Madras Street food அவர்களுக்கு, இவரைப் போல் நல்லுள்ளம் கொண்டவர்களை உங்கள் சேனல் மூலமாக வெளி உலகிற்கு அறிமுகம் செய்யுங்கள்.. ஊருக்கு இரண்டு பேர் இவரைப் போல் இருந்தால் கீழ்த்தட்டு மக்கள் பயனடைவார்கள்... விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி இல் இன்பம் உணவகம் என்ற பெயரில் 10 ரூபாய்க்கு சாப்பாடு என்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்... அவர் பேட்டி எடுத்து போடுங்கள்... உதவும் எண்ணம் கொண்டவர்கள் அவர்களுக்கு உதவட்டும்...
அருமை MSF! நீங்கள் நல்ல உணவகத்தை மட்டும் வெளிக்கொணரவில்லை. பணத்திற்கு ஆசைபடாத நல்ல பண்பான நேர்மை சிந்தனைவுள்ள மாமனிதரையும் உலக முழுவதுமுள்ள உங்களின் subscribers களுக்கு அறிமுகப் படுத்துள்ளீர்கள்.
சென்னையில் இதே உணவகத்தின் கிளையினை நடத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திருவெறும்பூர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். உரிமையாளருக்கு பாராட்டுக்கள்.
மாபெரும் முன்னெடுப்பு... விலைவாசி விக்கிற விலையில் இவ்வளவு காய்கறி கொடுக்கிறது மிகப்பெரிய சேவை. இவர்கள் மென்மேலும் பொருளாதார ரீதியாக வளர வாழ்த்துகள் 🤝🤝 👏 👏 👏
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் மனநிறைவோடு புண்ணியம் சம்பாதிக்கிற இனிய உள்ளம் கொண்ட இனிய மனிதருக்கு இறைவன் அருள் பாலிக்கட்டும்... நல்வாழ்த்துக்கள் 💐💐
அண்ணா நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பீங்க என்னும் மக்களுக்கு நீங்க சாப்பாடு கொடுத்து எல்லாரையுமே சந்தோசப் படுத்தணும் என் அப்பன் ஈசன் எப்போதும் கூடவே இருப்பார்
எங்க ஊர் பாண்டிச்சேரி..இங்க இருக்கிற ஹோட்டல்ல 2 தொட்டுக்க குடுப்பாங்க..இன்னும் கொஞ்சம் கேட்டாக்கூட தரமாட்டாங்க..இந்த லட்சனத்தில் விலை மட்டும் 180ரூ 1 சாதாரண சாப்பாடு.. இந்த மாதிரி கொள்ளை அடிப்பவர்களுக்கு மத்தியில் இப்படியும் சில நல்ல மனிதர்கள்
வாழ்த்துக்கள் ஐயா. நீங்களும், உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும். உங்கள் கடையில் வேலை செய்யும் தொழிலாளருக்கும் எங்களின் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
லாப நோக்கற்ற உணவகம் மட்டும் அல்ல மாபெரும் சேவை இது ஏனெனில் இன்றைய விலை வாசியில் ₹70 ரூபாய் கு சாப்பாடு என்பதே மகிழ்ச்சி இதில் 20 வகை காய்கறி என்பது மட்டற்ற மகிழ்ச்சி
இதை இந்த சேவையை அல்லாஹ்வின் கருணை உள்ளம் கொண்டவராக சொல் செயல் அனைத்தும் அன்பாகவும் சுயநலமில்லாமலும் செயல்படுவதை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள். தங்களுக்கு இறை சக்தி உதவுவதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் மனப்பூர்வமாக உணவு அளிக்க வேண்டும் உண்பவர்கள் மனதும் வயிறும் நிறைய வேண்டும் அதைக் கண்டு ரசித்து மனம் மகிழ வேண்டும் என்று இறைவன் உங்களுக்கு நல்ல சிந்தனையை கொடுத்திருக்கின்றார் உளமார வாழ்த்துகின்றேன் பல்வேறு இக்கட்டுமத்தியில் இதைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று நம்புகின்றேன் காய்கறி பலசரக்கு அத்தியாவசிய பொருட்கள் என விண்ணைத் தொடும் விலையேற்றத்துக்கு மத்தியில் வீறுநடை போடு போட்டுக் போட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள் இறையருள் தொடரட்டும் உங்கள் குடும்பம் தழைக்கட்டும் நோய்நொடி இல்லாத வாழ்வு நிம்மதியான நித்திரை உங்களுக்கு நிச்சயமாக இறைவன் கொடையாக கொடுப்பார் என்று நம்புகின்றேன் வாழ்க வாழ்த்துக்கள் வழக்கறிஞர் ரவி திருநெல்வேலி
