கணவன் மனைவி சுகமாக ஒற்றுமையாக வாழ! Tips to Attract & Impress Your Husband Hacks!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  2 ปีที่แล้ว +36

    Join this channel to get access to perks:
    th-cam.com/channels/TxZFleZP5e1wKZ5BaHHGAw.htmljoin
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

    • @paramesht621
      @paramesht621 2 ปีที่แล้ว

      1

    • @sanggeetha8355
      @sanggeetha8355 7 หลายเดือนก่อน

      Ithelam Amma appa velaikku solluvanga. Ithula enga da saami aanmeegam vanthuchu

    • @BalaKrishnan-m2y
      @BalaKrishnan-m2y 6 หลายเดือนก่อน

      கணவன் மனைவியை வீட்டுக்குடுக்கலாமா இது சரியா ஆண்கள் எப்போது திருத்துவர்கள் 😢😭😭😭😭

    • @perinbam567
      @perinbam567 6 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

  • @lakshmiashok143
    @lakshmiashok143 2 ปีที่แล้ว +1469

    ஐயா நீங்க சொல்றது எல்லாமே சரி தான். ஆனால் எவ்ளோ ருசியா சமைச்சி போட்டாலும், எவ்ளோ அழகா makup போட்டுக்கிட்டாலும், எவ்ளோ அக்கறையா பாத்து பாத்து கவனிச்சிக்கிட்டாலும் தன் மனைவிக்காக ஒரு நிமிஷம் கூட சந்தோசமா சிரிச்சி பேசி time spend பண்ணாம இருக்காங்களே அந்த மாதிரி ஆண்களை பற்றி ஒரு vedio போடுங்க ஐயா.

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 ปีที่แล้ว +1585

    மனைவி மட்டும் தான் கணவரை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்...கணவன் மனைவியை எப்போதுதான் புரிந்து நடந்து கொள்வான்?????

    • @ganesanvenkatachalam3285
      @ganesanvenkatachalam3285 2 ปีที่แล้ว +21

      கணவன் , மனைவி இருவருக்கும்
      பொருந்தும்.

    • @sheeba.rsheeba.r1097
      @sheeba.rsheeba.r1097 2 ปีที่แล้ว +38

      Superb question🙋

    • @mohamedgani2134
      @mohamedgani2134 2 ปีที่แล้ว +1

      @@sheeba.rsheeba.r1097 n

    • @jasminshaheer2199
      @jasminshaheer2199 2 ปีที่แล้ว +38

      Idhuku bathil solla matanga., Bcz solravanga aan

    • @shershaa07
      @shershaa07 2 ปีที่แล้ว +43

      Adimai thanamavea vaala solranga

  • @SumathyRavindran-y8p
    @SumathyRavindran-y8p ปีที่แล้ว +182

    கணவன் குடும்பம் மனைவியை மதிக்காத போது எப்படிங்க நீங்க சொல்வதெல்லாம் சாத்தியமாகும் சுவாமிஜி😊😢

  • @makeupfashion7259
    @makeupfashion7259 2 ปีที่แล้ว +200

    ஆண் ஆண் னு பேசுறீங்க. பெண்களுக்கு மனசு-னு ஒன்னு இருக்கு bro. எல்லாமே பெண்களுக்கே சொல்றீங்க. ஆண்களுக்கும் சொல்லுங்க bro. both are equal

    • @naturalhealthytips5851
      @naturalhealthytips5851 2 ปีที่แล้ว +3

      கணவன் மனைவி இன்று வரும்போது ,யார் சொன்னா ரெண்டு பேருமே சமம் என்று? பெண் கீழதான் ஆண் மேல தான் இது எப்படி மாற்ற முடியாதோ அது போல தான். ஆண் தான் குடும்பத்துக்கு தலை .

    • @suganlakshu
      @suganlakshu ปีที่แล้ว

      ​@@naturalhealthytips5851thala Mela iruka mayiru

    • @sanggeetha8355
      @sanggeetha8355 7 หลายเดือนก่อน +2

      ​comedy. Appo thaniyave iru

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 7 หลายเดือนก่อน +2

      Kadavul aan, pennai padaithadhu edhukku? Naan periyavana, naan periyavala enbadharku alla. Aan enbavan endraikkum oru pennukku paadhugappu. Idhu kadavul padaippu. Idhai yaarum maatra mudiyadhu.

    • @secretgarden5537
      @secretgarden5537 5 หลายเดือนก่อน

      This video is for women... men ku ila... men ku vera video varum

  • @haritagger3603
    @haritagger3603 ปีที่แล้ว +482

    கல்யாணம் செய்யாதவர்களே கொடுத்து வைத்தவர்கள் 👍👍👍

  • @sangeethar910
    @sangeethar910 5 หลายเดือนก่อน +92

    அடுத்தவன் மனைவி தான் அழகா தெரியறாங்க... நானும் அடுத்தவன் பொண்டாட்டியா இருந்தால் கண்டிப்பாக பிடிக்கும்

    • @Nnnnnnni8093
      @Nnnnnnni8093 3 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @valarmathir1573
      @valarmathir1573 3 หลายเดือนก่อน +2

