கொங்கு ஆராத்தி பாடல் | கொங்கு பட்னி சீர் | மச்சானை வரவேற்கும் மச்சினிச்சியின் ஆராத்தி🔥🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 143

  • @yesemve
    @yesemve 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன். மனதுக்கு நிறைவாக உள்ளது. இளைய தலைமுறை, வாழையடி வாழையாக, இதை தொடர வேண்டுகிறேன். இளைய தலைமுறை பாரம்பரிய முறைகளை மாற்றாமலும் இருக்க வேண்டுகிறேன்.

  • @RajaRakshan-o3m
    @RajaRakshan-o3m 5 หลายเดือนก่อน +3

    முறைமாமன் நலங்கு என்று கூருவர் எங்க கடலூர் மாவட்டத்தில்

  • @palrajchinnasamy4043
    @palrajchinnasamy4043 2 ปีที่แล้ว +12

    பாரம்பரியத்தை மறக்காமல் பின்பற்றும் கொங்கு மக்களுக்கு நன்றி. நல்வாழ்த்துக்கள்.

  • @தமிழ்குடி-ண2ன
    @தமிழ்குடி-ண2ன 3 ปีที่แล้ว +23

    இந்த பாரம்பரியம் அழியாமல் பாதுகாக்க வேண்டும். திருமண தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @janeshwarrocketgaming5443
    @janeshwarrocketgaming5443 2 ปีที่แล้ว +4

    கொங்கு கலாச்சாரம் பண்பாடு எப்போவுமே ஸ்வீட்

  • @lrdhrj6
    @lrdhrj6 3 ปีที่แล้ว +16

    பாரம்பரிய மரபுகளை இன்னும் பயன்பாட்டில் வைத்திருக்கும் கோவைக்கும், உங்களுக்கும் நன்றிகள் பல....

  • @priyajosephfamily1698
    @priyajosephfamily1698 2 ปีที่แล้ว +8

    Am also kongu vellalar, am did my sister wedding ma ❤️

  • @vetrivelvs8039
    @vetrivelvs8039 3 ปีที่แล้ว +20

    அருமையான பாரம்பரிய மிக்க பதிவு 👍அருமையான பாடல்

  • @suganthirk4568
    @suganthirk4568 2 ปีที่แล้ว +3

    I m also kongu vellalar.... my mrg also ipaditha nadanthuthu..... sis super sis

  • @agambadi2406
    @agambadi2406 2 ปีที่แล้ว +2

    முக்கிய தகவல் கூறியமைக்கு நன்றி

  • @naveenmca87
    @naveenmca87 2 ปีที่แล้ว +2

    Namakkal,karur side intha palakkam ippo illanu nenaikren we forget it, but matha sangiyam ellam undu orusanthi(patni seer) ,ena seer etc...

  • @sundarraju8846
    @sundarraju8846 ปีที่แล้ว +2

    My kovai Tirupur ❤

  • @nisanth.g5601
    @nisanth.g5601 3 ปีที่แล้ว +3

    சொந்தங்கள் பாரம்பரியமான சீர்மரபு சூப்பர். நாங்க திருப்பூர்

  • @5cshivanimeenakshisundaram749
    @5cshivanimeenakshisundaram749 3 ปีที่แล้ว +4

    Super valar akka and hema akka congratulations Akshaya akka

  • @BCM_Sridhar
    @BCM_Sridhar 3 ปีที่แล้ว +15

    Super valarmathi mam🔥

  • @jananeemurugesan6615
    @jananeemurugesan6615 3 ปีที่แล้ว +9

    Super aarathi paatu 🥰🥰🥰

  • @karuppasamy6988
    @karuppasamy6988 ปีที่แล้ว +1

    Excellent

  • @anushree9003
    @anushree9003 2 ปีที่แล้ว +2

    Naangalum gounder sister kaadaikootam

    • @LakshuMouni
      @LakshuMouni 2 ปีที่แล้ว

      Also kadai kulam.
      புதுப்பை செல்லாண்டி அம்மன் கோயில் .
      உங்கள் குல தெய்வம் என்ன sis

  • @chinnasamy7802
    @chinnasamy7802 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @Soundarya.s_123
    @Soundarya.s_123 3 ปีที่แล้ว +5

