பணம் எப்படி உருவாகுது, நான் சொல்லித்தரேன் - Terrenum Anand Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 334

  • @kothandanraman5126
    @kothandanraman5126 5 หลายเดือนก่อน +104

    என்னை கண்ணாடியில் பார்த்தது போல இருக்கு உங்கள் பேச்சு, நன்றி,,
    ஆனால் நான் தோற்றது. இரக்க குணம், அனைவரையும் நம்புவது.
    இதோ மீண்டும் எழுகிறேன் கூடியவிரைவில் வெற்றியாளராய்,

    • @chennaivijay6173
      @chennaivijay6173 5 หลายเดือนก่อน

      RBI இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சகத்திற்குச் சொந்தமானது ,

    • @loganathanloganathan96
      @loganathanloganathan96 4 หลายเดือนก่อน +1

      Nanum intha nilailatha irukke

    • @R.S.R.Raja.Rajapalayam.
      @R.S.R.Raja.Rajapalayam. หลายเดือนก่อน

      Same 😔 depnatly life la jaibom brother 🔥💐

  • @narmathapaddhu1634
    @narmathapaddhu1634 3 หลายเดือนก่อน +15

    அண்ணா நீங்க தொழில் அதிபர் மட்டுமல்ல அனைவருக்குமான வேதாத்தி மகரிஷி வாழ்கவளமுடன்

  • @prabuvelusamy965
    @prabuvelusamy965 5 หลายเดือนก่อน +22

    நன்றி ஐயா எங்கள மாதிரி சாதாரணமான சாமணிய மக்களுக்கு தெரியாத பயனுள்ள பல விஷயங்கள நீங்க சொல்றிங்க நன்றி ஐயா.....

  • @k.sureshkumar
    @k.sureshkumar 5 หลายเดือนก่อน +30

    மிகவும் பயனுள்ள தகவல்களை கொடுத்த சகோதரருக்கு நன்றி ❤ GOD BLESS YOU 🙏

  • @sundramurthyk
    @sundramurthyk 5 หลายเดือนก่อน +11

    வாழ்க சகோதரர் அவர்களே. உண்மையை பேசியதற்கு நன்றி🎉தாங்கள் ஒரு நூலகம். நிறைய படிக்க வேண்டும் உங்களிடம். வாழ்க🎉ஓம் சாந்தி❤

  • @HaneefaAbubacker-yh3vy
    @HaneefaAbubacker-yh3vy หลายเดือนก่อน +2

    ஆனந்த் இளவரசி உண்மை உழைப்பு வாழ்த்துக்கள் நற்பு சிறப்பு

  • @sooryakavirajkm4894
    @sooryakavirajkm4894 26 วันที่ผ่านมา +1

    ஜெயித்தவன் சொன்னால் தான் இந்த உலகம் கேட்கும் கண்டிப்பாக உங்களுடைய தேடலுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும் சொல்லிக்கொண்டே இருங்க ஐயா மிக்க நன்றி

  • @babujigymworkout6284
    @babujigymworkout6284 3 หลายเดือนก่อน +8

    அருமையான பதிவு அண்ணா.. நமது தோல்விகளை அனைத்தையும் கற்றுத் தருகிறது. பேங்க். கடன் இல்லாமல் கண்டிப்பாக அடுத்த கட்ட முயற்சி இருக்கும் லோனை உழைப்பால் முன்னேறி கட்டி முடிப்போம் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை உங்கள் பதிவு அனைத்து மோட்டிவேஷனல் உள்ளது.. கண்டிப்பாக இனி பேங்க் லோன் வாங்க மாட்ட அண்ணா

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 5 หลายเดือนก่อน +10

    ❤சார்யாரும் மக்களுக்கு சொல்லாத விசயத்தை தெரியபடுத்தியதற்கு நன்றி ஆண்டவர் தங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்❤

