MY FIRST SPEECH AT VIJAY TV KAIPESI KAVITHAI | கைபேசி கவிதை துரை சரவணன் | விஜய் டிவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 171

  • @NurfatimaazzahraAzzahra
    @NurfatimaazzahraAzzahra หลายเดือนก่อน +1

    Super super ❤❤❤

  • @sukisivam5522
    @sukisivam5522 2 ปีที่แล้ว +109

    அப்போது இக்கவிதை மிக மிக பேசப்பட்டது. இப்போதும் நீங்கள் பாராட்டு க்கு உரிய பணிகள் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. சுகி சிவம்

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  2 ปีที่แล้ว +12

      தங்களை போன்ற மாமனிதர் வந்து கருத்திட்டமைக்கு உளப்பூர்வமாக மகிழ்கிறேன். மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 ปีที่แล้ว +7

      @@duraisaravananclassic 🙏

    • @krishnaVeni-ch8np
      @krishnaVeni-ch8np ปีที่แล้ว +1

      Vanakkam ayya

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว +2

      @@krishnaVeni-ch8np வணக்கம்

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว +2

      @@krishnaVeni-ch8np வணக்கம்

  • @rajshakthi7125
    @rajshakthi7125 2 ปีที่แล้ว +25

    நண்பா இந்த கவிதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 100தடவைகும் மேல் கட்டுயருப்பென்

  • @vijayababu1636
    @vijayababu1636 ปีที่แล้ว

    அருமை நான் எனக்கு உங்கள் பேச்சு ரொம்ப பிடிக்கும் அப்பொழுதே பார்த்திருக்கிறேன் நிறைய தடவை யூட்யூபில் பார்த்துள்ளேன் மகிழ்ச்சி

  • @ranitr1678
    @ranitr1678 ปีที่แล้ว +1

    அபாரமான கவிதை! வாழ்க வளமுடன்! வாழ்க பல்லாண்டு!

  • @a.appavooa.appavoo
    @a.appavooa.appavoo ปีที่แล้ว +7

    துரை சரவணன் இந்த கவிதையை அப்போதல்ல இப்போதல்ல எப்போது கேட்டாலும் இனிமையிலும் இனிமை இந்த கவிதையை நான் பலமுறை பார்த்து கேட்டு ரசித்திருக்கிறேன் அய்யா தமிழ் கடல் நெல்லை கண்ணன் பாராட்டியது உங்களுக்கு பெருமையிலும் பெருமை வாழ்க தமிழ் வளர்க தமிழ் தொடருங்கள் உங்கள் தமிழ் கவிதை பயணத்தை வளமுடனும் நலமுடனும் வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @vijayababu1636
    @vijayababu1636 ปีที่แล้ว +2

    கைபேசி என்ற தலைப்பு வரும்போது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று அன்று கவிதை சொன்னீர்கள் நன்றாக இருந்தது

  • @hjshahul
    @hjshahul ปีที่แล้ว

    துரை சரவணன், நீர் தமிழ் அறிஞர், தமிழ் உள்ளவரை இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் அருள்வானாக. மிகமிக அருமை. தயவு செய்து அதிக நூல்கள் இதே பெயரில் எழுதவும். துரை சரவணன். நன்றி வணக்கம்.

  • @rajurathi7890
    @rajurathi7890 ปีที่แล้ว +3

    நண்பா உங்கள் கவிதையைத்தான் ரொம்ப நாள் தேடிகிட்டு இருந்தேன். மிக்க மகிழ்ச்சி இன்று இப்போது தான் காண கிடைத்தது. உண்மையில் மிக மிக அற்புதமான கவிதை உங்கள் கைப்பேசி காணொளி.
    உன் கவி
    கேட்டது ஒரு நாள்
    அன்று முதல்
    வாட்ஸப்பில் திருநாள்
    வலைதளமெங்கும்
    வலைவீசி தேடினேன்
    உன் பெயர் மறந்தேன்
    பேச்சை அல்ல
    டெஸ்ட் டியூபில்
    பிள்ளை உருவாகுது
    யூடியூபால் இன்று
    எம் கண்களில் உன் ஜனனம்
    எனக்கும் தமிழ் மேல் காதலுண்டு
    உன்னளவு இல்லாவிடிலும்
    பொன் வைக்குமிடத்து பூ அளவாவது
    வாழ்க தமிழ்
    வாழ்க உன் புகழ்

  • @paramasivanm7299
    @paramasivanm7299 2 ปีที่แล้ว +8

    இக்கவிதை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பரவசமிக்க கவிதை. எத்தனை முறை கேட்டாலும் இனிமையாகவே இருக்கிறது.அற்புதம்.அருமையான ஆழமான கருத்துக்களும் புதைந்து கிடக்கின்றன.மிக்க மகிழ்ச்சி.

