⚠️மாம்ச இச்சைக்கு கவனமாயிரு💥🔥 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs comfort chruch

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch
    tamilchristianmessage
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

ความคิดเห็น • 185

  • @ramarajan7865
    @ramarajan7865 7 หลายเดือนก่อน +69

    அப்பா இந்த, பாவத்தில் அடிமைப்பட்டிருக்கிறேன் என்னை, நான் ஒப்பு கொடுக்கிறேன், என்னை காப்பாற்றும்

    • @Syrasreeda
      @Syrasreeda 7 หลายเดือนก่อน +1

      😢😢😢

    • @sumathin4016
      @sumathin4016 7 หลายเดือนก่อน

      கர்த்தரை நம்பினோர் கைவிடபடுவதில்லை ஆமென்

    • @ramanan5444
      @ramanan5444 6 หลายเดือนก่อน +2

      Dear god forgive my sins I used to consume alcohol smoke and women I know it's a very big sin I could not control my sins. Please change my life. I should come out from sin

    • @newcouples6793
      @newcouples6793 6 หลายเดือนก่อน +2

      Me too also God🙏💯😭ennoda pavangala maninga yesappa romba kastama irukuthu💯😭

    • @Harihari-yx4yt
      @Harihari-yx4yt 6 หลายเดือนก่อน

      ❤❤

  • @sivajoshua
    @sivajoshua 7 หลายเดือนก่อน +23

    🙏அப்பா என்ன எந்த மனிஷிக கையிலயும் என்ன ஒப்புக்கொடுக்காதீங்க அப்பா 😭🫂என்ன உம் ஆணி பாய்ந்த கரத்தினால் வேலி அடைத்து பாதுக்காத்துகொள்ளும் ஆண்டவரே 🙏🛐🛐🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 6 หลายเดือนก่อน +10

    தகப்பனே பரிசுத்தமா வாழ கிருபை தாங்கப்பா 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 7 หลายเดือนก่อน +14

    ஆண்டவரே எங்கள் தகப்பானே நான் மிகப்பெரிய பாவி என்னை இந்தப் பாவங்களில் இருந்து விடுதலையாக்கும்

  • @jamesvasanth9567
    @jamesvasanth9567 7 หลายเดือนก่อน +10

    நன்றி இயேசப்பா நல்ல வேத வார்த்தைகாக. இச்சையின் பாவங்களுக்கு அடியேனை விலக்கி காத்தருளும் இயேசப்பா.

  • @ashokp7977
    @ashokp7977 6 หลายเดือนก่อน +6

    நான் உம்மை நேசிக்கிறேன் அப்பா.. என்னை பாதுகாத்து வழி நடத்தும். உம் கிருபையை இழக்காமல் வாழ என்னை நீர் வழி நடத்தும் தகப்பனே. ஆமென் 🙋

  • @alishalish
    @alishalish หลายเดือนก่อน

    Alleluya Amen Amen Alleluya Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏❤kattalay idungappa❤

  • @esakimuthup6869
    @esakimuthup6869 6 หลายเดือนก่อน +6

    இயேசப்பா என் பாவங்களை மன்னியுங்க இயேசப்பா உங்க கிருபை என்னை விட்டு விலகாமல் நான் நடக்க எனக்கு தயை செய்யுங்கப்பா

  • @balaji.kKumar
    @balaji.kKumar หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா

  • @Kokiladarshani-yq9io
    @Kokiladarshani-yq9io 2 หลายเดือนก่อน

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️

  • @Kokiladarshani-yq9io
    @Kokiladarshani-yq9io 2 หลายเดือนก่อน

    Appa enda pawaththula vilama irukka asirwathinga appa

  • @alishalish
    @alishalish หลายเดือนก่อน

    AMEN Appa AMEN ❤❤❤

  • @alishalish
    @alishalish หลายเดือนก่อน

    Amen velaTangappa Na unarukeren yesappa 😮😮😮Anen

  • @alishalish
    @alishalish หลายเดือนก่อน

    Amen

  • @Hashiwanth
    @Hashiwanth 7 หลายเดือนก่อน +14

    Appa en kangalin itchaigalil irunthu pathugathukkollungappa pavathilirunthu kai thukki edungappa amen. 👏👏🙏🙏🙌🙌👍🙏🙏🙏

