அரை மணி நேரத்தில் நிச்சயம் துஆ கபூலாகிவிடும் ஒரு முறை ஓதி பாருங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @AMALKALINSIRAPPU88
    @AMALKALINSIRAPPU88  3 หลายเดือนก่อน +44

    அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் தமிழில் போட்டிருக்கேன் பார்த்து படித்து பயன் பெறுங்கள் amalkalinsirappu88.blogspot.com/2024/06/blog-post.html

    • @AbulHasan-rj5pl
      @AbulHasan-rj5pl 2 หลายเดือนก่อน +3

      Maa sha Allah Baraq Allah

    • @NazeerAaysha
      @NazeerAaysha 2 หลายเดือนก่อน +5

      Insha allah enakum dua seinga nan neththu senja interview la fail aahitan aana allah kitta kettu kettu tha irundha but edho karanaththala na pass pannala ippo tha na failnnu msg vandhudhu romba manasu varuththama irukku insha allah na idha innaike odhuvan neengalum enakkaha dua seinga insha allah nalaiku marupadiyum interview attend panna pora allah enna pass panna vechchiranum ellarum enakaha dua seinga pls

    • @MohammadHunaisSaheed
      @MohammadHunaisSaheed หลายเดือนก่อน +1

      alhamdullilah❤

    • @santhumuhamedsanthumuhamed7695
      @santhumuhamedsanthumuhamed7695 หลายเดือนก่อน +1

    • @ShakilabanuBanu-t4q
      @ShakilabanuBanu-t4q 5 วันที่ผ่านมา

      ஜஸாக்கல்லாஹ் ஹைர் ma🤲🤲🤲🤲

  • @NabilNabil-by1cu
    @NabilNabil-by1cu 8 หลายเดือนก่อน +543

    இன்ஷாஅல்லாஹ் எனக்கும் கொழந்தை பாக்கியம் வேணும் எல்லாரும் எனக்காக துஆ செய்க

    • @NisfarFahrina-do2mo
      @NisfarFahrina-do2mo 8 หลายเดือนก่อน +13

      Inshallah

    • @FarhanaParveen-y9w
      @FarhanaParveen-y9w 8 หลายเดือนก่อน +7

      Insha Allah dua seire neegalum enakaga seiga

    • @mohamedusman1102
      @mohamedusman1102 8 หลายเดือนก่อน +9

      Allah ungalukku salihana pillai galai tharuvanaga : Aameen ❤

    • @mohammedashikashik1529
      @mohammedashikashik1529 7 หลายเดือนก่อน +2

      In sha Allah Allah kantippa taruva

    • @AabithaParvin-
      @AabithaParvin- 7 หลายเดือนก่อน +2

      Inshallah

  • @Hasik-l9q
    @Hasik-l9q 3 หลายเดือนก่อน +143

    Naa indha dua kettan ketta andha month enakku baby conform aagittu alhamdulillah

    • @NazeehaWajeer
      @NazeehaWajeer 3 หลายเดือนก่อน +1

      Alhamdulillah ❤

  • @shihanamowjooth9024
    @shihanamowjooth9024 10 หลายเดือนก่อน +838

    அஸ்ஸலாமு அலைக்கும். Sis. நான் 2 ரக்காத் தொழுகை க்கு பிறகு இவ்விதம் ஓதி துஆ செய்தேன். 10 நிமிடம் கூட ஆகவில்லை. என் தேவை பூர்த்தியாகி விட்டது. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும் ஆமீன்.

    • @ZanharAhamed
      @ZanharAhamed 10 หลายเดือนก่อน +24

      Mashaallah.

    • @jumanulas4051
      @jumanulas4051 10 หลายเดือนก่อน +16

      Masha Allah

    • @fathirishRish-pw9lb
      @fathirishRish-pw9lb 10 หลายเดือนก่อน +7

      enna dua othina

    • @nasrin98
      @nasrin98 10 หลายเดือนก่อน +11

      Assalamu alaikum etha time othuninga sis...

    • @mohamedmydeen1325
      @mohamedmydeen1325 10 หลายเดือนก่อน +6

      ஆமின்

  • @LiveUr_Life
    @LiveUr_Life 4 วันที่ผ่านมา +11

    Assalamu alikum sister ❤
    Alhamdulillah நான் இதை நேற்று ஓதினேன். எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்று..
    இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் எனக்கு அதை கொடுக்க வேண்டும் என்று துஆ செய்யுங்கள்

  • @SAMSATHBegam-w2h
    @SAMSATHBegam-w2h 4 วันที่ผ่านมา +9

    அல்ஹம்துல்லாஹ் நானும் இந்த து ஆவை ஓதினேன். என் து ஆகபூல். ஆகி. விட்டது. அல்லாஹ். ரகமத். செய்யட்டும். ஆமீன்

    • @ayishasiddeka1134
      @ayishasiddeka1134 4 วันที่ผ่านมา

      இன்ஷா அல்லாஹ்

  • @arcooking2316
    @arcooking2316 5 หลายเดือนก่อน +140

    இன்ஷாஅல்லாஹ் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டி அல்லாஹ் ட துஆ செய்ங்க frnds ஆமீன்

  • @burigeahamed2718
    @burigeahamed2718 4 หลายเดือนก่อน +91

    Enaku dua kabul aachu.... Asar la oduna... Marunal asar kulla.. Allah ennoda dua va kabul senjitaen..... Allahu akbar.

