2024 - இந்த ஆண்டு சிங்கப்பூர் "SOSE" நியூ ரூல்ஸ்!!தெரிந்துக் கொள்ளுங்கள்🤩✌️
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.พ. 2024
- welcome our King Arun family❤
#freejob #singapore #trending #videos #like #motivation #tamil #careerreading #career #careermode #careeradvice #singaporeffshortvideo #singaporejobsforindians #life #lifestyle #education #life #pass #vacancy #jobs #free #easy #lowprice #money #income #work #reels #videos #shorts #short #2024 #new #newrules #rules
Follow us for more videos about Singapore jobs & rules and regulations:
TH-cam link: youtube.com/@Kingarunsingapor...
Telegram link: t.me/kingarunyoutupe
Facebook link: profile.php?...
Instagram link: kingarunsin...
Our other channel "Arun Traveller" links:
TH-cam link: youtube.com/@ArunTraveller202...
Instagram link: aru_ntravel... - บันเทิง
நான் சிங்கப்பூர் வந்து 9 நாள் ஆச்சு
அண்ணன் சொல்றது 100% உண்மை
நான் 5 நாளுக்கு முன்னாடி தான் 2 நாள் சேப்ட்டி க்ளாஸ் போய் பாஸ் பண்ணேன்
எக்சாம் டேப் (Tab)ல தான் நடக்கும்
அன்னைக்கு எங்க ரூம் ல மட்டும் 20 பேர் எக்சாம் எழுதினோம்
அதுல 4 பேர் ஃபெயில் ஆகிட்டாங்க
எக்சாம் ஸ்ட்ரிக்ட் ஆ தான் இருக்கும்
Hi bro ella.permit Kum entha exam erukka
Anna question paper erukka please send pannuga Anna
@@santhoshsanthosh9239 (Tab) 📱 டேப் ல தான் எக்சாம் நடக்கும்
பேப்பர் கிடையாது
1 1/2 நாள் பாடம் நடத்துவாங்க
படிக்க தெரிஞ்சா பாஸ் பண்ணிடலாம்
பயப்பட வேணாம்
Enga class poniga
No
Nadrigal pala❤❤
அருண் அண்ணா நான் வேலை செய்யும் என்னுடைய கம்பெனில புதிய பசங்க வந்து 15 நாள் ஆகிறது.இப்ப வரைக்கும் 3 முறை இந்த SOSE ல தேர்ச்சி பெற்ற முடியலை.இப்போ 4 வது முறை பயிற்சி வகுப்பு போய்கிட்டு இருக்காங்க அண்ணா .
அண்ணா வணக்கம் நல்ல தகவலுக்கு நன்றி அண்ணா
Good information
Anna covid vaccine podala india la um vaccine podala yenna seiyalam solluga
Bro ECO course pathi sollunga bro ❤please🙏
❤🎉
❤🙏❤
❤
Ungala tha na Singapore vanthan guidelines nalla iruku anna
Tks bro
🙏🙏🙏
Yaravathu solluga pa tamilnadu la yengayavathu vaccine poduragala nu
🙏🙏🙏🙏
💯👌👌👌😊😊
Ella pass kum intha test irukkuma bro
Bro posb bank app moolama oorukku panam anuppuvathu patri oru video podunga bro pls....
Ok bro
Nalaikku enakku soc class bro super video thank you so much bro 🔥🔥
Good luck
Bro unga kita SOC class sample question paper pdf Tamil la iruntha send pannunga bro...useful ah irukum
Ela bro
Carpenter work sose rule erukuma
Singapore la enga anna irukinga
❤nallatha sonniga anna❤❤ na nalapatiyaga pass aganum anna na கடவுளேவேன்டிக்குரேன்❤❤❤
Don't worry
Anne. Safety supervisor course panna. CSOC . process plan course. Soc thevai illa ya anne. Naa pcm permit
Athuku ethum sampatham wla
Arun Anna neenga poodura job yellamey anna University , Bharathi dasan University ah irruku other universityum konjam consider pannunga anna
Ok bro sure
Bro, ippa Singapore to Malasiya poga VISA thevai illa nu solranga... Athu epdi procedure nu video podunga
Namaku venum
Entha video pathu konjam confidence ha iruka bro
SOSE new pdf iruntha send pannunga bro
Bro na sose 1yr before panan inum expired agala but na adha old company seri ila so cancel panitu uruku vandhutan ipa therumba vere company poran ...na therumba sose pananuma ila old card aa use panikalma ?