ஐயா வணக்கம் தாங்கள் உயர்ந்த நிலையில் மிக பெரிய சேவை அனைவருக்கும் சிறந்த உணவு கொடுப்பது மிக மிக பெரிய மகிழ்ச்சி நன்றி ஐயா தாங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக 16 செல்வங்கள் பெற்று வாழ்க்கை முழுவதும் பல்லாண்டு வளமுடன் வாழ்க சிவாயநம அரகரசிவசிவ திருச்சிற்றம்பலம் பொன்னம்பலம் அருணாசலம் அவிநாசி அப்பா ஆரூரா நடராஜா ஆத்மநாதா வைத்தியநாதா சொக்கநாதா
I have seen the video related to the dinner option of idly with multiple chutneys. Now it is good to see them offering lunch with 20 vegetable option for 70 rupees is a non-profit initiative to be much appreciated.
ஐயா உங்கள மாதிரி மனிதர்கள் இருந்தா ஏழை மக்களுக்கு மிகவும் சிறப்பானதா இருக்கும். அனைவருடமும் அளவில்லாத பணம் கிடைக்குது ஆனா அவங்க இது மாதிரி சேவைகளை செய்ய மாட்டாங்க உங்கள பாத்து அந்த பணம் உள்ளவங்க எல்லாம் திருந்தட்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஐயா உங்கள் உணவகம் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள். உங்களைப் போன்ற மனிதரை இந்த உலகில் நான் பார்த்ததில்லை. உங்கள் சேவை தமிழ்நாடு முழுவதும் தேவை. அதிலும் குறிப்பாக நீங்கள் உணவு நன்றாக இருந்தால் மட்டும் பணம் கொடுங்கள் இல்லையென்றால் வேண்டாம். இந்த இந்த மனசு யாருக்கு வரும். வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் உணவு தொழில். 👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐
The great man on this earth. No more than this to express. I will visit from hosur to see this great person. I am 74 years young. Exclusively to meet and eat in that place.
Migavum Nalla Manithar ... Train late ah vanthuthu, still phone senjathala my family ku wait senji sapadu kuduthaar.. romba romba nalla Manathu padaithavar... Food also very good... I salute u Sir!
ஹோட்டல் என்பது அன்னச்சத்திரம் இதை சரியாக புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. இந்த சேவை நீண்ட காலம் தொடற வேண்டும் அதற்கு எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள் 🌹🌹
ஐயா தாங்கள் நூறாண்டு சீரோடும் சிறப்போடும் வாழ்க.வாழ்க வளமுடன்.. இது போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் ஆங்காங்கு இது போன்ற நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கிறது. வாழ்க வளமுடன்..
நூறு ரூபாய் சாப்பாட்டுக்கே ஒரு பொரியல் குடுக்குற இந்த உலகம் அண்ணே கொஞ்சம் பொரியல் கொடுக்கிறீர்களா என்று கேட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் அப்படி இருக்கிற மனிதருக்கு மத்தியில நீங்க இத்தனை வகை பொரியல் ஓட உணவு கொடுப்பது ஆச்சரியப்பட வைக்கிறது வாய்ப்பு இருந்தால் உங்கள் உணவகத்திற்கு வந்து உணவு அருந்த வேண்டும் நன்றி நீங்க நல்லா இருக்கனும்❤🎉
இந்த வீடியோ நன்றாக உள்ளது மிக்க நன்றி @MSF உங்களை போல் நல் உள்ளம் கொண்ட MSF சேனலினால் தான் பல குடும்பதின் வாழ்கை உயர்கிறது உங்கள் சேவை மிக சிறந்தது tqqqq sooo much MSF 🥳❤️❤️❤️
❤சூப்பர் வாழ்த்துகள்🎉🎉🎉 சினிமா பிரபல ஹீரோக்களும் இவரை பின்பற்றி ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற சேவைகளை செய்யலாம். அவர்களின் ரசிகர் மன்ற கண்மணிகளுக்கும் வேலை கொடுத்து செயலாக்கினால் சிறப்பாக இருக்கும். செய்வார்களா..?