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 5 หลายเดือนก่อน +15

    இன்றைய வாழ்வின் எதார்த்தமான சொற்கள். கல்வி தேவை.ஆனால். மருத்துவம். என்பது எல்லாருக்கும் மன உளைச்சல் தருகின்றன என்பதை சொல்லாமல் உணர்த்துகின்றன. உங்களது நிஜத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து ஒவ்வொரு நபரையும் ஊக்குவிக்கும் வகையில் பேசிய பேச்சுக்கள் நிஜத்தின் வெளிப்பாடு இப்படி நினைக்கும்போது நன்றாகவே இருப்போம் என்பதை தெளிவோடு கூறியது பாராட்டுக்குரியது வாழ்க வளமுடன்

  • @A.N.balajee276
    @A.N.balajee276 27 วันที่ผ่านมา

    அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அண்ணா மிகவும் சந்தோஷமா உள்ளேன்❤️❤️🙏🙏🙏

  • @TNIND24
    @TNIND24 5 หลายเดือนก่อน +4

    Thalaiva.. Ne evlo nallavan nu theriyadhu... Aana your life experience and speech is rocking...

  • @meerasahib8396
    @meerasahib8396 5 หลายเดือนก่อน +41

    உங்களுடைய இந்த சிந்தனை எனக்கும் இருந்து கொண்டே இருக்கிறது நானும் எந்த லோனும் எடுக்காமல் கடன்காரன் ஆகாமல் இருக்கிறேன்

    • @uniquefashion5424
      @uniquefashion5424 5 หลายเดือนก่อน +1

      Aluhamdulila

    • @tpkcommonservicescenter408
      @tpkcommonservicescenter408 4 หลายเดือนก่อน

      இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக மேலும் அருள் புரிவானாக ஆமீன்

  • @AnandhiG-r7h
    @AnandhiG-r7h 4 หลายเดือนก่อน +8

    என்னோட எண்ணத்தின் பிரதிபலிப்பு ,உங்கள் பேச்சு ஸார் 🙏🙏🙏🙏🙏

  • @KannanV-h5j
    @KannanV-h5j 3 หลายเดือนก่อน +2

    I like his honest speech, Middle class is a struggle for person like me.

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 5 หลายเดือนก่อน +42

    ஹீலர் பாஸ்கர் இதைப்பற்றி தெளிவாக வீடியோ போட்டு இருக்கிறார் ஆனால் இதை ஏற்றுக் கொள்பவர்கள் குறைவு.

  • @dkarthikeyan8711
    @dkarthikeyan8711 5 หลายเดือนก่อน +5

    தெய்வமே இவ்வளவு நாள் எங்கிருந்தீங்க என்னுடைய வாழ்க்கை நல்ல பொருளாதார நிலைக்கு வர நீங்கள்தான் காரணம் வணங்குகிறேன்

  • @parthibanlmp8022
    @parthibanlmp8022 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉❤❤❤ நன்றி நண்பரே நீங்கள் நல்ல நிலையில் இருக்கணும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤

  • @muthuperumal6881
    @muthuperumal6881 3 หลายเดือนก่อน +2

    அருமையான காணொளி🎉🎉🎉

  • @ssubashwins
    @ssubashwins 3 หลายเดือนก่อน +3

    Healer Bhasker has explained very clearly on the origin of banking system...Many years ago