  • @reharidha2209
    @reharidha2209 5 วันที่ผ่านมา +4

    ஜஸகல்லாஹ் ஹைர் sis இந்த துவா நிய்யத் பண்ணி ஓதினேன் என் தங்கைக்கு 10 வருட காலம் குழந்தை இல்லை அவர் மருத்துவம் செய்து கொண்டிருக்கிறார் லுஹர் தொழுகையில் துவா கேட்டேன் மகரிபுக்குள் நல்ல செய்தி வந்து விட்டது அல்லாஹு அக்பர் இறைவன் மிகப் பெரியவன் 🤲🏻 மறக்க முடியாத துஆ இது

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  5 วันที่ผ่านมา +1

      அல்ஹம்துலில்லாஹ்

  • @habibathunnowfiya5526
    @habibathunnowfiya5526 11 หลายเดือนก่อน +513

    இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக நான் ஒதுகிறேன் என் மகனுக்கு மூளை வளர்ச்சி அடைவதற்கு துஆ செய்யுங்கள் மேலும் நாங்கள் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து அதன் படி அமல் செய்ய துஆ செய்யுங்கள் மனனம் சக்தி க்கு துஆ செய்யுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்

    • @rafimohomed3151
      @rafimohomed3151 11 หลายเดือนก่อน +24

      இன்ஷா அல்லாஹ் நானும் துஆ செய்றேன் sis

    • @lajinafathima8785
      @lajinafathima8785 11 หลายเดือนก่อน +8

      Insha allah lesa aakuvan

    • @fahmidha2k
      @fahmidha2k 11 หลายเดือนก่อน +6

      Nan unga son ku dua seiren Insha allah

    • @habibathunnowfiya5526
      @habibathunnowfiya5526 11 หลายเดือนก่อน

      @@rafimohomed3151 tq.sis

    • @habibathunnowfiya5526
      @habibathunnowfiya5526 11 หลายเดือนก่อน +6

      @@lajinafathima8785 jazakallah khair

  • @ajiazeez8069
    @ajiazeez8069 4 หลายเดือนก่อน +55

    என் குழந்தைகள் மற்றும் என் கணவன் என் அம்மா என் குடுபத்தாற்கு துஆ செய்யுங்கள்

  • @ikmuthuramalingam9343
    @ikmuthuramalingam9343 6 หลายเดือนก่อน +117

    அல்லாஹ்வுடைய 99 திருநாமங்களை சொல்லி ஓதி துவா கேட்டு இருக்கேன் அல்லாஹ் நிறைவேற்றி தந்திருக்கிறான்..... நான் மிகப்பெரிய வாழ்க்கையில மிகப் பெரிய மிகப் பெரிய ஒரு சிக்கல்ல மிகப்பெரிய துன்பத்தில் இருக்கும் போது ஆதரவா யாருமே இல்லாத போது என்ன கர்நாடகா போலீஸ்ல இருக்கும்போது லாயிலாஹ இல்லல்லாஹ் அந்த சுபஹானக்க வைட்டினுள் யூனுஸ் நபி கேட்ட துவாவை கேட்டேன் ஆயிரம் முறை ஓதியிருப்பேன் அல்லாஹ் மலைபோல் இந்த பிரச்சனையை பணி போல ஒண்ணுமே இல்லாம ஆகிவிட்டான் அல்லாஹ் மிகப்பெரிய

    • @siriusful1
      @siriusful1 6 หลายเดือนก่อน +4

      உண்மை நான் செமஸ்டர் எக்ஸாம் ரிசல்ட்க்கு இதுதான் ஓதினேன்.

    • @ShameerKhan-r6d
      @ShameerKhan-r6d 3 หลายเดือนก่อน

      Subahanallah ❤❤

    • @roshanfarhanaanwarali
      @roshanfarhanaanwarali 4 วันที่ผ่านมา

      Alhamdulillah

  • @__-io3xn
    @__-io3xn 11 หลายเดือนก่อน +149

    என் கவலையும் கஷ்டமும் போக எனக்காக துவா செய்ங்க அல்லாஹ் விடம்

    • @fathimasumaiya4760
      @fathimasumaiya4760 10 หลายเดือนก่อน +5

      Thahajud tholudhutu isthifar seinjiwaga sstr thodandhu in sha Allah

    • @afanacreations93
      @afanacreations93 7 หลายเดือนก่อน

      Astagfirullah sollnuma?

  • @ameerAmeer-dd3ni
    @ameerAmeer-dd3ni 28 วันที่ผ่านมา +7

    இந்த videova இப்போதான் பார்த்தேன்..
    என்னுடைய துஆ கபூல் ஆயிடுச்சுனா இன்ஷாஅல்லாஹ்... நான் மறுபடியும் comment பண்ணுர

    • @afshanayahub2718
      @afshanayahub2718 18 วันที่ผ่านมา +1

      Ashalam alaikum sis thuva kabul achcha😊

  • @IthayaNisha
    @IthayaNisha 3 หลายเดือนก่อน +25

    ஒரு சொந்த வீடு வேண்டும் ,, அல்லாஹ் விடும் துவ syiyugal

  • @risanahajara5105
    @risanahajara5105 11 หลายเดือนก่อน +87

    இன்ஷா அல்லாஹ் இந்த திக்ருகலை கட்டாயம் ஓதுவேன் என்னுடைய கடன் பிரச்சினைக்காஹ

  • @Sadhamsajeer
    @Sadhamsajeer 3 หลายเดือนก่อน +10

    என் பெற்றோரின் கடன் பிரச்சினை அடைய இன்ஷா அல்லாஹ் துஆ செய்யுங்கள்

  • @samkeen7972
    @samkeen7972 5 หลายเดือนก่อน +51

    இன்ஷா அல்லாஹ் நானும் ஓதி வருகிறேன் எனது கடன் ப்ரச்சினை முழுவதும் நீங்குவதற்கு நீங்களும் எனக்காக துஆ செய்யுங்கள் நானும் உங்களுக்காக துஆ செய்கிறேன் உங்கள் அனைவருடைய தேவைகளுக்களுக்காக இன்ஷா அல்லாஹ்

  • @AsanmoideenM-eu6um
    @AsanmoideenM-eu6um 7 หลายเดือนก่อน +87

    என் பிள்ளையின் மூளை செயல் வேகம் அதிகரிக்கவும். நினைவாற்றல் இருக்கவும். தெளிவான பேச்சு வார்த்தை வரவும் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.என் பிள்ளை யின் வழக்கில் எங்களுக்கு வெற்றி கிடைக்க இறைவனி டம் ஒருகையில்லாத‌என் பிள்ளைக்கு துஆ செய்யுங்கள்..

