ஐய்யா, என் வயது 60. என் பிறந்த தேதி 21-06-1965. நேரம் மதியம் 03:05 மணி, திங்கட்கிழமை பெங்களூரில் பிறந்தேன். கும்ப ராசி , பூரட்டாதி நட்சத்திரம். எனக்கு இப்போ உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கு. எல்லாதிலும் தோல்வி. வேலை இழந்து, கடன் தொல்லையால் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக இருக்கிறேன். சாப்பாட்டுக்கே கஷ்டம். ஐயிந்து முறை தற்கொலை முயற்சி, அதிலும் தோல்வி. நீங்கள் கூறியபடி மார்ச் மாதம் முடிந்தபின் நன்றாக இருக்குமா. தயவு செய்து பதில் கூறவும்.
நன்றி🙏
வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
Very excellent ❤
Thanks a lot
நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன்
Pongum Mangalam engum thanguga
Arputham Amogam Abaram
Ungal narpani thodarattum
Vaazhga valamudan
🙏🙏
நன்றிகள் பல கோடி பல்லாண்டு காலங்கள் வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
Excellent
Thanks
Sappadukke kastama irukku fees kattala,kadan piracchana, December kulla mudiuma.
சொல்லுங்க
படிப்படியாக கஷ்ட நஷ்டங்கள் தீரும்
நன்றி ஐயா 🙏🏽
ஐய்யா, என் வயது 60. என் பிறந்த தேதி 21-06-1965. நேரம் மதியம் 03:05 மணி, திங்கட்கிழமை பெங்களூரில் பிறந்தேன்.
கும்ப ராசி , பூரட்டாதி நட்சத்திரம்.
எனக்கு இப்போ உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கு. எல்லாதிலும் தோல்வி. வேலை இழந்து, கடன் தொல்லையால் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக இருக்கிறேன். சாப்பாட்டுக்கே கஷ்டம். ஐயிந்து முறை தற்கொலை முயற்சி, அதிலும் தோல்வி.
நீங்கள் கூறியபடி மார்ச் மாதம் முடிந்தபின் நன்றாக இருக்குமா. தயவு செய்து பதில் கூறவும்.
கிரகங்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டால் கண்டிப்பாக இனிவரும் காலங்களில் இனிதாக இருக்கும்.
@@jrkamlu9861நன்றி ஐயா.
நன்றி நன்றி
நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
Ennatha solla
உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்கள்
ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா முடியல சாமி 😭😭😭🙏🏽
Hi
Neenga solrathu ellam unmai. Romba kastamaa iruku manareedhi and panareedhiyahavum
பிரிந்து சென்ற கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு இருக்கா ஐயா!
கோச்சாரத்தில் வாய்ப்புகள் உண்டு. தசா புத்திகள் நன்றாக இருந்தால் ஒன்று சேர முடியும்.
Ennathae iyya sollaradhu?
நல்லதை நினையுங்கள் நல்லதை சொல்லுங்கள் நல்லதை செய்யுங்கள் நல்லதே நடக்கும். வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
Commedy pannadeenga..
ஜோக்கர்களுக்கெல்லாம் எல்லாமே காமெடியாகதான் தெரியும்.