ரூ.1000 உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி? | mk stalin | tn govt | magalir urimai thogai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 502

  • @deetha
    @deetha ปีที่แล้ว +46

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

    • @KARMA-y7r
      @KARMA-y7r ปีที่แล้ว +6

      டேய் சும்மா இரு நீ வேற பெரிய தலை வலி 😂😂😂

    • @Dreemitspositive
      @Dreemitspositive ปีที่แล้ว +2

      ஏற்க்கனவே இருந்த அம்மா உணவகத்தை யே இழுத்து முடிவிட்டான் எங்க இருந்து புதுசா அம்மா உணவகம் திறக்க போறான் எல்லாம் நடக்காது

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Good one.. Mr. Stalin will do it for sure..

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @tamilarasan01276
    @tamilarasan01276 ปีที่แล้ว +273

    1000 ரூபாய் வாங்க 1000 கன்டிசன்களை போடும் நீங்கள் இதை ஏன் தேர்தல் சமயத்தில் சொல்லவில்லை

    • @VijayKumar-ky9il
      @VijayKumar-ky9il ปีที่แล้ว +14

      Sonna vote poda mattinga. Athan sollala 😁.

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว

      அப்படி சொல்லி இருந்தால்??
      அப்பாவி ஏழை நடுத்தர பெண்கள் யாரும் தில்லு முல்லு கட்சிக்கு வாக்களிக்காமல் இருந்திருப்பார்கள்.

    • @ppmurugan560
      @ppmurugan560 ปีที่แล้ว +2

      Case nadukkuthu ippo athai maranthitu ithai pesitu iruupennkilay.

    • @ARMGamingTamilan
      @ARMGamingTamilan ปีที่แล้ว +1

      Sariyana seruppadi...

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu ปีที่แล้ว

      அது தான் அக்மார்க தேவிடி... மாடல் சீ திராவிட மாடல்

  • @venkatesanranganathan2334
    @venkatesanranganathan2334 ปีที่แล้ว +149

    இதையெல்லாம் தேர்தலுக்கு முன் சொல்லி இருக்க வேண்டும்

    • @sentamilselvan2869
      @sentamilselvan2869 ปีที่แล้ว +3

      ஓட்டு கிடைக்காது அதனால் தான் அப்போ சொல்லவில்லை இவர்

    • @rajeshm7240
      @rajeshm7240 ปีที่แล้ว +1

      இவன் தான் உலகமகா திருடன்

    • @anushajith2018
      @anushajith2018 ปีที่แล้ว

      Apo neengala 1000 kaga vote pota alungala vetkama illa yaru nattuku naladhu seiva nu pathu votu podunga plzzz

  • @vinodhkumar8697
    @vinodhkumar8697 ปีที่แล้ว +63

    விதவையாக இருக்க வேண்டும், ஆண் வாரிசு இருக்கக் கூடாது, சொந்த வீடு இருக்கக் கூடாது, உற்றார் உறவினர் யாரும் இருக்கக்கூடாது,, இதற்கு ஓகேனா மகளிருக்கு ஆயிரம் ரூபாய் 😂😂😂😂🤦 இப்படித்தானே ஸ்கீம் வரப்போகுது 🤦🤦

    • @sakthibcet
      @sakthibcet ปีที่แล้ว +5

      அரசு ஊழியராக இருக்க கூடாது, வருமான வரி கட்டி இருக்க கூடாது

    • @veerasenan9700
      @veerasenan9700 ปีที่แล้ว +6

      கேலண்டர் மாட்டலாம் ஆனால் ஆணி அடிக்க கூடாது

    • @ranandakumarambalam784
      @ranandakumarambalam784 ปีที่แล้ว +3

      மொத்தத்தில் யாருக்கும் கிடையாது என்பதை சூசகமாக சொல்லியிருக்கிறார்கள்

    • @veerasenan9700
      @veerasenan9700 ปีที่แล้ว +3

      உயிர் மட்டும் இருந்தால் போதும்

    • @spy61
      @spy61 ปีที่แล้ว +2

      பர்ஸ் ல 100 ரூபாய் இருக்க கூடாது...
      கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம்... ஆனால் பிச்சை பணம் மாதத்துக்கு ரூ 1000 தாண்டக்கூடாது..
      சைக்கிள் வச்சிருக்கலாம்... ஆனால் இரண்டு வீல் இருக்க கூடாது...

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 ปีที่แล้ว +172

    உரிமைத் தொகை என்பதை விட, அரசு போடும் பிச்சைக்காசு என்று பெயர் வைத்திருக்கலாம்.

    • @mahadevandeva91
      @mahadevandeva91 ปีที่แล้ว +11

      Nammidiya varipanam
      Arasukke nama dhan pichai podurom

    • @meenathamizhamudhan3238
      @meenathamizhamudhan3238 ปีที่แล้ว

      சரிடா சங்கி நாயே

    • @saravindhan8437
      @saravindhan8437 ปีที่แล้ว

      The women aid schemes are token advance amount for the coming election ; proper Court must interfere in this women (only) aid schemes ; dravidian model corrupt politicians and officials are misusing the holy word Right for the protection and development for their multi crores corruption.

