நான் இப்படித்தான்னு எல்லோரும் புரிஞ்சுக்கணும்! | LGBTQ Tamil | Malini | Josh Talks Tamil!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +7

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @Selvakumar-Tirunelveli
    @Selvakumar-Tirunelveli 3 ปีที่แล้ว +625

    ரொம்ப நாள் கழிச்சி தப்பு இல்லாத தமிழ கேக்குறேன்🥰
    உங்க பேச்சுக்கு நன்றி சொல்றேன்

  • @divyasounderraj1142
    @divyasounderraj1142 3 ปีที่แล้ว +303

    நீங்க பேசும் போது உங்க வலி மட்டும் இல்ல நம்பிக்கையும் கண்ணில் தெரியுது.....வாழ்த்துகள்.....

  • @pravin708
    @pravin708 3 ปีที่แล้ว +623

    பேசியதில் பிடித்த வார்த்தைகள்
    1.ஈர்ப்பு விசையை யாராலும் தடுக்க முடியாது
    2.நம் தேடிய புத்தகம் கிடைக்கவில்லையெனில் தாமே அந்த புத்தகத்தை எழுதிவிடலாம்.

  • @rasirusicookhouse993
    @rasirusicookhouse993 3 ปีที่แล้ว +105

    உங்களது தமிழ் மொழி கேட்பதற்கு அத்தனை இனிமையாக உள்ளது

  • @rajasekar.t5220
    @rajasekar.t5220 3 ปีที่แล้ว +122

    உங்கள் உடைய இந்த பேச்சு நாளை சரித்திரம் படைக்கும் .என்று என் மனம் மாற வாழ்த்துக்கள் 💐💐💐😘😘😘

  • @santhithiyagarajan6432
    @santhithiyagarajan6432 2 ปีที่แล้ว +10

    எல்லோராலும் அப்படி வாழ நான் இப்படித்தான் இப்படித்தான் குடும்பத்துக்காக தன் ஆசைகளை மறைத்து வைத்துக் கொண்டு வாழும் பெண்கள் பலர் உண்டு வெல்டன் உங்களுக்கு 🙏🏼🙏🏼🙏🏼👍

  • @mayalayla7390
    @mayalayla7390 3 ปีที่แล้ว +14

    மாலினி, உங்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள வலியை, பெருமிதத்தை, மகிழ்ச்சியை, உற்சாகத்தை, உண்மையை நானுமே கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் ❤️

  • @PraveenKumar-ke4md
    @PraveenKumar-ke4md 3 ปีที่แล้ว +7

    இந்த வீடியோ பாத்துட்டு... கமெண்ட் பன்றவங்க எத்தனை பேர்.... மாலினி அக்கா மாதிரி... நம்ம அக்காவோ....தங்கையோ ....மகளோ...யாராவது இருந்தால் அவங்கள ஏத்துப்பீங்கலா... மனசாட்சிய தொட்டு சொல்லுங்க....💥💥.... நீங்க ஏத்துக்க ஆரமிச்சீங்கன்னா
    இனி வரும் காலங்களில்.... இந்த துயரம் தொடராது ❤️

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 3 ปีที่แล้ว +14

    வலியை கூட அழாமல் அழகாக சொல்லுவது பிரமாதம், மிக துடிப்பான பிள்ளை அசாத்திய தைரியம், தமிழ் உச்சிரிப்பு ஈக்கிறது, அடுத்து என்ன என்ற ஆவலை தூண்டியது , உன்தாய் உன்னை ஆசிர்வதிப்பார் வாழ்க வளமுடன்

  • @solo_dancer_
    @solo_dancer_ 3 ปีที่แล้ว +29

    உணர்வுகள் புரிந்துகொள்ளும் மனிதம் இருந்தால் அனைவரும் அவரவர் வாழ்வை வாழ்வார்கள் சுதந்திரமாக💯காமம் கடந்த காதல் அன்பின் உச்சம்💯

  • @rubaloganathan4597
    @rubaloganathan4597 3 ปีที่แล้ว +9

    என்ன ஒரு அழகான தமிழ் பேச்சு 💐 வாழ்த்துக்கள் ... வாழ்க வளமுடன் 💕... வாழ்க பல்லாண்டு 🤝...

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 3 ปีที่แล้ว +773

    manasu mattum ஆண் னாக இருக்கும் . உடலளவில் பெண்ணாகவும் மனது ஆண் னாக இருப்பது இது கடவுள் படைப்பு யாரும் குறை கூறமுடியாது.

    • @Its_Subash03
      @Its_Subash03 3 ปีที่แล้ว +17

      @@dreamer9447 oh, boy mathiriya sis its OK ungaluku puducha mathiru life enjoy pannunga all the best Sister 👍👍👍👍👍

    • @s.r.fchannel6803
      @s.r.fchannel6803 3 ปีที่แล้ว +2

      hi

    • @abishaabi2247
      @abishaabi2247 3 ปีที่แล้ว

      Hi

    • @gowrigowri5785
      @gowrigowri5785 3 ปีที่แล้ว +1

      😭😭😭😭😭😭😭😭mmmmm

    • @gowrigowri5785
      @gowrigowri5785 3 ปีที่แล้ว

      @@ordinary..1 hii

  • @sathyasathya2197
    @sathyasathya2197 3 ปีที่แล้ว +218

    U r so great...na romba bayandhen bad comment vandhidumonu but onnu kuda varala i m ulagam mariridichi i m so happy unarvugal mathika paduthu...congrats malini 👏👏👏👍👍👍

    • @suriyakalan4430
      @suriyakalan4430 3 ปีที่แล้ว

      Thappa comment pannalandrathaala comment la irukuravanga ella nalla ennathula mattume paakuravanga illa.

