மாமி, இனிய மாலை வணக்கம்.இந்த நாளில், இறைவன், உங்களின் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளித்து, மனதுக்கு மகிழ்ச்சியும் அளித்து, உங்களை, இந்த நாள் மட்டும் அல்லாமல், எப்போதும் சந்தோசமாக வைக்க, இறைவனை வேண்டிக்கொள்கிறேன் மாமி. பிரண்டை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதை கூறியும், பிரண்டையின் பயன்களை கூறியும்,பிரண்டையை எப்படி சுத்தம் செய்வது என்பதை கூறியும், பிரண்டை குழம்பு, மிகவும் எளிதாக செய்து காண்பித்தீர்கள். மிக்க நன்றி, மாமி. பிரண்டையை வைத்து செய்யும் குழம்பு வகைகளை சொல்லி, அதில் பிரண்டை மோர் குழம்பு செய்யும் முறையை சொல்லி, அதன் பயனையும் கூறினீர்கள். மிக்க நன்றி, மாமி. முற்றிய பிரண்டை அரிப்பு தன்மை நீங்க வழி சொன்னீர்கள். மிக்க நன்றி, மாமி. பிரண்டை வளர்க்கும் முறையை சிறப்பாக சொன்னீர்கள்.மிக்க நன்றி, மாமி. உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மாமி. மாமி, உங்கள் மூட்டு வலி தீரும் என, முதலில் நீங்கள் நம்பிக்கை வையுங்கள், மாமி. பின் இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் மேடம். கண்டிப்பாக சரியாகும், மாமி. மாமி ,உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் சரியாகி விடும், மாமி இட்லி, தோசை சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். புளி, லெமன், ஆரஞ்சு சேர்ப்பதை குறைத்து கொள்ளுங்கள் சுக்கு காபி தினந்தோறும் எடுத்துக்கொள்ளுங்கள். முந்திரி, பாதாம்,பிஸ்தா வறுத்து அரைத்து வைத்து கொண்டு அந்த பொடியை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மேடம். செக்கு எண்ணை மட்டும் பயன்படுத்துங்கள். சோயா பீன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். திரிபலா சூரணம் இரவில் தூங்க போகும் போது, வெந்நீரில் குடியுங்கள். கண்டிப்பாக ஒரு மாதத்தில் சரியாகி விடும். மாமி. இன்றே கவலையை விடுங்கள், மாமி. Have a nice day, Mrs Yogambal Sundar Madam.
This recipe was heaven sent, I feel it was a divine plan. We had an upset stomach and I immediately prepared this dish which proved to be the one dose medicine to set right our system. Thanks a lot for the post, we have been immensely benefited
Mami,very inspiring tip regarding planting this herb. More than that the way u xplain is all the more interesting, feel like conversing in person.cute smile at the end of the video
good evening⭐💐⭐💐⭐💐⭐💐 thank you🌹❤ for the health👍👍 recipe🌺🌺🌺🌺 ரெம்ப சந்தோஷம் மாமி 🙏💕🙏💕பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று காண்பித்தமைக்கு🙏💕🙏💕 நன்றி🙏💕 பிரண்டை சாறு எடுத்து வத்தல் செய்யும் போது சேர்ந்து செய்ய வெள்ளை நிற வத்தல் கிடைக்கும்👌👌✅✅
Hi Maami, Was so much impressed with your videos. Prepared this kuzhambhu. Vaai, thondai ellaam romba kadikira maathiri irukku. Mudiyala 🙃how can I stop that😩.
avoid all nonstick cook items..........use stone pot...pan.......u must b a roll modeel for others.............ur way of cooking is good........but change the utensils..........
