Congratulations Sarbu for your wonderful Achievement. May Almighty Allah bless you with good health prosperity and happiness throughout your life. Aameen. May Almighty Allah shower his countless blessings upon you.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
congratulations 🎉 your hardwork paid off🎉 Vijay tv la kalakka povathu yaru show pathu kuda sirippu varla but unga videos than unmaiyave fun ah iruku nalla sirichittu irunthen. yaraium kashtapaduthama pesringa nice and keep it up.😊
நீங்கள் உங்க கபீல் வசம் கூறுங்கள் ஏன் என்றால் இவ்வளவு சுதந்திரம் கொடுத்து உங்களை இந்த அளவு ரசித்து கொண்டு உள்ள உங்கள் கபீல் தான் முதல் ஹிரோ நானும் சவூதியில் இருந்தவன் எந்த அரபியும் உங்கள் கபீல் போல் இல்லை உங்கள் நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க ❤❤🎉🎉🎉
இன்ஷா அல்லா இந்த மாதிரி கப்பிலே எனக்கு கிடைச்சதுக்கு அல்லாஹ்வுக்கு தான் நன்றி அதேபோல் அல்லாஹ் அவர் என் கையில் குடும்பத்தையும் அல்லாஹ் நல்லபடியா பாத்துக்கணும் இன்ஷா அல்லா
வாழ்த்துக்கள் சார்பு அப்படியே உங்கள் ஓனர் பசங்களுக்கு ஏதாவது வாங்கித் தாருங்கள அவர்களும் சந்தோஷப்படுவார்கள் உங்கள் ஓனரிடம் சொல்லிவிடுங்கள் அவரும் மகிழ்ச்சி அடைவார் நன்றி
சர்பு பாய் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் இறைவன் அருள் எப்போதும் இன்ஷாஅல்லாஹ் இருக்கும் ஒங்க டீம் அனைவரும் வாழ்த்துக்கள். ஒங்க கபில் நலமாக இருக்காங்களா operation செய்து 🤲🏻 முபாரக் ஓமான்
நானும் குறைக்கணும் தான் நினைக்கிறேன் ஆனா என்னால குறைக்கவே முடியல செலவை சரி இந்த வருஷத்துலயாவது அப்படின்னு ஒரு நினைச்சு இருக்கேன் பாப்போம் நீங்களும் நமக்கு சப்போர்ட்டா இருங்க இன்ஷா அல்லாஹ்
@sarbuviews122 Bro your vlogs are real and raw. You will succeed. You're an inspiration to me. I'm going through lot of money issue now but your videos motivate me.
💯 என் மனதார சொல்கிறேன் இந்த வருடம் பாதிக்குள் just galatta sultan ஐ விட நீங்கள் சீக்கிரம் வளர்ந்துடுவீங்க பாய் ❤🎉🎉 monthly 1000dollars எடுக்க என் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 sarbu annan... Intha comment ah pin panni vachikonga July maasam paarunga appa puriyum ungaluku 💥🔥
Thank you so much, sister. II try. இந்த வாட்டியாவது முடி தான் பார்க்கிறேன் எனக்கே என்ன நினைச்சா ஒரு மாதிரி கஷ்டமா தான் இருக்கு காசு சேர்க்க மாட்டேன் என
Sarpu super tha
🫂🫂🫶🙏🙏🙏
Nalla manam vaalha naadu pootta vaalha..🎉
Congratulations nanba.
