7 மொழிகள் பேசும் கோடீஸ்வரர்! சினிமா ஆசையால் தெருவில் தவிக்கும் நிலைமை..😥 கதறும் Viral நடிகர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 593

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +63

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @yugathisnarayanasamy1553
      @yugathisnarayanasamy1553 ปีที่แล้ว +2

      Behindwood should give him good salary...Hire him for movie review

    • @Theowlkings
      @Theowlkings ปีที่แล้ว +2

      En da interview edukiriyeee avar name mention panamatyaaa neee...

    • @Theowlkings
      @Theowlkings ปีที่แล้ว +1

      ​@yugathisnarayanasyay1553first mention his name in this video then will speak about his salary.

    • @itvani3
      @itvani3 ปีที่แล้ว

      @@Theowlkings intha thirutu pombala poruki kizhatu naai paeru satyaendra thaerinji enna paana pora

    • @sb3069
      @sb3069 ปีที่แล้ว

      Hire him for honest behindwoods reviews….Do this for behindwoods viewers

  • @ManiKandan-ez7mc
    @ManiKandan-ez7mc ปีที่แล้ว +1181

    அம்மா உணவகம் தமிழகத்தின் ஏழைகளின் வரப்பிரசாதம் அம்மாவின் புகழ் வாழ்க அம்மா உணவகம் வளர்க

    • @selvamrajagopal6393
      @selvamrajagopal6393 ปีที่แล้ว +46

      I was a one of beneficiary of Amma hotel. Now I’m in good position in a leading MNC. Thanks from bottom of my heart AMMA. We miss you 😓😓

    • @Akash77215
      @Akash77215 ปีที่แล้ว +31

      @@selvamrajagopal6393 Me too. I used to eat in Amma hotel during my exam preparation. Now I'm working in judicial department.
      Dear DMK govt, Please continue the service despite you change the name of the hotel/service.....

    • @KishvinKishvitha-tn9uv
      @KishvinKishvitha-tn9uv ปีที่แล้ว +12

      புகழ்

    • @muvivekan
      @muvivekan ปีที่แล้ว +3

      Write in correct spelling.. pugazh . Need to take care while using language..

    • @SMRtheBOSS
      @SMRtheBOSS ปีที่แล้ว +1

      4:35 sec அவர் அதான் சொல்லியுள்ளார்

  • @suganyadevi5178
    @suganyadevi5178 ปีที่แล้ว +97

    தரமான நெறியாளர். அவர் மனம் கோணாமல் கேட்க வேண்டிய அனைத்தையும் கேட்டார். மிக அருமையான நேர்காணல்.

  • @sugamathi3320
    @sugamathi3320 ปีที่แล้ว +43

    இவரை நினைத்து அழுதுகிட்டேன் . இவர் இனிமேலாவது மேன்மேலும் வளரவேண்டும் இறைவன் அருள் புரிறிய வேண்டும்.

  • @viruhari
    @viruhari ปีที่แล้ว +243

    சிறந்த நெறியாளர் மனம் கோனாமல் கேள்வி கேட்கிறார்

  • @Stewalkin
    @Stewalkin ปีที่แล้ว +156

    He is a master in French and German language. We were classmates during then. He used to write and direct plays in French and German and direct them. Not once he will ask money, but will give it to anyone who is in need. A great human. His passion for movies is who he is today. He has the skills to write a play, direct and act

    • @coloringgirl21
      @coloringgirl21 ปีที่แล้ว +1

      His name ?

    • @nandulaljain8550
      @nandulaljain8550 ปีที่แล้ว +6

      and that is why he has ended up a beggar on streets? ok.

    • @Ranter_1
      @Ranter_1 ปีที่แล้ว

      @@nandulaljain8550people who are that passionate are driven by the art itself and don’t value money as much… so quite possible

    • @RadhikaManoj-w3n
      @RadhikaManoj-w3n ปีที่แล้ว +2

      Why can't u meet him and help him

    • @nandulaljain8550
      @nandulaljain8550 ปีที่แล้ว

      @@RadhikaManoj-w3n athu sari. namakku vera vela illai. ithu than theve paduthu.

