🙏 சாமி, நான் மேஷம் ராசி, அஸ்வினி நட்சத்திரம் இரண்டாம் பாதம் தில் பிறந்துள்ளேன் சாமி, நான் உணவு தானியங்கள் வாங்கி ரீ பேக் செய்து சிறு சிறு கடைகளுக்கு கொண்டு சென்று விற்று வருகின்றேன்..... என்னால் இதில் மேல் வர முடியவில்லை ஆனால் எனக்கு இந்தத் தொழிலில் மிகப்பெரிய வர்த்தகன், தயாரிப்பாளராக வேண்டும் அதிக அளவில் ஆசையுள்ளது ஆகையால் நான் எந்த மரம் நட்டு அதை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் தயவு செய்து சொல்லுங்க சாமி..... நன்றி சாமி 🙏.
ஐயா வணக்கம் எனது தோட்டத்தில் அரசமரம் வைத்து அதன் கீழ் விநாயகர் சிலை வைத்து வணங்கி வரலாம் என்று நினைக்கிறேன் எனது தோட்டத்தின் சனி மூலையில் வைத்து வழிபாடு செய்யலாமா உங்கள் அறிவுரையை கூறுங்கள் நன்றி
@@vasanthys4446 தமிழில் எழுத வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எம் உறவுகளே 🌹🌺🌸 ஏனென்றால் தாய் தமிழ் மொழியை எதிர்கால சந்ததியினருக்கு கொடுத்து செல்ல வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்பதை கவனத்தில் கொள்க 💐🌺🌸
நட்சத்திரங்களுக்கு கர்மா உண்டு மரங்களுக்கு கர்மா கிடையாது எந்த மரமும் யாருக்கும் கெடுதல் தராது வாழ்க்கைக்கு பலன்களை தரக்கூடிய மரம் பலன்களை தர முடியாத மரம் என்று எதுவும் கிடையாது எல்லா மரங்களும் எல்லா விருட்சங்களும் மனித குலத்திற்கு நன்மை செய்யவே பிறந்திருக்கிறது நம்முடைய சுவாசத்திற்கு ஒத்துப்போகக்கூடிய மரங்கள் நமக்கு பெரும் விசுவாசத்தையும் நம்முடைய உயிரின் வளர்ச்சிக்கும் உள்ளத்தின் நினைப்பிருக்கும் ஆனந்தத்திற்கும் துணையாக நிற்கும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
@@surishivam3847 உங்கள் கருத்து ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் இது சம்பந்தமாக பல நபர்களின் வாழ்க்கை சம்பவங்களை ஆராய்ந்து வருகிறேன் சில நட்சத்திர மரங்கள் சிலருக்கு ஒத்துவருவதில்லை அதாவது அவர்களுக்கு சொந்தமான மனையில் வளர்த்தால் சில தீமைகள் நடக்கிறது இது தொடர்ந்து ஆராய்ந்து வருகிறேன் நீங்களும் அனுபவத்தை பகிருங்கள்
ஐயா வணக்கம் என்.பெயர் ராஜசேகரன் என்னுடைய ராசி மேஷம் நட்சத்திரம் மட்டும் பரணி அல்லது கிருத்திகை யா என்று தெரியவில்லை நான் மிக பெரிய கடனில் உள்ளேன் வேலை எதுவும் இல்லை, எனக்கு வரவேண்டிய பணம் எதுவும் வராமல் தடையாக உள்ளது எனக்கு 37வயது ஆகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை நான் எந்த மரத்திற்கு எந்த தாணியத்தின் தண்ணீர் எந்த நாட்களில் ஊற்றி வர வேண்டும் மொத்தமாக இந்த பிரச்சினை முழுமையாக தீர வேண்டும் தயவுசெய்து கொஞ்சம் சொல்லுங்களேன் ஐயா.
ஐயா தங்களை வணங்கிகிறேன் அருமை அருமையாக உள்ளதை அப்படியே சொல்கிறீர்கள்
Arputhamana thagaval mikka makilchi nandri iyya 🙏🙏🙏...
வாழ்த்துக்கள் ஐயா
Ayyaa Good Friday morning 🙏🏼🙏🏼🙏🏼
மகர ராசிக்கு விருட்ச பரிகாரம்
போடுங்கள்.
விரைவில்
ஐயா மகர ராசிக்கு விருட்சப்பரிகாரம் போடுங்கள் ஐய்யா
Nandri Guruji
தங்கள் தாய் தமிழ் மொழி உபதேசம் சிறப்பு 🙏🏾
Vanakkam iyya which tree to be worshipped for singers.
