Armstrong சம்பவம்... பின்னணியில் காஞ்சி சங்கர மடம்? - Mugil Interview | Thiruma | Pa Ranjith | IBC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 90

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 2 หลายเดือนก่อน +4

    அருமையான பதில்கள் அண்ணா

  • @thangamthangam6087
    @thangamthangam6087 2 หลายเดือนก่อน +13

    உண்மையை உரக்க சொன்னீர்கள் அன்புத் தலைவன் அண்ணன் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @saravanankumar6603
    @saravanankumar6603 2 หลายเดือนก่อน +1

    இவரின் சந்தேகத்தில் நியாயம் இருக்கிறது. காவல்துறை நீதித்துறை தெளிவுபடுத்த வேண்டும். ஜெய் பீம்.

  • @StalinRaj-y5j
    @StalinRaj-y5j 2 หลายเดือนก่อน +9

    அண்ணன் முகிலன் சரியாக சொல்கிறார் எழுச்சி தமிழர் வாழ்க வளமுடன்

  • @RajuVijaya-p4j
    @RajuVijaya-p4j 2 หลายเดือนก่อน +5

    ஓகே சூப்பர் அண்ணா முகிலன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏👍 எஸ் ராஜி விசிக

  • @immortalruler9191
    @immortalruler9191 2 หลายเดือนก่อน +8

    Thiruma🔥🔥🔥

  • @கண்ணகிதேவி
    @கண்ணகிதேவி 2 หลายเดือนก่อน

    சரியான கணிப்பு 🎉

  • @mathicomputersbureau2548
    @mathicomputersbureau2548 2 หลายเดือนก่อน +2

    சரிங்க அண்ணா vck சார்பில் ஒரு மாபெரும் இரங்கல் கூட்டத்தை அல்லது பேரணியை நடத்தலாமே யார் வேண்டாம் என்று சொன்னது ?

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 2 หลายเดือนก่อน

    Arumai

  • @elite_infotainment
    @elite_infotainment 2 หลายเดือนก่อน +1

    Pa Ranjit's procession was a success, as evidenced by the widespread discussions on mainstream channels and TH-cam. The fact that it's being debated everywhere highlights its impact.

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 2 หลายเดือนก่อน +3

    மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan அவர்கள் VERY SUPER..... அழகு அண்ணன் மாவீரன் ஆம்ஸ்ட்ராங் புகழ் ஒnguka...தோழர் முkil பதிவு பதில் சரிye....Real...V VERY super.. மிக சிறந்த இயக்குனர் pa .ரஞ்சித் சினிமா வேலையை மட்டும் பார்க்கvum....veeraththamizharkal solkirom

  • @Vijayakumarsiva-d6l
    @Vijayakumarsiva-d6l 2 หลายเดือนก่อน

    அண்ணன் முகிலன் அருமையான 👌🏼👌🏼👍🏼

  • @santoshkumarg6839
    @santoshkumarg6839 2 หลายเดือนก่อน

    Unmai 100%

  • @NaanSKS
    @NaanSKS 2 หลายเดือนก่อน

    மிகவும் அறிவார்ந்த பேச்சு

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 2 หลายเดือนก่อน +1

    Super💥💥💥

  • @hamidmohamed157
    @hamidmohamed157 2 หลายเดือนก่อน +2

    Mugil bro vaajtukkal ungaludaya precised explanationnukku inda Amstrong vajakkil

  • @Sound-smalltry
    @Sound-smalltry 2 หลายเดือนก่อน

    Great muhil sir

  • @johnpeterp8723
    @johnpeterp8723 2 หลายเดือนก่อน

    Good

  • @varmajp394
    @varmajp394 2 หลายเดือนก่อน +1

    Mukil Anna good report card brother

  • @ArulprakashArulprakash-k6g
    @ArulprakashArulprakash-k6g 2 หลายเดือนก่อน +1

    Valthukal Anna...

  • @saravanankumar6603
    @saravanankumar6603 2 หลายเดือนก่อน

    அரசியல் ஆசன் திருமா அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நெறியாளரின் பேச்சு, எரிச்சலை உண்டாக்குகிறது. ஜெய் பீம்.

  • @varmajp394
    @varmajp394 2 หลายเดือนก่อน +1

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher

  • @santoshkumarg6839
    @santoshkumarg6839 2 หลายเดือนก่อน

    Thiru Thol.Thiruma Aluva great leader in india

  • @democracyforce
    @democracyforce 2 หลายเดือนก่อน +1

    முகிலன் அண்ணா சிறப்பு 🔥

  • @sekarsekar559
    @sekarsekar559 2 หลายเดือนก่อน +11

    அரைவேக்காடு ரஞ்சித்..எம்சமூகமே இருந்தாலும் தவறை கண்டிப்போம்.