    • @musicwind
      @musicwind ปีที่แล้ว +1

      Pll

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว +1

      Vayitru erichal pechu...

  • @sureshsg2216
    @sureshsg2216 ปีที่แล้ว +73

    உங்கள் உரிமை தொகை வேண்டாம் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் காய் கறிகள் அத்தியவசிய பொருளா விலைய குறை தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு சாபம் உங்க ஆட்சி

    • @ponnisamykponnisamy
      @ponnisamykponnisamy ปีที่แล้ว +1

      Thakkali 20 kilopetti 30 rupaikku kuduthom sako appa nanga enna senjiruppom

    • @JP-zs5kl
      @JP-zs5kl ปีที่แล้ว

      @@ponnisamykponnisamy EELLA EDATHULUM ILA

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 ปีที่แล้ว +2

      காய்கறி விலையெல்லாம் தற்காலிகமானது.விளைச்சல் குறைந்தால் விலை அதிகரிக்கும்.விளைச்சல் அதிகமானால் விலை குறையும். இது எல்லா ஆட்சியிலும் நடப்பது தான்.

    • @sureshsg2216
      @sureshsg2216 ปีที่แล้ว

      @@ponnisamykponnisamy நண்பா தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாயி மகன் தான் தக்காளி எங்க இருந்து வருது தெரியுமா கர்நாடக கோலார் இருந்து அதிக அளவில் தமிழ் நாட்டுக்கு வருது அப்போது லாபம் கர்நாடக மாநிலம் உள்ளவனுக்கு ஆனால் தமிழ் நாட்டில் உள்ள விவசாயி நிலை என்ன வாழட்டும் என் மண்ணில் உள்ள விவசாயி 💪💪

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @veeramania5354
    @veeramania5354 ปีที่แล้ว +49

    வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் சேர்க்கை நடத்த தெரிந்த இவர்களுக்கு அதே பாணியில் விண்ணப்பம் வாங்க தெரியவில்லையாம்.
    கிராமத்தில் இருக்கும் எழுத படிக்க தெரியாதவர்கள் ரேசன் கடை ஊழியர் உதவியின்றி எப்படி விண்ணப்பிக்க முடியும்

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว +1

      உங்கள் உரிமை தொகை வேண்டாம் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் காய் கறிகள் அத்தியவசிய பொருளா விலைய குறை தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு சாபம் உங்க ஆட்சி

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      உங்கள் உரிமை தொகை வேண்டாம் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் காய் கறிகள் அத்தியவசிய பொருளா விலைய குறை தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு சாபம் உங்க ஆட்சி

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      உங்கள் உரிமை தொகை வேண்டாம் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் காய் கறிகள் அத்தியவசிய பொருளா விலைய குறை தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு சாபம் உங்க ஆட்சி

  • @RamanathanRamanathan-mr2rf
    @RamanathanRamanathan-mr2rf ปีที่แล้ว +31

    போச்சுடா ஜெராக்ஸ் கடை நெட்
    சென்டர் இனி ஒரு மாதம் போகவே முடியாது...

    • @babubabe8294
      @babubabe8294 ปีที่แล้ว +3

      அதுதான் நிறைய பேருக்கு இல்லைன்னு லிஸ்ட்டே சொல்லுவதே பிரதர்...எல்லாக் கடையும் காலியாத்தான் இருக்கும்...கவலைப்படாதீங்க.....

    • @rkkk3534
      @rkkk3534 ปีที่แล้ว +1

      😢

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @tamilarasan01276
    @tamilarasan01276 ปีที่แล้ว +47

    நீங்க சொல்றத பாத்தா ஊருக்கு 4 பேருக்கு கூட கிடைக்காது அதாவது குடுக்கறது மாதிரி இருக்கனும் ஆனா யாருக்கும் கொடுக்க கூடாது

    • @sharmila470
      @sharmila470 ปีที่แล้ว

      Yella vasathi irukuravunguluku yeppidi kudupanga

    • @suseendhirans789
      @suseendhirans789 ปีที่แล้ว

      @@sharmila470 அப்போ என்ன மயித்துக்கு தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னான்

    • @ppmurugan560
      @ppmurugan560 ปีที่แล้ว

      Antha nallu per votum allakai votum vilum next election sanghu thann .

