Dhamma Setu Vipassana Meditation | விபாசனா தியான மையம், சென்னை - முழு விபரம் | 10 Day Course | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 9 พ.ย. 2023
- Hi Friends,
Today's Video: Dhamma Setu Vipassana Meditation Center, Thirumudivakkam
Address:
Pillaiyar Koil St, Thirumudivakkam, Tamil Nadu 600044
Phone: 09444290953
Course Registration: www.dhamma.org/en/schedules/s...
This is the oldest technique of meditation dedicated by Gowthama Buddha to the world. The period was 2500 B.C. This video described the meditation course in Dhamma Setu; the vipassana meditation centre in Chennai. briefly described the techniques of vipassana meditation & aana paana meditation. I am sharing my Experience here about the 10-day course, food & Accommodation details. Practice this technique every day and share it with your friends to let them benefit.
If you like this video, subscribe to my channel and support me to make more useful videos.
vipassana meditation| vipassana meditation 10 days course | Damma Setu | buddha meditation technique | vipassana meditation in tamil | vipassana meditation in chennai | InnerMagic @InnerMagic
#vipasana #vipassanameditation #vipassanameditationintamil #vipassanameditationinchennai #vipassanameditation10dayscourse #meditationintamil #buddha #ananpanameditation #ananpana #dhammasetu #vipassanameditationtamil #aanapaanameditationtamil #innermagic #vipassana_meditation
------------------------------------------------------
Every week I publish useful, simple, and innovative videos. To know all my videos, please subscribe my channel. Tap on bell to get notification on new uploads!!
Click here to subscribe, it's free: / @innermagic
------------------------------------------------------
More Shoping Videos:
Legend Saravana Stores Sofa Collection 2022: • Largest Sofa Showroom ...
Pallavaram Friday Market - Overview: • பல்லாவரம் சந்தை | Pall...
Pallavaram Friday Market - Pets: • Buy Labrador, Shih Tzu...
ரூ 10 முதல் Plant Nursery Garden in ECR: • ரூ 10 முதல் Plant Nurs...
Monthly Grocery Planner: • My Grocery Planner & P...
Medicine Box Organization: • How to Organize a Medi...
Cooking Recipes:
Corn Manchurian: • Corn Manchurian Recipe...
Rose Milk Burfi: • Rose Milk Burfi Recipe...
Roasted Pineapple: • Roasted Pineapple (Swe...
செட்டிநாடு ஸ்பெஷல் கவுனி அரிசி | Kavuni Arisi Recipe : • Chettinad Special Kavu...
பாச்சோறு | Palm Jaggery Pongal Recipe : • Palm Jaggery Pongal Re...
Spritual Videos:
Chinese Version of Bodhi Dharma | போதி தர்மர் சீன வாழ்க்கை: • Chinese Version of Bod...
மனமற்ற நிலை - ஓஷோ: • மனம் சார்ந்த சிக்கலுக்...
புத்தர் ஞானம் அடைந்தது எப்படி? • புத்தர் ஞானம் அடைந்தது...
What is Wisdom & How to Attain It: • What is Wisdom & How t...
Ananda - Gautama Buddha's First Disciple: • Who was Ananda? Gautam...
Thank you for watching my video! Don't forget to subscribe & Like!
Kindly share this recipe with your friends too!
-------------------------------------------------------------
vipassana meditation, vipassana meditation in tamil, vipassana meditation damma setu, vipassana meditation in chennai, vipassana meditation 10 days course, meditation in tamil, buddha, anan pana meditaion, anan pana in tamil, vippasana accomodation, vippasana, dhamma setu, vipassana meditation tamil, vipassana meditation center chennai, aana paana meditation tamil, innermagic
--------------------------------------------------------------
Connect with me @
Facebook: / innermagiccooking
Twitter: / innermagicfoods
Instagram: / innermagic_insta
Image Source:
Designed by Freepik www.freepik.com - แนวปฏิบัติและการใช้ชีวิต
Very useful information for mostly spiritual seekers ..Thank you so much akka🙏🙏🙏
மிக்க நன்றி சகோ. வாழ்க வளமுடன் 😊🙏
Nicely described mam. Very useful.
Glad you liked it. Thanks for your feedback🙏 Please share this video for needed people 😊💐
Very useful information...
Thanks for your feedback 😊🙏🏽
Thanks for alerting wht to carry .
