Vastu QandA - 10 - பூஜை அறை வாஸ்து முறைப்படி எங்கு எப்படி அமைய வேண்டும் | Andal Vastu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 230

  • @suganyat5991
    @suganyat5991 7 วันที่ผ่านมา +1

    Enna oru natural la na speech .... mmm super sir ...

  • @loki9884292922
    @loki9884292922 4 ปีที่แล้ว +12

    6:05 -6:44 மனமார பராடுகிறேன் நீஙகள் சொல்வது உண்மை நமக்கு கடவுள் எது என்பதை சொல்வதே நமது தாய் தந்தை மற்றும் நமது முன்னோர்கள் சிறந்த பதிவு

  • @chitra5662
    @chitra5662 10 หลายเดือนก่อน

    நன்றி ஐய்யா 🙏
    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 😊

  • @sankarthiru5968
    @sankarthiru5968 3 ปีที่แล้ว +1

    திறந்த பெட்டகமே உங்களுக்கு தெரிந்த, கற்ற, ஆராய்ச்சி செய்த அனைத்து விஷயங்களும் எளிய முறையில் எல்லோரும் பயன் பெரும் வகையில் உங்கள் TH-cam வாயிலாக கூறிவிட் டீ ர் கல் ஐயா நலமுடனும் வளமுடன் நீங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும்....

  • @kavithagnanavel5956
    @kavithagnanavel5956 4 ปีที่แล้ว +15

    Volume increase panunga sir, good information 😊

  • @Selvamani-u9o
    @Selvamani-u9o 6 หลายเดือนก่อน

    ஐயா நான் உங்க வீடியோ இரண்டு நாட்களாக தான் பார்க்கிறேன் நானும் திருச்செந்தூர் முருகனிடம் போய் வேண்டிக்கொண்டு மடிப் பிச்சை எடுக்கலாம் என்று இருக்கிறேன் நான் வீட்டில் வேல் பூஜை செய்து வேல்மாறல் படித்துக் கொண்டு வருகிறேன் ஐயா 🙏🏻 வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கும் செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவோருக்கு மேவ வாராதே வினை 🙏🏻

  • @rameshv3724
    @rameshv3724 3 ปีที่แล้ว +2

    யதார்த்தமான பதிவு ஐயா

  • @shylajapalaneeappan3366
    @shylajapalaneeappan3366 4 ปีที่แล้ว +3

    Thank you very much for your message

  • @c.thangarajgk2892
    @c.thangarajgk2892 4 ปีที่แล้ว +1

    Makkale ivar peachai nambathergal ivar solvathi kettu nan romba kashtapatten

  • @vrpstationerymart4622
    @vrpstationerymart4622 4 ปีที่แล้ว +3

    Iyya வணக்கம் என்னுடைய வீட்டில் தென்கிழக்கு சமையல் ரூம் அதை ஒட்டி பாத் ரூம் then தென் மேற்கில் bedroom.oru small wood pooja shelf வைத்து வழி படுகிறோம் but அது பாத் ரூம் வால் ஓட்டியது போல் உள்ளது.அப்படி வைக்கலாமா.

  • @aconremas541
    @aconremas541 4 ปีที่แล้ว +1

    Thiru AndalSir what you mean you r wrong Poojaroom we must avoid Munnorgal picture.For example perumalukku vegetarian nayvethiyam Holy thulasi vaipoam appadi irukkum pothu Fish Egg Montana chicken than enga expired Dady like panni sappituvaru eppadi Nonveg padayal Perumal munnadi apasaram illaya ..

  • @srimathisrimathi8710
    @srimathisrimathi8710 3 ปีที่แล้ว +1

    Super sir romba kolambi irunthan ipa than thelivagitan mikka nandri

  • @nalannalan3651
    @nalannalan3651 3 ปีที่แล้ว +2

    Sir Akkini moolai heat athanala sakthi kammi agumnu solluranga n veetla irukuravangalukkum heat sambanthamana problem varumnu solluranga sir

  • @gomsvg4760
    @gomsvg4760 5 ปีที่แล้ว +4

    Lot of videos parthen sir ..but now clear sir. Thanku so much sir..eannoda kitchen vadamerku only erukku anga self la only pooja room erukku sir.

