இன்று திருமண நாள் காணும் தம்பதியினர் முத்துவேல் சரஸ்வதி அவர்களுக்கு நன்றியுடன்திருமண நல்வாழ்த்துக்கள்..🙏🌹 சற்றும் சளைக்காமல் மகிழ்ச்சியுடன் சமைத்து உதவிய ஆனந்தி குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்..🙏🎗️🙏.. பசித்த மக்களுக்கு வயிறார உணவு அருமையிலும் அருமை ஆனந்தி.. அவர்களின் நல்ஆசிகள் நிலைத்து நிற்கட்டும்.. உங்கள் உழைப்பு கண்டு வியப்பு.. உங்கள் புடவை நிறத்துக்கு பொருத்தமான 🍆 கத்தரிக்காய்.. எண்ணெய் கத்தரிக்காய் குழம்புக்கு பொருத்தமான சுரைக்காய் கூட்டு..👌.. உங்கள் அனைவரின் உழைப்புக்கும் மிக்க நன்றி ஆனந்தி சகோதரி 🙏🙏..
சுகன்யாவின் தாய் + தந்தையற்கு, எங்களின் மனமார்ந்த.. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.!!🌹🎉🙏 ஆனந்தி மற்றும் குடும்பத்தினருக்கு மனம் நிறைந்த நன்றிகள்.!!❤🙏 ஆம் ஆனந்தி... எனக்கு மிகவும் பிடித்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பும், ப்ரெஷ்ஷான சுரக்காய் கூட்டும் பார்க்கும் போதே வாய் ஊறச்செய்து சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது.!! ஒவ்வொரு முறையும் மாமியின் சுறுசுறுப்பான வேலையை பார்த்து மெய் சிலிர்க்கிறேன் மா.!! 11:00 அந்த பெரியவர்களின் வயிறு நிறைந்த ஆசி உங்கள் இரு குடும்பத்தினரையும் நோய் நொடியிலாமல் வாழ வைக்கும் ஆனந்தி.!!!!!!!! 👐🤗🙏
அந்த தம்பதியினர் க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.. உங்கள் கையில் செய்த ருசியான சுவையான. அன்பு கலந்த உணவு செய்து கொடுத்த ஆனந்தி மற்றும் குடும்பம் எல்லோருக்கும் 🙏❤️❤️❤️👍👍👍 அன்பு வாழ்த்துக்கள்
Very nice..,....... சுரைக்காய் கூட்டு...... எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு....... Super.......வாழ்த்து ஒலி உங்களுடன் சேர்ந்து எங்களுக்கும்..... வாழ்க வளமுடன்......
ரசியாக்கா வைத்த என்னைக் கத்திரிக்காய் புளிக்குழம்பு சூப்பர் நீங்க கஷ்டப்பட்டு சமையல் பண்ணி ஏதோ ஒரு கிராமத்தில் கொண்டு வந்து கொடுக்கிறது விட யாரும் இல்லை அப்படி ன்னு இருக்கும் அனாதை இல்லத்தில் கொடுத்து விட்டு வந்தீர்கள் என்றால் உங்களுக்கு புண்ணியம் பாக்கும் எங்களுக்கு புண்ணியம் தரும் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசு இலவசமாக எல்லாம் குடுக்குறாங்க அப்படி இருக்கும் போது எதுவும் இல்லை ஒரு வேளை சாப்பாடு குடுக்கமாட்டாங்களா என்று இருக்கும் அனாதை இல்லத்தில் குடுக்க உங்களுக்கு உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மனிதர்கள் கிட்ட இருந்து ஆசீர்வாதம் கிடைக்கும்
ஆனந்தி சகோதரி வணக்கம் அருமையான தொண்டு செய்து கொண்டிருக்கிறீர்கள் பசித்தவர்களுக்கு உணவிடுவது மகா புண்ணியம் வாழ்த்துக்கள் எங்களுக்கும் எங்கள் திருமண நாளிற்கு எங்களால் முடிந்தவரை உங்களுடன் இணைந்து பிறருக்கு உணவு கொடுக்க விரும்புகிறோம் உங்களை எப்படி தொடர்புகொள்வது. நாங்கள் சென்னையில்வசிக்கிறோம்
தானத்தில் அன்னதானம் மிகவும் சிறந்தது.அதை உங்க குடும்பமே செய்துவருகிறது.சூப்பர் ஆனந்திமா.இன்று உணவு வழங்கிய லண்டன் குடும்பத்தார்க்கும் அதை கஷ்டப்பட்டு செய்து வழங்கிய ஆனந்தி குடும்பத்தார்க்கும் பாராட்டுகள்.வாழ்க வளமுடன்.மேனகா சென்னை.