    • @riyazshaji829
      @riyazshaji829 7 หลายเดือนก่อน +2

      Insha allah

    • @basheerkareem9275
      @basheerkareem9275 6 หลายเดือนก่อน

      அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

    • @sajinavoice
      @sajinavoice 6 หลายเดือนก่อน

      Insha allah

    • @ilyas.m6953
      @ilyas.m6953 6 หลายเดือนก่อน

      இன்ஷா அல்லாஹ் உங்கள் குழந்தைக்காக அனைவரும் செய்ய துவா இருக்கும் என்று நம்புகிறேன்

    • @seybunisha2067
      @seybunisha2067 3 หลายเดือนก่อน

      Insha allah allah lesakkuvan

  • @RasulKahn-k5o
    @RasulKahn-k5o 2 หลายเดือนก่อน +12

    என் உடம்பு சரி அகா தூஆ என் குழந்தைகள் நல்லாயிருக்கு தூஆ கொலுக❤❤❤❤❤

  • @ramjanbeevi5036
    @ramjanbeevi5036 9 หลายเดือนก่อน +34

    அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்னுடைய ஒரு தேவையும் நிறைவேறியது எனக்காக துஆ செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ்

  • @shinny6819
    @shinny6819 9 หลายเดือนก่อน +63

    அஸ்ஸலாமு அலைக்கும்....
    அல்ஹம்துலில்லாஹ் சகோதரி.... நீங்கள் சொன்னது போல நானும் அஸர் தொழுகை முடித்துவிட்டு ஓதினேன்... மாஷா அல்லாஹ் நான் துஆ செய்ததை அல்லாஹ் குடுத்தான்.... அவனை நம்பினேன் அவன் பலன் குடுத்தான் அல்லாஹு அக்பர்... ஜசாக்கல்லாஹ் கைர் ❤

    • @RisathAfna
      @RisathAfna 8 หลายเดือนก่อน +2

      Aammen ya allah

    • @FathimaNuha-p7s
      @FathimaNuha-p7s หลายเดือนก่อน

      Evalo kaalam othuninga

    • @shinny6819
      @shinny6819 29 วันที่ผ่านมา

      @@FathimaNuha-p7s oru naaliley nadandhadhu... Neengal dhinamum idhaikaatilum surah baqarah oodhi varungal... In shaa allah vaalkai selumai aagum

  • @mumtajasrafali6343
    @mumtajasrafali6343 11 หลายเดือนก่อน +109

    ஜஸாக்கல்லாஹ் ஹைர்.மிகுந்த தேவைகளுடன்உள்ளேன் அல்லாஹ் உங்கள் மூலமாக வழிகாட்டியுள்ளான்.அல்ஹம்துலில்லாஹ் ...

    • @ArafathShakif
      @ArafathShakif 10 หลายเดือนก่อน

      Sister.. Entha.. Timela.. Othuniga

    • @mumtajasrafali6343
      @mumtajasrafali6343 10 หลายเดือนก่อน +1

      @@ArafathShakif தஹஜ்ஜத் நேரம் சரியா இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

    • @RizminaRizmina-ew9ur
      @RizminaRizmina-ew9ur 5 หลายเดือนก่อน +1

      Annudayya. Noyhal. Suhamahi. Nalla. Oru. Valkkay. Kithaykkavenum. Anru. Duaseygga. My. Name. Menal
      😂

  • @safeenekhan5091
    @safeenekhan5091 10 หลายเดือนก่อน +43

    அஸ்ஸலாமு அலைக்கும் sis நான் இந்த துஆ ஒதிதுஆ செய்தேன் என்பதே வை நிறைவேறியது அல்லாஹ உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்ஆமீன்

  • @user-mahthi
    @user-mahthi 9 หลายเดือนก่อน +47

    ஹம்துலில்லாஹ். ....100‘/, நானும் இந்த திக்ர் ஓதிட்டு அதே இடத்தில் இருந்து எனது தொலைபேசியை சோதனை இட்டேன் பல நாட்களாக தீராத பிரச்னை உடனே தீர்ந்தது

  • @BasheeraBanu-gb5rn
    @BasheeraBanu-gb5rn 4 หลายเดือนก่อน +19

    இன்ஷா அல்லாஹ் நானும் ஒதுகிறேன் என்கடன் பிரச்சினை யில் இருந்து தப்பிக்க எனக்காக துவா செய் யுகங்கள் 😭😭😭😭

  • @Sleepy-ic2my
    @Sleepy-ic2my 10 หลายเดือนก่อน +58

    Assalamu Alikum warahmathullahi wabarakaathuhu🤲❤
    🎉 Yaa arhamal rahmeen - 100 times
    🎉 Asma hul husna- 3 times
    🎉 laa ilaaha illa anta subhaanaka inni kuntu min al- zaalimeen -100 times
    🎉 Allahul Mustan'an -100 times
    🎉 surah ikhlas -3 times
    Yaa Allah Anaivarathu dua kalaiyum kabool seivayaha Ameen 🤲

  • @feminamansooralikhan2831
    @feminamansooralikhan2831 4 หลายเดือนก่อน +24

    En husband udambuku sari akavum enaku kulandhai pakkiyam kidaikavum dua seiga Ameen

  • @MohideenPillai-f2u
    @MohideenPillai-f2u 5 วันที่ผ่านมา +1

    It's 💯 work...intha Amal neraiya murai enaku udhavi panniruku alhamdulillah ❤

  • @AshikJaffru
    @AshikJaffru 9 หลายเดือนก่อน +55

    Enakum first indha video pakum podhu nambikaiye illa sis but mashallah alhamdulillah for everything allha enoda dhuva kabul senjita jazhakalah ❤❤❤❤❤❤❤❤🎉 Allaah migap periyvan ❤🎉🎉🎉