    Very nice... congratulations kalyana ponu

  • @balajivivasayimagan1118
    @balajivivasayimagan1118 3 ปีที่แล้ว +4

    Good nice song endrum kongunadhu singam

  • @sabiyaaathi1880
    @sabiyaaathi1880 3 ปีที่แล้ว +2

    Super pa semaya eruku

  • @karthikakarthika4366
    @karthikakarthika4366 3 ปีที่แล้ว +12

    Our kongu aarathi and patni seer is always wow.. Waiting for wedding vlog post soon

  • @geetharani953
    @geetharani953 3 ปีที่แล้ว +6

    Superb 👌 sister

  • @DevaDeva-bp5yf
    @DevaDeva-bp5yf 2 ปีที่แล้ว +3

    இது போன்ற மக்கள் அருமை,
    இந்த பக்கம் பெண் இருந்த சொல்லுங்கள் எண் திருமணத்திற்கு....

  • @sundararajan1196
    @sundararajan1196 2 ปีที่แล้ว +2

    Very nice video

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว +2

    நன்றி மா.

  • @manalthottam
    @manalthottam 2 ปีที่แล้ว +5

    இன்னும் பாரம்பரியத்த மறக்காமல் வைத்துள்ளீர்கள்

  • @sujithavairamani1501
    @sujithavairamani1501 3 ปีที่แล้ว +7

    Super video d 😍 always our kongu wedding rockzz 😍

  • @devidevi2366
    @devidevi2366 3 ปีที่แล้ว +3

    Wow supper nandhu akka

  • @d.thenmozhi3492
    @d.thenmozhi3492 2 ปีที่แล้ว +3

    அழகு

  • @navin9892
    @navin9892 2 ปีที่แล้ว +2

    Thambi or annan varaverka koodatha pengal matum tha paadi varaverkanuma?

  • @mania5046
    @mania5046 2 ปีที่แล้ว +5

    உயர்ந்த ஜாதி கலாச்சாரம் சூப்பர்

    • @justhuman6858
      @justhuman6858 2 ปีที่แล้ว +2

      அவர்கள் BC........ அதாவது backward class...... அதாவது பின்தங்கிய சாதி......... backward என்றால் பின்தங்கிய என்று அர்த்தம்........ இங்கிலீஷ் தெரியாதா.......அதுக்குதான் படிக்கணும்........ பின் தங்கிய சாதி என்பதால் தான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கு......

  • @akshayaprakash5066
    @akshayaprakash5066 3 ปีที่แล้ว +14

    Made my day even more special 🥰🥰🥰

  • @DineshKumar-ln6tv
    @DineshKumar-ln6tv 3 ปีที่แล้ว +6

    Yo Siva mapla happy married life ya😍🥳

  • @Latha-bk2om
    @Latha-bk2om 3 ปีที่แล้ว +7

    சூப்பர் மா கோயம்புத்தூர் ல எந்த ஊர் மா நாங்களும் பொள்ளாச்சி தான்

    • @taakshusmom1074
      @taakshusmom1074  3 ปีที่แล้ว

      Ok akka thank you

    • @Latha-bk2om
      @Latha-bk2om 3 ปีที่แล้ว

      @@taakshusmom1074 எந்த ஊரின் சொல்லவே இல்லையே

    • @taakshusmom1074
      @taakshusmom1074  3 ปีที่แล้ว

      பல்லடமுங்கோ 👍

    • @Latha-bk2om
      @Latha-bk2om 3 ปีที่แล้ว

      @@taakshusmom1074 சரி ங்க அம்மணி

  • @karthikk4487
    @karthikk4487 3 ปีที่แล้ว +6

    எங்கள் சேலம் மாவட்டத்தில் ஆரத்தி கல்யாணம் முடிந்து எடுப்பாங்க. பட்னி சீர் என்பதை இங்கு பிள்ளையார் நோம்பு என்று சொல்லுவோம் (கல்யாணத்துக்கு முந்தய நாள் நடைபெறும் )

  • @deselva9949
    @deselva9949 3 ปีที่แล้ว +4

    Nalla pathivu 😍😍😍

  • @bharathisivasamy8096
    @bharathisivasamy8096 3 ปีที่แล้ว +5

    Happy to see this video..super Hema..

  • @Kumarss41278
    @Kumarss41278 2 ปีที่แล้ว +3

    Super😉

  • @seyoninteriors8505
    @seyoninteriors8505 3 ปีที่แล้ว +6

    Super ❤️❤️

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 2 ปีที่แล้ว

    Super.Greetings.

