💁 🚘 இந்த காருதான் சோறு போடுது | Saudi Arabia | House driver life style | Tamilvlogger | Riyadh vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • airport #travel #kuwait #saudiarabia #vlogs #driver #housedriver #companydriver #riyadh #Singapore #kuwaittamilnews #sauditamilnews #dammam #jeddah #tamilnews #chennai #malesiya

ความคิดเห็น • 298

  • @basheerahamed6855
    @basheerahamed6855 3 วันที่ผ่านมา +9

    முதல் பதிவு வாழ்க வளமுடன்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      அன்பு கொண்ட உள்ளதிற்கு ரொம்ப நன்றி ❤️❤️❤️

    • @s.nazeerudeen5621
      @s.nazeerudeen5621 3 วันที่ผ่านมา

      ​@@kuwaittamildriverஏன் பாய் உங்க வீடியோ டான்ஸ் ஆடிக்கிட்டே போகுது

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา +1

      போன் மாத்தணும்

    • @s.nazeerudeen5621
      @s.nazeerudeen5621 3 วันที่ผ่านมา

      @@kuwaittamildriver ok bhai

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      🙂🥰

  • @FaiyesK
    @FaiyesK 3 วันที่ผ่านมา +7

    நானும் குவைத்தில் இருந்து தான் சவுதிக்கு வந்தேன் ரியாத்துக்கு எனக்கும் என்னுடைய மேடம் 600 ரியால் செலவுக்கு கொடுத்தாங்க. 2 மாதம் ஆகிறது... சம்பளத்தில் பிடிக்கவில்லை

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา +1

      கருணை இதயம் உள்ளவர்

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 วันที่ผ่านมา +4

    இறைவன் தான் சோர் போடுவார்....

  • @ShijuKumar-y6u
    @ShijuKumar-y6u 3 วันที่ผ่านมา +3

    Unga nalla manasukku nalladhu dhan nadakkum ❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      உங்கள் அன்பு ஒன்றே போதும்❤️❤️

  • @mosesarulrajan2228
    @mosesarulrajan2228 3 วันที่ผ่านมา +1

    அண்ணா நான் சென்னை, பூர்வீகம் தோழனாவூர்.. உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை மற்றும் இயல்பானவை... நீங்கள் மிகவும் அருமை அண்ணா.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      ரொம்ப நன்றி எனக்கு ஏர்வாடி தான்

  • @mosesarulrajan2228
    @mosesarulrajan2228 3 วันที่ผ่านมา +2

    இந்த புது இடத்தில் கடவுள் நல்ல சம்பளம் தருவார்..

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      இப்போது சம்பளத்தை விட நிம்மதி தான் முக்கியம்

  • @NoorulAmeen-b3g
    @NoorulAmeen-b3g 3 วันที่ผ่านมา +3

    வாழ்க சகோதர

  • @All-is-well-fs
    @All-is-well-fs 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Cangurtulation bro 🎁🎁

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 ชั่วโมงที่ผ่านมา

      தேங்க்யூ வெரி மச் ❤️❤️

    • @All-is-well-fs
      @All-is-well-fs 6 ชั่วโมงที่ผ่านมา

      @@kuwaittamildriver w.c bro ❤️

  • @arumugamb5844
    @arumugamb5844 2 วันที่ผ่านมา +1

    Bai vazhga valamudan

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      பெரு மகிழ்ச்சி ❤️❤️

  • @abbasm8730
    @abbasm8730 2 วันที่ผ่านมา +1

    உண்மைதான் ஆரம்பத்தில் இருக்கிற மாதிரி நான் கடைசி வரைக்கும் இருக்க மாட்டாங்க

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      நமக்கு அமையும் வீடுகளை பொறுத்து 🥰

  • @MarakudiAkb-ls5uk
    @MarakudiAkb-ls5uk 3 วันที่ผ่านมา +1

    Saudi Video dan supera irukku 🎉🎉🎉❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      அப்போ உங்க சொந்தக்காரங்க இங்க இருக்காங்க அப்படித்தானே 🤣

  • @ElangoMani-q1g
    @ElangoMani-q1g 2 วันที่ผ่านมา +1

    Congratulations Brother

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      Many many thanks ❤️❤️❤️

