நான் புலி என்றால் நீங்கள் நாயா? சாணக்கியன் பதிலடி | sanakiyan | Sanakiyan Parliament Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #srilankatamilnews​ #srilankatamilnewstoday #ibctamilnews #srilankanewstamil #srilankanewstamiltoday #srilankanewslive #srilankanewstoday #jaffnanews​ #ibctamilnewslive #ibctamilnewstoday #ibctamilnewstrending #srilankatamillatestnews #srilankanews​ #srilankatodaynews​ #jaffnanewstoday​​ #batticaloanews​​ #kilinochchinews​ #mullaitivunews​ #இலங்கை​ #இலங்கைசெய்திகள்​ #ஸ்ரீலங்கா​ #ஸ்ரீலங்காசெய்திகள்​ #யாழ்ப்பாணம் #யாழ்ப்பாணசெய்திகள்
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    IBC Tamil News brings all the daily news from Sri Lanka.
    இலங்கையிலிருந்து தினமும் வெளியாகும் செய்திகள் அனைத்தையும் ஐபிசி தமிழ் செய்தியில் நீங்கள் பார்வையிடலாம்.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    Stay connected with us:
    Subscribe us : goo.gl/T4LvFu
    TH-cam : / ibctamilnews
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...
    Website : www.ibctamil.com/
    #ibctamilsrilanka​ #ibcsrilanka​ #ibcsrilankatamilnews​ #SriLankaNews​ #SriLankaBreakingNews​ #SriLankaLatestNews​

ความคิดเห็น • 195

  • @poet.Thirumalaithennavan
    @poet.Thirumalaithennavan 3 ปีที่แล้ว +241

    தன் கோட்டைக்குள் சிங்கம் கர்ச்சிக்கும். ஆனால் இந்தச் சிங்கம் இன்னும் ஒருவரின் கோட்டைக்குள் போய் கர்ச்சிக்கிறது. எவ்வளவு தைரியம் தேவை. இது தான் உண்மையான சிங்கம்.

    • @lovelymaids3914
      @lovelymaids3914 3 ปีที่แล้ว +9

      தமிழ் மறவன் என்றும்🐅🐅

    • @naveednaveed9151
      @naveednaveed9151 3 ปีที่แล้ว +6

      இவன்தான் மனிதன்

    • @chandraalageson9146
      @chandraalageson9146 3 ปีที่แล้ว +9

      எங்கள் தங்க மகன் சாணக்கியன். சிங்கக்குட்டி

    • @rajasathiya1370
      @rajasathiya1370 3 ปีที่แล้ว +6

      சிங்களவன் பொய் வழக்கு போட்டு கைது செய்துடுவான் .

    • @SUNRISE-vx3qo
      @SUNRISE-vx3qo 3 ปีที่แล้ว +3

      Really sanakiyan you are real tamilan hands up

  • @sellathurairamachandran4960
    @sellathurairamachandran4960 3 ปีที่แล้ว +142

    😎😎👍தமிழன்டா ,சிங்களவனை நாய் என்று சொன்ன வீர தமிழன் 😮👍

    • @mohammadcassim3646
      @mohammadcassim3646 3 ปีที่แล้ว +1

      Anginaki ,,iwaryth thavira aalum katchiyil oru padiththawanum illy

    • @rjkaja4097
      @rjkaja4097 3 ปีที่แล้ว +1

      ❤❤❤❤l like u

    • @kanthaiyarajan5224
      @kanthaiyarajan5224 2 ปีที่แล้ว +1

      Super and Beautiful 🙏 my brother 🤣

    • @skipper2594
      @skipper2594 ปีที่แล้ว

      lol tamils

  • @Kumarsara1
    @Kumarsara1 3 ปีที่แล้ว +76

    இதுவரை இலங்கை பாராளுமன்றம் கண்டிராத முழக்கம். வாழ்த்துக்கள் சாணக்கியன்!

  • @royashok2305
    @royashok2305 3 ปีที่แล้ว +56

    வாயைத் திறந்து உண்மையாக பேசும் ஒரு தமிழனை இன்று தான் சிங்களம் சந்தித்து இருக்கிறது... பல நாய்கள் குறைக்கும் ஆனால் புலியை நெருங்க முடியாது
    புலி உருமுது .... புலி உருமுது.....