  • @kumaravelk2089
    @kumaravelk2089 4 ปีที่แล้ว +2

    கருத்தை இயல்பாகவே கூறியுள்ளீர்கள்,மிக அருமை சார்

  • @sarathkumarsarathkumar6379
    @sarathkumarsarathkumar6379 ปีที่แล้ว +1

    Nantri

  • @ananthavalliananthavilli1557
    @ananthavalliananthavilli1557 3 ปีที่แล้ว +1

    Nandrigalkodi

  • @sujathashetty1360
    @sujathashetty1360 4 ปีที่แล้ว +2

    In my Pooja room, toilet is built adjacent to it, but there is no holes or windows in the Pooja room. Please clarify is it ok

  • @legochannel7605
    @legochannel7605 3 ปีที่แล้ว

    நல்லா சொன்னனீங்க. நன்றி.

  • @sharmichandru9613
    @sharmichandru9613 5 ปีที่แล้ว +1

    Arumaiyana seithi sir

  • @menakaakrishnasamy5548
    @menakaakrishnasamy5548 4 ปีที่แล้ว +2

    Hello sir, my house north facing... I kept the pooja in hall (north east) shelf facing east with door locked... is that correct sir.. pls reply

  • @abiramimahendiran5133
    @abiramimahendiran5133 5 ปีที่แล้ว +4

    Sir the best explanation. அண்ணா தெற்கே எமபாகத்தில் பூஜை அறை வடக்கு பார்த்து வரலாமா

  • @nila2717
    @nila2717 4 ปีที่แล้ว +2

    Very good info sir

  • @geethatamilselvan5535
    @geethatamilselvan5535 3 ปีที่แล้ว +3

    Open heart speech about spiritual belief and pooja room vastu sir. Hearing ur speech gives more energy and positive strength. Is it possible meeting u sir. How can i contact u sir.

  • @logeshk2003
    @logeshk2003 5 ปีที่แล้ว +24

    பூஜை அறை நம் வீட்டில் இருப்பதை விட! நம் உள்ளத்தில் இருக்க வேண்டும்! நான் நல்லபடியாக நடந்து கொள்வேன் என்ற உறுதி இருந்தால் இறைநீதியோடு நடந்து கொள்வேன் என்ற மன தைரியம் இருந்தால் ஜோதிடம், வாஸ்து ஏன் கோவில் போன்றவை கூட தேவையில்லை! வாழ்வில் பயம் கொண்டவருக்கே அவை அனைத்தும் எப்போதும் தேவைப்படுகிறது!

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  5 ปีที่แล้ว +1

      Tq bro

    • @devichithravel7020
      @devichithravel7020 2 ปีที่แล้ว +4

      Payam kidaiyathu namakku oru pidipu ipadi comments panravanga 1st intha channels lam paakave matanga sir neenga yen sir vanthinga

    • @kanagarani3105
      @kanagarani3105 9 หลายเดือนก่อน

      நானும் அப்படியே

  • @SuryaSurya-gy7re
    @SuryaSurya-gy7re 4 ปีที่แล้ว +1

    I like your message

  • @deepasubramanian9132
    @deepasubramanian9132 2 ปีที่แล้ว

    சமையலறையில் கிழக்கு பார்த்து உள்ளது. பூஜையறை நேரடியாக பின் வாசல் உள்ளது.இந்த அமைப்பு சரியா

  • @v.s.eswaranv.s.sivalingesw3793
    @v.s.eswaranv.s.sivalingesw3793 3 ปีที่แล้ว

    Neengal solvathu poal thenmertkkil pooja room varakkudathu enral aathi kalathil minsaram illathapoathu angu than vilakku vaithirunthargal appadiyanal angum vadakilakkilum villakku vaikkamal eruddila eruntharkal ethatkku ena vilakkam sollungal

