மகரம் நட்பு மற்றும் வாழ்க்கை துணை | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-104 | Renganathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 25

  • @Prasanna-we7tq
    @Prasanna-we7tq 21 วันที่ผ่านมา +1

    Correct 💯

    • @Prasanna-we7tq
      @Prasanna-we7tq 21 วันที่ผ่านมา +1

      நான் மகரம் தான் correct சொன்னீர்கள்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  21 วันที่ผ่านมา

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @ganeshkumar-rl5vn
    @ganeshkumar-rl5vn หลายเดือนก่อน +4

    அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்துவருக்கிறேன், அத்தனையும் உண்மை.... நான் மகரம் ராசி, மகரம் லக்னம்.... 👍👍👍👍

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  หลายเดือนก่อน

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 หลายเดือนก่อน +1

    மிக உண்மை எமது அண்ணா இரயில்வே SRMU தலைவர் வரை அறியப்பட்டவர் மகரலக்னம்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  หลายเดือนก่อน

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @Naturelover-mo6ro
    @Naturelover-mo6ro หลายเดือนก่อน +2

    யாரும் பொருத்தம் கிடையாது. மகரத்துக்கு மகரம் மட்டுமே ok. குணாதிசியங்கள் ஒத்து வரும். ஒண்ணே ஒண்ணு ஒருத்தருக்கொருத்தருக்குல்ளே மட்டுமே நன்மை செய்து கொள்ள வேண்டும். வெளியே யாருக்கும் பணமோ பொருளோ செய்ய கூடாது. சேமிப்பே தலையாய கடமையா இருக்கணும். விருஷகம் 😮 விஷம். திருடுவாங்க உழைப்பை பணத்தை.😂😂😂 அப்போ ரோஷம் 😂😂😂அப்படியல்ல , எங்களுக்கு தெரியும் எங்க தீமை செஞ்சவங்கள் லே கடவுள் அடிப்பாருன்னு 😂😂 தாங்க மாட்டாங்க 😢 அதை எங்க காதுல போடுறப்ப எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  หลายเดือนก่อน +1

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

    • @Naturelover-mo6ro
      @Naturelover-mo6ro หลายเดือนก่อน +1

      @RengaAstroworld369 உங்களின் ஒவ்வொரு பதிவிலும் உண்மை உள்ளது அதில் எங்களின் விடியலுக்கான விடையை தேடுகிறோம்.
      வாழ்க வளமுடன்.
      ஓம் நமசிவாய 🙏

  • @sksignature1988
    @sksignature1988 หลายเดือนก่อน +1

    கும்ப லக்கினத்திர்க்காக காத்திருக்கிறேன் ஐய்யா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  หลายเดือนก่อน

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @kanimozhir984
    @kanimozhir984 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் மகர ராசி திருவோணம் கடக லக்கனம்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் தங்களின் பதிவுக்கு நன்றி

  • @krishnans9649
    @krishnans9649 หลายเดือนก่อน +1

    மகரம் ராசி சிம்மம் லக்னத்திற்கு இந்த குணாதிசயங்கள் பொருந்துமா அய்யா....

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  หลายเดือนก่อน

      பொருந்தாது உங்கள் ஜாதகத்தை கொண்டுதான் அறிந்து கொள்ள முடியும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @jaishankar1120
    @jaishankar1120 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் என்னுடைய ராசி மகரம் ராசி என்னுடைய லக்கனம் கடகம் ஒரு ராசியில் முரணாக உள்ளது இது சரியா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  หลายเดือนก่อน +1

      உங்கள் ராசி உண்மையானதல்ல உங்கள் லக்னத்தின் அடிப்படையில் பலன்களை பாருங்கள் சரியாக இருக்கும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @jaishankar1120
      @jaishankar1120 หลายเดือนก่อน +1

      @RengaAstroworld369 மிக்க நன்றி ஐயா

  • @FREEfire-li6rm
    @FREEfire-li6rm หลายเดือนก่อน

    இது மகர ராசிக்கு பொருந்துமா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  หลายเดือนก่อน +1

      ராசிக்கு பொருந்தாது தங்கள் லக்னம் மகரமாக இருந்தால் பொருந்தும்

  • @neshanesha905
    @neshanesha905 หลายเดือนก่อน

    👎👎👎