    • @smileynishu08
      @smileynishu08 3 ปีที่แล้ว

      Yes sister

    • @kathyrobert4316
      @kathyrobert4316 3 ปีที่แล้ว

      Ava patta kashtathukku ... Ipo intha respect....

    • @devasaronministries4884
      @devasaronministries4884 3 ปีที่แล้ว

      th-cam.com/video/tU0DntpkUOQ/w-d-xo.html

  • @krishnanchellam6136
    @krishnanchellam6136 3 ปีที่แล้ว +554

    உங்கள் பேச்சில்: கம்பீரம் தன்னம்பிக்கை உறுதி பிடிச்சிருக்கு!!!

  • @sasikalasugumar2174
    @sasikalasugumar2174 3 ปีที่แล้ว +191

    கம்பீரம் கூட அழகு தான். இவங்கள பாக்கும்போது

  • @msudha7831
    @msudha7831 3 ปีที่แล้ว +8

    உங்கள் வார்த்தைகள் என் மனதில் நம்பிக்கை ஊட்டியது ...... சிறப்பு 🔥🔥👏🔥🤝

  • @designkadai523
    @designkadai523 3 ปีที่แล้ว +99

    மனிதன் சக மனிதனின் உணர்வுகளை எப்போது மதிக்க முயல்கிறா னோ அன்று தான் மனிதம் மலரும்...❤️❤️❤️
    வாழ்த்துக்கள் மாலினி..❤️🥰
    என்றும் எங்கள் ஆதரவு உங்களோடு..

  • @geethageetha913
    @geethageetha913 3 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு.காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. அனைத்தையும் நேர் முறையாக நினைக்கும் உங்களுக்கு கடலில் வீழ்ந்து விடலாம் என்ற எண்ணம் வந்து அடுத்த நொடியே அந்த எண்ணம் மாற நேர்ந்தது. நீங்கள் பேசியது எனக்கு பிடித்தது. எனக்கு வயது 65. GOD BLESS YOU MY CHILD. மிகுந்த மன தாங்கலுடன் வரவிருந்த கண்ணீரை தடுத்து ‌ மன உறுதி யுடன் தாங்கள் பேசியது என் கண்ணில் கண்ணீரை வரவைத்து விட்டது.

  • @thiruselvinaveendran9764
    @thiruselvinaveendran9764 3 ปีที่แล้ว +190

    அம்மாக்களுக்கு மட்டுமே புரியும் பிள்ளைகளின் மகிழ்ச்சி.. உண்மை

    • @peace6055
      @peace6055 3 ปีที่แล้ว

      True

    • @blessing2416
      @blessing2416 3 ปีที่แล้ว +1

      Malini jeevarathinam ivanga phone number kedaikkuma

    • @devasaronministries4884
      @devasaronministries4884 3 ปีที่แล้ว

      th-cam.com/video/tU0DntpkUOQ/w-d-xo.html

  • @kokilac9027
    @kokilac9027 3 ปีที่แล้ว +30

    தேர்ந்தெடுத்த சொற்கள். தெளிவான உச்சரிப்பு . அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள்.இது போன்ற மனிதர்கள் வாழாமல் வேறு யார் வாழ்வது ?

  • @ranjinibalan1751
    @ranjinibalan1751 2 ปีที่แล้ว +6

    Miles to go before we sleep
    Miles to go before we sleep
    We came to this world
    To live live live
    God Bless you child
    Very nice Tamil and voice
    🙌🙌🙌🙌🙌

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 ปีที่แล้ว +1

    அழகு ஆழமான சிந்தனை. தெளிவான பேச்சு.புதுமையயான விளக்கம். அன்பு அறிவு. அடக்கம் துணிவு தன்னம்பிக்கையின் சிகரம் நீ
    வாழ்த்துக்கள்டா என் செல்லமே என் தங்கமே. நீ பார் போற்ற மேலும் பல விருதுகளை பெற வேண்டும்.

  • @sindhumayakrishnan966
    @sindhumayakrishnan966 3 ปีที่แล้ว +31

    She is such a bold person and I admire her more alot...such an inspiring personality and more over her tamil ucharipu were awesome...❤️❤️❤️❤️❤️

  • @jayasakthikirubhaa7230
    @jayasakthikirubhaa7230 5 หลายเดือนก่อน +1

    Wow 🤩 your confidence level , your language, your thought ❤ extraordinary ..