    • @karthikeyanj725
      @karthikeyanj725 ปีที่แล้ว +2

      Ungaluku theriyathu enga oorula matum sumar 5 lakhs people ithu kuda illama irukanga.. Neega unga nilamaiyula irunthu patha theriyathu.. Intha kasa vanga neraya per irukanga ana pavam avungalulu sila peruthuku ithu theriyamala poirum therinchalum apply pana theriyathu

    • @tamilarasan01276
      @tamilarasan01276 ปีที่แล้ว

      @@karthikeyanj725 அது சரிதான் ஆனா இவனுக ஆட்சிக்கு வந்து எவ்ளோ நாள் ஆகுது இன்னும் 1000 ரூபாய் தராம நாடகம் நடத்துறானுக

  • @VeeraVeera-m6w
    @VeeraVeera-m6w ปีที่แล้ว +52

    1000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு கொடுத்துவிட்டு, குடும்ப தலைவனிடம் டாஸ்மாக் மூலம் மாதம் 7000 பிடுங்கிகொள்வது மிகபெரிய ஏமாற்றுவேலை....

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Tasmac 20 varusathuku melaa iruku.. Intha thittam ippa thaan varuthu...
      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam.. Ambanikum Adhanikum velaku pudikira kootathuku vayiru yeriya thaan seyyum

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      உங்கள் உரிமை தொகை வேண்டாம் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் காய் கறிகள் அத்தியவசிய பொருளா விலைய குறை தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு சாபம் உங்க ஆட்சி

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      உங்கள் உரிமை தொகை வேண்டாம் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் காய் கறிகள் அத்தியவசிய பொருளா விலைய குறை தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு சாபம் உங்க ஆட்சி

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      உங்கள் உரிமை தொகை வேண்டாம் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் காய் கறிகள் அத்தியவசிய பொருளா விலைய குறை தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு சாபம் உங்க ஆட்சி

  • @081praveenrajr4
    @081praveenrajr4 ปีที่แล้ว +69

    Worst government ever...

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam.. Ambanikum Adhanikum velaku pudikira kootathuku vayiru yeriya thaan seyyum...

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

    • @josephinegnanambaldamayant687
      @josephinegnanambaldamayant687 ปีที่แล้ว

      Sunnews

  • @parthasarathyjayapal6238
    @parthasarathyjayapal6238 ปีที่แล้ว +220

    ஆக மொத்தம் யாருக்கும் கிடையாது.அருமையான திட்டம்.👌👌👌பிச்சை எடுப்பவர்கஞக்கு கூட இந்த சலுகை கிடைக்காது🙏

    • @Dreemitspositive
      @Dreemitspositive ปีที่แล้ว +14

      ம்ம் ஒட்டு கேட்கும் போது வேற வாய் ஆட்சியில் அமர்த்த பின் வேற வாய் இப்படி தான் செய்வாக 😮

    • @SelvaA-selvaA
      @SelvaA-selvaA ปีที่แล้ว +4

      💯

    • @sasikumarsasi5328
      @sasikumarsasi5328 ปีที่แล้ว

      திருட்டு திமுக 💯 / தோல்வி.

    • @Marvel_Avengers..
      @Marvel_Avengers.. ปีที่แล้ว +1

      உன்மை தான்

    • @ranandakumarambalam784
      @ranandakumarambalam784 ปีที่แล้ว

      😂😂

  • @radhikanatrayan180
    @radhikanatrayan180 ปีที่แล้ว +45

    மாதம் 1000 அசைப்பட்டு ஓட்டு போட்ட பெண்களுக்கு பிம்பிலிக்கா பிலாபி

  • @mvmgomathi7757
    @mvmgomathi7757 ปีที่แล้ว

    Thañk you good sir valgavalamudan

  • @sathishkumard810
    @sathishkumard810 ปีที่แล้ว +33

    கோறளி வித்தை கடைசி வரைக்கும் தரமாட்டார்கள் 😅😅😅😅 வாரும் அனா வராது 2½ ஆண்டுகள் முடிஞ்சி

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @GuruGuru-ot1nj
    @GuruGuru-ot1nj ปีที่แล้ว +13

    ஓட்டு கேட்கும் போது இந்த நடைமுறை எல்லாம் சொல்ல வில்லையே

  • @ponrajponraj139
    @ponrajponraj139 ปีที่แล้ว +15

    பரம ஏழை😢 சுமார் 900 கோடி சொத்து வைத்திருக்கும் கனிமொழிக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்குமா😆😅

    • @muralir5179
      @muralir5179 ปีที่แล้ว

      Kanimozhiye எல்லா ரூபாயும் எடுத்துக்குங்க எதுக்கு இந்த அறிவிப்பு.

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam.. Ambanikum Adhanikum velaku pudikira kootathuku vayiru yeriya thaan seyyum

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @kambanadan
    @kambanadan ปีที่แล้ว +14

    உழைத்து வாழ விரும்புகிறேன்.
    எனக்கு இந்த பணம் வேண்டாம்.

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam..