  • @GssGss-v4p
    @GssGss-v4p 3 วันที่ผ่านมา +1

    புதியவர்களை அப்படிதான் வரவேர்ப்பார்கள் அப்புரம் தான் தெரியும் எப்படி என்று 2 வருடம் வரை நல்லா பார்ப்பார்கள் பிறகு
    தெரியும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      இரண்டு வருடம் வரை பாத்தாலே சிறப்பு தான் 😊

  • @kotharismael4190
    @kotharismael4190 3 วันที่ผ่านมา +2

    கார் துடைக்க சிவப்பு துணி வாங்கி வண்டி துடைங்கா நல்ல அழக இருக்கும் சவுதி முழுக்க பங்காளதேஷ் நண்பர்கள் வண்டி துடைப்பர்கள் அதை ஒருமுறை பார்க்கவும் FAIRY கலந்து துடைத்தால் நன்றாக இருக்கும் நானும் ரியாத் வேலை செய்த பொழுது பகுதி நேர வேலை ஒரு நாளைக்கு 12 வண்டி துடைப்பேன் ஒரு வாளி தண்ணிர் போதும் ஒரு வண்டி துடைப்பதற்கு

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      நீங்கள் திறமைசாலி தான் இனி அப்படியே செய்கிறேன் சிவப்பு துணி மட்டும் பார்க்க வேண்டும்

    • @P.Rajenderan
      @P.Rajenderan 2 วันที่ผ่านมา

      ​@@kuwaittamildriver
      கார் துடைக்க என்று எல்லா பக்களா கடைகளிலும் சிகப்பு துணி இருக்கும் ப்ரோ அருமையான துணி நன்றாக இருக்கும் துணியோட தூசி துகழ்கள் கூட வண்டியிலும் கண்ணாடியிலும் ஒட்டாது அருமையான துணி

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      நானும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன் இதுவரை கிடைக்கவில்லை பார்ப்போம்

  • @mehrunnisa8423
    @mehrunnisa8423 วันที่ผ่านมา

    Jeddah le irrikom namma....congrats 🎉🎉

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  20 ชั่วโมงที่ผ่านมา

      Welcome to our channel 👋

  • @ROSHAN-jj2dq
    @ROSHAN-jj2dq 3 วันที่ผ่านมา +2

    1:30 1:50 சோலி முடிஞ்சிது அனுபவமே சிறந்த ஆசான் பாய்😂😂😂

  • @nizammadurai2454
    @nizammadurai2454 3 วันที่ผ่านมา +2

    பாய் வண்டி கழுவுறதுக்கு டைட் நீங்க போட்டீங்க அந்த துணிகள் துவைக்க தான் சரியா வரும் வண்டி கழுக பேரி ஊற்றி கழுவுங்க அப்பா வண்டியும் சரியா இருக்கும் துணியும் சரியா இருக்கும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 วันที่ผ่านมา

      பேரி யா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ஓகே அப்படியே செய்கிறேன் 👍

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      பாத்திரம் கழுவும் ஷாம்பு

  • @UsmanKhan-ct2fk
    @UsmanKhan-ct2fk 3 วันที่ผ่านมา +1

    குவைத்லேயே உங்களை சந்திக்க நினைத்தேன் ஆனால் வாய்ப்பு அமையவில்லை. இப்போதெல்லாம் பலமுறை ஜாப்ரியா செல்லகிறேன் ஆனால் நீங்கள் இல்லை😢

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      இறைவன் நாட்டம் இருந்தால் மீண்டும் வருவேன்

  • @FaiyesK
    @FaiyesK 3 วันที่ผ่านมา

    உங்க வீடியோக்காக தான் காத்திருந்நேன் நேற்றுலிருந்து

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา +1

      ரொம்ப சந்தோசம்

  • @sams244
    @sams244 3 วันที่ผ่านมา

    போக போக தெரியும் எல்லாம் காலம் பதில் சொல்லும். அல்லாஹ் கரீம். லைவ் வெல்

  • @KumarKumar-iw3fs
    @KumarKumar-iw3fs 9 ชั่วโมงที่ผ่านมา

    Well come Anna ❤🎉

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 ชั่วโมงที่ผ่านมา

      தேங்க்யூ சோ மச் 🔥

  • @balam9057
    @balam9057 3 วันที่ผ่านมา

    EXCELLENT HARD WORKER U R

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      இல்லை நான் லைட்தான்

  • @anwardeen2505
    @anwardeen2505 2 วันที่ผ่านมา +1

    என்னப்பா வாழ்க்கை 4 இட்லி சாப்பிட்டு வாழ நாடு கடக்க வேண்டியுள்ளது. நீங்கள் ஒரு திசை உங்கள் குடும்பம் ஒரு திசையில்.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      பலபேரின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது 😪