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  2 ปีที่แล้ว +1

      தங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா

    • @ManokaranR-yy3bc
      @ManokaranR-yy3bc ปีที่แล้ว

      Neengal pudukkottai ya entha oor nanba

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 2 ปีที่แล้ว +5

    எங்கள் பேராவூரணிக்கு பக்கத்துமாவட்டம் புதுக்கோட்டை துரை சரவணன்!, பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆழமாக மனதில் பதிந்த பெயர் எனக்கு. சிறப்பான தம்பி !!
    எங்கள் தம்பிக்கு எனது அன்பு முத்தங்கள் !! வாழ்க தம்பி !!

  • @kssps2009
    @kssps2009 11 หลายเดือนก่อน

    Superb Durai Saravanan. My blessings are to you eternally

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +4

    Durai,நீங்க தன்னடக்கம் உள்ள, திறமையான நபர், தமிழ் கடல், அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் பாராட்டி விட மாட்டார், அற்புதமான கவிதை

  • @jayakumaravelu8275
    @jayakumaravelu8275 2 ปีที่แล้ว +4

    அய்யா நீங்கள் தான் என்று தெரியவில்லை நான் வியந்து பார்த்த நீங்கள் மிகவும் பாராட்டு பட வேண்டும்.

  • @sathishwaranp9975
    @sathishwaranp9975 ปีที่แล้ว +1

    மீண்டும் மீண்டும் கேட்கிறேன் ஆயிரம் அர்த்தங்கள் இந்த அலைப்பேசியை பற்றி......அருமை அண்ணா

  • @sivabalansellathurai
    @sivabalansellathurai ปีที่แล้ว +4

    உலகம் எங்கும் பரந்து வாழ்தாலும் உங்கள் இளமை பேச்சு மீண்டும் மீண்டும் பார்த்து மகிழும் மனிதர்களில் நானும் ஒருவன்

  • @madeshs1581
    @madeshs1581 2 ปีที่แล้ว +7

    துரைசரவணன் உன் சிறுவயது கவிதை அற்புதம்!! உங்களின் தமிழ் ஆற்றல் அருமையிலும் அருமை
    மேலும் மேலும் திறன் வளர வாழ்த்தும் வணக்கமும்!!

  • @arasaras5483
    @arasaras5483 ปีที่แล้ว

    தலைவா நிறைய நாள் நான் தேடிய உங்கள் இன்றய தோற்றம் வாழ்த்துகள் முதலில் .. தமிழ்கடல் நெல்லையார் உங்களை சொல்வார் மார்பளவு புகைப்படம் என்றதும் வயதுக்கு மீறிய பேச்சுடா... என்றும் மற்றும் அறிவைகுறித்து உங்களைக்கூறுவார் அவனபத்தியே சொல்கிறான் என்று மிக்க சந்தோசம்... நான் காரைக்குடி நண்பா... உங்கள் கைபேசி எண் அறிய ஆவல்... வாழ்த்துகள் மீண்டும் உஙலகள் தமிழ் அன்றில் இருந்து ரசிகன் இந்த அரசு நன்றிகள்... வாய்ப்பு இருந்தால் பேசுவோம்.. தற்சமயம் குவைத்தல் நான்

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 ปีที่แล้ว +1

    தம்பி எத்தனை முறை கேடிருப்பேன் என்று தெரியாது இந்த காலத்திருக்கும் பொருத்தமான கவிதை வாழ்த்துக்கள் பா நல்லா வரணும் 🙌🙌🙌 from Kerala

  • @subrann3191
    @subrann3191 2 ปีที่แล้ว +1

    Supreme young boy wonderful greatest happy with your TV show

  • @nanmaranviswanathan3010
    @nanmaranviswanathan3010 ปีที่แล้ว +2

    மிக அற்புதமாக கவிதை. 17 வயதில் மிக தேர்ந்த கவிஞர்களின் படைப்பு போல் இருந்தது. அருமை. அருமை. அருமை. அருமை.