  • @Rajacholan-1
    @Rajacholan-1 5 หลายเดือนก่อน +48

    அண்ணா வணக்கம்
    இரண்டு முறை இந்த கணோளியை பார்த்தேன்..
    மனம் தெளிவான சிந்தனையை நோக்கி செல்கின்றது ...
    தங்களின் பேட்டி...
    பொருளாதார ரகசியம்
    மற்றும்
    பணத்தின் மதிப்பீடு
    இவைகளை பற்றிய
    ஒரு விழிப்புணர்வாகவே
    பார்க்கின்றேன்..
    தங்கத்திற்க்கு
    வைரத்திற்க்கும்
    சமமாகவே
    பணம் அச்சிப்படுகின்றது
    என்ற உண்மை
    தெரியவந்தது...
    EMI இல்லாத ஒரு வாழ்க்கை வேண்டும் என சொன்ன
    ஒரு முதல் தொழில் அதிபர் நீங்கள் ....
    தங்களின் பேச்சில்
    உண்மைதன்மை உள்ளது.
    முதலீடு இல்லாமலும்
    ஒரு வர்த்தகம் தொடங்க முடியும்..
    வெற்றி பெற முடியும்
    என
    நடுத்தர வர்க்க மக்களுக்கு
    மிக சரியான செய்தி
    சொல்லி உள்ளீர்கள்...
    பணத்தை பற்றி
    ரகசியம்
    உடைக்கப்பட்டது.
    தங்களின் பேட்டியில் ..
    நீங்கள் மக்களுக்கான
    தொழில் அதிபர்.
    அதை விட
    மிக சிறந்த
    மனித நேயவாதி...
    நன்றி
    ச.ராஜசோழன் (எ) ராஜா

    • @venkatraman233
      @venkatraman233 5 หลายเดือนก่อน +1

      Super

    • @Murali-qn4tk
      @Murali-qn4tk 5 หลายเดือนก่อน +2

      Super speach sir

    • @SyedAli-ph4du
      @SyedAli-ph4du 4 หลายเดือนก่อน +2

      நல்லதை சொல்வது நல்லதே 🤝💐

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 4 หลายเดือนก่อน +3

    Really really great open talks sir,God bless you and your family 🙏

  • @joneofarcedmon4378
    @joneofarcedmon4378 2 หลายเดือนก่อน +1

    ச்ச.... என்னமா சொன்னீங்க..... நீங்க பேசும்போது நல்லா மனசுக்கு சந்தோசமா இருந்துச்சு....

  • @ShanthiIsai
    @ShanthiIsai 5 หลายเดือนก่อน +22

    உண்மையாலுமே நீங்க தங்கமான மணதுக்கு சொந்தகாரர் ஜயா .நீங்க வாழ்க வளமுடன் .

  • @Dhineshsam
    @Dhineshsam 4 หลายเดือนก่อน +1

    Sir neeinga sonathu 💯 correct words ku power irruku...

  • @sumathij5260
    @sumathij5260 หลายเดือนก่อน

    Naanum Tiruvannamalai District Arni taluka sir,I will appreciate your real speech,

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 5 หลายเดือนก่อน +90

    ❤மேடம்சார் நிகழ்ச்சியை பார்த்தவுடன் கடவுளிடம் எல்லாம் கொடுத்ததற்காக நன்றி என்று வேண்டிக் கொண்டேன் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது நன்றி சார் தங்களை ஆண்டவர் மென்மேலும் ஆசீர்வதித்து ஏழை மக்களுக்கு உதவி செய்ய பல ஆண்டு தங்களை வழ வைப்பாராக ஆமென்❤கோவை❤

    • @sivasivaperumal261
      @sivasivaperumal261 2 หลายเดือนก่อน

      அண்ணா சிறப்பு அண்ணா 👌👌

  • @mohanmunusamy2850
    @mohanmunusamy2850 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉

  • @D.narendiranD.Raja.
    @D.narendiranD.Raja. 3 หลายเดือนก่อน +2

    வாழ்க வளர்க நல்லது🎉🎉🎉

  • @MVVVIP
    @MVVVIP 2 หลายเดือนก่อน

    Super ra explain panniga loan vaangi land vaanga kudadhunu bro😊😊😊😊😊😊

  • @Mmmdila
    @Mmmdila 3 หลายเดือนก่อน +10

    குர்ஆன் நீங்கள் கடைசியாக பேசிய பேச்சுக்கள் 1500 ஆண்டுக்கு முன்பு நம்பிக்கையை உள்ளங்களில் விதைத்து விட்டது...

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 5 หลายเดือนก่อน +5

    உங்கள மாதிரி தான் நானும் யோசித்தேன் பணம் யார் செய்றக எல்லோருக்கும் குடுக்கலாமேனு ninaippen

  • @jjoyce5886
    @jjoyce5886 5 หลายเดือนก่อน +2

    Sir really superb and very usefull your speaking my life sir very very thanks sir.