      Correct ha sonninga ,nethu movie pona , pakatula wife iruku , enna pathutruke , en husband waste edhuku kalyanam pannum theriyama oore Suthitruku nayi 😈

    • @mdawood8185
      @mdawood8185 2 หลายเดือนก่อน +1

      Correct tn sister

    • @s.geethageetha
      @s.geethageetha 2 หลายเดือนก่อน +2

      உண்மை சகோதரி

    • @naveena3880
      @naveena3880 2 หลายเดือนก่อน +1

      Sema

  • @dilipkumar3951
    @dilipkumar3951 2 ปีที่แล้ว +115

    கரெக்டா சொல்றிங்க ,பெண்ணுக்கும் உணர்வு இருக்கு அவங்களும் இதை ஆணிடம் எதிர்பார்ப்பார்கள் சரியா🤔

    • @greenyworld5825
      @greenyworld5825 2 ปีที่แล้ว +2

      S crt

    • @premajo7375
      @premajo7375 2 ปีที่แล้ว +1

      True

    • @shahiladainy6201
      @shahiladainy6201 2 ปีที่แล้ว +2

      S correct

    • @enjoywithlearning1
      @enjoywithlearning1 2 ปีที่แล้ว +4

      இவ்வளவு குணநலத்துடன் உள்ள ஒவ்வொரு பெண்ணின் சாதாரண எதிர்பார்ப்பு கூட நிறைவேறுவதில்லை.....
      ஆணுக்கும் சில தவறுகளை மாற்ற வழி கூறுங்கள் ஐயா.....

  • @rajammalmurugan2434
    @rajammalmurugan2434 2 ปีที่แล้ว +440

    மனைவி நிம்மதியாக,மகிழ்ச்சியாக வாழ கணவன் எடுக்கும் நடவடிக்கை என்ன அய்யா .......?

    • @eraivaaa...2106
      @eraivaaa...2106 2 ปีที่แล้ว +30

      Wife nimmathiya erukkanumnu ..ninaippathee rompa nalla vishayam than sir..

    • @kannagiselvendhiran4679
      @kannagiselvendhiran4679 2 ปีที่แล้ว +21

      Nalla ketteenga

    • @skbotique8589
      @skbotique8589 2 ปีที่แล้ว +143

      மனைவிக்கு கணவன் அவர் குடும்பம் எதுவும் செய்யமாட்டாங்க. எல்லாத்தையும் மனைவிதான் செய்யனும் விட்டுக்குடுத்து போகனும், மனைவிதான் செய்யனும் மனைவிதான் பார்த்துக்கணும். ஆனால் கணவன் இதில் எதுவுமே செய்யமாட்டாங்க.எத்தனை ஆண்கள் மனைவியின் பெற்றோர்களை மதிக்கிறார்கள்?

    • @brindhagopal294
      @brindhagopal294 2 ปีที่แล้ว +49

      Husband will do nothing. Most of the gents r SELFISH. Like they need their happiness, freedom, live like a bachelor,sound sleep, mobile, friends,cricket,office tension. That's it.

    • @geethabala3571
      @geethabala3571 2 ปีที่แล้ว

      அதெல்லாம் தெரிஞ்சா இவன் நல்லபடியா கல்யாணம் பன்னிகிட்டு நல்லாவாழ்துருப்பானே.

  • @haritagger3603
    @haritagger3603 ปีที่แล้ว +156

    ஆண்கலானாலும் சரி பெண்களானாலும் சரி திருமணம் எனும் மாயவலையில் சிக்கி கொள்ளதீர்கள் 😭😭😭😭😭

    • @priyasenthil257
      @priyasenthil257 ปีที่แล้ว

      Ninga kalyanam pannavey maatingala

    • @haritagger3603
      @haritagger3603 ปีที่แล้ว +3

      நான் கல்யாணம் ஆனவள் தான்

    • @pgopinatha9193
      @pgopinatha9193 ปีที่แล้ว

      🙄🙄🙄

    • @soninihasweety7113
      @soninihasweety7113 4 หลายเดือนก่อน

      Correct 💯

  • @Sastra-v8k
    @Sastra-v8k ปีที่แล้ว +92

    Wife a vittu குடுத்து பேசுவது..
    மட்டம் தட்டி பேசுவது.. ஆகியவை நடக்கும் pothu பெண் என்ன செய்வது

    • @nagakalai7972
      @nagakalai7972 ปีที่แล้ว +2

      S

    • @anbus9180
      @anbus9180 ปีที่แล้ว

      ​@@nagakalai7972lemon la write panni Pooja room. La 11 days panunga vasiyam aaituvar dog pola

    • @vijiskjsaru9515
      @vijiskjsaru9515 8 หลายเดือนก่อน +1

      வச்சி செஞ்சிருங்க

    • @sanggeetha8355
      @sanggeetha8355 7 หลายเดือนก่อน +2

      Kaali panniru. Silent ah iruntha namma sethuduvom

    • @madhumadhu0844
      @madhumadhu0844 3 วันที่ผ่านมา

      Idhu enakum nadakiradhu

  • @rajakrishnamca999
    @rajakrishnamca999 2 ปีที่แล้ว +26

    This is applicable for men and female. Husband and wife both equally important in family life. Shivam illaiyel Sakthi illai.. Sakthi illaiyel Shivam illai. Please understand and succeed in family life.

