முதலில் 5000subscriber களை அடைந்ததற்கு வாழ்த்துகள் 🎊. அருமையா விளக்கம் கொடுத்துள்ளீர்கள்...கல்லூரி வகுப்பில் கூட இதுபோல் யாரும் தெளிவான விளக்கம் கொடுத்ததில்லை. மிக்க நன்றி.
super bro very useful neenga sonna complaint la onnu ennoda veetla aairuku ippo search pannen unga video vanthuchu easy ya understand aagura maathiri sollitheenga on aaguthu off panna off aagala fuse carrier remove panna off aairuthu...same neenga sonna maathiri clean panni pothen semma video thanks
5k சப்ஸ்கிரைபர்ஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள் சகோதரரே, நமது சேனல் மென்மேலும் வளரட்டும், DOL starter விளக்கம் மிகவும் அருமை, எங்கள் தோட்டத்தில் இதுதான் இருக்கிறது, நன்றி பாவா எடப்பாடி.
Super நண்பா 👌 எனக்காக sharter sound அதிகமா வரதுக்கு இதுதான் காரணமா ப்ளீஸ் ப்ரோ one டைம் தெளிவா பண்ணுங்க iam waiting.,.👌👌👌👌👌 உங்க வாய்ஸ் தெளிவா இருக்கு ப்ரோ
நல்ல தெளிவான விளக்கம் சார் மிக அருமையாக புரிந்து கொண்டது, மேலும், ஒரு சிறிய விபரம், கேட்கிறேன், ஆண் ஆகவில்லை என்றால் பிட்சி போடலாமா இல்லை ரிலை மாற்றலாமா தயவு செய்து கொஞ்சம் விளக்கம் கூறுங்கள் நண்பரே நன்றி வணக்கம் 🙏
Againe see the video ....last few minutes how to use with single phase current to check the starter ....that connect single phase...but this relay starter is three phase starter... Having market in single phase starter as this model. Please verify...
Bro thermal over load realy compass increase or decrease motor name plate 8 amps na 6 amps fix pannunga appo tha overload ana trip agum Illa winding pogitum ok
அண்ணா, எங்க வீட்டுல starter repair ah இருந்துத்துச்சு, you tube ல உங்க இந்த video பார்த்துட்டு நானே அதை சரி பண்ணிட்டேன்.... ரொம்ப நன்றி அண்ணா...
வணக்கம் நண்பரே தாங்கள் ஒரு நல்ல பயனுள்ள தெளிவான விளக்கம் அது எங்களுக்கு நல்ல தெளிவாக சொன்னீர்கள் நன்றி வணக்கம்
முதலில் 5000subscriber களை அடைந்ததற்கு வாழ்த்துகள் 🎊. அருமையா விளக்கம் கொடுத்துள்ளீர்கள்...கல்லூரி வகுப்பில் கூட இதுபோல் யாரும் தெளிவான விளக்கம் கொடுத்ததில்லை.
மிக்க நன்றி.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே...
ஐந்தாயிரம் சப்ஸ்கிரைபர்களை பெற்றதற்கு வாழ்த்துக்கள்...! மிக அருமையான விளக்கங்கள் தொடரட்டும் உங்கள் காணொளிகள்...!❤❤❤
மிக்க நன்றி...
வாழ்த்துக்கள்
@@VillageTechTree tttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt13
தெளிவான விளக்கம்.சிறப்புமிக்கது உள்ளது.தெளிவான குரல்,நம்மால் விளங்கி கொள்ள உதவியாக இருக்கிறது
ரொம்ப தெளிவான விளக்கம் அண்ணா. என்னுடைய நீண்ட நாள் டவுட் கிளியர் ஆயிடுச்சு. ரொம்ப ரொம்ப நன்றி. உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பரே
நன்கு தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
super bro very useful neenga sonna complaint la onnu ennoda veetla aairuku ippo search pannen unga video vanthuchu easy ya understand aagura maathiri sollitheenga on aaguthu off panna off aagala fuse carrier remove panna off aairuthu...same neenga sonna maathiri clean panni pothen semma video thanks
5k சப்ஸ்கிரைபர்ஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள் சகோதரரே,
நமது சேனல் மென்மேலும் வளரட்டும்,
DOL starter விளக்கம் மிகவும் அருமை,
எங்கள் தோட்டத்தில் இதுதான் இருக்கிறது,
நன்றி பாவா எடப்பாடி.