  • @vikintk7661
    @vikintk7661 ปีที่แล้ว

    TH-cam வந்தபிறகு உங்கள் காணொலி எத்தனை முறை பார்த்திருப்பேன்னு தெரில,,,ரொம்ப அழகா பேச்சு,,கவிதை.,பாராட்டுகள் வாழ்த்துகள் நண்பரே

  • @balamurugan241
    @balamurugan241 ปีที่แล้ว +4

    நான் மிகவும் ரசித்து பார்த்த நிகழ்ச்சி இது. அந்த பகுதியில் நீங்கள் மிகவும் சிறப்பாக பேசி இருந்தீர்கள். இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது.

  • @brksk4309
    @brksk4309 ปีที่แล้ว +5

    One of the most respected program in those good old days. Loved your speech as well as that of late Thiru. Nellai Kannan.

  • @inbaraja1216
    @inbaraja1216 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே.நலமா.செல்போன் கவிதையை பலமுறை திரும்பத்திரும்ப ரசித்து ரசித்து கேட்டுள்ளேன்.ஒவ்வொரு முறை கேட்கும்போதும் உள்ளம் புத்துணர்வு பெறும்.செல்போன் கவிதை மீட்டெடுப்பு சிறப்பு..வளர்க தமிழுடன்

  • @banus328
    @banus328 ปีที่แล้ว

    நோக்கியாவை ‌ நோக்கினேன் அருமை அருமை அன்பரெ

  • @சாந்தமே
    @சாந்தமே 2 ปีที่แล้ว +2

    ஆகா அருமை அருமை. விளையும் பயிர் அன்று இன்று பலன் தருகிறது. 🙏🙏👏👏👏✅✅✅

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 ปีที่แล้ว +3

    இவ்ளநாள்தவறவிட்டற்குவறுந்துகிறேன் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் வாழ்த்துக்கள்🎉🎊👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍ஏ கம்பன் அருளால் வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்தும் ஜி அம்மா

  • @பாரத்.வா
    @பாரத்.வா ปีที่แล้ว +4

    தரமான கவிதை... வாழ்த்துக்கள்...

  • @natarajankannan5908
    @natarajankannan5908 ปีที่แล้ว +1

    இன்றுதான்
    நோக்கினேன்,
    குரல் (குறள் போல்
    உள்ளவனே)
    மாறவில்லை.
    உன் எதிர்காலம்
    கைப்பேசியின்
    சாதனையை
    நிச்சயம் முறியடிக்கும்
    கடல், ‌மூலம்
    கட்டம் கட்டுப்பட்டாய்
    பட்டம் பறப்பதுப்போல்
    வானுயர வளர்வாய்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.

  • @periyasamy5969
    @periyasamy5969 ปีที่แล้ว +2

    உங்கள் கவிதையை நான் மிகவும் ரசித்தேன் இருக்கேன் 👌👌👌

  • @jayakumaravelu8275
    @jayakumaravelu8275 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக உள்ளது பல முறை பார்த்து வியந்து கேட்டு இருந்தேன்.

  • @tamilkavidhaigal4657
    @tamilkavidhaigal4657 10 หลายเดือนก่อน

    கருத்து சொல்ல வைக்கிற காணொளி...மிக அருமை...நானும் அன்று இதை ரசித்து பாத்திருக்கிரேன் ... அருமை...

  • @banus328
    @banus328 ปีที่แล้ว

    அருமை‌ ‌‌ நோக்கியா கவிதை

  • @rsramasamy2025
    @rsramasamy2025 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை துரைசரவணன்

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 2 ปีที่แล้ว +1

    வணக்கம் துரை சரவணன் இன்று நான் கைபேசி கவிதை எழுதிவிட்டு மற்ற கவிஞர்கள் எப்படி கவிதை எழுதி யிருக்கிறார்கள் என்று TH-cam ல தேடினேன் கைபேசி தலைப்பில் ஒரு இளைஞர் அருமையாக கவிதை வரிகள் வாசித்தார் நேற்று தான் பார்த்தேன்.உங்க ஞாபகம் வரல ஆனால் இன்று அது நீங்கள் என்றதும் ஆச்சரியம் கவிதை சேனல் ஒன்று தொடங்குங்கள் . விரைவில் என்னுடைய கைபேசி கவிதை எனது வலையொலியில்...