  • @puwanavino6958
    @puwanavino6958 2 ปีที่แล้ว +60

    நீங்க சொல்லுவது உண்மை. ஆனால் சில கணவர்கள் அதை வேறு பக்கமாக திரும்பி யோசிச்சு விடுகிறார்கள்.என்னவென்றால் இவ பார்க்க எந்த நேரமும் செம்மையாக உடுத்திக் கிட்டு அழகா இருக்கா நாம வேலைக்கு போன பிறகு வேறு ஏதும் இருக்குமோ,என்றும், பிரச்சினையின் போது அவள் இருக்காள் என்று அவர்கள் ரொம்ப நம்பி குடும்பத்தை கவனிக்காமல் குடித்து விட்டு நண்பர்களோடு சுத்தி திரிந்தது எல்லாததையும் இழந்து கஸ்ட்டம் படுபவர்கள் உண்டு. கண் கூடாக பார்த்தது.

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 3 หลายเดือนก่อน +8

    மொத்தத்தில் மனைவி கணவனுக்கு அடிமையாக வாழ வேண்டும். நீங்கள் சொல்வது போல 25 வருடம் வாழ்ந்து இருக்கிறேன். வேறொரு பெண்ணிடம் மதி மயங்குகிறார். திருமணம் எனும் பந்தத்தில் நம்பிக்கை போய்விட்டது. திசை தெரியாமல் போராடுகிறேன். தயவுசெய்து ஆண்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்று வீடியோ போடுங்கள்.

  • @cinemavadaitv
    @cinemavadaitv 2 ปีที่แล้ว +54

    இதே தான் ஆண்களுக்கும்.
    நான் பெண் நானும் என் கணவர்கிட்ட எதிர்பார்ப்பேன்

  • @usharamachandran2399
    @usharamachandran2399 2 ปีที่แล้ว +27

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @AbdullahAbdullah-ni6tv
    @AbdullahAbdullah-ni6tv 2 ปีที่แล้ว +82

    தம்பி கணவனுக்கும் கொஞ்சம் பதிவு போடுங்க.

    • @tamilamuthamm5911
      @tamilamuthamm5911 2 ปีที่แล้ว

      th-cam.com/video/e60c-zGkMz8/w-d-xo.html
      கணவன் மனைவியை புரிந்து வாழ Tips

    • @SanthoshKumar-ip8om
      @SanthoshKumar-ip8om ปีที่แล้ว

      நம்மளுக்காக தான் சார் பேசிருக்காரு

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 5 หลายเดือนก่อน

      Enka purunchu valrathu ,pirinchu venna valalam.kalyanam ella karum athi 😢😢

  • @தமிழ்டியூன்
    @தமிழ்டியூன் ปีที่แล้ว +88

    எனக்கு கல்யாணம் ஆகி ஆறு வருசம் ஆச்சு.இப்ப வரைக்கும் சண்டை வராத நாள் இல்லை.ஒரு அடிமை மாதிரி வாழ்ந்துட்டு இருக்கேன்.என்னுடைய கஷ்டத்தை கூட மனசு விட்டு பேச முடியாது.என்னுடைய வாழ்க்கையில ஒரு நாள் கூட நா சந்தோஷமாவே இல்லை.வாழ்க்கையே வெறுத்து போனது மாதிரி இருக்கு.எனக்கு ரெண்டு பசங்க அந்த பசங்களுக்குகாக மட்டும் தான் வாழ்ந்துட்டு இருக்கேன்.ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு ஐயா.அழுகாத நாள் இல்லை.எதுக்கு வாழனும் தோனுது.எனக்கு இப்படி ஒரு கணவரனு நெனச்சு பாக்கேல ரொம்ப கஷ்டமா இருக்கு.ஒவ்வோரு நேரம் சேத்து போகலமானு தோனும் . அப்புறம் பிள்ளைகளுக்குகாக வாழனும் தோனுது . இப்படி தான் என்னுடைய காலம் ஓடி கொண்டு இருக்கிறது.

    • @sudhaking782
      @sudhaking782 ปีที่แล้ว +1

      Ayooo epdi kuda erukanaga

    • @Alltolove
      @Alltolove ปีที่แล้ว +2

      Y😢

    • @ajenandrew4983
      @ajenandrew4983 8 หลายเดือนก่อน +4

      Ninga mattum illa niraiya pengal ipdi thaan irukkanga so feel pannathinga,
      Oru solution kidaikkum

    • @ramuramu-mw4xn
      @ramuramu-mw4xn 7 หลายเดือนก่อน

      Hiii

    • @santhiksai2110
      @santhiksai2110 6 หลายเดือนก่อน +5

      ​@@ajenandrew4983 yappo nga kitaikum kalam ponathumma

  • @lincyangel8947
    @lincyangel8947 ปีที่แล้ว +13

    Husband & wife relationship ல எப்பயும் wife மட்டும் தான் husband satisfiy பண்ணனுமா? Husband எப்பவும் wife-ஐ ஹாப்பியா பாத்துக்க மாட்டாங்களா?

  • @samzone5478
    @samzone5478 2 ปีที่แล้ว +63

    திருமணமான ஆண்கள் நிறைய option இருக்கு. So நிறைய time உன்னால முடிஞ்சா இரு இல்லாட்டி போன்னு தான் சொல்லுறாங்க.