  • @ganeshveeraganesh732
    @ganeshveeraganesh732 5 หลายเดือนก่อน +1

    என்ன மனசு எண்ண மணிதன் சூப்பர் சார் 🎉

  • @karthikrishna6291
    @karthikrishna6291 5 หลายเดือนก่อน +1

    Super energy speech Anand sir...

  • @HariHaran-fm7zh
    @HariHaran-fm7zh 4 หลายเดือนก่อน +1

    Arumaiyanaa Pechiuu🙌

  • @ebor5951
    @ebor5951 5 หลายเดือนก่อน

    Simply super sir..... even I used to say friends with out loan my grandfather survived...my father survived why not i follow the same...as you said we are in trap of many companies...

  • @Shanmugamanickavel
    @Shanmugamanickavel 5 หลายเดือนก่อน

    Sir I'm in Bangalore I liked your speech...super I became your fan...I want to meet you once...so inspiring

  • @MuthuMari-zr2dk
    @MuthuMari-zr2dk 2 หลายเดือนก่อน +4

    அண்ணா நான் வாழ்க்கையில முன்னேறனும் எவ்வளவோ போராட்டம் மூணு பெண் குழந்தை அம்மா அப்பா கிடையாது நான் ஜெயிக்கணும் கடனா மட்டும் 5 லட்சம் குடுங்க நானும் டைலரிங் தான் மெஷின் வாங்க கூட பணம் இல்லை குழந்தைகளை படிக்க வைக்கும் பாரம் ஆகிவிட்ட உதவி பண்ணுங்க அண்ணா

  • @mrmrs5395
    @mrmrs5395 5 หลายเดือนก่อน +38

    யாருங்க சொன்னது யாருக்குமே தெரியாது என்று எனக்கு எல்லாம் 15 வருடங்களுக்கு முன்பாகவே எனக்கு தெரியும் அப்போ எனக்கு வயது 20 நான் therinthokondathai நிறைய. பேருக்கு சொள்ளிருக்கேன்
    உலக அரசியல் என்ற தலைப்பில் 8 மணி நேரம் ஐய்ய ஹீலர் பாஸ்கர் அவர்கள் மிகவும் தெளிவாக சொள்ளிருக்கார் அதனை பார்த்த பலகோடி பேருக்கு தெரியும்...
    இருந்தாலும் ரகசியத்தை வெளியே கொடுவந்ததற்கு நன்றி

    • @kavinprabhu4892
      @kavinprabhu4892 5 หลายเดือนก่อน

      Sir please a video about Internet warrior tamil You Tuber

    • @manivannankannaiyan5420
      @manivannankannaiyan5420 2 หลายเดือนก่อน

      Please send the healer baskar video link

    • @kavinprabhu4892
      @kavinprabhu4892 2 หลายเดือนก่อน

      @@manivannankannaiyan5420 no internet warrior

    • @kavinprabhu4892
      @kavinprabhu4892 2 หลายเดือนก่อน

      @@manivannankannaiyan5420 youtube.com/@internetwarriors?si=6qVibuicIoLWC4q0

    • @kavinprabhu4892
      @kavinprabhu4892 2 หลายเดือนก่อน

      @@manivannankannaiyan5420 youtube.com/@internetwarriors?si=6qVibuicIoLWC4q0

  • @பபழனிராஜா
    @பபழனிராஜா 2 หลายเดือนก่อน

    Thalaiva yar thalaiva nenga veraleval modivation❤🎉

  • @radhasivaradha2252
    @radhasivaradha2252 2 หลายเดือนก่อน +1

    சார் நான் கடன் வாங்கிதான் வீட்டுமனை வாங்கி உள்ளேன் நீங்கள் சொல்வது உண்மைதான் வீட்டுமனையின் விலையைவிட 1.5 மடங்கு ஆகிவிட்டது

  • @kmcram6970
    @kmcram6970 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி🌹🌹🌹

  • @indhuarun2938
    @indhuarun2938 5 หลายเดือนก่อน +8

    Healer basker world politics videos fulla பார்திருக்கார் போல.