  • @p.chitrankl8135
    @p.chitrankl8135 ปีที่แล้ว

    புதுக்கோட்டைகே பெருமை சரவணா அருமை அருமை

  • @rajunanjiyampalayam6439
    @rajunanjiyampalayam6439 ปีที่แล้ว

    நண்பரே மிக மிக மிக சிறப்பான கவிதை நான் பல முறை கேட்டு உள்ளேன் நன்றி நண்பா வாழ்த்துகள் (ஐயா தமிழ் கடல் மறைந்த்து வருத்தம் )

  • @rizrafiq8934
    @rizrafiq8934 ปีที่แล้ว

    My fav kavidhai..

  • @kavinallu9380
    @kavinallu9380 2 ปีที่แล้ว +2

    நான் பெரம்பலூர் மாவட்டம். இந்த கவிதை என் முகநூலில் பதிவிட்டு இருக்கிறேன் அப்போது. எனக்கு பிடித்த கவிதை இப்போது நீங்கள் சொல்லவும் தான் தெரிகிறது அந்த நபர் நீங்கள் என்று அற்புதமான கவிதை. வாழ்க தமிழுக்கு தொண்டு செய்க

  • @balajee9890
    @balajee9890 2 ปีที่แล้ว +3

    அருமையான கவிதை சகோதரரே பாராட்ட மனம் நிறைய ஆசையுண்டு வாழ்த்துகூறி எழுத இங்கே வந்தேன் வார்தை சிக்கவில்லை எனக்கு நன்றி🙏
    அடிச்சு நொறுக்கிட்டிங்க போங்க👍

  • @sridharannarayanan
    @sridharannarayanan ปีที่แล้ว +1

    நன்று சந்தோசம் வாழ்த்துக்கள்

  • @girishsamy2037
    @girishsamy2037 2 ปีที่แล้ว +4

    மலர்ந்தது... நினைவுகள்... நன்றி...
    ... கிரிஷ்.

  • @thirupura6117
    @thirupura6117 ปีที่แล้ว

    Dear. Brother. Good. Speech. You. Should. Come. As. Valampuri john. Vaiko. Tamilaruvi. Manian. Etc. With. All the best.

  • @krishnamurthymeesaala7305
    @krishnamurthymeesaala7305 2 ปีที่แล้ว +7

    The best one in that series.....Those days if Mr Nellai Kannan 's sir says HEYYY....then that would be the best one .....we can identify so many HEYYY......it is a proof for the best one.....Appreciate Mr Durai saravanan......All the best

  • @sivagurusundaresan2307
    @sivagurusundaresan2307 2 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்

  • @riyavalli9315
    @riyavalli9315 ปีที่แล้ว

    ஆஹா ஆஹா,,அற்புதமான பேச்சு தம்பி,,👏👏👏,,மென்மேலும் சாதனை புரியவாழ்த்துக்கள்👏👏வாழ்க வளமுடன்

  • @mohamedismail-ry1eh
    @mohamedismail-ry1eh 7 หลายเดือนก่อน

    Semma super thambi

  • @ms6063
    @ms6063 2 ปีที่แล้ว +7

    I have seen you in childhood days on vijay tv, nice to see you here bro. Best Wishes !

  • @thangaveluammani5963
    @thangaveluammani5963 ปีที่แล้ว

    தம்பி துரை சரவணன்.
    வணக்கம்.
    உண்மையில் வியப்பாக இருக்கிறது.
    நீதானா அந்த தம்பி என.
    மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி.

  • @mohanmankala9974
    @mohanmankala9974 2 ปีที่แล้ว +1

    Durai Saravanan ungalukku migunda parattukkal. I like this kavithai very much. From .Mrs Swarna Mohan .Bgl. I wish you a bright future.

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  2 ปีที่แล้ว +1

      கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் மிக மனமார்ந்த நன்றிகள் .

