Low price 5.1 amplifier//good audio result//MANO audios

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • 20/0/20v LIKE POWER HD TRANSFORMOR
    4700/50V mfd. 2 nos
    6 amp diode
    7812 ,7805 regulator if
    2200mfd25v 1 nos
    10000/25v MFD 1 nos
    usb,mp3,fm, Bluetooth player
    crystal prologic with bass treble board
    mahesh 5.1 power amplifier board
    sub stk4191
    5.1 input
    aux input 3
    amplifier price 4500
    courier charge 450 all over india
    www.google.com
    #mano audios. #mano tv service
    RAJAPALAYAM.VIRUTHUNAGAR(D.T)
    PINCODE:626139
    CONTACT CELL NO:95971-26597 Whatsapp only

ความคิดเห็น • 772

  • @ManoAudios
    @ManoAudios  4 ปีที่แล้ว +91

    இப்போது எலக்ரானிக்ஸ் மூலப் பொருள்ட்களின் விலையேற்றம்
    காரணமாக ஆம்ப்ளிபயர் விலை
    Rs 1000 உயர்த்தப்பட்டுள்ளது.வேறு எந்தவித காரணம் கிடையாது
    என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்
    நன்றி. மனோ ஆடியோஸ்

    • @Rajagiri-2017
      @Rajagiri-2017 4 ปีที่แล้ว +7

      நல்ல பொருள் நாம் வாங்கி செய்தால் விலை அதிகமாக தான் இருக்கும். நமக்கு தரம் தான் முக்கியம்

    • @selvakumars3887
      @selvakumars3887 4 ปีที่แล้ว +1

      No Problem bro.....

    • @vijaymanogaran8070
      @vijaymanogaran8070 4 ปีที่แล้ว

      Vijay chithamparam

    • @jeneeshjeneeshcj6683
      @jeneeshjeneeshcj6683 4 ปีที่แล้ว +1

      Anna Neega sooper

    • @kakdigitalsounds8957
      @kakdigitalsounds8957 4 ปีที่แล้ว +1

      Anna prologic bored kedaikuma

  • @sarulful
    @sarulful 4 ปีที่แล้ว +8

    ரொம்ப நாள் கழிச்சு மனசு விட்டு சிரிச்சுட்டு இருந்தேன் இந்த வீடியோல நீங்க சொன்னத கேட்டு.. நகைச்சுவையா சொன்னாலும் அதிலும் சில உண்மைகளை உணர வெச்சுட்டீங்க. அத்தனையும் உண்மைங்க.. ரொம்ப நன்றிங்க...

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @mohanmohan.m3267
    @mohanmohan.m3267 4 ปีที่แล้ว +3

    மிக மிக மிக சூப்பரா பேசி இருக்கீங்க.....இந்த விடியோல. யதார்த்தமான பேச்சு உங்க சிறப்பு. நன்றி.

  • @Anand_1368
    @Anand_1368 4 ปีที่แล้ว +9

    ஆசானுக்கு காலை வணக்கம்....
    சிறப்பான விளக்கம் குருவே...
    இதுவே கேவி ஆம்ப் தான் குருவே....(சவுண்ட் எபக்ட் பாக்கா Headphones ல் கேட்ட போது)

  • @ntamilselven5958
    @ntamilselven5958 2 ปีที่แล้ว +2

    மிக மிக தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி

  • @selvapandi.s5195
    @selvapandi.s5195 3 ปีที่แล้ว +3

    Sir.. Ungkakitta pesanum sir... Unga video romba.. Nalla irukku.. Sir..

    • @selvapandi.s5195
      @selvapandi.s5195 3 ปีที่แล้ว +1

      Amblifare ungkakitta than nan vanga asipaduran sir..

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว

      சரிங்க சார் உங்கள் மொபைல் எண் பதிவு செய்யுங்கள்

  • @kumarlibero9039
    @kumarlibero9039 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமையான தகவல்ங்க அண்ணா சூப்பர்.... உண்மையபோட்டு ஒடைச்சுட்டிங்க அருமைங்க அண்ணா. And செட்டு கிளாரிட்டி சூப்பருங்க அண்ணா. சென்டர்ல ம்யூசிக்கே வல்ல வாய்ஸ் மட்டும் வருது அருமைங்க அண்ணா...👌👌👌👌

  • @PriyankaMohan-m8e
    @PriyankaMohan-m8e 4 ปีที่แล้ว +8

    தெளிவான விளக்கம் அருமை அண்ணா பதிவுக்கு நன்றி 👏👏👏

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 4 ปีที่แล้ว +5

    Yes Anna.Four days before i assembled Tda 2030 board and Sub 4141 amplifier. Amp perfomance and sound quality is good.This amplifier enough for home use .
    Thank you Anna.