  • @nalannalan3651
    @nalannalan3651 4 ปีที่แล้ว +1

    Sir neenga sollurathu unmaoithan sir irunthalum Oru doubt please sollunga , Agni mulai Heat Athigama irukkum Athanala sami power kammi Aagum nu solluranga

  • @kaveeshpratheev627
    @kaveeshpratheev627 3 ปีที่แล้ว +1

    I like very much ur practical mind sir

  • @balajik7788
    @balajik7788 6 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் சமையலரை எங்களுக்கு தெண்கிழக்கில் உள்ளது .இதில் பூஜை அறை வைக்கலாமா ஆனால் நாங்கள் அசைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் அதனால் பூஜை அறை முன்பு அசைவம் சமைப்பதால் எதுவும் குற்றம் ஆகுமா என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்

  • @reviewmala694
    @reviewmala694 4 ปีที่แล้ว +2

    Vice can increase when you talk please sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannantravels8011
    @kannantravels8011 6 ปีที่แล้ว +1

    Arumai Nandri

  • @vimalaraju3229
    @vimalaraju3229 4 ปีที่แล้ว +1

    ஐயா, வணக்கம் உங்கள் சொல் படி பூஜை அறை தென் கிழக்கில் உள்ளது சுவாமி படம் மேற்கு நோக்கி உள்ளது கிழக்கு நோக்கி இருந்தால் நாம் மேற்கு நோக்கி கும்பிடுவோமில்லையா அது மற்ற மத வழிபாடு போல இருக்குமல்லவா நாம் கிழக்கு முகமாக பூஜை செய்யலாமில்லயா

  • @iswaryaranjith9319
    @iswaryaranjith9319 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @manimozhisv4688
    @manimozhisv4688 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @vs-cp8ch
    @vs-cp8ch 2 ปีที่แล้ว

    Sir eesani moolai la vara pooja room la windows vaikalama sir...2 window...

  • @nandhivelunayagam9004
    @nandhivelunayagam9004 4 ปีที่แล้ว +1

    Sir, poojai room vasthu correct ah iruku but facing north side , so sami photos mattum east facing vaikalama

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 5 ปีที่แล้ว +4

    ஐயா, தெய்வப்படங்களை வடக்கு பார்த்தாற் போல் வைக்களாமா?

  • @rajakumarim1888
    @rajakumarim1888 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @DCSep
    @DCSep 4 ปีที่แล้ว +1

    Thank you Sir, for your good post. I'm in rented house. Thalaivaasal Northeast direction la iruku. Can we place Pooja cupboard at East facing Thalaivaasal, i.e, North direction..

  • @bravegopi3127
    @bravegopi3127 5 ปีที่แล้ว +2

    Sir enaku onnu mattum puriyala.
    En vettu pooja room door south side face panna pola eruku ethu nallatha kettatha?
    Nanga sami padangalai west side pathar pola vaithu erukirom vaikalama pls sollunga?

    • @rajameena2017
      @rajameena2017 5 ปีที่แล้ว

      Merku parthu swamy photos vaikalam thavarillai anal kilakku paarthu vaippathuthan vishesam... Ungal pooja room vasal vadaku partho allathu merkupartho maatri amaika vendum

  • @vijidinesh4803
    @vijidinesh4803 6 ปีที่แล้ว +3

    super sir very clear explanation thank u

  • @tamilarasan6760
    @tamilarasan6760 3 ปีที่แล้ว +1

    Pooja room pakkathil tailet and bathroom varalama

  • @jollyhome1743
    @jollyhome1743 5 ปีที่แล้ว +2

    Sir, daily we should make abhisekam for saligrama or any specific day to make Pooja? I bought saligrama from you sir at nammakal. Can we use comathi chakra with saligram for abisekam,?

