my vippasana experiance |என்னுடைய விபாசனா தியான அனுபவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • my beautiful vippasana meditation experience.this technic was introduced by gowdhama buddha 2500 years ago.it purifies our mind and emotions.this video explains my experience in 10 days vippasana meditation.

ความคิดเห็น • 81

  • @vgk1395
    @vgk1395 3 ปีที่แล้ว

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல அற்புதமான
    பயனுள்ள தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

    • @ambujakarthi4902
      @ambujakarthi4902 2 ปีที่แล้ว

      குரு வாழ்க!குருவே துணை!அற்புதமான பயனுள்ள தகவலுக்கு நன்றி!

  • @successauto77
    @successauto77 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கம் மிக மிக அருமை நன்றி

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 2 ปีที่แล้ว

    அருமையாக விளக்கம் சொன்னீர்கள். நானும் விபாஸனாவினால் பயன் அடைந்தவன்தான்

  • @sekarchandran4631
    @sekarchandran4631 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே எனக்கு ஏற்பட்ட அனுபவமும் நீங்கள் கூறியதுபோல் தான் இருந்தது 10 நாள் தியான முகாம் செல்ல வாய்ப்பு கிடைத்தது இயற்கைக்கு நன்றி

  • @kathiresanmurugasamy8269
    @kathiresanmurugasamy8269 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் . வாழ்த்துக்கள் 🙏

  • @jeevagopi9539
    @jeevagopi9539 2 ปีที่แล้ว

    நண்றி நண்பரே..... நண்றி.... மிக்க நன்றி..... வாழ்த்துக்கள் உங்களுக்கும் எனக்கும்

  • @chamukalki4776
    @chamukalki4776 2 ปีที่แล้ว +3

    தயவு செய்து அந்த விலாசம் வேண்டும் ஐயா🙏

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 4 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே தகவலுக்கு🙏🙏

  • @sivalavanya4533
    @sivalavanya4533 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @bhuvaneshwari222
    @bhuvaneshwari222 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம் 🙏

  • @heartfulmusic4606
    @heartfulmusic4606 3 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      அருமையான விளக்கம்.

  • @palanivel6565
    @palanivel6565 ปีที่แล้ว

    அருமையான பதிவு sago...

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 3 ปีที่แล้ว

    நன்றி நண்பரே தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sanskritx
    @sanskritx 2 ปีที่แล้ว

    அற்புதம்! ...நன்றி!

  • @shanmugarajashanmugam399
    @shanmugarajashanmugam399 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரா 👏👏👏👏

  • @johnsanjeevi1724
    @johnsanjeevi1724 ปีที่แล้ว

    அற்புதம்

  • @manikandandevendran1367
    @manikandandevendran1367 4 หลายเดือนก่อน

    Nanri

  • @sm-bm3mv
    @sm-bm3mv ปีที่แล้ว

    Arumai brother

  • @thejus.s9434
    @thejus.s9434 2 ปีที่แล้ว

    அருமை, அருமை 🙏🙏🙏

  • @bhuvanaramasamy4002
    @bhuvanaramasamy4002 ปีที่แล้ว

    Thank you so much for your sharing.

  • @janakipm807
    @janakipm807 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    நன்றி

  • @k.t.subramani9444
    @k.t.subramani9444 2 ปีที่แล้ว

    சூப்பர் நற்பவி

  • @user-zo9cl2lk1e
    @user-zo9cl2lk1e ปีที่แล้ว

    Thank. Q. Sir by Ekanatha naidu TRT

  • @shanthibalamurugan1762
    @shanthibalamurugan1762 3 ปีที่แล้ว

    Excellent brother ,

  • @user-bz4ms7xq5l
    @user-bz4ms7xq5l 2 ปีที่แล้ว

    அடுக்கடுக்கான பொய்களை இப்படி சொல்பவர் நீங்கள் அதில் சரியான முறையை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்

  • @GopiGopi-kc6ck
    @GopiGopi-kc6ck 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்🙏🙏

  • @Hari-kx9tb
    @Hari-kx9tb 2 ปีที่แล้ว

    Nandri Nandri 🙏👏🎊💕

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 ปีที่แล้ว

    i need to vippassa meditation how to go to vippassana meditation in Tamilnadu Thoothukudi