Old card use pannikalam,,,expired aana unga company la irunthu anuppuvanga
Old card used
@@Kingarunsingapore Thansk for your reply bro
Dec 21 test adichathu enum result varal yapa bro varum result Chinese New year mudinchi varuma result???
Please wait 2 months akum
@@Kingarunsingapore Already 2 month Aga podhu... Chinese New year mudinchi varuma...??
Class 4 licence letter ✉️ கொடுக்க வாய்ப்பு உல்ல கம்பேனி பெயர் சொல்லுங்க please reply
எனக்குத் தெரிந்தவரை அப்படி எதுவும் கம்பெனியில்லை
Anaa my name sathiya house made job irukaa Nala agent iruntha sollunga
Anna asendu member anuppunga
Anna prepair poi fail ayirom annna onge video padhu poidhan ponom rempe intresta pannium failna kavalaiya iruku
Don't worry next time pass akiruvika
Anna naan TEP LA vandhiruken, thirumpa eppadi vararuvathu E pass or S pass IL konjam sollungal Anna
Hi brother
@@suthasuthagar8489 Hi brother
அருண் அண்ணா இனி சிங்கப்பூர் டெஸ்ட் அடித்து இனி வரும் காலங்களில் போக முடியாத அண்ணா என்னவென்று உங்கள் கருத்துக்களை செல்லுங்கள் அண்ணா..
Polam bro but time akum
Brothers na 2 month aa Singapore TPG recharge panala uruku vandhutan ipa adha sim andha number therumba Singapore poi recharge pana work aguma?
அந்த கார்டு முடிந்துவிட்டால் திருப்பி அதே நம்பரை வாங்க முடியாது
@@Kingarunsingapore sim iruku bro 2month recharge panala so andha number expired agituma? And ean friends Singapore la irundhu same number ku pay now pananga amount ennuku receive aguthu ...
Not sure bro
அண்ணா நான் உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணி இருக்கேன் telegram-ல நான் ஃபாலோ பண்றேன் ஆனா மெசேஜ் பண்ண முடியல உங்ககிட்ட இருந்து ரிப்ளை எதுவும் வரல. நான் உங்க கிட்ட எப்படி பேசுறது
My personal telegram I'd kingarun113
@@Kingarunsingapore ok anna❣️
Cook வேலைக்கும் இந்த மாதிரி டஃப் ஆக இருக்குமா ப்ளீஸ் சொல்லுங்க ப்ரோ
No bro
India la vaccine stop pannitaga.. yenna seiyalam solluga anna
No அப்டி ela
Bro soc question and answer pdf send panuga bro 😢
New epa ela
Soc test conducting for all sector or construction sector mean work permit holder ..?bro
Yes bro
S pass and nts permit kum untha test irukka bro @@Kingarunsingapore
Depending on worj
Bro covaccion oosi yanga poduraranga plz reply pannunga
Tamilnadu la I don't know
Arun anna test adika company letter venuma illa letter illama test adikalama naaa
Vendum
Yeppo eintha rules marum bro .. konjam solluga brother pls
May be after chinness new year
அண்ணா சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கமால்.கிடைங்கும்.வேலலகள்.என்னா.அண்ணா.நான்.அதிகம்.படிக்கவில்லை.அதன்.அண்ணா.உதவுங்க.டெஸ்ட்.அடிக்கமால்.சிங்கபூரில்.கிடைக்கும்.என்றர்கள்.அண்ணா.அப்படி.போனல்.நல்ல.சம்பளம்.கிடைக்குமா
@@Chennaiboy007 ஆங்கிலம் படிக்க தெரியாது அண்ணா
நமது telegram சேனலை ஃபாலோ பண்ணுங்கள்
Hi Anna
Hi
Sir video mattume poduringa Ana ongakitta irunthu entha help m varala... Na ongala 3years follow panren. no use
Follow telegram channel enala muduja help panituthan erukan
நாளைக்கு நான் வந்துருவேன் புதுசா வரேன் உங்க நம்பர் கூடுங்க சிங்க பூர்
Ongakitta help kettu kettu tired anathu thn micham. Time waste anna Ennoda age waste ah poirchu ரொம்ப நன்றி
U follow telegram u get help msg me my personal telegram I'd kingarun113
Sose curses answer and question send me
Anna na skilled mudichuden.. company eruntha sollunga na.
Will try
Diploma Holders Epss apply panna mudiyuma bro?.