  • @savithrirangarajan8960
    @savithrirangarajan8960 4 ปีที่แล้ว +6

    சிலைகள் இருந்தால் தினமும் வழிபாடு , தீபம் கட்டாயம் இருக்க வேண்டுமா?

  • @ArunKumar-hf1wz
    @ArunKumar-hf1wz 5 ปีที่แล้ว +1

    ஐயா தாங்கள் கூறிய கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது.... எங்கள் வீட்டில் பூஜை அறையில் கோயில் போன்ற மணி மண்டபம் ஒன்று கட்டி உள்ளார்கள் அதை எடுக்கும் போது ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா இல்லை அப்படியே இடித்து விடலாமா?
    ஐயா நாங்கள் கட்டிய வீட்டில் நீளம் மற்றும் அகலம் இதில் நீளம் மற்றும் மூன்று இன்ச் அதிகமாகப் போய் விட்டது அதாவது கோடி போய் விட்டது என்பார்கள் இதனால் ஏதாவது பிரச்சனைகள் வருமா அப்படி இருந்தால் அதற்கு என்ன தீர்வு செய்ய வேண்டும்.

  • @mohanrajchinnathambi9652
    @mohanrajchinnathambi9652 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், வடக்கு வாசல் வீட்டில் வடக்கு வாசலுக்கு நேர் எதிராய் வரலாமா பூஜை அறையின் வாசல் வரலாமா, சாமி படம் கிழக்கு பார்த்து உள்ளது., தென் கிழக்கில் சமையல் அறை உள்ளது அதன் வடக்கு புறத்தில் பூஜை அறை வருகிறது...
    தயவு செய்து பதில் கூறவும்..

  • @btsfangirl7788
    @btsfangirl7788 2 ปีที่แล้ว

    சார் நான் வடக்கு வாசல் பார்த்து வீட்ல இருக்கேன் வட மேற்கில் சாமி படம் வைக்கலாமா சார்

  • @perumalp5633
    @perumalp5633 5 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம்.
    தெற்கு பார்த்த மனையில் கிழக்கு பார்த்த வாசல் வைத்து வீடு கட்டலாமா..

  • @thiyagarajanvs8242
    @thiyagarajanvs8242 4 ปีที่แล้ว

    நன்றி

  • @selvit8440
    @selvit8440 3 ปีที่แล้ว

    வடமேற்கு பகுதியில் பூஜை அறை வரலாமா அய்யா

  • @balathandapani4311
    @balathandapani4311 4 ปีที่แล้ว

    ஐயா, காமாட்சி விளக்கு ஒன்றா இரண்டு வைக்கவேண்டுமா?

  • @deepika3537
    @deepika3537 5 ปีที่แล้ว

    Hi jii.... வடக்கு direction paatha mathiri pooja room set panalama.? Which direction is good for pooja room.?
    Kula deivam photo veetla vechu poojai panalama jii.?

  • @bhomaarani8059
    @bhomaarani8059 4 ปีที่แล้ว +2

    Sir,naan rental home la erukean. Pooja room west face panieruku. Naan east paarthuto ninnu samikumbidurean. Kamatchi Villaku 2 side north south opposite la paarthuto deepam yetrirean. Ethula yethum thappu eruka

  • @mrs.udayakumar8337
    @mrs.udayakumar8337 6 ปีที่แล้ว +1

    Sir naanga rental house la dhaan irukom inga pooja room nu edhuvum thaniya illa sir
    Vitoda hall ah thenkilaku pakkam shelf iruku adhula samy photos vadaku paarthu vachuruken but vilaku ethuradhu kilaku paarthu vaithu dhaan ethiren sir
    Ipadi pooja vaikuradhu nalladha sir
    Husbandoda thaatha paati photo va shelf ku mel suvathula matalama sir enudaya vidu vadaku paartha vedu pls pls rply me sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thinkworld.7869
    @thinkworld.7869 3 ปีที่แล้ว +1