    • @reshma.p1707
      @reshma.p1707 ปีที่แล้ว +3

      Ama apdi tha soldranga

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      ​@@reshma.p1707நல்லவர்களும்இருக்கிறார்ள்❤ஹி

    • @thulasia8332
      @thulasia8332 ปีที่แล้ว +3

      enakum apditha nadakuthu

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 11 หลายเดือนก่อน +1

      mmm..yeen

    • @MohanavalliT-l2t
      @MohanavalliT-l2t 8 หลายเดือนก่อน

      Ama apditha solaraga

  • @vaniarumugam1234
    @vaniarumugam1234 6 หลายเดือนก่อน +2

    உங்கள் ‌வீடியோ பார்த்தாலே ஏனோ எனக்குள்‌ ஒரு மகிழ்ச்சி ‌உண்டாகிறது‌ எனக்கு ‌உஙகள‌ அவ்ளோ பிடிக்கும்

  • @kumaresan.vinthumath4007
    @kumaresan.vinthumath4007 ปีที่แล้ว +25

    இதை எல்லாம் செய்தாலும் கூடகணவன் நம்மை அவமானம் அசிங்கம் படுத்துரார்களே அவர்களை சமாளிப்பது எப்படி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @kanagarajthana
      @kanagarajthana 9 หลายเดือนก่อน

      ஆமா ங்க நீங்க சொல்லறது ரொம்ப சரி

    • @SenthilVasanthi-n6o
      @SenthilVasanthi-n6o 5 หลายเดือนก่อน

      Ama

  • @mr_sparrow927
    @mr_sparrow927 5 หลายเดือนก่อน +1

    சிவாய நம 🙏 இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் இதுவரை யார் சொல்லியும் நான் கேட்டதே இல்லை மிக்க நன்றி ஐயா

  • @tnistnistnis7482
    @tnistnistnis7482 2 ปีที่แล้ว +19

    அனைத்து பொறுப்பும் பெண்ணுக்கு மட்டுமே உண்டு ஆண் எதிலும் சம்பந்தம் இல்லாதவர் போல் உங்கள் கருத்து உள்ளது

    • @tamilamuthamm5911
      @tamilamuthamm5911 2 ปีที่แล้ว

      th-cam.com/video/e60c-zGkMz8/w-d-xo.html
      கணவன் மனைவியை புரிந்து வாழ Tips

    • @jothysuresh6193
      @jothysuresh6193 ปีที่แล้ว

      ​@@tamilamuthamm5911 j

  • @HashaniA
    @HashaniA 9 หลายเดือนก่อน +14

    அப்ப ஆணுக்கு தேவைப்படும் பெண்ணுக்கு தேவைப்படாத ஒரு பெண் கணவனிடம் எப்போதும் பொறுமையாகவும் அன்பாகவும் பேசணும் அரவணைக்கனும் அப்போ ஒரு பெண்ணிடம் யாரு இது எல்லாவிதமாவும் பேசுவாங்க அப்போ பெண்களுக்கு எந்த அரவணைப்பும் அன்பும் தேவைப்படாத எந்த எதிர்பார்ப்பும் இருக்காதா ஆண்களிடம் பொறுமையாக பேசினானா அன்பாகவும் பேசணும் சொல்றீங்க அவங்க அந்த மாதிரி நடந்துக்கணும் அவங்க நம்மள தகாத வார்த்தைகள் பேசுவாங்க பெண்கள் நாங்கஅன்பு செலுத்தணும் நான் எப்படி முடியும் பெண்களும் சாதாரண மனுஷங்க தானே பெண்களுக்காகவும் ஒரு வீடியோ போடுங்க பெண்களை உணர்வு கொஞ்சம் அதிக

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 2 ปีที่แล้ว +9

    குருவே சரணம் 🙏
    குடும்ப வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள தகவல் 👍சிறப்பு தம்பி ❤️🥰 நன்றி 🙏

  • @yazhinitanishka7941
    @yazhinitanishka7941 ปีที่แล้ว +3

    Nalla pathivu sir.. Thanks a lot

  • @malumalu8750
    @malumalu8750 2 ปีที่แล้ว +4

    உண்மையான கருத்து நன்றி குரு காடச்சம்

  • @starachieversdr.r.vennila9140
    @starachieversdr.r.vennila9140 ปีที่แล้ว +9

    பெண்கள் ஆண்கள் என்று கூறாமல் இருவரும் அப்படி இருக்க வேண்டும் கூறி இருந்தால் நல்லது

  • @ragavandraram8955
    @ragavandraram8955 ปีที่แล้ว +8

    Husband only have human feelings not wife 😊 are you correct.feeling , love and care such that every living things .pls understand women's also human in the world .I hope every relationship have understanding and sharing such a things 😄

  • @chitram1849
    @chitram1849 2 ปีที่แล้ว +7

    Hm good speach bro. One yeara dressing sense mathite iruka nalla different iruku bro. Avarukkaga enna venumnalum seiyalam. Indha sila visiyangala mathikita.