மனிதர்கள் என்று சொல்லிக்கொண்டு பூமியில் வாழும் கூட்டத்தின் மத்தியில் உண்மையான மனிதர் நீங்கள் தான் பணத்தின் மீது பற்று வைக்காத மனிதன் தான் செய்ய முடியும் தெய்வத்தின் அருள் என்றும் உமக்கு கிட்டும் நிச்சயம். வாழ்க வளமுடன் இறைவன் அருளால் 🙏
இவரது நல்ல உள்ளத்துக்கு...மனிதர்களது வயது...வாய்... வயிறு க்கேற்ப வயிறார சாப்பிட்டு வாழ்த்துகிற வர்களின்வாழ்த்துக்கள்பலித்து... இறைவன் அருளால் இவரது பணிகள் செழிக்க...இவரது இதயத்தின் எண்ணங்கள் ஊர்கள் தோறும் பரவ.... நானும் இறைவனை வணங்கி.. உரிமையாளர் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.வாழ்த்துக்கள்.
🌹 ஐயா நீங்கள் ரொம்ப அன்பாகவும் நேர்மையாகவும் பண்றீங்க ரொம்ப சந்தோஷமான விஷயம் அது மட்டுமல்ல உங்களுடன் சேர்ந்து பரிமாற்றங்கள் கிளீன் பண்றவங்க எல்லோரும் நல்ல முறையில் பண்றாங்க இல்லையா உங்களுக்கு வரும் பாராட்டுஎல்லாம் அவங்களையும் சேர்ந்தது தான் ரொம்ப நல்ல முறையில் பண்றாங்க உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நீங்கள் அனைவரும் நலமுடன் 🌹🙏வாழ்க வளமுடன்🙏🌹PS🌹
Greatest Maturity Level Executed by Mhd Sharif ji ....!! There is a Saying "Money is ultimate" its failed in this place because "Love & Care towards Humanity is ultimate" its been proved here ..
இறைவனுக்கு செய்யும் சேவை இது, கண்ணீருடன் பார்க்கும் நானும் இதுபோல செய்ய வேண்டும் என்று முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறேன். விரைவில் வேலூரில் தொடங்குவேன் 🙏🙏
Ninaivootum Idly Kadai
Phone: 086750 94870, 85319 59101
Address: Rd To Ezhil Nagar,
Burma Repartiate Colony,
Thiruverumbur, Tamil Nadu 620013
goo.gl/maps/7jmBX2dJpWQhJmJ88
Lunch 70rs with 20 veg side dishes
Lunch Timing: 12 pm to 3pm
Dinner timing: 6.30pm to 9pm
Madras Street food அவர்களுக்கு, இவரைப் போல் நல்லுள்ளம் கொண்டவர்களை உங்கள் சேனல் மூலமாக வெளி உலகிற்கு அறிமுகம் செய்யுங்கள்.. ஊருக்கு இரண்டு பேர் இவரைப் போல் இருந்தால் கீழ்த்தட்டு மக்கள் பயனடைவார்கள்... விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி இல் இன்பம் உணவகம் என்ற பெயரில் 10 ரூபாய்க்கு சாப்பாடு என்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்... அவர் பேட்டி எடுத்து போடுங்கள்... உதவும் எண்ணம் கொண்டவர்கள் அவர்களுக்கு உதவட்டும்...
இன்பம் உணவகம் பற்றி முன்னரே பதிவு செய்துள்ளோம் ஐயா..,நன்றி❤
Trichya
Chennai la branch irukka ?
ஐயா,தானத்தில் உயர்ந்தது அண்ணதானம்,நீங்கள் நீடூடி வாழ்க...உங்கள் உள்ளம் யாருக்கும் வராது,என்றும் தொடரும் உங்கள் சேவை...