    Sir voice is very low please increase

  • @subbramanimadhav5140
    @subbramanimadhav5140 4 ปีที่แล้ว +2

    Sir my house west face door placed south west corner sir na south east la pooja room vaikalama sir adhu pola cash box were its placed for kindly reply sir

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  4 ปีที่แล้ว

      Big subject cannot b answered in one line

    • @wency061
      @wency061 4 ปีที่แล้ว +1

      Andal Vastu ஐயா உங்கள் நம்பர் தர முடியுமா

  • @blausubramaniyan9083
    @blausubramaniyan9083 3 ปีที่แล้ว +3

    கடைசி வரை பூஜை அறை எங்கே வைப்பது என்று உறுதியாக சொல்லவேயில்லையே உங்கள் விருப்பத்தை மட்டுமே கூறியுள்ளீர்கள் யோசித்துப் பாருங்கள் இறந்தவர் படங்களை பூஜை அறையில் வைத்து வணங்குவது சரியா கடவுளும் நம் முன்னோர்களும் ஒன்றானால் தனித்தனியாக குலதெய்வ கோயில்களை நம் முன்னோர்கள் எதற்கு வைத்தார்கள் விளக்கம் கூறுங்களேன் நண்பா தெரிந்து கொள்ளுகிறோம் நன்றி சிவமே வாழ்க வளமுடன்

    • @durgavicky-mp9dm
      @durgavicky-mp9dm 2 ปีที่แล้ว

      வடமேற்கு பகுதியில் வைக்கலாம் என்று கூறினார்

    • @advsethu2463
      @advsethu2463 11 หลายเดือนก่อน

      Sir avar solla mataru appathana neenga avara consult panni fees kudupingaa😂😂

  • @amudharahul7724
    @amudharahul7724 3 ปีที่แล้ว

    தென் கிழக்கு மூலையில் பூஜை அறை இருக்கும் போது எப்படி கிழக்கு நோக்கி வைக்க முடியும் அய்யா

  • @sreenandhini8272
    @sreenandhini8272 4 ปีที่แล้ว +1

    Sir ground floor ல் பூஜா room இருந்தால் மேலே 1st floor ல் என்ன room வரவேண்டும் ? அதாவது independent house ல்

  • @saseeparthiban7918
    @saseeparthiban7918 5 ปีที่แล้ว

    sir .... engaluku flat romba kammi thaan .... so south west la bedroom,, west la toilet (attach bathroom )... and north west la pooja .... finally pathom na bathroom pakathula thhan pooja ...vera place um illa ... so ipo naga enna pananum?.. idhu crct ha ?

  • @johnjohn7856
    @johnjohn7856 5 ปีที่แล้ว +1

    Sir ur correct.hats off u...sir my Pooja room I kept in Esaniye mulai.direction kelaku.i kept its gud are what sir please reply.my humble request

    • @johnjohn7856
      @johnjohn7856 5 ปีที่แล้ว

      @@andalpchockalingam9326 reply me clearly sir

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  5 ปีที่แล้ว

      @@johnjohn7856 north east no pooja

    • @johnjohn7856
      @johnjohn7856 5 ปีที่แล้ว

      @@andalpchockalingam9326 kanni mulai ok va

  • @susila8394
    @susila8394 7 ปีที่แล้ว +1

    mikka nandri sir

  • @valliraman6063
    @valliraman6063 4 ปีที่แล้ว

    பூஜை அலமாரியை வடக்கு பார்த்து வைக்கலாமா

  • @padminipadma6098
    @padminipadma6098 5 ปีที่แล้ว +1

    Sariya sollunga nijamave kuzappareenga kanni moolai vendam ok eesana moolai vendam ok but kitchen la oru pakkama endru solreenga enakku romba pidikkala vunga pechi pazangalathula triangle shapela madam irukkum avvlodhan endru solreenga appadiyellam kidaiyadhu janangala kuzapadeenga andha kaalathula veedu sriyadhaga irundalum swamy room kandippa vundu double bedroom triple bedroom appadiyellam kidaiyadhu indhakaalathula ovovarukum thani room aana amadiya plasenta swamy kumbida thaniya room vendam endru solreenga
    Oru vidama vunga pechum muga bavanaiyum seeman(Nam tamizar katchi) pol irukkeenga

  • @vadivarasik8600
    @vadivarasik8600 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thanvanththanva2498
    @thanvanththanva2498 6 ปีที่แล้ว

    thanks sir . i have lot of clarity.

