சர்க்கரை பொங்கல் இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க சுவைஅருமை/sarkarai Pongal/sweetPongal/chakkaraipongal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 104

  • @umar970
    @umar970 5 หลายเดือนก่อน +2

    நேற்று உங்கள் செயல் முறையில் சர்க்கரைப் பொங்கல் செய்தேன். பொங்கல் மிகவும் நன்றாக இருந்தது அம்மா. வெள்ளி கிழமை கோவிலுக்கு செய்து எடுத்துச் சென்றேன். மிகவும் அருமையாக இருந்தது . மிக்க நன்றி அம்மா.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  5 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்.மிக்க நன்றி!😊🙏

  • @allinallanjana2328
    @allinallanjana2328 ปีที่แล้ว +5

    சர்க்கரைப் பொங்கல் மிகவும் அழகாக அருமையாக செய்து காட்டினீர்கள் கவிதா மேடம் 👌👌😋❤️💐💐 உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது ❤️❤️

  • @GeethaSundaramahalingam
    @GeethaSundaramahalingam ปีที่แล้ว +4

    கவிதா மேடம் சர்க்கரை பொங்கல் அருமை❤❤❤

  • @nagulsanjay2903
    @nagulsanjay2903 ปีที่แล้ว +2

    அருமையான சுவையான சர்க்கரை பொங்கல் சூப்பர்

  • @arockiyamaryr9331
    @arockiyamaryr9331 ปีที่แล้ว +2

    அருமையான சர்க்கரை பொங்கல் நன்றி சிஸ்டர் சூப்பர் ❤🎉

  • @visalatchikitchen3168
    @visalatchikitchen3168 ปีที่แล้ว +1

    கவிதா அம்மா சர்க்கரை பொங்கல் அருமை சூப்பர்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +1

    சர்க்கரை பொங்கல் சூப்பர் Yummy Super😋😋😋🤤🤤🤤

  • @mercymanoranjitham9493
    @mercymanoranjitham9493 11 วันที่ผ่านมา

    Excellent recipe mam
    Thanks for sharing🎉🎉🎉🎉🎉

  • @BuvanaVlm
    @BuvanaVlm ปีที่แล้ว +1

    Chakkarai Pongal very super kavitha akka

  • @prabavathiparthu1123
    @prabavathiparthu1123 ปีที่แล้ว +1

    சர்க்கரை பொங்கல் சுப்பர்

  • @amsavenisridhar4472
    @amsavenisridhar4472 ปีที่แล้ว

    மிகவும் அருமை அக்கா கண்டிப்பாக செய்து கொடுக்க போனேன் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤

  • @suganthijeyapaul6879
    @suganthijeyapaul6879 ปีที่แล้ว +2

    உங்க சமையல் எல்லாம் மிகவும் அருமை ❤🎉

  • @LOGESHsigma
    @LOGESHsigma ปีที่แล้ว

    Kavitha Akka super cook

  • @Senthil_Karthik
    @Senthil_Karthik ปีที่แล้ว

    அம்மா ஃபர்ஸ்ட் கமாண்ட் நான் தான் பொங்கல் சூப்பர்

  • @vasanthirammohan3660
    @vasanthirammohan3660 5 หลายเดือนก่อน

    அருமை மேடம் 👌

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว

    Vanakkam mam Arumai thank you mam

  • @verginjesu7509
    @verginjesu7509 ปีที่แล้ว

    மிகவும் அருமை நன்றி 👌

  • @senguttuvansengusenguttuva1864
    @senguttuvansengusenguttuva1864 ปีที่แล้ว

    சர்க்கரை பொங்கல் சூப்பர்

  • @kalpagamkalpagam7045
    @kalpagamkalpagam7045 ปีที่แล้ว

    சுவையோ சுவை🎉அபாரம்

  • @manjularavi6140
    @manjularavi6140 ปีที่แล้ว

    Super very useful recipe Thank you 🙏

  • @bagyalakshmibagyam4986
    @bagyalakshmibagyam4986 ปีที่แล้ว

    Super kavi ma

  • @malaiyazhagu5383
    @malaiyazhagu5383 ปีที่แล้ว +1

    Super 👍👍👍 my son favourite dish thanks 🙏🙏 for your sharing

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 ปีที่แล้ว

    WOW SUPERB SISTER KAVITHA SAMAYALARAI AKKA THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL WELCOME AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL WELCOME 🙏👌🤲✌👍💖💕🎉❤🙏🙏🙏

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much for your kind words and valuable comments 😊🙏

  • @NandhuStatus
    @NandhuStatus ปีที่แล้ว

    Sakkarai Pongal super❤️

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 ปีที่แล้ว

    Super sakkarai Pongal recipe video 👌😊 Simple and super explanation video.👍Thank you so much madam 🙏 from Mettupalayam(via Ooty)

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 5 หลายเดือนก่อน

    சூப்பர்🙏💕

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @BhanuA-f2m
    @BhanuA-f2m ปีที่แล้ว

    Sweet pongal is yummy

  • @varshinis7490
    @varshinis7490 ปีที่แล้ว +1

    How much minutes should we boil the rice without adding jaggery?