அளந்து அளந்து உணவு கொடுத்து அளவில்லாமல் சம்பாதிக்கிறவங்க மத்தியில அளவில்லா உணவு கொடுத்து அளவா சம்பாதிக்கிற நீங்க வாழ்வாங்கு வாழனும் நன்றி🙏
மிக்க நன்றி ஐயா வாழ்த்துகள்
இந்த உணவகத்தின் உரிமையாளருக்கு வாழ்த்துக்கள் இந்த சேவை என்றும் தொடர வேண்டும்
அருமை MSF! நீங்கள் நல்ல உணவகத்தை மட்டும் வெளிக்கொணரவில்லை. பணத்திற்கு ஆசைபடாத நல்ல பண்பான நேர்மை சிந்தனைவுள்ள மாமனிதரையும் உலக முழுவதுமுள்ள உங்களின் subscribers களுக்கு அறிமுகப் படுத்துள்ளீர்கள்.
சென்னையில் இதே உணவகத்தின் கிளையினை நடத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திருவெறும்பூர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். உரிமையாளருக்கு பாராட்டுக்கள்.
am also in chennai..................please start here also
மாபெரும் முன்னெடுப்பு... விலைவாசி விக்கிற விலையில் இவ்வளவு காய்கறி கொடுக்கிறது மிகப்பெரிய சேவை. இவர்கள் மென்மேலும் பொருளாதார ரீதியாக வளர வாழ்த்துகள் 🤝🤝 👏 👏 👏
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் மனநிறைவோடு புண்ணியம் சம்பாதிக்கிற இனிய உள்ளம் கொண்ட இனிய மனிதருக்கு இறைவன் அருள் பாலிக்கட்டும்... நல்வாழ்த்துக்கள் 💐💐
வயிறார உணவு வழங்கும் மகானுக்கு எனதுவாழ்த்துக்கள் வாழ்க பல ஆண்டுகள்
அண்ணா நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பீங்க என்னும் மக்களுக்கு நீங்க சாப்பாடு கொடுத்து எல்லாரையுமே சந்தோசப் படுத்தணும் என் அப்பன் ஈசன் எப்போதும் கூடவே இருப்பார்
இப்படியும் இன்னும் சிலர் இந்த கடை உரிமையாளரை போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இன்னும் இயங்குகிறது. வாழ்த்துக்கள்.
😂 வாழ்த்துக்கள் ஐயா
Unmai❤
மனித நேயம் பேணுதல் இஸ்லாம் கூறும் நல் வழியாகும். அதைக் தான் இந்த இஸ்லாமிய நல்லவர் செய்து புண்ணியம் தேடுகிறார்.
அப்போ மற்றவர்கள் யாரும் நல் வழி சொல்லவில்லையா..
இங்கே எதற்கு மதத்தை இழுக்க வேண்டும்..
உமக்கு மதம் பிடித்துவிட்டது...
@@TSR64 நான் ஒரு தீவிரமான மதப் பற்றுள்ள இந்துதான். ஆனால் இது போன்ற நல்லதை பாராட்ட மதம் எதற்கு? நல்லது யார் செய்தாலும் நல்லது தானே?
எங்க ஊர் பாண்டிச்சேரி..இங்க இருக்கிற ஹோட்டல்ல 2 தொட்டுக்க குடுப்பாங்க..இன்னும் கொஞ்சம் கேட்டாக்கூட தரமாட்டாங்க..இந்த லட்சனத்தில் விலை மட்டும் 180ரூ 1 சாதாரண சாப்பாடு.. இந்த மாதிரி கொள்ளை அடிப்பவர்களுக்கு மத்தியில் இப்படியும் சில நல்ல மனிதர்கள்
100true
கெடுப்பவன் மனிதன் , கொடுப்பவன் கடவுள் 👍 இவர் இரண்டாம் வகை
வாழ்த்துக்கள் ஐயா.
நீங்களும், உங்கள்
குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்.
உங்கள் கடையில்
வேலை செய்யும்
தொழிலாளருக்கும்
எங்களின் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
எனது நண்பன் முற்காலத்திலும்சரி இக்காலத்திலும்சரி பணத்திற்கு ஆசைப்படாதபண்பாளர்.பிறர் துன்பம் நீக்கும்ககொடை வள்ளல் பிறர் பசி போக்கும் உணவுக்கு லாபம் எதிர்பார்க்க மாட்டார்கள் வாழ்த்துக்கள் வாழ்க நீடூழி வளர்க உன் சேவைகள்
நினைவூட்டும் இட்லி கடை & நினைவூட்டும் உணவகம் , இவர்களின் சேவை நாட்டுக்கு தேவை, மென்மேலும் வளர கடவுளை பிரார்த்திக்கிறேன் ❤️ 💙 💜 God Bless You...