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏💚💙💜♥️

  • @pkalaimurugan
    @pkalaimurugan 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏👍 என்னுடைய கருத்து ஒத்துடைய பதிவு ரொம்ப நன்றி. இதுதான் என்னுடைய சரியான விருப்பம். ( SL SR CNT FR FL speakers 15 watt's இருந்தால் நல்லா இருக்கும்)

  • @rameshim66
    @rameshim66 4 ปีที่แล้ว +30

    அண்ணா அருகில் இருந்து உரையாடர மாதிரி இருக்கு ,
    நல்லா தெளிவாக சொல்றிங்க
    நீங்க எலைட்ரானிக்ஸ் பொருத்த வரைக்கும் சிறந்த குரு.
    மதிப்பில் உயர்ந்து விட்டீர்.
    அண்ணா சூப்பர்

  • @somanadhana1490
    @somanadhana1490 8 หลายเดือนก่อน +2

    Corect gainer edhuku use pandranga theriyame use pandranga neenga anubhavam ulla mechanic sir

  • @giridigital_art_gifts
    @giridigital_art_gifts 4 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா உண்மை காதுகளை நிரப்புவது இசை அல்ல மனதை நிரப்புவதுதான் உண்மையான இசை அதை இதுபோலத்தான் கேட்கவேண்டும்

  • @vimalathithan929
    @vimalathithan929 4 ปีที่แล้ว +2

    தெளிவான இசையைப் பற்றி தெளிவான விளக்கம் அய்யா !!!!👍📀💿📀

  • @suryaselvaraj783
    @suryaselvaraj783 4 ปีที่แล้ว +6

    3:47 Anna Neega Sollurathu 100 percent Nanum Feel Panni Irukean Neega Sonna Maari 14000 Pay Panni Dual Transformer Pottu Amplifier Jbl Subwoofer (4000) Subwoofer Box(2500) Ipadi Amount Waste Pannitean Na Antha Amplifier 1Hour Tha Proper Ah Work Agum Aparam Noise Generate Aga Start Agidum Itha Paathu Verithu Poi Boat Soundbar Vangi Movies Songs Kettukittu Irukean Neega Ipa Sonnathu Kekum Pothu Ungala Mariyum Technician Irukarathu Santhosam Ah Iruku Anna...

    • @syro1620
      @syro1620 4 ปีที่แล้ว

      Noice matterethkk capoacittence valu 10000*4use.and feed bak use

    • @aravindanimal
      @aravindanimal 4 ปีที่แล้ว

      Edhula senjalum Seiyaravanga thiramai la dhan iruku bro.... 10x11 room ku OE 4192x2 4231x1 potu 28-0-28 10amps potu koduthuruken.... Result ketutu solunga bro.... Gainer use pana apadi dhan irukum bro...

  • @Nature-lover-36
    @Nature-lover-36 4 ปีที่แล้ว +5

    👍 யதார்த்தமான விளக்கம் அண்ணா... Audio quality 👌👌
    வாழ்க வளமுடன்... 🌟🌟🌟

  • @rameshaudios245
    @rameshaudios245 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா. வீடியோ பயனுள்ளதாக இருந்தது. இன்னும் நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் அண்ணா

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 7 หลายเดือนก่อน +1

    * Super! Well said bro!
    low volume... High quality output music... Correct. Thank you brother!

    • @ManoAudios
      @ManoAudios  6 หลายเดือนก่อน

      Thanks for listening

  • @selvakumarjoshua2664
    @selvakumarjoshua2664 4 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம். அதிக வாட்ஸ் ஆம்பிளிபையர் வீட்டில் உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் சொன்னீங்க நன்றி.
    நானும் இதுபோல் 5.1 செய்து பார்க்க ஆசையாக உள்ளேன். நன்றி அண்ணா

  • @gururaja3855
    @gururaja3855 4 ปีที่แล้ว +3

    Anna naraiya useful idea kuduthiga thankyou.🤝

  • @c.rajkannanvalgavalamudan
    @c.rajkannanvalgavalamudan หลายเดือนก่อน +1

    Supper ayya நல்ல தவகல் 🎉🎉

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 3 ปีที่แล้ว

    Ungal ayaradha uzaippukku vetri nichayam thalaiva 👌👌👌

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 4 ปีที่แล้ว

    அண்ணா நல்ல அருமையான அறிவுரை நன்றி நன்றி.இதில் அறிந்து கொள்ள பல விசயம் உள்ளது நன்றி நன்றி நன்றி