திருமண நல்வாழ்த்துக்கள் . அக்கா நீங்கள் உங்கள் குடும்பத்தின் ர் அனைவரும நீடுழி வாழ எம் இதயம் கனிந்த வாழ்த்துகள் கடவுள் ஆசீர்வாதம் என்று ம் உங்களுக்கு என்றென்றும் உண்டு
முத்துவேல் சரஸ்வதி தம்பதியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆனந்தி குடும்பத்தோடு சேர்ந்து எங்கள் குடும்பமும் வாழ்த்துகிறோம் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் பசித்த வயிறுக்கு உணவு வழங்கி மகிழும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙋🙋🙋
Happy Wedding Anniversary wishes to Mr. Muthuvelraj and madam Saraswathy. May God bless you both with many more happy returns of the day. May God bless Suganya for being a lovely daughter. May the blessings of the poor folks keep your family in good health, wealth, long life and happiness. As usual, Anandthi and team, you have done dedicated service. May God bless you all.
இன்று திருமண நாள் காணும் தம்பதியினர் முத்துவேல் சரஸ்வதி அவர்களுக்கு நன்றியுடன்திருமண
நல்வாழ்த்துக்கள்..🙏🌹
சற்றும் சளைக்காமல் மகிழ்ச்சியுடன் சமைத்து உதவிய ஆனந்தி குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்..🙏🎗️🙏..
பசித்த மக்களுக்கு வயிறார உணவு அருமையிலும் அருமை ஆனந்தி.. அவர்களின் நல்ஆசிகள் நிலைத்து நிற்கட்டும்..
உங்கள் உழைப்பு கண்டு வியப்பு..
உங்கள் புடவை நிறத்துக்கு பொருத்தமான 🍆 கத்தரிக்காய்..
எண்ணெய் கத்தரிக்காய் குழம்புக்கு பொருத்தமான சுரைக்காய் கூட்டு..👌..
உங்கள் அனைவரின் உழைப்புக்கும் மிக்க நன்றி ஆனந்தி சகோதரி 🙏🙏..
மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா💐💐💕💕❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
பாக்கவே சாப்பிடனும் போல இருக்கு. திருமணநாள் கானும் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பும் அருமை.,தங்களின் சேவையும் அருமை👍👍👏👏
சுகன்யாவின் தாய் + தந்தையற்கு, எங்களின் மனமார்ந்த.. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.!!🌹🎉🙏
ஆனந்தி மற்றும் குடும்பத்தினருக்கு மனம் நிறைந்த நன்றிகள்.!!❤🙏
ஆம் ஆனந்தி... எனக்கு மிகவும் பிடித்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பும்,
ப்ரெஷ்ஷான சுரக்காய் கூட்டும் பார்க்கும் போதே வாய் ஊறச்செய்து சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது.!!
ஒவ்வொரு முறையும் மாமியின் சுறுசுறுப்பான வேலையை பார்த்து மெய் சிலிர்க்கிறேன் மா.!!
11:00 அந்த பெரியவர்களின் வயிறு நிறைந்த ஆசி உங்கள் இரு குடும்பத்தினரையும் நோய் நொடியிலாமல் வாழ வைக்கும் ஆனந்தி.!!!!!!!! 👐🤗🙏
மிக்க நன்றி லெட்சுமி அக்கா💐💐❤️❤️💕
@@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி மா.. தொடரும் சேவைக்கு வாழ்த்துக்கள் டா..👐❤
இன்று திருமண நாள் கொண்டாடும்.👍முத்துவேல் ஐய்யா.சரஸ்வதி அம்மையார்.❤️ இவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வயது இல்லை🙏வணங்குகிறேன்🙏நன்றி🙏
💐💕💕💕❤️👌👌🙏🏼
Unnawou kuduthu magillndea kudumbathuku wallthukall nandri and akka good work
அக்கா உங்களுடைய வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் உங்களுடைய ரசிகை
அன்னதானம் செய்த குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். இறையருள் என்றுமே துணை இருக்கட்டும்.
வாழ்க வளமுடன்
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனந்தி அக்கா சூப்பர் வாழ்க வாழ்க வளமுடன்
Akka kathirikai kulampu v2la senjen super ah ithukku sis tq
அந்த தம்பதியினர் க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.. உங்கள் கையில் செய்த ருசியான சுவையான. அன்பு கலந்த உணவு செய்து கொடுத்த ஆனந்தி மற்றும் குடும்பம் எல்லோருக்கும் 🙏❤️❤️❤️👍👍👍 அன்பு வாழ்த்துக்கள்
💐💐💕❤️👌🙏🏼
ஆனந்தி அக்கா. உங்கள் வீட்டில் அனைவருக்கும் இனிய. வாழ்த்துக்கள். திருமண. நாளை கொண்டாடும். தம்பதிகள் இருவரும் நலமாக. வாழ்க
திருமணநாள் வாழ்த்துக்கள் இருவருக்கும் அக்கா சமையல் சூப்பர் எல்லா ஒற்றுமையும் சூப்பர் எல்லாம் நல்லா இருக்கணும் இறைவன் கிட்ட வேண்டி கேட்கிறேன்.😍😀😀😍
அருமையான சாப்பாடு தந்த திருமண நாள் கொண்டாடும் தம்பதியருக்கும் ஆனந்தி குடும்பதாற்கும் இறைவன் அருள் ஆசி என்றென்றும் உண்டு 👍🕉️🙌
வாழ்த்துகள்
நல் ஆரோக்கியம் பெருக!