லாபநோக்கத்தில் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் செய்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது.🙏🙏🙏👏👏👏👏👌👌👌
உங்களை பாராட்ட வார்த்தை இல்லை இவை எடுத்து வீடியோவாக போட்ட எம் எஸ் எஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும் நன்றி இவன் ரவி நாமக்கல்
தரமான சுவையான சுத்தமான ஆரோக்கியமான நிறைவான உணவை குறைவான விலையில் அன்போடு அளிக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.
இன்று இந்த உணவகத்தில் சாப்பிட்டேன் நல்ல உபசரிப்பு உணவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 👍
இவரது நல்ல செயல் மேலும் தொடர்ந்து நடைபெற நல்ல ஆயுளுடன் நீடூடி வாழ இறைவன் அருள வெண்டும்
உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு இறைவனின் அருளாசியும் அன்பும் நிலைத்திருக்கும் உங்கள் சேவை மகத்தானது வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர்க🙌
பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றேன்.எங்கள் பகுதியில் இம்மாதிரி இல்லை யே என ஏங்குகின்றேன்.,M S F க்கு நன்றி.🎉🎉🎉
வாழ்த்துக்கள் ஐயா பணம் என்றும் தற்காலிக மகிழ்ச்சியே தரும் ஆனால் உங்கள் மனம் என்றும் நிரந்தர மகிழ்ச்சியை தரும் 🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் 9:08 நல்ல எண்ணத்திற்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும்.தங்கள் சேவை மேன் மேலும் தொடர இறைவன் அருள்புரிவாராக.
நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம்..... உங்கள் சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
வாழ்த்துக்கள் சகோதரன் உங்கள் முகத்தில் சிரிப்பு இருக்கிறது அதுவே பெரிய அன்பான பண்பு.
லாப நோக்கற்ற உணவகம் மட்டும் அல்ல மாபெரும் சேவை இது ஏனெனில் இன்றைய விலை வாசியில் ₹70 ரூபாய் கு சாப்பாடு என்பதே மகிழ்ச்சி இதில் 20 வகை காய்கறி என்பது மட்டற்ற மகிழ்ச்சி
நீங்கள் உங்க குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்.வாழ்க வளமுடன்.🇮🇳🇮🇳🇮🇳
பாய் நீங்க ஒரு மாமனிதர் பாய்.வணங்குகிறேன் பாய்
Maduraiyil thodangavum
தங்களைப் போல் ஒரு சிலர் இருப்பதால் தான் இயற்கை அதன் செல்வத்தை பொழிகிறது என்று நினைக்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் வளர்க்க தங்கள் பணி
இதை இந்த சேவையை அல்லாஹ்வின் கருணை உள்ளம் கொண்டவராக சொல் செயல் அனைத்தும் அன்பாகவும் சுயநலமில்லாமலும் செயல்படுவதை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள். தங்களுக்கு இறை சக்தி உதவுவதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
பழைய நினைவுகள் யாவும் இனிமையானவே.... வாழ்த்துக்கள் சார்
மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்ற
இந்த காலகட்டத்தில் மனப்பூர்வமாக உணவு அளிக்க வேண்டும் உண்பவர்கள் மனதும் வயிறும் நிறைய வேண்டும்
அதைக் கண்டு ரசித்து மனம் மகிழ வேண்டும் என்று
இறைவன் உங்களுக்கு நல்ல சிந்தனையை கொடுத்திருக்கின்றார் உளமார வாழ்த்துகின்றேன்
பல்வேறு இக்கட்டுமத்தியில் இதைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று நம்புகின்றேன்
காய்கறி பலசரக்கு அத்தியாவசிய பொருட்கள் என விண்ணைத் தொடும் விலையேற்றத்துக்கு மத்தியில் வீறுநடை போடு போட்டுக் போட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்
இறையருள் தொடரட்டும் உங்கள் குடும்பம் தழைக்கட்டும்
நோய்நொடி இல்லாத வாழ்வு நிம்மதியான நித்திரை
உங்களுக்கு நிச்சயமாக இறைவன் கொடையாக கொடுப்பார் என்று நம்புகின்றேன்
வாழ்க வாழ்த்துக்கள்
வழக்கறிஞர் ரவி திருநெல்வேலி
ஐயா வணக்கம் தாங்கள் உயர்ந்த நிலையில் மிக பெரிய சேவை அனைவருக்கும் சிறந்த உணவு கொடுப்பது மிக மிக பெரிய மகிழ்ச்சி நன்றி ஐயா தாங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக 16 செல்வங்கள் பெற்று வாழ்க்கை முழுவதும் பல்லாண்டு வளமுடன் வாழ்க சிவாயநம அரகரசிவசிவ திருச்சிற்றம்பலம் பொன்னம்பலம் அருணாசலம் அவிநாசி அப்பா ஆரூரா நடராஜா ஆத்மநாதா வைத்தியநாதா சொக்கநாதா
I have seen the video related to the dinner option of idly with multiple chutneys. Now it is good to see them offering lunch with 20 vegetable option for 70 rupees is a non-profit initiative to be much appreciated.