மிக்க நன்றி நண்பரே...
Ungala pola ithu varai yarum explain pannave illa.super bro
Intha video enakku Romba usefulla irunthuchu Thank you bro
Thank you brother
Super நண்பா 👌 எனக்காக sharter sound அதிகமா வரதுக்கு இதுதான் காரணமா ப்ளீஸ் ப்ரோ one டைம் தெளிவா பண்ணுங்க iam waiting.,.👌👌👌👌👌 உங்க வாய்ஸ் தெளிவா இருக்கு ப்ரோ
Roompa Nadri...Thalaivaree.... Innaiku Unga Video Thu Ready Pannitan Happy ❤️❤️❤️❤️😊😊
நன்றி சார், தெளிவான விளக்கம் 🙏👍
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே..🤝
தெளிவான விளக்கம்.நன்றி.ஒரு சந்தேகம் 7.5 hp sub motorக்கு relly எவ்வளவு இருக்க வேண்டும்.
நல்ல தெளிவான விளக்கம் சார் மிக அருமையாக புரிந்து கொண்டது, மேலும், ஒரு சிறிய விபரம், கேட்கிறேன், ஆண் ஆகவில்லை என்றால் பிட்சி போடலாமா இல்லை ரிலை மாற்றலாமா தயவு செய்து கொஞ்சம் விளக்கம் கூறுங்கள் நண்பரே நன்றி வணக்கம் 🙏
ஐந்தாயிரம் subscriber ரொம்ப சந்தோஷமான விஷயம் வாழ்த்துக்கள் ப்ரோ
Mikka Nandri nanbare
அ௫மையான வீடியோ பதிவு அண்ணா👌👌👌👌👌 நன்றி தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏...
5000 subscribers ...wow super...congrats.
Very good explanation... Thank you..keep it up.
நன்றி அண்ணா அருமையான விளக்கம்
Super.. sir ...
Very good explanation... Thank you.
Super Explanation keep update technical videos
Very very good Explanation...
Super great information congratulations👏
Super explanation. It clearly shows your experience and teaching efficiency. Keep it up.
Thanks a lot
Congratulations and super definition 👍🤝
Thank you sir
I m fazaal from sri Lanka
Well explained 🙏👍
Thanks sir,
Your voice sometimes resembles Actor Parthiban
Very nice explain bro all the best bro
Thank you brother
அருமையான பதிவு ப்ரோ மிகவும் நன்றி ப்ரோ
நன்றி
அருமையான தகவல் அண்ணா 2hp மோட்டர் ரீலே எவ்வளவு வைக்கலாம்
For 3 Phase 8A
For Single Phase 14A
மிக மிக அருமை அண்ணா
Bro narmal dol ku endha dol ku control wiren change eruku bro adha oru dovt 🤔
Dol 2 phase la use pannalama
Thanks sir star delta starter also explain with practical video sir
In feature i will make it
സൂപ്പർ തലൈവസൂപ്പർ 👍👍👍
தகவலுக்கு நன்றி
Sir. Its very clear to understand. Please put video on three phase star delta oil immersed starter.
In Feature video I will do it Brother
Clear Explanation Sir
Thanks and welcome
Anna thank u very useful my future anna 😍
6hp motor starter ahhh 5hp use panalama
Vera level brother👑
Thank you brother
பயன் உள்ளதாக இருந்தது
Thank You
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் தோழரே
Mikka Nandri Nanbare...
நண்பா மிக அருமை நன்றி
Anna very super 👍👍🙏
Super explains tks
Thanks sir star delta starter also explain
Sir, 1ph dol starter ah 3ph motor kku use pannalaamaa?
No... (No volt coil and contact spare kit , relay range change panni use Pannalam)
Sago.submersible motor panel board and service.contactor service podunga ze
வாழ்த்துகள்.
Mikka Nandri Nanbare
Bro start Panna starter on aguthu.but off Panna stop agala.contactor on eruku...main off Panna 5sec aquama contactor release aguthu
Bro 3 phase 3hp motorku eavala relay vaikanum.