நானும் சென்னையில் உள்ள இந்த விபாசனா தியான மையத்திற்கு சென்று இருக்கிறேன். நானும் ஒரு youtuber தான். உங்களின் இந்த வீடியோ பதிவு மிகவும் நன்றாக இருந்தது. நானும் என்னுடைய சேனலில் இதே விபாசனா மையத்தை பற்றி ஒரு வீடியோ பதிவு செய்து இருக்கிறேன். அந்த வீடியோவின் linkஐ post செய்திருக்கிறேன். வீடியோவை பார்த்துவிட்டு உங்களின் comments ஐ பதிவு செய்யுங்கள்
Dhammasethu vipasana meditation center chennai th-cam.com/video/zx1ZZzTR7fU/w-d-xo.htmlsi=I7zETbILVw1UKIRo
சூப்பர் சகோ !
Very useful information to those who wants to join this course! Thank you...
Thanks for your feedback.
@@InnerMagic👍
Is it single room for all always?
Day after tomorrow I'm going
Super Sago 😊 All the best👍🏻
Akka dress code enaku puriyala
...track phant and black vesti than eruku allow panuvangala?or entha mari dress allow panuvanga
@@rohithkumar455 yes these dresses are allowed bro
I have already attended this course in Dhama sethu ashram but i need a bit explanation if possible please thankyou verymuch
Sure
எனக்கு ஒரு கேள்வி.
ஒருத்தருக்கு வாழ்க்கைக்கு பணம் தேவை அதற்க்காக ஏங்குவோருக்கு ஒரு இடத்துல வாழ்க்கைக்கான அனைத்தும் அல்லித்தரங்கன்னு போக சொல்லுறாங்க அங்க போகாதீங்கன்னு சொல்லுறவங்க மன நிலை என்னவா இருக்கும் புரியாத பைத்தியக்காரங்க /ஒன்னும் புரியாத குழப்பத்தில் மனைவிய்யத்தில உள்ளவர்கள்தான் சொல்லுவாங்க நீங்கங்க என்ன மனநிலைல இருக்கீங்கன்னு புரிந்துகொள்ளமுடியுது
Iron rich protein richu orey drama.. tell clearly how many times food, what food is given?
Madam,how about external communications in case of emergency
You can talk with teacher anytime
Oru yogi en suya saritham book audio irukugala
படித்துக் கொண்டு இருக்கிறேன். விரைவில் பதிவு செய்றேன் சகோ 😊
How to register mam , i m from coimbatore...
Check description please
Watch man irupangalaa.. romba secure ha pls tell
Yes, It's 200% safe. Don't worry.
Top most safe .....
Mam donation minimum evlo kudukanum 1k enough ahh irukuma?
உங்க விருப்பம் தான். விலை மதிப்பில்லாத ஒரு கலையை கற்று தருகிறார்கள். மன நிறைவுடன் உங்களால் முடிந்த தொகையை தரலாம். 😊
Sister few questions i booked for jun 2024 @ dhamma setu
1. Sister Cots per room 2 soniga so Gents ku per room 1 person or 2 person allowed to stay if 2 person per room is it safe to stay 10days with a total stranger ?
2. Also I understand no food allowed but Planning to take only 1 food item fig for early snack on morning as per my family doctor recommended so do they allow to take it ?
3. Also is Hot water flask allowed ah how clean and hygienic hot water availability there ?
4. It's summer but just asking heavy mosquito problem irrika due to trees and all. mosquito spray small bottle allow punuvangala ela namma mosquito net kondupollama ?
5. Early Morning before 4.30am any default morning coffee or tea !?
Sorry to bother u with many questions sister it will be really helpful for me nd every one. if u answer with ur experience thanks for ur patience sister 🙏.
1. எனக்கு தெரிந்த வரை ஒருவருக்கு ஒரு அறை தான். சில நேரங்களில் இருவர் கூட இருக்கலாம். எதற்கும் நீங்கள் குறித்த நேரத்தில் தாமதம் இன்றி சென்று விடுங்கள்.
அந்நியர்களுடன் தங்குவது சிரமம் தான். விலை உயர்ந்த பொருட்களை எடுத்து செல்லாதீர்கள். (நல்ல எண்ண பதிவுகள் உள்ளவர்கள் தான் இது போன்ற பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பித்து இருப்பார்கள். அதனால் கவலை வேண்டாம்.)