  • @dalsy555
    @dalsy555 ปีที่แล้ว +10

    In the 750 commends la ladies than athigama command pannirukanga. Nanum ponnu than command panren. En husband nanum love marriage. Veetlaum vudane accept pannikitanga. Enga life la nanum en husband thinking same irunthichi. Avangaluku drinks, smoking kidayathu. So enthe fight um kidayathu. Thanikuduthanam than. Chinna chinna sandaigal varum. First nan pesuven, ilana en husband first pesuvanga. 1 day kulla pesiduvom. Mrg agi 3 rd year 1 male baby piranthan. Enaku mrg agi 1 year la amma death agitanga. Mamiyar vayasanavanga. Avanga voorla, en husband annan veetla irunthanga. So baby a nanum en husband than parthukuvom.en son pagal fulla thoonguvan. Night fulla mulichi irupan.En husband work mudinji vanthu sapitu 10 o clock thoogiruvanga. En son night aluthukite irupan. Chinna kulanthainga 3 months varaium aluvanga. En husband sariya thoonga mudiathu. Arai thookam than thoongi irupanga. 4 o clock enthirichiduvanga. Baby a en husband parthukuvanga. Nan thoonguven. Sariyana sleeping ilanalum (stress)kobam varum. Baby pirantha piragu,En husband ku appadi than nalla kobam varum. Because work tension, baby a parkanum, baby future pathi yoshipanga.en husband koba patta, nan silent agiduven. Few seconds la nana poi pesiduven. In the vulagathil vittu koduthu porathu thapillai.keela commends parthen.Santhegam pathi poturanthanga. Santhegam life la vanthal, life total a demage agidum. Nanga happy a irukom na santhegam en husband mela கிடையாது, avar en mela santhegam kidayathu.neenga vunga husband veetuku varum bothu epadi irupeenganu theriala, nanum, en son um, en husband door thatunathum. Nan ne nu poti potu hai appa vanthutanaganu kathuvom. En husband work tension la kobama vanthalum,Engala parthathum, nan vanthathu avalavu happy a nu solluvanga. Nan en husband vanthathum news pathi pesuven, en payana pathi pesuven. En husband, avanga work panna idathil nadanthatha pathi pesuvanga. Husband wife outing na hotel park nu kooda poga vendam. Vunga husband kooda bike la, summa nature a rasichikitu ponga. Kavala, stress elam paranthu poidum. Husband um vitu kudukanum, wife um vittu kudukanaum. Ena sandai vanthalum, oruvorukoruvar vitukiduthu pesidanum. Husband wife ego iruka koodathu. Niraya ladies in the commends la sex pathi pesi irunthanga, sex husband not interest, kulanthai onu iruku. Sex not interest n rathunala, nan thaniya valalam nu irukennu command poturunthanga. Sex than life lam ellame n rathu kidayathu. Sex thinking adakalam. Neenga entha kadavula vanagureengalo, antha kadavul name a manathil vucharithu kondu irunga. Sex thinking varathu. Vunga husband sex not interest na, vunga husband work tension, stress, business stress, family, office stress a irukalam. Atha vunga husband kitta enna problem nu anba pesunga.vunga husband vera oru pennodu thodarpu irunthal, vunga husband neenfa athigama anbu seluthunga, care pannikonga. Enaikavathu oru nal maruvanga. Sandai podathinga.sila peru wife nalla dress panniruntha santhegam paduvanga, nan mathavanga solli kelvi patureken. Vunga wife thana, nalla dress panrangana, en santhegam padureenga. Enga veetla santhegam kidathu. Nalla dress pannuma nu than solluvanga. Keela commands padichen. Pengal evalavu peru, avanga husband pathi command pannirukanga.

    • @jothi3807
      @jothi3807 5 หลายเดือนก่อน

      Enneku mrg agi 13 yes agudhu rombe super ana life neenge soldr mathiri ean husband santhegam patedhe kidaiyadhu nalla life pogum podhe innoru ponnode affair idhu ennode 13 yrs vazhkaiye innum illame poiduchu ean husband ku elavume irundhen ippovum iruken eppevim irupen....ana nambikai pochu

    • @colourfull4364
      @colourfull4364 5 หลายเดือนก่อน +1

      Congratulations ma nootula oru silaruku tha indha mari husband kidapanga 80 %pengal niraya kanavukal aasakaloda ve valnthu erandu pogirargal

    • @ramyaKarthi-zn3og
      @ramyaKarthi-zn3og หลายเดือนก่อน

      God blessed u with gud life .... But soem girls are weeping for gud life. So they worried about this.... In tamil there is one proverb thala valiyum vayir valiyum thanaku vantha than teriyum ..I hope u know that😊

    • @Fromepic_
      @Fromepic_ 14 วันที่ผ่านมา

      இங்க எல்லாருக்கும் உங்கல மாதிரி மனசு இல்ல அக்கா... உங்க comment படிக்கும்போதே உணர முடியுது உங்க எண்ணமும் மனசும் எப்படி பட்டதுனு... சந்தோசம வாழுங்க 😊 ... ஒன்னு ஞாபகபடுதிக்கோங்க.. இங்க எல்லோரும் வெவ்வேறான சூழல் கொண்டவர்கள்... மனிதர்களை நம்பவும் வேண்டாம் சந்தேகிக்கவும் வேண்டாம் ஏனெனில் அவர்கள் சூழல் கைதிகள்