  • @mohamedazwan1061
    @mohamedazwan1061 3 ปีที่แล้ว +69

    ஆழும்கட்சியின் கூச்சலுக்கு மத்தியிலும்
    தைரியமாக பேசியது மிகவும் சிறப்பு ஐயா
    உங்கள் கம்பீரக்குரல் தொடர்ந்தும்
    பாரளமண்றத்தில் ஒலிக்கட்டும்
    🙋👌👍💜

  • @baskarana6694
    @baskarana6694 3 ปีที่แล้ว +67

    நெத்தியடி பதிவு சகோ வாழ்த்துகள் 🙏❤️😍

  • @jeffelsa3218
    @jeffelsa3218 3 ปีที่แล้ว +39

    நீ சிங்கம் அய்யா.எவ்வளவு தைரியம் தேவை. இது தான் உண்மையான சிங்கம்..வாழ்த்துகள் சாணக்கியன் sri

  • @BARAKKLEBAI
    @BARAKKLEBAI 3 ปีที่แล้ว +19

    ஆம்புளடா... பொண்ணையர்கள் கூட்டத்தில் ஒரு தலை நிமிர்ந்த ஆம்புள... நீடூழி வாழ்க..

  • @mohamedazwan1061
    @mohamedazwan1061 3 ปีที่แล้ว +45

    உண்மையை உரக்கச் சொன்னீர்
    வாழ்த்துக்கள் ஐயா👏👏💛👌👍

  • @shifakdubai5150
    @shifakdubai5150 3 ปีที่แล้ว +43

    நீ சிங்கம் அய்யா நா முஸ்லீம் from ஸ்ரீலங்கா love

  • @jeyarajahramanathan2281
    @jeyarajahramanathan2281 3 ปีที่แล้ว +22

    தைரியமாக உரத்துப் பேசவல்லவர்... சிங்கள மொழியிலேயே பதில் சொல்லும் அடுத்த அரசியல் இளைஞர்... வாழ்த்துக்கள். உங்களது தமிழன் என்ற இறுமாப்பு இன்றுவரை எந்த வடபகுதி உறுப்பினரிடம் இருந்ததில்லை...'!!!

    • @rajasathiya1370
      @rajasathiya1370 3 ปีที่แล้ว

      உண்மையை உரத்து சொல்லி இருக்கேன்கிறீர்கள்

  • @pirashanthmiththiran1241
    @pirashanthmiththiran1241 3 ปีที่แล้ว +45

    தைரியமான நபர் அண்ணா சாணக்கியன்

  • @naflannaflanalm4048
    @naflannaflanalm4048 3 ปีที่แล้ว +27

    உங்களது தைரியம் இங்கு எவனுக்கும் வராது 👍👍👊👊

  • @awinesh1058
    @awinesh1058 3 ปีที่แล้ว +18

    ஈழத் தமிழனாக பிறந்ததற்கு பெருமையடைகிறேன்!!

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 2 ปีที่แล้ว +12

    நீங்கள் புலி தான் 👏👏👏👏👏🔥

  • @mohammadcassim3646
    @mohammadcassim3646 3 ปีที่แล้ว +28

    කොටියා දිහා බල බලා බල්ලෝ බුරනවා ඇත්ත ලඟට එන්නේ නැහැ ,නියම කතාව

  • @massgirlhari3486
    @massgirlhari3486 3 ปีที่แล้ว +17

    நெத்தியடி சொல்லியடி சாணக்கியன் அய்யா நீடூழி வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sutharsansutha8337
    @sutharsansutha8337 3 ปีที่แล้ว +11

    உண்மையில் நான் தலை வணங்குகிறேன் அ‌ண்ணா

  • @mohamedazwan1061
    @mohamedazwan1061 3 ปีที่แล้ว +16

    ஜோன்ஸ்டனுக்கு செறுப்படி
    நெத்தியடி👌👌👌👌👌👌👌😆👌👌

  • @mdamiransari8065
    @mdamiransari8065 3 ปีที่แล้ว +18

    எங்கள் தலைவா ......வாழ்க ...என்றும் வளமுடன்...

