அன்பான குடும்பத்து முதல் ரோஜா வுக்கு 🌹 ( 3 ரோஸஸ்🌹🌹🌹) என் அன்பான வணக்கம்.!!❤🙏 உதவிய மலேசியா குடும்பத்திற்கும்..🙏 தொடர்ந்து விதவிதமாக ஆலோசித்து, சளைக்காமல் செய்யும் ஆனந்தி குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றி.!! 🙏🙏🙏 வடைகறி குழம்பு அருமை ஆனந்தி.!!😋👌 வெஜ் சமையலில் எனக்கு பிடித்தமான குழம்பு.!! வெயிலின் போது அடுப்பருகில் சற்று கவனமாக வேலை செய்யுங்கள் மா..!!❤💕 நல்ல மனம் வாழ்க.. என வாழ்த்துகிறேன் ஆனந்தி மா.!!👐
தமிழ் நாட்டு பூர்வீக குடிகள் மிகவும் வருமையில்தான் வாழ்கிறார்கள் இன்னும். சாப்பாட்டை வாங்கும் உறவுகளை பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கு. வருமை .இந்த நிலை என்று மாறும். இந்த உணவுகளை கொடுக்கும் எனது சொந்தங்களே நீங்கள் பல்லாண்டுகள் நோயற்று வாழவேண்டும். 🙏🙏நாம் தமிழர் 🙋🙋🙋
பிறந்தநாள் திருமண நாள் சிறப்பு அன்னதானம் இன்று மூன்று சகோதரிகள் மற்றும் அனைவரும் சேர்ந்து சமைத்து கொடுத்த அன்னதானம் அருமை வாழ்த்துக்கள் அதனினும் மிக மிக அருமை வாழ்க வளமுடன் நலமுடன் வளர்ச்சியுடன் ஆசீர்வாதங்களுடன்🕉️🙌👍
உங்கள் சேவையை புகழ வார்த்தைகள் இல்லை🙏 இறைவன் உங்களுக்கு கொடுத்த இந்த பணியை நீங்கள் மிக சிறப்பாக செய்து வருகிறீர்கள்🙏 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி🙏🙏
அருமை ஆனந்தி அக்கா..பசியோடு இருப்பவர்களுக்கு சமைத்து கொடுத்து அவர்களின் முகத்தில் இன்பம் காண்பதே பெரிய இன்பம் அக்கா...உங்களின் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
May God bless Mr. Purusothaman with a healthy, happy and long life. Wishing you A Very Happy Birthday. Happy Wedding Anniversary to Mr. Vishnu and Madam Sughanya. May God bless you all for your generosity. As usual May God bless Anandthi and team for their dedicated service.🙏
இன்று அன்னதானம் செய்த குடும்பத்துக்கும்👍அதை குடும்பத்தோட மகிழ்ச்சியாக அனைவருக்கும்❤️கொண்டு சேர்த்த ஆனந்தி அக்கா உங்கலுக்கும்.👍நன்றி🙏வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
So colour ful kaai kootu.....mouth watering.....god bless u .indha kulambu naan ippathan pakkuren.
எத்தனை புனிதமான மனங்களின் இதயமார்ந்த வாழ்த்துகள்.அந்த வடைகள் ஒரே மாதிரியாய் அத்தனை அழகு.வாழ்த்துகள்.
மிக்க மகிழ்ச்சி அக்கா💐🙏🏼💕❤️❤️❤️
)
அன்பான குடும்பத்து முதல் ரோஜா வுக்கு 🌹 ( 3 ரோஸஸ்🌹🌹🌹) என் அன்பான வணக்கம்.!!❤🙏
உதவிய மலேசியா குடும்பத்திற்கும்..🙏
தொடர்ந்து விதவிதமாக ஆலோசித்து, சளைக்காமல் செய்யும் ஆனந்தி குடும்பத்தினர் அனைவருக்கும்
என்னுடைய அன்பான நன்றி.!!
🙏🙏🙏
வடைகறி குழம்பு அருமை ஆனந்தி.!!😋👌
வெஜ் சமையலில் எனக்கு பிடித்தமான குழம்பு.!!