  • @lingesanli5453
    @lingesanli5453 3 ปีที่แล้ว +125

    துயர் பல கண்டாலும்...
    துவண்டு போகாமல்....
    உனை நீயே உருவாக்குகின்றாய்.....
    உன் குரல் அது ஒலிக்கட்டும்
    எத்திசைக்கும்....
    மாலினி ஜீவரத்தினத்திற்க்கு எனது வாழ்த்துக்களும் பேரன்புகளும்...💙

  • @anandj5444
    @anandj5444 3 ปีที่แล้ว +139

    Being Malini jeevarathnam Is not easy 🥺

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 3 ปีที่แล้ว +3

    என் தங்கமே நீ அமோகமாக வாழவேண்டும். God bless you.🌷🌷🌷

  • @kavyakrishnan4194
    @kavyakrishnan4194 3 ปีที่แล้ว +63

    Facing same issues thozhar. But i told to my parents but they thinked its against nature, sin, imagination.& house arrested but i am facing lot issues but i will not take suicide decisions. i will not give up i will prove them lgbt persons is also as same as everyone & that sec I will surely come out i will live atleast one day as me. Thanking u lot thozhar sharing with us it gives lot of bold to face tq once again. Hatsoff thozhar.through ur speeches we will come out surely & breathe as we...

    • @Tamilarasi-ux2eo
      @Tamilarasi-ux2eo 3 ปีที่แล้ว +8

      Sorndhu poga vendam... financial ah independent aagunga...house arrest la oru nalladhu iruku...padika aarambinga...velila varapo sondha kaal la nikra dhairiyam varum...Amma appa accept pannalanradhu avanga thappilla...innamum inga irukra niraiya per ku LGBTQ community na enna ne theriyadhu...namma youngsters sila per idha purinjikalandrapo andha kaalathu aalunga... ipdi irukranga nu kooda imagine pannadha aalunga...bayapaduvanga...idhu poiya irukanum nu ella reasons um solli maatha dhn paapanga...Thozhar padichitu velila vandhu ninnu nidhanama pesalam...pethavangalku time aagum...ungala neenga accept pannika edutha tym vida adhigam tym eduthupanga...porumaiya irunga

    • @JAnuRockyssHare
      @JAnuRockyssHare 3 ปีที่แล้ว +1

      Tamil sister... u r so matured..👌🙏💥

    • @tmeenatchi1403
      @tmeenatchi1403 3 ปีที่แล้ว

      Be strong and i will support

  • @sasikalaselvakumar331
    @sasikalaselvakumar331 ปีที่แล้ว +4

    I'm sasikala and I'm proudly say I'm lesbian ❤. #malini jeevarathnam u r great inspiration to me. Tq lots mam. Keep going, one day we will get equality 😊

  • @vinojithanmuraleetharan8250
    @vinojithanmuraleetharan8250 3 ปีที่แล้ว +125

    Wow.... ஈர்ப்பு விசையை யாராலும் தடுக்க முடியாது.

  • @praveenkanth3927
    @praveenkanth3927 3 ปีที่แล้ว +203

    Body language awesome 🔥🔥

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 6 หลายเดือนก่อน +1

    அழகிய கம்பீரமே.....❤❤❤ உங்களைப்பார்த்து வியக்கிறேன்..... உங்கள் தன்னம்பிக்கையை பார்த்து சிலிர்க்கிறது என் மனம் உங்களின் மனதை திருடிய அன்பானவளின் நாட்டிலிருந்து ஒரு சகோதரி..... சந்திக்க நினைக்கிறது....

  • @loveandcare5697
    @loveandcare5697 3 ปีที่แล้ว +19

    "Vazhvil un Pol thozhi , Un pol kadhali , un Pol munnudharanam kondaval en vazhvil illaiye endru poramai kolgirenamma"😘😇😊 Ennal petredukkappadum oruvaluko alladhu oruvanuko indha varam Arul petru irundhal nanum arthanaatheesvarar aaga avargalai illarathil vaithu Valipada koodumo endra viruppathai ennul vidhaithaai😊

  • @neethuraj7600
    @neethuraj7600 3 ปีที่แล้ว +101

    She is so bold....

    • @sarojini.k4639
      @sarojini.k4639 3 ปีที่แล้ว

      He is

    • @harihari8025
      @harihari8025 3 ปีที่แล้ว +2

      @@sarojini.k4639 she dhan.. She Is a lesbian

    • @pazhanibaba7650
      @pazhanibaba7650 3 ปีที่แล้ว +2

      @@harihari8025 apdina behaviour a paakkurathuku boy mathirilla irukku

    • @harihari8025
      @harihari8025 3 ปีที่แล้ว +2

      @@pazhanibaba7650 behaviour paaka boy maari irundha avangala tomboy nu soluvanga.... Tomboy oda meaning ah net la search pani paarunga....

    • @namelesscreature4682
      @namelesscreature4682 3 ปีที่แล้ว

      @@harihari8025 Tom boy illa ga. Ivanga Lesbian. (Tom boy na boy madhri hair cut panna girls) rendukum difference irruku.