மிகவும் அற்புதமான மனிதர் மக்களளுக்கு இவ்வளவு நல்ல உணவு வகைகளை தருவதற்கு ரோம்ப பெரிய மனசு வேணும் மிகவும் அருமை .👌👌👌
வாழும் கடவுள்❤❤❤
9:44 to 10:32 ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் 💙💙💙💙
ஐயா உங்கள மாதிரி மனிதர்கள் இருந்தா ஏழை மக்களுக்கு மிகவும் சிறப்பானதா இருக்கும். அனைவருடமும் அளவில்லாத பணம் கிடைக்குது ஆனா அவங்க இது மாதிரி சேவைகளை செய்ய மாட்டாங்க உங்கள பாத்து அந்த பணம் உள்ளவங்க எல்லாம் திருந்தட்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் (இவர்) பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு; எல்லோருக்கும் பெய்யும் மழை! இவரும் இறைவன் தான்!
ஐயா உங்கள் உணவகம் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள். உங்களைப் போன்ற மனிதரை இந்த உலகில் நான் பார்த்ததில்லை. உங்கள் சேவை தமிழ்நாடு முழுவதும் தேவை. அதிலும் குறிப்பாக நீங்கள் உணவு நன்றாக இருந்தால் மட்டும் பணம் கொடுங்கள் இல்லையென்றால் வேண்டாம். இந்த இந்த மனசு யாருக்கு வரும். வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் உணவு தொழில். 👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐
Thanks Sir Super
Sir...
அருமை
நோக்கமும்
செயல்பாடுகளும்
வாழ்க வளமுடன்
Great service to humanity.Hats off to u Mohd Sherif sir
Yes you are right 😊
The great man on this earth. No more than this to express. I will visit from hosur to see this great person. I am 74 years young. Exclusively to meet and eat in that place.
Migavum Nalla Manithar ... Train late ah vanthuthu, still phone senjathala my family ku wait senji sapadu kuduthaar.. romba romba nalla Manathu padaithavar... Food also very good... I salute u Sir!
More than his service his views for mankind is great... respects sir
ஹோட்டல் என்பது அன்னச்சத்திரம் இதை சரியாக புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. இந்த சேவை நீண்ட காலம் தொடற வேண்டும் அதற்கு எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள் 🌹🌹
இந்த மாதிரி நல்ல சேவை மனப்பான்மை எல்லோருக்கும் வர வேண்டும்.. கடவுள் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக..
நல்லெண்ணம் கொண்ட உணவகத்திற்கும், பயணம் செய்யும் போது எளிதில் கண்டறிய உங்களுக்கும் நன்றி
ஐயா தாங்கள் நூறாண்டு சீரோடும் சிறப்போடும் வாழ்க.வாழ்க வளமுடன்.. இது போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் ஆங்காங்கு இது போன்ற நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கிறது. வாழ்க வளமுடன்..