    • @madhumadhu0844
      @madhumadhu0844 3 วันที่ผ่านมา

      Neenga soldradhu correct than sister ennoda husband endha vishayathayume enkita share panna mataru including our family matter, avanga familayoda serndhu mudivu pannitu vandhuruvanga 3rd person yarachum unga husband idha panna poraru adha panna poraru nu phone la solluvanga

  • @gowarthinikaliappan4089
    @gowarthinikaliappan4089 2 ปีที่แล้ว +47

    He just gives opinion from a guy's side.. Women side um irundhu yosicha konjam nalla irukum

    • @tamilamuthamm5911
      @tamilamuthamm5911 2 ปีที่แล้ว

      th-cam.com/video/e60c-zGkMz8/w-d-xo.html
      கணவன் மனைவியை புரிந்து வாழ Tips

  • @shanthinilokeshwaran6277
    @shanthinilokeshwaran6277 ปีที่แล้ว +5

    Kindly advice gents too and teach how to be good to a wife.. ie.. what a men should do to attract his wife ...

  • @amc_99
    @amc_99 2 ปีที่แล้ว +60

    The persons who see and understand the concept of this content before marriage are really blessed 😀..very useful and informative content Vishnu naa 🔥🔥😍😍

  • @kowshikaasmp4230
    @kowshikaasmp4230 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு🤝

  • @s.balamuruganvllstd6986
    @s.balamuruganvllstd6986 2 ปีที่แล้ว +4

    Niyalam orualla kakaravanga kitta pasavaie mudiyala, pillaigal parthu kalam poikitu irruku thambi, nandri

  • @sangithanga
    @sangithanga 2 ปีที่แล้ว +22

    Such a clarity on life at this young age. Thankyou so much brother. So much addicted to your videos on recent days👌👌👏👏👏👏👏

  • @sagayamkannan2726
    @sagayamkannan2726 ปีที่แล้ว +16

    தம்பி அந்த கஷ்ட்டத்தைஅனுபவிக்கிறவங்களுக்கு தா தெரியும் வலி

  • @abiramijs7790
    @abiramijs7790 10 หลายเดือนก่อน +5

    கணவன் மனைவி சுமுகமான உறவுக்கு மனைவி மட்டுமே பொறுப்பு என்று சொல்கிறது இந்த ஒரு தலைப்பட்சமான ஆண் வர்க்கம்🤦‍♀️

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 2 ปีที่แล้ว +5

    Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Vaalga Valamudan 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @crazy_girl_mano
    @crazy_girl_mano 2 ปีที่แล้ว +9

    Marriage ku aparamum amma paiyana irukara boys ah thurutharathuku oru vali solunga

  • @bobbybavi7703
    @bobbybavi7703 ปีที่แล้ว +3

    Plz ignore panra husband kum video podunga sir

  • @thejumellu2521
    @thejumellu2521 2 ปีที่แล้ว +4

    Renduperumay equal support ah irukanum not only oneside support is never help ever

  • @ValvilOri9
    @ValvilOri9 2 ปีที่แล้ว +24

    Always positive feel in ur videos. Thank you anna 🙏🙏🙏

  • @venkatesababu202
    @venkatesababu202 2 ปีที่แล้ว +6

    True words explained. Family issues thanks a million. Good explanation this both are love understand.

  • @gayathrisubramani1671
    @gayathrisubramani1671 2 ปีที่แล้ว +8

    ✨💥 குருவே சரணம் ✨💥🙏🙏🙏🙏🙏

  • @manjurajesh356
    @manjurajesh356 2 ปีที่แล้ว +8

    Thank you so much Anna 💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rangharajr6968
    @rangharajr6968 2 ปีที่แล้ว +1

    Super, nandri nandri guruve saranam vaalga valamudan

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 2 ปีที่แล้ว +3

    குருவே சரணம்🙏🏻✨✨

  • @devikarm3418
    @devikarm3418 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @sasipriya4767
    @sasipriya4767 2 ปีที่แล้ว +19

    Ethu elam oru male yen pana sola matingiringa. Female ku entha stress irunthalum adjust pananum but male elathaiyum kamikalam. Male ku female support ah irukanum but male ethuvum pana matanga. Only earning is not a quality of a male.

    • @premajo7375
      @premajo7375 2 ปีที่แล้ว +4

      Damn true sister its just annoying, avanga nammaku thevana yepome available la irukamatanga even for mentally support yeppa paru mobile than😔😔

    • @akshithlittlechamp23
      @akshithlittlechamp23 2 ปีที่แล้ว +4

      @@premajo7375 கரெக்ட் தான் my ஹஸ்பண்ட் எப்போவுமே மொபைல் கூட தான் வாழுறார்...என்கூட கொஞ்சம் நேரம் கூட டைம் செலவு பண்ண மாட்டாரு 😔😔😔

    • @premajo7375
      @premajo7375 2 ปีที่แล้ว +2

      @@akshithlittlechamp23 😔😔

    • @anbus9180
      @anbus9180 ปีที่แล้ว

      @@premajo7375 lemon la write pooja room la 11 days panunga sis vasiyam aaituvar.next murunga poo pasum milk use panunga healthuku

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      ​@@akshithlittlechamp23அப்பநீங்கதான்மாத்தனும்❤ஹி

  • @Asha-xg5ic
    @Asha-xg5ic ปีที่แล้ว +1

    Nenga sollurathun100 % unmaithan Sri super ra pesininga

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 2 ปีที่แล้ว +10

    குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @sivamonikamonika4451
    @sivamonikamonika4451 ปีที่แล้ว +2

    Thanks brother 😊😊

  • @sasipriya4767
    @sasipriya4767 2 ปีที่แล้ว +27

    Ur in a social media bro. Be centric. Don't be partial in ur thoughts and deeds.