  • @FayeesMohamed-w3p
    @FayeesMohamed-w3p 3 วันที่ผ่านมา

    நான் றியாத் உள்ளே சமஸ்கோ சப்லயர் கம்பனி வந்தோன் என்னை ஒரு வீட்டுக்கு விற்றுள்ளனர் என்னுடைய சம்பளம் 1200 இதுவரைக்கும் 1000 றியால் கிடைக்குறது அதில் தான் சாப்பாடு அன்னா கொம்பனி எல்லாம் சறியான மோசம் இப்போது 7 மாதம் முடிவடைந்துள்ளது நான் இன்னும் இந்த வீட்டில் 4 மாதம் வேலை செய்த பிறகு நானே இந்த வீட்டை விட்டு விட்டு போய்ருவன் கொம்பனிக்கு சவூதி வீட்டில் எந்த பலனும் கிடைப்பதில்லை வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது நான் அல்ஹசிம் உனய்சியாவில் உள்ளேன்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      அந்த ஏரியா படிப்பறிவு குறைவான இடம் பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கிறது கவனமாக இருங்கள்

  • @P.Rajenderan
    @P.Rajenderan 2 วันที่ผ่านมา +1

    சம்பளத்தில் அந்த 500 ரியாலை பிடிக்கவில்லை என்றால் சந்தோஷம் தான் ப்ரோ அது அங்கு உள்ள அரபிகளின் மன நிலையை பொறுத்தே அமையும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      நான் நம்புகிறேன் பார்க்கலாம்

  • @mmasikmmasik
    @mmasikmmasik 3 วันที่ผ่านมา

    நான் உங்க வீடியோ வை நம்மூருகாரங்களுக்கு நிறையா பேருக்கு சேர் பன்னிருக்கேன்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி நம்ம ஊருன்னா எந்த ஊரு

    • @mmasikmmasik
      @mmasikmmasik 2 วันที่ผ่านมา

      @@kuwaittamildriver ஏர்வாடி

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  วันที่ผ่านมา +1

      உங்கள் அன்பிற்கு ஈடு இணை இல்லை ❤️❤️❤️

  • @Galipayasin-el3tv
    @Galipayasin-el3tv 3 วันที่ผ่านมา

    Yeppavume support panrom brother 👍

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      சிறப்பு மிகச் சிறப்பு ❤️

  • @mohammadsafjan953
    @mohammadsafjan953 2 วันที่ผ่านมา

    உங்கட கள்ளம் கபடம் இல்லாத மனசு தான் sir ❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      என்ன செய்ய சொல்றீங்க அப்படியே பழகி போச்சு 🤣

    • @mohammadsafjan953
      @mohammadsafjan953 2 วันที่ผ่านมา

      @@kuwaittamildriver nanum saudi madeena la thaan erukkan 👍🥲

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      அருமையான இடம் நல் உள்ளம் கொண்ட மக்கள்

  • @smartbysss
    @smartbysss 3 วันที่ผ่านมา

    Aadujivitham padam mathiri poiduvom endru nenaichu payanthu kafil name keturkinga

  • @shahulhameed3024
    @shahulhameed3024 3 วันที่ผ่านมา

    Superb bro ❤

  • @ajmalameen1974
    @ajmalameen1974 12 ชั่วโมงที่ผ่านมา

    Saudiku eppadi driver visa kidachuu video podunga.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 ชั่วโมงที่ผ่านมา

      விரைவில் போடுகிறேன் 🌹

  • @user-SOLLAMATTAN.123
    @user-SOLLAMATTAN.123 3 วันที่ผ่านมา

    அருமை அண்ணா

  • @A27-z4l
    @A27-z4l 3 วันที่ผ่านมา

    அருமை அருமை மாமா வாழ்த்துக்கள் ❤🎉

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      உங்கள் வரவு நல்வரவாகட்டும் 🥰

  • @Saudi_tamilan.
    @Saudi_tamilan. วันที่ผ่านมา

    நானும் ரியாத் ஓலயா தான் இருக்கேன் ❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  วันที่ผ่านมา

      ரொம்ப சந்தோசம் 😪

  • @RajaRajaHussain-g9k
    @RajaRajaHussain-g9k 3 วันที่ผ่านมา +1

    Yintha veetula owner passport vaangitinglaaa yilla ya bhai...!!???