    • @Hashiwanth
      @Hashiwanth 6 หลายเดือนก่อน

      @@user-ie5xt3im7v En devan Ungamulamaga ennodu pesuginra varthaikkaga nanriyappa Amen .thanks you brother. Praise the Lord. 👍🙏🙏🙏🙏🙏

  • @BenSingh-of4oj
    @BenSingh-of4oj 7 หลายเดือนก่อน +22

    Wonderful message, today change my life😢😢😢

  • @sumathin4016
    @sumathin4016 7 หลายเดือนก่อน +12

    மாம்ச இச்சையில் வெளிவரமுடியாமல் இருந்த எனக்கு இன்று விடுதலை தந்ததிர் நன்றி அப்பா. உம் சித்தம் நிறைவேற என்னை தத்தம் செய்தேன் ஆமென் அப்பா ❤❤❤

    • @nehadas21
      @nehadas21  7 หลายเดือนก่อน +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️

    • @sumathin4016
      @sumathin4016 5 หลายเดือนก่อน

      @@nehadas21 நன்றி brother

  • @umakamalesh122
    @umakamalesh122 2 หลายเดือนก่อน +1

    Appa en kudava erukkenga pa ❤ thank you pa

  • @alishalish
    @alishalish หลายเดือนก่อน

    தண்டனை விதிக்கப்பட்டது ரொம்ப ரொம்ப ரொம்ப கண்டிக்கிறார். என்னை மண்ணித்துகொள்ளவும் யேசப்பா என்னை மரந்துராதிங்க ❤ யேசப்பா நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @VJvijenthan
    @VJvijenthan 5 หลายเดือนก่อน +1

    இந்த பாவியான என்மேல் கிருபயாய் இரும். 🙏🙏🙏🙏

  • @JayJay-db6io
    @JayJay-db6io 6 หลายเดือนก่อน +1

    Appa na seitha paavathai enaku mannithu paava mannipu vazhangunga appa. Ennai paavam seiyatha padiku ennai ungal kaigalil enthi kollungal... Paavanthula irunthu veli vara uthavungal appa... En manam migavum kashtathula Iruku... Na ummai nokki varugiren... Ennai ettrukollungal appa .. 😭😭😭... Ennai Kai vidathinga appa

  • @muthuvimalar5436
    @muthuvimalar5436 2 หลายเดือนก่อน

    Please pray for me brother 😢😢😢😢😢

  • @JeniRakshana
    @JeniRakshana หลายเดือนก่อน

    😢ena thukki eduga appa pls😢

  • @alishalish
    @alishalish หลายเดือนก่อน

    Amen❤Andavare Na Ellame Elandude Appa marupatiuym kirupa Tangappa mannussurungappa Amen Amen Amen Alleluya Amen Amen ❤

  • @VijayMari-jk1yy
    @VijayMari-jk1yy 5 หลายเดือนก่อน +1

    🛐
    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா🎉🛐

  • @ranichandra3504
    @ranichandra3504 7 หลายเดือนก่อน +4

    ஆமென் 🧎‍♀️🙏⬆️

  • @alishalish
    @alishalish หลายเดือนก่อน

    AMEN appa nandri appa nandri Nandri Nandri Amen

  • @selvarajselvaraj4319
    @selvarajselvaraj4319 5 หลายเดือนก่อน

    தகப்பனே கண்களின் இச்சை மாமிசத்தின் இச்சை இந்தப் பாவத்திலிருந்து எனக்கு விடுதலை தாரும் என் என் பாவங்களையும் மீறுதல்களை மன்னியும் தகப்பனே