  • @MahaLakshmi-wg8vd
    @MahaLakshmi-wg8vd 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சகோதரா 🙏🙏🙏

  • @MSI1237
    @MSI1237 2 ปีที่แล้ว +6

    Sir plzz talk about Guilty feel about Abortion before marriage🙏🙏

  • @SuryaarumugamSurya
    @SuryaarumugamSurya ปีที่แล้ว +1

    Super advice 👌👌👌that,s true Anna thanks 🙏🙏🙏 for advice 👌👌

  • @geegraphics2501
    @geegraphics2501 ปีที่แล้ว +3

    முற்றிலும் சரி அவர் mind வேற நினைத்து கொண்டு இருக்கிறார்

  • @classydesigner6285
    @classydesigner6285 2 หลายเดือนก่อน

    குருவே சரணம்.... ஞானம் அடைந்தால் மட்டுமே மனித வாழ்க்கை தேனினும் இனியது என்று புரியும்...அந்த ஞானம் அடைவதற்குதான் ஆன்மீகம்... ஞானம் என்பது சன்யாசி ஆகுவதல்ல...மனித வாழ்க்கையை கொண்டாடுவது... குருவே சரணம். அஹம் பிரம்மாஸ்மி..🙏

  • @manimegalaisugumar3947
    @manimegalaisugumar3947 2 ปีที่แล้ว +11

    Ok brother நீங்க சொன்ன எல்லாமே நான் செய்றேன், but இதுல எதையும் என் husband செய்ய மாட்டேங்கிறார், முக்கியமாக வெளியே எனக்கு அவமானம் நேரும்போது கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்

    • @sudha6134
      @sudha6134 2 ปีที่แล้ว +5

      Ennai avamanapaduthurate en husband than

    • @anbus9180
      @anbus9180 ปีที่แล้ว

      @@sudha6134 lemonla write panni 11 days pooja room la panuga sis vasiyam aaituvar feel panathinga

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      ​@@sudha6134இப்படியும்இருக்கிறார்களாமனவலி❤ஹி

  • @MennaMennaamma
    @MennaMennaamma 5 หลายเดือนก่อน +1

    Nanri Anna

  • @godislove2849
    @godislove2849 2 ปีที่แล้ว +3

    Vaalga valamudan🙌 aiya guruvey saranam🙏🙏🙏

  • @kalimuniyandi7344
    @kalimuniyandi7344 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றிங்க அண்ணா 🙏🙏🙏🙏

  • @sivaranjanidhanasekar815
    @sivaranjanidhanasekar815 2 ปีที่แล้ว +3

    குருவே சரணம்

  • @RajiRaji-xj3mg
    @RajiRaji-xj3mg 2 ปีที่แล้ว +2

    It's true really

  • @Sweetiesvlogs.....270
    @Sweetiesvlogs.....270 ปีที่แล้ว +3

    Yes bro neega sonnatha correct than but ennoda husband ku vere pennoda attention irrukkum pothu vittil daily sandai enna pannurathunu therilla two kids irrukaga enna pannurathu u therila

  • @gomathishankar8990
    @gomathishankar8990 2 ปีที่แล้ว +1

    Very useful video.. Seriously own brother sonna mathiri iruku.. Tq so much anna🙏

  • @shalinisivasubramaniam4180
    @shalinisivasubramaniam4180 ปีที่แล้ว +3

    Correcta kelvi ketuirukanga in the below comment. What about the husband's behaviour towards the wife? This is a very male dominated society - very
    evident from how he talks itself.

  • @mohanasundaris1124
    @mohanasundaris1124 2 ปีที่แล้ว +2

    Nandringa thambi,, 💐💐💐💐🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @savithirisakthivel856
    @savithirisakthivel856 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏 Vazha valamudan sago ❤️🙏

  • @priyaaadhira502
    @priyaaadhira502 2 ปีที่แล้ว +14

    Husband does nothing for his wife.........But always she only does everything for him.........Selfish guys....