  • @Savithri-z5r
    @Savithri-z5r ปีที่แล้ว +250

    இவர் திறமையும் அறிவும் உடையவர் நான் இவரிடம் பேசி இருக்கிறேன் வள்ளுவர் கோட்டம் பக்கம் வரும் போது பேசினேன் அருமையான மனிதர் கண்டிப்பாக வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் வருவார் வயது எத்தனை ஆனாலும் நம்க்கானது வந்தே சேரும்

    • @NavinWon
      @NavinWon ปีที่แล้ว

      Only if he is interested in high places...

    • @RED-hd4gc
      @RED-hd4gc ปีที่แล้ว

      yes one day reach the hight mam

    • @SivaMathaiyea
      @SivaMathaiyea ปีที่แล้ว

      th-cam.com/users/shortsuZVXw8gLrgw?si=ICYhoksaDfvPiaMv

  • @lithilefer
    @lithilefer ปีที่แล้ว +117

    Ivar kita review ketaaaa antha thambi thaan sir ivar veliya varakaranam. Antha manasu thaan kadavul.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว

      மிகவும் கவலையா இருக்கிறது.

  • @paattupaadava646
    @paattupaadava646 ปีที่แล้ว +41

    எதிர்நீச்சல் குனசேகர்ராக இவர் act பண்ணலாம்... Super'a tallent

    • @naranjay4795
      @naranjay4795 ปีที่แล้ว

      😂😂😂😂😂 ethayavathu ularatha

  • @judejeevanraj4833
    @judejeevanraj4833 ปีที่แล้ว +183

    கனவு மட்டும் இல்லை என்றால் பலரது
    வாழ்க்கை நரகமே!!! 😢

    • @jagadeeshan2503
      @jagadeeshan2503 ปีที่แล้ว +2

      Nichchayamaga.......neengal sonnadhu miga sariyanadhu.....😢😅😊

    • @ar.balaji8953
      @ar.balaji8953 ปีที่แล้ว +2

      கனவும் நரகமே.. 💯

    • @k.s.s.4229
      @k.s.s.4229 ปีที่แล้ว

      Yes

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 ปีที่แล้ว +20

    இந்த mediaக்களால் நடந்த ஒரே நல்ல விடயம் வலியோடு வாழும் பலரின் வலிகள் அனைவருக்கும் தெரியவந்தது தான் 😢
    இறைவன் உங்களோடு இருக்கிறான் தாத்தா. உங்கள் வாழ்க்கை உயர்ந்திட வேண்டுகிறேன் ❤

  • @ashikbatcha786.
    @ashikbatcha786. ปีที่แล้ว +185

    அருமை திறமைசாளிகள் எப்போ ஜெயிப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது

    • @fasalrahman7125
      @fasalrahman7125 ปีที่แล้ว

      திறமைசாலிகள் ஜெயிப்பதற்க்குள் அவரது ஆயுள் முடிந்துவிடும்.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 ปีที่แล้ว +1

      திறமைசாலிகள்

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 ปีที่แล้ว +45

    I met him a few times in Max mueller Bhawan, chennai and spoke to him. He was teaching German language there. Great man.

  • @sivarajmd
    @sivarajmd ปีที่แล้ว +12

    சினிமா உலக பிரஜை. நண்பர்‌ சத்யேந்திரன். இவருடைய‌ கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.

  • @newTamilsongs.
    @newTamilsongs. ปีที่แล้ว +9

    இவர் திறமை என்னை வியக்க வைக்கிறது ❤❤❤

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 ปีที่แล้ว +103

    ஜெ. ஆட்சில பண்ண ஒரு நல்ல விசியம் அம்மா உணவகம் 😊..

    • @Dharma-ze1gw
      @Dharma-ze1gw 5 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @Ilavarasanchannel8
    @Ilavarasanchannel8 ปีที่แล้ว +46

    நல்ல எண்ணங்களோடு இளமையை கடந்திருப்பாரானால் முதுமை சிறப்பானதாக இருந்திருக்கும்....❤

  • @MaheshMahesh-wc8ux
    @MaheshMahesh-wc8ux ปีที่แล้ว +7

    அம்மா உணவகம் வாழ்க

  • @NaaYaru-s4m
    @NaaYaru-s4m ปีที่แล้ว +48

    Intha video vaala unga future bright aaga vaalthukkal ❤

  • @sankarsparta7261
    @sankarsparta7261 ปีที่แล้ว +25

    Kudos to the anchor 8:31 The way he says about him ❤ யாசகம் பெற்று கொண்டு இருக்கும் எவரோ

  • @mechsharan
    @mechsharan ปีที่แล้ว +76

    Some legends never showed their original colour. Never judge any one by their appearance

  • @Habibulla.M
    @Habibulla.M ปีที่แล้ว +103

    Very inspiring personality. I met him once in Russian consulate 2017 during a film festival...

