50+50w CLASS D AMPLIFIER | TPA3116 AUDIO BOARD பயன்படுத்துவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • class D amplifier TPA3116 audio board எப்படி பயன்படுத்துவது பற்றிய விளக்கம், இந்த board single power supply 12 volt to 24 volt கொடுக்கலாம், inbuilt speaker protection இருக்கு.இந்த ic over heat ஆகாது, அதனால் heatsink பெரியது தேவையில்லை, இந்த வீடியோ நிட்சயம் உங்களுக்கு பயன்படும்.
    1. 2.1 class d amplifier assemble செய்ய தேவையான பொருள்கள் : • 2.1 CLASS D AMPLIFIER ...
    2. 2.1 class d amplifier assemble making video part -1: • 2.1 CLASS D AMPLIFIER ...

ความคิดเห็น • 152

  • @kumarcapella1527
    @kumarcapella1527 3 ปีที่แล้ว +3

    You are different from others.. pls post next video..

  • @dhaneshkumar7929
    @dhaneshkumar7929 3 ปีที่แล้ว +1

    அண்ணா அருமையான தகவல் நன்றி.

  • @vijayaarasu6051
    @vijayaarasu6051 21 วันที่ผ่านมา

    Intha board tractor ku use pannalama

  • @mailrajambamailraja3276
    @mailrajambamailraja3276 2 ปีที่แล้ว

    😲Arumaiyana pathivuna super👌

  • @saroammu6516
    @saroammu6516 9 หลายเดือนก่อน +1

    Laptop charger use panalama 19 v 60 watss varuthu kudukalama

    • @KausikKumaar
      @KausikKumaar 2 หลายเดือนก่อน

      Yes I use that only..

  • @ravishanker1941
    @ravishanker1941 3 ปีที่แล้ว +7

    இந்த போர்டை பயன்படுத்தி அந்த5.1Ch amp விடியோ பதிவிடுங்கள் நான் ஆவலுடன் காத்துயிருக்கிறேன் நன்றி அண்ணா

  • @stephenalphonsa3865
    @stephenalphonsa3865 3 ปีที่แล้ว +2

    மேக்கிங் வீடியோ போடுங்க அண்ணா

  • @karuppannan7625
    @karuppannan7625 2 ปีที่แล้ว +1

    5.1 Reddy panni video podunga Anna ..

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் அண்ணா தாங்கள் போட்ட பதிவு நல்ல பதிவு அண்ணா இதை வைத்து 5.1 கிளாஸ் டி ஆம்ப்ளிபையர் செய்வது எப்படி என்று பதிவு போடுங்க அண்ணா அப்படி செய்தால் அதில் டால்பி டீ கோடர் சேர்க்க முடியுமா ஆர் எம் எஸ் வேல்யூ எவ்வளவு வரம் அண்ணா நன்றி வணக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @saravanansarvn8843
    @saravanansarvn8843 หลายเดือนก่อน

    Anna class d life stk vida varuma anna

  • @murugeshsr5724
    @murugeshsr5724 3 ปีที่แล้ว +1

    I am waiting for your next testing video... 🤔🤔🤔🤔

  • @TharunRaj-mv2ei
    @TharunRaj-mv2ei 15 วันที่ผ่านมา

    Anna price solunga Anna pleas 🙄

  • @balu_tech
    @balu_tech 3 ปีที่แล้ว +1

    Bro assembly video podunga

  • @naveenethakrishnan7599
    @naveenethakrishnan7599 ปีที่แล้ว

    Sir idhula output la dc volt vardhu, speaker connect pana apramum. 24v thandha 12V pakam vardhu.

