இன்ஸ்டா பிரபலத்துக்கு வந்த சிக்கல் | ரசிகனின் ரசிகன் மணியின் உண்மைமுகம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 1.9K

  • @RevathiReva_vlogs
    @RevathiReva_vlogs 8 หลายเดือนก่อน +114

    என் மனசுல இருக்குற பாரமே குரஞ்சிடுசி.....♥️ வாழ்க சாட்டை...♥️

  • @nrithyanjalinatiyalaya8328
    @nrithyanjalinatiyalaya8328 8 หลายเดือนก่อน +36

    அருமையான பதிவு, யாரை கொண்டாட வேண்டும், யாரை புகழ வேண்டும் என்ற வித்தியாசம் தெரியாமல் போனது,

  • @studybytes8635
    @studybytes8635 8 หลายเดือนก่อน +363

    ஐயா நான் ஆசிரியர் ...
    உங்கள் சமுதாய பொறுப்புக்கு நன்றி ❤...
    அந்த கல்லூரி ஆசிரியர்கள் சரி இல்லை ...ஆண் மாணவர்களை மட்டும் குறி வைத்து தாக்கும் பெண் ஆசிரியர்கள்
    பெண் மாணவிகளை கண்டு கொள்வது இல்லை 😢

    • @nithyagiri3163
      @nithyagiri3163 8 หลายเดือนก่อน +3

      பொறுப்பு

    • @studybytes8635
      @studybytes8635 8 หลายเดือนก่อน

      @@nithyagiri3163
      நா கணக்கு வாத்திமாரு மா.. அவசரத்துல தட்டச்சு செய்து விட்டேன்... தோழி

    • @thorop3496
      @thorop3496 8 หลายเดือนก่อน +1

      ஆசிரியர் தமிழை இப்படியா எழுதுவது

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 8 หลายเดือนก่อน +8

      அந்த ஒழுக்கங்கெட்ட கல்லூரியின் பெயர் என்ன?

    • @er.uthayakumarmuthu3625
      @er.uthayakumarmuthu3625 8 หลายเดือนก่อน

      Sariya soninga

  • @lakshmishree5828
    @lakshmishree5828 8 หลายเดือนก่อน +136

    கல்லூரி நிர்வாகம் மீது தான் தவறு....யாரை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும் என்பது கல்லூரி நிர்வாகம் தான் சரியாக மாணவர்கள் எதிர்காலம் பலன் கருதி முடிவு எடுக்க வேண்டும். ...

  • @thangamuruganyadhav7239
    @thangamuruganyadhav7239 8 หลายเดือนก่อน +2191

    அந்த கல்லூரியில் இருக்கிற ,மேலாளரையும் ,ஆசிரியரையும் எதை கொண்டு அடிக்கலாம்..

    • @marimuthu7326
      @marimuthu7326 8 หลายเดือนก่อน +77

      Cheruppala Adikkanum

    • @VenkatesanDuraiswamy-d9l
      @VenkatesanDuraiswamy-d9l 8 หลายเดือนก่อน +42

      துடைப்பம் இருக்கு அடிக்க வருங்கால?

    • @spartans-jn5lk
      @spartans-jn5lk 8 หลายเดือนก่อน +27

      ​@@marimuthu7326 serupa asinga paduthathinga boss

    • @JameelaIndia
      @JameelaIndia 8 หลายเดือนก่อน +8

      Ellai....10 Peru motharathaa

    • @solidhg2005
      @solidhg2005 8 หลายเดือนก่อน +6

      வியலட்சுமி கூட சைமன்.செபாஸ்டியன்.ஜெக்கோப்பு போட்ட ஆட்டத்த விடவாடா? அவன் மட்டும் கல்லூரில பேசலாம்,மத்தவங்க பேசக்கூடாதாடா?

  • @kamalinfopreniur299
    @kamalinfopreniur299 8 หลายเดือนก่อน +36

    Iniku societyla help pandra Bala Anna avaragala kootitu irukkalam antha clg ...youngsters oru inspiration ❤🎉

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 8 หลายเดือนก่อน +630

    அந்த கல்லூரியில் படிக்கும் பெண்கள் எல்லோரும் கொத்தனார்-க்கு கையால் வேலைக்கு போய் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏

    • @VellasamyThamilbabu
      @VellasamyThamilbabu 8 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @owaiz3763
      @owaiz3763 8 หลายเดือนก่อน

