இவங்க சும்மா எதாவது சொல்லிட்டு போராக வாழ்க்கை போராட்டத்தை தாண்டி வர வழி இல்லை😢 அழவா சிரிக்க வா சாகவா ஒரு பிரச்சினை முடியல அடுத்து அடுத்து எல்லாம் 😢😢😢தளைஏழுத்து
கஷ்டமான நிலையில்தான் வாழ்க்கை நடக்கிறது ஆனால் கடக ராசியில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன். ஏனென்றால் பிறந்தது கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் 3 ஆம் பாதம்.
Naan kadagam rasi ayaah tell 100% correct I vin lottery tickets in malaysia jackpot 7 million ringgit ayaah telling than I buy tickets tank you very much valka valamudan ❤❤❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏾👍🏾👍🏾💕💕💕💕💕💕
மிக்க நன்றி கடகம் ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்த நான் துன்பங்களுக்கு அளவில்லை நல்ல நிலைமைக்கு வருவேன் என்ற நம்பிக்கையும் இறை பக்தியோடு வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன் எல்லாம் வல்ல இறைவன் செயல் ஓம் நமசிவாய நல்லதே நடக்கும்
அண்ணா இன்னும் சாவுதான் வரவில்லை அசிங்கம் அவமானம் தான் மிச்சம் சாவுதான் எப்போது.வரம்.என்று.தெரியவில்லை.அண்ணா
எதையும் தாங்கும் கடகம் ஆயில்யம் நட்சத்திரம் 🦁🦁🦁🦁
கடகத்தில் பிறந்தால் வாழ்க்கை இல்லை கடகம் என்றால் கஷ்டம் தான்
Unmai tha
Unmai nanpa
🎉🎉🎉
வாழ்க்கையில் பிரச்சினை இல்லை பிரச்சினைதான் வாழ்க்கையா இருக்குது
வாழ்க்கைல கஷ்டம் வரும் ஆனா கஷ்டமே வாழ்க்கை ஆக கூடாது நல்லா இருப்பேன் என்று எப்பதா சொல்லுறது
கடகராசி நாங்கள் படும்பாடு சொல் லவேமுடியலே
ஒரே ஒரு உதவி தயவுசெய்து யாரையும் நம்பாதிங்க
சுயநலம் பிடித்த உறவுகள்
இவங்க சும்மா எதாவது சொல்லிட்டு போராக
வாழ்க்கை போராட்டத்தை தாண்டி வர வழி இல்லை😢 அழவா சிரிக்க வா சாகவா ஒரு பிரச்சினை முடியல அடுத்து அடுத்து எல்லாம் 😢😢😢தளைஏழுத்து
Yes 100% iam poosam kadagam suffered lot from 2022.
Me poonarpoosam ! Suffering in all health from 2019 😢😅
@@shanno3210Mee to Punarpoosam 5days before I lost money through bank fraud 😢
கடகம் ரசில மட்டும் பொறக்கவே கூடாது பிச்சை மட்டும் தான் எடுக்க லா
அதுக்கும் வாய்ப்பிருக்கு
Correct than kadakam ayilyam
💯 unmai
Enama feel pani comment pani irukapla😂😂😂...
Correct
ஓம் முருகன் போற்றி போற்றி 🙏 🙏🙏 நான் கடகம் ராசி அண்ணா
அய்யா என் தங்கமே வேனாம் கடக ராசிகாரர்கள விட்டுருங்க நாங்க பிச்சை எடுத்தாவது வாழ்ந்துக்கிறோம்😢
ஐயா ஸ்ரீஸ்ரீ குரு முரளி அவர்கள் சொல்லியதை அப்படியே போட்டிருக்கீங்க போல
I just waiting to receive your greatest blessings my lord.
Nan happya eruken .....
நான் பிச்சையே எடுத்துட்டேன்
Ada kadavule! Kadagam elam kodumaiya than iruku pola,. Nama vazhkaiye maratho 😢
கஷ்டமான நிலையில்தான் வாழ்க்கை நடக்கிறது ஆனால் கடக ராசியில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன். ஏனென்றால் பிறந்தது கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் 3 ஆம் பாதம்.