அய்யா திருமணமாகி நீண்ட நாள் ஆகியும் குழந்தை பாக்கியமே இல்லை. சீக்கிறம் குழந்தை வரம் பெற என்ன செய்யவேண்டும்.
அய்யா சீக்கிறம் திருமணம் ஆக என்ன செய்யனும் எந்த மரத்தை வழிபடனும்.
Formar entha marathai valarkavedum iya please sollavae.
திருவாதிரை. மிதுனம் என்ன மரம்
Samyanakku athuwmthareavillayapurea samy🙏🙏🙏🙏🙏
ஐயா அணைத்து ராசி மற்றும் தொழில் தகுந்த மரம் தொகுப்பு பதிவு போடுங்க
🙏 சாமி, நான் மேஷம் ராசி, அஸ்வினி நட்சத்திரம் இரண்டாம் பாதம் தில் பிறந்துள்ளேன் சாமி, நான் உணவு தானியங்கள் வாங்கி ரீ பேக் செய்து சிறு சிறு கடைகளுக்கு கொண்டு சென்று விற்று வருகின்றேன்..... என்னால் இதில் மேல் வர முடியவில்லை ஆனால் எனக்கு இந்தத் தொழிலில் மிகப்பெரிய வர்த்தகன், தயாரிப்பாளராக வேண்டும் அதிக அளவில் ஆசையுள்ளது ஆகையால் நான் எந்த மரம் நட்டு அதை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் தயவு செய்து சொல்லுங்க சாமி.....
நன்றி சாமி 🙏.
அத்தி
முகத்தில் விழித்தால் நல்லது நடக்க முகம் வசிகரம் பெற என்ன செய்ய வேண்டும் ஐயா தயவு செய்து கூறுங்கள்
Kani rasikku entha maram pathevu sollunga iyya
Iyya naan bike technesion eanakku eantha maram sollunga
Yarn tholil seibavargal enthamaram Nada vendum
Sir bramman mukurthatham patri sollunga sir please
Arasamaram pattri soluga
அய்யா சிங்க முக மோதிரம் பற்றியும், அதை ஏந்த விரலில் அணிய வேண்டுமென சொல்லுங்க
அருமைஐயா
உத்திராடம். மகராசி என்னமரம்
ஐயா சிவில் சர்வீஸ் தயார் ஆகிறவங்க என்ன செய்யவேண்டும்
நான் எந்த மரம் வளர்க்க வேண்டும்
🙏அருமை தங்களின் உபதேசம் நன்றி 🙏
Tq sir
அய்யா வணக்கம் என் கணவர் மகன் இருவரும் சிமெண்டு தொழில் செய்கிறார்கள் அதற்கு என்ன மரத்திற்கு என்று சொல்லுங்க அய்யா
Government job kedaika yentha maram iyya ayilyam 4 aam patham rishaba lagnam
தையல் பயிற்சி மற்றும் தொழில் எந்த மரத்தை வணங்க வேண்டும் அய்யா
ஐயா வணக்கம் எனது தோட்டத்தில் அரசமரம் வைத்து அதன் கீழ் விநாயகர் சிலை வைத்து வணங்கி வரலாம் என்று நினைக்கிறேன் எனது தோட்டத்தின் சனி மூலையில் வைத்து வழிபாடு செய்யலாமா உங்கள் அறிவுரையை கூறுங்கள் நன்றி
Iuuuuuuo
Magam 2 aam patham kumba lagnathum sollunga iyya
ஐய்யா அரசமரம் வீட்டில் வளரலாமா
🙏🙏🙏
Palankantennanri
Very good
Good morning sir
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Aiya nain Tilar enaku soluga....