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 3 ปีที่แล้ว +3

    Super

  • @priyajosephfamily1698
    @priyajosephfamily1698 2 ปีที่แล้ว +2

    Ennakum enga mamatha sister pottuvittar 👍🏻

  • @SK6611l
    @SK6611l 3 ปีที่แล้ว +6

    Kongu slang always best.

  • @annakilisripuranthan3288
    @annakilisripuranthan3288 2 ปีที่แล้ว

    இந்த வீடியோ போட்டு ஒரு வருஷம் ஆகுது நான் இப்பதான் பார்க்கிறேன் எங்களுக்கு உங்க ஊர்ல பொண்ணு தருவீங்களா

    • @taakshusmom1074
      @taakshusmom1074  2 ปีที่แล้ว

      Ha ha

    • @annakilisripuranthan3288
      @annakilisripuranthan3288 2 ปีที่แล้ว

      @@taakshusmom1074 உண்மையா தான் கேட்டேன்

    • @thangamvell698
      @thangamvell698 ปีที่แล้ว

      உங்க ஊர்ல பொண்ணு இல்லையா

  • @alagumalaijallikattuabisha203
    @alagumalaijallikattuabisha203 2 ปีที่แล้ว +1

    Nama pakathu maplaya

  • @abiabinaya613
    @abiabinaya613 3 ปีที่แล้ว +86

    Mapla side la pakka vishal mari irrukaru. Ennakku mattu dha apti thonutha illa ungalukuma

  • @eswaraneswaran5384
    @eswaraneswaran5384 3 ปีที่แล้ว +5

    நாங்களும் செல்லங்குலம் அந்தியூர்...

    • @taakshusmom1074
      @taakshusmom1074  3 ปีที่แล้ว

      Super anna..

    • @RMalai
      @RMalai ปีที่แล้ว +1

      அட நானும் அந்தியூர் தான். மேக்க 6 கிலோ மீட்டர்.

  • @VijiViji-zg2fp
    @VijiViji-zg2fp 3 ปีที่แล้ว +3

    Nice

  • @kongupasanga8504
    @kongupasanga8504 3 ปีที่แล้ว +4

    Great 🇵🇹🇵🇹🇵🇹

  • @harithabalaji3777
    @harithabalaji3777 2 ปีที่แล้ว +1

    Nice song

  • @jayaprakash2459
    @jayaprakash2459 2 หลายเดือนก่อน

    Welcome

  • @lovemynativity7935
    @lovemynativity7935 3 ปีที่แล้ว +2

    Hi sister 💐💐💐my native Tiruvannamalai , so cute and super totally different your video metti husband than wear pannuvanga 🤔

    • @taakshusmom1074
      @taakshusmom1074  3 ปีที่แล้ว +1

      No thai mama or thai mama son ill wear the metti in our side dea

    • @lovemynativity7935
      @lovemynativity7935 3 ปีที่แล้ว

      @@taakshusmom1074 oh super 👌

    • @konguadhitya5207
      @konguadhitya5207 2 ปีที่แล้ว

      @@taakshusmom1074 Yes Thai Mama Do that

    • @naveenmca87
      @naveenmca87 2 ปีที่แล้ว

      Thaali katra vara maaplai ponnuku ethum koduka maattanga am I correct

  • @saiyumsanvikavum9121
    @saiyumsanvikavum9121 3 ปีที่แล้ว +1

    Super di

  • @sasiramanarayanan8077
    @sasiramanarayanan8077 3 ปีที่แล้ว +3

    Super sisy ❤❤❤

  • @sateeiahsateeiah8166
    @sateeiahsateeiah8166 2 ปีที่แล้ว

    What's kongu wedding ,,can anyone explain

  • @samysgp
    @samysgp 3 ปีที่แล้ว +3

    👌👌

  • @ஜெய்அகோஹரகாளி
    @ஜெய்அகோஹரகாளி 3 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹

  • @pynthamilmathankumar4726
    @pynthamilmathankumar4726 3 ปีที่แล้ว +1

    Ninga entha oor nga

  • @valarmathiselvakumar9723
    @valarmathiselvakumar9723 3 ปีที่แล้ว +4

    ❤️❤️

  • @kiruthikasakthivel4301
    @kiruthikasakthivel4301 3 ปีที่แล้ว +3

    👌🏻👌🏻

  • @kathirsamykathir848
    @kathirsamykathir848 3 ปีที่แล้ว +5

    எழுதிங்கள் சீர் நடக்குமா

    • @LakshuMouni
      @LakshuMouni 2 ปีที่แล้ว

      முழுக்காதன் குலம் மற்றும் கொடுமுடி , ஈரோடு சுற்று வட்டார பகுதியில் நடக்கும்

  • @priyawilson4043
    @priyawilson4043 2 ปีที่แล้ว +1

    Aama

  • @deepikathangarasu96
    @deepikathangarasu96 3 ปีที่แล้ว +3

    Ama akka na neraya time pani erukan

  • @praveenkishorkanagasabai
    @praveenkishorkanagasabai 3 ปีที่แล้ว +4

    Gpay panringala phonepe panringala😅😅

  • @CKEMPIRE-hu2gp
    @CKEMPIRE-hu2gp 3 ปีที่แล้ว +3

    Sis yengallukum thaimama than metti poduvanga nanga naidu

  • @nikithavijay79
    @nikithavijay79 3 ปีที่แล้ว +4

    Wonderful.. Was waiting for ur vidoes.. An excellent come back hema.. Waiting for ur wedding vlog

  • @sankarpranesh8023
    @sankarpranesh8023 2 ปีที่แล้ว +2

    Nangalum kongu dhan erode district

    • @LakshuMouni
      @LakshuMouni 2 ปีที่แล้ว

      Ninga enna ur.
      Kula theivam enna sir

  • @saragan9760
    @saragan9760 2 ปีที่แล้ว

    Mapla 6 Digit salaryah..?

  • @venugopaljeyanthi744
    @venugopaljeyanthi744 2 ปีที่แล้ว

    இந்தமாதிரி சாங்கியங்கள் இன்று இருப்பதாக தெரியவில்லை.

  • @shridharannika7336
    @shridharannika7336 3 ปีที่แล้ว +5

    Patni seer inum knjm siripa panirukanum 😂😂

  • @saranyamanoj2737
    @saranyamanoj2737 3 ปีที่แล้ว +5

    First view 😀

  • @sandhiyasandy1184
    @sandhiyasandy1184 2 ปีที่แล้ว +2

    Vishal maathiri irrukkaaru...maapla...

  • @subaramaniansubbu4070
    @subaramaniansubbu4070 3 ปีที่แล้ว +3

    தங்கச்சி கூட நீங்க வரமாட்டேங்களா

  • @rajeevselvakumar4072
    @rajeevselvakumar4072 3 ปีที่แล้ว +3

    Pandi special 🤣😂😅

  • @senthilalagan8719
    @senthilalagan8719 2 ปีที่แล้ว +7

    ஆரத்தி உண்டு பாட்டு உண்டு உங்கள் பகுதியில் நடப்பதை போல் தமிழகம் முழுவதும் உண்டு பாடல் பாடுவது மட்டும் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் தற்போது எல்லாம் இல்லை

  • @gowthamk8545
    @gowthamk8545 2 ปีที่แล้ว

    Enna ma neega goundar mattum tha pannuvaga nu negale sollikariga

  • @gowthamk8545
    @gowthamk8545 2 ปีที่แล้ว

    See coimbatore Ella community la um iruku.. first lean and tell public

  • @interestingnews4454
    @interestingnews4454 3 ปีที่แล้ว +3

    Kongu la mattu illa ealla kalyanathulaium ithellam undu tha.ithu periya athisayam illa.

    • @kiridhan9905
      @kiridhan9905 2 ปีที่แล้ว +4

      Title la Adhisayamnnu podalayee

    • @konguadhitya5207
      @konguadhitya5207 2 ปีที่แล้ว +4

      Aarathi Indha mari Traditional aa Specific Lyrics oda Pakka Mudiyadhu engayum

  • @kllotteryperfectguessing3829
    @kllotteryperfectguessing3829 2 ปีที่แล้ว

    Don't push community here.

  • @HindiShikshak
    @HindiShikshak 3 ปีที่แล้ว +3

    Super

  • @kr.kavithakavi9399
    @kr.kavithakavi9399 3 ปีที่แล้ว +3

    Nice

  • @shinchan4368
    @shinchan4368 3 ปีที่แล้ว +3

    Super

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 ปีที่แล้ว +1

    Nice

  • @baskarankaskarkathalingm997
    @baskarankaskarkathalingm997 3 ปีที่แล้ว +4

    Super

  • @infantrajs5170
    @infantrajs5170 3 ปีที่แล้ว +4

    Super

  • @bamathangaraj553
    @bamathangaraj553 2 ปีที่แล้ว +3

    Super