Kadaga rasi | Gurupeyarchi Palangal 2024 to 2025 | Cancer | கடகராசி | குரு பெயர்ச்சி பலன்கள் - 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • ANS 24/7 TAMIL
    Kadagam rasi | Gurupeyarchi Palangal 2024 to 2025 | Cancer | கடகம் ராசி | குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 | Jupiter Transit 2024 in Cancer
    Guru peyarchi palangal 2024 to 2025 Simmam rasi
    👇👇👇
    • Simma rasi | Gurupeyar...
    வணக்கம்.🙏
    அன்பு நெஞ்சங்களே.! குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 முதல் 2025 வரைக்கும் உண்டான பலன்கள். காலப்புருஷத்தத்துவப்படி இரண்டாம் வீடான ( 2 ) தனம், குடும்பம், வாக்கு, கல்வி, ஸ்தானத்திற்க்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார், அதாவது குருபகவான் இந்த 2024 ம் வருடத்தில் மேஷம் ராசியிலிருந்து ரிஷபராசிக்கு வருகிறார்.எப்பொழுது இந்த பெயர்ச்சி நடைபெறும் என்றால், வாக்கிய பஞ்சாங்கம் முறைப்படி நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18- ம் தேதி புதன்கிழமை, 01 . 05 . 2024 அன்று நண்பகல் 2.29 மணிக்கு மேஷராசியிலிருந்து ரிஷபம் ராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் குருபகவான் பிரவேசிக்கிறார். குரு பகவான் ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் தான் இருந்த இடத்திலிருந்து, 5, 7, 9 ஆகிய இடங்களை பார்த்தார் என்றால், அந்த பார்வைகளுக்கு அமோகமான சுபசக்திகள் இருக்கிறது என்று பொருள். கோட்சார விதியின் படி குருவின் பலன் எப்படி? இருக்குமென்றால் நீங்கள் எந்த ராசியோ, அந்த ராசியிலிருந்து 2, 5, 7, 9, 11, ஆகிய இடங்களில் குரு சஞ்சாரம் செய்வது நல்ல பலன்களை அளிக்கும் என்பதும், ஜென்ம ராசியான 1 மற்றும், ஜென்மராசியிலிருந்து 3, 4, 6, 8, 10, 12, ஆகிய இடங்களில் குரு சஞ்சரிப்பது கெடு பலன்களைக் கொடுக்கும், என்பதும் பொதுவான கோட்சார விதியாகும். குரு என்ற சொல்லுக்கு அர்த்தம், இருள் நீக்கி என்பதே பொருளாகும் அறிவு புகட்டும் ஆசானுக்குக் குரு என்று பெயர் அமைந்தது எதனாலென்றால் அவர் அறியாமை என்னும் இருளை நீக்குபவர் என்பதற்காகவே!.
    நல்லஞானமும், செல்வமும், ஒழுக்கமும், பெருமையும், மங்களமும், புண்ணியமும், குருபகவானாலேயே எல்லோறோடைய வாழ்க்கையும் ஒளிபெறுகின்றன.!
    அந்த வகையில் கடகராசிக்கு ♊ இந்த 2024 யில் குருபகவான் 11-ம் இடம் என்னும் லாப ஸ்தானத்திற்க்கு பிரவேசிக்கிறார்.
    --‐------------------------------------------:
    சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026
    👇👇👇
    ♈Mesham▶️ • மேஷராசி | சனிப்பெயர்ச்...
    ♉Rishabam▶️ • ரிஷபராசி | சனிப்பெயர்ச...
    ♊Mithunam▶️ • மிதுனராசி | சனிப்பெயர்...
    ♋Kadagam ▶️ • கடகராசி | சனிப்பெயர்ச்...
    ♌Simmam▶️ • சிம்மராசி | சனிப்பெயர்...
    ♍Kanni▶️ • கன்னிராசி | சனிப்பெயர்...
    ♎Thulam▶️ • துலாம் ராசி | சனிப்பெய...
    ♏Viruchigam▶️ • விருச்சிகம் ராசி | சனி...
    ♐Dhanusu▶️ • தனுசுராசி,சனிப்பெயர்ச்...
    ♑Makaram▶️ • மகரராசி | சனிப்பெயர்ச்...
    ♒Kumbam▶️ • கும்பம்ராசி | சனிப்பெய...
    ♓Meenam▶️ • மீனம் ராசி | சனிப்பெயர...
    ==================================
    #Anstamil
    #2024_jupiter_transit_in12zodiacsigns
    #Gurupeyarchi_2024
    #Gurupeyarchi_palangal2024_Kadagamrasi
    #2024to2025_gurupeyarchi_Kadagamrasi
    #2024_jupiter_transit_inCancer
    #குருப்பெயர்ச்சி_2024
    #குருபெயர்ச்சி_பலன்கள்2024கடகராசி

ความคิดเห็น • 8

  • @heartking1979
    @heartking1979 5 หลายเดือนก่อน

    கடவுள் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும். எப்படி பட்ட wife அமையும்🙏

  • @MahendraKumar-ss1mz
    @MahendraKumar-ss1mz 5 หลายเดือนก่อน

    Kadavulukku nantri ❤❤

  • @muthukumaran7511
    @muthukumaran7511 5 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🇲🇾🇲🇾🇲🇾 Nandri Aiya

  • @pkselvi1169
    @pkselvi1169 5 หลายเดือนก่อน

    Meena rasi kadaga rasi kanavan manaivi ontru servangala

    • @saralasannu7539
      @saralasannu7539 5 หลายเดือนก่อน

      Kandipa intah rendu rasi karanga seruvanga ,tonutuh

  • @DeepaRani-rz5te
    @DeepaRani-rz5te 5 หลายเดือนก่อน

    If a girl know to cook
    She can live anywhere in this world . If a girl work without wages for her husbabd and kids she can live anywhere in this world

  • @jecisasi6100
    @jecisasi6100 5 หลายเดือนก่อน

    Nandereayya❤❤❤