  • @alishalish
    @alishalish หลายเดือนก่อน

    3காரியங்கள் தீர்மானம் எடுக்கிறேன் ஒரு முறை மட்டும் மண்ணிச்சுருங்கப்பா❤❤❤❤❤😮😮😮

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 หลายเดือนก่อน

    ✨❤✨❤ ✨ஆமென் .. மனுஷரால் கூடாதவைகள் என் தேவனால் கூடும் ✨✨ இயேசப்பா உங்க பிள்ளைகளுக்கு பாவத்தை வெல்ல பெலன் கொடுங்கப்பா 🔥🔥 இயேசுவுக்கு மகிமை 🌺🌺

  • @user-bz9jx1tm6x
    @user-bz9jx1tm6x 5 หลายเดือนก่อน

    Karthave ennoda kanavanarku ennoru ponnoda pazhakam iruku appa enna verukuraru thagapane neenga ennaku ennoda kanavanara muzhumaiya thanga appa

  • @vkavitha392
    @vkavitha392 10 วันที่ผ่านมา

    True💯😂😂😂😂

  • @user-ys2qc5hi9s
    @user-ys2qc5hi9s 7 หลายเดือนก่อน +1

    அப்பா என் பாவங்களையும் மன்னிங்கப்பா ஐ லவ் ஜிசஸ்❤❤❤❤

  • @Udhaya_shree
    @Udhaya_shree 5 หลายเดือนก่อน

    Appa enkanavar migavum thavarana paadhail poitaru enna oru edhiripola ninaikiraru Nan evvalavu solli patthutten enakkum en pillaigalukkum neenga thaampa vazhinadttha vendun amen appa❤

  • @jayanthis3698
    @jayanthis3698 7 หลายเดือนก่อน +2

    பிரசங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @manishabenjamin6854
    @manishabenjamin6854 7 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏நன்றி அப்பா

  • @kuttir3130
    @kuttir3130 7 หลายเดือนก่อน +2

    Amen amen amen

  • @user-xx1pq8gc8x
    @user-xx1pq8gc8x 6 หลายเดือนก่อน +1

    Poster Neenga Sonna Intha varthai enakku than Poster Naan Manam Thirumbiten Anaal ipothan Enakku Kastam Athigama Irukku Pray for me Poster.

  • @PriyaPriya-js8fe
    @PriyaPriya-js8fe 7 หลายเดือนก่อน +3

    Jesus😢😢😢😢😢😢help me😭😭😭😭😭😭😭😭😭 l ampoover family👪 my husband👨 drinks and ego man I am attending many exam but I'm fail 👎now attend the exam TNPC and TET exam I believe you jesus🙏🙏🙏🙏🙏 help me😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @nehadas21
      @nehadas21  7 หลายเดือนก่อน

      Ungalukaga jebikirom kavalaipadathiga 🛐✝️

  • @PradeepPradeep-rj6gy
    @PradeepPradeep-rj6gy 4 หลายเดือนก่อน

    Yesappa yena kaapathumgappa please appa naan maranathuku yethuvana maamsa istschsiyeletuthihu yenai kaapathumgapa

  • @SivaKumar-yu6iz
    @SivaKumar-yu6iz 5 หลายเดือนก่อน

    KARTHER NALLAVER OVER KIRUBAYE ENDRUM ULLATHU. AMEN AMEN AMEN AMEN AMEN

  • @baranit438
    @baranit438 6 หลายเดือนก่อน

    உங்கள் அறிவு எனக்கு பிடிச்ச வசனம் ஆண்டவரே இதில் தான் நான் உயிர்தேன்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 7 หลายเดือนก่อน +1