  • @axotnr6183
    @axotnr6183 5 หลายเดือนก่อน +4

    Law of attraction padichuttu pathuttu olaruthu sonthama research pannanamadri vilambaram🙏🙏 polachukuva🙏

  • @AjithKumar-c5b
    @AjithKumar-c5b 5 หลายเดือนก่อน

    👌Super boss.Seamaya peasuringa.Pudhusa Erukku,Unmaiya Alaga Sollitinga.

  • @prasannakarthik5865
    @prasannakarthik5865 3 หลายเดือนก่อน +2

    எவ்வளவு சொன்னவர் ஒன்றை மட்டும் சொல்லவில்லை அதை ஹீலர்பாஸ்கர் ஐயா சொல்லி விட்டார் இலும்னாட்டி தான் இதற்கு காரணம் என்று 😎

  • @lexsminarayanan1357
    @lexsminarayanan1357 5 หลายเดือนก่อน +1

    Watched your full video ji. You have rocked it as usual. You have got depth of knowledge and expertise in your area. All the best ji. Your understanding about life is incredible.

  • @RajaRaja-cn6hc
    @RajaRaja-cn6hc 15 วันที่ผ่านมา

    God bless you Anna super

  • @HakunaMatata-c1l
    @HakunaMatata-c1l หลายเดือนก่อน

    Nantry valgavalamudan

  • @samgaming6350
    @samgaming6350 5 หลายเดือนก่อน

    Arivooo arivu super salute bro 👌👌👌👏👏👏👏👏🙌

  • @sumisumathi2176
    @sumisumathi2176 5 หลายเดือนก่อน +1

    Great great great great great sir❤❤❤❤❤❤

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 2 หลายเดือนก่อน

    Anna realitya pesuringa anna super

  • @aproperty2009
    @aproperty2009 5 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @a10sureshkumar
    @a10sureshkumar 5 หลายเดือนก่อน

    Than mattum vazhandhal podhum enndra ennam illa blessed person

  • @DragonflyReflections369
    @DragonflyReflections369 5 หลายเดือนก่อน +2

    Valuable information..

  • @PriyankaPriyanka-z9x
    @PriyankaPriyanka-z9x 23 ชั่วโมงที่ผ่านมา

    Anna neenga oru Thani orvan❤

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 4 หลายเดือนก่อน

    Super speeches and presentation.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 5 หลายเดือนก่อน

    great valuable information keep Rocking Anna🎉🎉💥

  • @devinikki5761
    @devinikki5761 3 หลายเดือนก่อน

    Sir, romba varushama intha kovam & kelvi yenakkulleyum irukku... education system mathanum sir, athuvum momery panni mark score panra system mathanum sir...

  • @ravikanna9245
    @ravikanna9245 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் தலைவா ❤

  • @venkatachalapathisubramani5018
    @venkatachalapathisubramani5018 2 หลายเดือนก่อน

    Super sir❤❤❤❤❤❤

  • @tpkcommonservicescenter408
    @tpkcommonservicescenter408 4 หลายเดือนก่อน

    சகோதரர் தங்களிடம் பெரும்பான்மை எதார்த்த உண்மையை கண்டேன் சத்திய தேடலின் பக்கம் தாங்கள் போககுடாது தாங்கள் யோசிக்க கூடாது எப்படி தாங்கள் வாழ்வில் தோல்வியை கண்டபோது அந்த தோல்வியும் வலியின் நிவாரணம் கிடைக்க வேண்டி இத்தனை விடயங்களை அறிந்தீர் களோ அதேபோல் நம் அனைவரின் பிறப்பை மற்றும் இறப்பை குறித்து இதன் சத்தியத்தை குறித்து இறை வேதங்களில் உண்மை நிலையை அறிய கூடாது நன்றி

  • @senthilvadivu9537
    @senthilvadivu9537 3 หลายเดือนก่อน

    Healer basker sir mathiriye pesareenga. Avaroda dialogues , slang sila iadangalil appadiye irunthathu. Avaroda pala pathippugalin shortcut than intha pathippu pola irunthathu.