    • @nithyab6365
      @nithyab6365 2 ปีที่แล้ว

      Its true...inum viti koduka onum ila...😢

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      ​@@nithyab6365ஏன்என்னப்ராப்லம்❤ஹி

    • @mugi5067
      @mugi5067 4 หลายเดือนก่อน

      100%true

  • @kokilakamala6314
    @kokilakamala6314 ปีที่แล้ว +1

    Thank u for ur kind information🙏🙏👍👍

  • @jos2838
    @jos2838 2 ปีที่แล้ว +3

    Guruve Saranam 🙏🙏🙏🥰

  • @vijayalakshmibaakkiya4703
    @vijayalakshmibaakkiya4703 ปีที่แล้ว

    Thank you brother I can understand use full information

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 ปีที่แล้ว +3

    Guruve saranam💙💙💙

  • @saravananm7942
    @saravananm7942 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம் ❤🙏🙏🙏❤❤ நன்றி

  • @BM-ko9vv
    @BM-ko9vv 2 ปีที่แล้ว +3

    Neenga solrathu nambikaiya kodukirathu bro but epadi irunthalum Enna pannalum ennoda husband innoru ponnu thedi porathu mattum control Panna mudila so na vittutan kandukurathula bro enaku oru baby avangalukaga vaalnthutu poidanum mudiue panitan

  • @ThamizhThamizh-r1k
    @ThamizhThamizh-r1k 5 หลายเดือนก่อน

    Rompa nanri ❤❤❤❤

  • @muthulakshmia65
    @muthulakshmia65 2 ปีที่แล้ว +4

    Guruvasaranam 🌺 omnamashivaya 🌷🌺 omnamashivaya 🙏🙏 vazha valamudan 🌷 vazha valamudan 🌷 vazha valamudan 🌷🌺🌹 vazha valamudan 🌷 vazha valamudan 🌷 vazha valamudan 🌷🌺🌹

  • @thirunavukkarasan4707
    @thirunavukkarasan4707 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 ปีที่แล้ว +3

    Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐

  • @DBR384
    @DBR384 2 ปีที่แล้ว

    Romba nandri anna ...yaarum ithulam open ah solli tara mattangeh ...

  • @geethabala3571
    @geethabala3571 2 ปีที่แล้ว +29

    எந்தகாலத்துலப்பா இருக்க நீஇன்னும் வளரனும்.

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      ❤ஃஹி

  • @MS-oh9eg
    @MS-oh9eg 2 ปีที่แล้ว +5

    anna wronga guide panadhinga both r equal...neenga sonadhulam male Kum porundhum pengale vittu kudukanuma male um vittu kudukanum

  • @durgasundar3959
    @durgasundar3959 ปีที่แล้ว

    Romba nandri sir

  • @roopatejaswin2637
    @roopatejaswin2637 2 ปีที่แล้ว +8

    Love u so much Anna 🥰🥰 Nandri Guruve saranam 🙏🌼🙏 clearly explained about marriage life🙏🙏 thank u Anna....

  • @reenakanniah8020
    @reenakanniah8020 ปีที่แล้ว +1

    Yes,ayya 💯 right
    You telling the truth of life

  • @Ruthra21
    @Ruthra21 ปีที่แล้ว +4

    Anna neenga sonnadhi correct dhan en babyku apuram husband kuda neraiya time spend panna enaku thonala i am tired enough with my baby and house hold works... Ippolam sanda neraiya varuthu reasone illama yanda marriage pannananu iruku

  • @keerthikas9415
    @keerthikas9415 ปีที่แล้ว +2

    Bro you are telling that all are true

  • @nanoaro3842
    @nanoaro3842 2 ปีที่แล้ว +32

    Brother, between husband and wife only physical attraction is more important? Than emotional attraction there have to be understanding, respect

    • @geethabala3571
      @geethabala3571 2 ปีที่แล้ว +1

      தம்பி இன்னும் 80'களிலேயே இருக்கு.

  • @vishnuvarthanan1574
    @vishnuvarthanan1574 ปีที่แล้ว

    Super bro completely agreed 💯

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 2 ปีที่แล้ว +3

    Nandri guruve saranam

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd 2 ปีที่แล้ว +3

    பரஸ்பர நன்றியுணர்வு, போதும் நம் அம்மா எல்லாம் செண்டு போட்டுக்கிட்டு, மேக்கப் பண்ணிக்கிட்டா இருந்தாங்க ?

  • @Madhumitha-t9s
    @Madhumitha-t9s 2 ปีที่แล้ว +2

    Excellent explained anna

  • @rathnakumar2513
    @rathnakumar2513 ปีที่แล้ว +10

    Enaku 10 yrs aguthu but innum avara purinjika mudiyala guruvea...🙏

  • @crkubendran1268
    @crkubendran1268 2 ปีที่แล้ว +1

    ஓம் குருவே துணை வணக்கம் கடவுளே

  • @kavinlaksha5323
    @kavinlaksha5323 2 ปีที่แล้ว +5

    Sir I am so loveable to my husband , but he didn't speak properly from begin marrage itself i found out he more spoke with his ex lover after i make conflict he stopped every thing . After he won't speak properly and won't share anything ,to me still my marriage life going on,I think he is like that , move on my life but he spoke very carring and jovial to other girls or women's. I am so possesive and always doubtful 🧐 to him anytime make quarrel.after running 10yrs of marriage I found he think about me i am not worth for anything ( not making money like job and won't help support to him he won't give respect also) he way of taking also not good to me.

    • @naturalhealthytips5851
      @naturalhealthytips5851 2 ปีที่แล้ว

      Don't feel sis
      I have some tips if u follw 100% goodness will happen

  • @s.p1109
    @s.p1109 ปีที่แล้ว

    Tq Anna super sonnathuku ok Eethu mathiri naraya tips podunga