      Fact

    • @RajaHussain-it9cw
      @RajaHussain-it9cw 8 หลายเดือนก่อน

      😂😂😂

    • @kalikanthikalikanthi5583
      @kalikanthikalikanthi5583 8 หลายเดือนก่อน +2

      அவர்களுக்கு இலவசமாக வாய்ல கொடுக்கப்படும்

    • @itsmegameing2069
      @itsmegameing2069 8 หลายเดือนก่อน

      😂😂😂

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 7 หลายเดือนก่อน +4

    இந்த கால இளைஞர்களுக்கு எதை கொண்டாடுவது என்று தெரியவில்லை. ஐயா உண்மைதான்👏👏👏👏

  • @kalirajmaha169
    @kalirajmaha169 8 หลายเดือนก่อน +274

    உங்க காணொளி தான் எங்களுக்கான சமூகம், என்ன என்ன நடப்பு, தகவல்,அரசியல் என அனைத்தும் கிடைக்கிறது உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்து..... சாட்டை துரைமுருகன் அண்ணா உங்கள் அன்பு தம்பி காளிராஜ்

    • @silambuk4603
      @silambuk4603 8 หลายเดือนก่อน +5

      துரைமுருகன் சார் ரொம்ப நாளா என்னோட ஆதங்கத்தை நீங்க வெளிப்படுத்தி இருக்கீங்க

    • @malanagarajan1419
      @malanagarajan1419 8 หลายเดือนก่อน +1

      Yes

  • @sathishchellamani5958
    @sathishchellamani5958 8 หลายเดือนก่อน +212

    ஆசிரியர்கள் தற்குறியாக இருந்தால் மாணவிகள் இப்படித்தான் இருப்பார்கள்

    • @Jeevaji14
      @Jeevaji14 8 หลายเดือนก่อน

      Pinju the***iya's

  • @SathishSathish-fv8wq
    @SathishSathish-fv8wq 8 หลายเดือนก่อน +944

    டிக் டாக் தடை செய்தது போல் இன்ஸ்டாகிராம் தடை செய்ய வேண்டும் தமிழ் நாட்டில்...

    • @londistmslocal3757
      @londistmslocal3757 8 หลายเดือนก่อน

      சாட்டை சிறப்பு 😅 by the way hi haven’t seen they video please post it to me Sattai 😅😅😅😅

    • @kartheswarp4659
      @kartheswarp4659 8 หลายเดือนก่อน

      Ithu thaan padinga da nu solrathu seeman ah nambitu tharkuri ah suththitu

    • @Suresh_monish
      @Suresh_monish 8 หลายเดือนก่อน +8

      Yes true

    • @satheeshkumars1934
      @satheeshkumars1934 8 หลายเดือนก่อน +6

      Appadiye solli mudichitu poyi instagram paaru. Nadikaathey da

    • @SathishSathish-fv8wq
      @SathishSathish-fv8wq 8 หลายเดือนก่อน +3

      @@satheeshkumars1934 டேய் உன் மாதிரி ஆட்கள் இருக்கும் வரை....... திருத்த முடியாது 😂

  • @sarocrazyking
    @sarocrazyking 8 หลายเดือนก่อน +17

    ஐயா நீங்க சொல்வதும் அனைத்தும் உண்மைதான் 100 நூற்றில்10% மட்டும் தான் நல்ல விஷயங்கள் மக்களை போய் சேருகிறது மற்ற அனைத்துமே கெட்ட விஷயங்கள் தான்😔😔😔

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 8 หลายเดือนก่อน +2418

    இந்த தற்குறியை வச்சு செஞ்சததுக்கு நன்றி சாட்டை😂😂😂😂😂😂😂😂😂

    • @gopinath_798
      @gopinath_798 8 หลายเดือนก่อน +22

      Correct

    • @Vijay65769
      @Vijay65769 8 หลายเดือนก่อน +19

      GP muthu..... சேர்த்து செஞ்சிட்டாரு....😂gp muthu பாவம் யா அந்த மனுஷன்..... மனைவி, குழந்தை அவர் படுற கஷ்டம்...அவரையும் கோர்த்து விட்டுட்டாயா 😂

    • @Vijay65769
      @Vijay65769 8 หลายเดือนก่อน +20

      அப்போ TTF vasan mattum yen solla mattraga சாட்டை.... 😂அவரு உங்க கட்சி சேர்ந்துதவறுநாலாவா..... அவனும் apditha bike ride panitu... Youngesters ku.... Kedukurthu..... Bombay poitu விபச்சாரம் வீடியோ podrthu... Kerala ponnukuda ஆட்டம் போடறது.... அப்போ இவன் நல்லவனா சாட்டை 😂😂கொஞ்ச சொல்லுக..... பாவம் gp muthu அவர சொல்லுறாங்களா... உங்க கட்சி TTF😢 avana mattum sola mattragala 😂😂😂

    • @sabarivelan6397
      @sabarivelan6397 8 หลายเดือนก่อน +4

      😂😂😂

    • @MuthuKrishnan-tc7tkmwbo
      @MuthuKrishnan-tc7tkmwbo 8 หลายเดือนก่อน +3

      Sarina sattai adi

  • @gomathikarthika4579
    @gomathikarthika4579 8 หลายเดือนก่อน +30

    Nan paditha kalluriyil ayya APJ Abdulkalam avargal vandhar avarai pakathula parthu migavum perumai adaindhen indha vaipai kudutha engal TIRUMANGALAM PKN school and VNR VVV college ku nandri 2 murai sandhithen❤