  • @prabuvijay6742
    @prabuvijay6742 3 วันที่ผ่านมา +1

    அண்ணா சோப் தூள் போடாதீங்க ஷாம்பு போடுங்க

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา +1

      நான் பைரி கொண்டு போவதற்கு பதிலாக இதை கொண்டு போய் விட்டேன் 😪

  • @ahmedakbarcmp
    @ahmedakbarcmp 2 วันที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய். நான் ரியாத்தில்.13 வருடம். ஹவுஸ் டிரைவராக. இருந்தேன். முதலில்.1 இட திர்க்கு.போகப..500 ரியால்.குடுப்பாங்க.. அது நமது மாச.சம்பளத்தில். சிலர் பிடிபாங்கள் . சிலர் பிடிக்க.மாட்டாங்க..ஹவுஸ். டிரைவர். நரக வாழ்க்கை.. மணிக்கு தூங்க முடியாது சாப்பிட. முடியாது அனுபவத்தில். சொல்லுகிறேன்.1 வீட்டில்.7-8. லேடீஸ் இருப்பார்கள்.... சில இடம்..1 லேடி உள்ள. வீடும் இருக்கு.... கார் கழுவ 5 ரியாலுக்கு.. துணி இறுக்கு பாய் பகலால..

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      அலைக்கும் அஸ்ஸலாம் நீங்க சொல்வது உண்மைதான் அது அவரவர் யோகத்தை பொருத்தது 🙂

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb 2 วันที่ผ่านมา

    Super from Bangalore

  • @halithhalith2457
    @halithhalith2457 2 วันที่ผ่านมา

    Hello bro Common outside video yeduthu TH-cam la podakudathudu saudi government soliruku ,so avoid outing videos.

  • @MohamedAhamed-ie4ku
    @MohamedAhamed-ie4ku 2 วันที่ผ่านมา

    True 👍👍👍

  • @dharmarajreddy6207
    @dharmarajreddy6207 2 วันที่ผ่านมา

    Nice 😊

  • @SAMEER-gt1dc
    @SAMEER-gt1dc 3 วันที่ผ่านมา +1

    14.40 💯💯💯

  • @sweetybeauty9685
    @sweetybeauty9685 3 วันที่ผ่านมา

    Ungalai.Ellarukum.Pidikum.Pesumvitham.Appadi.Vassalam

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา +1

      அது இறைவன் கொடுத்த வரமாக இருக்கலாம்

  • @MatheshMathesh-ii6gk
    @MatheshMathesh-ii6gk 3 วันที่ผ่านมา

    Valthukkal boy

  • @abduljavith1363
    @abduljavith1363 3 วันที่ผ่านมา

    kuwait oil company pathi vedio podugey

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      வாய்ப்பு கிடைக்கும் போது போடுகிறேன்

  • @abu_ihlas123
    @abu_ihlas123 3 วันที่ผ่านมา

    இந்த மாசம் சம்பளம் வாங்கி கார்க்கு ரப்பிங் பாலிஸ் போட்ருங்க போஸ்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      பாலிஷ் போட்டாலும் யாரும் வாங்க மாட்டார்கள் 🤣

  • @mohamedfazil4956
    @mohamedfazil4956 3 วันที่ผ่านมา +1

    துணி தான் கரீம் பாய் சரில்ல துணி மாதுங்க கார் வாஷ் பன்ன தனி துணி இருக்கு

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      வெளியே போனால் வாங்கி வருகிறேன்

  • @SyedKattuva
    @SyedKattuva 3 วันที่ผ่านมา

    Wel com saudhi bro i am also stay riyath

  • @jasminabbas1346
    @jasminabbas1346 3 วันที่ผ่านมา

    Alhamndhulillah

  • @velammalvel8548
    @velammalvel8548 วันที่ผ่านมา

    வணக்கம் மாமா நான் சவுதியில் ரியாத்தில் தான் இருக்கின்றன்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  วันที่ผ่านมา

      வெல்கம் மருமகனே ரொம்ப சந்தோசம் ❤️

  • @Sardar-oc7bu
    @Sardar-oc7bu 3 วันที่ผ่านมา

    Assalamu alaikum boy Ungal veedio ellame Nalla irukum Naanum Saudi Riyadhil 6 varusam um al hamam enra idathil velai saithu irukiren boy vaalthukkal mabrook massalame Trichy N sardar Kuwait Driver

