எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 28 kolam /15×8 intermediate dots/my sweethome my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • திருப்பாவை பாடல் 28
    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
    அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்
    பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
    குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
    உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
    சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,
    இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். (28)

ความคิดเห็น • 1