  • @AKalagarkaviutube
    @AKalagarkaviutube 8 หลายเดือนก่อน +159

    தம்பி நீங்கள் போட்ட காணொளிகளிலேயே சிறந்த காணொளி.இன்றைய இளைஞர்கள் சீர்கேடு

  • @SasiNikas
    @SasiNikas 8 หลายเดือนก่อน +4

    Rompa nandri Anna... Ipotha ea manasula iruka parame kuranjiruku...

  • @moorthysubramanian9005
    @moorthysubramanian9005 8 หลายเดือนก่อน +263

    அந்த கல்லூரி தரம் மிகவும் கவலை அளிக்கிறது .

    • @manimuthumani4759
      @manimuthumani4759 8 หลายเดือนก่อน +5

      90℅ clg ellaam apdithaa

    • @VandhuTastePaarungha
      @VandhuTastePaarungha 8 หลายเดือนก่อน

      Endha clg?

    • @CKEMPIRE
      @CKEMPIRE 8 หลายเดือนก่อน

      ​@@VandhuTastePaarunghaகாயிதே மில்லத் கல்லுரி சென்னை

    • @VandhuTastePaarungha
      @VandhuTastePaarungha 8 หลายเดือนก่อน

      @@CKEMPIRE OMG my clg

  • @yassevenstars7340
    @yassevenstars7340 8 หลายเดือนก่อน +8

    அருமை sir... நன்றி.. சமூக அக்கறை அருமை

  • @ManikandanChinnapaiyan
    @ManikandanChinnapaiyan 8 หลายเดือนก่อน +175

    சாட்டை என்ற ஒத்த வலைத்தளம்.. நாட்டில் உள்ள மொத்த தகவலும் கிடைக்கிறது வாழ்த்துக்கள் சாட்டை அண்ணா🔥🔥🙏🙏

  • @தனிமைவிரும்பி
    @தனிமைவிரும்பி 8 หลายเดือนก่อน +13

    Gp ya kilichathuku rompa nandri.. Avan ellam oru aalu, yara yara ellam na nenachano elloraium solringa sir..thank you thank you thank you.. 🙏

  • @mahakavikalidoss6737
    @mahakavikalidoss6737 8 หลายเดือนก่อน +99

    தங்களின் நேர்மையான பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது அண்ணனது பேச்சுக்கு மற்றும் செயலுக்கு என்னுடைய வணக்கங்களும் வாழ்த்துக்களும். இரா. மகாகவி காளிதாஸ்.

  • @vigneshwaran3688
    @vigneshwaran3688 8 หลายเดือนก่อน +25

    முன்பு கல்லூரி விழா சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களின் தன்னம்பிக்கை காண விதையாக இருந்தது ஆனால் தற்போது அநேகமாக பெரும்பாலான சிறப்பு விருந்தினர்களின் தேர்வு கல்லூரிக்கான விளம்பரத்திற்காக மட்டுமே இருக்கிறது... வேதனை

  • @RaviRavi-pg3hq
    @RaviRavi-pg3hq 8 หลายเดือนก่อน +714

    தேவை இல்லாத பதிவு என்று யாரும் எண்ணி விடாதீர்கள் ..சமூகம் எதை நோக்கி செல்கிறது என்று நாம் சிந்திக்க வேண்டும் ...நமக்கு தெரிந்தது எல்லாம் மக்களுக்கான பிரச்சனை ஆனால் மக்கள் . எதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்று நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும் ...நன்றி சாட்டை

    • @ra.rangamani2212
      @ra.rangamani2212 8 หลายเดือนก่อน +1

      🎯

    • @mathiarasuinfo
      @mathiarasuinfo 8 หลายเดือนก่อน +1

      💯✅👍

    • @rajag9860
      @rajag9860 8 หลายเดือนก่อน +1

      Saatai,seeman. Corporate kai kooli ithu unaku theriyama....

    • @vathananancy5430
      @vathananancy5430 8 หลายเดือนก่อน +1

      100% correct

    • @manikandann5101
      @manikandann5101 8 หลายเดือนก่อน

      நன்று

  • @Greatest_Of_All_Timee
    @Greatest_Of_All_Timee 8 หลายเดือนก่อน +159

    திரு.துரை முருகன் உங்கள் கணொளியின் சில வினாடிகளை நான் பயன் படுத்தி கொள்கிறேன் விழிப்புணர்விற்காக.