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @chalsraj2193
    @chalsraj2193 ปีที่แล้ว +11

    😂 அடேய் மங்குனிகளா எம் தமிழ் பெண்கள் ஒரு நாளைக்கே ரூபாய் 1000 சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள், இந்த 1000 ம் உங்கள் ஊழல் பட்டியல்ல சேர்த்துடுங்க🎉🎉

  • @frontpage469
    @frontpage469 ปีที่แล้ว +1

    semma

  • @Riyazmedical-cp3zp
    @Riyazmedical-cp3zp ปีที่แล้ว +56

    இவரை விட மோடி ஐயா கூட பரவா இல்ல! இன்னும் மூணு வருஷம் எப்படி கழிய போகுதோ

    • @abubacker1490
      @abubacker1490 ปีที่แล้ว +7

      ஆமாம் மோடியாவது தேர்தல் வாக்குறுதி அளித்தது போல் எனக்கும் உனக்கும் 15 லட்சம் வங்கியில் போட்டு விட்டார்

    • @MuruganMurugan-hb3ot
      @MuruganMurugan-hb3ot ปีที่แล้ว

      உண்மை

    • @traveltowards4137
      @traveltowards4137 ปีที่แล้ว +1

      ​@@abubacker1490avaru oomba sonnaru edhir katchikarana ni poniya 😅

    • @lakshmanansubramanian2956
      @lakshmanansubramanian2956 ปีที่แล้ว

      ​@@abubacker1490 rendu perumae poi tan sollu raga, but modi india va koti kuduka mataru.evanuga congress atuvum pannuvaga

    • @balamurugan6100
      @balamurugan6100 ปีที่แล้ว +1

      Intha nerathula yen vai la vadai suduravangala pathi pesuringa😂😂

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 ปีที่แล้ว +29

    இதை விட மக்களை முட்டாளாக்க எவறாலும் முடியாது தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு பின் ஒரு பேச்சி 🤦😡😔😤 மொத்தத்தில் யாருக்கும் கிடையாது என்பதை சூசகமாக சொல்லியிருக்கிறார்கள்

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam.. Ambanikum Adhanikum velaku pudikira kootathuku vayiru yeriya thaan seyyum 8:48

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      உங்கள் உரிமை தொகை வேண்டாம் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் காய் கறிகள் அத்தியவசிய பொருளா விலைய குறை தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு சாபம் உங்க ஆட்சி

  • @vinayagamramasamy6103
    @vinayagamramasamy6103 ปีที่แล้ว

    👌👌👌

  • @HariharanHari-rz7xe
    @HariharanHari-rz7xe ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤

  • @GuruGuru-ot1nj
    @GuruGuru-ot1nj ปีที่แล้ว +68

    முடிய போகும் அரசியல் கட்சியின் முதல்வர் சிறப்பாக முடித்து வைப்பர்

  • @selva_creators
    @selva_creators ปีที่แล้ว +21

    Kadasi varai, Title la irupathu pol ரூ.1000 உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி? - Vinappathu eppadi nu sollave Illa.

    • @ARMGamingTamilan
      @ARMGamingTamilan ปีที่แล้ว

      Athu yarukkum varathu...Athanal than sollala ..

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @elaelango6557
    @elaelango6557 ปีที่แล้ว +23

    நீங்க குடுத்து நாங்க வாங்கிட்டாலும் வந்தால் மட்டுமே நிஜம்

  • @venkadeshpachamuthu7052
    @venkadeshpachamuthu7052 ปีที่แล้ว +1

    தயவு செய்து உண்மை பயனாளிக்கு மட்டும் கிடைக்கணும் அரசு உரிய வழிகாட்டல் வேண்டும் 👍👍👍

  • @ramakrishnanramakrishnan749
    @ramakrishnanramakrishnan749 ปีที่แล้ว +28

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களிடம் ஆட்சியை கொடுங்கள் ஆயிரமும் தேவையில்லை 10 ஆயிரமும் தேவை தேவையில்லை நாம் தமிழர்

    • @kumarvelusamy4686
      @kumarvelusamy4686 ปีที่แล้ว +5

      சுத்தமாக முடித்துவிடுவார்

    • @Tamilan731
      @Tamilan731 ปีที่แล้ว

      நாம் தமிழர் வெல்வது உறுதி 🔥🔥🔥

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த ปีที่แล้ว

    ஏற்கனவே 1000 ரூபாய் பெறுபவர்க்கும் இத்திட்டம் பயன்படனும் பாவம் அவர்கள்

  • @arunfresh7564
    @arunfresh7564 ปีที่แล้ว +20

    இதுக்கு பேசாம எவனுக்கும் கிடையாது சொல்லிட்டு போங்க யா....

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @manikandanj5234
    @manikandanj5234 ปีที่แล้ว +35

    பிச்சை போடுவதற்கு ஆட்கள் விண்ணப்பிக்கலாம்

  • @krishnasamy4684
    @krishnasamy4684 ปีที่แล้ว +1

    100%......

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 ปีที่แล้ว +3

    விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மோசமானவை, தேர்தல் முன் இது எல்லாம் சொல்லவே இல்லை தேவையற்ற பிரச்சனை வரும்.