  • @VijayVijay-do2qc
    @VijayVijay-do2qc 5 หลายเดือนก่อน

    Really superb great information 🎉

  • @ChitrarasuChitrarasu-wr3pj
    @ChitrarasuChitrarasu-wr3pj 5 หลายเดือนก่อน +1

    எண்ணம் போல் வாழ்க்கை

  • @SolaiTech-ye5nw
    @SolaiTech-ye5nw 5 หลายเดือนก่อน +3

    எனக்கு 38 வயது
    பட்டம் படிசாசிருக்கேன்....
    பணத்திற்காக டிரைவர் ஆனேன். இப்ப பணம் இருக்கு. வண்டி ஓட்ட உடல்ரீதியாக கஷ்டம் வருது.
    பிசினஸ் பண்ணணும்னு ஆசை...
    ஆனால் பயம்
    ஏன்னா இதுவரை என் வாழ்க்கையில் கடனே வாங்கியதில்லை...

  • @MJchannal79
    @MJchannal79 2 หลายเดือนก่อน

    ❤💯 true Sir ❤❤❤

  • @muralikannan7187
    @muralikannan7187 5 หลายเดือนก่อน +12

    ரொம்ப விஷயமா இருக்கும்னு பார்த்தா? எங்களுக்கு எல்லாமே ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. உங்க 2 பேருக்கும் இப்ப தான் தெரியுது போல

  • @sinishsinish5742
    @sinishsinish5742 5 หลายเดือนก่อน +1

    Super anna nanum unghale madiri periye bisness woman aaven🙏🏼

  • @revathip5626
    @revathip5626 2 หลายเดือนก่อน

    Middle class makkalukaga eppadi offer ivalovu thara mudiyum emathu Vela staff salary,add party ku payment stars ku payment award function sponsor free plot ellam saathiyam agum ellam Vela pogatha varusha kanaku analum improvement Agatha plot nanba nanbi thozha thozhi ana akka ellam yosichu vangunga plz

  • @venkatachalamvenkat9214
    @venkatachalamvenkat9214 3 หลายเดือนก่อน

    Thanks anna super inspiration words correct ah soldrenga

  • @ssnehasneha1103
    @ssnehasneha1103 5 หลายเดือนก่อน

    Crt sir semaiya sonninga😮

  • @rameshbabu8423
    @rameshbabu8423 3 หลายเดือนก่อน

    ஹீலர் பாஸ்கர் ஐயா வாழ்க

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 5 หลายเดือนก่อน

    Simply Super ❤😊

  • @மகேஷ்-ச3ம
    @மகேஷ்-ச3ம 5 หลายเดือนก่อน +15

    1949 முதல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது, தற்போது RBI முற்றிலும் அரசுடைமை தான்.

    • @sakthivelarumugam4986
      @sakthivelarumugam4986 5 หลายเดือนก่อน +3

      it is not true .. majority of share own by pvt

  • @SaiSuji-wj1sn
    @SaiSuji-wj1sn 2 หลายเดือนก่อน

    Super super Anna🎉🎉🎉

  • @kandasamysureshkumar5115
    @kandasamysureshkumar5115 4 หลายเดือนก่อน +6

    கடைசி வரை கடன் வாங்காமல் சொத்து வாங்குவது எப்படி என்று சொல்லித் தரவே இல்லையே

  • @shahibhayas4163
    @shahibhayas4163 5 หลายเดือนก่อน

    best interview ever

  • @jaculind4771
    @jaculind4771 4 หลายเดือนก่อน +1

    Check before u buy his properties. Any realestate bought via bank loan is more reliable than our own cash. Reason: Bank have multi layer checks to avoid defaulting of loan and legal issues. I personally prefer bank loans for their experience on handling fraudulent activities of sellers. Please note almost all rich and upper middle class people doesn't fear to get loans as it provides huge potential to expand ur business or net worth.obviously, u should be capable enough to repay the loan. Just manage ur money and dont spend lavishly and understand ur income and spend according to that.Thats how, u can lead a peaceful life.