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா

  • @zayauxtech4020
    @zayauxtech4020 4 ปีที่แล้ว +13

    Your corect
    Love frm kerala😍

  • @GovindaSammy-ni7gp
    @GovindaSammy-ni7gp 3 หลายเดือนก่อน +1

    Ithan vilai enna sollunga

    • @ManoAudios
      @ManoAudios  3 หลายเดือนก่อน

      5000 சார்

  • @govindarajr5773
    @govindarajr5773 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சார். உங்களின் வீடியோ பதிவை பார்க்கும். கேட்கும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் பதிவு அமைந்துள்ளது. தெளிவான விளக்கம். வீடுகளுக்கு எந்த ஆம்ப்ளிபயர். தேவை என்பதை விளக்குகிறது. நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @muthumaheswaranpandian8320
    @muthumaheswaranpandian8320 4 ปีที่แล้ว +1

    சரவுண்ட் தபேலா செக் செய்ய விழியில்புது கவிதை-தீர்த்தக்கரையினிலே ,ராத்திரியில் பாடும் பாட்டு-அரண்மனைகிளி நன்றாக இருக்கும். கண்ணே இன்று-ஆணழகன்,அந்தியிலவானம்-சின்னவர் முதல் சரண மியூசிக்,பேர்வச்சாலும்-மைக்கேல்மதனகாமராஜன் சப் ஊபருக்கு இனிமை சேர்க்கும் சேர்க்கும். மலரேநலமா-உரிமை FL&FRக்கு நன்றாக இருக்கும்.

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      ரெம்ப ரெம்ப நன்றி அண்ணா

  • @g.sampathganesan74
    @g.sampathganesan74 2 หลายเดือนก่อน +2

    5.1 prologic board 2.1 convert panni use panna mudiyuma bro sollunga please

    • @ManoAudios
      @ManoAudios  2 หลายเดือนก่อน

      Use pannalam bro

    • @g.sampathganesan74
      @g.sampathganesan74 2 หลายเดือนก่อน

      @ManoAudios thank you bro 🙏

  • @spaul5047
    @spaul5047 3 ปีที่แล้ว

    ஐயா, உங்களை போன்ற உண்மையான Tips சொன்னவர் யாருமே இல்லை. இசையை ரசிப்பதை விட சத்தம் அதிகமாக வைத்து அடுத்தவர்களை இம்சை படுத்துபவர்கள் இனியாவது திருந்தட்டும். நன்றி ஐயா,

  • @agathishagathish4939
    @agathishagathish4939 4 ปีที่แล้ว +1

    வணக்கம் sir. Vedio one second கூட skip பண்ணாம பார்த்தேன் ரொம்ப அருமையாக உள்ளது, இதிலிருந்து பல அருமையா தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டேன் , உங்க அனுபவத்தில் இருந்து சொல்லுங்க 6" speaker எந்த company நல்லா இருக்கும்... முடிஞ்சா சொல்லுங்க...

  • @pandiangodilingamthever7409
    @pandiangodilingamthever7409 4 ปีที่แล้ว +1

    I am ac mechanic, inverter ac PCB board assemble,new board where buying,not company,your all message I very,very like,I used JBL&ev 10 inch speaker,I well meet early,thanking you.

  • @rafiqmohamed5773
    @rafiqmohamed5773 4 ปีที่แล้ว +1

    என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். நீங்கள் சொல்வதுதான் சரி. மிதமான ஆடியோ துல்லியமான இசையை உணர முடியும். டேபிக் டியூட்டர் கனக்க்ஷன் பார்த்தேன் சூப்பர் . ஆடியோ கேட்பது நாம் ரசிப்பதற்கு தான்.

  • @sriarun6082
    @sriarun6082 4 ปีที่แล้ว +1

    Sir ippa soinna Karthu unmaie sir v2Ku podura set avalavu nice athu than naila iruguim ippa than aiathukum pureiyara mathrie soillie irugeinga roimpa naintrie sir uinga payanaim thodaraduim thanku sir

  • @muraliraja1905
    @muraliraja1905 4 ปีที่แล้ว +2

    Hi Anna super sound clear nice explaining for all things 🙏👏👌

  • @marianesan9196
    @marianesan9196 3 ปีที่แล้ว

    'சட்டி உதாரணம் ' அருமை பிரதர். நீங்க சொல்றது சரி தான்.