  • @rpt802
    @rpt802 3 ปีที่แล้ว +1

    Plse 5.1 panunga itha vach or 5v bord vachu panunga

  • @KausikKumaar
    @KausikKumaar 2 หลายเดือนก่อน

    Class D .. pulse width modulation technology

  • @kodivel9804
    @kodivel9804 ปีที่แล้ว

    Bro 3amps transformer enthana inch subwoofer use pannalam 10inch use panna lama

  • @Rameswaram1393
    @Rameswaram1393 ปีที่แล้ว

    Itha vachi 5.1 amplifier making video podunga brother

  • @SelvaRaj-zl8gf
    @SelvaRaj-zl8gf ปีที่แล้ว

    Class d TPA3116 ic stereo to mono maathalama anna

  • @MOONLOVER00777
    @MOONLOVER00777 ปีที่แล้ว

    5w speakers 2 irrku bro total 2 speakers athu Nala bass irrka Mari our audio bord sollu ga

  • @sureshraja6384
    @sureshraja6384 17 วันที่ผ่านมา

    சார் இதை வச்சு ஒரு செட் ஒன்னு காட்டுங்க சார்

  • @kannanp8231
    @kannanp8231 ปีที่แล้ว

    Ic number illamal appadi market la vangrathu bro ????.

  • @ravishanker1941
    @ravishanker1941 2 ปีที่แล้ว +1

    இந்தபோர்க்கு 12-0-12 டிரான்பாரைத்தை 24-0-24 மாற்றி கனைஷ்ஷன் கொடுத்தா வேளை செய்யுமா இதற்க்கு எத்தனை ஹாம்பியர் எடுக்கும் இந்த 5.1Ch amp போடுகிறிங்க சொன்னீங்களே ஏன் அண்ணா லைக்அதிகம் வரவில்லையா அண்ணா நன்றி அண்ணா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      Intha boardkku smps powersupply best maximum 12v to 24v use pannalam. Tranformer endral 0 15 use pannalam. Ithu single power supply audio board.

    • @sampathkumar-nl9nx
      @sampathkumar-nl9nx ปีที่แล้ว

      எவ்வளவு Ampear maximum use பண்ணலாமா அண்ணா

  • @mathi8130
    @mathi8130 3 ปีที่แล้ว +1

    Super👍💯💯

  • @vmsbalaji7734
    @vmsbalaji7734 2 ปีที่แล้ว

    Super thala

  • @aspuser1081
    @aspuser1081 2 ปีที่แล้ว

    40+40 bridge pannalama

  • @baskarannandhakumar7441
    @baskarannandhakumar7441 2 ปีที่แล้ว

    I am also using same class d amplifier board super results

    • @ajuxx
      @ajuxx 2 ปีที่แล้ว

      price

  • @mjtamil2480
    @mjtamil2480 3 ปีที่แล้ว +3

    Tpa 3116d2 board unga kitta stock irukan anna

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      10 board மட்டும் stock இருக்கு.

    • @LEGEND-fg5fh
      @LEGEND-fg5fh 3 ปีที่แล้ว +1

      Evlo rate

  • @gunas9401
    @gunas9401 3 ปีที่แล้ว +1

    Anna Ethan inch subwoofer podalam

  • @periyanayagam.k3960
    @periyanayagam.k3960 3 ปีที่แล้ว +1

    5 chanalukum use pannalama

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      தாராளமாக use பண்ணலாம்

  • @k.venkateshkalidoss7207
    @k.venkateshkalidoss7207 ปีที่แล้ว

    Super Anna Thank you

  • @gayathrirajendran993
    @gayathrirajendran993 3 ปีที่แล้ว

    Bro price sollungaaa please IAM waiting

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 ปีที่แล้ว

    Super

  • @mr.darksoul805
    @mr.darksoul805 2 ปีที่แล้ว

    Sir endha board ku eppadi power supply create panurudhu konjam sollunga

  • @SenthilKumar-uk9uf
    @SenthilKumar-uk9uf 3 ปีที่แล้ว

    Brother entha board ena price, enga kidaikum

  • @cmrtamilmedia4251
    @cmrtamilmedia4251 2 ปีที่แล้ว

    Super bro

  • @uniquestatusintamil1048
    @uniquestatusintamil1048 3 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு amplifier assembling கற்றுக்கொள்ள ரொம்ப ரொம்ப ஆசை, எங்கு கற்றுக்கொள்வது என்று தெரியவில்லை அண்ணா , யாராவது எனக்கு கற்றுத்தர முடியுமா , நான் கற்றுக்கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் , கற்றுத்தர பணம் செலுத்தவும் தயாராக உள்ளேன் , யாராவது கற்றுத்தாருங்கள் , எனக்கு 21 வயதுதான் ஆகிறது..