    • @mullaitamizhan8548
      @mullaitamizhan8548 3 ปีที่แล้ว +3

      சாதி மதம் கடந்து தமிழர்களாக இணைவோம்...... தமிழ்நாட்டில் இருந்து..... நாம் தமிழர்💪💪💪💪

  • @navarajpalani2767
    @navarajpalani2767 3 ปีที่แล้ว +18

    This man deserve salute for say something like this

  • @sugisugiamen886
    @sugisugiamen886 3 ปีที่แล้ว +15

    வாழ்த்துகள் சாணக்கியன் sri

  • @abuhasanabuhasan6187
    @abuhasanabuhasan6187 3 ปีที่แล้ว +15

    NERUUPPUDAA🦁

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 3 ปีที่แล้ว +6

    NORTH EAST INAITHTHU ATHIL CHIFF. MINISTRE PATHAVIKKU THAKUTHI UODAIYA MARIYATHAI KURIYA ORU THAMILAN MATHIPUKURIYA. MR SANAKKIYAN AVARGAL NALAMUDAN VAALA IRAIVANAI PIRATHTHIKKIRAN 🙏🙏🇫🇷

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan 3 ปีที่แล้ว +12

    அருமையான கிழி

  • @shanthi6664
    @shanthi6664 3 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் சரியான பதில்

  • @ysmnnyz5782
    @ysmnnyz5782 3 ปีที่แล้ว +5

    Great leader.... Hatts off Saanakkiyan Sir. என்றென்றும் வளமுடன் வாழ்க....💖

  • @sugisugiamen886
    @sugisugiamen886 3 ปีที่แล้ว +11

    சூப்பர் sri

  • @abassalqattan3329
    @abassalqattan3329 3 ปีที่แล้ว +7

    நல்ல பதில் சொன்னார் நீங்க மாவீரன் sir 💪💪💪💪💪💪💪💪💪💪💪❤️❤️❤️

  • @latenightsweetdreams
    @latenightsweetdreams 3 ปีที่แล้ว +9

    Great sir❤❤❤💪

  • @fowzulhaq
    @fowzulhaq 3 ปีที่แล้ว +9

    நெருப்புடா நெருங்குடா

  • @riswanmunna1291
    @riswanmunna1291 3 ปีที่แล้ว +9

    Adi illa idu idi sanakya bro super

  • @muhammadmumtaz5437
    @muhammadmumtaz5437 3 ปีที่แล้ว +5

    💯👍🌹true sanakkiya. Ayya. Sinkalavanukku. Edam. Kodukka. Wandam ayya. Pottuwa 💯 horu no. One gotapaya. Erukkum. Warai. Nadu. Uruppadathu

  • @திமிருபிடிச்சவன்
    @திமிருபிடிச்சவன் 3 ปีที่แล้ว +10

    சூப்பர் தலைவா

  • @farisvlog4524
    @farisvlog4524 3 ปีที่แล้ว +9

    சபாஷ் சரியான கேள்வி 👍👍👍

  • @naveednaveed9151
    @naveednaveed9151 3 ปีที่แล้ว +8

    இலங்கை மன்னின் மஹிந்தென்

  • @thambivaratharajah8114
    @thambivaratharajah8114 9 หลายเดือนก่อน +1

    தலைவர் இல்லை எனபதைஉணர்ததும் செய்தி உண்மை சரியான் விளக்கம் உண்மையின் அலசலுக்கு நன்றி.இது இந்தியாவின் றோவின் சதிமுயற்சி.