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 2 หลายเดือนก่อน +6

    அறிவு ஞானி திருமா💥💥💥

  • @umamageshwari2171
    @umamageshwari2171 2 หลายเดือนก่อน

    அண்ணா திங்கள் சொல்வது சரி ஆனால் ரஞ்சித் அண்ணா குறை சொல்லவேண்டாம்

  • @EcoFreak2304
    @EcoFreak2304 2 หลายเดือนก่อน

    Neriyalar should respect elder moreover a political party leader

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 หลายเดือนก่อน +2

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @baskarsp9150
    @baskarsp9150 2 หลายเดือนก่อน +1

    All the best

  • @sekarsekar559
    @sekarsekar559 2 หลายเดือนก่อน +2

    அஞ்சா நெஞ்சன் முகில்..

    • @selvamuthu7774
      @selvamuthu7774 2 หลายเดือนก่อน

      😅😅

    • @saravanankumar523
      @saravanankumar523 2 หลายเดือนก่อน

      காலக்கொடுமைடா....

  • @sktseeds2461
    @sktseeds2461 2 หลายเดือนก่อน +1

    கை கூலி முகில்பா.ரஞ்சித தை பேசுவதற்கு எதிர் தரப்பில ஒரு டீ கிடைக்குமா

  • @mukhilananthi9749
    @mukhilananthi9749 2 หลายเดือนก่อน +2

    யோசிக்க வேண்டுமே

  • @stanleyiasacademy3384
    @stanleyiasacademy3384 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா 17:22 17:25

  • @GreenPage2
    @GreenPage2 2 หลายเดือนก่อน

    Mugil : Nankudatha avarda pesuva appo nan kutravaliya
    Reporter mind voice. Illa Nee samayakara..😊

  • @tamilmannv.m.kumar1
    @tamilmannv.m.kumar1 2 หลายเดือนก่อน +1

    ஆ ல் புதக்கிர இடம் சுருகாடு தான்

  • @alexanders6391
    @alexanders6391 2 หลายเดือนก่อน +1

    Good anna

  • @sekarsekar559
    @sekarsekar559 2 หลายเดือนก่อน +1

    உண்மையான தமிழ்தேசியவாதி-தோழர் முகில்...

  • @sekarsekar559
    @sekarsekar559 2 หลายเดือนก่อน +5

    திருமா அறிவுசூரியன்- ரஞ்சித் L K G.பையன்.

  • @sekarsekar559
    @sekarsekar559 2 หลายเดือนก่อน +1

    எம்மண்ணின்-எம்சமூகத்தின் மறவன்..முகில்.வாழ்த்துகள்.

  • @tsabarinath
    @tsabarinath 2 หลายเดือนก่อน +10

    Dei Samayakaara... Adichi vidu da... Kaasa Panama...😂

  • @aliberry3715
    @aliberry3715 2 หลายเดือนก่อน

    Dai yenna da aauna merina beach la pudhaikanum soluringa, Beach adhu vittu vaingakada konjam

  • @sekarsekar559
    @sekarsekar559 2 หลายเดือนก่อน +2

    15-இலட்சம் மக்கள் கூடிய கூட்டம் எங்கே..!!சொற்ப 2000-பேர் கலந்துகொண்ட பேரணி எங்கே..?????

  • @saravanankumar6603
    @saravanankumar6603 2 หลายเดือนก่อน

    நெரியாளர் ஆமையன் சீமானின் அடிவருடி.

  • @sekarsekar559
    @sekarsekar559 2 หลายเดือนก่อน +1

    ஐயம் நியாயமானதே..

  • @MalaysiaKaaranDa
    @MalaysiaKaaranDa 2 หลายเดือนก่อน +1

    இவன் சீமானின் ஃஃஃ சப்பமல் இருக்க முடியாது....

    • @kuwaitali8777
      @kuwaitali8777 2 หลายเดือนก่อน

      சீமான் சந்திரப்பாவதி

  • @tsabarinath
    @tsabarinath 2 หลายเดือนก่อน +3

    Samayakarana pudichi Ulla potta Ellam seriya poidum...

  • @ABc-f3p
    @ABc-f3p 2 หลายเดือนก่อน +2

    போட டேய்.. போட டேய்.. முகிலன் போட.. அண்ணன் சீமான் பற்றி பேச உனக்கு தகுதி வேண்டும்...

    • @RobinSon-pl3zw
      @RobinSon-pl3zw 2 หลายเดือนก่อน +2

      Seeman santharpavathi 😂😂😂😂😂

  • @tsabarinath
    @tsabarinath 2 หลายเดือนก่อน +3

    Ooru kulla oru rowdy paiyan sethutaan nu santhosa padungada...