    எங்கள் பாவத்தை மண்ணிங்கப்பா

  • @sujathak5697
    @sujathak5697 5 หลายเดือนก่อน

    Yesayya amen ✝️✝️✝️♥️

  • @sajitharaj7364
    @sajitharaj7364 5 หลายเดือนก่อน

    Amen Amen Amen Amen Amen Appaaaaaaa

  • @user-bz9jx1tm6x
    @user-bz9jx1tm6x 5 หลายเดือนก่อน

    Appa entha Nan vizhatha padi neenga enna pathugathu arulum esappa na eni antha pavatha seiyatha padi ennai nadathum umai pola ennaai matrum esappa

  • @deivab2990
    @deivab2990 6 หลายเดือนก่อน

    Ennodaya kanavar ipdiyaga parasthiri kulla poitaru Anna avala theditu ena vendanu soli uthasina paduthi Amma vituku anupitaru avala marriage pannikanunu enkita devorce ketu ena romba nerukaraga Anna pls pray for me ennoda kanavar apadi pata ethchai vitu vilagi varanum yaesappa atharkaga pray pannikoga

  • @sundarraj2230
    @sundarraj2230 7 หลายเดือนก่อน +1

    உமது வேதம் என் மன மகிழ்ச்சி இல்லாமல் போனால் என் துக்கத்திலே நான் அழிந்து போய் இருப்பேன்😢 இந்த பிரசங்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நேரில் வர முடியாவிட்டாலும் சமூக வலைதளங்கள் மூலமாக இந்த தகவலை நான் தெரிந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் அருமை போதகர் ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உங்களைக் கொண்டு இன்னும் அநேக ஜாதிகளை தேவன் கட்டி எழுப்பப் போகிறதயவிர்காய் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன் நன்றி ஐயா சத்திய வசனம் உங்கள் மூலமாய் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி😊

    • @nehadas21
      @nehadas21  7 หลายเดือนก่อน

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️

    • @sundarraj2230
      @sundarraj2230 7 หลายเดือนก่อน

      @@nehadas21 ஆமேன்

  • @user-bz9jx1tm6x
    @user-bz9jx1tm6x 5 หลายเดือนก่อน

    Ama thagapane neenga enna parisuthama nadathum appa😊

  • @SivaKumar-yu6iz
    @SivaKumar-yu6iz 5 หลายเดือนก่อน

    AMEN AMEN AMEN AMEN AMEN 2.4.24

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 6 หลายเดือนก่อน

    பரஸ்தீரீக்கு எச்சரிக்கையாய் இருங்கள்🙏

  • @prabhustephen1147
    @prabhustephen1147 5 หลายเดือนก่อน

    ஆமென்

  • @kalimuthusubramanian8269
    @kalimuthusubramanian8269 6 หลายเดือนก่อน

    நன்றி இயசுவே...you save me

  • @samvedha3528
    @samvedha3528 6 หลายเดือนก่อน

    Yesappa na indha pavadhula na muzugi poi irukka appa ennala mudiyala enna eppadi yachiii vidudhala pannuga pa neenga veduthala pannuviga ennaku therium...... 😢

  • @samuvel.samu.0010
    @samuvel.samu.0010 7 หลายเดือนก่อน

    Asappa En Vaalkaiyaiye Kaapaatriyatharkai Umakku Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana Koodaana koodaana Koodaana Koodaana kodaana Koodi Nandri,Sothiram Asappa✝️🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹 I Love You Jesus❤

  • @user-yg6dw4dp1l
    @user-yg6dw4dp1l 6 หลายเดือนก่อน

    Amen amen appa

  • @shirobasobiya2187
    @shirobasobiya2187 7 หลายเดือนก่อน +1

    Amen ❤

  • @rameshdavid7143
    @rameshdavid7143 4 หลายเดือนก่อน

    Prisethelord amen

  • @user-fm9gr6zz1j
    @user-fm9gr6zz1j 6 หลายเดือนก่อน

    Appa nega ya kuda Erunga paaa pls Daddy 🙏ungaa kiruba yanaku Thanga paaa pls Daddy 🥺🥺🥺🥺😭😭😭Neega yanna pathukanga paaa 🙏

