Hotel Style Vegetable White Kurma | காய்கறி வெள்ளை குருமா | CDK #56 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • தயிர் சேர்க்க பட்டு மிகவும் சுவைமிக்க காய்கறி வெள்ளை குருமா எளிமையான முறையில் ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
    The tasty and delicious vegetable white kurma in hotel style! The addition of curd and coconut paste adds richness to the kurma. It incorporates the rich taste of vegetables added along with cashews. An excellent side dish for idiyappam , chappathi, parotta.
    Ingredients
    தேங்காய் எண்ணெய் / Coconut Oil - 3 Spoon
    பட்டை / Cinnamon
    - 1 Inch
    லவங்கம் / Clove
    - 3
    ஏலக்காய் / Cardamom
    - 1
    பிரிஞ்சி இலை / Bay Leaf
    - 1
    சோம்பு / Fennel Seed - ¼ Spoon
    வெங்காயம் / Onion - 2
    தக்காளி / Tomato - 1
    உப்பு / Salt - தேவையான அளவு / As Required
    கறிவேப்பிலை / Curry Leaves
    - தேவையான அளவு / As Required
    கொத்தமல்லி / Coriander Leaves
    - தேவையான அளவு / As Required
    பச்சை மிளகாய் / Green Chilli
    - 3
    தனியா தூள் / Coriander Powder - ¼ Spoon
    இன்ஜி பூண்டு விழுது / Ginger Garlic Paste - 1½ Spoon
    கேரட் / Carrot - 1
    பீன்ஸ் / Beans - 50 Gms
    உருளைக்கிழங்கு / Potato - 1
    தயிர் / Curd - ¼ Cup
    தேங்காய் பேஸ்ட் அரைப்பதற்கு
    தேங்காய் பால் / Coconut - ½ Spoon
    சோம்பு / Fennel Seed - ¼ Spoon
    முந்திரி / Cashew - 1½ Spoon
    பச்சை மிளகாய் / Green Chilli - 3
    கசகசா / Poppy Seeds - 1 Spoon
    ____________________________________________________
    Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
    Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
    Editing: Jagadish.V
    #CDK Quick_Recipe
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan

ความคิดเห็น • 622