அன்பிற்குரிய *அருண் அண்ணா* நான் இந்த பதிவை உங்களுக்கு அனுப்புவதற்கு முழுமையாக கடமைபட்டு இருக்கிறேன் . வழக்கமாக எல்லாரும் சொல்லற மாதிரி வெறும் நன்றி சொல்லி உங்களுடைய *உதவும் பெருமிதமான மனதை* சிறிதாக்க விரும்ப வில்லை. ஆனாலும் *ரொம்ப அழகான கள்ளம் கவடம் இல்லா பறந்த பாரத நெஞ்சதா அண்ணா உங்களுடையது* . ஊருல ஒன்னும் பண்ண முடியாம நிலைமைய வெளிய சொல்ல முடியாம இருக்கற எங்கள மாதிரி தம்பிக்கு உங்களுடைய வீடியோ தரும் # *ஊக்கம்* தான். "தேங்கி நின்ற நீரை ஓடையில் சேர்த்தது போல" வாழ்வில் அடுத்தகட்ட ஒரு அச்சமில்லாத நகர்வும்,தெளிவும் கிடைத்தது. இதற்காக #1000 முறை நன்றி கூறினாலும் உங்களுடைய சேவைக்கு போதாத ஒன்று தான் அது . அண்ணா நா சிங்கப்பூர் வந்துவிட்டேன். நான் வரும்போது எனக்கு எந்த அச்சமும் இல்லை. ஏன்னெனில் 1. Document Details ( Monthly ) வேணுமா வீடியோ இருக்கு! *பாருங்கள்* . 2. சிங்கப்பூர் வந்ததும் என்ன செய்யனும், செய்யகூடாது வீடியோ இருக்கு! *பாருங்கள்* 3. படிச்சவங்க, படிக்காதவங்க என்ன course பண்ணனும் தெரியலையா வீடியோ இருக்கு! *பாருங்கள்* 4. Licence Details ஆ வீடியோ இருக்கு! *பாருங்கள்* 5. போலி ஏஜென்டிடம் இருந்து தெளிவு வேண்டுமா வீடியோ இருக்கு! *பாருங்கள்* 6. All Singapore Permit Details வேண்டுமா வீடியோ இருக்கு! *பாருங்கள்* 7. மொத்தத்துல எல்லாமே இருக்கு , இந்த *#King** Arun சேனலில், வீடியோவை பாருங்கள்!* நீங்க இருக்குற தைரியம் தான் அண்ணா நான் நல்ல படியாக சிங்கப்பூர் வந்தடைந்தேன் , உங்களை தெளிவாக உபயோகித்து கொண்டேன் அண்ணா, பதிலுக்கு நான் என்ன செய்யனும்னு தெரியல நான் எனது செய்கையால் எதாவது செய்து உங்களின் மனதை காயப்படுத்த விரும்பவில்லை. ஆனாலும் இந்த பதிவு உங்களுக்கு மனநிறைவை தருமென்று நம்புகிறேன் அண்ணா. *நீங்கள் நோய் நொடி நில்லாமல் மனநிறைவு பெற்று நலமுடன் வாழ வேண்டும் அண்ணா.* இப்படிக்கு *#ராம்* .
Hi bro .. 2016 la Kuwait try pannum pothu kathmat medical test le chest x-ray unfit sonnaga (Report: blunt left cp angle ) Singapore le ithu accept ankuma ... Plz kettu solunga.. wait ur reply ... Its my humble request...
Bro na student pass la march 9th vantha enakkum medical edukka sonnanga bro....student fit nu sollitanga...Apr 3 CLG start bro...offline CLG daily 4hrs class..enakku chest x-ray and blood test eduthanga bro...$65 dollor Achu bro enakku...
