ஐயா மிக்க மகிழ்ச்சி.எனக்கு 74 வயது கடவுள் செயலால் எந்த தேவைகளும் நான் எதிர்பார்க்கவில்லை.ஆனால் என் மகனுக்கும் மகளுக்கும் வயது 43 மற்றும் 41 ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லை.இருவரும் பட்டம் பெற்று சென்னையில் நல்ல வேலையில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம்.வீடு நிலம் கார் மனை எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.காசி ராமேஸ்வரம் சென்று பரிகாரம் பூஜைகள் செய்தேன். தமிழ் நாடு பூராவும் பரிகாரம் செய்து வந்தும் பலனில்லை.மிக்க வேதனை அளிக்கிறது.சில ஜோதிடர்கள் மற்றும் ஆலயங்களில் குருக்கள் எங்களுக்கு பித்ரு தோஷம் மற்றும் செய்வினை ஏவல் இருப்பதாக சொல்கிறார்கள்.தாங்கள் தயவுசெய்து இந்த நம்பருக்கு விபரங்கள் ஏதாவது மாற்று வழிகள்/ பரிகாரம் பூஜைகள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.வணக்கம்.நன்றி.
ஐயா வணக்கம் நான் கடவுளிடம் வேண்டுகிறேன் உங்கள் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆக வேண்டும் என்று மற்றொன்று விண்ணப்பம் நான் கொஞ்சம் பொருளாதார சிக்கலில் உள்ளதால் உங்களிடம் ஏதேனும் உங்களால் முடிந்த பொருளாதார உதவி கிடைக்குமா என் கஷ்டங்களை கொஞ்சம் தீர்த்து வைக்க வேண்டும் நான் அதுக்கு நன்றி கடனாக இருப்பேன் ஐயா நான் மிகவும் பொருளாதார சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறன் உதவி பண்ணனும்.
Nandri Ayah 🙏
ஐயா மிக்க மகிழ்ச்சி.எனக்கு 74 வயது கடவுள் செயலால் எந்த தேவைகளும் நான் எதிர்பார்க்கவில்லை.ஆனால் என் மகனுக்கும் மகளுக்கும் வயது 43 மற்றும் 41 ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லை.இருவரும் பட்டம் பெற்று சென்னையில் நல்ல வேலையில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம்.வீடு நிலம் கார் மனை எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.காசி ராமேஸ்வரம் சென்று பரிகாரம் பூஜைகள் செய்தேன். தமிழ் நாடு பூராவும் பரிகாரம் செய்து வந்தும் பலனில்லை.மிக்க வேதனை அளிக்கிறது.சில ஜோதிடர்கள் மற்றும் ஆலயங்களில் குருக்கள் எங்களுக்கு பித்ரு தோஷம் மற்றும் செய்வினை ஏவல் இருப்பதாக சொல்கிறார்கள்.தாங்கள் தயவுசெய்து இந்த நம்பருக்கு விபரங்கள் ஏதாவது மாற்று வழிகள்/ பரிகாரம் பூஜைகள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.வணக்கம்.நன்றி.
Super sir super explain very important message
Unnga cell number kudunga sir
விரைவில் திருமணம் நடக்கும் ஐயா
ஐயா வணக்கம் நான் கடவுளிடம் வேண்டுகிறேன் உங்கள் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆக வேண்டும் என்று
மற்றொன்று விண்ணப்பம் நான் கொஞ்சம் பொருளாதார சிக்கலில் உள்ளதால் உங்களிடம் ஏதேனும் உங்களால் முடிந்த பொருளாதார உதவி கிடைக்குமா என் கஷ்டங்களை கொஞ்சம் தீர்த்து வைக்க வேண்டும் நான் அதுக்கு நன்றி கடனாக இருப்பேன் ஐயா நான் மிகவும் பொருளாதார சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறன் உதவி பண்ணனும்.
ஊர் ஊரா போய் பரிகாரம் பண்ணதுக்கு பதில் வரன் தேடி இருந்தால் நிச்சயம் நடந்திருக்கும்
Sir anusham natchathiram eppaiyum santhosamavey erukatha etho oru problem ma vey eruku ethum vali ellaiya😭😭
Kethuthisai mudinja sari ageedum ....
Video starts at 6:00
உண்டக்கு வருமானம் வரணும் காதை விடாத
கதை