  • @RanjithKumar-ck3oo
    @RanjithKumar-ck3oo 7 หลายเดือนก่อน +1

    அண்ணா மணியை தாண்டி, 💯% நான் எதிர் பாத்த பல நல்ல கருத்தை பேசவிருக்கிக வாழ்த்துக்கள் அண்ணா 🎉.

  • @reegansarangapani9116
    @reegansarangapani9116 8 หลายเดือนก่อน +66

    சிறப்பான பதிவு....
    ஆனால் எப்படி சொன்னாலும் திருந்தாத நம் மக்களை நினைத்து மனம் வருந்துகிறேன்.

  • @thenpriya6894
    @thenpriya6894 8 หลายเดือนก่อน +138

    நானும் ஒரு பெண் தான் எனக்கு இந்த மணி நாயா பிடிக்கவே பிடிக்காது அவனும் அவன் முகரகட்டையும்

    • @ayyappankarthik9395
      @ayyappankarthik9395 7 หลายเดือนก่อน

      1:23

    • @AshokKumar-xp8vd
      @AshokKumar-xp8vd 7 หลายเดือนก่อน +3

      Intha generation ye apditha 100 la 90 girls social media girls yaru athikama like panraga avangala tha thedi poranga athe Mari oru middle class payan Avan family aa romba kasta pattu kondu povan antha time la oru supportive ah lover kedaika maatangla nu nenaipanga oru girl aa choose vum pannuvanga aana antha ponnu avana vittutu poitu drink, smoke, and girl frds athikama irukara pasangala tha thedi pooi emaaruvanga intha Mari neraiya sollalam I hate this generation 😢😔

    • @Vimal-y1t
      @Vimal-y1t 7 หลายเดือนก่อน

      👍🏻

    • @jammuovi8682
      @jammuovi8682 7 หลายเดือนก่อน

      Instagram ஒழிக்க வேண்டும் அப்ப தான் பசங்க உருப்படுவங்க

    • @suganyaprabha5128
      @suganyaprabha5128 7 หลายเดือนก่อน +2

      🙌🙌🙌Ivan oru Aaalu... Thu

  • @anitham2815
    @anitham2815 8 หลายเดือนก่อน +39

    அண்ணா , எனது ஆதங்கத்தை போக்கிட்டிங்க.அந்த கல்லூரி முதல்வர் இதை பார்க்க வேண்டும். அவர் செய்த தவறை திருத்தி கொள்ள வேண்டும்.பல மாணவர்களுக்கான வாழ்க்கை அதில் அடங்கிருக்கிறது.

  • @SathyaSathya-gy6qq
    @SathyaSathya-gy6qq 8 หลายเดือนก่อน +2

    ஆம் நீங்கள் சொல்வது உண்மை அண்ணா

  • @covaistarproperty6983
    @covaistarproperty6983 8 หลายเดือนก่อน +28

    ஜி உண்மைய உரக்க சொன்னய்மைக்கு நன்றி 💯💯💯💯💯💯💯💯💯💯 நானும் you tube channel வெச்சுருக்கன் 2year ah real estate 800 வரல 🤔🤔🤔🤔🤔🧐🧐🧐🧐🧐

  • @selva_blacky
    @selva_blacky 8 หลายเดือนก่อน +12

    Most satisfied video.... நன்றி அண்ணா ❤

  • @SaruPriya-h4o
    @SaruPriya-h4o 8 หลายเดือนก่อน +42

    அந்த கல்லூரியில் இருக்கும் மேலாளரையும் ஆசிரியரையும் நல்லா கேள்வி கேட்கணும் எல்லாமே மாறிப் போச்சு சகோதரா

  • @l______e_s_s567
    @l______e_s_s567 8 หลายเดือนก่อน +320

    இவன கழுவி ஊத்தாத ஆளே இல்ல. சாட்டை அண்ணனுக்கு நன்றி.

    • @suganyaprabha5128
      @suganyaprabha5128 7 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @suganyaprabha5128
      @suganyaprabha5128 7 หลายเดือนก่อน

      Ivana pathalea kaduppu aakuthu.... thu....

  • @Aattral2024
    @Aattral2024 8 หลายเดือนก่อน +51

    இரண்டு வருடங்களுக்கு முன்பாக நான் நினைத்த விசியம், இவர்கள் என்ன தகுதி இருக்கு வழிகாட்டியாக மாணவர்களுக்கு, social media கும்பலை பள்ளி கல்லூரி வரவழைக்கும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @nidheshdhanadhisekaran7177
    @nidheshdhanadhisekaran7177 8 หลายเดือนก่อน +2

    Super Anna ,nalla thagaval arumayana pechu.

  • @john-xz4ke
    @john-xz4ke 8 หลายเดือนก่อน +141

    அவன சொல்லி ஒண்ணு இல்லை அவனை ரசிக்கிதுக்க பாரு அவளுகள சொல்லணும் immature girls...