  • @thivakarrajan2821
    @thivakarrajan2821 4 ปีที่แล้ว +3

    Super anna ...usp player audio va vida dvd player audio than best check panna ithu ennoda openion

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 4 ปีที่แล้ว +1

    அருமை தெளிவான விளக்கம் நன்றி

  • @gujilira3901
    @gujilira3901 3 หลายเดือนก่อน +2

    10 இன்ச் சப்வூபர் இருக்கு.
    8 இன்ஸ் ஊபர்ஸ்பீக்கர் அஞ்சு இருக்கு.
    தெளிவான தரம் வேண்டும். எவ்வளவு விலையில் ஆம்ப் செய்யலாம் அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  3 หลายเดือนก่อน

      10000 பட்ஜெட் ல பன்னுங்க நல்லா இருக்கும்

  • @Kohitholidays
    @Kohitholidays 4 ปีที่แล้ว +3

    உண்மை அண்ணா நீங்க சொன்னது. கொஞ்ச நேரத்தில் செட் அப் செய்ய தோணுது அண்ணா. 2030 ஐசி சின்ன ஸ்பீக்கர் வச்சு கேட்டா சூப்பரா இருக்கும்... 8இன்ச் sub போதுமானது...

  • @sskelectronics4092
    @sskelectronics4092 4 ปีที่แล้ว +2

    Anna thank you very much,for video,good quality amp and i like this very much

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      Good anna.very thanks

  • @dharmaraj9073
    @dharmaraj9073 3 ปีที่แล้ว

    அருமை யானா பதிவு அண்ணா 👍

  • @basavarajdt4503
    @basavarajdt4503 ปีที่แล้ว +1

    Very informative. Must know everyone.

  • @columbioaudioskrishnamoort649
    @columbioaudioskrishnamoort649 4 ปีที่แล้ว

    நண்பரே நீங்கள் சொல்வது மிகவும் உண்மை நன்றி நண்பரே 🙏🙏❤️❤️

  • @kalaiarasu08
    @kalaiarasu08 4 ปีที่แล้ว +3

    Correct ha sonninga anna old song la vechi paartha dha songs bass mild ha irukku athu mattum ilama surround sound nalla theliva keka mudiyum

  • @SigaramTechTamil
    @SigaramTechTamil 4 ปีที่แล้ว +4

    Audio qality super na அருமையான விளக்கம்

  • @tsmoorthy94
    @tsmoorthy94 4 ปีที่แล้ว +2

    உண்மையா பேசறீங்க தம்பி.
    வாழ்த்துக்கள்

  • @Veera529
    @Veera529 4 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா அருமையான பதிவு

  • @byKTK
    @byKTK ปีที่แล้ว +1

    Best speaker for 4x 3055 transistor amplifier

  • @maduraisenthil1857
    @maduraisenthil1857 4 ปีที่แล้ว +2

    தெய்வமே வணக்கம், நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தெய்வமே DINESH FULL BOARD 4141 +4191 போட்டு என்னால ஒவ்வொரு சேனாலுக்கும் 25 volumeதான் வைக்கவே முடியுது இப்ப நானே STK4191+TDA 2030 ஆம்ப்ளிபயர் sampleக்கு வச்சு போட்டுக்கிட்டு இருக்கேன் அண்ணா தப்பா நினைக்காதீர்கள் STKல SOUND 50 VOLUME வச்சா ஒதருகிறது TDA series ஓதரவில்லை நீங்கள் சொன்னது உண்மை தெய்வமே நன்றி நன்றி நன்றி

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @sathishnhssat336
    @sathishnhssat336 4 ปีที่แล้ว +5

    Yes nega sonna mathiry tha Nan use panra 10 years 5.1 fm good working 5.1

  • @RR-mn8on
    @RR-mn8on 4 ปีที่แล้ว +1

    Na Sri Lankan Nala teach panurigka supper

  • @s4ktech496
    @s4ktech496 4 ปีที่แล้ว +6

    அருமை அண்னா😍😍😍

  • @kannanasokan3089
    @kannanasokan3089 4 ปีที่แล้ว +1

    anna super nallayirikku , anna work super neet clear cable wiring good and arranging board good . 100 mark

  • @mkannan1564
    @mkannan1564 4 ปีที่แล้ว +1

    Anna ninga update pandra all videos amazing miga miga arumai anna

  • @dwarakanathkrishnamurthy6482
    @dwarakanathkrishnamurthy6482 2 ปีที่แล้ว

    Is it available now? From Bengaluru.