  • @iyappankathir1830
    @iyappankathir1830 3 ปีที่แล้ว +3

    உங்களது மன வலியை
    பேசியதன் மூலம் மன அழுத்தமும் கவலையும் குறைந்திருக்கும் கடவுளின் படைப்பு அப்படி யாரையும் குறை சொல்வதற்கில்லை ஆனால் எப்போதும் அம்மாக்கள் பெரும்பாலும் தியாகிகளாகவே வாழ்கிறார்கள் உங்களது கம்பீரமான பேச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @geethavenkat128
    @geethavenkat128 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🤗💐 நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்... ஆனால் மனித மனம் ஒரு கட்டுக்குள் தன்னை திணித்து கொண்டது.. அதிலிருந்து மீண்டு வர மனவலிமை வேண்டும்.. அது சாதாரண மனிதர்களிடம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.இறைவா!! எந்த உயிரனத்தையும் கஷ்டப் படுத்தாதே..🙏🙏

  • @RubiTheresa
    @RubiTheresa 3 ปีที่แล้ว +180

    I Love your talk my dear

    • @Arathiy29
      @Arathiy29 3 ปีที่แล้ว

      Unga voice la Oru power iruku......kandipa nalla place ku povinga.. vazhthugal da.🙏

    • @santhoshsakthi8392
      @santhoshsakthi8392 3 ปีที่แล้ว

      Hi cell me

    • @suryahari1975
      @suryahari1975 3 ปีที่แล้ว

      Maths mam neengala???

    • @RubiTheresa
      @RubiTheresa 3 ปีที่แล้ว +1

      @@suryahari1975 S ma

    • @suryahari1975
      @suryahari1975 3 ปีที่แล้ว +1

      @@RubiTheresa it's very good to see mam that you're understanding everyone's feeling and supporting LGBTQ ppls also...🥺🙏❤️

  • @blackbird1852
    @blackbird1852 3 ปีที่แล้ว +1

    "என் காதலுக்கு முன் கலை வெளிவருகிறது" அது என்னை வித்தியாசமாக தாக்குகிறது, நான் உங்களைப் போன்ற ஒருவன் ஆனால் நான் இதை நம்புகிறேன் "அன்பு ஒரு ஆன்மாவை முழுமையாக்குகிறது" பகிர்வுக்கு நன்றி

  • @priyads.
    @priyads. 3 ปีที่แล้ว +119

    Lesbian antham 100 times mela padhu iruken.. vera Level sis.. I'm not lesbian but.. I support lgbtq.. because simple one word.. அவுங்களும் மனுசங்கள் தான்.. யாருக்கு எப்போ யாருமெல காதல் வரும் யாராலும் சொல்ல முடியாது.. கண்ணுக்கு தெரியாத அழகான உணர்வு.. என்னைய கேட்டா உங்க documentary படத்த எல்லாரும் பாக்குற மாதிரி TH-cam or television ல போடலாம் அப்படி பன்னா இன்னும் awareness கிடையக்கும்.. but இங்க இருக்கிற மனுசங்க திருநங்கைகள் யே இன்னும் மதிக்க மாட்டிகுராங்க.. எல்லாரும் humens தான ஏன் இப்படி இருக்காங்க தான் புரில..

    • @mrsk3372
      @mrsk3372 3 ปีที่แล้ว +1

      Nama nampala sariyaa purinjikitta munokkki pokalam dr natapathu ellam naam nammai arinthu kollave ellam nanmaikeee good luck

    • @barathpanchadsaram7729
      @barathpanchadsaram7729 3 ปีที่แล้ว +2

      How to watch the documentary please?
      I've been trying to watch it for a long time.

    • @CraftygirlVitamineandc12345
      @CraftygirlVitamineandc12345 3 ปีที่แล้ว +8

      Neenga pesarathu romba thapu ithu oru peria pavam, dont support

    • @designkadai523
      @designkadai523 3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️

    • @CraftygirlVitamineandc12345
      @CraftygirlVitamineandc12345 3 ปีที่แล้ว +2

      @Nivetha S R mirugaghalanga mudivunpannum aaru arivu konda manushangal than mudivu panna mudiyum dont encourge them

  • @harshithabanu6131
    @harshithabanu6131 3 ปีที่แล้ว +5

    அம்மா pregnant ஆக இருக்கும் போது, ஆண் குழந்தை தான் வேண்டும் என்று ஆழ்மனதில் அதிகமா ஆசை படும் போது, குழந்தை பெண்ணாக இருந்தாலும்,, ஆண் பிள்ளைக்கு உரிய நடவடிக்கைகள் காணப்படும்,,
    இது அனுபவம் கண்ட உண்மை,,,

    • @amyzai2865
      @amyzai2865 3 ปีที่แล้ว

      yes true....nanum niraiyya kelvi pattu iikiren

    • @AjithaAji-e3o
      @AjithaAji-e3o ปีที่แล้ว

      Yes

  • @prabakars4757
    @prabakars4757 3 ปีที่แล้ว +18

    First step is understanding LGBT,2nd step encouraging them,last step is accepting it if it happens in ur home...
    Don't skip the last step...It needs courage

  • @sathyapriya7835
    @sathyapriya7835 3 ปีที่แล้ว +49

    As a mom of 2 ,I agree with u Malini....best wishes for ur future towards changes in society...present parents needs it👍🏻💐

    • @thirunar1688
      @thirunar1688 3 ปีที่แล้ว +5

      You'll defenitely make a good mother for your children mam. Bless your family mam🤗

    • @ordinary..1
      @ordinary..1 3 ปีที่แล้ว

      Wow

    • @dhanaseeland2345
      @dhanaseeland2345 3 ปีที่แล้ว +1

      i expected this video, will create GAY supporters.