  • @krishnamuraliravindran2424
    @krishnamuraliravindran2424 8 หลายเดือนก่อน +3

    Very Good Listen to All 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @v.rajaraja9435
    @v.rajaraja9435 8 หลายเดือนก่อน +23

    அருமையான பதிவு கேடுகெட்ட சமூகமும் மாறிக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு

  • @kanalivlogs1331
    @kanalivlogs1331 8 หลายเดือนก่อน +4

    💯 true bro . Not only 2k kids bad our 80 and 90 kids also bad . They are liking this kind of videos only .

    • @jrb6346
      @jrb6346 8 หลายเดือนก่อน +1

      Unmai

  • @gunalbotanyr8353
    @gunalbotanyr8353 8 หลายเดือนก่อน +104

    சாட்டை.. நீங்கள் வரலாம் கல்லூரி நிகழ்ச்சி கு.. மிக தகுதியான நபர் சாட்டை ❤

    • @black2thepiink
      @black2thepiink 8 หลายเดือนก่อน +2

      Yaaru indha nai ...😂ivaane oru kudikaran 😂poviyaaaa

    • @Manibujju
      @Manibujju 8 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂​@@black2thepiink

  • @Jayanthijayaprakash-vq7mc
    @Jayanthijayaprakash-vq7mc 7 หลายเดือนก่อน

    செம்ம சகோதரரே

  • @Rehancliks
    @Rehancliks 8 หลายเดือนก่อน +44

    Thala, intha video ku thaan wait

  • @UdsaUdsa-b8v
    @UdsaUdsa-b8v 6 หลายเดือนก่อน +1

    Nan instagram parppathe kidaiyathu appa nalla advice mikka nanri

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 8 หลายเดือนก่อน +727

    இன்ஸ்டா பெண்கள் பத்திரமாக, இருக்கவும், முக்கியமாக, 2k kids பெண்கள், அம்மா அப்பா, பேட்சை கேளுங்கள்,

    • @BabyVijay-hj3zg
      @BabyVijay-hj3zg 8 หลายเดือนก่อน +16

      Vayppu illa raja 😢

    • @MohanselvarajMohanselvaraj
      @MohanselvarajMohanselvaraj 8 หลายเดือนก่อน +8

      ​​@@BabyVijay-hj3zgதமிழ் சரியாக எழுது தம்பி வைப்பு இல்ல வாய்ப்பு

    • @karthickkraja3956
      @karthickkraja3956 8 หลายเดือนก่อน +13

      நல்லது சொன்னா boomer ungle சொல்லுவானுங்க தற்குறிகள்

    • @AkAk-hb6tn
      @AkAk-hb6tn 8 หลายเดือนก่อน +4

      ஆயா க்களும் பத்திரமா 😅இருங்க

    • @pounvelvel7097
      @pounvelvel7097 8 หลายเดือนก่อน +2

      இந்த இந்த காலத்தை இளைஞர்கள் எங்கு சென்று கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை சமூகம் சீர்கெட்டு போய்க் கொண்டிருக்கிறது

  • @ArulRaj-yc7mk
    @ArulRaj-yc7mk 6 หลายเดือนก่อน

    Semma Anna Sariya Seruppadi........

  • @saravananr7170
    @saravananr7170 8 หลายเดือนก่อน +9

    நல்ல பதிவு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்து வாழ்த்துகள்

  • @ste_theanalgesic2826
    @ste_theanalgesic2826 8 หลายเดือนก่อน +7

    கடசீல வச்சாரு பாருங்க ட்விஸ்ட்,,,அண்ணா மாஸ் நா நீ ❤

  • @sureshkumar-rq1zz
    @sureshkumar-rq1zz 8 หลายเดือนก่อน +144

    2k kids க்கு நல்லது எது கெட்டது எதுனு தெரியாத குழந்தைகள் பாவம்.......😅😅😅😅

    • @vinitha.p-dv2to
      @vinitha.p-dv2to 8 หลายเดือนก่อน

      Athugaluku kitdathu maiduthan therium 😂 2k lusu dog ga

    • @preemasen-mc4oy
      @preemasen-mc4oy 8 หลายเดือนก่อน +2

      Kuzhanigala alla iteam thevidyakkal😂

    • @rajag9860
      @rajag9860 8 หลายเดือนก่อน +2

      Correct dhan...90kids Kum oru mairum theriyathu.

    • @dnarna7880
      @dnarna7880 8 หลายเดือนก่อน

      arivu ketta janthukal

    • @Xavier_734
      @Xavier_734 8 หลายเดือนก่อน

      ​@@preemasen-mc4oy loosubkootbi ellarum apdi illa da.. unaku kolantha poranthalum athu 2k kid thaan da. .
      Un valarpu sari illada. Pundamone. Item ku solra ellarayum common ah..
      2k kids la nalla pasangale illaya..