    • @nehadas21
      @nehadas21  6 หลายเดือนก่อน

      கர்த்தருடைய கிருபையும் தயவும் எப்போதும் உங்களோடு இருக்கும்✝️🙏

  • @gkmaheshgkmahesh1367
    @gkmaheshgkmahesh1367 7 หลายเดือนก่อน +2

    Please read 2 corithiyar 6:14 please read this is ultimate mge...again i tell me this is god words

  • @gkmaheshgkmahesh1367
    @gkmaheshgkmahesh1367 7 หลายเดือนก่อน +1

    Intha mge vanthutha enna ennada engagement ninu then bible open panni partha antha ponnu enna pannucho athellam intha vasanam tha vanthathu pastor intha mgr enakku tha appa daddy intha whole mge always correct ...jesus eppadi pa evlo correct pesuringa 😢😢😢

    • @nehadas21
      @nehadas21  7 หลายเดือนก่อน +1

      Amen praise God 🙏

  • @jroyalcommerce8848
    @jroyalcommerce8848 6 หลายเดือนก่อน

    தாவிதீன் குமாரனே எனக்கு இரங்கும்

  • @yogaalwin8855
    @yogaalwin8855 7 หลายเดือนก่อน +5

    Praise the lord pastor

  • @stalinstalin6222
    @stalinstalin6222 6 หลายเดือนก่อน +1

    Amen powerful message thanku jesus ❤

  • @jnaveenwolverine3440
    @jnaveenwolverine3440 7 หลายเดือนก่อน +2

    Please pray for my daughter and granddaughter for their future and health

  • @jnaveenwolverine3440
    @jnaveenwolverine3440 7 หลายเดือนก่อน +2

    Please pray for my elder son and for his future blessings

  • @Asrm3434
    @Asrm3434 7 หลายเดือนก่อน +1

    Pava ichaila irunthu viduthalai thanga

  • @idaelizabeth9013
    @idaelizabeth9013 6 หลายเดือนก่อน +2

    Praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @idaelizabeth9013
    @idaelizabeth9013 6 หลายเดือนก่อน

    Pray for my family pastor plz gunaseelan and blessy and ida Elizabeth plz pray for my family and my mother sakkamma health plz pray pastor 🙏

    • @nehadas21
      @nehadas21  6 หลายเดือนก่อน

      Definitely 🛐

  • @yuvasri8890
    @yuvasri8890 6 หลายเดือนก่อน +2

    Amen praise the lord 🙌🙏

  • @AlexaAlexa63
    @AlexaAlexa63 6 หลายเดือนก่อน

    Amen Appa 😭😭😭😭😭😭😭🥹🥹🥹🥹🥹

  • @deivab2990
    @deivab2990 6 หลายเดือนก่อน

    Anna na yeasappa kulla strong ah iruntha ena anniya nugathula oru hindu paiyana marriage panni vechutaga poratam miguthiya iruku anna😢😢... Palaya valkaikulathaga antha parasthiri kulla poitaru😭😭😭 ena pathi yosikama enkita devorce kekararu avaru maranum aandavar avara ratchikanum prayer 🙏 pannikoga anna 😢😢😭😭

  • @user-qf5wy6qk6w
    @user-qf5wy6qk6w 7 หลายเดือนก่อน

    Praise the Lord appa magan sudharshan 20years appa ivanoda vazkayum velayum umudaya karathi ippude kodukren nire umdaya sithathinpol nadathungappa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-il8jv8vn5z
    @user-il8jv8vn5z 7 หลายเดือนก่อน

    Yesappa pollatha manithargal karanglirunthu ennai kaathukoolum aandavre

  • @ramar8922
    @ramar8922 7 หลายเดือนก่อน +1

    Thank u soo much pastor anna

  • @WiselyWisely-pw1tm
    @WiselyWisely-pw1tm 7 หลายเดือนก่อน

    My jesus yannai kaividaathinka jesus.

