கற்பனை ~ IMAGINATION ~ Karpanai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 60

  • @jaisurya78
    @jaisurya78 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏❤️😘

  • @gopidurai772
    @gopidurai772 2 ปีที่แล้ว +2

    சூப்பர் நன்றி குருவே
    ❤️❤️❤️❤️
    🙏🙏🙏🙏

  • @madivadanivijayananthan3711
    @madivadanivijayananthan3711 2 ปีที่แล้ว +2

    நன்றிங்க அன்பான குருவே.

  • @karthi1834
    @karthi1834 ปีที่แล้ว +1

    Wow super. My favourite murugan devotional song.Goosebumps
    You sing well Yogiji

  • @baranim5664
    @baranim5664 3 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @saravananjesus9714
    @saravananjesus9714 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🔯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவயோகி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @pragalthanb2530
    @pragalthanb2530 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️❤️

  • @akshayanidheesh2494
    @akshayanidheesh2494 4 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @gopalraghugopalraghu5288
    @gopalraghugopalraghu5288 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @sreekirthanna2808
    @sreekirthanna2808 7 ปีที่แล้ว +2

    அப்பா simply superb your shirt இதுதான் உங்களுக்கு அழகா இருக்கு கற்பனை குறித்து விளக்கம் அருமை அப்பா👌👌👌

  • @bharathimohank4045
    @bharathimohank4045 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 💚💐🙏 குரு வே சரணம் 🙏💐😂🌧️

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht 2 ปีที่แล้ว +1

    கற்பனைக்கு கற்பனை செய்யாமல் உண்மையான விளக்கம் கொடுத்த உண்மைக்கு நன்றி

  • @dileepvijay8437
    @dileepvijay8437 3 ปีที่แล้ว +1

    Namaskaram guru my guru is my living Lord holding my hands to guide to God....tnx

  • @BalaMurugan-ng5yg
    @BalaMurugan-ng5yg 8 ปีที่แล้ว +6

    அருமை அருமை ஐயா கேட்க கேட்க இனிமை மனமகிழ்சி.சரியாக வாழ ஒரு இது ஒரு சந்தர்ப்பம் நன்றி ஐயா

  • @thirumalaibaabu
    @thirumalaibaabu 8 ปีที่แล้ว +5

    ஐயனுக்கு வணக்கம்,
    தங்களது வார்த்தைகளுக்கு நன்றி .
    நான் தெளிவு பெற்ற விடயங்கள்,
    # அனைத்துமே கற்பனை, ஆனால் உண்மையாக வாழ முடியும்.
    # இறைவன் மொழி கொண்டு உரையாடுவதில்லை.
    # கத்தியின் பலன் / வேலை
    # நிச்சயமாக தான் அறிந்ததை தாண்டி ஒருவன் கற்பனை செய்ய இயலாது .
    மிக்க நன்றி ஐயா !
    குருவே சரணம் !!
    - - - - - - - - - - - - - - -

  • @ramalingamsar756
    @ramalingamsar756 8 ปีที่แล้ว +5

    நீ, நீதான் உன்மை, மற்றவையெல்லாம் கற்பனை என்று தாங்கள் கூறிய கருத்து திருக்குறளில் " பொருள் அல்ல வற்றை பொருள் என்று கூறும் மருள்"என்ற குறளுக்கு மிக எளிமையான விளக்கமாக இருந்தது, நன்றி அய்யா.

  • @srinesiga
    @srinesiga 8 ปีที่แล้ว +4

    கற்பனை அருமையான விளக்கம். நல்லது. சில நேரத்தில் கற்பனை நினைத்த நேரத்தை விட்டு நினைக்காத நேரத்தில் நடந்து விடுகிறது. ஆகவே கற்பனை நிறைய நேரங்களில்
    முரண்பாடாக மாறிவிடுகிறது. உங்கள் விளக்கம் நல்லது. நன்றி!

  • @lakshminarayanan8844
    @lakshminarayanan8844 5 ปีที่แล้ว +1

    Iyyawin speech sema mass.nandri guruve

  • @smartstones1959
    @smartstones1959 4 ปีที่แล้ว +1

    Good

  • @Velmurugan-iz1if
    @Velmurugan-iz1if 8 ปีที่แล้ว +8

    கற்பனையில் வாழ்வது உண்மையில்லை, கற்பனை குறித்து கவனமாய் இரு என்று விளக்கம் கூறிய குருநாதர் சிவயோகி ஐயாவுக்கு நன்றி 🌺🙏🌻

    • @jayakumar3928
      @jayakumar3928 8 ปีที่แล้ว +3

      aiyya vin ut karuthai unarthirukirgal . Nandri velu aiyya.

  • @sathiyaparvathi6058
    @sathiyaparvathi6058 2 ปีที่แล้ว +1

    Appa appa

  • @9to9--110
    @9to9--110 6 หลายเดือนก่อน +1

    --நன்றி--

  • @i2icreativestudios865
    @i2icreativestudios865 4 ปีที่แล้ว +1

    Arputhamana velakkam 🙏🙏🙏

  • @esakkiselvam3386
    @esakkiselvam3386 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @RAJAKALIRAJAN
    @RAJAKALIRAJAN 8 ปีที่แล้ว +4

    சிவயோகி குருவடி சரணம்! சிவயோகி திருவடி சரணம்! நன்றி குருவே!