அய்யா சாமி இதுக்குமேல என்ன பிரச்சனை எனக்கு இன்னும் இருக்குனு தெரில நீங்க ஏதாச்சும் நல்லது சொல்லும்போது பயமா இருக்கு இதலா நடக்கும்மா நடக்காதானு
Financial freedom eppo tha varum
பணம் வருது போகுது ஆன எந்த நிலையும் மாறல
Ungal aruthal varthaiku nantry
ஐயா எனக்கு... ஜாதகத்துல.. லக்கனத்தில் சுக்கிரன்.. இப்போது எனக்கு சுக்கிர திசையில் குரு புத்தி.. அப்படியா என்று இருக்கும்
Already velai poiruchu, kadan adhigamaayiruchu, manam poiruchu😢😢😢 idhukku mela usuru mattum thaa irukku
Eppidinga ellarum ore mari irukom intha rasila
Velila sollavemudiyala valkaiyum poiruchu kadaisiya kadavul mattumthan nampi irukn🙏🙏🙏🙏🙏🙏
உண்மை தான் ப்ரோ எதுமே இல்லை
I also lost money through bank fraud
Same
Unmai nienkal kuriyathu enaku lottery eil today one arai Kodi vilunthu ulathu thank you 🤗🙏
Sir correct my job pathi sonnathu super
ஐயர் மிக்க நன்றி நீங்க சொன்னது கரெக்ட்டா இருக்கு ஆனா பிரக்னன்சி கன்ஃபார்ம் ஆயிருக்கு
All correct 👌
Ai voice is good
100/% Yes
Nan kadaga rasi dhan Nan padum kastam yarukkum Vara kuudathu
Kadaga poosa nakshtram enna thozhel seiyanum
Correct sir❤
Thank you
கஸ்டம் வாழ்கை அய்யா
Romba..romba... Sodhanaikal...yaarayum nambadhainga...
குடும்பமும் பாசம் வைத்ததால் நாசமாயிட்டேன் வயது55
Om guru va namage
வாழ்க்கை ஒரு போராட்டம்
Na nalladhu Panna adhuve enakku thimaiya mudiyum nalladhe natakkadhu Na nalladhu Panna ni enna Panna appudinu keppanga
கடகம் பூசம் முக்தி
Factt
குரு எங்க வந்தாலும் எனக்கு ஒன்னும் யோகம் வர மாட்டேங்குது
ஏம்பா கொஞ்சம் நஞ்சம் இருக்கிற காசையும் தொலைக்கிறது அருமையான வழிய சொல்லி கொடுக்குறீங்க
Kadagathil pirathavaragal pavapatavargal....engalai vaithu matravargal vazpavargal...
Too much problem exactly 💯
🙏🙏🙏🙏🙏🙏
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு கஷ்டமே
Ayya unmai kastam thaan now
Nandri Anna
Thulam rasi details
நான் பிட்சயும் எடுதுதென்
தாங்கள் போன் நம்பர்
மணி நானும் உன்னைப்போல் என்னம்எனக்கு
ஜோதிடரே எதுவும் நடக்கள ஆயில்யம்
Last time my life
Hair
26/61987
கைகால்இழந்துவிட்டது
Yenda intha vazhkkannu thonuthu😢
Kakanalairuku ama onumnadkla
No progress till this time
Kadakam, poosam , yen intha piravi, yenakku
PECHAI MATTUM THAN EDUKKALAI
Poi poi absolutely poi
நிம்மதியே இல்லாத வாழ்க்கைய இருக்கு
இது இன்னொரு ஜோதிடர் குரல் நீங்கள் வாய்ஸ் பிக்சிங் செய்து வேற சேனல் போடுவது சரியா இது ஜோதிடர் குரு முரளி குரல் இது எல்லாம் பிழைப்பா
Yes correct. Guru murali Yoda a they voice 😅😅😅
Naan kadagam rasi ayaah tell 100% correct I vin lottery tickets in malaysia jackpot 7 million ringgit ayaah telling than I buy tickets tank you very much valka valamudan ❤❤❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏾👍🏾👍🏾💕💕💕💕💕💕