  • @n.sahayarabinson4513
    @n.sahayarabinson4513 3 ปีที่แล้ว

    Thank you prather

  • @sridharacu7743
    @sridharacu7743 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @elumalaisulli5405
    @elumalaisulli5405 ปีที่แล้ว

    🪔🪔 no words bro

  • @prabhuchiyaan9661
    @prabhuchiyaan9661 9 หลายเดือนก่อน

    thambi nenga pesurathala enga yaarum thiruntha porathu illa ..ungal shakthiya verayam seiyamal ...ungalodaiya sontha vidulaikaga paadu padungal .....nengal erai thoothar illai

  • @TamilJeeva171
    @TamilJeeva171 3 ปีที่แล้ว

    சூப்பர் சகோ

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      டமில் அல்ல, தமிழ்.

  • @nameraj
    @nameraj 8 หลายเดือนก่อน

    What is the book name. It is not clear when you say that

    • @Spiritual-teacher
      @Spiritual-teacher  7 หลายเดือนก่อน

      Homo deus.book by yuval noah harari

  • @common_man4857
    @common_man4857 11 หลายเดือนก่อน

    கோவை அருகே ஏதேனும் மையம் உள்ளதா?

    • @Spiritual-teacher
      @Spiritual-teacher  11 หลายเดือนก่อน +1

      No.Madurai Thiruvannamalai chennai.

  • @rameshsundaravaradan8432
    @rameshsundaravaradan8432 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @govindarajangovind4610
    @govindarajangovind4610 3 ปีที่แล้ว

    Brother thank u

  • @user-bz4ms7xq5l
    @user-bz4ms7xq5l 2 ปีที่แล้ว

    உங்களது மனதில் இருந்த நேர்மறை ஆற்றல்கள் அனைத்தும் போய்விட்டது என்கிறீர்கள் கண்டிப்பாக அடித்து சொல்கிறேன் 100 சதவீத நேரான எண்ணங்கள் உங்களுடனே தான் இருக்கிறது உங்களது பேச்சில் அது நன்றாகவே தெரிகிறது மன அமைதி வந்துவிட்டது என்கிறீர்கள் கண்டிப்பாக சொல்கிறேன் உங்களது மனதில் எந்த ஒரு அமைதியும் இல்லை உங்களது மனதில் ஆயிரம் ஆயிரம் தேடல்கள் இருக்கிறது ஆயிர ஆசைகள் இருக்கிறது இந்த காணொளி மூலமாகவே அனைத்தும் தெரிகிறது நீங்கள் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வீடியோவில் உண்மையான விபாசனாவை பற்றி நீங்கள் எந்த ஒரு விஷயத்தை நீங்கள் சொல்லவில்லை ஒன்றே ஒன்றுதான் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் சத்யநாராயண கோவிந்தாவை பற்றி சொன்னது மட்டுமே உண்மை மற்றவை எல்லாம் நீங்கள் பயிற்சி எடுத்துள்ளீர்களா என்று கூட தெரியவில்லை அப்படியே நீங்கள் அந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பத்து நாட்களை கடந்து விட்டிருந்தாலும் நீங்கள் அதிலிருந்து ஒரு ஒரு சதவீதம் கூட பயிற்சியினை சரியான முறையாக நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்பது எனக்கு நன்றாகவே கண்கூடாகவே தெரிகிறது மன சங்கடம் இருந்தால் என்னை மன்னியுங்கள் இதுவே உண்மை உங்களது பேச்சில் நான் சரியாக சொல்கிறேன் 100% சொல்கிறேன் நீங்கள் உண்மையாக பத்து நாள் பயிற்சியினை அதில் உள்ள அனுபவத்தை நீங்கள் உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை இது உண்மை உண்மை ஏனென்றால் உங்களது சுபாவத்திலே தெரிகிறது இது முற்றிலும் முரணாக இருக்கிறது அங்கே நடக்கும் வகுப்புகளின் அனுபவங்களை பற்றி அங்கே சென்றவர்களிடம் கேட்டுப் பாருங்கள் நிச்சயமாக நிதர்சனமாக உங்களது சொல்லை போல் இருக்காது எல்லாம் மாறி இருக்கும்

  • @kava3150
    @kava3150 3 ปีที่แล้ว

    உங்கள் அனுபவங்களை நல்ல முறையில் சொல்லி உள்ளீர்கள் .அது முடித்த பிறகு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த வீடியோ ஏதும் இருக்கிறதா?

