ஒவ்வொரு தொன்மையான ஆலயங்களும் நம் நிலப்பகுதி கடவுளர் மற்றும் முன்னோர்களின் அடையாளம். பல பழங்காலத்து கோயில்கள் பராமரிப்பு இன்றி இருப்பது மிகவும் வேதனையான ஒன்று. ஐயா அவர்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது. நீதிமன்றம், அரசாங்கம், சிறந்த எண்ணம் உடைய ஐயா போன்ற மனிதர்கள் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நிலப்பகுதி மக்களும் பழங்காலத்து கோயில்களை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நம் தேசத்தின் அடையாளமே கோயில்கள் தான். கோயில் திருப்பணி தொடர்ந்து நடைபெற்றால் நம் கடவுளரின் ஆசிர்வாதம் கிடைக்கும். அரன் பணி செய்வோம். ஓம் நமோ நாராயணா!!! திருமால் போற்றி!!!
Truly interesting presentation. All blessings to Mr.P. Jagannathan that this temple restoration goes ahead and gets completed. Of course this may be a struggle under DMK HR&CE, but at least the High Court seems to have given a favorable verdict. Admirable that there are people lilke Mr. Jagannathan who are investing their energy and labor in this effort. Hope Dinamalar will give viewers follow up information regarding how this work goes forward in subsequent broadcasts.
ஒவ்வொரு தொன்மையான ஆலயங்களும் நம் நிலப்பகுதி கடவுளர் மற்றும் முன்னோர்களின் அடையாளம். பல பழங்காலத்து கோயில்கள் பராமரிப்பு இன்றி இருப்பது மிகவும் வேதனையான ஒன்று. ஐயா அவர்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது. நீதிமன்றம், அரசாங்கம், சிறந்த எண்ணம் உடைய ஐயா போன்ற மனிதர்கள் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நிலப்பகுதி மக்களும் பழங்காலத்து கோயில்களை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நம் தேசத்தின் அடையாளமே கோயில்கள் தான். கோயில் திருப்பணி தொடர்ந்து நடைபெற்றால் நம் கடவுளரின் ஆசிர்வாதம் கிடைக்கும். அரன் பணி செய்வோம்.
ஓம் நமோ நாராயணா!!!
திருமால் போற்றி!!!
நமது இந்து ஆலயங்களை தயவு செய்து பாதுகாக்க வேண்டும்
ஓம் நமோ நாராயணாய.
அறநிலையத் துறையை ஒழித்துக்கட்டி கோவில் பராமரிப்பு அப்பகுதி ஆன்மீக அன்பர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்படுதல் அவசிய அவசரம்....
Truly interesting presentation. All blessings to Mr.P. Jagannathan that this temple restoration goes ahead and gets completed.
Of course this may be a struggle under DMK HR&CE, but at least the High Court seems to have given a favorable verdict.
Admirable that there are people lilke Mr. Jagannathan who are investing their energy and labor in this effort.
Hope Dinamalar will give viewers follow up information regarding how this work goes forward in subsequent broadcasts.
🎉
Jai Shreeman Narayana...
Sagar Babu don't care about judges
Babu is more powerful than Judges
Be quiet
He is a demon
Pls approach Thirpathy Devasthan to get as much fund as needed to restore its former glory.