4 to 6.5Amps or 6 to 10Amps Relay use pannunga
Nice teaching...
Contacter set evlo amount varum bro maximum
Pulveriser ku intha starter set aguma
Sir,directa1 fuse poiduthu yenna problem
🙏👍👍👍💪👌👌 வாழ்த்துக்கள்
Very good. Well explained.
Anna 3 phase dol starter la coil mattum change panni 1 phase ah connection panni use pannalama ah anna
Use pannalam
Tq
Sir motor start panna motor run hakuthu but suddenly off hayuduthu
OK NICE I WANT L&T STAR DELTA STARTER PROBLEMS AND DIAGRAM CONNECTION
Sir instretion the magent coil change please.
Bro idhula off ku andha white pin melt airuchu bro yena pandrathu thaniya kedikuma
Kidaikkurathu kastamthan bro
Very nice deep problem solve
Bro.. Incase transformer failure aana dol trip aaga maatukithu
Single Phasing Preventer Use Pannunga
Thanks A Lot..... Very Useful
இதுல single phase motor run pana mudiyuma
முடியும்
Oil starter service video podunga anna
Thanks you bro your video very useful bro
Welcome
3phase board connection with motor ,vedio poduga please
Expain super bro
Good explanation 👌, can we connect single phase motor to this starter if so how to connect phase and neutral wire in this starter.
Againe see the video ....last few minutes how to use with single phase current to check the starter ....that connect single phase...but this relay starter is three phase starter... Having market in single phase starter as this model.
Please verify...
Very useful sago
Bro 3 phase open well motor kanathukuilla irrukum pothu yaipde test lamp vache chack pandrathu bro
Pratical video pannuingga bro please
Ok brother
Bro netrual lamp connect panni phase test pannunga coil touch panni
Neat and clean explain
Thanks a lot
Brother, how do I clean the carbonized Contactors ?
Using basic Emery sheet or Chemical Cleaner
Supper thanks bro
3phase la Starter on pannamale motor oduthu sir enna problem ma irukkum
Bro start puse patten condition ha on LA irukka parunga contractor up down free ya irukka parunga connection correct pannunga
Oru video Engalukkaga podunga bro
Super sir
Motor amps check panni ,starter la amps set panradhu eppadi
Bro thermal over load realy compass increase or decrease motor name plate 8 amps na 6 amps fix pannunga appo tha overload ana trip agum Illa winding pogitum ok
அண்ணா எங்கள் சாட்டர் ஓடிக்கிட்டு இருக்குபோது 10நீமுசம் மற்றும் ஓடுது தானகவே நீன்றும் என்ன செய்ய
Starter two phase la on aagama irukka enna pannanum pro please tell me
Check Single Phasing preventer & capacitors
Bro enaku plc wiring input and output eppadi check pandrathu and plc details paththi video podunga
Amps and voltage clamp meter use panni parunga input and out put la
Noice n v coil louse nala varum
Hi dear,
How to connect on off trip indicator with Dol switch.
One Relay plas one lamp use ok
Hi bro motor 9ams 1-1/2 hp single phase motor starter inside 9 ams set pannalama
Set Pannunga. Load la Motor Enna Amps Eduthu run Aaguthu?
@@VillageTechTree ok thanks bro
@@VillageTechTree bro motor run akumpothu 9.80ams etukkuthu
@@punniyavalanvarnikalakshmi1434 11 Amps OverLoad set Pannunga
Nice video bro
Good instrectioon sir
Super ❤❤❤
Hi ,
compressor motor short problem power low problem motor running problem sal....
Hi, but power coming running the starter, low-power communal shorter not running ,more to stop what is the reason problem solve problem sir
Check wire joints and Tapping from EB supply post
440 v coil eppadi sir 230 v la novolt coil pick up aguthu
Bro phase to phase Na 440 OK phase to neutral na 240 OK use pantra load poruthu vangunga
Arumaiya vedio
3 pass chater single pass epade mathuvathu
Thank you sir
How to fix relay number amp for 2 hp motor starter
13A for Single Phase Motor
6A for 3 Phase Motor