  • @jayavarshankuppusamy8370
    @jayavarshankuppusamy8370 2 หลายเดือนก่อน

    Odane sankara madatha solran nama directors yarachi Ivanuku katha elutha chance kudunga super ah kathaigal solrapla😂😂😂

  • @VelD-dm8ql
    @VelD-dm8ql 2 หลายเดือนก่อน

    Sattai vantha dhan unaku satiya irukum

  • @SettuSettu-y4i
    @SettuSettu-y4i 2 หลายเดือนก่อน +1

    Unmy mugilan anna

  • @RajanRajan-xi7df
    @RajanRajan-xi7df 2 หลายเดือนก่อน +1

    உண்மையை உரைக்க சொன்னீர்கள் அண்ணா வாழ்த்துக்கள் வரவேற்காடு ரஞ்சித் கூமுட்டை எல்லாம் என்ன தெரியும் அண்ணன் திரும்ப பத்தி அண்ணன் திருமா அரசியலை பற்றி

  • @alagudurai9806
    @alagudurai9806 2 หลายเดือนก่อน

    ப. ரஞ்சித்திற்கு அரசியல் அனுபவம் போதாது.

  • @thamizhanda1999
    @thamizhanda1999 2 หลายเดือนก่อน +1

    குஸ்கா..! ஓசி குஸ்காவும் நம்ம ஓலா முகிலும்...அந்த ஓசியில் பங்குபெறும் இந்த ஓலா சேனலும்....ஓலா ஓலா ஓலா ஓலம்மா...

  • @thambiyinthambi2507com
    @thambiyinthambi2507com 2 หลายเดือนก่อน +1

    சாட்டை துரைமுருகன்கிட்ட காதோட சேர்த்து அப்பு வாங்கிட்டு நேரா இங்க வந்து கதறிட்டு இருக்கானா அடேய் பைத்தியம் 😂😂😂😂

  • @1ruthra
    @1ruthra 2 หลายเดือนก่อน +2

    இவனா ....🤪🤪🤪🤪🤪 இவன் அவனாச்சே....🤪🤪🤪🤪🤪🤪🤪

    • @thambiyinthambi2507com
      @thambiyinthambi2507com 2 หลายเดือนก่อน

      சாட்டை கிட்ட செருப்படி வாங்குனவன்

  • @shajichinna8326
    @shajichinna8326 2 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ மதி க்கு பேசி வயிறு வளத்து முடிந்தது அடுத்து அண்ணனா

  • @shellshell8491
    @shellshell8491 2 หลายเดือนก่อน

    ஒரு நல்ல தலைவர் உயிரோடு உண்மையாக உயிராக நேர்மையாக இருந்த போது இந்த பட்டியல் சமூக மக்கள் கண்டுகொள்ளவில்லை. இன்று அவர் ஆம்ஸ்ட்ராங் இறந்தவுடன் நல்ல தலைவர் இழந்துவிட்டோம் அறைகூவல் விடுகிறது இந்த பட்டியல் சமூக இளைஞர்கள் கூட்டம். விசிக திருமா இன்றுவரை அறிவாலயம், கோபாலபுரம் கொத்தடிமையாக உள்ளார் பட்டியல் சமூகத்தை அடகு வைத்து அடிமைப்படுத்தி விட்டு பதவி வெறியுடன் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார் சுயமரியாதை இழந்து நிற்கிறார். இவர் தலைவரா???? சிறந்த தலைவர் பூவை மூர்த்தியார்,, அண்ணன் ஆம்ஸ்ட்ராங் இருவரும் தலைநிமிர செய்தவர்கள். அனைத்து சமூக ஆதரவை பெற்றார்கள்.

    • @kuwaitali8777
      @kuwaitali8777 2 หลายเดือนก่อน

      நீங்க பாதுகாத்திருக்கலாமே

  • @baskarbaskar6028
    @baskarbaskar6028 2 หลายเดือนก่อน +1

    இந்த முகில் என்ற சிவகுமார் ஏதோ வயித்து பொழப்புக்கு ஏதாவது காசு வாங்கிக்கொண்டு பேசுபவன் முகில் இவனை எல்லாம் பேட்டி எடுக்குறீங்க இவன் புத்தகத்தை படித்துவிட்டு வாசிப்பவன் இவன் வீர பூனையை பார்க்கவில்லை ஆனால் முரட்டு உருட்ட உருட்டினான் இவன் அவருடைய பயணித்தேன் என்று சொன்னான் பொய் வாய்க்கு வந்ததெல்லாம் பொய் உன்னை எல்லாம் பேட்டி எடுப்பதை தவிர்க்க வேண்டும்

  • @prabhumedia7358
    @prabhumedia7358 2 หลายเดือนก่อน +2

    திருமா சொம்பு இந்த பொட்ட முகில்