  • @ChandranMarimuthu
    @ChandranMarimuthu ปีที่แล้ว +10

    ஒரு ரூபாய் கூட கர்ப்பிணி பெண்களுக்கு கிடைப்பது கிடையாது. அந்தப் 18000 எங்கே போகிறது?

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @murugaperumal6251
    @murugaperumal6251 ปีที่แล้ว +15

    திமுக கழக உடன்பிறப்புகளுக்கு மட்டும் என்று அறிவிக்கை விட்ருக்கலாம் தளபதி 😂😂

  • @saravanannagarajan8738
    @saravanannagarajan8738 ปีที่แล้ว +16

    பிச்சை ஓட்டு கேட்கும்போது ஏன் இதை சொல்லவில்லை....MP electionல வட்சு செய்வாங்க😊😊😊

    • @ppmurugan560
      @ppmurugan560 ปีที่แล้ว

      Atherkuthann intha 1000 ova.2000 ova quarter briyani sattamandra election ikku vankikinnu community votu potuahanum voluka..

  • @saminathansami7950
    @saminathansami7950 ปีที่แล้ว

    எங்கேயும் பயோடெக் கிஸ் பண்ணவே இல்ல செல்லுக்கு மெசேஜ் கலைஞர் மகளிர்

  • @hemavathy3743
    @hemavathy3743 ปีที่แล้ว +18

    1000 rs மகளிர்க்கு னு சொல்லுமபோதே இந்த rules லாம் சொல்லிருந்தால் அவங்க மட்டும் போட்ருப்பாங்களே

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 ปีที่แล้ว

    விடியல் ஆட்சி வெறும் விளம்பர மட்டுமே என்னைப்போல் அனைவரும் ஏமாற்ற பழகி கொள்ளுங்கள் முதல்வர்......

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam.. Ambanikum Adhanikum velaku pudikira kootathuku vayiru yeriya thaan seyyum

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว

    😊😊😊😊😊

  • @ஹர்ஷவர்தன்-ன4ட
    @ஹர்ஷவர்தன்-ன4ட ปีที่แล้ว

    Next time சீமான் sir
    கமல் சார் கு vote pannunga pls

  • @Saiznm
    @Saiznm ปีที่แล้ว +35

    MP election 😂😂😂1000 தள்ளிட்டு போயாச்சு 😂😂😂

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @ramaiah1711
    @ramaiah1711 ปีที่แล้ว +17

    இல்லன்னு சொல்லு எதுக்கு இந்த வாசிப்பு

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam.. Ambanikum Adhanikum velaku pudikira kootathuku vayiru yeriya thaan seyyum..

  • @samathuvan
    @samathuvan ปีที่แล้ว +5

    எல்லாம் சரிதான் எப்படி விண்ணப்பிப்பது என்று சொல்லவே இல்லை.....

  • @tamilworldtv2581
    @tamilworldtv2581 ปีที่แล้ว +30

    நகை கடன் தள்ளுபடி என்று எப்படி மோசடி செய்தார்கலோ அதை போல் தான் இதுவும் ...

    • @VillageFarmar-hp7bt
      @VillageFarmar-hp7bt ปีที่แล้ว

      😅❤

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @Saiznm
    @Saiznm ปีที่แล้ว +45

    என்ன விண்ணப்பம்? ரேசன் அட்டைக்கு தர வேண்டியது தானே... ஆகஸ்ட் என்று சொல்லிட்டு செப்டம்பர் 15 வரை இழுத்துட்டு போயாச்சு.....

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 ปีที่แล้ว +2

      ரேசன் அட்டையை வைத்துத்தான் கொடுப்பார்கள். வாக்குறுதி கொடுத்து ஏமாற்றவில்லையே எல்லா கட்சியும் வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றி விட்டதா.

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Vayitru erichal pulambal... Mr. Stalin correcta sonnatha seyraar.. Yeliya makkaluku thaan udhavi pannanum.. Adhani, Ambaniku velaku pudikala..

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @கலைஞன்-ழ5ச
    @கலைஞன்-ழ5ச ปีที่แล้ว +2

    அருமையான திட்டம் 👏👏👏

  • @vijikumar1593
    @vijikumar1593 ปีที่แล้ว +4

    Vendamda vendam neenka ozeinthal nado nalam peyrumda. Jaihind 🙏 🙏 🙏 🙏

  • @bagavathimuthusamy8384
    @bagavathimuthusamy8384 ปีที่แล้ว

    ஒரு ஊரில் இருந்து ஓட்டு போட்டு வேறு ஊருக்கு போனவங்க 1000ருபாய் ஃப்ம் கேட்டா தரமாட்டார்கள் இது போன்ற மக்களை உங்கள் குடும்ப அட்டை எங்கு இருக்கோ அங்கே போங்க என்று சொல்லுறாங்க இதுக்காக 400,500கிலோ மிட்டர் தூரம் உள்ள மக்கள் என்ன செய்வது