  • @rockyyoutuber18745
    @rockyyoutuber18745 5 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா

  • @maddy8558
    @maddy8558 5 หลายเดือนก่อน

    Vera level god bless you

  • @sangeetha8163
    @sangeetha8163 4 หลายเดือนก่อน +1

    Super super 👍🙏

  • @senthilnathan5857
    @senthilnathan5857 5 หลายเดือนก่อน

    Super sir lots of respect for you soon i will meet you

  • @karthikjohn9575
    @karthikjohn9575 4 หลายเดือนก่อน

    He got trained by speaker and saying that he is the one persons knows to become big and no one knows nothing

  • @rdrajapart5156
    @rdrajapart5156 5 หลายเดือนก่อน

    சூப்பர் நீங்க வாழ்க

  • @mirroradon3391
    @mirroradon3391 5 หลายเดือนก่อน

    Sir
    Live long serving best.
    Thanks lot

  • @MuniayyaM
    @MuniayyaM 5 หลายเดือนก่อน +1

    Super speach

  • @SuryaSurya-u7s8b
    @SuryaSurya-u7s8b 3 หลายเดือนก่อน

    Super sir vanga valamudan

  • @johnissac4022
    @johnissac4022 4 หลายเดือนก่อน

    Super sir...❤🎉

  • @KanagaKanaga.A
    @KanagaKanaga.A 2 หลายเดือนก่อน

    Super anna❤❤🎉🎉

  • @nareshm1268
    @nareshm1268 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @chennans5204
    @chennans5204 5 หลายเดือนก่อน

    ❤ enthusiastic..conversation

  • @g.roshanthroshanthg-6alpha368
    @g.roshanthroshanthg-6alpha368 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா🙏அம்மா

  • @SumathiSumathi-fi6zl
    @SumathiSumathi-fi6zl 2 หลายเดือนก่อน

    Thanks to galaxy

  • @SUGUMARSRIDHAR
    @SUGUMARSRIDHAR 5 หลายเดือนก่อน

    Semma.. Semma 🎉🎉🎉🎉🎉

  • @TrendingMix-3
    @TrendingMix-3 5 หลายเดือนก่อน

    Tholvi thaan namaku vetrikana sariyana vazhi kaatum... True

  • @bathusasahul1714
    @bathusasahul1714 5 หลายเดือนก่อน +1

    Semma sir..... Thanks

  • @annaduraidurai-fl9ov
    @annaduraidurai-fl9ov 5 หลายเดือนก่อน +1

    ஐயாஎனக்கு தெரிந்துஆங்கிலேயர்வந்தபின் அவன்பணிமுடிந்துமாலைநேரம்பொழுபோக்கவந்தவன் ஒருபெண்ணை நாடுகிறான் பின்அவளுக்காகபராமரிக்கநினைத்து ஒரு அட்டையில் வரும் பெண்ணுக்குஇதைபெற்றுக்கொண்டுஅவர்கேட்பதைகெடுக்கவும்என்றுஎழதி கையொப்பமிட்டுகொடத்ததாக ஒருசெய்தியைபடித்தேன் இதேமுறையைபின்நாளில் பண்டம்மாற்றுமுறைக்கும் பயன்படுத்தினர் ஒருபொருளைத்துவேறுப்பொருளைபெற இல்லாதவரிடம் இதுபோன்று எழுதிபெற்று பின்னாளில்எழுதியதைகொடுத்துஅதற்இனையானபொருளைபெறபயன்படுத்தியமுறையே பன்னாளில் பத்திரமாகவைஎன்றச்சொல்லே பத்திரமாகவும் ரூபாய்நோட்டுகளாகவும் டிமான்ட் டீராப்ட்களாகவும் உருவம் பெற்றது நன்றி.

  • @pocok2325
    @pocok2325 5 หลายเดือนก่อน +1

    Real man