  • @tamilbalu8851
    @tamilbalu8851 ปีที่แล้ว

    Dc amplifier price

  • @akshithaelectronics5008
    @akshithaelectronics5008 3 ปีที่แล้ว +2

    Bt board இனைக்க முடியுமா..?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      தாராளமாக இணைக்கலாம்

    • @akshithaelectronics5008
      @akshithaelectronics5008 3 ปีที่แล้ว +1

      @@UNITECHTAMIL La 4440 or tda 2030 a ,tda 7297 ஐ விட Better performance இருக்குமா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +2

      அதைவிட நல்லா இருக்கும், நான் 5.1அம்பிளிபைர்க்கு use பண்ணுயிருக்கிறேன்,

    • @akshithaelectronics5008
      @akshithaelectronics5008 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL ampire rating 2 or 3 amps?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +2

      3 to 5 amps

  • @karthikpandi4841
    @karthikpandi4841 2 ปีที่แล้ว

    Anna epa intha board kedaikitha Anna

  • @arunsoundaudioschannel126
    @arunsoundaudioschannel126 3 ปีที่แล้ว

    அண்ணே உங்க வீடு எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா இந்த class d amplifier board எப்படி சப்வூபர் க்கு பயன்படுத்துவது இதற்கு ஒரு விளக்கம் மட்டும் கொடுங்கள் அண்ணா ப்ளீஸ் 🙏🙏🙏🙏

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      2.1class d amplifier making video நம்ம channel லில் இருக்கு அதில் சொல்லியிருக்கேன். 👍

    • @arunsoundaudioschannel126
      @arunsoundaudioschannel126 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL அண்ணே வீடியோ பார்த்துட்டு என்ன ரொம்ப நன்றி அண்ணா 🙏 ஸ்டீரியோ க்கு எத்தனை இன்ச் ஸ்பீக்கர் ஓம்ஸ் யூஸ் பண்ணனும் அண்ணா சப் ஊபர் எத்தனை இன்ச் ஸ்பீக்கர் ஓம்ஸ் யூஸ் பண்ணனும் அண்ணா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் 🙏🙏🙏🙏

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      ஸ்பீக்கர்ஸ் 8" 4ohms, subwoofer 8" or 10" 4ohms

    • @arunsoundaudioschannel126
      @arunsoundaudioschannel126 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL அண்ணே ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏

  • @aspuser1081
    @aspuser1081 2 ปีที่แล้ว

    Nan pannai irukauran pam8403 good ic 5 v

  • @periyanayagam.k3960
    @periyanayagam.k3960 3 ปีที่แล้ว +1

    Price

  • @johnebenezer3169
    @johnebenezer3169 3 ปีที่แล้ว

    But bass not very less compare stk

  • @uniquestatusintamil1048
    @uniquestatusintamil1048 3 ปีที่แล้ว +1

    Bro ithu 4440 vida power full ah...?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      Yes brother

    • @uniquestatusintamil1048
      @uniquestatusintamil1048 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL 4440 also 40+40Ww
      Ithuvum 40+40 W apram epdi bro ithu powerful..

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +3

      ரெம்ப தெளிவாக இருக்கீங்க போல, இந்த board க்கு 24 v கொடுக்கலாம்.4440????, இந்த போர்டுக்கு 10"use பண்ணலாம்.4440??? இது 50+50w 4440 உங்க கணிப்பு படி 40+40w, இந்த speaker out short production இருக்கு,4440???

    • @uniquestatusintamil1048
      @uniquestatusintamil1048 3 ปีที่แล้ว +1

      @@UNITECHTAMIL 🤔 Ada ama bro.
      24v kodutha Full effect irukkum apdi thana bro....
      Anyway your channel is best bro..

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      இந்த board use பண்ணருக்கீங்களா?