Vettipera vaalthukkal.❤❤❤
🙏🙏🤝🤝🤝
வணக்கம் பாய் வீடியோ மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் 👍
ரொம்ப நன்றி அண்ணா சப்போட்டா இருங்க
Uga machanku u tube chanel arambi supportpani avaryum vedio poda soluya athum pothum avarku 2 thousand ena use 😊😊😊😊😊
மச்சான் கிட்ட சொல்லிட்டேன் எனக்கு எல்லாம் தெரியாது மச்சான் எனக்கு வேணாம்னுடுச்சு
Assalam walekum bhai ❤😊
Jumma Mubarak❤
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
Good going bro 😃
🤝🤝🤝🤝
Congratulations 🎉 sarbu
நீங்களும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடன் மகிழ்ச்சியாக இருக்க இறைவன் போதுமானவன் ❤
இன்ஷா அல்லாஹ் ரொம்ப நன்றி
Vaalthukal annan unga
u type menmeelum valarvatharku unga thangachin vaalthukal
இன்ஷா அல்லா துவா செய்யுமா ரொம்ப நன்றி தங்கச்சி
Super naa sonna maariye thumbnail pottuteenga 😂❤❤
நீங்க எப்படி சொன்னீங்க நான் மறந்துட்டேன் பிரதர் திருப்பி சொல்லுங்களேன்
@@sarbuviews122youtube income revealed nu vaika sonna thumbnail
Bhai neenka enkaluku kudukanumnu illa bhai kudukanumnu manasu irunthala pothum
ரொம்ப நன்றி இதே மாதிரி சப்போர்ட் பண்ணுங்க எனக்கு நான் இன்னும் மேலும் மேலும் வளர
@sarbuviews122 kandipa bhai
Mashallah bai short video kuda poduinga bro athu thaniya income varo allthe best allhairuka thuva sairan 🤲🤲🎉🎉😊
ரொம்ப நன்றி கொஞ்சம் எனக்கு புரியல திருப்பி ஒருவாட்டி தெளிவா சொல்லுங்க
Shot videos poduga income varonu soinna bro
ஆமா நீங்களும் எல்லா youtuber மாறியும் subcriber கு ஒன்னும் பண்ண போறதில்ல.... But உங்க வளர்ச்சிக்கு மச்சான் செல்லம் தா காரணம் அவர மறக்காம இருந்தா சரி....
ஏன் ப்ரோ இப்படி சொல்றீங்க நான் இதான் முதல் தடவை கண்டிப்பா செய்றேன் நம்புங்க என்ன
Congratulations Sarbu for your wonderful Achievement. May Almighty Allah bless you with good health prosperity and happiness throughout your life. Aameen. May Almighty Allah shower his countless blessings upon you.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
thank you so much support me
congratulations 🎉 your hardwork paid off🎉 Vijay tv la kalakka povathu yaru show pathu kuda sirippu varla but unga videos than unmaiyave fun ah iruku nalla sirichittu irunthen. yaraium kashtapaduthama pesringa nice and keep it up.😊
ரொம்ப நன்றி இதேபோல் சப்போர்ட்டா இருங்க நண்பா
மேலும் மேலும் வளர நாங்க துணையாக இருப்போம்❤❤❤❤❤❤❤❤❤❤
Kandipaaga ellarum irupom
❤
🤲🤲🤝👍👍🙏🙏🙏🙏
Congratulations 💐💐 but youtube income exact ha reveal panna koodathunu nenaikuren brother. Approximately sollalam. Please check if there is any rules.
Yeah definitely. Approx amount sollalam exact ah solla kudathu
Ok next time
மிக்க நன்றி நான் அடுத்தவாட்டி கால் பண்ணுகிறேன்
உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
இன்ஷா அல்லாஹ் சப்போர்ட் பண்ணுங்க
நீங்கள் உங்க கபீல் வசம் கூறுங்கள் ஏன் என்றால் இவ்வளவு சுதந்திரம் கொடுத்து உங்களை இந்த அளவு ரசித்து கொண்டு உள்ள உங்கள் கபீல் தான் முதல் ஹிரோ நானும் சவூதியில் இருந்தவன் எந்த அரபியும் உங்கள் கபீல் போல் இல்லை உங்கள் நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க ❤❤🎉🎉🎉