  • @chandraboobalan8832
    @chandraboobalan8832 3 ปีที่แล้ว

    Sir kitchen ku mela pooja room podala

  • @bhavanig4114
    @bhavanig4114 3 ปีที่แล้ว

    Sir yenga vittula poojai rack hall middle la vachu eruken sir

  • @baskarbaski7126
    @baskarbaski7126 5 ปีที่แล้ว

    Sir.vel valepadu saiyum veetel non veg sapudalama.

  • @karthikeyani5581
    @karthikeyani5581 6 ปีที่แล้ว

    Vanakam ayya..engaludaiya vaadaikai veetil pooja araiyai wall hanging pannirukom athu thalaiku mele ullathu apadi irukalama

  • @priyabharathkumar7879
    @priyabharathkumar7879 5 ปีที่แล้ว

    Sir, new flat vaanga poaroam. Entrance north facing. Hall la east wall la Pooja wall shelf vakkalaam nu. Appoa god facing west wall. West wall attached ah dining table. Behind west wall master bedroom toilet ... So is it ok sir? Pls reply. Very confused

    • @coimbatorevastuconsulting1027
      @coimbatorevastuconsulting1027 4 ปีที่แล้ว

      Madam without seeing the plot and flat we cant provide proper guidance madam. hire a proper consultant and plan it. lead a happy life madam. Thank you.

  • @shivakamisambantham5058
    @shivakamisambantham5058 4 ปีที่แล้ว +1

    Can the Puja room back side have mirror - reflecting back of deities
    Is that ok?

  • @gowrianand2664
    @gowrianand2664 7 ปีที่แล้ว +2

    sir na oru bussiness start panirrken but i am in a great struggle ,tell mme some tips

  • @senthilkumar-df7wx
    @senthilkumar-df7wx 7 ปีที่แล้ว

    Nan end vetil vaduku parthu marathil ana cupboard samypadankal and vilaku ettrukirean Sariya thavara end vedum vadakuvasal thane enaku pathil anupuvam I request to your answer

  • @Bharathikumar6649
    @Bharathikumar6649 4 ปีที่แล้ว +1

    Gas opposite mela Pooja room iruka Sariya thavara thavara

  • @mramasamy8625
    @mramasamy8625 2 ปีที่แล้ว

    வாஸ்து சாஸ்திரம் என்பதிற்க்கு நேர் மாறான கருத்துக்களை கூறுகிறீர் பூஜை அறையில் இறந்தவர்கள் போட்டு வைக்கலாம் என்பது பூஜை ரூமில் விளக்கு ஏற்றுவதால் அக்னிக்கு உண்டான அறை என்று எடுத்து கொள்வதா அனைத்து அறைகளிலும் தான் மின் விளக்கு எரிகிறது எல்லா அறைகளும் அக்னி ஆகிவிடுமா பூஜைரூமில் கால் பதியகூடாது என்றால் பூஜை அறைக்கு தவழ்ந்து செல்வதா கைலாய மலையில் ஈசன் இருப்பதால் நான் காலால் நடக்க மாட்டேன் என்று முழங்காலில் முட்டி போட்டு நடந்த அம்மையார் போல செல்வதா ஈசன் எட்டு திக்கிலும் எல்லா உயிர்களிடமும் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறதே .வாஸ்துவேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வீட்டை கட்டுங்கள் அந்த காலத்தில் 19 ம் நூற்றாண்டில் யார் வாஸ்து பார்த்தார்கள் பணம் சம்பாதிப்பதற்கு என்று ஏகப்பட்ட வாஸ்துகாரர்களும் ஜோஸ்யகாரர்களும் செய்யும் பித்தலாட்டம் மக்களை பைத்தியம் ஆக்குகிறார்கள் அக்னிமூலையில் துளிசிமாடம் வைத்து தண்ணீர் விடசொல்வதும், வாயுமூலை வட மேற்கில் பூஜை ரூமை வைக்க சொல்வதும் நேர்மாறாக கூறி ........