  • @Kuttymaan007
    @Kuttymaan007 ปีที่แล้ว

    கண்டிப்பாக இந்த போர்டை பயன்படுத்தி அதன் வீடியோவை பதிவிடுங்கள் அண்ணா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      Already video போட்டுருக்கேன்

  • @rajendranmariappan4294
    @rajendranmariappan4294 2 ปีที่แล้ว

    CA3116 class D board speaker out மைனஸ் மைனஸ் காமன் பன்னலாமா அண்ணா ?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      No பண்ணக்கூடாது sir. அந்த மைனஸ் ground கிடையாது.

    • @rajendranmariappan4294
      @rajendranmariappan4294 2 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL ok thank you sir

    • @sampathkumar-nl9nx
      @sampathkumar-nl9nx ปีที่แล้ว +1

      இதற்கு முந்தைய வீடியோவில் நீங்கள் கேட்பதற்கு அண்ணன் தெளிவாக சொல்லி இருப்பார் நண்பா நன்றி 🙏

  • @suresh95s26
    @suresh95s26 3 ปีที่แล้ว

    விரைவில் எதிர் பார்க்கிறோம்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      எந்த வீடியோவை?

  • @manikandan.p4793
    @manikandan.p4793 3 ปีที่แล้ว +2

    மிளகு சிறியாதாக இருந்தாலும் காரம் பயங்கரமாக இருக்கும்

  • @sureshkumarsuresh4632
    @sureshkumarsuresh4632 3 ปีที่แล้ว

    wich price. ?

  • @krishnasamy.v2586
    @krishnasamy.v2586 3 ปีที่แล้ว +2

    Sound ok but depth irukkuma?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +2

      20 to24v கொடுத்தால் super depth இருக்கும், நான் அசெம்பிளி செய்து கொடுத்திருக்கேன்.

    • @krishnasamy.v2586
      @krishnasamy.v2586 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL thanks sir...

  • @leomuthu6553
    @leomuthu6553 3 ปีที่แล้ว

    Bro what is CS mention please

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +2

      Circuit short protection signal led line

    • @leomuthu6553
      @leomuthu6553 3 ปีที่แล้ว +1

      @@UNITECHTAMIL thankyou Bro

  • @rithish-o1k
    @rithish-o1k 3 ปีที่แล้ว +1

    Anna first comment price ?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      Rs230 brother

    • @gajenthirababun2728
      @gajenthirababun2728 3 ปีที่แล้ว +2

      @@UNITECHTAMIL எங்க கிடைக்கும் அண்ணா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      @@gajenthirababun2728 dindigul available brother

  • @JeyaKumar-iz9cv
    @JeyaKumar-iz9cv 3 ปีที่แล้ว

    Bro i need this kit

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      this kit all Electronics shops available bro

  • @kannanp8231
    @kannanp8231 ปีที่แล้ว

    Bro intha board ic number enna bro ????.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      Video skip pannama parunga Videovil solliyiruken

  • @anandraj8670
    @anandraj8670 ปีที่แล้ว

    Anna காத்திருந்து ஒரு வருடம் ஆகிறது

  • @rpt802
    @rpt802 3 ปีที่แล้ว

    Bro 5v aduio bord irukkula athula 5 bord use panni 5.1 amplifer redy pannunga plse with subwoofer plse bro amount venalum tharen

  • @Nehru_23
    @Nehru_23 3 ปีที่แล้ว

    I want this board anna

  • @சஞ்சய்ஸ்டேட்டஸ்
    @சஞ்சய்ஸ்டேட்டஸ் 2 ปีที่แล้ว +1

    Sanjay

  • @dreammehendhi2355
    @dreammehendhi2355 3 ปีที่แล้ว +1

    24vot kudukalama

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      24 volt smps power supply கொடுக்கலாம். Heat shink plate ic மீது ஒட்ட வைக்க வேண்டும்.