வெயிலின் போது அடுப்பருகில் சற்று கவனமாக வேலை செய்யுங்கள் மா..!!❤💕
நல்ல மனம் வாழ்க.. என வாழ்த்துகிறேன் ஆனந்தி மா.!!👐
மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா🙏🏼🙏🏼💐💐💕❤️❤️❤️
Enaku unga paati pakum pothu enga paati mathiti itukanga I like paati
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திருமண நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
தமிழ் நாட்டு பூர்வீக குடிகள் மிகவும் வருமையில்தான் வாழ்கிறார்கள் இன்னும். சாப்பாட்டை வாங்கும் உறவுகளை பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கு. வருமை .இந்த நிலை என்று மாறும். இந்த உணவுகளை கொடுக்கும் எனது சொந்தங்களே நீங்கள் பல்லாண்டுகள் நோயற்று வாழவேண்டும். 🙏🙏நாம் தமிழர் 🙋🙋🙋
மிக்க மகிழ்ச்சி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Happy Birthday purushotaman and Happy Anniversary Vishnu, Suganya and thanks 🙏🏻
All ladies super Queen👸👸👸👑👑👑 Annadhanam kudutha kodumbam nalla erukkanum
💐🙏🏼💕❤️❤️
பிறந்தநாள் திருமண நாள் சிறப்பு அன்னதானம் இன்று மூன்று சகோதரிகள் மற்றும் அனைவரும் சேர்ந்து சமைத்து கொடுத்த அன்னதானம் அருமை வாழ்த்துக்கள் அதனினும் மிக மிக அருமை வாழ்க வளமுடன் நலமுடன் வளர்ச்சியுடன் ஆசீர்வாதங்களுடன்🕉️🙌👍
மிக்க மகிழ்ச்சி❤️❤️🙏🏼💐💕💕💕💕
வாழ்த்துக்கள் 🕉️🙌👍
Thank you
@@sughanyahvengadasamy90 WELCOME 🔯🙌👍
🙏🙏🙏
விஷ்னு சுகன்யா தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...
Wow... Anandhi akka.. Vithyasamana kolambu.. Taste huh irukum pola . Paakum bodhe pasikudhu.. Ka.. 😋 😋
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் சூப்பர்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் திருமண வாழ்த்துக்கள் 👍👍சூப்பர் ஆனந்தி அக்கா மற்றும் குடும்பத்தினர்
Super akka 👌👌
உடன் வேலை செய்யும் அனைவர்க்கும் சம்பளம் கொடுத்து விடுவிர்களா ஆனந்தி
நானும் அது தான் நெனச்சேன். நீங்க சொல்லிவிட்டிங்க சகோ.👍👍
நிச்சயமாக
வாழ்த்துகள் ஐயா மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்
Hi ananthi akka...vadai kadala paruppu la pnivigalo..patani parupu la thane pnuvaga..bt ethula pnalum nala irukm..
Vanakkam
Very good and fantastic your saving ! I wish you all people !
💕💐💐🙏🏼❤️❤️❤️
Happy birthday God bles you
அன்னதானம் வழங்கும் குடும்பத்திற்கு நன்றி வாழ்த்துகள்
அருமை ஆனந்தி
Super god bless you
Akka,super,🌺🌺
Sis what u guys will do with the left over oil once u done with cooking
ஆனந்திஅக்காவடகறிகுழம்புசூப்பர்
🙏🙏🙏🙏👌👌👌👌💙💙💙💙
Amala akka... 04:16.. Vada kudukalaya taste panna 😍😍😍😍😍😍😍
Super sister God bless you & your family
உங்கள் சேவையை புகழ வார்த்தைகள் இல்லை🙏 இறைவன் உங்களுக்கு கொடுத்த இந்த பணியை நீங்கள் மிக சிறப்பாக செய்து வருகிறீர்கள்🙏 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி🙏🙏
💕❤️🙏🏼🙏🙏
சமைப்பவர்கள் காட்டன் சேலை அணிவது நல்லது,பாதுகாப்பானது
Veyil kaalam start agiduchu...so cotton Saree use pannunga.. safety..