    • @jothiIyer
      @jothiIyer ปีที่แล้ว +3

      😂😂😂😂

  • @vidfav1221
    @vidfav1221 ปีที่แล้ว +104

    Behind woods, Hats off, continue to do such good deeds. Bring out talents, let them prove their to this worlds stage. We all live once and we all deserve to live happily. My best wishes to Behind woods, continue to do such. If possible join him in your team of movie reviewers. pls

  • @KannanEmilcomKannan
    @KannanEmilcomKannan ปีที่แล้ว +8

    நண்பர் ரின் அசை களை
    இறைவன் நிறைவேற்ற
    அருளட்டும்!

  • @muthuvazhavandalm7941
    @muthuvazhavandalm7941 ปีที่แล้ว +28

    வணக்கம். எங்களுடைய வீட்டிற்கு வாங்க... சாப்பிடலாம். இட்லி மற்றும் கறிக்குழம்பு சமைத்து தருகிறோம்.

  • @kumar-mx6kq
    @kumar-mx6kq ปีที่แล้ว +35

    Behind woods edutha interviewla idhu oru useful interview. One who wants to know what is a great attitude he is the great example. Such a hard situations he faced and he carried himself very well. Life lessons learnt❤

  • @zhivagophotos9991
    @zhivagophotos9991 ปีที่แล้ว +38

    Thank you BehindWoods for respecting Satyendra....the forgotten actor in our industry....his knowledge on cinema is amazing as well his reviews which are genuine....👌👍🙏

  • @dinu83841
    @dinu83841 ปีที่แล้ว +24

    அம்மா உணவகத்தை பல இடங்களில் மூடின பெருமை திமுக அரசுக்கே சாரம் 😭😭😭

  • @patrickflynee9117
    @patrickflynee9117 ปีที่แล้ว +163

    Fantastic work.The only reason Leo's film review is genuinely helpful to someone's life

    • @Tami_ln
      @Tami_ln ปีที่แล้ว +1

      True 💯

  • @Mojee269
    @Mojee269 ปีที่แล้ว +66

    சினிமால சாதிக்கணும் நெனச்சு வாழ்க்கை இழந்தவர்கள் பல பேர்..திறமைக்கு அங்கிகாரம் இல்லை.....பாழா போன பல பேர் வாழ்க்கை 😢😢😢

  • @cncsbrodcaste
    @cncsbrodcaste ปีที่แล้ว +6

    Foolish ah Question kekrenga, he is an intellectual ❤️ Evlavo Vishayam irukku avarta kekalam... Summa enathaiyo ketutu irukenga

  • @kingmaker_karthi
    @kingmaker_karthi ปีที่แล้ว +33

    After his interview i change my thoughts. Yes what we have it's GOD blessings, Thanks for everything to God ❤

  • @dillipanm
    @dillipanm ปีที่แล้ว +31

    He has potential to be a good youtube reviewer

  • @anoopm11
    @anoopm11 ปีที่แล้ว +51

    @Behindwood, respect to you increased after seeing such a great interview. This content is so much better than interviews of instagram so called celebs

  • @a.dineshd.mahesh6577
    @a.dineshd.mahesh6577 ปีที่แล้ว +1

    Azhugaya irukku god bless you appa

  • @metafast1
    @metafast1 ปีที่แล้ว +16

    Even the person doing the trimming got scared on his acting an anger expression.....❤❤❤

  • @sp.ragu.1
    @sp.ragu.1 ปีที่แล้ว +86

    ஆறு இட்லி கறிக்கொழம்பு கேட்க கவலையா தான் இருக்கு

    • @Amazingkattuvasi
      @Amazingkattuvasi ปีที่แล้ว

      Salna va kuda kari kozambhu nu solalam

  • @nkumar4573
    @nkumar4573 ปีที่แล้ว +166

    He has so much knowledge on movies...better he can start TH-cam channel and start review movies ..it help to him and also for audience