  • @balalakshmi4
    @balalakshmi4 ปีที่แล้ว +15

    நாம் தமிழ் நாட்டு பெண்கள் எவ்ளோ முட்டாள் ஆக்கிட்டாங்க பாருங்க 🤭🤨😏

    • @hariharanms1693
      @hariharanms1693 ปีที่แล้ว

      Purinjikita sari

    • @joneswillingston6689
      @joneswillingston6689 ปีที่แล้ว

      Enthaaa katchiiiii vanthalummmm frauduuu thaaaan
      Naaaam work panathaaan vazhaaaa mudiyum

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam.. Ambanikum Adhanikum velaku pudikira kootathuku vayiru yeriya thaan seyyum

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 ปีที่แล้ว

    இன்னுமா இந்த ஊரு இவங்களை நம்புது ? இந்த ₹1000 ஓவாக்கு , 1. பெறுநர் வீடு தார் சாலையில் இருக்கக் கூடாது 2. வீட்டில் 2 கைபேசிக்கு மேல் இருக்கக்கூடாது, 3. எரிவாயு உருளை வருடத்துக்கு 4க்கு மேல் வாங்கி இருக்கக் கூடாது 4. வீட்டில் இருசக்கர வாகனம் 2020மேல் உள்ள புதியதாக இருக்கக் கூடாது மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட இரு சக்கர வாகனம் இருக்கக் கூடாது. 5. இன்டர்நெட் இணைப்பு மாதம் 250 ஜி.பிக்கு மேல் இருக்கக்கூடாது 6. கேபிள் டிவி இணைப்பு தமிழ் நாடு அரசு திட்டம் தவிர வேறு இனைப்புகள் இருக்க கூடாது, 7. வீட்டில் ஜன்னல் 5க்கு மேல் இருக்கக்கூடாது. இதெல்லாம் கூடுதலாக நிபந்தனையாக்கினால் ஒருத்தர் கூட வாங்க தகுதி பெற மாட்டார்கள். இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை தாலுகா தோறும் கட்சித் தலைவர் கோட்டம் கட்டலாம்.

  • @sekarmunuswami8022
    @sekarmunuswami8022 ปีที่แล้ว

    Vasathiyanavargal Ematri intha thogaiyai peramudiyathu super, vazhththukkal nam niranthara muthalvar Stalin sir avargale

  • @muthumariselvamtt3076
    @muthumariselvamtt3076 ปีที่แล้ว

    😊

  • @manivannanr1740
    @manivannanr1740 ปีที่แล้ว +14

    Idhai election ku munnaadi solli irukkalaamae..pithallaatam

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA ปีที่แล้ว +4

    இது டீரெயிலர் தான்... படம் ரீலிஸ் ஆக இன்னும் நாட்கள் ஆகும்.....

    • @ppmurugan560
      @ppmurugan560 ปีที่แล้ว +1

      Maths padam weekly once release ahuthu.itherkku neramillai

  • @selvannv1396
    @selvannv1396 ปีที่แล้ว +17

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நேரம் ஆரம்பம்

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam.. Ambanikum Adhanikum velaku pudikira kootathuku vayiru yeriya thaan seyyum

  • @PrakalyaPrakalyan-rz2sg
    @PrakalyaPrakalyan-rz2sg ปีที่แล้ว +1

    Rs.1000 யாருக்கும் வேண்டாம் நீயே வைத்துக்கொள் எதற்க்கு இந்த விளம்பரம்.😮😮😮😮

  • @senthikumar6967
    @senthikumar6967 ปีที่แล้ว +2

    Super cm sir

  • @purijagannathan9402
    @purijagannathan9402 ปีที่แล้ว

    தமிழகத்தில் பொது இடங்களில் டீக்கடைகளில் புகைபிடிக்கத்தடை என்ற சட்டத்தை மதிக்காமல்..
    தமிழகத்தில் பொது இடங்களில் டீக்கடைகளில் புகைபிடிக்கத்தடை என்ற சட்டம் காத்துல பறக்குதே இது சரியா? தமிழர் ஒருவர் நீதிபதியாக இருந்த போது எழுதிய தீர்ப்பு தமிழகத்தில் பொது இடங்களில் புகைபிடிக்கத்தடை என்ற சட்டம் அதை அமுல்படுத்த துணிவு நேர்மை இல்லாமல் போனது ஏன்!

  • @maruthapillai5772
    @maruthapillai5772 ปีที่แล้ว +8

    Cm ayyaa makkala muttalakrathula kelladi

  • @veerasenan9700
    @veerasenan9700 ปีที่แล้ว

    வாக்கு கேட்டு வரும் கட்சிக்கு என்ன என்ன தகுதி இருக்க வேண்டும் என்ற நாங்களும் அறிவிப்போம்

  • @seenusri1844
    @seenusri1844 ปีที่แล้ว +6

    இதுக்கு நேரடியாக யாருக்கும் இல்லனு சிம்பிள் ah சொல்லிட வேண்டியது தானே....