    • @Spiritual-teacher
      @Spiritual-teacher  3 ปีที่แล้ว +2

      viraivil veliyidugiren.thank u

    • @k.sridarsri8654
      @k.sridarsri8654 2 ปีที่แล้ว

      @@Spiritual-teacher pl tell the contact number in pondicherry

    • @gopalchitra5241
      @gopalchitra5241 2 ปีที่แล้ว

      Yes.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@Spiritual-teacher வணக்கம், மிக அருமையான பதிவு. தங்கள் அனுபவங்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.
      இப்பொழுதும் புதுச்சேரியில் விபாசனா பயிர்ச்சி வகுப்புகள் நடைபெறுகிறதா, மையத்தின் முழு முகவரி மற்றும் தொடர்பு எண் இருந்தால் அளிக்கவும்.
      என் தாயார் வயது 65, அவர்கள் இந்த பயிர்ச்சி வகுப்பில் கலந்து கொள்ளலாமா. நன்றி.

    • @Spiritual-teacher
      @Spiritual-teacher  2 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam vippasana meditation centers in tamilnadu endru google seiyungal.full details kedaikum.it’s easy to apply.

  • @vinothkumars3527
    @vinothkumars3527 3 ปีที่แล้ว +1

    Bro nanum vippasana course attend pannanum
    Center phone number kodunga

  • @Shivaraj-kt1ye
    @Shivaraj-kt1ye 2 ปีที่แล้ว +2

    Very nice explanation. The most difficult thing in the world is to truly understand oneself without any imagination or past influence

    • @Shivaraj-kt1ye
      @Shivaraj-kt1ye 2 ปีที่แล้ว

      The meditation clearly points out the cause of all problems whether physical or mental. One who takes up this is the most fortunate one I can say.

    • @Spiritual-teacher
      @Spiritual-teacher  2 ปีที่แล้ว

      Thank you so much

  • @ganapathin7252
    @ganapathin7252 2 ปีที่แล้ว +1

    உண்மையான ஆன்மீக தகவலுக்கு இணையுங்கள்!!!
    th-cam.com/users/yogisraja

    • @janakarpagam2122
      @janakarpagam2122 8 หลายเดือนก่อน

      Exactly...True Guru in this generation 🎉

  • @veeram.r1060
    @veeram.r1060 2 ปีที่แล้ว

    Find me . congratulations.

  • @ganeshvikramhari9531
    @ganeshvikramhari9531 2 ปีที่แล้ว +1

    Arumai ✨

  • @gobideepan68
    @gobideepan68 3 ปีที่แล้ว

    Anna

  • @shankarm7253
    @shankarm7253 2 ปีที่แล้ว

    பாஸ்,பயிற்சி கட்டணம் எவ்வளவு ?

    • @தமிழ்ராஜன்
      @தமிழ்ராஜன் 2 ปีที่แล้ว +1

      இலவசம். எதுவும் தரவேண்டியதில்லை, நீங்கள் விரும்பி கொடுக்கும் அன்பளிப்பை மட்டும் ஏற்றுக்கொள்வார்கள்

    • @k.sridarsri8654
      @k.sridarsri8654 2 ปีที่แล้ว +1

      @@தமிழ்ராஜன் vippasana experience pl tell I am in pondicherry how to join

  • @shankarm7253
    @shankarm7253 10 หลายเดือนก่อน

    online booking மட்டும்தானா ? பதில் தேவை .

  • @a2v245zzrf
    @a2v245zzrf 3 ปีที่แล้ว

    Super speech bro
    Excellent experience 🙏

  • @balamuruganj9279
    @balamuruganj9279 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் நீங்கள் சென்னது உண்மை ஏன் என்றால் நான் விபாசன தியான பயிற்சி பற்றி தேடல் இருக்கு இதை தெளிவாக பல வீடியோக்கள் நான் பார்த்து இருக்கிறேன் நீங்கள் சென்னது 💯 உண்மை, நான் அந்த பயிற்சிக்கு எடுக்க வேண்டும் எப்படி அந்த பயிற்சிக்கு போரது ஒங்கல் நம்பர் எனக்கு வேனும் அனுப்புங்கள் நன்பா

  • @arulprakash3232
    @arulprakash3232 3 ปีที่แล้ว

    P