Wonderful cooking
God bless you and your family
Very nice..,....... சுரைக்காய் கூட்டு...... எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு....... Super.......வாழ்த்து ஒலி உங்களுடன் சேர்ந்து எங்களுக்கும்.....
வாழ்க வளமுடன்......
திருமண நாள் வாழ்த்துக்கள்.ஆனந்தி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். சாப்பாடு சூப்பர் 😊😊😊👍👍👍
நன்று
Rombavea sandhosha edhay mareyea irruga kadaise varaiko akka arakum samachi kuga akka
Rompa peariiya vesayam pandrenga ,super ma
ரசியாக்கா வைத்த என்னைக் கத்திரிக்காய் புளிக்குழம்பு சூப்பர் நீங்க கஷ்டப்பட்டு சமையல் பண்ணி ஏதோ ஒரு கிராமத்தில் கொண்டு வந்து கொடுக்கிறது விட யாரும் இல்லை அப்படி ன்னு இருக்கும் அனாதை இல்லத்தில் கொடுத்து விட்டு வந்தீர்கள் என்றால் உங்களுக்கு புண்ணியம் பாக்கும் எங்களுக்கு புண்ணியம் தரும் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசு இலவசமாக எல்லாம் குடுக்குறாங்க அப்படி இருக்கும் போது எதுவும் இல்லை ஒரு வேளை சாப்பாடு குடுக்கமாட்டாங்களா என்று இருக்கும் அனாதை இல்லத்தில் குடுக்க உங்களுக்கு உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மனிதர்கள் கிட்ட இருந்து ஆசீர்வாதம் கிடைக்கும்
Thirumana nall vazhuthukal.. really it is the great work
Akka nega kudumpathoda video podum pothu rumpa Nalla irukku
Hai akka... Neenga pandra ella dishes'me romba nalla iruku ka...and neenga help pandrathu romba periya visiyam ka... Oru naal neenga enga veetuku vaanga ka... Naanga ungaluku samachu tharom....
ஆனந்தி சகோதரி வணக்கம் அருமையான தொண்டு செய்து கொண்டிருக்கிறீர்கள் பசித்தவர்களுக்கு உணவிடுவது மகா புண்ணியம் வாழ்த்துக்கள் எங்களுக்கும் எங்கள் திருமண நாளிற்கு எங்களால் முடிந்தவரை உங்களுடன் இணைந்து பிறருக்கு உணவு கொடுக்க விரும்புகிறோம் உங்களை எப்படி தொடர்புகொள்வது. நாங்கள் சென்னையில்வசிக்கிறோம்
Anandhaeswari4@gmail.com
@@mycountryfoodsநன்றி சகோதரி
மிக அருமை
Good
ரஷ்யா அக்கா பேச்சு 👌🏽👌🏽
Thirumana nal vazhthukkal.ungal sevai menmelum thodara vazhthukkal.
Onga pechu romba pudichuruku
சூப்பர் ஆனந்தி சூப்பர் பாக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுதுமா சூப்பர்
Vazha valarga pallandu
Super thank you
Very nice ananthi akka
Luv from USA....😍🤩👌👌🤤🤤🤤🤤😌😌
Super super
அவர்கள் குடும்பத்திற்கு திருமணநாள் வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா குடும்பத்திற்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு வாழ்க💞💞 பார்த்தாலே நாவில் எச்சில் ஊறுகிறது எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு😋😋😋
Akka alavukalota sonningana engalukum helpful la irukum pls
Ungal arokiyam mukkiyam sakothari. . neengal sappidu
Ungal sevai thodarutdam ungal kudumbam valladum pallaandugal 🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்🎂👌👌🙌🙌🙏🙏🙏💕💕💕
Akka kuldagall school elleya akka
எனக்கு பிடிச்ச கத்திரிக்காய் 💐💐💐
Paruppil uppu serthaal vegaadhu viraithu pogum
ஆனந்தி அக்கா சொன்னது மாதிரி செஞ்சிட்டேன். வாழ்த்துகள்.