Sir mithunam rasi kanni rasi entha maram sollunga sir please
நட்சத்திர மரங்கள் தான் உள்ளது உறவுகளே 🌹🌺
ராசிக்கு மரங்கள் இல்லை
மிருகசீரிஷம் திருவாதிரை புனர்பூசம் இதில் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள்
Thank you Ji 🙏
17:28
ஐயா எல்லா தொழிலுக்கும் சொன்னீங்க. வாகன டிரைவர் என்ன பரிகாரம் மரம் சொல்லுங்க ஐயா
Swamiji
I am working in Bank, what can I do growth in career and educational growth
Please suggest me
Great inform sir
May know what tree for pushy natchitiram
For doing food business what tree too
Thank you for ur kind
🙏🙏🙏
Thanksappa
சாமி நான் ஹோட்டல் வேலை செய்யுக்கிறேன்
ஐயா வணக்கம் நான் நகை பட்டரை வைத் வேலை பார்கின்றேன் அதர்கான விருட்சம் எதுவென்று சொல்லவும்
அரசமரம்
புங்கன் மரம் வாசலில் இருக்கலாமா ஐயா
Om Namashivaya ❤️🙏🏻
Sure... Luxmi kadasiyam 👍
Nandri Nandri Ayya
For education tell sir
Poosam Natchathiram ayya
I love you sami
கல்லூரி மாணவர்களுக்கு என்ன மரம்
இல்லத்தரசிகள் மகிழ்ச்சியா இருக்க மரம் கூறுங்கள்👍🙏🙏🙏🙏🙏
I
P
ஐயா நான் ஒரு கொத்தனார் எனக்கு என்ன மரம் ஐயா ஐயா என்ற ராசி தனுஷ் மூலம் நட்சத்திரம்
Plant karikali tree and pour thuvaram
Seeds water on Tuesday this guru
Is telling listen properly
Karungali tree
@@vasanthys4446 தமிழில் எழுத வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எம் உறவுகளே 🌹🌺🌸
ஏனென்றால் தாய் தமிழ் மொழியை எதிர்கால சந்ததியினருக்கு கொடுத்து செல்ல வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்பதை கவனத்தில் கொள்க 💐🌺🌸
கருங்காலி மரம் 🌲🌲🌲
Don't Tamil to write but I can read
So i typed
வியாபாரிகளுக்காக தனிப்பட்ட விருட்சம் பரிகாரம் சொல்லுங்கள்
ஐயா கப்பல் துறையில் வேலை செய்பவர்களுக்கு சொல்லுங்கள்
இரும்பு தொழிலுக்கு ஏற்ற விருட்சமரம்
இந்த இலை இருந்தால் என்று தொடங்கும் பதிவில் உள்ளது
வணக்கம் ஐயா ஒரு நட்சத்திரத்தின் மரம் மற்றொரு நட்சத்திரத்திற்கு ஏழாவது நட்சத்திர மரமாக வந்தால் பலன் மாறுபடுமே?
நட்சத்திரங்களுக்கு கர்மா உண்டு மரங்களுக்கு கர்மா கிடையாது எந்த மரமும் யாருக்கும் கெடுதல் தராது வாழ்க்கைக்கு பலன்களை தரக்கூடிய மரம் பலன்களை தர முடியாத மரம் என்று எதுவும் கிடையாது எல்லா மரங்களும் எல்லா விருட்சங்களும் மனித குலத்திற்கு நன்மை செய்யவே பிறந்திருக்கிறது நம்முடைய சுவாசத்திற்கு ஒத்துப்போகக்கூடிய மரங்கள் நமக்கு பெரும் விசுவாசத்தையும் நம்முடைய உயிரின் வளர்ச்சிக்கும் உள்ளத்தின் நினைப்பிருக்கும் ஆனந்தத்திற்கும் துணையாக நிற்கும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
@@surishivam3847 உங்கள் கருத்து ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் இது சம்பந்தமாக பல நபர்களின் வாழ்க்கை சம்பவங்களை ஆராய்ந்து வருகிறேன் சில நட்சத்திர மரங்கள் சிலருக்கு ஒத்துவருவதில்லை அதாவது அவர்களுக்கு சொந்தமான மனையில் வளர்த்தால் சில தீமைகள் நடக்கிறது இது தொடர்ந்து ஆராய்ந்து வருகிறேன் நீங்களும் அனுபவத்தை பகிருங்கள்
குருவே சரணம்
Arasamaram.thottathel.valarkkalamasir
கோவில் சார்ந்த நிலங்களில் வைத்து வளர்க்க வேண்டும் என்று அய்யா அவர்கள் கூறுகிறார்கள்
இந்த காணொளி காட்சியில் 6:50நிமிடத்தில் சொல்லி வருகிறார்கள்
ஐயா வணக்கம் என்.பெயர் ராஜசேகரன் என்னுடைய ராசி மேஷம் நட்சத்திரம் மட்டும் பரணி அல்லது கிருத்திகை யா என்று தெரியவில்லை நான் மிக பெரிய கடனில் உள்ளேன் வேலை எதுவும் இல்லை, எனக்கு வரவேண்டிய பணம் எதுவும் வராமல் தடையாக உள்ளது எனக்கு 37வயது ஆகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை நான் எந்த மரத்திற்கு எந்த தாணியத்தின் தண்ணீர் எந்த நாட்களில் ஊற்றி வர வேண்டும் மொத்தமாக இந்த பிரச்சினை முழுமையாக தீர வேண்டும் தயவுசெய்து கொஞ்சம் சொல்லுங்களேன் ஐயா.
Arputhamana thagaval mikka makilchi nandri iyya 🙏🙏🙏...
Thanking you Respected sir
நன்றி ஐயா.
iya naan kooli,naan enna seiya please
மிக்க நன்றி ஐயா