Thanks for the continued delta train videos passengers traveling from delta to chennai via puducherry. 16862 from cape and reach morning. From there 16116 puducherry to chennai Egmore. If this 16862 regulated to daily boon for delta passengers
03.40க்கு காரைக்கால் to பெங்களூர்? 09.00 க்கு காரைக்கால் to வேளாங்கண்ணி? 12.15 காரைக்கால் to திருச்சி? 5.00 க்கு காரைக்கால் to தஞ்சாவூர்? இதெல்லாம் இப்ப என்னாச்சு என்று தெரியவில்லை...
@@sibikumarvlogs தோழர் சிபி, நான் காரைக்கால் தான். காலை 3.40 Am புறப்பட்டு கொண்டு இருந்த காரைக்கால்- பெங்களூர் Fast Passenger ஆனது விரைவு ரயிலாக மாற்றம் செய்து காரைக்காலில் இருந்து காலை 5.30 Am புறப்படும் இன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. விருத்தாசலம்- சேலம் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் இந்த April, 2022 ல் முடிவு பெற்று இருக்கும் நம்புகிறேன் . எனக்கு கிடைத்த தகவலின்படி அனேகமாக வருகிற மாதத்தில் CRS ஆய்வு பணிகள் நிரைவு அடைந்து விட்டால் விரைவில் அந்த சேவையை மீண்டும் இயக்குவதற்கான அறிவிப்பு நிச்சயம் வெளியாகும். பொருத்து இருந்து பார்ப்போம். எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் சிபி, நான் குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் தற்பொதேய நிலை என்ன, CRS ஆய்வு எப்பொழுது நடக்கும் பொன்ற தகவகல்களை நமது நேயர்களின் வசதிக்காக ஆய்வு செய்து ஒரு கானேலியை போடுங்கள். நன்றி
Bro Shafeepue Actually Bengaluru- Karaikal (Via Salem) Fast Passenger has already been converted to Express Train during Covid Lockdown and scheduled to be departing at 5.30 Am instead of old timing Fast Passenger timing that is 3.40 Am from Karaikal. But now due the Salem- Virudhachalam electrification work which is over the train service is temporarily unavailable. As of date, when CRS inspection is over than it will automatically resume its services in this route.
@@kumaraveluramadoss4377 Already crs finished in Salem to VIRUTHACHALAM and Electric loco also running , now the major problem is electrification works between Sivadi to omalur , there was a problem in bridge, Soon problem will solve and this trains get resume soon
தம்பி அனைவருக்கும் உதவும் வகையில் தங்களின் பதிவு உள்ளது மிக்க நன்றி
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
Thanks 👍 thala next video long distance weekly express video please
Sir thiruvarur to Chennai Egmore train eruka
Thanks for the continued delta train videos passengers traveling from delta to chennai via puducherry. 16862 from cape and reach morning. From there 16116 puducherry to chennai Egmore. If this 16862 regulated to daily boon for delta passengers
காரைக்காலில் இருந்து தஞ்சாவூர் வரை காலை ஐந்து மணிக்கு ஒரு ரயில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
Trichy to thanjavur per day 15+ trains run aguthu
நீடாமங்கலம் இருந்து ஓரு ரயில் ககூட புறப்படல
03.40க்கு காரைக்கால் to பெங்களூர்?
09.00 க்கு காரைக்கால் to வேளாங்கண்ணி?
12.15 காரைக்கால் to திருச்சி?
5.00 க்கு காரைக்கால் to தஞ்சாவூர்? இதெல்லாம் இப்ப என்னாச்சு என்று தெரியவில்லை...
படிப்படியாக வரும்
Thangs bro
Selam train
Thanjayur to cherkali time
Tanjavur to mayiladuthurai unreserved train irukka sir morning
Why some trains not Stop tdpr.previous stop now night train iam telling
Super pro good try
😍
Bro karai kal to Bangalore train
Super
👌👌👌👌👍🙏🙏
Mannarqudi to mayilaaduthurai passanger train enna Achu bro solluga
Yes bro this MQ. Express rake is kept ideal for more than 12 hours
1.9.24
Bro Ernakulam - Karaikal - Ernakulam train name (Tea Garden Express)
Karaikal Chennai Egmore - Karaikal (Kamban Express)
Athu lam ipo illa bro 😬 , I also know that, but name changed
@@sibikumarvlogs okay Bro
தகவலுக்கு ❤நன்றி 😘bro 😊
🎉🎉
Tiruvannamalai to Nagapattinam train day time
சார் காரைக்கால் இருந்து கோயம் புத்துர் இரவு ட்ரேயின் இருக்கா
Yellaam Express train aagavey otti vasul seithu kondirukirarkal.village stationo village makkalo yengalukku devaiyillai yendra nilail irukkirathu. Kaalail oru train maalail oru train intha nilai thaan irukkirathu.