  • @vasisivasithan
    @vasisivasithan 4 ปีที่แล้ว +1

    Super darling

  • @karnan4483
    @karnan4483 4 ปีที่แล้ว +1

    நன்றி யா.....

  • @KarthiKeyan-or2jo
    @KarthiKeyan-or2jo 7 ปีที่แล้ว +2

    Super

  • @balamurali2252
    @balamurali2252 4 ปีที่แล้ว +1

    1000000000 likes iyyaa 😘😘😘

  • @karthickar8365
    @karthickar8365 4 ปีที่แล้ว +1

    I love you ayya😍

  • @sangamvideography9133
    @sangamvideography9133 5 ปีที่แล้ว +2

    Thankyou Ayyane !

  • @DINESHKUMAR-gv7bx
    @DINESHKUMAR-gv7bx 6 ปีที่แล้ว +2

    Master i love you master😊😍😘💓💖💐🎂🎂🎂

  • @சிவயோகியின்மாணவன்

    கற்பனையில் சுகம் இருப்பதால் அதை தாண்டமுடிவதில்லை.நிஜத்தை சந்திக்க அதை கடக்கவேண்டும்.நன்றி ஐயா...

  • @yasothakrishnan1672
    @yasothakrishnan1672 7 ปีที่แล้ว +2

    vanakam ayya ugaludaya pathivai parkavaitha eraivanuku nandre unmaiyai unmayaai sona thagalukum kode nandri ayya

  • @adhithya4825
    @adhithya4825 8 ปีที่แล้ว +2

    awesome speech ayya.. nandri🙏

  • @chengalvarayan3645
    @chengalvarayan3645 8 ปีที่แล้ว +2

    அருமை நன்றி ஐயா

  • @karnan4483
    @karnan4483 4 ปีที่แล้ว +1

    ஐயா... உங்களிடம்... நான்... நானாக... இருக்கிறேன்.... நன்றி யா......

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 8 ปีที่แล้ว +2

    very nice

  • @sureshelangovan1999
    @sureshelangovan1999 8 ปีที่แล้ว +4

    Karpanai ini vendaam enakku.Nandri Ayya Sivayogi

  • @bharathimohank4045
    @bharathimohank4045 3 ปีที่แล้ว +1

    நன்றி அப்பா 🙏 நீங்கள் அவதரிக்காது இருந்திருந்தால் நான் விடுதலை அடைந்திருக்க முடியாது
    என்னை மீட்ட மீட்பரே
    குருவே
    இறையே
    திருத்தாள் பணிகிறேன் 🙏🙏🙏

  • @mumbaihomes9316
    @mumbaihomes9316 8 ปีที่แล้ว +2

    Super speech sir 😀😀

  • @Surendheran
    @Surendheran 2 ปีที่แล้ว +1

  • @Sandy_o1
    @Sandy_o1 5 ปีที่แล้ว +2

    🙏

  • @gulamgouse4156
    @gulamgouse4156 5 ปีที่แล้ว +1

    🙏🙏💐🌼💐🌼💐🌼💐🌼💐🌸🌺🌸🌺🌷💞🥀🥀🌹🌷💞🥀🌹💚💚💚🙏🙏🙏

  • @ksaranithaa
    @ksaranithaa ปีที่แล้ว

    ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤

  • @PrabhuChandian
    @PrabhuChandian 6 ปีที่แล้ว +1

    Super ji

    • @arulsamyd6885
      @arulsamyd6885 5 ปีที่แล้ว

      மிகவும் அருமையாண விளக்கம் நன்றி குருவே வணக்கம்

  • @arulmozil
    @arulmozil 8 ปีที่แล้ว +1

    Thanks So Much Guru :-) Take Care

  • @kavin6174
    @kavin6174 7 ปีที่แล้ว +2

    அடிச்சு துவைச்சி புழிய வச்சிடார்.... குருவே உன் பாதம் சரணடைகிறேன்

  • @தமிழ்-ய3ய9ழ
    @தமிழ்-ய3ய9ழ 6 ปีที่แล้ว +2

    இரகசியத்த போட்டு சாதாரணமா உடைச்சிட்டிங்க சார்...

  • @yuwinraaj4051
    @yuwinraaj4051 5 ปีที่แล้ว +1

    🙏ஜில் ஜிகா ஜில் 🙏
    கோ கோ ஜீ 🤙

  • @vibuthankabali
    @vibuthankabali 3 ปีที่แล้ว +2

    Gap விடாம கவனிச்சா இங்க கோடி ரூபாய்க்கு மேல freeya இருக்கு

  • @saravana0
    @saravana0 7 ปีที่แล้ว +2

    நன்றி அப்பா கற்பனை பற்றி விளக்கியைமக்கு

  • @humanitylover8527
    @humanitylover8527 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @sp-sg3mt
    @sp-sg3mt 2 ปีที่แล้ว +1

    🙏

  • @natarajannatarajan1237
    @natarajannatarajan1237 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா ❤❤❤

  • @smartstones1959
    @smartstones1959 4 ปีที่แล้ว +1

    Good

  • @selvarajperumal9052
    @selvarajperumal9052 7 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா அருமை

  • @manitsmani100
    @manitsmani100 11 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா