வண்டி ஓட்டுவதற்கு நன்றாக உள்ளது. ஆனால் மைலேஜ் 30 கிலோமீட்டர் தான் கிடைக்கிறது. இந்த வண்டி முன்புறம் ஒரு கேஸ் சிலிண்டர் வைக்க முடியாது. சீட்டின் கீழ் ஆப் ஹெல்மட் வைக்கலாம். புல் ஹெல்மட் வைக்க முடியாது. இந்த வண்டி ஸ்போர்ட்ஸ் எடிசன் அதனால் மைலேஜ் கிடைப்பதில்லை. ஆகவே சிட்டிக்கள் ஓட்ட நினைப்பவர்கள் மைலேஜ் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஃபேமிலி உபயோகத்திற்கு இந்த வண்டி வாங்க நினைப்பவர்கள் இந்த வண்டியை தவிர்ப்பது நல்லது. என்னுடைய 1 வருட உபயோகத்தில் நான் உணர்ந்தது.😂
New launch scooty idhu. Launch aagi 1 year dhan aagudhu. Road la neraya odura vandi lam 10 years munnadi launch aanadhu. So xoom road la naraya oduradhuku innum oru 5 years aagum.

Activa i la gas cylinder வைக்கலாம்
Dio 125 h smart review போடுங்க bro
சொல்லிக்கொடுத்தை அப்படியே சூப்பரா சொல்லிட்டார்
Yellam solli kupputtu vanthingala 😅😅
ப்ரோ யமஹா ல அடுத்த வண்டி என்ன மாடல் வருது XSR வருமா
Very useful video bro
Ivar ellame nalla iruku nalla iruku sona🙄
Owner ku ellam nalla euruku nalla euruku sollrair
Please review rv400 2023 new model
Onroad Price , specifications in our Trichy show room
ரோட்டுல ஓடுகிற 10 வண்டில 1 வண்டி கூட இந்த வண்டி இல்ல.
New launch scooty idhu. Launch aagi 1 year dhan aagudhu. Road la neraya odura vandi lam 10 years munnadi launch aanadhu. So xoom road la naraya oduradhuku innum oru 5 years aagum.
Price
Hi bro
பெட்ரோல் போடுறது இன்னும் பழைய முறை தானே!!
Ada dei unga review la ..enakku 35 to 40 than mileage varuthu
Enna broo solringa
Mileage evlo bro tharuthu crt ah soluga
Wates👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾
நான் ரெட் தான் வாங்கி இருக்க
Drive pannum vibration Eppadi bro irukku konjam detail la solluka
Vibration konjam varum
Only after 90kmph
Mileage?
Zeppelin bike video epo varum
Worst review
Tvs entorq copy
Kerala வில் இந்த வண்டி நல்ல ரிசல்ட்.... நல்ல மைலேஜ்
How is mileage