  • @ArafaRaheem
    @ArafaRaheem 6 หลายเดือนก่อน +15

    இன்ஷாஅல்லாஹ் நானும் இதை செய்ய போகிறேன்.
    என் தூகவும் கபுலாஹ தூஹா செய்ங்க 🤲🤲🤲 ஆமீன் 🤲🤲

  • @Parvinbanu59
    @Parvinbanu59 5 หลายเดือนก่อน +11

    அஸ்ஸலாமு அலைக்கும். Sis நீங்க சொன்ன துவா ஒதுனேன் எனக்கு ஒடனே நடந்தது மகரிப்புக்கு ஒதுனேன் இஷாக்கு நடந்துருசு அல்லாஹ் மிக பெரியவன் ரொம்ப ஜாஜாகல்ல சகோதரி ரொம்ப நன்றி

  • @UthumanAli-cu2db
    @UthumanAli-cu2db 4 หลายเดือนก่อน +6

    Yen kudumbam seekiram onru sera vendum yena yellarum dua seinga insha Allah allah ungaludaiye thevayai viraivil mirai vetruvanaga aameen aameen

  • @ansarirahim9667
    @ansarirahim9667 6 หลายเดือนก่อน +20

    நிச்சயம் நான் இந்த துவா ஒதுவேன். எனக்கு அல்லாஹ்வின் உதவி வேண்டும்.

  • @ShafrinShafrin-i5h
    @ShafrinShafrin-i5h 3 หลายเดือนก่อน +6

    Alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah ameen ameen ameen ya allah ❤❤

  • @Fathimaasma-f1t
    @Fathimaasma-f1t 5 หลายเดือนก่อน +9

    Salam sis I did this within hours I got good news allah accepted my duas allahmdullilha ❤❤❤❤❤ sis jazakallah 🎉

  • @fathimanuzla-ej9ry
    @fathimanuzla-ej9ry 5 หลายเดือนก่อน +9

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க இறைவனை பிரார்த்தியுங்கள்

  • @RaseethRaseeth-h8w
    @RaseethRaseeth-h8w 4 วันที่ผ่านมา +4

    Naa trip porathu kku kaasi venum ndu kettan sister kidachittu ella puhalum iraivanukke al-hamthulilah 😊

  • @rinsanrinsan6903
    @rinsanrinsan6903 2 หลายเดือนก่อน +2

    Yes sis miracle prayer. I can't express of this powerful payer. Subuhanallah Alhamdhulillah Allahu akbar🤲🤲🤲 I found my lost thing within 1 hour after prayed this prayer. Jezakallahu hair
    May Almighty Allah bless you

  • @shajitp5736
    @shajitp5736 11 หลายเดือนก่อน +63

    அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல பயனுள்ள பதிவ நீங்க பேசும்போதே மளசிலஒரு நம்பிக்கை வருது தநா நினைத்த காரியம் நடக்கனும்னு துஹா செய் மகளே❤

  • @afrinbegam8536
    @afrinbegam8536 11 หลายเดือนก่อน +82

    Ya allah.... Ennaku kolantha pakkiYatha kudunga allah dua seinga😢

    • @AnsarAnsar-my2kj
      @AnsarAnsar-my2kj 11 หลายเดือนก่อน +6

      Ya Allah... Enakkum kolantha pakkiyaththa kudinge enru enakkum dua sainge

    • @husnimohamed9635
      @husnimohamed9635 11 หลายเดือนก่อน +1

      Aameen

    • @sarbutheena6116
      @sarbutheena6116 11 หลายเดือนก่อน +1

      ஆமீன்

    • @inshirahmommy6687
      @inshirahmommy6687 10 หลายเดือนก่อน

      Aameen

    • @shahanaasifyt
      @shahanaasifyt 10 หลายเดือนก่อน +1

      Aameen

  • @yasyas1475
    @yasyas1475 7 หลายเดือนก่อน +12

    இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பாக ஒதுவேன் சகோதரி என் கடன் தொல்லை நீங்க ஆமீன் ஆமீன்

  • @mohammedjaneesjanees15
    @mohammedjaneesjanees15 5 หลายเดือนก่อน +8

    Assalamu alaikkum w whu .in shaa allah ennudaya merried life um , manakastaththil ulla ellarathu marriage lifum சீராக்கி happiness aahiki vaithu enakum kulanthai pakkiyam kidaithu..kulanthai pakkiyaththai ethirpaakum அனைத்து தம்பதியர்களுக்கும் அல்லாஹூத்த தஆலா கொடுப்பானாக ஆமீன்

  • @honeybaby4338
    @honeybaby4338 7 หลายเดือนก่อน +27

    Yah rabbb...it's really really working sis....tnx ....yah allah ennoda thevaiya ipovae neraveethitta....crt ah na 100 time sonna adutha nimisham ennaku adhu Kabul aayduchu....yaa allah...unmai thavira en eraivan yaarum ilai...neeyae en arasan ejamaan...❤

    • @anisfathima329
      @anisfathima329 หลายเดือนก่อน

      Yappadi othininga sis

    • @FathimaNuha-p7s
      @FathimaNuha-p7s หลายเดือนก่อน

      Evalo months othuninga

    • @honeybaby4338
      @honeybaby4338 หลายเดือนก่อน

      @@FathimaNuha-p7s 1day tha ga

    • @honeybaby4338
      @honeybaby4338 หลายเดือนก่อน +1

      @@anisfathima329 thahajath tholuthutuu 100 ootharaku munnadi dua keatta aprm oothuna 100 time crt ah mudikum poothu kabul aaayruchu💯💯💯💯💯💯💯...oru 20 mins la en dua kabul aayruchy

    • @honeybaby4338
      @honeybaby4338 หลายเดือนก่อน

      Ya arhamar raheemeen idhu mattum tha 100 time oothuna adhukulla en dua kabul aayduchu...allah ❤❤❤...Allah vae en arasan samaan💯❤️❤️

  • @lakshmithilaga3131
    @lakshmithilaga3131 11 หลายเดือนก่อน +45

    Unmai sagothari ...nan oru hindu ponnu....na marana padukayel ullaen...na othuren..... vali kurainthathu......