    • @PraveenKumar-ke4md
      @PraveenKumar-ke4md 3 ปีที่แล้ว

      💥💥💥💥💥💥.... semma ma ❤️

    • @ashai1991
      @ashai1991 ปีที่แล้ว

      Woow u r good mom 🖤🖤

  • @senthilkumarmn7351
    @senthilkumarmn7351 3 ปีที่แล้ว +7

    ஒருவருடைய உணர்வுகளோ விருப்பங்களோ பெரும்பான்மையானவர்களின் விருப்பத்தோடு ஒத்துபோகவில்லையெனில் வாழ்க்கை சற்று போராட்டமாக இருக்கும்.. இந்நிலை முக்கியமாக இந்தியாவில்.. மேலை நாடுகளில் இந்த பிரச்சனை சற்று குறைவு.. தெளிவான சிறப்பான பதிவு.. நீங்கள் சொன்னது போலவே நான் பார்த்த ஒரு சில Josh Talks-ன் Inspiring Video-க்களில் உங்களடையதும் ஒன்று..

  • @2727sen
    @2727sen 3 ปีที่แล้ว +43

    நண்பா..... தோழா... நீங்கள் மென்மேலும் வெற்றி பெற என் வாழ்துக்கள். I respect your feelings

  • @thendralarasi4825
    @thendralarasi4825 3 ปีที่แล้ว +20

    சிறப்பு மிக சிறப்பு அற்பதமானவரிகல் கம்பீரமான குரல் எழுச்சியான பேச்சு கவிதையான மொழி தமிழ் மொழி சூப்பர். அக்கா 😘😘😘😘😍😍😍😍💖💖💖💖🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 உங்கள் உனர்வுகலை நான் மதிக்கிறேன் வாழ்த்துக்கள்

  • @sarandu3034
    @sarandu3034 3 ปีที่แล้ว +30

    Dear sister your great motivational speech honestly great further never give upkeep on the move forward 🔼 all the best 👍

  • @நம்மஊரு-ந4ள
    @நம்மஊரு-ந4ள 3 ปีที่แล้ว +1

    உன்னில் என்னை பார்க்கிறேன்... மாலினி.. உந்தன் வலிகள் என்னையும் உரசி சென்றது... காத்து கொண்டு இருக்கின்றேன் வலிகளை கடந்து வடுக்களை சுமந்து கொண்டு வாழ்வதற்கு.... மாலினி... உன்னில் என்னை பார்க்கின்றேன்....

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 3 ปีที่แล้ว +59

    Unga vali puriyuthupa... god BLESS

  • @phoenixbird2545
    @phoenixbird2545 3 ปีที่แล้ว +7

    Unga level ku yaralum lgbt ah pathi puriya veika mudiyathu.. unga interview parthathuku aprm thaan LGBT mela oru respect vanthu iruku.. naanum en surroundings la ungala Mari nariya pessi puriya veikuren malini ❤️❤️❤️❤️ thank u Soo much..

  • @rajerameshchannel6478
    @rajerameshchannel6478 3 ปีที่แล้ว +35

    கம்பீரமான பேச்சு அருமை நண்பரே

    • @babug4754
      @babug4754 3 ปีที่แล้ว +2

      Super sir santhosam porinthu kondhathuku ellorum eppadi irunthal pothu 🤝🏻

  • @thenmozhi5973
    @thenmozhi5973 6 หลายเดือนก่อน

    வலிகள் உளிகளாகி செதுக்கிய சிற்பத்திள் அழகிய பேச்சு கம்பீரத்தின் அழகு அருமை நாளைய சரித்திரத்தில் உம்பெயர் நிச்சயம் உண்டு 💐👌💐

  • @japarullakhanjaparullakhan1166
    @japarullakhanjaparullakhan1166 3 ปีที่แล้ว +15

    Wow love u malini ......
    what a bold speech....

  • @srimathinatarajan7461
    @srimathinatarajan7461 2 ปีที่แล้ว +2

    காதல் என்பது யார் மீது வேண்டுமானாலும் வரலாம், அது பெண்களின் மீது பெண்களுக்கு வருவதும் அன்பின் வெளிப்பாடு தான்... அவர்களின் உணர்வுகளுக்கும், காதலுக்கும், மரியாதை தர வேண்டும்... ...

  • @vincysamuel6697
    @vincysamuel6697 3 ปีที่แล้ว +77

    One of the real SINGAPENN❤️

    • @PRAVI-cm4kb
      @PRAVI-cm4kb 3 ปีที่แล้ว +1

      அவங்க பையன் நண்பா அவங்க உணர்வு ஆண்மகன்

  • @johnpeter433
    @johnpeter433 3 ปีที่แล้ว +48

    Ena yaarum puriinchiikkala............. அவனுக்காக காத்திருக்கிறேன்........ 💞❤

    • @imnotashamed5226
      @imnotashamed5226 3 ปีที่แล้ว +7

      Jesus loves you..☺️

    • @since3179
      @since3179 3 ปีที่แล้ว +1

      @@imnotashamed5226 😳😳😳😳

    • @imnotashamed5226
      @imnotashamed5226 3 ปีที่แล้ว +1

      @@since3179 Enna😶

    • @since3179
      @since3179 3 ปีที่แล้ว +1

      @@imnotashamed5226 😀😀😀Saptiya br

    • @imnotashamed5226
      @imnotashamed5226 3 ปีที่แล้ว +1

      @@since3179 br...ahh🙄.