  • @MugunthanMugunthan-cg9zq
    @MugunthanMugunthan-cg9zq 8 หลายเดือนก่อน +1

    Thanks thaliva

  • @_Rahulc
    @_Rahulc 8 หลายเดือนก่อน +22

    மிக்க நன்றி திரு.சாட்டை அவர்களே..
    சமுதாய சீர்கேடுகளை கிழித்து எடுத்ததற்கு நன்றி. இன்றைய தலைமுறைகளை நினைத்து மிகவும் வருந்துகிறேன்..
    The world shall know pain..💥

  • @SureshV-l4r
    @SureshV-l4r 7 หลายเดือนก่อน

    சூப்பர் தலைவரே சரியா சொன்னீங்க ஆனா நம்ம என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க தலைவரே👍

  • @sherinsherin1725
    @sherinsherin1725 8 หลายเดือนก่อน +282

    இதுபோன்றவர்களை தான் நம்ம 2k கிட்ஸ் பெண்களுக்கு ரொம்ப புடிக்குமே😂 (கஞ்சா குடிக்கீஸ், பொம்பள பொறுக்கீஸ்)

    • @marzzz1680
      @marzzz1680 8 หลายเดือนก่อน

      Ayayo ennavo ella pengalukum pudukira maari solra.. Sari dhanush kamal appuram orey padathula nadichona andha oluka sigamaniya irukuramari pasanga sunny leon la irundhu ellartayum fan ah irukanunga jollu uduranunga adhalam enna kadhai

    • @RathinaBegum
      @RathinaBegum 8 หลายเดือนก่อน +4

      Unmai

  • @MaduraVino
    @MaduraVino 8 หลายเดือนก่อน +2

    Super Satai Anna ❤❤❤

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 8 หลายเดือนก่อน +137

    இவனுக்கு வீடியோ போட்டது நேரம் வீண் ஆனாலும் இவன ரசிக்கும் ரசிக குஞ்சுகளுக்கு எச்சரிக்கை மணியாக இருக்கட்டும் 😂

    • @blacklogan2809
      @blacklogan2809 8 หลายเดือนก่อน

      Adaa g....la

    • @SolaTamilan
      @SolaTamilan 8 หลายเดือนก่อน

      ​@@blacklogan2809அடங்கோத்தா

  • @DurgaJ-ep8lj
    @DurgaJ-ep8lj 8 หลายเดือนก่อน +1

    அருமை🔥என் அன்பு சகோ சாட்டை அண்ணா❤️

  • @Vishnu-y2l
    @Vishnu-y2l 8 หลายเดือนก่อน +241

    2k generation ❌... Tharkuri generation ✅

    • @Indhu-i4x
      @Indhu-i4x 8 หลายเดือนก่อน +3

      10000000000 sssssss

    • @cbnkkkkgfs
      @cbnkkkkgfs 8 หลายเดือนก่อน +3

      Correct

    • @Pugazh_Ownvoice
      @Pugazh_Ownvoice 8 หลายเดือนก่อน +6

      Ellarum ila bro sila tharkuris nanum 2kthan

    • @Jeevaji14
      @Jeevaji14 8 หลายเดือนก่อน +2

      Entertainment ku padukira generation 😂😂😂😂

    • @akshayanalan.n5187
      @akshayanalan.n5187 8 หลายเดือนก่อน +1

      I also belong to 2 K kid bro... But living in 90s so dont generalize 2k kids its really hitting hard when seeing these girls falling back on him and made everyone to generalize like if 2 k kids then they will be like this only... 🤦🏻‍♀️

  • @pavithara4892
    @pavithara4892 8 หลายเดือนก่อน +136

    நானும் பெண் தான் ஆனா இவன் அப்படி என்னா பன்றானு மத்த பொண்ணுங்க இவன ரசிக்கிராங்க.. ச்ச்சை..

    • @priyadharshinim4319
      @priyadharshinim4319 8 หลายเดือนก่อน +5

      Same doubt 😂😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 8 หลายเดือนก่อน +4

      ​@@priyadharshinim4319 Aathana😅

    • @suryasekar1252
      @suryasekar1252 8 หลายเดือนก่อน +1

      Same me all so

    • @pandidon786
      @pandidon786 8 หลายเดือนก่อน

      😅😅😅😅😅

    • @Kutty63728
      @Kutty63728 8 หลายเดือนก่อน

      Athan enakkum theriyala Ivana vida nalla aambaliga irukum pothu 1 million ponnugaluku epdi ivan vaalkka kodukka mudium 😂😂

  • @Dina-gb3pb
    @Dina-gb3pb 8 หลายเดือนก่อน +178

    சாட்டை முகத்தில் அப்புடி ஒரு மகிழ்ச்சி 😁😁😁😁😁😁😁😁

    • @nkvlogs750
      @nkvlogs750 8 หลายเดือนก่อน

      😂😂

    • @ssnsvs
      @ssnsvs 8 หลายเดือนก่อน +2

      இருக்காத பின்ன...😂😂

    • @Madurai_DMDK
      @Madurai_DMDK 8 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