How are you bro எனக்கு x- ray ல கொஞ்சம் கிளியரா இல்லனு சொல்ராங்க ஒரு புள்ளி மாாி இருக்குனு சொல்லி cancle பன்னிடாங்க ஆனா நான் dubai 4 year oman 1year work பன்னிற்கே எதும் problem ella...singapor ku medical india la எங்க check pannai pakalam
@@Kingarunsingapore bro na unga telegram group la iruka psa job vacancy ku resume anupna but avnga heavy venumnu soldranga but I have only batchh yenanu kaetu solunga brotherrrr
Please reply on quickly bro atti kadi salli podikum attuku thummal varum bro enna pannalam nu solunga bro ip vanthurichi bro ep pass bro enna pannalam anna
1000 people Singapore pathi dout keatulum kojam kuda asaramal answer pannum king arun bro.....,andha manasu dan sir kadavul...,,
Tks bro
அன்பிற்குரிய *அருண் அண்ணா* நான் இந்த பதிவை உங்களுக்கு அனுப்புவதற்கு முழுமையாக கடமைபட்டு இருக்கிறேன் .
வழக்கமாக எல்லாரும் சொல்லற மாதிரி வெறும் நன்றி சொல்லி உங்களுடைய *உதவும் பெருமிதமான மனதை* சிறிதாக்க விரும்ப வில்லை. ஆனாலும் *ரொம்ப அழகான கள்ளம் கவடம் இல்லா பறந்த பாரத நெஞ்சதா அண்ணா உங்களுடையது* .
ஊருல ஒன்னும் பண்ண முடியாம நிலைமைய வெளிய சொல்ல முடியாம இருக்கற எங்கள மாதிரி தம்பிக்கு உங்களுடைய வீடியோ தரும் # *ஊக்கம்* தான். "தேங்கி நின்ற நீரை ஓடையில் சேர்த்தது போல" வாழ்வில் அடுத்தகட்ட ஒரு அச்சமில்லாத நகர்வும்,தெளிவும் கிடைத்தது.
இதற்காக #1000 முறை நன்றி கூறினாலும் உங்களுடைய சேவைக்கு போதாத ஒன்று தான் அது .
அண்ணா நா சிங்கப்பூர் வந்துவிட்டேன். நான் வரும்போது எனக்கு எந்த அச்சமும் இல்லை. ஏன்னெனில்
1. Document Details ( Monthly ) வேணுமா வீடியோ இருக்கு! *பாருங்கள்* .
2. சிங்கப்பூர் வந்ததும் என்ன செய்யனும், செய்யகூடாது வீடியோ இருக்கு! *பாருங்கள்*
3. படிச்சவங்க, படிக்காதவங்க என்ன course பண்ணனும் தெரியலையா வீடியோ இருக்கு! *பாருங்கள்*
4. Licence Details ஆ வீடியோ இருக்கு! *பாருங்கள்*
5. போலி ஏஜென்டிடம் இருந்து தெளிவு வேண்டுமா வீடியோ இருக்கு! *பாருங்கள்*
6. All Singapore Permit Details வேண்டுமா வீடியோ இருக்கு! *பாருங்கள்*
7. மொத்தத்துல எல்லாமே இருக்கு , இந்த *#King** Arun சேனலில், வீடியோவை பாருங்கள்!*
நீங்க இருக்குற தைரியம் தான் அண்ணா நான் நல்ல படியாக சிங்கப்பூர் வந்தடைந்தேன் , உங்களை தெளிவாக உபயோகித்து கொண்டேன் அண்ணா, பதிலுக்கு நான் என்ன செய்யனும்னு தெரியல நான் எனது செய்கையால் எதாவது செய்து உங்களின் மனதை காயப்படுத்த விரும்பவில்லை.
ஆனாலும் இந்த பதிவு உங்களுக்கு மனநிறைவை தருமென்று நம்புகிறேன் அண்ணா. *நீங்கள் நோய் நொடி நில்லாமல் மனநிறைவு பெற்று நலமுடன் வாழ வேண்டும் அண்ணா.*
இப்படிக்கு
*#ராம்* .