    • @selvamrajagopal6393
      @selvamrajagopal6393 ปีที่แล้ว +4

      Yes good idea ✌️

    • @sarveshwaranr.b8427
      @sarveshwaranr.b8427 ปีที่แล้ว +2

      Well said sir👏👏👏

    • @VM5metalgold
      @VM5metalgold ปีที่แล้ว +1

      Yes

    • @iyyanarr897
      @iyyanarr897 ปีที่แล้ว +1

      Exactly

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll ปีที่แล้ว +1

      avaru already youtube channel arambichu review lam pannitu dhan irundharu... but success aagala... maran prasanth arun alavuku

  • @Agera720
    @Agera720 ปีที่แล้ว +77

    Give the chance to aadhi gunasekaran character.......
    ~ Who support

    • @siranjeevi190
      @siranjeevi190 ปีที่แล้ว

      He is no more bro he passed away before 2 months.

    • @bnapilo
      @bnapilo ปีที่แล้ว

      ​@@siranjeevi190oh appadiya

  • @murliraj123
    @murliraj123 ปีที่แล้ว +82

    மண் வாசனை படத்தில் இவர ஒரு பாட்டுக்கு பார்த்த ஞாபகம்...
    சினிமாவினால்் வாழ்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம்😢😢😢😢

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj ปีที่แล้ว +14

    நடிப்புத் திறமை இருக்கும் அளவிற்கு அவரிடம் வாழ்வியல் கட்டமைப்பு இல்லை !!!

  • @tictictipstamilx4425
    @tictictipstamilx4425 ปีที่แล้ว +5

    அறிவு அதிகமாக இருந்தால் மட்டும் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது என்பதற்க்கு இவர் நல்ல உதாரணம். அறிவுடன் சேர்ந்து ஒரு வாழ்க்கை கட்டுப்பாடு வேண்டும். ஒரு படத்தை சாப்பிடாமல் கூட 3 முறை பார்ப்பதில் என்ன பெருமை இருக்கிறது. கடிவாளம் இல்லாமல் தறிகெட்டு ஓடும் வாழ்க்கை. அவ்வளவு அறிவு உள்ளவர்க்கு இந்த வாழ்க்கை தத்துவம் அவர் அறிவுக்கு எட்டவில்லை இது தான் பரிதாபம் 😢😢

  • @thamizhvellum
    @thamizhvellum ปีที่แล้ว +1

    சினிமாவில் வேலை செய்ய ஆசைப்படும் பாதி பேர் மனநோயாளிகள் 😢என்பது புரிகிறது

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 ปีที่แล้ว +52

    சினிமா ஆசையால் இங்கே பலபேர் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள் வெகு சிலரே ஜெயித்திருக்கிறார்கள் இன்றைய இளைஞர்களே !! மிக மிக கவனம் விட்டில் பூச்சிகளாய் ஒருபோதும் திசைமாறி விடாதீர்கள்

  • @harishnadesan6840
    @harishnadesan6840 ปีที่แล้ว +8

    பாட்டுக்கொரு தலைவன் படத்துல காதல் வாழ்க நூ சொல்லிட்டு வருவாரு இவர் தான்😢

  • @marishprabuasaiyamaniavmm2724
    @marishprabuasaiyamaniavmm2724 ปีที่แล้ว +12

    I met this person in Director Pa Ranjith Sir's library @koogai.....He is very knowledgeable and looking simply....His speech says it🎉🔥😊

  • @kavingv2129
    @kavingv2129 ปีที่แล้ว +23

    Great salute to behindwoods 🎉❤

  • @dharshancuts
    @dharshancuts ปีที่แล้ว +8

    15:40....that true cinema person....-dramatic persons everywhere and till death....❤😢for cinema lovers

  • @deepa8338
    @deepa8338 ปีที่แล้ว +17

    Can't skip even a single minute 🥺

  • @worldsviewj.naveenkumar
    @worldsviewj.naveenkumar ปีที่แล้ว +47

    This is the best episode of Behindhoods ❤

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn ปีที่แล้ว +18

    இவரும் இவருடைய குரலும்,, நம்ம சாமியார் ஈஷா,, சதகுரு மாதிரியே இருக்கு,, ஆரம்பத்துல சத்தகுருவும் சோத்துக்கு வழியில்லாம கோவை வந்தவர்தான்,,,, 😊

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl ปีที่แล้ว

      நக்கலா கமென்ட் போடாதடா பொறம்போக்கு.
      நய்யான்டி மயிரா அடுத்தவங்க ஏழ்மையை பேசாதே.