நல்ல மனிதர் போல. வாழட்டும் வாழ்த்துக்கள்
நூறு ரூபாய் சாப்பாட்டுக்கே ஒரு பொரியல் குடுக்குற இந்த உலகம் அண்ணே கொஞ்சம் பொரியல் கொடுக்கிறீர்களா என்று கேட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் அப்படி இருக்கிற மனிதருக்கு மத்தியில நீங்க இத்தனை வகை பொரியல் ஓட உணவு கொடுப்பது ஆச்சரியப்பட வைக்கிறது வாய்ப்பு இருந்தால் உங்கள் உணவகத்திற்கு வந்து உணவு அருந்த வேண்டும் நன்றி நீங்க நல்லா இருக்கனும்❤🎉
He need to more than 100 years.humanity is the great thing .faithfulness is a great and great thing. Thanks MSF
இந்த வீடியோ நன்றாக உள்ளது மிக்க நன்றி @MSF உங்களை போல் நல் உள்ளம் கொண்ட MSF சேனலினால் தான் பல குடும்பதின் வாழ்கை உயர்கிறது
உங்கள் சேவை மிக சிறந்தது tqqqq sooo much MSF 🥳❤️❤️❤️
❤❤❤
#ஐயா நீங்கள் வாழ்க .. ஒவ்வொரு ஜென்மத்திற்கும் உங்களை நீண்ட ஆயுளுடனும் அனைத்து வளங்களுடனும் வாழவைப்பார் சிவபெருமான்... #
இஸ்லாம் கூறும் நல் வழியை பின்பற்றி இந்த நல்லவர் மனிதர்கள் வயிறு குளிர மனம் நிறைய உண்மையான மனித நேயம் பேணி வருகிறார்....
❤❤❤ அய்யாவின் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்க வையகம்
உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா 🙏🎊🎊🎊
வாழ்க ஐயா உங்கள் சேவை மணப்பான்மை தொடரட்டும் உங்கள் தொண்டு
அருமை, மேலு மேலும் சேவை தொடர வாழ்த்துக்கள்...🙏💐
வாழும் தெய்வம,உயர்ந்த உள்ளம் கொண்ட இவரின் தொண்டு மென்மேலும் சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏.
❤சூப்பர் வாழ்த்துகள்🎉🎉🎉
சினிமா பிரபல ஹீரோக்களும் இவரை பின்பற்றி ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற சேவைகளை செய்யலாம். அவர்களின் ரசிகர் மன்ற கண்மணிகளுக்கும் வேலை கொடுத்து செயலாக்கினால் சிறப்பாக இருக்கும். செய்வார்களா..?
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர் என்பதை மெய்பித்த வாழும் மனிதரில் மாணிக்கம் நீங்கள் ஐயா.
வாழ்க பல்லாண்டு. வணங்கி மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்.
தங்களுக்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை தர வேண்டுகிறேன்
Iyya ungalin indha sevai innum valara kadavulidam vendikolven god bless you
வாழ்த்துக்கள் 💐 நல்ல உள்ளம் படைத்த மனிதர் நீங்கள் 🤝👌👌🙏🙏🙏🙏
Vaazhga Nalamudan Noorandu❤
Awesome. I pray that this owner and his employee live a longer healthy happy life. 🙏
தங்கள் சேவை பாராட்டுக்குறியது , வாழ்த்துக்கள்...
மனிதர்கள் என்று சொல்லிக்கொண்டு பூமியில் வாழும் கூட்டத்தின் மத்தியில் உண்மையான மனிதர் நீங்கள் தான் பணத்தின் மீது பற்று வைக்காத மனிதன் தான் செய்ய முடியும்
தெய்வத்தின் அருள் என்றும் உமக்கு கிட்டும் நிச்சயம். வாழ்க வளமுடன் இறைவன் அருளால் 🙏
இவரது நல்ல உள்ளத்துக்கு...மனிதர்களது வயது...வாய்... வயிறு க்கேற்ப வயிறார சாப்பிட்டு வாழ்த்துகிற வர்களின்வாழ்த்துக்கள்பலித்து... இறைவன் அருளால் இவரது பணிகள் செழிக்க...இவரது இதயத்தின் எண்ணங்கள் ஊர்கள் தோறும் பரவ.... நானும் இறைவனை வணங்கி.. உரிமையாளர் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.வாழ்த்துக்கள்.