    • @Madurai_DMDK
      @Madurai_DMDK 8 หลายเดือนก่อน +1

      Andha karadikkii evlo aanandha

    • @krp_rajapandi
      @krp_rajapandi 8 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @BehindMySmile-dx2hn
    @BehindMySmile-dx2hn 8 หลายเดือนก่อน +2

    👏👏👏👏👏 superb sir.. thanks

  • @sureshr06
    @sureshr06 8 หลายเดือนก่อน +152

    அந்த கல்லூரியும் அதில் பயிலும் மாணவிகளும் எவ்வளவு தரம் கெட்டவர்கள் என்பது இத்தகைய செயல் மூலம் தெரிகிறது

  • @Plftzgfssrthgddrfg
    @Plftzgfssrthgddrfg 7 หลายเดือนก่อน +1

    College md mama's
    😮

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 8 หลายเดือนก่อน +172

    அந்த கல்லூரி முதல்வர் மீது வழக்கு பதிந்து
    கைது செய்ய வேண்டும், தவறான வழிக்காட்டுதலாக இருந்ததற்காக....

  • @NITHYANITHYA-fq4nf
    @NITHYANITHYA-fq4nf 7 หลายเดือนก่อน

    Super sir thank you

  • @devaraj6473
    @devaraj6473 8 หลายเดือนก่อน +15

    En manasula iruntha barattha ellam yeraki vachitinga ayya ninga romba nallairukanum

  • @ammuthandapani
    @ammuthandapani 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ...

  • @venkateshkumar2750
    @venkateshkumar2750 8 หลายเดือนก่อน +77

    இந்த மாதிரி மனிதர்களை கொண்டாடுவதனால் மனித நாகரிகம் அழியும்

  • @deepikak36
    @deepikak36 7 หลายเดือนก่อน

    Na manasula nenachadha ellam nenga sollitinga sir super

  • @SS-gb2bv
    @SS-gb2bv 8 หลายเดือนก่อน +89

    இந்த கழிசடைகள் நாட்டிற்கு கேடு. தோலுறித்த சாட்டை க்கு வாழ்த்துக்கள்.

  • @varmanmahendra106
    @varmanmahendra106 8 หลายเดือนก่อน +2

    Correct speech

  • @clarajency8525
    @clarajency8525 7 หลายเดือนก่อน

    romba correct anna 😊😊

  • @sivaparamu
    @sivaparamu 8 หลายเดือนก่อน +69

    6:50
    GP muthu தாக்கப்பட்டான்😂😂😂

    • @Indhu-i4x
      @Indhu-i4x 8 หลายเดือนก่อน +8

      Enoda romba naal athangam

    • @AlaparaStartuPrands
      @AlaparaStartuPrands 8 หลายเดือนก่อน +5

      மன நிறைவு 🤠

  • @teachingthendral
    @teachingthendral 7 หลายเดือนก่อน

    ஒவ்வொன்றும் உண்மையான வார்த்தைகள் அண்ணா.
    மூன்று மாதத்தில் ஆங்கிலத்தில் எப்படி சரளமாக பேச வேண்டும் என்று free spoken English course You tube - ல தொடங்கி monetization eligible ஆகி 2 நாட்களில் reject aagi விட்டது.
    Repetitive content என்று காரணம் சொல்லி விட்டது You tube.
    இப்படிப் பட்ட video க்கள் monetization eligible ஆகி பிரபலம் ஆகி உள்ளது.

  • @KuttiSusi9383
    @KuttiSusi9383 8 หลายเดือนก่อน +29

    தமிழகம் எங்கே போய்ட்டு இருக்கு.......தமிழக இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 8 หลายเดือนก่อน

      Tamizhagam mattum illa bro vulagame nasama poittu irukku

  • @sageethastalin
    @sageethastalin 8 หลายเดือนก่อน +1

    Super sir 👏👏👏🙏🙏👍👍

  • @vivekananthan8586
    @vivekananthan8586 8 หลายเดือนก่อน +21

    7:46 பிறகு சொன்னது 100% உண்மை

  • @Justtrysamayalwithsameera
    @Justtrysamayalwithsameera 8 หลายเดือนก่อน +1

    Unmai anna

  • @kalaimani5813
    @kalaimani5813 8 หลายเดือนก่อน +20

    இவனை எல்லாம் பெரிய ஆள் ஆகாத அண்ணா..... நமக்கு நிறைய வேலை இருக்கு..... 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @IndiranKumar-qo3ze
    @IndiranKumar-qo3ze 8 หลายเดือนก่อน +2