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      அலைக்கும் அஸ்ஸலாம் பணக்கார ஏரியா நான் பல தடவை வந்திருக்கிறேன் அங்கு தான் என்னுடைய முன்னாள் முதலாளி வீடு இருக்கிறது

  • @fathimaanupugashahip9629
    @fathimaanupugashahip9629 3 วันที่ผ่านมา +1

    இறைவன் துணை புரிவான் உங்களுக்கு

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      உங்களுக்கும் அப்படியே ஆகட்டும்

  • @rajeswariarunprasad8133
    @rajeswariarunprasad8133 3 วันที่ผ่านมา

    Brother whether u inform u boss about u r a youtuber

  • @KumarKumar-iw3fs
    @KumarKumar-iw3fs 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க சந்தோசம் 👍

  • @jamarizu4625
    @jamarizu4625 3 วันที่ผ่านมา

    Super

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 2 วันที่ผ่านมา

    Udambu vali nna enavendru theriuma

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      அதையும் சொல்லுங்கோ

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 3 วันที่ผ่านมา

    Valthugal ❤️❤️❤️❤️❤️

  • @insafbilla-xc6st
    @insafbilla-xc6st 3 วันที่ผ่านมา

    அன்னா கவுஸ் ரைவர் லீவுல நாட்டுக்கு போயிட்டு திரும்ப வரலென்னா வெற விசாவுல வரலாமா எப்போ வரலாம்

  • @raghuraman1743
    @raghuraman1743 วันที่ผ่านมา

    Two wheeler joperuka

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  วันที่ผ่านมา

      இதுவரை எனக்கு தெரியவில்லை டெலிவரி பாய் கொஞ்சம் பேரு செய்கிறார்கள்

  • @Bruh69-p4i
    @Bruh69-p4i 8 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க எந்த மொழி ல்அவர்கிளிடம் பேசுவீர்கள்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 ชั่วโมงที่ผ่านมา

      கொஞ்சம் அரபி கொஞ்சம் இங்கிலீஷ் கொஞ்சம் சைகை 😊

  • @R.NAGENDRAN
    @R.NAGENDRAN 3 วันที่ผ่านมา

    Supper🎉🎉❤

  • @AsarabaAli
    @AsarabaAli 3 วันที่ผ่านมา

    Super bro 🤲🤲🤲

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      ✌Thank you so much ❤️

    • @AsarabaAli
      @AsarabaAli 3 วันที่ผ่านมา

      Masha Allah Allhamdhu lillah

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      நன்றி 😍

  • @GssGss-v4p
    @GssGss-v4p 3 วันที่ผ่านมา

    எனக்கும் 500 ரியால் தந்தார்கள் ஆனால் அந்த ரியாலுக்கு அவர்களே பொருள்களை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி கழித்து விட்டார்கள்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      இரு வேற மாதிரி இருக்கு 🤣

  • @mohammadkani1597
    @mohammadkani1597 3 วันที่ผ่านมา

    Supper 👍👍👍👍👍👍

  • @Mr.Vicky.R
    @Mr.Vicky.R 3 วันที่ผ่านมา

    @justgalatta😊

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 3 วันที่ผ่านมา

    புதிய துணி துடைக்க துடைக்க தான் பழகும் பின்னர் நீங்கள் சர்ப் போட்டு துடைத்து இருக்கிறீர்கள் பாத்திரம் கழுவும் லிக்யூடு போட்டு துடைத்தால் தான் சைனிங் கிடைக்கும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา +1

      உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி முயற்சி செய்கிறேன் 👌

    • @peermohamed7812
      @peermohamed7812 2 วันที่ผ่านมา +1

      பெயரி என்ற லிக்யூடூ உள்ளது.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      I will try

  • @vinothahariram-h5w
    @vinothahariram-h5w วันที่ผ่านมา

    அண்ணா எங்க வீட்டு வேலைக்கு ஆள் வேணுமா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  วันที่ผ่านมา

      இனி தான் பார்க்கணும்

  • @Bruh69-p4i
    @Bruh69-p4i 8 ชั่วโมงที่ผ่านมา

    கபில் என்றால் யாரு தம்பி

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 ชั่วโมงที่ผ่านมา

      சம்பளம் தரும் முதலாளி

  • @kalaiselvan5266
    @kalaiselvan5266 3 วันที่ผ่านมา

    I like you brother.🎉🎉🎉🎉.