  • @georgenewmanalagiah2315
    @georgenewmanalagiah2315 2 ปีที่แล้ว +1

    Dear Mr. Sanakiyan, we are also Tamils & we know what you'll are doing. you'll are all ways hurting & digging the wound. You'll don't want peace because, you people cant do politics. Please don't destroy the Peace and Freedom of Tamil People. Eastern province or what ever province lands are belongs to people never taken by government other than for an important project. you people are trying to occupy Government Lands. S.L. Forces' have handed over all the private land's belong to private people by now. T.N.A is the political wing of L.T.T.E. Terrorist. Tamil people don't need a another war, we need peace only. what I say I can prove. in Eastern province & Northen Province we have many big Garments Factory's and if we loose GSP+ Who are the losers'??? Tamil people and Muslim People are the only community's who are working on these factory's and these women's will loose there Jobs. why don't you Speak the truth??? The main problems for Tamil people is there are more than 50,000 widows, No jobs, struggle for living, Etc...Etc... If not for Ex president Mahinda Rajapaksa.... there want be even a proper Road's, Hospitals, Schools. YOU'LL with Prabakaran Gave arms for children and Mr. Mahinda Rajapaksa gave Books and pens for children. you'll all ways criticizes Sinhala People but there the only once who are helping Tamil People. you earn your court cases from them in Colombo. you're are another Covid 19 for Innocents Tamil speaking People who don't accept Peace. THE Sinhala speaking Government has given Equal rights to all the Tamil speaking in North and East. Come for an Open Argument with Mr. Sumanthiran minister which we will prove you lot.

  • @mohamadfaisal7242
    @mohamadfaisal7242 3 ปีที่แล้ว +6

    👍👌❤️🔥🔥🔥Solatan wanum solwadyaday 💪💯👍

  • @rupanbavi7654
    @rupanbavi7654 3 ปีที่แล้ว +5

    Valththukkal sakotharare enna voru thunivu super

  • @erewathierawathi909
    @erewathierawathi909 3 ปีที่แล้ว +3

    Tamil fo ✊✊✊✊✊💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏

  • @parathiparathi5109
    @parathiparathi5109 3 ปีที่แล้ว +2

    நீங்கள் தமிழீழ தேசிய தலைவரைப் போன்று வீரம் உள்ளவர் ஐயா

  • @parteebanparteeban1516
    @parteebanparteeban1516 3 ปีที่แล้ว +5

    Super super👌🏻💪🏻

  • @mohamedfazil3116
    @mohamedfazil3116 3 ปีที่แล้ว +5

    Very well said. Salute sir.

  • @sivathasanmayuran7828
    @sivathasanmayuran7828 ปีที่แล้ว +1

    Always talk with concern. Never worry about others distrub to defend your words.
    Talk before think twice.
    Again they want separation and fight between Tamil vs Sinhala community. God is there always

  • @alijinnah5278
    @alijinnah5278 2 หลายเดือนก่อน

    Yes you are
    வீரப் புலி, கர்ச்சிக்கும் சிங்கம்,
    அங்கே குரைப்பதுகள்
    யாவும் நாய்களாக
    நரிகளாக.......த்தான் இருக்கும்.
    வீரா! Mr.சாணக்கியா
    வாழ்த்துக்கள்.

  • @karthickkumarkasinathan3802
    @karthickkumarkasinathan3802 2 ปีที่แล้ว +2

    Love from tamilnadu and singapore

  • @thamaraimalar8935
    @thamaraimalar8935 3 ปีที่แล้ว +1

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!

  • @kuddikuddi4020
    @kuddikuddi4020 2 ปีที่แล้ว +2

    Super

  • @mrunknown5694
    @mrunknown5694 2 ปีที่แล้ว +1

    Ovvoru thadavai um ongada speech a pathu.... That is my motivation for my Studies, Keep it Up sir
    Salute SANAKYAN (sir)

  • @mohammedrifas5324
    @mohammedrifas5324 3 ปีที่แล้ว +4

    Sanakkiyean very good talk

  • @dharshila2689
    @dharshila2689 3 ปีที่แล้ว +3

    Singam neenga vera level...