  • @ss-jj8gr
    @ss-jj8gr 6 ปีที่แล้ว

    North West last Poona again iruķu.pakkathula septic tank iruķu 1 adi thalli.ithu sariya sir?

  • @thavaselvi4965
    @thavaselvi4965 3 ปีที่แล้ว

    விறகு எந்த திசையில் அடுக்கி வைக்க வேண்டும்

  • @m.petchiyappan
    @m.petchiyappan 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வணக்கம் ஐயா 💐💐🙏🙏🙏

  • @vasukimurugan4505
    @vasukimurugan4505 6 ปีที่แล้ว +30

    voice insrease please

  • @sakthisakthi8430
    @sakthisakthi8430 5 ปีที่แล้ว +1

    Sir.. En vtu kizhaku vasal.. Na thenmerku self place la.. Kizhaku parthu samy photo vachuruka.. Ethu correct ah

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  5 ปีที่แล้ว +1

      Correct

    • @abiramimahendiran5133
      @abiramimahendiran5133 4 ปีที่แล้ว

      Dear அண்ணா,
      நீங்க தான் இந்த வீடியோவில் தென்மேற்கு வடகிழக்கில் பூஜை அறை வரகூடாதுன்னு சொன்னீங்க . இப்ப கரைக்ட்னு சொல்றீங்க.
      எனக்கு இப்ப மூன்று அண்ணா அடுத்த ஜென்மத்தில் உங்களையும் சேர்த்து 4 அண்ணணோட பிறக்கணும். நன்றி

  • @anbarsigovindasamykanniah2130
    @anbarsigovindasamykanniah2130 3 ปีที่แล้ว +1

    Sir audio sound very bad

  • @skchannel5198
    @skchannel5198 4 ปีที่แล้ว +3

    voice develop pannunga sir

  • @shahulhameed2945
    @shahulhameed2945 5 ปีที่แล้ว +2

    Sir have doubt in vasthu.
    Actually my land facing south side road but I planned to built home in East side facing. Some people saying we should not build home on East side because of south facing road ... can you please explain sir ?

    • @coimbatorevastuconsulting1027
      @coimbatorevastuconsulting1027 4 ปีที่แล้ว

      sir don't mistake us. we cant guide you without seeing the plot and surrondings. Thank you

    • @boopathimurugan536
      @boopathimurugan536 2 ปีที่แล้ว

      Sir based on my experience on seeing most of the houses and people life on those south road and east main entrance door. I saw many of people facing accidents with particularly having fracture in joints or surgery on opening the skull or bone marrow.
      So vastushastra is true and follow with a good consultant like Andal chokalingam.

  • @nivassvks
    @nivassvks 6 ปีที่แล้ว

    வீட்டில் உள்ள வாசல் எண்ணிக்கை என்பது நிலை மரம் வைத்து வாசல் மட்டும் குறித்து சொல்வதா.. இல்லை அலுமினியம் பார்ட்டிசன் வைத்த வாசல் கதவு வைப்பார்கள் மற்றும் நிலை மரம் இல்லாமல் வெறும் ஆர்ச்சு மாதிரி வடிவில் வாசல் இருக்கும் அதனையும் மொத்த வாசல் எண்ணிக்கை யில் சேர்த்து வாஸ்து வாக பார்க்க படுமா..... மேலும் வீட்டின் வெளியே மெயின் கேட் அதையும் வாஸ்து படி வாசல் எண்ணிக்கை ஆக கணக்கு எடுக்க படுமா... ஒரே குழப்பமா இருக்கு...

