1 கப் மீந்து போன இட்லி மாவில் 8 வெஜ் ஊத்தப்பம் செய்யலாம்/Healthy veg uthappam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • #healthydosa
    மீந்து போன இட்லி மாவில் sweet,Kara kuzhipaniyaram
    • 4 கரண்டி இட்லி மாவுடன்...
    மீந்து போன இட்லி மாவில் குஜராத் டோக்ளா
    • மீந்து போகும் 1கப் இட்...
    Ingredients
    Idly or dosa batter - 1 cup
    Javarisi - ½ cup
    Carrot,beans, capcicum, sweet corn, cabbage
    Green chilli - 2
    Ginger - 1 inch
    Salt - ½ TSP
    Drumstick leaves powder - 1 tsp
    Curry leaves powder - ½ TSP
    oil
    Variety tiffin recipes playlist
    • Tiffin recipes
    இட்லி,தோசை செய்த பிறகு மீதி ஒரு கப் மாவு இருந்தால் இதுபோல் மிக சத்தான காய்கறிகள் சேர்த்த தோசை செய்யலாம்.தினமும் என்ன டிபன் செய்வது என குழம்பி கொண்டு இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிக உதவியாக இருக்கும்.

ความคิดเห็น • 35

  • @malliganavaneethan4189
    @malliganavaneethan4189 หลายเดือนก่อน

    Healthy informative interestng recipe 💐

  • @vasanthaanantharaman2865
    @vasanthaanantharaman2865 หลายเดือนก่อน

    Very nice recipe. Healthy dish for school going children's

  • @ushavenkatakrishnan4845
    @ushavenkatakrishnan4845 หลายเดือนก่อน

    Very interesting and healthy tiffin recipe sabhaaash Radha,👏🏻

  • @mohankalyani2707
    @mohankalyani2707 หลายเดือนก่อน

    Very good useful recipe 👍👍

  • @saradanarayanamoorthy2424
    @saradanarayanamoorthy2424 หลายเดือนก่อน

    Super mame ❤

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO หลายเดือนก่อน

    Wow yummy healthy dosa superb ah irukku ma❤❤❤

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 หลายเดือนก่อน

    Excellent madam

  • @rajibalu458
    @rajibalu458 หลายเดือนก่อน

    Intha Lidil axhuku serkirathu eppadi clean seiyanum
    Please tell oothapam Sooper mami

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      I don't understand your question.

  • @rathikak2343
    @rathikak2343 หลายเดือนก่อน

    Drumstick powder greenish ah powder pannurathu video podunga mam

  • @vasanthiselvanarayanan7311
    @vasanthiselvanarayanan7311 หลายเดือนก่อน

    Where did you buy this grater

  • @venivelu4547
    @venivelu4547 หลายเดือนก่อน

    Madam, 👌👌🌼🌼

  • @nadalingam6514
    @nadalingam6514 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @sumathishankar2542
    @sumathishankar2542 หลายเดือนก่อน

    Nice recipe. Thanks. One doubt. Idli flour is already fermented. So if we keep sabudana mixed flour outside for 4 to 5 hours, the batter won't become sour?

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      புளிப்பு ஆகாது.அதற்காக தான் மாவுடன் ஜெவ்வரிசி ஊற வைக்கிறோம்.அந்த புளிப்பு தன்மையை ஜெவ்வரிசி எடுத்து கொள்ளும்.

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 หลายเดือนก่อน

    Fentastic recipe tq mami

  • @soundarisuryamurthy4686
    @soundarisuryamurthy4686 หลายเดือนก่อน

    Waiting for ur video, I made your corn recipe it came out well. Thanks mami.

  • @srinithig2157
    @srinithig2157 หลายเดือนก่อน

    You should think of multiple people while putting a gross video like this .How will the raw vegetables like capsicum and Cabbage will be getting cooked fully in the dosa.. that's too.. capsicum is like in big pieces, it will be raw and causing digestive problems for aged people and slow digestion people.

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน +1

      மேடம் காய்களை எவ்வளவு பொடியாக நறுக்கி இருக்கிறேன்.அது மட்டுமில்லாமல் இரண்டு நிமிடம் எண்ணெயில் வதக்கி இருக்கிறேன்.தோசையில் காய் வெந்து விடும்.உங்களுக்கு ஏன் தேவையில்லாத சந்தேகம்.நீங்கள் ஒருமுறை செய்து பார்த்து விட்டு காய் வெந்துதா,வேகலையா என கமெண்ட் போடுங்கள்.

  • @mathyscreations
    @mathyscreations หลายเดือนก่อน

    Super

  • @seethar6572
    @seethar6572 หลายเดือนก่อน

    Just excellent...

  • @jeyanthisankaralingam6569
    @jeyanthisankaralingam6569 หลายเดือนก่อน

    In between the video u gave so many tips to make the dish so tasty It shows ur caring also. Immediately I saved it to my playlist.Congrats Radha mam😊

  • @santhav1206
    @santhav1206 หลายเดือนก่อน

    Onions are good for health

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      Correct.ஆனால் நிறைய பேர் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் ரெசிபி post செய்ய சொல்கிறார்கள்.என்ன செய்வது