ஹலோ மாமி வணக்கம். எப்படி இருக்கேல்? சூப்பர் ரெசிபி மாமி. . நான் நாளைக்கே செய்ய போகிறேன். பார்க்கும் போதே ஆசையா இருக்கு. Lovely and sweet mami.,❤️❤️❤️❤️
மாமி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 நமஸ்காரங்கள் 🙏🏽🕉️ நார்த்தங் குழம்பும் , ஆரஞ்சு 🍊 தோல் குழம்பும், மாங்கொட்டை குழம்பும் எப்படி செய்வது என்று தயவுசெய்து சொல்லிக் கொடுக்க வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽
மாமி, இனிய மாலை
வணக்கம்.இந்த நாளில்,
இறைவன்,
உங்களின் உடலுக்கு
நல்ல ஆரோக்கியத்தை
அளித்து,
மனதுக்கு மகிழ்ச்சியும்
அளித்து, உங்களை,
இந்த நாள் மட்டும்
அல்லாமல்,
எப்போதும் சந்தோசமாக
வைக்க, இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்
மாமி. பிரண்டை எப்படி
பார்த்து வாங்க வேண்டும் என்பதை
கூறியும், பிரண்டையின்
பயன்களை
கூறியும்,பிரண்டையை
எப்படி சுத்தம் செய்வது
என்பதை கூறியும்,
பிரண்டை குழம்பு,
மிகவும் எளிதாக
செய்து காண்பித்தீர்கள்.
மிக்க நன்றி, மாமி.
பிரண்டையை வைத்து
செய்யும் குழம்பு
வகைகளை சொல்லி,
அதில் பிரண்டை
மோர் குழம்பு செய்யும்
முறையை சொல்லி,
அதன் பயனையும்
கூறினீர்கள்.
மிக்க நன்றி, மாமி.
முற்றிய பிரண்டை
அரிப்பு தன்மை
நீங்க வழி சொன்னீர்கள்.
மிக்க நன்றி, மாமி.
பிரண்டை வளர்க்கும்
முறையை சிறப்பாக சொன்னீர்கள்.மிக்க
நன்றி, மாமி.
உங்கள் சேவை வளர
வாழ்த்துக்கள், மாமி.
மாமி, உங்கள் மூட்டு
வலி தீரும் என,
முதலில் நீங்கள்
நம்பிக்கை
வையுங்கள், மாமி.
பின் இறைவனிடம்
வேண்டிக்கொள்ளுங்கள்
மேடம். கண்டிப்பாக
சரியாகும், மாமி.
மாமி ,உங்கள்
உடலுக்கு தேவையான
சத்துக்களை
உணவில் எடுத்துக்
கொள்ளுங்கள்.
எல்லாம் சரியாகி
விடும், மாமி
இட்லி, தோசை
சாப்பிடுவதை
நிறுத்தி விடுங்கள்.
புளி, லெமன், ஆரஞ்சு சேர்ப்பதை
குறைத்து கொள்ளுங்கள்
சுக்கு காபி
தினந்தோறும்
எடுத்துக்கொள்ளுங்கள்.
முந்திரி, பாதாம்,பிஸ்தா
வறுத்து அரைத்து
வைத்து கொண்டு
அந்த பொடியை
உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மேடம். செக்கு எண்ணை
மட்டும் பயன்படுத்துங்கள்.
சோயா பீன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.
திரிபலா சூரணம்
இரவில் தூங்க
போகும் போது,
வெந்நீரில்
குடியுங்கள்.
கண்டிப்பாக ஒரு
மாதத்தில் சரியாகி
விடும். மாமி.
இன்றே கவலையை
விடுங்கள், மாமி.
Have a nice day,
Mrs Yogambal Sundar Madam.
My wife made this today. It was one of the best kozhambu I ever had . Thanks Madam for the recipe
I asked my wife to make it and she did it today. It was great. I enjoyed it. Thanks once again. God bless. I am a close follower of your cooking
This recipe was heaven sent, I feel it was a divine plan. We had an upset stomach and I immediately prepared this dish which proved to be the one dose medicine to set right our system. Thanks a lot for the post, we have been immensely benefited
அம்மாவிற்கு மிகவும் நன்றிங்க
Mami,very inspiring tip regarding planting this herb.
More than that the way u xplain is all the more interesting, feel like conversing in person.cute smile at the end of the video
A good item. A new recipe for me . That you
வெங்காயம் போட்டும் வெக்கலாம்போடாமயும்வெக்கலாம் ரெண்டுமே சூப்பரா இருக்கும்
Thank you sooooo much mami. I will definitely try this for my knee pain.
Enga veetle perandai chedi irukku. Amavasai anniki perandai thogayal pannuven. Now I can try this also
Hi mami good evening. Nice and useful recipe mami . Actually I have had only chutney . I will try mami. Thank you for information mami. 🥰🥰
இனிய வணக்கம் அம்மா இன்றைய ரெசிபி பிரண்டை குழம்பு மிகவும் மிகவும் அருமை அம்மா சூப்பர்
அம்மா தாங்கள் சமையல் அனைத்தும் செய்கின்றன் மிகவும் நன்றி
Pirandai kuzambukku vengayam serthu pannalam yendru theriyadu. Nanum try pandren. Thanks mami
Mami eppo ninga sonna methodula pannidu eruken teasty vanthuruku
Lots and lots to learn from you amma. This is going to be a great dictionary for generations to come.
Super mami nandri 👌😋🙏 na pirandai inniku than thuvaiyal senjen meethi eruku atha nalaiku kozamba seiyalama mami?
Super. I will try
Sure I will try mami I really interested snack cooking recipe
i tried super mami
Super recipe ma. Thank you so much. Sandhya
Pirandai kuzhambu excellent mami👍👌
Pirandai chedi il pambu varumam. Enga amma kooda uluthamparuppu, milakai vathal cherthu araithu vadai pola tatti veyil vaithu kayavaithu porithal super aga irukkum. Morechathukku thottindu chapidalam
Madam. Mutti valikku ayurvedi pirandai. Thailam. Use pannalam. Usha
Want to learn pirandai thogayal, amma. Please teach us. 🙏
🙏🙏🙏🙏nandri mami
good evening⭐💐⭐💐⭐💐⭐💐
thank you🌹❤ for the health👍👍 recipe🌺🌺🌺🌺
ரெம்ப சந்தோஷம் மாமி 🙏💕🙏💕பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று காண்பித்தமைக்கு🙏💕🙏💕 நன்றி🙏💕 பிரண்டை சாறு எடுத்து வத்தல் செய்யும் போது சேர்ந்து செய்ய வெள்ளை நிற வத்தல் கிடைக்கும்👌👌✅✅
மிகவும் அருமை அருமை மாமி
நன்றி மாமி 🙏🏻🙏🏻
Nice. I use to prepare thogayal and.pirandai podi. I have not prepared pirandai kuzhamvu . Madam whether we can avoid onion since I don't use onion.
Can we use pirandai leaves also along with pirandai for kulambu or thogayal.
Yes
Thank you so much
Ma'ami plz share Pirandai thokku recipe 🙏
Thank you
Miuttina pirandai tholl edukkanuma mam??
பிரன்டை குழம்பு வைத்த ரெஸிப்பி நல்ல பதிவு. ஆனாலும் வெங்காயம் வாசனை பிரன்டை வாசனை அவ்வளவு நல்ல காம்பினேஷனா தெரியவில்லை
I made this today. Really superb. I used to grind thuvaiyal with onion, tomato and a little tamarind. It tastes excellent
Wow yummy amma, never heard of it ❤❤👌👌👌
Very nice to watch
Thank you so much mami. I want to know this recipe will give to the 10-16yrs kids also. Give suggestions 😘
Yes
Instead of onion, can we add tomato and fry please
Excellent ma
Mami delivery aana pennukku pirandai kuzhambu kodukkalama? Pls tell me mami.
Thank you so much mami. My mom loves your cooking. Will try and message you mami
Pathu podarathukkum vadakkama podalalama please
அருமை , அருமை
Mami my mom today made thathai really came thanks please upload recipe snack by RLakshmi
Hi Maami,
Was so much impressed with your videos. Prepared this kuzhambhu. Vaai, thondai ellaam romba kadikira maathiri irukku. Mudiyala 🙃how can I stop that😩.
Thanks mam for this recipe.
Hello mami. For pirandai morekuzhambu whether need to grind raw pirandai or to fry.
Fry and grind with Ginger
Very useful👍🏼👌🏻😍
பிரண்டை குழம்போ துவையலோ வெங்காயம் இல்லாம பண்ணி இருக்கேன். இது எப்படி இருக்கும் என்று பார்க்கணும்
Thanks a lot mami for this recipe. I know only to make துவையல். Tomorrow I will surely try. Iam staying in Mumbai and growing this creeper in a pot.😊
பிரண்டை ரசம் வைக்கலாம்என்னுடய சேனல் பார்க்கவும் ஆதரவு தாருங்கள்
Super Mam ☺️ na vera method la pannuven itha kandippa try pannuven mam
Thank you amma
Yummy recipe mami Superb 👌👌👌👌👌
Please post perandai sadam
avoid all nonstick cook items..........use stone pot...pan.......u must b a roll modeel for others.............ur way of cooking is good........but change the utensils..........