  • @MSuber-bv7sp
    @MSuber-bv7sp 5 หลายเดือนก่อน +6

    அஸ்ஸலாமு அலைக்கும் எல்லோரும் என்னுடைய ஹாஜத்து நிறைவேற தூஹா செய்ய வேண்டுகிறேன்

  • @MuhammadMujahidden
    @MuhammadMujahidden 4 วันที่ผ่านมา +2

    நானும் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் சகோதரி இத்தனை ஓதி பயணடைவேன்.. துஆ செய்ங்க எனக்காகவும்

  • @ashikbanu8268
    @ashikbanu8268 11 หลายเดือนก่อน +18

    நன்றி சகோதரி கஷ்டம் தீர தூஆ செய்யுங்க இன்ஷா அல்லாஹ்

  • @Yaallah-jo8fr
    @Yaallah-jo8fr 2 หลายเดือนก่อน +3

    Ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen Allah is great .... Nanum intha. Thikirai 100 murai othinen ya allah ennaku na ninaithathu neraiveriyathu ya allah allah oruvane thunai

  • @asmayusuff5965
    @asmayusuff5965 9 หลายเดือนก่อน +12

    Assalamualaikum sister
    Alhamdulillah....I really thank you for sharing this with us
    I have followed the same and asked allah for my need which is not happening in the last 3 years...I didn't even get up from the place aftet recitation and I have got a call with help on the same which I asked for...... Alhamdulillah subhanallah Allah is the greatest and mercy full....

  • @maideenfathumalsabur1638
    @maideenfathumalsabur1638 23 วันที่ผ่านมา

    Wa alaikum Salaam Alhamdulillah Ameen yarabil Alamein ரொம்ப நன்றிமா அல்லாஹ் உதவி செய்வானக ஆமீன்❤

  • @rasikahamed8037
    @rasikahamed8037 11 หลายเดือนก่อน +14

    இன்ஷா அல்லாஹ் சகோதரி நான் ரொம்ப சிரமத்தில் எனக்காக துவா செய்யுங்க

  • @MubarakNisha-f5c
    @MubarakNisha-f5c 6 หลายเดือนก่อน +6

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்...Rompa thanks sister nan netru ungal pathivai parthu athai oothi allah vidam dua seithen netru asar tholugaiyil ketten indru asar tholugaiyil allah niraivetri koduthuvittan allah vuku nandri...ungalukum nandrigal akka thank you so much

  • @Haneefa-hl4gs
    @Haneefa-hl4gs 9 หลายเดือนก่อน +22

    Enakku dua kabul aacchu alhamthulillah .
    Romba jashaakillah sister

  • @naryanthurapsha5823
    @naryanthurapsha5823 4 หลายเดือนก่อน +7

    இறைவா உனது அருட்கோடை வாயில்களை எங்களுக்கு திரந்து அருள் புறிவாய் ரகுமானே ஆமீன் ஆமீன் ஆமீன் யாப்பில் ஆலமீன் அருள் புறிவாய் ரகுமானே ஆமீன் யாப்பில் ஆலமீன் எல்லோரும் சேர்ந்து துவா செய்வோம் ஆமீன்

  • @h.shajithabanu89
    @h.shajithabanu89 7 หลายเดือนก่อน +20

    அஸ்ஸலாமு அலைக்கும் ந ரொம்பவும் கடன் சுமையில் இருக்கிறேன் உங்கள் விடியோ எப்பவும் பாத்து பயனலிப்பேன் என் கடன் வீட்டுவதற்காக இதை பார்கும் அத்துனை நன்பர்கள் எனக்கா துவா செய்யுங்கள் என் கணவர் ரொபவும் குடிக்கிரார்

  • @msherfutheen963
    @msherfutheen963 4 หลายเดือนก่อน +1

    அல்ஹம்துலில்லாஹ் தங்களின் அறிவுரைப்படி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் தாங்களும் எங்களுக்காக துஆ செய்யவும்

  • @mohamedfareed153
    @mohamedfareed153 7 หลายเดือนก่อน +17

    En kanavar velinaatla irukkaga chinna prachana en kuda pesi 1month aagudhu en prachana theera yellarum dua seinga

    • @adhilanajeeb4307
      @adhilanajeeb4307 3 หลายเดือนก่อน

      What is your name sister? I'll make dua for you.

  • @155_thasbikaparveenk5
    @155_thasbikaparveenk5 5 หลายเดือนก่อน +5

    In sha Allah enaga dua seiunga en kanavarukku makka la allah udaya v2 pakkathula nalla vela kedaikanu ... En kudumpathaaruku haj umraah seiya koodiya pakiyathai thanu dua seiunga

  • @shobiyasho6444
    @shobiyasho6444 6 หลายเดือนก่อน +6

    assalamu alaikum en peyar shobiya ipothu naan migavum thuyaramana kastathil mattikonden ennai intha thuyarathil irunthu allah kapathuvan aameem solli enakaga ellarum dua seiungal ( ya arhamarrahimeen)

  • @AllahIsMyOnlyHope941
    @AllahIsMyOnlyHope941 10 หลายเดือนก่อน +63

    Alhamdulillah 🎉♥️ Allah mihaperiyevan Enaku palan kideithethu it's very powerful dua 💯💫

    • @sameerasafrin
      @sameerasafrin 10 หลายเดือนก่อน +2

      Sis ella Faral tholugai piragu oothanuma

    • @AllahIsMyOnlyHope941
      @AllahIsMyOnlyHope941 10 หลายเดือนก่อน +7

      @@sameerasafrin நீங்கள் விரும்பினால் ஓதலாம் sis.....நான் லுகர்,பஜ்ர் தொழுகைக்கு பிறகு ஓதினேன் சுன்னத் தொழுகையையும் தொழுது அல்லாஹ் என்னுடைய துஆவை நிச்சயமாக ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையில் இந்த துஆவை ஓதினேன் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் என் துஆவை கபூல் செய்து விட்டான் 🥰♥️