  • @jesusedwart1120
    @jesusedwart1120 6 หลายเดือนก่อน

    Ennai umoda vazhil la nadathum appa

  • @sundarmoses4336
    @sundarmoses4336 7 หลายเดือนก่อน

    ஆமென்❤

  • @user-zc4yq1ih5h
    @user-zc4yq1ih5h 7 หลายเดือนก่อน +3

    வாலிபன் எதனால் சுத்தபடுவான் வசனத்தின் படி நடப்பதினால்

  • @user-bz9jx1tm6x
    @user-bz9jx1tm6x 5 หลายเดือนก่อน

    Appa Nan antha pavatha seiyatha pathukathukollum esappa😮

  • @binushacatherine4589
    @binushacatherine4589 7 หลายเดือนก่อน +1

    Amen appa praise the Lord

  • @DevaSri-ws3mg
    @DevaSri-ws3mg 7 หลายเดือนก่อน

    En manathilum theppana ennam irukkirathu pls anthe ennaththai matrugka esappa

  • @kishorkumar5805
    @kishorkumar5805 4 หลายเดือนก่อน

    God bless you Paster ❤❤

  • @needhiswathi6530
    @needhiswathi6530 6 หลายเดือนก่อน

    Appa enna manniyum appa

  • @kuttir3130
    @kuttir3130 7 หลายเดือนก่อน +1

    Erungunga pa....

  • @rameshdavid7143
    @rameshdavid7143 4 หลายเดือนก่อน

    Manium appa

  • @sarallazer2922
    @sarallazer2922 7 หลายเดือนก่อน

    Amen yes lord.... thank you daddy

  • @user-pg3xo4hj7u
    @user-pg3xo4hj7u 6 หลายเดือนก่อน

    Pastor endha massage en palaye valkai ...😢😢
    Epu yesu enkulai errikarar en valkai pudhu valvu thandharu ..yesu ku Naa sakshi errken ... great love of Jesus Christ 🙏

  • @marystella6677
    @marystella6677 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @AmalRaj-oj6xc
    @AmalRaj-oj6xc 7 หลายเดือนก่อน +1

    Praise the Lord... 🙏

  • @manimaran13151
    @manimaran13151 7 หลายเดือนก่อน +4

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்.ஆமென்❤🙌✝️

  • @WeslyRajesh-du5ur
    @WeslyRajesh-du5ur 7 หลายเดือนก่อน

    brother enakaga . jesus . sollura vaakkuthatham. amen.

  • @estermageswary8748
    @estermageswary8748 7 หลายเดือนก่อน

    Ameñ 🙏🙏🙏🙏🙏🙏🙌

  • @muralimanoharanvijayan2709
    @muralimanoharanvijayan2709 6 หลายเดือนก่อน +1

    Amen 🎉🎉🎉nalla msg pastor idu enakana msg pavathai vida mudiyala seekiram veliya vara vaanjikren 🎉🎉🎉🎉❤❤

  • @jebajebastin4320
    @jebajebastin4320 7 หลายเดือนก่อน

    Power full msg 😢

  • @suganthhsamg3352
    @suganthhsamg3352 6 หลายเดือนก่อน

    Thank you Jesus

  • @user-gv8tj3he
    @user-gv8tj3he 7 หลายเดือนก่อน

    Pastor your words are so powerful. Really God is speaking to you pray for me please praise the Lord

  • @jabaanantht652
    @jabaanantht652 6 หลายเดือนก่อน

    Super iya

  • @jnaveenwolverine3440
    @jnaveenwolverine3440 7 หลายเดือนก่อน

    Please pray for my grandson he is suffering from skin desises

  • @jroyalcommerce8848
    @jroyalcommerce8848 6 หลายเดือนก่อน

    I dont know how to share my problem
    Jesus do something for me