Neenga solrathu Right nanbaa idha kafeel ta sonna aprm avanga youtube la nalla earn panra nu ninachi aprm bhaiku kaasu selavu panratha yosipaanga kandipaa.yosichittu sollunga sarbu bhai
இன்ஷா அல்லா இந்த மாதிரி கப்பிலே எனக்கு கிடைச்சதுக்கு அல்லாஹ்வுக்கு தான் நன்றி அதேபோல் அல்லாஹ் அவர் என் கையில் குடும்பத்தையும் அல்லாஹ் நல்லபடியா பாத்துக்கணும் இன்ஷா அல்லா
Unmai bro
2025 la 100k subscribe vara valthukal ❤❤❤🎉🎉🎉
😱😱😱👍👍👍👍👍
Super....Na....❤❤❤❤
thank you brother❤️❤️🙏🤲👍
வாழ்த்துக்கள் சார்பு அப்படியே உங்கள் ஓனர் பசங்களுக்கு ஏதாவது வாங்கித் தாருங்கள அவர்களும் சந்தோஷப்படுவார்கள் உங்கள் ஓனரிடம் சொல்லிவிடுங்கள் அவரும் மகிழ்ச்சி அடைவார் நன்றி
Super bro idhumaari pannunga sarbu anna 🎉 nalladhu nariya vaangi kuduthurukaanga pasanga avangalum santhosa paduvaanga chinna ponnuku chocolate vaangi kodunga 😊
நான் எப்போதுமே வாங்கி கொடுத்துடுவேன் நாளைக்கு வர வீடியோவுல கூட தம்பி ஹாலியுது சாப்பாட்ட கேட்டா வாங்கி கொடுத்தேன் வெறும் சிப்ஸ் தான் அதிகம் கேட்பான்
Congratulations bro
Thanks
May Almighty Allah bless your Saudi Khafeel with good health prosperity and happiness. Aameen.❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏 Insha Allah
மாஷா அல்லாஹ் சர்பு பாய். மேலும் வழர வாழ்த்துக்கள் 🎉🎉
இன்ஷா அல்லா துவா செய்யுங்க இதே போல சப்போர்ட் பண்ணுங்க எப்போதும்
@sarbuviews122 கண்டிப்பா பாய் ❤️
@@mohamednafeer3 🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏
Hi Brother congratulations 🎉 this money is very less compared to your hard work. May Allah bless you to grow more !
🙏🏽🙏🏽🙏🏽 Thank you brother
Congratulations Thambi: you’ve a good heart.
ரொம்ப நன்றி அண்ணா
Ada 1st comment inaiki miss aagitey evening video miss ae. Aagathu bhai ☠️☠️
ஒன்னும் பிரச்சனை இல்ல பிரதர் நீங்க ப்ரீ ஆயிட்டு பாருங்க ஒன்னும் தப்பு இல்ல
❤வணக்கம் சர்பு .வாழ்த்துக்கள்.மேலும் மேலும் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்🎉🎉
🙏🙏🤝🫂🫂🫂🫂
சர்பு பாய் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
இறைவன் அருள் எப்போதும் இன்ஷாஅல்லாஹ் இருக்கும்
ஒங்க டீம் அனைவரும் வாழ்த்துக்கள்.
ஒங்க கபில் நலமாக இருக்காங்களா operation செய்து 🤲🏻
முபாரக்
ஓமான்
இன்ஷா அல்லா துவா செய்யுங்க கண்டிப்பா சப்போர்ட் பண்ணுங்க
Super❤❤..
என்னம் போல் வாழ்க்கை...❤❤❤❤
😍😍😍👍🤲🙏🙏🙏🙏🙏🙏🙏
Asslamualikum bhai🎉
Walaikum Salaam bhai
Viraivaga..u.tupe la 1m..vara valthukkal..
🙏🙏🙏🙏🙏
Super bro idhumaari giveaway kudunga subcribes ku ❤
கண்டிப்பா செய்றேன் நண்பா கணேஷ் உண்மையிலேயே நீங்க எனக்கு ரொம்ப சப்போட்டா இருக்கீங்க
@@sarbuviews122romba nandri bhai idhula enna irukku ❤
வாழ்த்துக்கள் கூத்தாநல்லூர் தாதா❤❤❤❤
🤭🤭🤝
super brother☺
Thank you bro 🤗
வாழ்த்துக்கள் அண்ணா ❤️
நன்றி நன்றி
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
இதே போல எப்போதும் சப்போர்ட் பண்ணிட்டே இருங்க நன்றி
தம்பி வாழ்த்துக்கள்
👍👍🙏🙏🙏🤝
Anbe sivam 😊
👍👍🙏🙏🤝🤝🤝🤝
Palar kadinamaga velinattil ulaithu thevaikathigamaga selavu seithu pinnalil kashtapdugirargal. 5 varudamo 10 varudamo ulaithu vitu vanthu vidamal , adhiga selavu karanathal 15,20 varudangal kashtapdugirargal.