Super bro really great
Bro 2 dose pootu irukanum compulsary... Private la kuda poodalama .
Super Arun Anna🎉🎉🎉
Hemoglobin low va irukku ....ethum problem irukkuma Singapore medical la......
Bro enakku shoulder kum neck kum centre la plate irukku athu medical podum pothu problem varuma bro
சிங்கப்பூர்க்கு வேலைக்கு போறதுக்கு முன்னாடி நம்ம ஊர்ல எங்க medical test எடுத்து நம்ம உடம்ப செக் பண்றது அண்ணா கொஞ்சம் சொல்லுங்க
Bro neraya hospital eruku
நன்றி கோடி. யூரியுப் செனலை அங்கும் செய்யலாமா? இடங்களை வீடியோ பண்ணலாமா?
Yes
Warehouse pathi video podunga bro
Ok
8 vathu like , 2 comments bro
Tks bro
Eye one side low vision maarukan any prbm😢
Hi bro ..enaku chest x-ray abnormal ..nu irukku ..lungs TB thalumbu irukunu unfit sonnaga .. itha pathi yethum idea iruntha slunga
Enka sonaka
Singapore test adikka porathuku monnadi medical test yekkum pothu Chennai la..Rajmedicare lab .. agent prefer pannathu.. lungs scar irukku unfit sonnage.. singpore test adikale paathile vanthuden
Hi bro .. 2016 la Kuwait try pannum pothu kathmat medical test le chest x-ray unfit sonnaga (Report: blunt left cp angle ) Singapore le ithu accept ankuma ... Plz kettu solunga.. wait ur reply ... Its my humble request...
Haiii bro
March month result eppa varum bro
அண்ணா restaarent மெடிக்கல் என்ன
?
சிங்கப்பூர் ஹோட்டலுக்கு s p ass மெடிக்கல் என்ன டெஸ்ட் பண்ணனும் ப்ரோ
Hi anna enakku x ray chest la small scratches mattum irukku
Reson
Xray edutha hand la bone frature ah iruku... But assusal hand la use pannitu iruka
Xray enga edupaga?
No impact no problem
Bro na student pass la march 9th vantha enakkum medical edukka sonnanga bro....student fit nu sollitanga...Apr 3 CLG start bro...offline CLG daily 4hrs class..enakku chest x-ray and blood test eduthanga bro...$65 dollor Achu bro enakku...
How are you bro எனக்கு x- ray ல கொஞ்சம் கிளியரா இல்லனு சொல்ராங்க ஒரு புள்ளி மாாி இருக்குனு சொல்லி cancle பன்னிடாங்க ஆனா நான் dubai 4 year oman 1year work பன்னிற்கே எதும் problem ella...singapor ku medical india la எங்க check pannai pakalam
Applo best
Anna...SOC class na ennanu sollunga anna...video poatturukingala itha paththi
Yes bro
அண்ணா என்னோட உடம்புல கொஞ்சம் தழும்பு இருக்கு வரலாமா
Ena mari bro
@@Kingarunsingapore , என்ன வயித்துல தையல் போட்டு இருக்கீங்க அந்த தழும்பு
@@Kingarunsingapore என்னோட வயித்துல தையல் அந்த தழும்பு மட்டும் இன்னும்
@THIYAGUJAYANTHPHOTOGRAPHYOFFIC ena problem
Bro ippo poi test institute join pannalama
Lungs ல தழும்பு இருந்தால் xray ல fit பண்ணுவாங்களா xray ல தழும்பு இருந்தால் சிங்கப்பூர் போக முடியுமா
Not sure
அண்ணா சிங்கப்பூர் ஹோட்டலுக்கு spass என்ன மெடிக்கல் போடணும் age44 சுகர் இருக்கு கண் 6/24 லெப்ட் 6/18 வலது மெடிக்கல் பிட்டா ஆகுமா கொஞ்சம் சொல்லுங்க
Video podurukan paruka bro
@Kingarunsingapore link
Anna ear la check pannuvagala pls slu ga anna 😊
No
Mbbs doctora practice panna written exam iruka please reply me
Yes
if people have Non alcoholic fatty liver ( grad e1 fatty liver ) and diabetes ,will the people get work permit ?