    • @sameerasafrin
      @sameerasafrin 10 หลายเดือนก่อน +1

      @@AllahIsMyOnlyHope941
      In sha allah sis

    • @AllahIsMyOnlyHope941
      @AllahIsMyOnlyHope941 10 หลายเดือนก่อน +2

      @@sameerasafrinkandipaga oothunga sis In Sha Allah....Allah ungaludeye Dua ve kabool seivaan 🤲🏻🥰♥️

    • @ahamedabdulcader1658
      @ahamedabdulcader1658 9 หลายเดือนก่อน

      @AllahIsMyOnlyHope941😊 Masha Allah. Allah is great

  • @nishaansari6171
    @nishaansari6171 10 หลายเดือนก่อน +14

    Allah kandipaga ungaluku udhavi seivan.. nanum idha try pannen Allah en dua ah ethukitan.. idhu kandipaga romba sirandha amal.. ellarum indha dhikr odhi payan peranum insha allah...

    • @ArafathShakif
      @ArafathShakif 10 หลายเดือนก่อน

      Sister... Entha.. Time... Othuniga...?

    • @nishaansari6171
      @nishaansari6171 10 หลายเดือนก่อน

      @@ArafathShakif loharla othunen Magrib tholudhu Yasin odhitu irukapo en dua Kabul aachu insha allah ningalum othunga endha nerathula venumnalum othunga but odhurapo mulu concentration oda allah mela nambika vachi odhunga kandipaga nadakum

    • @nishaansari6171
      @nishaansari6171 8 หลายเดือนก่อน

      Magrib time​@@ArafathShakif

  • @MohamedAneesMohamedAnees-pb3nv
    @MohamedAneesMohamedAnees-pb3nv 5 หลายเดือนก่อน +2

    Insha Allah Nanum Intha Duavai Kattayamaha Toluhaikkuppinnala 30Minute Seithu Varuven Enakku Konjam Kadan Piracchinai Matrum Ithara Tevaippaduhal Irukku Neeggal Intha Pathivinai Poattatatku Allah Uggalukkum Uggal Kudumbattharukkum Nalla Aafiyatthaium Tega Aaroakkiyatthaium Nalla Sareera Suhatthaium Uggal Tolililum Nalla Afivirutthiyaium Barakkatthaium Valanguvanaha Aameen Aameen Yarabbal Aalmeen.

  • @R.AFREENROWTHER
    @R.AFREENROWTHER 5 หลายเดือนก่อน +5

    Assalamualaikum wrwb it's 💯 percentage true only Allah vai mulumayaga nambi ithanay seiyavum alhamdulillah ennodaya dua 24 hours lae kabul aagi vitathu alhamdulillah alhamdulillah alhamdulillah pugal anaithum Allah oruvanukae anaivarum ethanay seithu payanadaya Allah vidam dua seivom in shaa Allah jazakallah sister

    • @anisfathima329
      @anisfathima329 หลายเดือนก่อน

      Entha time othuninga

    • @R.AFREENROWTHER
      @R.AFREENROWTHER หลายเดือนก่อน

      Dahajathu sister ​@@anisfathima329

  • @xw5cn
    @xw5cn 4 หลายเดือนก่อน +1

    Neenga payan petrathu pol anaivarum allavin arulai pera naadi pathivittullerhal. Enakum udanadiyaga palan kidaithathu.allavin perarul kidaithathu. Masha Allah. Allah ungauluku ella valamum tharuvanaga...nandri sagothari.

  • @shahanaasifyt
    @shahanaasifyt 10 หลายเดือนก่อน +29

    Masha allah how powerful this dua is.. i cant thank enough for the magic made by this dua..allah will definitely make your future bloom for sharing this .. jazakallahu khairan

    • @RumaisBanu
      @RumaisBanu 8 หลายเดือนก่อน

      Unmeyava sis

    • @MumtajBegum-h7y
      @MumtajBegum-h7y 7 หลายเดือนก่อน

      @@RumaisBanu
      .😎😅🤔😋😗😉

  • @Fath_Rash...
    @Fath_Rash... 9 หลายเดือนก่อน +7

    Allhmdullillah ❤ it's most powerful due Jazakallahuhair❤😊

  • @HafiEnglishJunction
    @HafiEnglishJunction 11 หลายเดือนก่อน +190

    1. Ya Arhamar Rahimieen - 100 times
    2. Full Asma ul Husna - 3 times
    3. Ayat E karima - 100 times
    4. Allahul Mustahaan - 100 times
    5. Surah Ikhlas - 3 times
    (5:42)

    • @afrosebanu8010
      @afrosebanu8010 11 หลายเดือนก่อน +2

      Alhamthulillah

    • @HafiEnglishJunction
      @HafiEnglishJunction 11 หลายเดือนก่อน +4

      @SafrinFathima-vl6gr it’s not surah. It is a word in the surah Yusuf. Chapter 12 : ayah 18.

    • @nistharanwar7080
      @nistharanwar7080 11 หลายเดือนก่อน +1

      Asmaulusna

    • @greenheartpaji
      @greenheartpaji 11 หลายเดือนก่อน +1

      Idellathayum odhi.... Neraya dua kekkalam thanea. Ex:5 thewayhal kettu idhellam odhalam aah

    • @SamSam-hx2ie
      @SamSam-hx2ie 11 หลายเดือนก่อน

      Tamil

  • @NalimNalim-kr4oi
    @NalimNalim-kr4oi 8 วันที่ผ่านมา +1

    Jassakallahu hayrran❤❤❤❤❤❤

  • @MazahiraMazahira-r9v
    @MazahiraMazahira-r9v 10 หลายเดือนก่อน +15

    Alhamdhulillah Alhamdhulillah Alhamdhulillah ennoda dua kabool aahitu alhamdhulillah ❤

    • @asanrasik860
      @asanrasik860 7 หลายเดือนก่อน

      Sister entha time la nenga othuninga...