  • @rbm5499
    @rbm5499 3 ปีที่แล้ว +26

    Samugatha maathura alavuku vara dairiyam pethavangalta solraduku varadu... This sentence hit me hard!
    I want to do something.. Society will definitely be against it but i dont care, ready to face. But.. The biggest struggle is to convey my feelings to my parents. Unknowingly many parents become the reason for their children's struggles and worries... Dear parents we love you too, we too sacrifice for you, we too have dreams for you... All we want is please understand us🙏

    • @ordinary..1
      @ordinary..1 3 ปีที่แล้ว

      I will support u sis..I'm also having the same feelings like you.Why people r doesn't understand our feelings?America will support,why we?

  • @kaviskavi9766
    @kaviskavi9766 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோ உங்களின் தன்னம்பிக்கையான பேச்சு நிறைய மக்களுக்கு உறுதுனையாக இருக்கும் நிச்சயம் நன்றி இப்படியான ஓர் பதிவைத் தந்ததுக்கு 👏👏👏

  • @christophervijayaretnam7150
    @christophervijayaretnam7150 3 ปีที่แล้ว +3

    The creator knows and says my child, and you are mine. This is the only thing that leads you. You have been an inspiration not only to LGBT but also to the people who have lost hope in themselves. God bless you .

  • @indianguy3129
    @indianguy3129 3 ปีที่แล้ว +1

    Thanks josh talks for inviting such amazing bold talented people. She will be he. He will be she. It's all about the hormone change.

  • @2agnesjenifer702
    @2agnesjenifer702 3 ปีที่แล้ว +5

    You had an elegant language. I admire each and every word of yours. This mannerism of expressing your thoughts were so confined. May you see all fruits of success in your blessed life.

  • @savariyammal1259
    @savariyammal1259 3 ปีที่แล้ว

    ரொம்ப அழகா தைரியமா பல வலியோட பேசுறீங்க ❤️🔥

  • @janaasangeetha8994
    @janaasangeetha8994 3 ปีที่แล้ว +22

    After long time ugga speech kekkura 🙃 .. Just now I feel like fulfilled

  • @rubis.m4981
    @rubis.m4981 3 ปีที่แล้ว

    உங்கள் கம்பிரம், தன்னம்பிக்கை, என்னை ரொம்ப என்ன ஈரந்துருச்சி வாழ்த்துக்கள்

  • @ammusaravanan8447
    @ammusaravanan8447 3 ปีที่แล้ว +11

    I am most addicted ur inspiring speech😘😎😎😎..... Love you 😍

  • @itsasi9398
    @itsasi9398 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு வார்த்தைலையும் அவ்ளோ வலி தெரியுது....
    லைப் ல ரொம்ப கஷ்டபட்டு முன்னுக்கு வந்து இருக்காங்க...
    அந்த முயற்சியும் தன்னம்பிக்கையும் தான் உங்கள மேல கொண்டு வந்து இருக்கு...
    பட்டவனுக்கு மட்டும் தான் வலியும் அதோட அருமையும் புரியும்....
    பேசறவன் பேசிட்டு கமெண்ட் போட்டுட்டு போயிடுவான்....
    பட்டவனுக்கு மட்டும் தான் தெரியும் கஷ்டம்....
    என்ன நடந்தாலும் யாரு என்ன சொன்னாலும் நம்ம நம்பிக்கை கை விட கூடாது...
    முயற்சி எப்பயும் தோல்வி அடையாது...
    Hard work never fails...

  • @champagnezuzu558
    @champagnezuzu558 3 ปีที่แล้ว +5

    I love ur talk ❤️ u r the game changer of the world 🥰🥰🥰 inspiration to all 💕💕💕💕

  • @kalarani2024
    @kalarani2024 3 ปีที่แล้ว +2

    I respect first time to see great natural person.b free.u r right.love u.u have great style ,clear correct speach.ninga azhaha erukinga.natural normal aangalta kuda ippallam indha gambiram,nermai parka,open talk,straightforward, stylish gethu speach naturala parka mudila.nanum pen.aanal aanai than n feelings select saium.ungalai pol eerpu enaku ungalidam varadhadhu n bad luck dan.unga feelings ku ningal response pannunga enium,endrum.oor 1000 sollum.indha genmathil nam yarnu god soldraro adhu padi dan namum valanum sandhashamaha.vazhanum ni pallandu un kadhaliudan.

  • @andrewwilsona4532
    @andrewwilsona4532 3 ปีที่แล้ว +8

    Such a great person ❤️
    நெருப்பு நெருப்பென்றால் அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள் சுட்டிட வேண்டும் அப்போதுதான் காயத்தை உற்று கவனிப்பார்கள்,நீ யாரென்பதை அனைவருக்கும் நிரூபி 🔥

  • @meerarajkumar6702
    @meerarajkumar6702 3 ปีที่แล้ว +50

    உங்கள் பேச்சு நடை அருமை

  • @Tamilarasi-ux2eo
    @Tamilarasi-ux2eo 3 ปีที่แล้ว +22

    We are proud of you Malini❤️ and so is your MoM...💪❤️

  • @ramalakshmi7962
    @ramalakshmi7962 6 หลายเดือนก่อน +1

    Thank you so much for the eye opening and energetic speech brother.