    T q bro

  • @panamatta
    @panamatta 8 หลายเดือนก่อน +5

    👌👌👌👌👍சூப்பர் அண்ணா

  • @raccelayoutgp4631
    @raccelayoutgp4631 8 หลายเดือนก่อน

    💯 unmai sir

  • @Tamilkavi48
    @Tamilkavi48 8 หลายเดือนก่อน +109

    அண்ணா, கடைசிவார்த்தையில நறுக்குனு வச்சிங்களே ஒரு புள்ளி.. இதான் சாட்டையடி..😂😂😂🔥🔥🔥

  • @sowmislawclinic6674
    @sowmislawclinic6674 7 หลายเดือนก่อน

    Arumaiyaana pathivu saati anna super awareness

  • @villageyoutubefact9611
    @villageyoutubefact9611 8 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு சார்.. சூப்பர் சூப்பர்...

  • @ThasilJintha
    @ThasilJintha 8 หลายเดือนก่อน +1

    Fact 💯

  • @heartbeat1804
    @heartbeat1804 8 หลายเดือนก่อน +23

    அவன் ஏதாவது பிரச்சினைலா மாட்டுவான் என்று தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் மாட்டுவான் என்று நினைக்கவில்லை

  • @butterfly51015
    @butterfly51015 8 หลายเดือนก่อน +1

    Great sir 👏

  • @s4dik786
    @s4dik786 8 หลายเดือนก่อน +25

    Ending ultimate durai 😂😂😂😂

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 8 หลายเดือนก่อน +107

    இவனை வச்சி செஞ்சதுக்கு நன்றி சாட்டை😅

  • @Vazhgavalamudan786
    @Vazhgavalamudan786 7 หลายเดือนก่อน

    Antha naya vachi senjathuku romba nandri aiya...

  • @vikram1099
    @vikram1099 8 หลายเดือนก่อน +4

    Excellent video sattai..❤ youth should take the right role models for inspiration!

  • @amosp6610
    @amosp6610 8 หลายเดือนก่อน +10

    நீங்கள் யூடியூப் ஆரம்பித்த காலத்தில் இப்போது வரை இப்போதுதான் ஒரு நல்ல கருத்தான பதிவை போட்டிருக்கிறீர்கள்

    • @kannagikaviragam2093
      @kannagikaviragam2093 8 หลายเดือนก่อน

      சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @abinesgmurugan2020
    @abinesgmurugan2020 8 หลายเดือนก่อน

    Super Anna ❤ ❤ 2k kids ku sirantha kaanoli ❤

  • @tharguri
    @tharguri 8 หลายเดือนก่อน +60

    கேடு கெட்டவன் gp.முத்து மணி சூர்யா சாதனா இவர்களை வழக்கு போட்டு உள்ளே தள்ளுங்க sir

    • @sijzz1463
      @sijzz1463 8 หลายเดือนก่อน +3

      Gb muthu ennada pannunaru

    • @Factfacttroll1477
      @Factfacttroll1477 8 หลายเดือนก่อน +2

      ஜ. மு. க சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறோம் வாழ்க ஜாமான் வளர்க இட்லி

    • @sijzz1463
      @sijzz1463 8 หลายเดือนก่อน +1

      @@Factfacttroll1477 ama bro... Gp muthu 💜

    • @selvib4318
      @selvib4318 8 หลายเดือนก่อน

      S

  • @ABIHARITHA-mh1cz
    @ABIHARITHA-mh1cz 8 หลายเดือนก่อน

    Super anna unmaiya sonnathuku❤❤❤❤

  • @GeminiSuresh07
    @GeminiSuresh07 8 หลายเดือนก่อน +22

    உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி 🙏🌹🌹 சிறப்பான சம்பவம் 😂😂😂

  • @magima5944
    @magima5944 8 หลายเดือนก่อน

    Antha Mani yar nu theriyala but neenga sonna ellame 💯% correct

  • @prabhagarana6211
    @prabhagarana6211 8 หลายเดือนก่อน +27

    Evana chief guest ta oru college kupuduthuna antha college aevalo kaevalamaana college aa erukum eintha college la nee sernthu aenatha payanum elai boycott this type of colleges 😢

  • @suryaprabhakaran6296
    @suryaprabhakaran6296 7 หลายเดือนก่อน

    Anna nee massna

  • @sozhanenterprisessozhanent2151
    @sozhanenterprisessozhanent2151 8 หลายเดือนก่อน

    திரு.துரைமுருகன் அவர்களே நல்ல செய்தி,சமுதாயத்திற்க்கு மிக அவசியம். வாழ்த்துக்கள். வணக்கங்கள்

  • @vasanthangk-
    @vasanthangk- 8 หลายเดือนก่อน +33

    கடைசி Finishing எதிர்பார்க்கவே இல்ல😂😂