    • @Mubarakbabu-wt9td
      @Mubarakbabu-wt9td 4 หลายเดือนก่อน

      Gallery in a makara maze sense. You know anyone uncle Priya Nagar Mubarak babu?

  • @shafajailani5821
    @shafajailani5821 11 หลายเดือนก่อน +22

    அல்ஹம்துலில்லாஹ் எங்களுக்காக தூஆ செய்யுங்க சிஸ்டர்

  • @noorulhaseena2420
    @noorulhaseena2420 8 หลายเดือนก่อน +15

    En vappa liver problem naala.... hospital la critical situation la irukaanga.....en vappa athula irunthu meendu palaya maathi varanum veetukku.....😢😢😢😢plss yellorum dua pannunga

    • @NajubossNajuboss
      @NajubossNajuboss 8 หลายเดือนก่อน +1

      Insha Allah kandipa nalla padiya varuvainga.kavalapadathinga

    • @Fathimafa-r6t
      @Fathimafa-r6t 8 หลายเดือนก่อน +1

      Aameen 🤲🏻 ​@@NajubossNajuboss

    • @Affanviews
      @Affanviews 8 หลายเดือนก่อน +1

      Insha Allah Liver problem ku Chennai, Chrompet, Rela institute hospital ponga Mohamed rela than Doctor Insha Allah 100% solution kidakum. If major operation/ transplant panna vendiya irundhal Cm insurance vasathi irukku full eh Free than . Due seiran

    • @Nazir-72OO8O67-NINE-FOUR
      @Nazir-72OO8O67-NINE-FOUR 7 หลายเดือนก่อน +1

      சீக்கிரம் சரி ஆகிரும்

  • @reemarizvi2368
    @reemarizvi2368 4 หลายเดือนก่อน +2

    Insha Allah naan niraya mana ulaichal a irukan Allah pothumanavan

  • @shortfilm7720
    @shortfilm7720 10 หลายเดือนก่อน +24

    Alhamdhulillah ❤ mashallah unmaikum na odhi kondu irka kolaye enda dua erthokolla pattichu alhamdhulillah happy ❤❤ thanks sis❤

  • @MdAli-pe2ry
    @MdAli-pe2ry 3 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நான். மிகுந்த. கஷ்டத்தில். இருக்கிறேன். SISTER. நான். ஓதி. இருக்கேன். நீங்களும். துவா. செய்யுங்கள்.

  • @SameedSadham
    @SameedSadham 6 หลายเดือนก่อน +4

    Alhamdulliah allah pothumanavan❤ennudaya hajathum neraiveriyathu😊

  • @mohammedaman8804
    @mohammedaman8804 5 หลายเดือนก่อน +2

    Sister
    Jazakkallah hairah
    Naan romba pariya thavaiyila irukkan
    Anakkaha thuaa saiga

  • @FathimaFazliya-dn3hi
    @FathimaFazliya-dn3hi 4 หลายเดือนก่อน +3

    Enga tambiku saalihana manapen veraivil kedaika dua seiyungal Insha Allah

  • @NazeehaWajeer
    @NazeehaWajeer 3 หลายเดือนก่อน +1

    Assalamu aleikum sis.nan indha dua one month ah odi kondu vandu kondu iki daily after witr insha allah enda nikah kudiya sikiram nadaka venum endu insha allah dua seinga ellam Allah kaga...❤Jazakallah haair everyone ❤
    Alhamdulillah everything ❤
    Allah is my only hope 🤲🏻

  • @unknowngrl7546
    @unknowngrl7546 10 หลายเดือนก่อน +41

    Subahanallah Alhamdulillah Allah Akbar... It's 100 true... Allah pothumanavan... Allah mel nambikai vaitthu kelunga...never ever give up on ur dua... Allah is with us...la tahzan 'iinallah ma'ana...Allah nammudan irukiran

    • @afrinbegam8536
      @afrinbegam8536 10 หลายเดือนก่อน +1

      Dua seinga sis zasakallah sis

    • @unknowngrl7546
      @unknowngrl7546 10 หลายเดือนก่อน

      ​@@afrinbegam8536 Ok sis 🤲🤲🤲

    • @SumaiyaMohamed-mn5pq
      @SumaiyaMohamed-mn5pq 10 หลายเดือนก่อน

      Unga dua kabul aachaa sis?

    • @afrinbegam8536
      @afrinbegam8536 10 หลายเดือนก่อน +1

      @@SumaiyaMohamed-mn5pq illa sis🥺

    • @AllahIsMyOnlyHope941
      @AllahIsMyOnlyHope941 10 หลายเดือนก่อน +3

      @@afrinbegam8536 Allah tharuwaan endra nambikaile daily oothi Dua seiynga sister nicheyama kabool seivaan In Sha Allah 🤲🏻♥️

  • @BashithRishath
    @BashithRishath 5 หลายเดือนก่อน +25

    Nan rompa manasu kastathula iruken sis unga video pathen Allah Mela nambika vachi dua seiya poren inshallah ellam sari aganum dua seinga please

    • @BarkathNisha-f3x
      @BarkathNisha-f3x หลายเดือนก่อน

      Dua kabul aacha?

    • @fathimadilshad5504
      @fathimadilshad5504 หลายเดือนก่อน

      I just saw ur message and I did the 2 Ramanath sunna prayer n recited all what u hv mentioned n asked dua 1 hour ago sis.. still not got an answer for my dua

    • @fathimadilshad5504
      @fathimadilshad5504 หลายเดือนก่อน

      I am still waiting

    • @fathimadilshad5504
      @fathimadilshad5504 หลายเดือนก่อน

      Ungalukka Asar time beforw mahrib allah soon replied thangthan.