இருவர் ஒரு அறையில் தங்கும் போது நல்ல நட்பு உருவாகவும் வாய்ப்பு இருக்கும். எது கிடைத்தாலும் நன்மைக்கே சகோ.
2. அத்தியாவசியம் எனில் எடுத்துச் செல்லலாம், உங்கள் அறைக்கு சென்று சாப்பிடுங்கள். உணவு கூடத்தில் வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.
3. சுடு தண்ணீர் உள்ளது. flask எடுத்து செல்லலாம்.
4. வெயில் காலங்களில் கொசு தொல்லை இருக்காது, எதற்கும் odomos cream எடுத்து செல்லலாம்.
குறிப்பு: நாம் சில அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்ல மறந்து விட்டால் கவலைப்பட வேண்டாம். முதல் நாள் அங்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வார்கள். வேண்டியவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
5. காலை தவம் முடிந்த பிறகு தான் டீ மற்றும் காலை உணவு வழங்குவார்கள்.
எனக்கு தெரிந்தவரை பதில் அளித்து இருக்கிறேன். உங்கள் சந்தேகம் நிவர்த்தியாகி இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். உங்களது பயற்சி வகுப்பு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் 💐
வாழ்க வளமுடன் 😊
Application apply செய்து உடனே mail க்கு message வந்தது. பிறகு எந்த பதிலும் வரவில்லை. நான் apply பன்ன தேதி june12 to June 23/2024. எநத நாள் அங்கு செல்ல வேண்டும். Center க்கு call பன்னா எடுக்கவில்லை.
அந்த தேதியில் தியான வகுப்புகள் நடைபெறுகிறதா என்று ஒரு முறை பாருங்க. ஒரு வேளை அது ரத்து செய்யப்பட்டு இருக்கலாம்.
@@InnerMagic full என்று காட்டுகிறது.
Enakum confirmation came
Me toooooo@@ranjiranjith1215
No useful information about your mediational experience.Boarding and lodging informations are ordinary.
தனக்குத் தானே செய்வினை வைத்துக் கொள்ளும் இது ஒரு 10 நாள் கிளாஸ் யாரும் போக வேண்டாம்
Why?
உங்களுக்கு அவசியம் இந்த வகுப்பு தேவை
அப்டி இல்லனா உங்களுக்கு பெரிய மனைவியாதி அதையும் இங்க போன சரிசெயித்துக்கொள்ளமுடியும் ❤
எனக்கு ஒரு கேள்வி.
ஒருத்தருக்கு வாழ்க்கைக்கு பணம் தேவை அதற்க்காக எங்குவோருக்கு ஒரு இடத்துல வாழ்க்கைக்கான அனைத்தும் அல்லித்தரங்கன்னு போக சொல்லுறாங்க அங்க போகாதீங்கன்னு சொல்லுறவங்க மன நிலை என்னவா இருக்கும் புரியாத பைத்தியக்காரங்க /ஒன்னும் புரியாத குழப்பத்தில் மனைவிய்யத்தில உள்ளவர்கள்தான் சொல்லுவாங்க நீங்கங்க என்ன மனநிலைல இருக்கீங்கன்னு புரிந்துகொள்ளமுடியுது
ஏன்
😅@@user-pd5cg1zv5o
விபாசனா போக வேண்டாம்
Why ? Reson solla mudiuma ?please na polam nu iruka
@@anbudanarun709neenga endha area
Why please give reason
உங்களுக்கான பயிற்சி இதுவே உங்களோட இந்துசெயல் ஒரு மிக பெரிய வியாதி இதையும் சரிசெய்யியும் இக வகுப்பு கண்டிப்பா உங்களுக்கு அவசியம்
எனக்கு ஒரு கேள்வி.
ஒருத்தருக்கு வாழ்க்கைக்கு பணம் தேவை அதற்க்காக எங்குவோருக்கு ஒரு இடத்துல வாழ்க்கைக்கான அனைத்தும் அல்லித்தரங்கன்னு போக சொல்லுறாங்க அங்க போகாதீங்கன்னு சொல்லுறவங்க மன நிலை என்னவா இருக்கும் புரியாத பைத்தியக்காரங்க /ஒன்னும் புரியாத குழப்பத்தில் மனைவிய்யத்தில உள்ளவர்கள்தான் சொல்லுவாங்க நீங்கங்க என்ன மனநிலைல இருக்கீங்கன்னு புரிந்துகொள்ளமுடியுது