  • @mmasikmmasik
    @mmasikmmasik 3 วันที่ผ่านมา +1

    கத்தார் வந்துருக்களாமே காகா

  • @NinetiesKids-f5l
    @NinetiesKids-f5l 21 ชั่วโมงที่ผ่านมา

    கார் துடைக்க சிகப்புகலர் துணி கிடைக்கும் பெட்ரோல் பங்குகளில்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  20 ชั่วโมงที่ผ่านมา

      ரொம்ப நன்றி

  • @SathishabiramiSathishabi-zm6oz
    @SathishabiramiSathishabi-zm6oz 3 วันที่ผ่านมา

    super

  • @prabuvijay6742
    @prabuvijay6742 3 วันที่ผ่านมา

    Hi anna❤👍

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 2 วันที่ผ่านมา

    Manavali endraal enna endru theriumaa

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      நீங்களே சொல்லுங்க

  • @mosesarulrajan2228
    @mosesarulrajan2228 3 วันที่ผ่านมา

    மன்னிக்கவும் தோணாவூர்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      டோனாவூர் முதல் கமெண்டில் எடிட் செய்து அனுப்பலாமே

  • @sureshkumaar4806
    @sureshkumaar4806 3 วันที่ผ่านมา

    Hallo brother salam alaykum suresh uthukottai

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      Alaikkum assalam sithappa iruntha oor 👍

  • @samseerj7914
    @samseerj7914 3 วันที่ผ่านมา

    Mashallah

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      ரொம்ப நன்றி 👍

  • @kalaimanikalaimani2509
    @kalaimanikalaimani2509 3 วันที่ผ่านมา

    Naan unga veetu pakkam vanthen

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 วันที่ผ่านมา

    இவர் பெயர் தாங்கி முஸ்லிம்

  • @syedalisheik8481
    @syedalisheik8481 2 วันที่ผ่านมา

    பாய் நீ ஹவுஸ் டிரைவரா இல்ல வந்து தனியா ரூம் எடுத்து இருக்கீங்களா என எல்லாமே நீங்க தான் விலை கொடுத்து வாங்கன்னு சொல்றீங்களே அதுக்காண்டி கேட்டேன் என்ன கொய்த்த பொருத்தம் மட்டும் ஹவுஸ் டிரைவரா இருந்தா கேஸ் அவன் கொடுப்பாங்க இல்ல அரிசி பருப்பு எல்லாம் குடுத்துடுவாங்கல்ல அதான் கேக்குறேன்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      அங்க வேற சிஸ்டம் இங்க வேற சிஸ்டம்

  • @9383812
    @9383812 3 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள். பாய்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி🔥

  • @sirajdeen6879
    @sirajdeen6879 3 วันที่ผ่านมา

    அண்ணே என்னை வந்த மறுநாளே வச்சு செஞ்சுட்டாங்க

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา +1

      என்னையும் செஞ்சிருக்காங்களே 😱

  • @ممتاز-ث9س
    @ممتاز-ث9س 3 วันที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு நண்பரே உங்களுக்கு தெரிந்த இடத்தில் வேலை இருந்தால் கேட்டு சொல்லுங்கள் உங்களுக்கு அல்லாஹ் பரக்கத் செய்பவனாக நான் சவூதியில் வேலை பார்த்து இருக்கிறேன்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக தெரியப்படுத்துவேன் பழகுவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம்

  • @muruganasha8565
    @muruganasha8565 2 วันที่ผ่านมา

    Na neeka Saudiku epadi vathanu solla na

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      அதை பிறகு சொல்கிறேன்

  • @geethashankeran5547
    @geethashankeran5547 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤🇲🇾

  • @hussainsatham6029
    @hussainsatham6029 2 วันที่ผ่านมา

    சம்பளம் 1800❌1300✅ கபில்😀

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  วันที่ผ่านมา +1

      எப்படி ப்ரோ அருமை 👌👌

    • @hussainsatham6029
      @hussainsatham6029 วันที่ผ่านมา

      அனுபவம் 🤔​@@kuwaittamildriver

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  วันที่ผ่านมา

      😱😱😱

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 3 วันที่ผ่านมา

    உலகம் பூராவும் விலைவாசி ஏறி விட்டது

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      அதும் சரிதான் 🙂

  • @முஹம்மதுஇத்ரீஸ்
    @முஹம்மதுஇத்ரீஸ் 3 วันที่ผ่านมา

    சேனல் பெயர் சவூதி என்று மாற்றுங்க

  • @syed.sunibrahim413
    @syed.sunibrahim413 3 วันที่ผ่านมา

    கார் தூடைக்க நம்ம ஊரு Kutralam துண்டு வாங்கிகேள்ளவும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา +1