  • @kanagavel275
    @kanagavel275 4 ปีที่แล้ว

    Manaivi amma appa photo kanavarveetu poojairoomil vaikakoodatha mamiyar vadamseigirar idu nijama

  • @t.sobiyathanusumani3938
    @t.sobiyathanusumani3938 5 ปีที่แล้ว

    vadakku parthu pooja mandapam vaikkalama sir..pls rply

  • @mageshwari.pmageshwari.p4717
    @mageshwari.pmageshwari.p4717 ปีที่แล้ว

    சார் நான் உங்க வீடியோ ஃபாலோ பண்றேன் உங்க கிட்ட பேசுறதுக்கு நான் வாய்ப்பு எனக்கு கிடைக்கல எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கிறதுக்கு உதவி பண்ணுங்க சார் ஆண்டாள் பல்சுவை இதுக்கு முன்னாடி என்ன என் பொண்ணு கல்யாணத்துக்கான உங்களுக்கு தெரிவித்துள்ளேன் சாய் சிவா சார் மூலமா உங்கள தயவு செய்து எனக்கு அனுமதி கொடுங்க நான் ரொம்ப கஷ்டப்படுறேன் எனக்கு ஒரு வேலை கிடைக்கும் அதற்காக உதவி பண்ணுங்க நன்றி

  • @jamunaramki9158
    @jamunaramki9158 4 ปีที่แล้ว

    Aduthamura pesumbhodhu konsam engalukku ketgumaru pesunga

  • @c.murugesankathir3173
    @c.murugesankathir3173 5 ปีที่แล้ว

    poojai room kitchen Ulla dining room pakkam amaikalama ??

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 4 ปีที่แล้ว +2

    இந்த வீடியோவில் சவுண்ட் கேட்கவில்லை

  • @youAreAHappyPerson
    @youAreAHappyPerson 5 ปีที่แล้ว +1

    Thank you🌙

  • @aaryamom7481
    @aaryamom7481 6 ปีที่แล้ว

    Sir v planning to built a house in that toilet coming in NE cn I changed into pooja room ,under staircase sir.plz reply

    • @padminipadma6098
      @padminipadma6098 5 ปีที่แล้ว

      North East la toilet varakoodadhu adhu kudumbathukku aagadhu

    • @shyamalasridhar3161
      @shyamalasridhar3161 5 ปีที่แล้ว

      @@padminipadma6098 north east no toilet ah??Can v do parigaram if v have like it

    • @padminipadma6098
      @padminipadma6098 5 ปีที่แล้ว

      @@shyamalasridhar3161 no pariharam adu esanoda idam appo yosithu paarunga

    • @shyamalasridhar3161
      @shyamalasridhar3161 5 ปีที่แล้ว

      @@padminipadma6098 oh thank you

  • @muralikrishnan5994
    @muralikrishnan5994 6 ปีที่แล้ว +1

    Salgram kal what ...plz tell me sir..

  • @tseetharaman
    @tseetharaman 2 ปีที่แล้ว

    வாஸ்து சாஸ்திரம் பற்றி மிக விரிவாகவும் விஞ்ஞான பூர்வமாக விளக்கம் அளித்ததற்கு நன்றி ஆனால் உங்கள் நெற்றியில் ஒரு திலகம் இல்லை என்பது மிகக் குறைவாக உள்ளது.
    பால் நெற்றியாக இருக்ககூடாது என்று நம் சாஸ்திரம் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p 5 ปีที่แล้ว +2

    Salagramam eppadi sir peruvathu...

  • @subbramanimadhav5140
    @subbramanimadhav5140 4 ปีที่แล้ว

    Adhu pola kalsam vaipathy patri sluga pls sir pls

  • @sathishKumar-um2pl
    @sathishKumar-um2pl 6 ปีที่แล้ว

    nellum, vellum ondraga vaikanuma illai thank thaniyaga vaikka venduma sir. please clarify