  • @RameshKumar-tz8kw
    @RameshKumar-tz8kw ปีที่แล้ว

    மிகமிக நன்றாக இருந்தது உங்கள் உரையாடல்

  • @SureshKumar-vm5qd
    @SureshKumar-vm5qd ปีที่แล้ว

    எப்படிங்க இவ்வளவு நியாபக திறன் மற்றும் கோர்வை.. அருமையான தமிழ்

  • @Dineshdkbooks
    @Dineshdkbooks ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே தொடர்ந்து கவிதைகளை பதிவிடுங்கள்

  • @ponmani2202
    @ponmani2202 ปีที่แล้ว

    தங்களுடைய கவிதை கருத்துக்கள் மிகவும் அழகாக இருந்தன. ❤️❤️

  • @vidhyachandran988
    @vidhyachandran988 ปีที่แล้ว

    Sema super kavithai

  • @stephenraj7960
    @stephenraj7960 2 ปีที่แล้ว +4

    Bro negathana athu na pathu rombavum rasichan bro ... semma bro...

  • @Srisakthi237
    @Srisakthi237 ปีที่แล้ว

    புதுக்கோட்டை சரவணன் கவிதை 90s கிட்ஸ் நூல்

  • @SarathKumar-gk9lm
    @SarathKumar-gk9lm 2 ปีที่แล้ว +2

    அருமையான கவிதை

  • @sseeds1000
    @sseeds1000 ปีที่แล้ว

    அருமை Dhurai சரவணன் அவர்களே. உங்களது you tube சேனலில் நீங்கள் தொகுத்து வழங்கும் அனைத்தும் மிக அருமை. வாழ்த்துக்கள்😊 SAVITHRI SAI

  • @nivedhavasudev8443
    @nivedhavasudev8443 2 ปีที่แล้ว +2

    Anna ....unga video ippotha first paakuren starting la subscribe pandra idea ve illa ....but andha kavidhaya ketta udane subscribe pannite. ... ❤️❤️❤️❤️

  • @mr.dosstechnicalvideos9271
    @mr.dosstechnicalvideos9271 ปีที่แล้ว

    50 முறை பார்த்திருப்பேன்.....

  • @chittustudio6658
    @chittustudio6658 ปีที่แล้ว

    Miga அருமை சிறப்பு

  • @parthadharma7654
    @parthadharma7654 2 ปีที่แล้ว +11

    நான் மிகவும் விரும்பி பார்த்த ஒரே நிகழ்ச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு தான்,

  • @symrna5307
    @symrna5307 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️romba arumaiya irukuu

  • @kaviyamvel8906
    @kaviyamvel8906 2 ปีที่แล้ว +1

    Alagu Tamil....Naanum kaipesiyil thaan ithai arinthukonden

  • @theilaithamil5711
    @theilaithamil5711 ปีที่แล้ว

    அருமை தோழரே அருமை

  • @kgovind66
    @kgovind66 ปีที่แล้ว

    Arumai,....Arumai.....

  • @harshavardhaan4057
    @harshavardhaan4057 ปีที่แล้ว

    ஐயா திரு நெல்லை கண்ணன் அவர்களால் அறியப்பட்ட திருக்குறள் நீ வாழ்க |நின் தமிழும் 💐💐💐💐வளர்க💐💐

  • @cramvram8526
    @cramvram8526 ปีที่แล้ว

    Your gestures are so nice

  • @chitrakalachitrakala3617
    @chitrakalachitrakala3617 ปีที่แล้ว

    பகிர்வேன் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் தோழரே!

  • @santhamania2887
    @santhamania2887 2 ปีที่แล้ว +1

    super. பாராட்டுக்கள் பல.

  • @stephenraj7960
    @stephenraj7960 2 ปีที่แล้ว +2

    Bro vera mari bro 🔥🔥🔥

  • @jacqulinemary8333
    @jacqulinemary8333 ปีที่แล้ว

    அருமை

  • @kannakanna7485
    @kannakanna7485 ปีที่แล้ว

    Super anna alaga soniga ❤

  • @dixonpilasiyan8396
    @dixonpilasiyan8396 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி

  • @kaviyakaviya2962
    @kaviyakaviya2962 2 ปีที่แล้ว +2

    Anna ninga solli koduthu nan neraya speech koduthu erukken school time la
    Unga speech👌
    Ungaluku enna theriyunu nenaikuren

  • @ganeshchem4375
    @ganeshchem4375 2 ปีที่แล้ว +2

    நான் உங்கள் கவிதையை மாற்றி 5s எனும் ஆலை தூய்மை பற்றிய தணிக்கைக்கு கவிதையாய் வாசித்து கைதட்டல் பெற்றேன்... அந்த பெருமை உங்களுக்கே...