      அது ரொம்ப ரப்பா இருக்கும்

    • @P.Rajenderan
      @P.Rajenderan 2 วันที่ผ่านมา

      கார் துடைக்க சவுதி சிகப்பு துணி தான் சரியான துணி

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      Ok

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 3 วันที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹூ நண்பரே அதிகமாக வீடியோ போடுங்க அதிக நேரம் உன்னுடைய பேச்சு மனதுக்கு ஆறுதலா இருக்கு கபடி பல்லா பேச்சு அதிக நேரம் போடுங்க

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹூ ரொம்ப சந்தோசம் போடுகிறேன்

  • @முஹம்மதுஇத்ரீஸ்
    @முஹம்மதுஇத்ரீஸ் 3 วันที่ผ่านมา +1

    சிகப்பு துண்டுல கிளின் பன்னனும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      அதை இனிதான் கண்டுபிடிச்சி வாங்கனும்

  • @saravananp7511
    @saravananp7511 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @ImranMustaq-s8o
    @ImranMustaq-s8o 2 วันที่ผ่านมา

    Don't make more videos ! It will affect your real job . Focus on your work only.
    Kafeel always they will keep to maintain their privacy.
    So, better focus on your work only.

  • @smartbysss
    @smartbysss 3 วันที่ผ่านมา

    Saudi tamil driver channel name change pannunga

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา +1

      பிறகு பார்க்கலாம்

  • @KesavanRajendran-d3r
    @KesavanRajendran-d3r 3 วันที่ผ่านมา

    Hi 🎉

  • @RafeeqIrfan
    @RafeeqIrfan 6 ชั่วโมงที่ผ่านมา

    Kuwait குவைத்தில் நல்லாதானே இருந்தீங்க ஏன் கொய்தை விட்டு போனீங்க குவைத் பிடிக்கலையா என்ன

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 ชั่วโมงที่ผ่านมา

      இந்த வீடியோவில் விளக்கம் இருக்கிறது th-cam.com/video/c2qPX7QF0VY/w-d-xo.htmlsi=aP7U7bD6nrfL-YpC

  • @usmanameen8218
    @usmanameen8218 3 วันที่ผ่านมา

    Bai nenga kuwaituku seyta matiri saudiku seya vendam ungaluku kasu dutu kodukiranga nallavar ungal mutually nalla visuvasama irunga droham seya vendam ok thangs

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      குவைத்தில் என்ன செய்தேன் சவுதியில் என்ன செய்யக்கூடாது சொல்லுங்கள்

    • @pushparajs2009
      @pushparajs2009 วันที่ผ่านมา

      Edhukku sarippada maattannu sollama poittane😅

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 ชั่วโมงที่ผ่านมา

      🤣🤣

  • @zahirhussain4148
    @zahirhussain4148 2 วันที่ผ่านมา +1

    சோப்புத்தூளுக்கு பளபளன்னு வராது பேரி தான் போடணும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      நன்றி இனி அவ்வாறே செய்கிறேன் 👌

  • @MuthuSamy-j9k
    @MuthuSamy-j9k 3 วันที่ผ่านมา

    தலைவா சௌதி அரசு அனுமதியில்லாமல் வீடியோ எடுக்கமுடியாதம்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      நா விஷயம் அறிந்தேன்

    • @MuthuSamy-j9k
      @MuthuSamy-j9k 3 วันที่ผ่านมา

      சூப்பர் அண்ணா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      🙂🥰

  • @sheikumarali4488
    @sheikumarali4488 3 วันที่ผ่านมา

    KARIM BAI my name sollunga video la

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 วันที่ผ่านมา

      சொல்கிறேன் ஆமா எப்படி உங்களை சொல்வது ஏதாவது கதை இருந்தால் தானே சொல்வதற்கு நன்றாக இருக்கும்

    • @sheikumarali4488
      @sheikumarali4488 3 วันที่ผ่านมา

      Yathavathu sollunga Karim anna

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 วันที่ผ่านมา

      Ok