  • @shakthikwt2600
    @shakthikwt2600 3 ปีที่แล้ว +2

    Nighal pasuvathai parkkum pothu manathukku rompa sathosamaeruku ayaughal thagtyam yarukkum varathu valthukkal

  • @manazirhussain4736
    @manazirhussain4736 3 ปีที่แล้ว +2

    Sanakkiyan sir superb dogs are barking you don't mind continue with your finest speech

  • @payanam1957
    @payanam1957 3 ปีที่แล้ว +5

    👍👍👍👍👍

  • @diludilu1647
    @diludilu1647 22 วันที่ผ่านมา +1

    Thamila needuli valga

  • @kanthaiyarajan5224
    @kanthaiyarajan5224 2 ปีที่แล้ว +1

    FANTASTIC Very Very Great 👍💪👌❤️ YOU'RE THAMILAN THANK YOU SO MUCH 💓💓💓. ETHU THAANDA THAMILAN .
    UYIR PONAAL MAYIR PONRU ANRU PEASIYA ( BROTHER 💓 ) SAKOTHARAN SAANAKYAN AVARGALUKKU ANATHU PAARAATTUKKAL UDAN NANRIE IYA.
    Very Very Great 👍💪👌❤️ My Brother 🙏🙏🙏 . THANK YOU SO MUCH MY BROTHER 💝

  • @KK-sy8mt
    @KK-sy8mt 3 ปีที่แล้ว +2

    Super bro we are proud of you and we are support you any time.

  • @yeahshuahmahsheakh4811
    @yeahshuahmahsheakh4811 ปีที่แล้ว +1

    Paaaa semma Pullerikkuthu Sanakkiyan da Speech ketta

  • @tuwanrisat8573
    @tuwanrisat8573 3 ปีที่แล้ว +2

    Super brother anmahan unnudaiya moothtarathta kodu nammada naay walukku

  • @samvinay8586
    @samvinay8586 3 ปีที่แล้ว +1

    Tamils has interduces perticular pure interlient person time to time, example Shanakkiyan

  • @jeanperera4882
    @jeanperera4882 3 ปีที่แล้ว

    Mr M P Rasamanikam well Educated person he is not a Tigger .... (tigger is pilliyan and karunna ....) mr Rasamanikam well Educated person god bless you ... Racism government...Dogs 🐕 are barking 😁

  • @sarajoisaroji6980
    @sarajoisaroji6980 3 ปีที่แล้ว +1

    kavanama erunga sami .ellorukkum ungalai patri jealous god bless you

  • @yeahshuahmahsheakh4811
    @yeahshuahmahsheakh4811 ปีที่แล้ว +1

    Sanakkiyan is Our Hero

  • @sullanganesh7727
    @sullanganesh7727 3 ปีที่แล้ว +2

    வீர தமிழன்

  • @yesdo7983
    @yesdo7983 3 ปีที่แล้ว +2

    Excellent speech sir

  • @realworld6958
    @realworld6958 3 ปีที่แล้ว +5

    🔥🔥🔥🔥

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 3 ปีที่แล้ว +2

    Sir you singam no athukum meala

  • @rupanbavi7654
    @rupanbavi7654 3 ปีที่แล้ว +2

    Super ivaruthan kathaika vendum

  • @arivubharathi931
    @arivubharathi931 3 ปีที่แล้ว +4

    தொடருங்கள்

  • @jeyamjeyam4574
    @jeyamjeyam4574 3 ปีที่แล้ว +4

    வாழ்க தமிழ்

  • @coolrimsancoolrimsan2079
    @coolrimsancoolrimsan2079 3 ปีที่แล้ว +2

    Sanakkiyan aiya awarhal naizan

  • @ManiMmani-en3bo
    @ManiMmani-en3bo 3 ปีที่แล้ว +4

    👍

  • @Yazar__Milhani
    @Yazar__Milhani 3 ปีที่แล้ว +1

    والله انك صادق على كل كلمه ال قلتها تمل ومسلم وسنقلم كلهم ربي خلقهم عسى ربي يجمعكم بالمحبه في النهايه احنا كلنا بلد واحد ابعدو الكراهية عنكم وعيشو بالسلام والله يحب السلام شوفو مواطنكم المساكين في سيريلانكا كثيرين ف الناس اختاركم لانكم تساعدون الناس خلو بلدكم امن والسلام . الله يوفقك ي اخي الكريم ويحفظ بلدنا بلاد المسلمين I love you srilanka

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 2 ปีที่แล้ว +1

    Wow ! Just saw this keep going not enough honest tamil politicians to save our people. Love to visit and see you sometime in my life . True lion 🦁