Puriyala bro
Bro Singapore kku lowlevy scheme la varalama atha paththi konjam sollunga
Yes bro
Anna Weight yevalo irukanum na
Anna stomach la operation paniruku birth apa panunathu edupangala...
No problem
Bro tamil nadu la covid19 iraku nu sollu raga singapore la covid 19 problem iraka
No
@@Kingarunsingapore ok bro
S pass quata problems epo therum😮😮😮😢😢😢😅
Please wait
Hi bro medical sammanthama unga kitta ethuvum kekkavenanu sollitinga irunthalum na kekkuren sorry Anna enakku bike irunthu keela vilunthathula adipattu elumpu murivu agiruchu ippa joint agiruchu bro irunthalum koncham vilagi irukku elumpu fulla exray edupangala Anna
Yes bro but r u working normal
Anna psa job ku heavy license venumah ila batch pothuma
Batch podum
Ippo psa driver ku alu edukuranga
Yes
@@Kingarunsingapore bro na unga telegram group la iruka psa job vacancy ku resume anupna but avnga heavy venumnu soldranga but I have only batchh yenanu kaetu solunga brotherrrr
Need heavy also
Bro enaku chest xray la sinus irundhadhukana dots iruku... Enodadhu medical fit aaguma
Puriyala
@@Kingarunsingapore enaku sinus alergy problem iruku bro adhu x ray la pulli pulli ya irukunu solraga na medical la fit aavana
Depending on your health condition
Bro video pathala bp erum pola
Y
Anna na Pg course eduthurukka so na 6 month study 6month paid internships vanthurukka bro...after finish I will apply directly spass na .....
S pass apply panitingala
X ray la lungs la white spot irruntha reject pannuvangala
Will try
அண்ணா எனக்கு கிட்னி ஸ்டோன் ஆபரேஷன் பண்ணிருக்கேன் அது ஏதும் ப்ரிச்சனை வருமா?
Depending on health
@@Kingarunsingapore ஆப்ரேசன் பன்ன தழும்பினால் ஏதும் பிரச்சனையா அண்ணா.
Athu no problem
Kidney stone check pannuvangala
Bro dust allergy irutha varalama bro
Depending on job
Hotel work bro
Please reply on quickly bro atti kadi salli podikum attuku thummal varum bro enna pannalam nu solunga bro ip vanthurichi bro ep pass bro enna pannalam anna
May be no problem
Bro weight enna kg eru kanum mimimum
U r age
இடை பிரச்சனை இல்லை உங்களுக்கு உடல் நல பிராப்ளம் எதுவும் இல்லை என்றால் இடை ஒரு பிரச்சனை இல்லை
Quickly comment pannunga bro
Yes
Bro maarukan iruku 😢eligible ah ila after operation ok ah
No problem
@@Kingarunsingapore one side low vision konjam medical unfit ilaya bro already apti yarum poirukankala na ready pananum atha bro
I will check an update
Hi bro I'm Mohan coming back to Singapore
Hi
Bro india la 5 mins la medical pottu mudichiduranga . just 3500 rs la .idhu qualified aaguma Singapore la?
Yathuju
Bro ninga enna work panringa
Painting work bro
Hi bro
Hi
Innakitha bro Singapore vanthe quarantine la iruken nalaki medical
Super
Bro Singapore munnadi irunthathu mathiri illai very very wost
🙄
Y
Weight 43 22years weight restrictions irka bro
No
Thangal mail id kudunga
My telegram I'd kingarun113
Hi Bro
Hi