  • @bhuvanaseshan
    @bhuvanaseshan 3 ปีที่แล้ว +9

    Sending u loads of love and RESPECT

  • @akalyap5527
    @akalyap5527 3 ปีที่แล้ว +10

    Your speech always motivation sister...👍👍

  • @tamilnews2899
    @tamilnews2899 3 ปีที่แล้ว +14

    Ungal குரல் அவ்ளோ அழகு

  • @hemaanbu3071
    @hemaanbu3071 ปีที่แล้ว

    Hi வேட்டிகாரி, நான் உங்களையும் உங்கள் why so straight documentary movie யும் பார்த்திருக்கிறேன். உங்கள் உணர்வுகளை புரிந்துகொளள்ளமுடிந்த அம்மாவாக சொல்கிறேன், உங்களுக்கான காலம் கண்டிப்பாக வரும் அதுவரை தளராமல் போராடுங்கள்.

  • @White_Blossoms
    @White_Blossoms 3 ปีที่แล้ว +44

    I feel like i want to hug u and want to talk to u..... Inspiring 🙂 All the Best.... With love❤️

  • @ramparu4920
    @ramparu4920 3 ปีที่แล้ว +1

    சகோதரி உங்களை பார்க்கும் போது சிறுவயதில் என்னை பார்த்தது போலவே இருக்கின்றது.நானும் சிறு வயதில் ஒரு பெண்ணை விரும்பினேன் ஆனால் தற்பொழுது அவள் என்னுடன் இல்லை அவளிடம் அதை சொல்ல தைரியமும் இல்லை ஏனென்றால் நானும் ஒரு பெண் அவளிடம் அதை சொல்ல வேண்டும் என்று ஆசை தான் அவள் என்னைப் பற்றி ஏதேனும் தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது அவளிடம் என் காதலை கடைசிவரை சொல்ல முடியாமலேயே போய்விட்டது. காரணம் எனக்கு திருமணமாகி ஒரு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தற்பொழுது நான் பொள்ளாச்சியில் அவளோ சென்னையில்.

  • @saranyasenthilkumar232
    @saranyasenthilkumar232 3 ปีที่แล้ว +28

    உங்க பேச்சு, சொல்ல வார்த்தைகள் இல்லை அழகு அழகு

  • @krislal9878
    @krislal9878 3 ปีที่แล้ว

    .இது ஒரு வலி நினறந்த வாழ்க்கை தான் .உண்மையில் உங்கள் வலி புரிகிறது. இன்னும் நீண்ட காலம் உங்க மாதிரி ஆட்கள் போராடினீர்கள் எனில் மட்டுமே சில தனலமுனற கடந்த பின் உங்களுக்கு அங்கீகாரம் கினடக்கும்..வலியான வார்த்தைகள் தான் இது. உண்மையும் இது தான். போராட வாழ்த்துக்கள்.

  • @poojamernaguna2765
    @poojamernaguna2765 3 ปีที่แล้ว +11

    Samaiya pesuriga .... All the best 🥰🥰🥰🥳🥳🥳🥳

  • @anees3876
    @anees3876 3 ปีที่แล้ว +1

    Malini awesome speech ,be happy we all.support u

  • @atozparthiban
    @atozparthiban 3 ปีที่แล้ว +10

    எப்பா நீ வேண்டுமானால், ஆணாக இருந்துகொள்,
    அதுக்காக, ஒரு பெண்ணை காதல் பன்றேனு ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடாதே.

  • @joyksrfoi1540
    @joyksrfoi1540 3 ปีที่แล้ว +1

    Plz come to Jesus loves you so much I will pray for you malini . In my daily prayers you will be there God bless you

  • @fatimaveeran3624
    @fatimaveeran3624 3 ปีที่แล้ว +3

    Excellent sharing... I admire your confidence.. Beautiful.

  • @raja8654
    @raja8654 3 ปีที่แล้ว

    யாராக இருந்தாலும் அனைவருமே மனிதப் பிறவிதான் மனிதர்களின் உள்ளுணர்வை மதிக்காதவர்கள் மனிதர்கள் அல்ல யாருடைய உள்ளுணர்வை காயப்படுத்தாமல் யாருமே கடந்து செல்வது இல்லை அனைத்தையும் கடந்தால் மட்டுமே சாதிக்கவும் வெற்றி பெறவும் முடியும் தேவையற்ற குழப்பங்களை மனதில் சுமந்தாள் மனதில் சஞ்சலங்கள் தான் உருவாகும்

  • @santhanakarthik7659
    @santhanakarthik7659 3 ปีที่แล้ว +3

    Your attitude 🔥🔥🔥 just nailed it... Don't mind... Just go ahead 💞🔥

  • @Mreraavananvlogs2476
    @Mreraavananvlogs2476 3 ปีที่แล้ว

    சகோ ஒரு ஆணின் மனநிலையில் ஒரு பெண்ணை விரும்பினால் மட்டுமே புரியும் காதலின் வலியம் அதன் ஆழமும் என் தெளிவாக காட்டுகிறது இந்த பதிவு...
    பெண்களின் பாசமும் குறைவள்ள ஆனால் அந்த பாசத்தால் எதேனும் ஒரு உறவு பாதிக்கப்படும்..
    பதிவுக்கும் கம்பீரமாக 🔥🔥🔥 வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளுக்கும் வாழ்த்துக்கள் நன்றி 👍👍🙏🙏

  • @Sashwat_Spiderman
    @Sashwat_Spiderman 3 ปีที่แล้ว +8

    Nice speech malini.. Really inspiring. We want more videos from you. Don't lose your confidence. All the very best for all your deeds.