  • @gajendrasahu1226
    @gajendrasahu1226 3 ปีที่แล้ว +1

    Sir ji super sound qwality
    I am purchese
    Pleas payment option

  • @varadharajanpalaniyandi8360
    @varadharajanpalaniyandi8360 4 ปีที่แล้ว +5

    Hahaha. Same doubt sir enakku. Really neenga genuine sir.

  • @sahulsahul5211
    @sahulsahul5211 4 ปีที่แล้ว +3

    Super explain sir, sound quality super

  • @agrisenthil
    @agrisenthil 4 ปีที่แล้ว

    Bro, Your Explanation is very simple and understandable to a layman like me and provoking to attempt to assemble my own audio system. Simply superb. your jokes are very nice. Keep rocking.

  • @anbalagangopal
    @anbalagangopal 4 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான பதிவு.

    • @anbalagangopal
      @anbalagangopal 4 ปีที่แล้ว

      Maharaja MOSFET 4191 mono subwoofer ku 12 inch better a ila 8inch sub 2 use pannalama? Sollunga anna.

  • @sureshkumarb2
    @sureshkumarb2 4 ปีที่แล้ว +3

    அருமை நண்பரே.....
    நீங்க நல்லவர்🙏🙏🙏🙏🙏

  • @RAMESHKUMAR-ri1kw
    @RAMESHKUMAR-ri1kw 4 ปีที่แล้ว +1

    12v ல் 4440 ic பயன்படுத்தி செய்து ஆம்பில் பழைய பாடல்கள் போட்டு கேட்டாலே அருமையாக உள்ளது அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว +1

      நீங்கள் கூறுவது உண்மை தான் bro

  • @sureshsangaran2290
    @sureshsangaran2290 3 ปีที่แล้ว

    Ana thomsan tavr spikar epadi perfomans iruke onu cholumo

  • @குணசேகரன்-ர9ய
    @குணசேகரன்-ர9ய 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @SureshKumar-bp3uj
    @SureshKumar-bp3uj 4 ปีที่แล้ว +1

    veedukku oval speaker use pannalama solluga anna.

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว +1

      Use pannalam bro

  • @pkarthick5992
    @pkarthick5992 4 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு துல்லியமான அமைதியான முறையில் இசையை கேட்டு ரசிக்க low watts la TDA7297 use Panna நல்லா இருக்குமா solluga bro....

  • @CCSDPM
    @CCSDPM 4 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம். அருமை

  • @jamespushpa4095
    @jamespushpa4095 4 ปีที่แล้ว +2

    realy super
    this is no 1 ☺☺☺👍👍

  • @parthapartha7823
    @parthapartha7823 2 ปีที่แล้ว

    Super bro...... I am Big fan of you Bro.......I want this froduct.....

  • @manidigitalaudiosalangudi4392
    @manidigitalaudiosalangudi4392 4 ปีที่แล้ว

    நீங்கள் கூறியது மிகவும் சரியான கருத்து அண்ணா.வீட்டிற்கும் கிடைக்கும் சவுன்ட் மாறுபடும்.smd or tda7388 வீட்டிற்கு போதுமானது.subwoofer tda 7294 போதுமானது.நன்றி அண்ணா

  • @sudhakarr9008
    @sudhakarr9008 4 ปีที่แล้ว +1

    Super explain good

  • @bharathanrajila1352
    @bharathanrajila1352 3 ปีที่แล้ว

    Thekyu sir kumbakonam

  • @palanivelp3368
    @palanivelp3368 4 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ அனைத்து நான் பார்ப்பேன் அருமை அண்ணா

  • @guruguru9018
    @guruguru9018 4 ปีที่แล้ว

    Amp volume control illama vara taip equllser control taippla ampu sai vandum na

  • @mprakash1974
    @mprakash1974 8 หลายเดือนก่อน +1

    DVD player eppo illai

  • @archanaarchana1077
    @archanaarchana1077 3 ปีที่แล้ว

    Bro 10 inch sub 4ohm ilana 8ohm ethu nalla irukkum entha speaker best please sollunga

  • @GlobeTrekkerJeeviSaran
    @GlobeTrekkerJeeviSaran 4 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @krishnarock96s46
    @krishnarock96s46 5 หลายเดือนก่อน +1