பிரண்டையை வதக்க.வேண்டாமா. பார்த்தாலே சாப்பிடனும் போல உள்ளது. நாளை க்கு நான் செய்து பார்க்கிறேன். நன்றி மாமி.
வதக்கி தான் பண்ணியிருக்கேன் முழுமையாக பார்கவும்
Super aama
Prgnentlady sappitalama Mamy🌸🌸🌸
Yes
Mam with instant rice flour is it possible to make adirasam kindly reply me
Already in the playlist kindly check
Ok mam I will check thankew
Thank,s mami
Awesome Maami 👏👏👏
Persndai morkuzhambukku vathakka vendama ?
Yes vadakanum
Super மாமி👍👍
Hi mam i am in Mumbai. I don't get pirandai here. Can I use pirandai powder available in shop for making this dish.
Yes
@@YogambalSundar thanks for your reply
Nice recipe Mami. Thanks for your useful information
Super mam
ஹலோ மாமி வணக்கம். எப்படி இருக்கேல்? சூப்பர் ரெசிபி மாமி. . நான் நாளைக்கே செய்ய போகிறேன். பார்க்கும் போதே ஆசையா இருக்கு. Lovely and sweet mami.,❤️❤️❤️❤️
Mami, pirandai kulambu super taste
Pirandai receipes video podunga mamiii
🌺🌺🌺🌺🌺🌺
Namaskaram mami
Venkayam illamal pannalama
Yes
Vanakam mami 🙏🏻🙏🏻🙏🏻
Excellent mam
Superb mami
Sorry. You said without onion also we can prepare. By Oversight my comment is sent sorry.
👌👌👌👌
நல்ல மருத்துவ குணம் கொண்ட குழம்பு.இளசான பிரண்டை கிடைப்பது அரிது.தவறாமல் செய்வேன் மாமி . நன்றி 👋
மோர் குழம்புக்கு வதக்க வேண்டாமா.
வதக்கவும்
மாமி சூப்பர், எங்க ஆத்துல எல்லாத்துக்கும் வெல்லம் போடுவோம்.. சாம்பார், சாத்தமுது, சட்னி......
மாமி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 நமஸ்காரங்கள் 🙏🏽🕉️
நார்த்தங் குழம்பும் , ஆரஞ்சு 🍊 தோல் குழம்பும், மாங்கொட்டை குழம்பும் எப்படி செய்வது என்று தயவுசெய்து சொல்லிக் கொடுக்க வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽
ரொம்ப அழகா சொன்னேள்
துகையலும் வீடியோ அனுப்பவும்
நிறைய பிரண்டை என் ஆபத்தில் உள்ளது செய்து பார்க்கிறேன்
Leaves,can,also,be,used,do,not,waste,pirandai,leaves
Vanakam amma
Maami ungalukku mootu vali muthiduthunnu sonnel. Adhukku naarthangaaya namba vazhakkama cut panraapla renda cut panni mutti mela apdiye massage panni paarungo... Nanna kekkardhu maami. Enga aathu manushaalukkum idha try pannirkom... Nanna kettudhu .. Adhaan..
Nandri maami
Thanks i will try
👍👍❤️❤️😋😋🌹🌹🌹
Super mami
Nice smile 🌹
1st comment
Superb Mami neengal.seidhu.kondu.pesumpodu joragairrukkum endru solveergal neengal sonnale correctagathan irrukkum.ungaludaiya kaimanam.arumaiyaga irrukkum
நல்லது இது புதுசா இருக்கு நான் செய்து பார்க்கிரேன்
Kai arikkume
எந்த வியாதியுமே கொஞ்சமாக இருக்கம்போது அவ்வளவுதெரியாது அதிகமாகிருக்கும்போதுவலி தெரியும்
Kuzhipaniyarampannikatungalmami
But 5
Hi mamr
Hi mami
Mami I want your id
chefyogasundar@gmail.com
Thank you