  • @kokilavanikoki6493
    @kokilavanikoki6493 3 ปีที่แล้ว

    என்னோட வாழ்கையும் இப்படி தான் இருக்கு உங்க பேச்சு நம்பிக்கை குடுத்து இருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @shanthakumari1043
    @shanthakumari1043 3 ปีที่แล้ว +35

    தங்கமே 🔥💯💙

  • @aratharamasamy7395
    @aratharamasamy7395 3 ปีที่แล้ว +2

    Excellent! I applaud your confidence and fiesty outlook of life. U are what you are, so be the way u wannabe. All the best!

  • @sathiyaseelannirthana6279
    @sathiyaseelannirthana6279 3 ปีที่แล้ว +14

    I m from srilanka enga naada pathi ivalo perumaya oru kathal kathai athuvu tamila kekure semma lyrics

  • @rockgirl1114
    @rockgirl1114 ปีที่แล้ว

    Malini Jeevarathnam vera level avanga samathuvam parkura oru unnatha manithan 💯👍

  • @meenameenu862
    @meenameenu862 3 ปีที่แล้ว +17

    வணக்கம் சகோதரி,,
    நமக்கு கண்களிலோ, காதுகளிலோ, ஏனைய உடல் உறுப்புக்களிலோ ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனே நாம் அதற்கு சிகிச்சைகளை மேற்கொள்வதில்லையா... அதைவிடுத்து அந்த உறுப்புக்களை குத்தி கிழித்து காயப்படுத்தி மேலும் மோசமான நிலமைக்கு கொண்டு செல்வதில்லையே. அதுபோல் தானே உங்களுக்கு ஏற்பட்டிருப்பதும் ஒரு சாதாரண குறைபாடு.. ஒரு பெண்ணுடைய அங்கங்களை கொண்டு பிறந்த உங்களுக்கு ஆணின் உணர்வுகள் தோன்றுவதால் நீங்கள் ஆண் ஆகிவிட முடியாதே. எனவே நீங்கள் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு அந்த குறையை போக்க முயலாமல் இப்படி அதனை மேலும் கெடுத்துக் கொண்டு வாழ்வதால் இந்த சமுதாயத்தில் எவ்வளவு துன்பப்பட வேண்டி உள்ளது. அத்தோடு நீங்கள் வாழக்கூடிய வாழ்க்கை முறையும் இயற்கைக்கு மாற்றமானது. இந்த சமுதாயத்தின் ஆணிவேரே குடும்பம்தான்.. ஆனால் உங்களுடைய வாழ்க்கை முறையில் இனப்பெருக்கத்திற்கு வழியே கிடையாதே. இப்படியே சென்றால் உலகம் அதன் வாழும் முறைமையை தொலைத்துவிடாதா.. இந்த காரியத்தை செய்வதற்கு நீங்கள் மற்றவர்களையும் ஊக்க படுத்துகிறீர்கள் என்பது மிகவும் வேதனையளிக்கிறது.
    நான் உங்களை காயப்படுத்தும் நோக்கத்தில் இதனை கூறவில்லை.. என்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறேன். நான் கூறுவது உங்களுக்கு வேதனையளிக்குமானால் மன்னித்து விடுங்கள்.

    • @keepgoing5240
      @keepgoing5240 3 ปีที่แล้ว

      Correct

    • @Sivaishradi
      @Sivaishradi 6 หลายเดือนก่อน

      Mm enakum நீங்கள் சொல்வது சரி என்றே தோன்றுகிறது....கடவுள் படைப்பை அப்படியே ஏற்றுக் கொள்வதே சிறந்தது...

  • @sangeesakthi8575
    @sangeesakthi8575 7 หลายเดือนก่อน

    Good body language and positive speech and smile which makes us feel positive

  • @AshokKumar-sp9my
    @AshokKumar-sp9my 3 ปีที่แล้ว +10

    இந்த சரித்திர நிகழ்வை நான் படமாக எடுக்க நினைக்கின்றேன்.😭😭😭🙏🙏🙏🙏

    • @babug4754
      @babug4754 3 ปีที่แล้ว +2

      Super nalla muyarchi makkaluku oru purithal varum...vaalthukal unga filam hit. aakatum

    • @sasi5ssasi5s33
      @sasi5ssasi5s33 3 ปีที่แล้ว

      Super sir

  • @newtrendstroll3973
    @newtrendstroll3973 3 ปีที่แล้ว +4

    Indha thelivu dhan respect dhan super Malini ❤️ 💪

  • @nandhininandhini7473
    @nandhininandhini7473 3 ปีที่แล้ว +5

    Blesss u malu u have a very grateful future

  • @sivakumar-lt3kg
    @sivakumar-lt3kg 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ நாம் மதிக்கிறோம் ,நம்மை மதிப்பார்கள் விரவில்........காத்திருக்கிறேன் நண்பா