    • @selvaaudiosjalakantapuram801
      @selvaaudiosjalakantapuram801 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL 5 amp 24 volt transformer use panna kudeatha bro

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      @@selvaaudiosjalakantapuram801 no brother 20v 5 amps Transformer use பண்ணலாம்

  • @kdpalayamjaliboys553
    @kdpalayamjaliboys553 2 ปีที่แล้ว +1

    அண்ணா இத மோனவா மாத்த முடியுமா ?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      Test panni solren brother

    • @kdpalayamjaliboys553
      @kdpalayamjaliboys553 2 ปีที่แล้ว

      Mm ok por

    • @kdpalayamjaliboys553
      @kdpalayamjaliboys553 2 ปีที่แล้ว +1

      அண்ணா இந்த icல டைவர்யுனிட் யுஸ் பண்ண முடியுமா
      24v 40+40 horn இரண்டு யுஸ் பண்ணலாமா

  • @elamcheran4533
    @elamcheran4533 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் இந்த போர்டின் விலை சொல்லுங்கள் ஐயா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      210

    • @elamcheran4533
      @elamcheran4533 2 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL மிகவும் நன்றி ஐயா

  • @rajendranmariappan4294
    @rajendranmariappan4294 2 ปีที่แล้ว

    24v ok.how many amp sir

  • @dandakarmantharamaudios8694
    @dandakarmantharamaudios8694 3 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @thiyagarajan8315
    @thiyagarajan8315 3 ปีที่แล้ว

    Ennakku intha board vendum pls

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +2

      எத்தனை board வேண்டும்

  • @varatharajans673
    @varatharajans673 3 ปีที่แล้ว

    🙏stay safe home pls🙏

  • @rajendranmariappan4294
    @rajendranmariappan4294 2 ปีที่แล้ว

    Rate please

  • @mubarakka7364
    @mubarakka7364 3 ปีที่แล้ว

    Price sir.

  • @tamilselven67
    @tamilselven67 ปีที่แล้ว +1

    இத வச்சி ஒரு 5.1 ஆம்பு செஞ்சி காமிங்க

  • @Nehru_23
    @Nehru_23 3 ปีที่แล้ว

    Tell me the address

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      All big electronics shops this board available brother or Amazon, flipcart online store available

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 3 ปีที่แล้ว

    பார்த்தவுடன் பிடித்துவிட்டது. ஆனால் skt ன் தரத்தை class d கொடுக்கமுடியாது.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      வணக்கம் !! STK IC தரம் 100% தராது ஆனால் 80% தரம் எடுக்கலாம் என்றுதான் வீடியோவில் சொல்லியிருக்கேன், நீங்க இந்த board பயன்படுத்தி இருக்கீங்களா? இந்த board க்கு எத்தனை volt கொடுத்தீங்க.

    • @user-wq1nm4lc7q
      @user-wq1nm4lc7q 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL பயன்படுத்தவில்லை.

  • @mohanbalaj9305
    @mohanbalaj9305 3 ปีที่แล้ว

    Bord enga kidaikkum

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +2

      All big electronics shops available

    • @mohanbalaj9305
      @mohanbalaj9305 3 ปีที่แล้ว +1

      Thankyou for replay

  • @sivagurunathann8327
    @sivagurunathann8327 3 ปีที่แล้ว

    Hissing sound அதிகம் உள்ளது

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      Bass treble board, or pre board correct matching பண்ணவேண்டும்

    • @sivagurunathann8327
      @sivagurunathann8327 3 ปีที่แล้ว

      B.T , pre board எதுவும் இணைக்கப்படவில்லை.ஆனாலும் இஸ் சத்தம் வருகிறது

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      எத்தனை volt, smps power supply? Transformer power supply?

    • @sivagurunathann8327
      @sivagurunathann8327 3 ปีที่แล้ว

      12v 3A DC DTH Power supply

  • @ganesana1299
    @ganesana1299 2 ปีที่แล้ว

    Sekiramake,,podavum,,avaludan,GGG

  • @karthikkeyan2774
    @karthikkeyan2774 2 ปีที่แล้ว

    This is voice very low so this board fack

  • @sundararajan1170
    @sundararajan1170 ปีที่แล้ว

    Super

  • @mohanumagovindan8657
    @mohanumagovindan8657 3 ปีที่แล้ว +1

    Maximum evalavu input power tharalam

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      Smps power supply endraal 24v , transformer power supply endraal 20v maximum