  • @ramachandranv8416
    @ramachandranv8416 3 หลายเดือนก่อน

    Super

  • @shanmugamsns597
    @shanmugamsns597 ปีที่แล้ว

    🎉சூப்பர் டிப்ஸ்

  • @SivaKumar-em9dj
    @SivaKumar-em9dj ปีที่แล้ว

    Super madam

  • @JeyaDevaraj-ho8ry
    @JeyaDevaraj-ho8ry ปีที่แล้ว

    Super ma ippude podalmma

  • @ArivuBhuvana-cu6fn
    @ArivuBhuvana-cu6fn ปีที่แล้ว

    Super Amma❤

  • @thara9287
    @thara9287 ปีที่แล้ว

    My favorite chakarapongal❤❤❤❤❤❤❤

  • @lakshmi9893
    @lakshmi9893 ปีที่แล้ว

    Spr👌

  • @hemaprakash8500
    @hemaprakash8500 ปีที่แล้ว

    Very nice

  • @parimalac8619
    @parimalac8619 ปีที่แล้ว

    Mam very tasty sugar pongal🙏

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc ปีที่แล้ว

    Super sister ❤️

  • @hariniharini7289
    @hariniharini7289 ปีที่แล้ว

    Super akka

  • @suseelav7359
    @suseelav7359 ปีที่แล้ว

    Pl akka do navaratiri puttu

  • @saraswathig1021
    @saraswathig1021 ปีที่แล้ว

    Pathiram களாய் பூசின pithalaya.அல்லது vengalama.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Vengalam. Thank you 😊🙏

    • @saraswathig1021
      @saraswathig1021 ปีที่แล้ว

      @@kavithaSamayalarai thanks sister

    • @devarajan1952
      @devarajan1952 ปีที่แล้ว

      Good to see that you use authentic vessels for preparing divine dishes like sakkarai Pongal on a Friday,appreciate if you could share source of such genuine vengalam vessels shops in CBE

  • @singersworld7
    @singersworld7 ปีที่แล้ว +1

    சில யூடியூப் video ல கப்பு கப்பா நெய் ஊத்தி செய்றாங்க( unhealthy to heart) , but நீங்க மொத்தமாவே 3tbsp நெய் ஊற்றி சுப்பரா அசதிடிங்க ❤.

  • @rajis1901
    @rajis1901 ปีที่แล้ว

    Mouth watering amma

  • @padmajamenon6063
    @padmajamenon6063 ปีที่แล้ว

    Delicious

  • @nagulsanjay2903
    @nagulsanjay2903 ปีที่แล้ว

    பருத்தி ப்பால்அல்வாசெய்துகாட்டவும்

  • @ReverRever-xh7qp
    @ReverRever-xh7qp ปีที่แล้ว

    பதிவினை பாருங்கள் - சுவை
    என்ன கூறுங்கள்... இதழில் அமுதம் சுரக்கும் - இதில்
    இனிமை ததும்பி நிரப்பும்....
    கலைமகளும் , மலைமகளும் ,
    ஒருங்கிணைந்து வரம் தந்த
    " கவிதாவின் சமையலறை “
    பலவித சுவைகளை அள்ளித்
    தரும் அட்சய பாத்திரம்..இதை
    கண்டாலே நாவில் நீர் ஊறும்...
    அது சுவை , இது சுவை..
    எது சுவை என்றறியாத
    நமக்கெல்லாம் புது சுவை
    இதுவென்று கூறிடவே - புவி
    ஈன்ற புது மகளும் வாழியவே..
    வாழ்த்துக்களுடன் கலைதாசன்
    தவறிருந்தால் மன்னிக்க...

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      🙏😊🙏🙏

    • @ReverRever-xh7qp
      @ReverRever-xh7qp ปีที่แล้ว

      உற்சாகம் பொங்கட்டும்
      பல பதிவை பதியுங்கள்.
      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்புடன் கலைதாசன்

  • @aravindkalpana1613-sz2uc
    @aravindkalpana1613-sz2uc ปีที่แล้ว

  • @rupavenkat9790
    @rupavenkat9790 ปีที่แล้ว

    💛

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Super
    Good night madam
    Pidithasweet

  • @Mythili-h1n
    @Mythili-h1n หลายเดือนก่อน +1

    Super mam❤