  • @aloicious
    @aloicious ปีที่แล้ว +5

    மக்கள் வரிப்பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பதில் ஏன் இவ்வளவு
    கட்டுப்பாடுகள், உங்கள் சொந்த பணத்தையா கொடுக்கிறார்கள்.

  • @Tamilan731
    @Tamilan731 ปีที่แล้ว +5

    திமுகவுக்கு பாட ரெடி 😂😂

  • @subitrasubi4662
    @subitrasubi4662 ปีที่แล้ว +1

    இன்று மனிதர்கள் பயன்படுத்தும் சராசரி உள்ளாடையின் விலை 1000 , இதைப் பெற்று வாழ்வில் ஏற்றம் ஒன்றும் நிகழப்போவது இல்லை, இந்த 1000 பெற 999 விதிமுறைகள் தமிழர்களே என்று நீங்கள் தன்மானத்துடன் வாழப்போகிறீர்கள்??
    திராவிட மாடல் அரச குடும்பமே , உங்கள் வீட்டின் மிதியடி விலைகூட பெறாத 1000 ரூபாயால் பெண்களுக்கு என்ன பயன் தரப்போகிறது

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam.. Ambanikum Adhanikum velaku pudikira kootathuku vayiru yeriya thaan seyyum

  • @dhayalanr221
    @dhayalanr221 ปีที่แล้ว +4

    இந்த திட்டத்தில் பெரும்பாலும், பணக்காரர்கள் தான் பட்டியலில் உள்ளனர், சொத்து வீடு வாகனம், பண மதிப்பு அதிகம் உள்ளனர்.

    • @ppmurugan560
      @ppmurugan560 ปีที่แล้ว

      Aha neenga pitchai eduppavarkal mattum intha thittathuku eligible innu solliirukkanum.athai vitu anaithu kudumbathalaivikkum enru yen sollavedum.

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam.. Ambanikum Adhanikum velaku pudikira kootathuku vayiru yeriya thaan seyyum

  • @kanishrathna5845
    @kanishrathna5845 ปีที่แล้ว +1

    கருணை அடிப்படையில் அரசு பணிக்கு காத்திருக்கும் விதவை பெண் இதற்கு விண்ணப்பிக்கலாமா? இன்னும் வேலை கிடைக்கவில்லை... கிடைக்கும் வரை இந்த தொகை பெற்று கொள்ள தகுதி உண்டா... தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தயவு செய்து.

  • @Shankar-uq8pz
    @Shankar-uq8pz ปีที่แล้ว +1

    ஒரே வார்த்தையில் யாருக்கும் கிடையாதுன்னு சொல்ல வேண்டியதுதானே.

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam.. Ambanikum Adhanikum velaku pudikira kootathuku vayiru yeriya thaan seyyum

  • @monishu283
    @monishu283 ปีที่แล้ว +20

    DMK model acchi?😂😂😂😂

  • @murgeshpandi8083
    @murgeshpandi8083 ปีที่แล้ว +1

    நகை கடன் தள்ளுபடி மோசடி அது போலதான் இகதுவும்😂😂

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq ปีที่แล้ว

    மக்கள் சக்தி மகத்தான சக்தி நிபந்தனைகள் மூலம் இழந்திடலாமோ

  • @chandransekaran9461
    @chandransekaran9461 ปีที่แล้ว +3

    இப்படியே மூணு வருஷம் ஓட்டியாச்சு!

  • @veerasenan9700
    @veerasenan9700 ปีที่แล้ว +6

    கிடைத்தவர்கள் அரசுக்கு vote அளி க்கலாம் ஆனால் கிடைக்காதவர்கள் அதிகமானால் ஓட்டு கிடைக்க வாய்ப்பு இல்லை

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @nagaraj6223
    @nagaraj6223 ปีที่แล้ว +5

    5ஏக்கர் நிலம் இருக்குரவுங்களுக்கு எதுக்குடா 1000ரூபா.

  • @m.shamshudheenelectricalan7735
    @m.shamshudheenelectricalan7735 ปีที่แล้ว +1

    மக்கள் ஏமாற்று பேர்வழிகள் என்று நினைத்துக் கொண்டு ஏமாற்றம் இந்த அரசியல்வாதிகளின் இந்த நாடகம் இன்னும் எத்தனை நாட்கள் தான் செல்லும் என்று தெரியவில்லை

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam.. Ambanikum Adhanikum velaku pudikira kootathuku vayiru yeriya thaan seyyum..

  • @mahilanr5890
    @mahilanr5890 ปีที่แล้ว

    ஐயா இந்த ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டாம் அதற்கு பதிலாக குடும்ப தலைவிக்கு அரசாங்க வேலை தாருங்கள் ஐயா.