    • @fathimadilshad5504
      @fathimadilshad5504 หลายเดือนก่อน

      Nabbikakai you than Nanaimo seithein

  • @iroshakumari5783
    @iroshakumari5783 8 หลายเดือนก่อน +8

    Yaa allah en dua veyyum kabol aakkikooo ya allah😭😭😭

  • @dreams8454
    @dreams8454 4 หลายเดือนก่อน +4

    لا حَوْلَ وَلا قُوَّةَ اِلّا بِاللّة
    Add 100 times la ilaha illallah with that

  • @shabana4151
    @shabana4151 11 หลายเดือนก่อน +19

    Ameen ya rabbulalamin. insha Allah pls dua for my family and Palestine brothers sisters children's jazakahallu kair sister I will try.

  • @mursalabudhus3577
    @mursalabudhus3577 5 หลายเดือนก่อน +2

    Ya arhamar raahimeen -100 times
    Asma al husna full -3 Times
    La ilaaha illa antha subhaanaka inni kunthu min al zaalimeen- 100 times
    Allahu al mustha aanu -100 times
    Surah al ikhlas -3times

  • @MohamedRashmin
    @MohamedRashmin 10 หลายเดือนก่อน +9

    Jazakallakair sis nanum ithe othi dua saithen oru naite kulla niraiveriyathu Alhamdhulilah

    • @ArafathShakif
      @ArafathShakif 10 หลายเดือนก่อน +1

      Sister.. Entha.. Timela.. Othuniga pls solluga.. Sister

    • @MohamedRashmin
      @MohamedRashmin 10 หลายเดือนก่อน

      Asar ku othinen

  • @mohammedirfanirfan8764
    @mohammedirfanirfan8764 4 หลายเดือนก่อน +1

    Romba txs sstr ni ga sona matheri dua siethn apdi nadathuthu sstr alhamdulillah dua sie ga sstr my life 🥲

  • @thiksadchithika377
    @thiksadchithika377 9 หลายเดือนก่อน +3

    In shaa Allaah.Allaahu Akbar. Allaahu Akbar 0:40 Allaahu Akbar. 0:51 Alhamdulillah. 1:01 enakkum dhaan.

  • @ramjanparveen9031
    @ramjanparveen9031 2 หลายเดือนก่อน +2

    எனக்கும் என் பிள்ளைக்கும் துவா செய்ங்கள் எங்கள் வாழ்கை சீரப்பாக அமைய

  • @SameehaMalik-gy6jd
    @SameehaMalik-gy6jd 11 หลายเดือนก่อน +8

    Jazakllah hair sister 😢😢😢😢 it’s very use ful

  • @RiyanishRiyas
    @RiyanishRiyas 6 หลายเดือนก่อน +3

    Nanu othunae Allah enudaiya niyat yertrukolvananga Enaku kulanthai bakkiyathai tharuvangala Ameen🥺🥺 Ellarum enakanga Duaa seiyunga❤🥺

  • @allahu7867
    @allahu7867 11 หลายเดือนก่อน +6

    Sister jasakallahu hair sister naan romba romba mana vedhanaiyela irukan enakaha thuva seinga

  • @karemkarem5564
    @karemkarem5564 3 หลายเดือนก่อน +3

    Sis thanks ende dua kobool aahittu ende rombe thanks ❤

  • @mohamedismail2243
    @mohamedismail2243 11 หลายเดือนก่อน +20

    ஸஷாஹல்லாஹ் ஹைர் மனசு கு நிம்மதி யா இருக்கு அல்ஹம்து லில்லாஹ்

    • @GulGul-on1yn
      @GulGul-on1yn 11 หลายเดือนก่อน +2

      Enakum Indha video patha poraw manasukku nimmadhiya iruku insha Allah Thahjjat neram nalki elumbi odha poren

  • @Nowfal1314
    @Nowfal1314 หลายเดือนก่อน

    என்னுடைய கணவருக்கு உடல் நிலை சரியில்லாமல் உள்ளது . அவருக்கு சரியாக நீங்கள் அனைவரும் துவா செய்யுங்கள்.... இன்ஷா அல்லாஹ் நானும் உங்கள் அனைவருக்காக துவா செய்கிறேன்....

  • @mohammedmuzzamil2195
    @mohammedmuzzamil2195 10 หลายเดือนก่อน +6

    Assalam alaikum sister.masha allah pothumanavan. Intha dikir othi dua en dua kapul agiduchu.allhamthuilla periya kastathula irunthu kapathitan. I love allah

    • @mohammedmuzzamil2195
      @mohammedmuzzamil2195 10 หลายเดือนก่อน +1

      Udambu sarilathavanga intha dikir othi pls ellarum dua seinga allah pothumanavan kandipa allah kapathuvan powerful dua

    • @fathimarishda1880
      @fathimarishda1880 9 หลายเดือนก่อน

      Masha allah

  • @MuhammedShahir-nc3fs
    @MuhammedShahir-nc3fs 2 หลายเดือนก่อน +1

    Kuzhandhaikagaha nan yengi kondu irukiren..insha allah enakkaga dua seinga.. 🤲🏻

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo 8 หลายเดือนก่อน +5

    இன்ஷா அல்லாஹ் நானும் இந்த அமலைசெய்ய துஆச் செய்யுங்கள் சகோதரி...

  • @Hijabigurl-l4q
    @Hijabigurl-l4q 4 วันที่ผ่านมา

    Assalamu Alaikkum sister ❤
    Allah Mihaperiyeven Alhamdulillah Alhamdulillah meendum oru thewaikage Inthe dua ve asar tholuthutu ketten sis arai Mani neram koode aahale ende dua ve Allah kabool seithuwittaan 🤲🏻 💯💯💯enaku romba happy aah iki solle waarthaihale ille Alhamdulillah Allah Mihaperiyeven Subahana Allah 🤲🏻 ❤🥺 Inthe dua we solli thanthethukku Allah ungkeluku melum melum rahmath seivanaga Aameen 🤲🏻☺️
    Inthe dua ve naa muthalum Oothi ikiren ende dua kabool aawiki sis Very powerful dua subahanAllah...💯💯💯💯💯📍

  • @ZulaihaIlyas
    @ZulaihaIlyas 3 หลายเดือนก่อน +1

    Assalamu Alaikkum enakku nalla oru husband vanum enakku dua seingo ellarum inshalla ........😊