அநுர ஜனாதிபதியாக பதவியேற்றால் நாடாளுமன்ற ஆதரவைப் பெறுவாரா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024

ความคิดเห็น • 18

  • @pongopalapillai8643
    @pongopalapillai8643 32 นาทีที่ผ่านมา +2

    ❤🙏இலங்கை அதிபர் பதவியை வகிக்கப் போகும் தாங்கள்......!
    அனுரகுமார திச நாயக்க ஐயா.!🙏வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    துணிவோடு, அனைவருடனும் சார்ந்து ம், திடீர் முடிவுகள் எடுக்காது சிந்தித்து ம், திறம்பட சில புத்திஜீவிகளுடன், அணுகி, இனம், மதம், சாதி சமையத்திற்கு அப்பால் ஒற்றுமை யாக சகல ரும் ச மம் என மதித்து ம் தாங்கள் ஒரு நீதிவானாக
    தீர்க்க தரிசனம் மிக்க மனிதநேயம் கொண்ட, உயிர் மேல் கருணை உள்ள ம், அன்பு, பாசம் பொருந்தியவர் ஆகவும்
    முடிந்தவரை ❤❤❤ பிரச்சனை களை சுமுகமாக அணுகி.... தீர்த்துவைக்க ❤❤❤ உறுதி பூ ண்டு, வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறோம். நன்றி ❤❤❤❤👍❤🙏

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 ชั่วโมงที่ผ่านมา +6

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️💘🌹எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @vithiytamilinfo9710
      @vithiytamilinfo9710 2 ชั่วโมงที่ผ่านมา

      unmai thole......thamilan endru sollada thalai niminthu nillada

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 2 ชั่วโมงที่ผ่านมา +3

    இலங்கையில் வாழும் மக்கள் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் நாட்டை நடத்த முயன்று சிங்கப்பூர் போன்ற நாடாக உருவாக்கினால் அனுர மதிக்கப்படுவார் உலகப்பந்திலும் இலங்கை புகழ் பெறும் இல்லையேல் விடிவு இல்லை நாடுதான் பிளவுபடும் பொறுத்திருந்து பார்ப்போம்

  • @jongayya9831
    @jongayya9831 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Unlike Ranil, Anura is elected by people. Only people could unseat hm, not the MPs from Parliament.

  • @mohamedbasith2607
    @mohamedbasith2607 2 ชั่วโมงที่ผ่านมา +1

    💯💯

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 2 ชั่วโมงที่ผ่านมา +1

    44%.
    42%.

  • @roselinroselin4688
    @roselinroselin4688 56 นาทีที่ผ่านมา

    Super ❤❤❤❤

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar ชั่วโมงที่ผ่านมา

    பிரஸ்னோ அவர்களே பேராசியர் அவர்களை கதைக்கவிடுங்கள், இடைமறித்தல் அழகில்லை ……..

  • @Thampipillaijegarajah
    @Thampipillaijegarajah 2 ชั่วโมงที่ผ่านมา

    அனுராவிபெரும்பான்மைமக்களேவேட்டிங்களுக்குருமர்த்திராமவேண்டும்

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 2 ชั่วโมงที่ผ่านมา

    Why Anura needs parliament support.If not he can dissolve the parliament immediately.

  • @stewrobert9111
    @stewrobert9111 ชั่วโมงที่ผ่านมา

    As a matter of fact, if both factions of UNP summed up it is neck to neck with NPP. Would that mean the victory is due to the split and not otherwise...

  • @karagaga9006
    @karagaga9006 3 ชั่วโมงที่ผ่านมา

    Douglas devanantha will support, sumanthiran, and everyone who has bar licences

  • @IbraIbra-ju5cz
    @IbraIbra-ju5cz 2 ชั่วโมงที่ผ่านมา

    கீத பொன்கலம் எங்கே? அவர் அடித்துச் சொன்னாரரே அனுர வர வே மாட்டார் என்று இப்ப அவர் என்ன சொல்லப்போறார்?

  • @swissthamilfox
    @swissthamilfox 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ஐயா அடித்து விட்டார் குத்து கரணம். நேற்று ஒரு கதை இன்று ஒரு கதை..