Good evening bro Karaikal Passenger what day to start the train bro tell me please
Already in running la than iruku
@@sibikumarvlogs தோழர் சிபி, நான் காரைக்கால் தான். காலை 3.40 Am புறப்பட்டு கொண்டு இருந்த காரைக்கால்- பெங்களூர் Fast Passenger ஆனது விரைவு ரயிலாக மாற்றம் செய்து காரைக்காலில் இருந்து காலை 5.30 Am புறப்படும் இன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. விருத்தாசலம்- சேலம் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் இந்த April, 2022 ல் முடிவு பெற்று இருக்கும் நம்புகிறேன் . எனக்கு கிடைத்த தகவலின்படி அனேகமாக வருகிற மாதத்தில் CRS ஆய்வு பணிகள் நிரைவு அடைந்து விட்டால் விரைவில் அந்த சேவையை மீண்டும் இயக்குவதற்கான அறிவிப்பு நிச்சயம் வெளியாகும். பொருத்து இருந்து பார்ப்போம். எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் சிபி, நான் குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் தற்பொதேய நிலை என்ன, CRS ஆய்வு எப்பொழுது நடக்கும் பொன்ற தகவகல்களை நமது நேயர்களின் வசதிக்காக ஆய்வு செய்து ஒரு கானேலியை போடுங்கள். நன்றி
Bro Salem to Karaikal Passenger start,, what date to start bro
Athu lam varathu bro ipo
காரைக்கால் டோ பெங்களூர் ரயில் எந்த டிவிஷன் சார்பாக விட்டாங்க..
@@Devar-3 தென்மேற்கு ரயில்வே ( பெங்களூர் டிவிசன் )
Bro Shafeepue Actually Bengaluru- Karaikal (Via Salem) Fast Passenger has already been converted to Express Train during Covid Lockdown and scheduled to be departing at 5.30 Am instead of old timing Fast Passenger timing that is 3.40 Am from Karaikal. But now due the Salem- Virudhachalam electrification work which is over the train service is temporarily unavailable. As of date, when CRS inspection is over than it will automatically resume its services in this route.
@@kumaraveluramadoss4377 Already crs finished in Salem to VIRUTHACHALAM and Electric loco also running , now the major problem is electrification works between Sivadi to omalur , there was a problem in bridge, Soon problem will solve and this trains get resume soon
Velankanni railway crs finished ha bro
No
Hi
Hi bro
Okha to Rameshwaram Manmadurai electric engine attached
Yes
வண்டி எண் தவறாக உள்ளன. திரும்பி பார்த்து திருத்தி போடவும்.😢
முதலில் இது 1 வருடத்திற்கு முன்பு உள்ள வீடியோ, அதை பார்த்துவிட்டு பதிவு செய்யுங்கள் , தற்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டது
Don't you know rhe weekly express from thanjavur to hubli.
Cancelled
Bro melmarvathur la iruthu thiruthooriponnadi pogutha tarin enanu sollunkga bro..
From chengalpattu weekly ( Thursday ) secunderabad - RAMESWARAM available
Please any information kollam to thiruvarur train....
Soon solren
@@sibikumarvlogs thank you
Hi bro
Hi bro
Bro kamban express la unreserved iruka bro
Yes iruku
Thank you bro
Vasco da Gama train already ranning from velankanni
No ipo Nagapattinam la irundhu than depart aguthu
Nan velankanni than train enga varuthu departure nagapatinama erukkalam
Sathish
Hiii bro
Hi bro
Karaikal to mayiladuthurai ku train iruka? Evlo train
Yes , 2 trains daily available
Saptiya pro
Inimel than bro
Chozhan thanjailanthu purappadala bro
Atha than bro nanum sonnen , crossing nu
@@sibikumarvlogs no crossing train nu sollirkeega
06739
karaikal - tpj demo train
06839
Nagapattinam - tpj demu train
Ethu aillam unreceived bro booking kidaiyatha irtc appla kattula
Pls reply
Ithu lam unreserved train than
06404
Thanjavur ku tha kami Rails tha iruku.
Crossing la neraya iruku
THANJAVUR AH TANJAVUR 😡😡😡
Why bro
@@sibikumarvlogs ( H ) AH KANNUM 😡😡😡
Enn bro kamban express la 2sitting not available nuu varuthu
Unreserved open agiruchu so only
Train counterlaya spotla ya book pannalama
@@90skadhal77 2s booking kidayathu , corona ku munnadi irundha mari unreserved ticket station counter la eduthukalam