    • @devasenathipathyrajangam
      @devasenathipathyrajangam ปีที่แล้ว

      K pavada samy

  • @GunaParthiban979
    @GunaParthiban979 ปีที่แล้ว +4

    சினிமா வாழவும் வைக்கும்.....
    நல்லா வாழ்ந்தவன் வாழ்க்கையையும் கெடுக்கும்..... இதுவே அதற்கு சான்று.... 🙏🙏🙏🙏

  • @nathu3773
    @nathu3773 ปีที่แล้ว +3

    He is honest . Hope these channels are paying him for his time for the interviews!

  • @tsddsn
    @tsddsn ปีที่แล้ว +3

    I think this man should go bigboss show . Surely, the program will hit

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 ปีที่แล้ว +3

    சினிமா சினிமா என சம்பாரிக்கும் பணத்தை, பெற்றவர்களின் பணத்தை நீரென செலவழிக்கும் இன்றைய தலைமுறைக்கு இவர் வாழ்க்கை ஓர் நல்ல உதாரணம் 😢

  • @balajim6145
    @balajim6145 ปีที่แล้ว +17

    Unique personality ❤️❤️

  • @shivask4650
    @shivask4650 ปีที่แล้ว +11

    Please give him to chance in tamil industry the greatest actor….

  • @okguys4871
    @okguys4871 ปีที่แล้ว +3

    Such a wholesome man❤

  • @muslimtube2024-h4s
    @muslimtube2024-h4s ปีที่แล้ว +5

    The way he talk the way he sit says everything

  • @maverickstar8243
    @maverickstar8243 ปีที่แล้ว

    Dear Anchor. You have good heart and god bless you. Sathyan sir- pls continue to enjoy

  • @syedsajeth1536
    @syedsajeth1536 ปีที่แล้ว +3

    Very very Great Person God Bless you 🙏

  • @moto.freakx
    @moto.freakx ปีที่แล้ว +3

    Leo movie released and His Life Style Changed! Influence of Cinema in human is a magic 🪄

  • @yugathisnarayanasamy1553
    @yugathisnarayanasamy1553 ปีที่แล้ว +84

    Behindwood should give him good salary...Hire him for movie review

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 ปีที่แล้ว +7

    Great Salute To You Sir 👍👏👌🙏😌

  • @manikandannathan6409
    @manikandannathan6409 ปีที่แล้ว +5

    BWC thanks alot to identifying such brave man

  • @kothaisingh5650
    @kothaisingh5650 ปีที่แล้ว

    Evlo rich aa irunthu konja naala onnumey illama nikradhu romba koduma sir, athala irunthu epdi kashtapatu veliya vanthirupinglo therila sir, great sir...

  • @kalidassb197
    @kalidassb197 ปีที่แล้ว +3

    தேடல் சிறப்பு உறவே.

  • @DeelbKumar
    @DeelbKumar ปีที่แล้ว

    Good actor menmelum valara valthukkal unga asai niraiveranum sir

  • @edwinmatthew3127
    @edwinmatthew3127 ปีที่แล้ว +2

    He is really great and kind heart person

  • @kumars2527
    @kumars2527 ปีที่แล้ว +1

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்?? என்பதற்கு உதாரணமாக அய்யாவை குறிப்பிட்டால்
    வாழ்க்கை சுவை என்பதோடு மட்டுமல்லாமல் மிகக் கொடூரமானது என்றும் கூறலாம்

  • @sathishsv4193
    @sathishsv4193 ปีที่แล้ว +4

    amma unavagam 😍

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +51

    தன்னை பாதுகாப்பாக வைக்க வேண்டியதுதான் முதல்தகுதி ...சினிமாவில்...
    சினிமாவை பகுதிநேர வேலையாக வைத்தவன் பிழைப்பான் ...

  • @travelwithmeasdilip
    @travelwithmeasdilip ปีที่แล้ว +8

    He is a good speaker i think so

  • @ddentertains1103
    @ddentertains1103 ปีที่แล้ว +18

    A genuine review of Leo no fantasy about the movie...an unrecognised good actor..to be supported atleast now...😊

  • @archanaui9479
    @archanaui9479 ปีที่แล้ว +3

    He will be very much suitable for Terrific Villian Character.. I'm waiting..!