  • @Divya-zz9qk
    @Divya-zz9qk 2 ปีที่แล้ว +1

    Vera level

  • @subrann3191
    @subrann3191 2 ปีที่แล้ว +2

    Very good luck boy wonderful greatest happy new best pass

    • @subrann3191
      @subrann3191 2 ปีที่แล้ว

      Stronger. Good luck boy wonderful greatest happy

  • @jay67781
    @jay67781 ปีที่แล้ว

    One of the best

  • @ssbharathi245
    @ssbharathi245 2 ปีที่แล้ว +14

    அண்ணா உங்களைத்தான் இவ்வளவு நாள் தேடிட்டு இருந்தேன்... நீங்கதானா அவர்.. கவிதையும் வாசிப்பும் மிக மிகச் சிறப்பு....
    இந்த கவிதை நீங்க எழுதியதா?
    இன்றும் இதுபோல் கவிதை எழுதுகிறீர்களா?
    உங்கள் கவிதைகளை நாங்கள் எங்கு பார்க்க முடியும்?

    • @maruthuraja9732
      @maruthuraja9732 2 ปีที่แล้ว +2

      ஆமாம். அருமையான கவிதை

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 ปีที่แล้ว

    இப்பவும் ரசிக்கிறேன் 👌👌

  • @bharathiramu4600
    @bharathiramu4600 ปีที่แล้ว +1

    Golden speech

  • @NithiyaSekar-vx4fh
    @NithiyaSekar-vx4fh ปีที่แล้ว

    Hai super

  • @villege1557
    @villege1557 ปีที่แล้ว

    அருமையான பேச்சு சகோ🔥🔥

  • @pasumaikeerai
    @pasumaikeerai ปีที่แล้ว

    Congrats....haipesi..!!

  • @viswanathanzkstythd9907
    @viswanathanzkstythd9907 ปีที่แล้ว

    Super bro

  • @PJagadeesan-r1z
    @PJagadeesan-r1z หลายเดือนก่อน

    Congratulations world famous my friend Durai Saravanan Sir 🎉
    Welcome my friend 🎉
    I am proud of you ❤
    Thank you very much 🎉
    DRJ.Devotional Song writer kurangani Tamil Nadu

    • @PJagadeesan-r1z
      @PJagadeesan-r1z หลายเดือนก่อน

      Congratulations world famous excellent kavithai ❤
      Congratulations world famous Durai Saravanan Sir ❤
      I am proud of you 🎉
      Excellent opinion ❤
      Thank you very much 🎉
      DRJ . Tamil Song Writer kurangani Tamil Nadu

  • @mohamedabdul3069
    @mohamedabdul3069 2 ปีที่แล้ว +1

    Superb speech bro

  • @ரா.ரமேஷ்தமிழர்
    @ரா.ரமேஷ்தமிழர் ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @KavithaiKathalan_1357
    @KavithaiKathalan_1357 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நிண்பா

  • @ketheesseevaratnam633
    @ketheesseevaratnam633 2 ปีที่แล้ว +1

    I was wondering for a long time if both Durai Saravanan are same. I also asked you the same q in one of your episode..
    I am happy that I got the answer now.

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 2 ปีที่แล้ว +1

    Bro neenga thaana athu arumai

  • @venkateshbabu5863
    @venkateshbabu5863 ปีที่แล้ว +1

    Super saravanan

  • @tkrishnamoorthy3276
    @tkrishnamoorthy3276 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @JayaKumar-zz3yf
    @JayaKumar-zz3yf 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 👌👌👌💖

  • @pushparagavansivaji3000
    @pushparagavansivaji3000 ปีที่แล้ว

    Nan parthirukirean....🎉🎉🎉🎉

  • @srinivasanrassthi9627
    @srinivasanrassthi9627 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @parimalaramesh6512
    @parimalaramesh6512 ปีที่แล้ว

    Super