உண்மையில் உங்களின் ராசி கும்பம் என்பது தவறு நீங்கள் பௌர்ணமியில் பிறந்தவராக இருந்தால் மட்டுமே கும்ப ராசிக்கு பலன் பொருந்தும் வேறு திதிகளில் பிறந்தவராக இருந்தால் கும்பராசிக்கு பொருந்தாது ஆகையால் ராசிக்கு பலன் சொல்லாமல் லக்னத்திற்கு பலன் சொல்லி வருகின்றேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல தங்களுக்கு லக்ன அடிப்படையில் பொருந்தும் நீங்கள் பௌர்ணமி அன்று பிறந்தவராக இருந்தால் மட்டுமே கும்ப ராசியாக அமையும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
நான் என்ன பதிவு செய்து உள்ளேன் என்பதையே உள்வாங்காமல் கும்ப ராசிக்கு கதரி கதரி பலன் சொன்னவர்களை பார்த்து விட்டு நானும் அப்படித்தான் கூறி இருப்பேன் என்று யூகத்தின் அடிப்படையில் உங்கள் கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள் முதலில் நான் பதிவு செய்து உள்ளதை கவணமாக கேட்டு விட்டு எங்காவது கும்ப ராசிக்கு பலன் கூறி இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
அய்யா நீங்கள் கும்ப ராசிக்கும் பலன்கள் சொன்னால் சற்று நல்லா இருக்கும்... நன்றி.
உண்மையில் உங்களின் ராசி கும்பம் என்பது தவறு நீங்கள் பௌர்ணமியில் பிறந்தவராக இருந்தால் மட்டுமே கும்ப ராசிக்கு பலன் பொருந்தும் வேறு திதிகளில் பிறந்தவராக இருந்தால் கும்பராசிக்கு பொருந்தாது ஆகையால் ராசிக்கு பலன் சொல்லாமல் லக்னத்திற்கு பலன் சொல்லி வருகின்றேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
மிக்க நன்றி ஐயா.
அருமையான விளக்கம்.
தங்களின் பதிவுக்கு நன்றி
நன்றி🎉🎉🎉❤❤❤❤
தங்களின் பதிவுக்கு நன்றி
Sir, your Comments is very useful to all Indian people's. Sir I want to meet pl give me pramision iam waiting sir. Jai hind Om Sivaya namak.
contact this number 8526753565
I submit my Jathagam to you, please find my laknam and tell the prediction, waiting for your reply 😊
send your horoscope details i tell your laknam sir Thank you
@RengaAstroworld369 share your personal mail or number
How goes my life can explain in what's app ayya,how is My Life move, now i got so many experience I learn please explain, already i send my gathakam
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
🙏
தங்களின் பதிவுக்கு நன்றி
அய்யா நான் கும்ப ராசி கும்ப லக்னம் பூரட்டாதி நட்சத்திரம் எனக்கு ராசி சரி தான பலன் பொருந்துமா
எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல தங்களுக்கு லக்ன அடிப்படையில் பொருந்தும் நீங்கள் பௌர்ணமி அன்று பிறந்தவராக இருந்தால் மட்டுமே கும்ப ராசியாக அமையும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
🙏🙏🙏🙏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
நான் என்ன பதிவு செய்து உள்ளேன் என்பதையே உள்வாங்காமல் கும்ப ராசிக்கு கதரி கதரி பலன் சொன்னவர்களை பார்த்து விட்டு நானும் அப்படித்தான் கூறி இருப்பேன் என்று யூகத்தின் அடிப்படையில் உங்கள் கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள் முதலில் நான் பதிவு செய்து உள்ளதை கவணமாக கேட்டு விட்டு எங்காவது கும்ப ராசிக்கு பலன் கூறி இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
கும்ப ராசிக்கான பலன்கள் இல்லையா இவை.
நான் கும்ப ராசி மீன லக்கினம்.
இக்காணொலியில் கும்பத்தை பற்றி கூறுபவை எனக்கு பொருந்துமா?
கும்ப ராசிக்கு பொருந்தாது இது கும்ப லக்னத்தை பற்றியது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@RengaAstroworld369 நன்றி
அப்போது நான் மீன லக்கின பலன்களை பார்க்க வேண்டுமா?
மீன லக்ன பலன்கள் உங்களுக்கு பொருந்தும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி@@yuvaneasan8232