  • @739media
    @739media ปีที่แล้ว +5

    தோற்றத்தை வைத்து எடைபொடகூடாது என்பதற்கு sir உதாரணம்

  • @kishorekundan7695
    @kishorekundan7695 ปีที่แล้ว +67

    Happy to see this great man’s story .. very touched ! Hope here after he will get recognised by others. From his story we can conclude life is very easy to live. Money is needed to live but not only money makes us happy ..

  • @Mithran982
    @Mithran982 ปีที่แล้ว +10

    Aanandham SUN TV seriel (2003 to 2006)Ramakrishnan sir.....ennachu sir....he has good acting techniques in naturally....he is multitalented person❤❤❤❤ we miss you in acting sir...comeback again....am waiting

  • @DwpK70
    @DwpK70 ปีที่แล้ว +7

    Hope to see him on big screen soon.......and it will happen......MARK MY WORDS

  • @ravanasuran7452
    @ravanasuran7452 ปีที่แล้ว +65

    இவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ளார்

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm ปีที่แล้ว +6

      அதில் காமராஜர் அய்யாவிற்கு சிறு வயதில் நடித்து உள்ளேன்..😊

    • @tprakasam8361
      @tprakasam8361 ปีที่แล้ว +3

      ரஜினியின் ரூம் மேட் அந்த காலத்தில்

  • @Comebackgalatta
    @Comebackgalatta ปีที่แล้ว

    Nalla manithar...enakum neraya vishiyam solli koduthurukanga❤

  • @seniordirector6291
    @seniordirector6291 ปีที่แล้ว +9

    Hats off ❤ Love From SriLanka 😢.... Great work behind woods. Heart touching moment. I felt broken 😢. Thank god atleast he got to prove himself now.

  • @shobhasivakanthan6088
    @shobhasivakanthan6088 ปีที่แล้ว

    Really Touching...

  • @shamanthnag1
    @shamanthnag1 ปีที่แล้ว

    இவர் நான் உலக படங்கள் பார்க்க ஆரம்பித்த காலத்தில் இருந்து (1999-2000) இன்று வரை இவரை எல்லா திரை விழாக்களில் பார்த்திருக்கிறேன். மிகவும் உலக சினிமா அறிவை பெற்றவர். இன்று தான் இவரை இந்த உலகம் திரும்பி பார்க்கிறது.

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 ปีที่แล้ว

    Very nice gentle man speach

  • @gopinathsaravanan5554
    @gopinathsaravanan5554 ปีที่แล้ว +4

    God with you sir ❤

  • @carloversworld6264
    @carloversworld6264 ปีที่แล้ว

    அம்மா unavagam great💐

  • @harishkm6266
    @harishkm6266 ปีที่แล้ว +7

    Bro part 2 waiting...❣️

  • @vimal.v4996
    @vimal.v4996 ปีที่แล้ว

    Ivara naan 5 years back oru expo la pathen but ivalo knowledge person nu theriyadhu all the best uncle

  • @believerofscience7701
    @believerofscience7701 ปีที่แล้ว

    Great person greater than...

  • @vikiboi8129
    @vikiboi8129 ปีที่แล้ว +2

    Too innocent for this world🥺

  • @meyyappanm9469
    @meyyappanm9469 ปีที่แล้ว +7

    Really super video 🎉🎉

  • @kathiresanp6549
    @kathiresanp6549 ปีที่แล้ว +2

    சைதை துரைாமியின் அம்மா உணவகம் வாழ்க

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @user1315
    @user1315 ปีที่แล้ว

    Evaralam big boss la kutitu varanum nice person ❤

  • @manosaravanan1798
    @manosaravanan1798 ปีที่แล้ว +3

    வலி நிறைந்த வாழ்க்கை....

  • @shan6343
    @shan6343 ปีที่แล้ว +1

    Anyone wants to learn acting, he is a guru

  • @TAMILBROCEO
    @TAMILBROCEO ปีที่แล้ว +2

    Bro ivar 11 year munnadi vantha 18 vayasu movie la super nadichi iruntharu enaku romba puducha role vakuliya nadichi irupparu❤

  • @srinivasanbhuvaneshwari5939
    @srinivasanbhuvaneshwari5939 ปีที่แล้ว

    Thankyou behind woods ❤

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 ปีที่แล้ว

    You are a great human with a bundle of knowledge and experiance.