நானும் குறைக்கணும் தான் நினைக்கிறேன் ஆனா என்னால குறைக்கவே முடியல செலவை சரி இந்த வருஷத்துலயாவது அப்படின்னு ஒரு நினைச்சு இருக்கேன் பாப்போம் நீங்களும் நமக்கு சப்போர்ட்டா இருங்க இன்ஷா அல்லாஹ்
@@sarbuviews122 Allah ungaluku thunai irupan
@@fathima8242 🫶🫵🤲🤲🤲🤲
மாஷாஅல்லாஹ் 🎉🎉
🤲🤲🤲🙏🙏🙏
வாழ்த்துக்கள் 🎉
👍👍🙏🤝
❤வணக்கம் பாய்❤
🙏🙏🙏👍
Bhai enaku oru idea ungaluku ok apdina seinga neenga saudila sapadu vaangi kudukurathuku pathila india la namma area pakkkathula nagore tharga la naraya per sapadu illama irukaanga anga egg briyani 30 rupee chicken briyani 50 rupee thaa tharga opposite thallu vandila anga poitu 2000 rupee ku egg 66 pocket chicken 40 pocket briyani vaangi kudukalam saudila ellarum salary vaanguraanga yepdiyachi earn pannuraanga ana nagore yaarachum tharuvaangala kaathirukaanga naa apditha pannuva atha ungaluku sonna
இன்ஷா அல்லாஹ் என் போன் நம்பருக்கு வாட்ஸ் அப் வாங்க பேசுவோம்
Alhamdulillah❤🎉
🤲🤲🤲🤝😍😍
assalam alaikum sarbu bai
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நல்லா இருக்கீங்களா
Watching from your first video Saudi la rain video
ஆமா ப்ரோ பஸ்ட் போட்ட வீடியோ அதுதான் மழையோட ஆரம்பிச்சேன்
Sarbu bhai ipadi irunga nalla irupinga
நல்லா இருக்கேன் பிரதர் நீங்க நல்லா இருக்கீங்களா
Welcome 🎉
👍👍👍🙏
First like nanba
Nanbaa evening papom 😂 yaaru 1st like nu 😂 summa fun
@@G_anesh_007nanba again first like and comment poi paarunga 😂
ரெண்டு பேருமே ஃபர்ஸ்ட் கமெண்ட் போடுங்க எனக்கு சப்போர்ட்டா இருங்க நன்றி நன்றி
Valthukal anna❤
🙏🙏🙏🤝🤝🤝🤝
வாழ்த்துக்கள்
Hi Sarbu 2025 you will get lot of subscribers 100%. Advance Congratulations Sarbu. Please note my comments.
💯 sure nanbaa kandipaa 1lakh subscribes varanum 3months kulla
Insha Allah kandippa
❤❤❤❤❤❤❤❤❤❤Super sarbu bai
🤲🤲👍👍🙏🙏🙏
Super bro
🫶🫶
Congratulations keep it up
I'm happy for you bro. Your channel will grow big.
I hope so too
@sarbuviews122 Bro your vlogs are real and raw. You will succeed. You're an inspiration to me. I'm going through lot of money issue now but your videos motivate me.
I'm AswinBalaji from Coimbatore. A big fan of you.
@ 🫵🫵🤝🤝🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
@@AswinbalajiKV thank you so much, brother
God bless u
ரொம்ப நன்றி சப்போர்ட் பண்ணுங்க
அப்புரம் என்ன அன்சாரி கடை பார்ட்டிதான் 😮😮😮😮
அடுத்த ஒரு பார்ட்டியை வைத்து விடுவோம்
Wa alaikum salaam sarbu
வாலைக்கும் சலாம்
comgrats anna🎉
🙏🙏🤝
Super.supet❤❤❤❤❤❤❤❤❤
👍👍🙏🙏🙏🤝
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
🤲🤲🤲🙏🙏🤝🤝🤝🤝
அல்ஹம்துலில்லாஹ்
🤲🤲🤲
👍
🫶🫶
I have also worked in Saudi Riyadh in 1990.