Ok super akka
சூப்பர்
திருமண நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
தானத்தில் அன்னதானம் மிகவும் சிறந்தது.அதை உங்க குடும்பமே செய்துவருகிறது.சூப்பர் ஆனந்திமா.இன்று உணவு வழங்கிய லண்டன் குடும்பத்தார்க்கும் அதை கஷ்டப்பட்டு செய்து வழங்கிய ஆனந்தி குடும்பத்தார்க்கும் பாராட்டுகள்.வாழ்க வளமுடன்.மேனகா சென்னை.
💐💐👌👌❤️💕
🙏🏻🙏🏻🙏🏻
திருமணம் நாள் வாழ்த்துக்கள் ஐயா எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு அருமையோஅருமை ஆனந்தி👌😍
Super sister your great anandhi akka by Apsana
Super akka unga vidio ellame
அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.
Semma recipe ❤️
👌👌👌👌👌👌
Hi anandhi akka, nice service... Keep rocking 🎸🎶🎶
Muthuvelraj and sarasvati Happy Anniversary And special Thanks for Suganya 🙏🏻😊
Very super.
Nanthana sappuduvingala nu keattan eppo sapputtatha paarthean I'm soo happy
Wow
Super. Valthukkal Amma Appa.
Kala v2karar... Enga kanala.... Nice ananthi... Supper.. Sevai thotarattum... 😊😊😊 all the best💕💕💕💕💕💕👍👍👍👍
Mutthuvel Sarasvathi Tambathikaluku Yen Trumananal Valtukal 🙏💐💐 Selvee 🇲🇾
Akka super
திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சூப்பர் கா😋👏👏👏👏
Amala Akka va Miss pandravanga yaarellam???? Indha jilebi pudunga.. Anandhi akka plz 😊😊😊😊
அருமை அருமை
Super ma... Sagodhari Anandhi... Sappadu Potta Avanga Kudumbamum nalla iruksnum ma🙏🙏🙏👍👍👍
Arbutham akka nenda nal Ungal sevai thodaradum akka valga valamudan
Looks very delicious 🍲🍲🍲🍲
திருமண நாள் வாழ்த்துக்கள் ஐயா. அக்காவின் எண்ணை கத்தரிக்காய் குழம்பு ஆஹா... அனைவருக்கும் வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐
👏👏👏👏
திருமண நல்வாழ்த்துக்கள் . அக்கா நீங்கள் உங்கள் குடும்பத்தின் ர் அனைவரும நீடுழி வாழ எம் இதயம் கனிந்த வாழ்த்துகள் கடவுள் ஆசீர்வாதம் என்று ம் உங்களுக்கு என்றென்றும் உண்டு
💐💕❤️👌🙏🏼🙏🏼🙏🏼
Akka ungala epdi contact pandrathu
Anandhaeswari4@gmail.com
Ok tq
Super! God bless your family.
5:11 vera level
akka unga samayal our alagu👌👌👌👌👌👌👌👌
Akka. Meen kolambu nandu varval vdo va kaanome?
London family thanks Kala akka enga akka good job your family akka
முத்துவேல் சரஸ்வதி தம்பதியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஆனந்தி குடும்பத்தோடு சேர்ந்து எங்கள் குடும்பமும் வாழ்த்துகிறோம்
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் பசித்த வயிறுக்கு உணவு வழங்கி மகிழும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙋🙋🙋
மிக்க மகிழ்ச்சி மேனகா அக்கா
Super ananthi god bless you
அமலா நேற்று உளுந்து சட்னி செய்தது. அது தக்காளி சட்னி என்று சொல்லுங்க ஆனந்தி.. ஆனால் அமலா சமையல் great 👏👏👏 itha mattum sollunga please🙏🙏
Yes
அருமை அக்கா 👌👌👌
சேவை தொடரட்டும்👌
🙏🙏
Superb Akka & Happy Wedding Anniversary
Super
Happy wettingday
Super sis home tour video potuga akka
Super o super akka
Super semyaaaaaaaa akka😋😋😋
God bless you.God bless the sponser
Puli vendama kulambuku sister
Happy Wedding Anniversary wishes to Mr. Muthuvelraj and madam Saraswathy. May God bless you both with many more happy returns of the day. May God bless Suganya for being a lovely daughter. May the blessings of the poor folks keep your family in good health, wealth, long life and happiness. As usual, Anandthi and team, you have done dedicated service. May God bless you all.
💐💐💐💕❤️❤️❤️🙏🏼
Kulampu poti recipe upload Panuga.
ஆனந்தி அக்கா எங்க கலா அக்கா இந்த வீடியோவில் கானும்.....
Sapitivitu thanam seiavum verum vairodu thanam seia vendam anandhi
Suganya .akka .Appa ammavuku wish you wedding anniversary anandi akka