Will try
Ama anna ippo konjam tough aaitu naan January month attend pannen lot of member failed in my batch
Bro adhachi question paper iruka
Question paper pdf send pannuga anna
Ela bro
Bro ippa skill test training open la irukka konjan sollunka bro
Ella institute open aayururcha therinta sollunka anna
Skill test training wait pannikondirukirean
Entha institute la bro
Yes but waiting time athikam
Work permitla ponalum indhe mani class attan pannanuma
Yes
அண்ணா Singapore construction work injury Case போட்டவங்க திருப்ப வர முடியுமா அண்ணா.work permit visa la
Depending on u r case
Case compite aaki9year finish anna ippa vara mutiyuma. permit visa apply aakuma
No bro can't
அண்ணா எனக்கு Class இல்ல எக்சாம் மட்டுதான் அண்ணா
Hi anna
Hi
Arun bro send your mobile number
You any agent
Anna pcm permit aal eadutha sollunga
Ok bro
RMI verification pathi sollunga bro
Already video podurukan
அண்ணா டெஸ்ட் அடிக்க ஏதும் ரூல்ஸ் வந்திருக்கா இல்லையா கடந்த எட்டு மாதங்கள் ஆகிவிட்டது அண்ணா இன்னும் டெஸ்ட் அடிக்க கூப்பிட வில்லை முன் பணமும் கட்டி விட்டு வெயிட் பண்ணுகிறேன்
Please wait
@@Kingarunsingapore அருண் அண்ணா உங்கள் பதில் எனக்கு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அண்ணன்
நான் இலங்கையில் இருக்கிறேன் சிங்கப்பூர் வர என்ன செய்ய வேன்டும் வீட்டு வேலைக்கு
Will try agent
Please help me Singapore poittu 3 month la vandhutta agent ematittanga bro
Msg me telegram I'd kingarun113
Ella permit ku intha sose exam erukka bro
Depending on work
Arun anna class 3 driving vecancy eruntha sollunga
Ok bro
@@Kingarunsingapore anna na new drivar na ana driving nalla therium class 3 licence vachirukan
Anna Singapore la supermarket work ku enna pass venum pls reply anna
Nts s.pass
Anna aathuku oru video pootunga anna pls
Anna super market work ku oru video pootunga anna pls
Ok bro
Vaccine podama singapore la poi vaccine pottuka mudiuma
Inthukku reply pannunga..
India la two doses potta vaccine certificate iruntha mattum tha singapore kulla allow pannuvanga... Nee india la 2 dose potruntha inga vanthu oru dose poduvanga, 3 dose (boost) potruntha kedayathu.
No bro...vaccine india la podunga
@@TeddyBear_2023 india la vaccine stop panniataga bro
No
Hi Anna gowthaman
Hi
hi bro
Hello
s bro
any another jobs iruka bro
Singapore psa english course questions you have tell me
Puriyala
anna psa English course question paper
Ela bro
My son BE ECE passed he is age 28 anybody job in Singapore and office job
Yes follow telegram channel
அண்ணா ஆனா சொல்லி தரது ஒன்னு questen வேற மாறி கேக்குறாங்கான mom ல இருந்து கேக்குற கேள்வி வேற .மாறி இறுக்கு அண்ணா
Um
S pass kum intha exam irukkungala
No
எக்சாம் எழுதி முடிச்ச உடனே நீங்க பாஸ் ஆ இல்லையா னு அதுவே சொல்லிடும்
உடனே ரிசல்ட் வந்துடும்
பாஸ் ஆகிட்டா அரை மணி நேரத்தில் அந்த சேப்ட்டி க்ளாஸ் பாஸ் பண்ணதுக்கு கார்டு தருவாங்க
Work permit, Spass, Epass Ella pass Kum exam iruka bro
நானும் சிங்கப்பூர் வரணும் நல்ல ஏஜென்ட் சொல்லுங்க
Skills certificate iruka
Follow telegram channel
Nala eajent solluga
Telegram channel paruka
Agriculture job irunth solluga anna
Ok bro
@@Kingarunsingapore ok Anna
Entha pass vanthalum soc unda
நீங்கள் எந்த பாசில் வந்தாலும் ஆபத்தான வேலைகளை செய்வதென்றால் கண்டிப்பாக உங்களுக்கான கோர்ஸ் உண்டு
அண்ணா அது SOSE கிடையாது SOC.
சரியான நேம் எஸ் ஓ எஸ் சி
@@Kingarunsingapore கிடையாது அண்ணா அது பேச்சு வழக்கு.
Course Name AWSH-CS or CSOC
Full form:
AWSH-CS - Apply Workplace Safety and Health in Construction Site
CSOC - Construction site Safety Orientation Course
Ok bro
Anna number please na
Bro ongekitte pesanum please WhatsApp number bro
My telegram I'd kingarun113