மாட்டுப் பண்ணையில் மூலம் செலவே இல்லாத வருமானம் - Cost-free income from cow farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Mr. Masanam
    contact number - 90920 21727
    திரு.மாசானம்
    கைப்பேசி - 9092021727
    தன்னுடைய 13 ஏக்கர் தென்னந்தோப்பில் 700 க்கும் மேற்பட்ட மர பயிர்களை பயிரிட்டு வருகிறார்
    500 மேற்பட்ட தென்னைமரம் 100க்கும் மேற்பட்ட மாமரங்களும் 100க்கும் மேற்பட்ட சப்போட்டா மரங்களும் மற்றும் இதர கனி வகை மரங்களும் வளர்த்து வருகிறார் அனைத்து மரப்பயிர் ஒரு செலவு கூட செய்யாமல் நாட்டு மாட்டின் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியமான நாட்டு மாட்டின் மூலம் இயற்கை உரம் மருந்து தயாரித்து நல்ல மகசூலை எடுத்து வருகிறார் அதன் மூலம் நல்ல வருமானமும் ஈட்டுகிறார் திரு‌.மாசானம் அவர்கள்..

ความคิดเห็น • 9