  • @shivaaakumar3
    @shivaaakumar3 ปีที่แล้ว +1

    பேசாமல் Neet மற்றும் CAT exam- ல் தேர்ச்சி பெற்றால் மட்டும் தான் உரிமை தொகை என்று சொல்லிவிடுங்கள்

  • @jothinathans1298
    @jothinathans1298 ปีที่แล้ว +1

    Application issued by whom and where

  • @tamilanbharathitnpsc1803
    @tamilanbharathitnpsc1803 ปีที่แล้ว +8

    Dai neenga azivathu uriithi.... மக்களவை தேர்தல் செத்துடுவிங்க

  • @balamurugan6100
    @balamurugan6100 ปีที่แล้ว +2

    இங்கு நல்ல மீன் விற்கப்படும்😂😂😂😂

  • @logeshshanmugam8729
    @logeshshanmugam8729 ปีที่แล้ว +6

    Election time la, Ella magalirkum nu sollitu, ipa evlo condition… cha…

  • @suryarajesh864
    @suryarajesh864 ปีที่แล้ว +1

    அரசியலுக்கு வரும் பொழுது அனைவருக்கும் ஆயிரம் ரூபாயை உரிமை தொகைஎன்று சொல்லிவிட்டு அப்படியே பல்டி அடித்தார் ‌ பாருங்கள்😂😂😂

  • @Tamilan0403
    @Tamilan0403 ปีที่แล้ว +4

    ஓட்டு போட்டவங்க நல்ல அனுபவிங்கடா

    • @devadhasc8821
      @devadhasc8821 ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று

  • @yuvarajyuvaraj9129
    @yuvarajyuvaraj9129 ปีที่แล้ว

    7:02 7:04

  • @GuruGuru-ot1nj
    @GuruGuru-ot1nj ปีที่แล้ว +1

    ஆட்சியின் முடிவு நல்லாவே தெரியுது .

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr ปีที่แล้ว +2

    Last 2 years thatanum dhane.aatchiku vandhavuden kodupom endrar.arrears serthu kudupeengala?

  • @vijayakumarshanmugam9032
    @vijayakumarshanmugam9032 ปีที่แล้ว

    தயவுசெய்து bgm யை குறையுங்கள்

  • @monishajaganmonishajagan1975
    @monishajaganmonishajagan1975 ปีที่แล้ว

    House change pannupothu.. Eb reading change agu... Rent house enna pandrathu

  • @RaviChandran-ib4tm
    @RaviChandran-ib4tm ปีที่แล้ว +5

    மாப்புள உனக்கு நீயே வச்சுட்டயா ஆப்பு. ?

  • @ramaraj366
    @ramaraj366 ปีที่แล้ว +2

    செப்டம்பர் 15 2002க்கு முன்பா பின்பா, பிழை திருத்தம் சரிபார்க்கவும் செய்தியாளரே

    • @paranthamanparanthaman3148
      @paranthamanparanthaman3148 ปีที่แล้ว

      அதாவதுசெப்டம்பர்15எந்தசெப்டம்பர்2025ஆ

  • @surenstatusvideos5003
    @surenstatusvideos5003 ปีที่แล้ว +4

    பாத்துக்குங்க மக்களே தலைவரே ஓன்றியமே நகரமே மாவட்டமே கிடையாது...........
    ஏன் சொல்லுங்க

  • @ddstatuscreations2957
    @ddstatuscreations2957 ปีที่แล้ว

    Sir na ration kadaiku pone aana vinnappam illa veedukku varuvom endru sonnanga

  • @MiddleClassFamily-gq7pl
    @MiddleClassFamily-gq7pl ปีที่แล้ว +4

    Rip cm plzzzzz nanga valanum

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

      Yeliya makkaluku thaan intha 1000 ruva thittam.. Ambanikum Adhanikum velaku pudikira kootathuku vayiru yeriya thaan seyyum

  • @sivasubramanianramanathan6945
    @sivasubramanianramanathan6945 ปีที่แล้ว +5

    Aga yarukkum kidayathu

  • @mahilanr5890
    @mahilanr5890 ปีที่แล้ว

    எல்லாரும் நமது தமிழக முதல்வர் ஐயாவிடம் ஆயிரம் ரூபாய் வேண்டாம் அரசாங்க வேலை குடும்பத்தில் ஒருவருக்கு தாருங்கள் என்று கேளுங்கள்.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว

    அருமையான திட்டம்.

  • @samathuvan
    @samathuvan ปีที่แล้ว

    வீட்டில் வேறு ஒருவர் ஊனமுற்றோர் உதவி தொகை பெருகிறார்.அவர் மனைவிக்கு‌ விண்ணப்பம் செய்யலாமா கிடைக்குமா

  • @manivannanr1740
    @manivannanr1740 ปีที่แล้ว +4

    Alwa kuduppaingae

  • @vellaivellai9613
    @vellaivellai9613 ปีที่แล้ว

    இதை தேர்தலில் சொல்லவில்லை இது கண் துடைப்பம் எம் பி தேர்தல் வருகிறது அதனால் இந்த செய்தி