  • @sakunthalakrishnamoorthy1341
    @sakunthalakrishnamoorthy1341 2 ปีที่แล้ว +1

    ❤👍❤👍❤👍❤👍❤👍❤👍

  • @laxmanlinganathan1214
    @laxmanlinganathan1214 3 ปีที่แล้ว +2

    Thalaivar ver leval 💙💙💙

  • @thanans-mf2sp
    @thanans-mf2sp ปีที่แล้ว +1

    Annan 🔥🔥🔥🔥

  • @shif.official9331
    @shif.official9331 3 ปีที่แล้ว +1

    Allah bless you thlaivar 😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mullaitamizhan8548
      @mullaitamizhan8548 3 ปีที่แล้ว +1

      அண்ணா நீங்கள் எந்த பிரதேசம்

  • @axrha
    @axrha 3 ปีที่แล้ว +2

    Shanakiyan 🔥🔥🔥😎😎

  • @deenulyaseer5482
    @deenulyaseer5482 3 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @Figo_Mary
    @Figo_Mary หลายเดือนก่อน

    thamilan daa avaru ❤🔥 avarukeddaye nengka velaya kadduringkala 😅

  • @lakshansajeewan8327
    @lakshansajeewan8327 3 ปีที่แล้ว

    Ennamaa pesunaaru idu vara tamil mp yarume pesi paathadhu ila.....

  • @sakirabegum8489
    @sakirabegum8489 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍

  • @sarmilajeyanthi5776
    @sarmilajeyanthi5776 3 ปีที่แล้ว +3

    👍👍🌷❤🌺❤️‍🔥🙏

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 4 วันที่ผ่านมา

    He made firing speeches, shanakya is a Guts man

  • @k.s8217
    @k.s8217 3 ปีที่แล้ว

    Engal urimaigalai parikka veandaam endru solvathanaal engalai pulikal enkiraan avan.. Enathu urimaiyai keatka enakku nee enna peyar vaithaal ennadaa madaiyaa

  • @aantony3665
    @aantony3665 3 ปีที่แล้ว +1

    Great politician

  • @kandyshoe
    @kandyshoe 3 ปีที่แล้ว +2

    Great ur hero

  • @kannathasanarun928
    @kannathasanarun928 3 ปีที่แล้ว +2

    Super sir 🌹👍

  • @karthickkumarkasinathan3802
    @karthickkumarkasinathan3802 2 ปีที่แล้ว +1

    Love from 🇸🇬

  • @rajasathiya1370
    @rajasathiya1370 3 ปีที่แล้ว +1

    தமிழ் இஸ்லாமியர்களை மோதவிடும் யாராக இருந்தாலும் அவர்களை கருவருக்கவேண்டும்

    • @kantharkirisnar2379
      @kantharkirisnar2379 3 ปีที่แล้ว

      மிக மிகச்சிறந்த கருத்து. இதை ஈழத்தமிழர்களாகிய நாங்கள் எல்லோரும் கடைப்பிடிப்போம்.
      வெற்றிபெறுவோம்.
      நன்றிகள்

  • @ruzanspurpose.8771
    @ruzanspurpose.8771 3 ปีที่แล้ว +1

    Wow super speech sir

  • @jmc945
    @jmc945 3 ปีที่แล้ว +2

    Well done

  • @srinidhisadhana4228
    @srinidhisadhana4228 2 ปีที่แล้ว +1

    வீர தமிழன் 🙏

  • @mohamednajath4942
    @mohamednajath4942 3 ปีที่แล้ว +2

    superb...

  • @maharajam1863
    @maharajam1863 ปีที่แล้ว +1

    Create leader...evare... உண்மை...தலைவர்.....

  • @hussainnilufar5448
    @hussainnilufar5448 3 ปีที่แล้ว +1

    Maaaassss

  • @muhammadjawfar9273
    @muhammadjawfar9273 3 ปีที่แล้ว +2

    Super

  • @srinib2490
    @srinib2490 3 ปีที่แล้ว +1

    Naam tamilar thambigal parthu kathukonga pa.