வாழ்த்துக்கள்
Great job
அருமை ஆனந்தி அக்கா..பசியோடு இருப்பவர்களுக்கு சமைத்து கொடுத்து அவர்களின் முகத்தில் இன்பம் காண்பதே பெரிய இன்பம் அக்கா...உங்களின் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
மிக்க மகிழ்ச்சி வேணி
திருமண நாள் நல் வாழ்த்துக்கள்
Happy birthday Appa 😍🙏🙏🙏💐🎂
God bless you family
Happy Birthday Purushothaman sir ..wish you all the best and your family..Thanks Ananthi godbless you
❤️💕🙏🏼💐💐
Congratulations
வேர லெவல் அக்கா நீங்க எங்கையோ போய்டிங்க
Super akka recepe
u r a very talented person sister.
👌💞💞💞
God bless all the donors.
God bless Anandhi and family.
❤️🙏🏼💐💐💕
Super akka very very nice and my family
Thank you akka!!!
Super👌👌💕💕
God Bless You sister
Sathula sapada senju therinja sister
Happy wedding anniversary
Happy birthday to the sponsor.Great job Anandhi
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ஆனந்தி அக்கா. ♥️♥️♥️♥️
Happy birthday🎂😘👍
Super nice
Happy wedding day
Super Akka❤
1st comment 1 St like 1 St view super
🙏🏼🙏🏼💐💐💐💐❤️❤️💕💕💕💕
Super❤️👍👌🌹
All the best for your joint family Hard work 👍👍
Super அக்கா
Super 👌
Anaivarukkum vazhthukkal sister.
ஆனந்தி அக்கா நீடூடி வாழ வாழ்த்துக்கள்
Mashallah akka
வடகறி குழம்பு அருமை அருமை 👌👌
Pls enakku vada koncham anuppuma super
Congratulations 🙏
Very nice ananthi akka
Singapore family thanks good job ananthi akka super akka
❤️❤️❤️❤️❤️❤️❤️
Super family
Super sister
Super all the best akka
Superakka
Akka neraya neraya sapadu kudukurenga unmailayae unga manasum perusu atha kuduthavanga manasum perusu
❤️❤️💕💐🙏🏼🙏🏼💐💐
Akka ur video nice always
God bless you.akka,👍👍👍👍
May God bless Mr. Purusothaman with a healthy, happy and long life. Wishing you A Very Happy Birthday. Happy Wedding Anniversary to Mr. Vishnu and Madam Sughanya. May God bless you all for your generosity. As usual May God bless Anandthi and team for their dedicated service.🙏
🙏🏼🙏🏼🙏🏼💐💕💕❤️❤️❤️❤️🙏🏼
Really very nice akka 👌👌❤️
So ymmuy akka...👍👍👍
Very good👍
Akka unkaloda Ada mozhi super, theruve manakkum , naavil neer sottum😁
Vazhga vazhamudan
Vadakariku vadiya putu podanum
Semmai ah pantringa akka
Super anandhi 👌👌👌
Spr
Akka Samayal seiya evlo neram aagum...
4 மணிநேரம்
@@mycountryfoods ok sister
Semma akka
God bless you
பிறந்தநாள் வாழ்த்துக்கள் புருஷோத்தம்மன் ஐயா அவர்களுக்கு...
My native muthupet 👍
Great sister 👍
Akka super
Akka super very very nice and my family super
👍👍🙏🙏
Super aana video romba Nalla explain panni kudukringa Oru video pathalee atha Eppadi seyyarthunn correcta puriyuth Ellarum romba otrorumaya velapaakringa paakrathukke romba Nalla irukk
மிக்க மகிழ்ச்சி சகோதரி
@@mycountryfoods Akka enna Tamil. Padikka teriyath Naa vand Kerala pesa mattum teriyum
intha channel kku en award kedekkala?
கிரைண்டர் ஷ்டாண்டு அடுப்பு யோசனை அருமை
1st comment 1st like 1st view
💕❤️❤️🙏🏼💐💐💐
Super