உரிமையாளரின் பண்பு அக்கறை சேவை மனப்பான்மை மிகவும் பாராட்டும் வகையில் இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள்
This is called humanity and serving fellow human beings. God bless you more Anna🙏
Home cooking food the best👍💯👍💯👍💯👍💯 வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்❤❤❤❤❤
Andha manasu than kadavul... Yena manusan ya very great hands off...
🌹 ஐயா நீங்கள் ரொம்ப அன்பாகவும் நேர்மையாகவும் பண்றீங்க ரொம்ப சந்தோஷமான விஷயம் அது மட்டுமல்ல உங்களுடன் சேர்ந்து பரிமாற்றங்கள் கிளீன் பண்றவங்க எல்லோரும் நல்ல முறையில் பண்றாங்க இல்லையா உங்களுக்கு வரும் பாராட்டுஎல்லாம் அவங்களையும் சேர்ந்தது தான் ரொம்ப நல்ல முறையில் பண்றாங்க உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
நீங்கள் அனைவரும் நலமுடன்
🌹🙏வாழ்க வளமுடன்🙏🌹PS🌹
உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா
இந்த சேவை என்றும் தொடர வேண்டும்..இந்த சேவையாளருக்கு நன்றி. இவரை வணங்குகிறேன்
கடவுளை உங்கள் உருவில் காண்கிறோம் !!! 💐
ஐயா நீங்க நீண்ட ஆயுளுடன் இருக்க அந்த ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 👏👏👏❤️❤️❤️ உங்களுடன் பணி புரியும் அனைவருக்கும் நன்றி ❤❤❤❤❤
மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி அனைவருக்கும் வாழ்த்துக்கள்👏
திருச்சிக்கு பெருமை சேர்த்ததற்கு நன்றி 🙏
உண்மை தான் bro super நானும் திருச்சி தான் எப்படி அவருக்கு கட்டுபடி ஆகுது என்று தெரியவில்லை இரவு டிபனும் super
உங்களது நல்ல மனதிற்கு நீங்கள் நூறு வருடம் மிகவும் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏
8th wonder of the world. God bless the owner 🙏 🙌 ❤️
நல்ல மனிதர் வாழ்க வளமுடன் நன்றி
இந்தக் கடை எங்க ஊருக்கு வந்தா நாங்க சாப்பிட நல்லா இருக்கு
தங்களின் நற்பணி சிறக்க என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
உங்களது நோக்கம் உயர்வானது உன்னதமானது மனிதப் பிறவியில் ஓர் மாமனிதர்
அருமை நல்ல உபசரிப்பு நல்ல சாப்பாடு , குறை கூற முடியாது
மிக்க மகிழ்ச்சி சகோதரரே
நன்றிகள் கோடி ...தங்களது உண்மையான சேவை...வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க..
திருச்சிற்றம்பலம்
உங்களது நல்ல உள்ளம், உயர்ந்த எண்ணம் வேறு யாருக்கும் வராது ஐயா💐💐💐🙏🙏🙏
Greatest Maturity Level Executed by Mhd Sharif ji ....!! There is a Saying "Money is ultimate" its failed in this place because "Love & Care towards Humanity is ultimate" its been proved here ..
வாழ்த்துக்கள் ஐயா, என்றும் நினைவில் இருக்கும் ❤️
இறைவனுக்கு செய்யும் சேவை இது, கண்ணீருடன் பார்க்கும் நானும் இதுபோல செய்ய வேண்டும் என்று முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறேன். விரைவில் வேலூரில் தொடங்குவேன் 🙏🙏
நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு❤ தொடரட்டும் உங்கள் சேவை🎉
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் 👍👍👍👍🙏🙏
Petha appavukku samachu poda mudiyalayennu antha ponnu feel pannuchu paatheengala? Antha ponnoda varuthathai pokkiya kadai, antha appa ponnu negizhchila irukku ayya unga parambarai vaazha thevaiyana vaazhthu, romba nandri and santhosham ayya. 🙏
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்❤❤❤...உங்கள் சேவை மகத்தானது
Arumaiana sevai!! Valga valamudan!!
சிவாயநம. . . மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. . வாழ்க வளமுடன் பல்லாண்டு.