புசம் இல்லை
என்னை பிடித்த பூதம்
ஏதுமே நடக்க போவதில்லை எதுக்க
ஏமாற்றம் நிச்சயம்😢
சும்மா இருங்கய்யா குரு பெயர்ச்சி ஆரம்பிச்ச பிறகு தான் என் வாழ்க்கை நாசமா போச்சி வேலை போச்சி 300000 லட்சம் பணம் loss கடன் பிரச்சனை நிம்மதி போச்சி
Hi
Enakum guru peyarchi ku apuram than sema problem
கடகத்தில் பிறந்தவர்கள் வாழ தகுதிஅற்றவர்கள்😢😢😢
100% unmai
Guru peyarchi nalla irukum nu sonnanga start panna 2 vathu naale job pochi veedu pochu kadan katta kasu illama pochi ine onnu sava than seiyanum
Ethachum samalika muyarchi seinga bro kandipa nallathu nadakum rasi kaga sollala ungalukaga solren
@@BlackCinemas22pppp
உண்மை தான்
அய்யா நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்பதற்கு காதுகளுக்கு இனிமையாகப் தான் இருக்கிறது ஆனால் இதுவரை வாழ்க்கையில் நடந்தவைகளை எல்லாம் திரும்பி பார்த்தாள் 🥱🤔🤭
ஐயா சாமி போதும்யா இதுக்குமேல முடியல வாழ்க்கைல கஷ்டம் வரலாம் கஷ்டமே வாழ்க்கையா இருந்த எப்டி ப்ரோ ஒரு அளவுதான் ப்ரோ நானும் பாக்குறேன் என்ன என்னமோ சொல்றிங்க ஆனா நீங்கள் சொல்றது ஒன்னுமே நடக்கல தெய்வமே 🙏🙏 போதும்
பூரா பொய்
ஏன்னா பிச்சை மட்டும் எடுக்காம.இருக்குஇனிஅதுநடக்கும்போல
Yes correct brother kadagam sure win lottery ticket valka valamudan arumai ❤❤❤❤❤❤
சொல்லி வச்சுதான் கடிக்குறாக
கடகம் கஷ்டம்
மிக்க நன்றி கடகம் ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்த நான் துன்பங்களுக்கு அளவில்லை நல்ல நிலைமைக்கு வருவேன் என்ற நம்பிக்கையும் இறை பக்தியோடு வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன் எல்லாம் வல்ல இறைவன் செயல் ஓம் நமசிவாய நல்லதே நடக்கும்
கடகம்
ஆயில்யம் இதுவரை அதிஷ்டம் நம்பிகெட்டவன்நான்
அட போங்க சார் வாழ்க்கை மிக மோசமான நிலையில் இருக்குது
தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளது
55வயதுஇதுவரை நாசமாய்போய்ட்டேன் கடகம்ஆயில்யம்
ஒரு பட்டனை கூட கழட்ட முடியாது
பட்டைய கிழப்ப போகுதா😢😢😢
❤❤❤om guru bhavanea pottri om Sanishwara bhavanea pottri om sukranea pottri
கடக ராசி பூசம் நட்சத்திரம் நீங்கள் பூச நட்சத்திரம் ரிஷப லக்னம் உண்மை உண்மை
ஆயில்யம் நட்சத்திரம்
ரொம்பக் கஷ்டப்பட்டேன்
Guru bhagavanae yen ippadi sothikira nu theriyalae. Irrukura lasu ellam yaru kitayo pogudhu.😢
Thank you very much for the extraordinary message. Thank you UNIVERSE
இந்த வீடியோவை நாங்கள் பார்ப்பதால் உங்களுக்குதான் ஜாக்பாட்..
நீங்க சொல்வது எதுவுமே இதுவரை நடந்ததில்லை...
Ama
💯💯 உண்மைதான்
Uruttu Uruttu 😢
Thank u lot
yes,unmai neegall sollum oru sila visiyam
கால் me
Poda xxxxxxxxxxxxx
❤❤❤ true
Ayya kodumai anubhavecheten muchevuduvena
Tuition edukkeren onnum varala enna seivathu Sir
Unmai yaraium napathinka
❤❤❤❤❤❤❤❤❤❤
நல்லது செய் நல்லதே நடக்கும் நம்பிக்கையோடு இரு
Aiyoo health vaachu seiyuthu 4yearha naragam
நான் பிச்சை எடுக்கிறேன் சாமி