    Amplifier total output watts evolo

  • @vetriselvan1998
    @vetriselvan1998 3 ปีที่แล้ว

    Neenga பேசுறது காமெடி ah நல்லா iruku

  • @devanathanr5154
    @devanathanr5154 4 ปีที่แล้ว +2

    Very super l am like very much

  • @mkannan1564
    @mkannan1564 4 ปีที่แล้ว +1

    Anna very super explanation nice

  • @rameshc4860
    @rameshc4860 4 ปีที่แล้ว

    அண்ணா ஒரு age வரைகுதான் sound Anna. இப்ப ல ரொம்ப sound kammi ya ketta tha super a irukku . Ennnoda chinna vaiyusula stk 4141 ic than

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      Yes bro

    • @rameshc4860
      @rameshc4860 4 ปีที่แล้ว

      @@ManoAudios unga voice தென்காசி கோ சுவாமிநாதன் sir voice மாதிரி இருக்கு. கேக்க ரொம்ப நல்ல இருக்கு

  • @joellinson3508
    @joellinson3508 2 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @techinvoke9048
    @techinvoke9048 4 ปีที่แล้ว +2

    Kindly advise the best 5.1 remote kit with LCD or OLED display and also please suggest a good prologic board

  • @munishbala3817
    @munishbala3817 4 ปีที่แล้ว +1

    சூப்பரா சொன்னிங்க அண்ணா

  • @chandrusanthosh4186
    @chandrusanthosh4186 ปีที่แล้ว

    மிகவும் அருமை அண்ணா 🔥🔥

  • @manikandan.p4793
    @manikandan.p4793 2 ปีที่แล้ว +4

    அண்ணா பக்கத்து வீட்டில் உள்ளவர்களை கடுப்பேத்துரதுக்காகவே ....😄😄😄😄😄😄😄😄

  • @VigneshR-xs8ej
    @VigneshR-xs8ej 4 ปีที่แล้ว

    வீடு மற்றும் டிராவல்ஸ் வண்டிகளுக்கு பவர் ஆம் போர்டு எப்படி செலக்ட் பண்ணுவது என்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா பவர் ஆம்பு கேய்னர் என்றால் என்னன்னு தெரிசுக்கலாமா அண்ணா 🙏

  • @MuruganMurugan-tz4fh
    @MuruganMurugan-tz4fh 4 ปีที่แล้ว

    Anna old song la bass urumbi eadukurathu eapedi athuku prolargeic board alldaer pannauma Anna❔❔❔

  • @karthik9055
    @karthik9055 4 ปีที่แล้ว

    இசையைப் பற்றி மிகவும் தெளிவாக சொன்னீர்கள்

  • @govindrubi7519
    @govindrubi7519 4 ปีที่แล้ว +1

    Superb speech superb video

  • @pmkarikalan
    @pmkarikalan 3 ปีที่แล้ว

    Anupavam arimai sir ...arumaiyana vilakkam..vaazhkkai ththuvam armai sir...

  • @mathamidio8208
    @mathamidio8208 3 ปีที่แล้ว

    Sir Home theater transfom vachu amplifier assembling pannalama

  • @subashsubash5495
    @subashsubash5495 4 ปีที่แล้ว +1

    Bro next subwoofer box airvend pathi oru video podugga bro
    Subwoofer ku Small airport and big airport yathu better oru video podugga

  • @wolfganesh
    @wolfganesh 2 ปีที่แล้ว

    இந்த ஆம்புக்கு fl fr speaker enna size correct ah irukum 6 inch or 4 inch

  • @Satheeshkumaran1
    @Satheeshkumaran1 4 ปีที่แล้ว +1

    Very good explanation and its clear ☺

  • @kumararun8852
    @kumararun8852 4 ปีที่แล้ว +1

    Super bro super ra explain panringa

  • @kmahes8169
    @kmahes8169 4 ปีที่แล้ว +5

    Yes,TDA2050 ic pota philips hometheatre sounda enga veetla full sound vachi ketka mudiyathu avlo louda irukum.Mosfet amp ellam waste of money than

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      Yes bro

    • @kathir5195
      @kathir5195 4 ปีที่แล้ว

      Absolutely correct. Also impex in 2030a surround sound ku. Ithuve semma clarity ah iruku. Philips Enna model bro

  • @venkatesanvenkat9068
    @venkatesanvenkat9068 4 ปีที่แล้ว +1

    Super video thanks anna