Nice 👍
Super ya…theliva pesita…
Aama bhai naaney 10 thadava kaetrupen youtube income video poda solli torture panniten sarb bhai ya 😅😅
இந்த உண்மையாய் இருக்கிறது தான் எனக்கு வேணும் நீங்க நன்றி வேற எதுவும் எனக்கு வேண்டாம்
Super 🎉
Thanks all
Super
Thanks
Enna nanbaa en name kaatavey illa 😂 commenters la naa dha dailiyum tv pottu kaatuten enga familyku😅
இதே போல கமெண்ட் பண்ணுங்க அடுத்த தடவை நீங்க தான் ஃபர்ஸ்ட் வருவீங்க பாருங்களேன்
@@sarbuviews122 haha 😅
Nenga.epavum.nall..irukalm.uzapavara.vzgavallamudn.ssrbhu bai yusuf
Thank you so much, bro
❤❤❤❤❤❤❤❤
🙏🙏
Assalamu alaikum sarbu bhai🎉
Walaikum Salaam bhai
Assalamu alaikkum jumma mubarak sago
Walaikum Salaam bhai
Alhamdulillah
🤝🤝👍🤲🤲🤲
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹிவபரகாதுஹூ🤗🙌🎊எல்லாபுகழம்இறைவனுக்கே🤲🤲
🤝🤝🤝🤝
வாழ்க வளமுடன் ❤
🫶🫶🫂🫂🫂🤝
❤ mashallah
இன்ஷா அல்லாஹ் துவா செய்யுங்க
Superb bro
Thanks 🤗
💯 என் மனதார சொல்கிறேன் இந்த வருடம் பாதிக்குள் just galatta sultan ஐ விட நீங்கள் சீக்கிரம் வளர்ந்துடுவீங்க பாய் ❤🎉🎉 monthly 1000dollars எடுக்க என் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 sarbu annan... Intha comment ah pin panni vachikonga July maasam paarunga appa puriyum ungaluku 💥🔥
உங்க வாய் முகூர்த்தம் கண்டிப்பா பலிக்கட்டும் நன்றி இதேபோல் எனக்கு சப்போர்ட்டா உறுதுணையா இருங்க நன்றி
Inaiki evening video la saleem bhai varuvaara kaetingala sarbu anna 😢
கண்டிப்பா பார்த்திருப்பீங்க
@@sarbuviews122 antha story kaelunga bhai adha marantjuteengalaey
Walaikum salam
🤲🤲👍
Super 💯
Thanks 🔥
Oru lakh sampathikka valthukkal
இதே போல எப்போதும் சப்போர்ட் கொடுங்க கண்டிப்பா நடக்கும் நன்றி நண்பா
I want biriyani surbu sureshkumaar chennai
கொடுத்துருவோம் ஒரு நாளைக்கு உங்களுக்கு பிரியாணி
Assalamulaikam 🎉
Walaikum Salaam bhai
👌
🙏🙏👍👍😍😍😍
Masaallah
இன்ஷா அல்லா துவா செய்யுங்க அண்ணே
Salam alaykum surbu bhai
Walaikum Salaam
❤❤
Hi yaaa
🤝🤝🤲🤲👍👍🙏
🎉❤
❤️🤝
Today Save money... Money will save you tmrw
👍👍🙏🤝🤝🤝🤝😍
Neennga kedikura kasa serthu vainga .. velinattu valkai endrum nirantharananthu alla ...kaiyil panam serthu vaithal pirkalathil udhavum. Kadaisi kalathil Oorodu vanthu buisness seiyavo , noi nodigaluko udhavum.
Thank you so much, sister. II try. இந்த வாட்டியாவது முடி தான் பார்க்கிறேன் எனக்கே என்ன நினைச்சா ஒரு மாதிரி கஷ்டமா தான் இருக்கு காசு சேர்க்க மாட்டேன் என
❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
🤝🤝🙏👍
உங்களோட ஆசைக்கு இங்க சாப்பாடு வாங்கி தாங்க அண்ட் ஆல்சோ பெட்டெர் இந்தியால கஷ்டப்படறவங்க நிறைய பேர் இருகாங்க அவங்களுக்கு சாப்பாடு வாங்கி குடுங்க.
சரி ப்ரோ கண்டிப்பா நான் ஊர்ல நம்ம பசங்க யாராவது இருந்தா கண்டிப்பா செய்ய சொல்றேன்
Hi
❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க வெளிப்படையா பேசுறீங்க❤
🙏🙏🙏🤝
Super bro ❤
Thanks 🤗