Survey Lesson 1 (Alert while doing Document Registration)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • Common Mistake while Document Registration
    For more details contact Land Surveyor Buvanesh - Tirupur
    Mobile : 9942559873
    Mail i'd : surveyorbuvanesh@gmail.com
    Website : sridurgaassoci...

ความคิดเห็น • 137

  • @aravinth_arav6440
    @aravinth_arav6440 ปีที่แล้ว +1

    எனது சந்தேகத்தை தீர்த்தமைக்கு மிக்க நன்றி .....தெளிவான விளக்கம்

  • @தமிழ்மதி-ய2ல
    @தமிழ்மதி-ய2ல ปีที่แล้ว +4

    இப்பதிவில் நீங்கள் சொல்லும் செய்திகள் எவரும் சொல்லாதவை !
    தெரிந்தாலும் சொல்ல விரும்பாதவை !
    தங்களுக்கு தெரிந்த தொழில் ரகசியத்தை அனைவரும் அறிய வேண்டும் என்ற உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி அய்யா.!

  • @balahealing391
    @balahealing391 ปีที่แล้ว +1

    ஒலி மிகவும் குறைவாக உள்ளது.கேட்க இயலவில்லை.படங்களுடன்விளக்கியமைக்கு நன்றி.

  • @bakrudeen7891
    @bakrudeen7891 11 หลายเดือนก่อน +1

    Thank you sir good message

  • @aravinth_arav6440
    @aravinth_arav6440 ปีที่แล้ว

    Very good....and amazing explanation

  • @ranganathanmallireddy4933
    @ranganathanmallireddy4933 2 ปีที่แล้ว +5

    Having vast knowledge and also shares his experience.
    I appreciate your service to common men 🙏
    I wish long live 🙏

  • @rajubhaigaming9657
    @rajubhaigaming9657 ปีที่แล้ว +1

    Super sir...

  • @santhoshperuvai6187
    @santhoshperuvai6187 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @arunvvsi6706
    @arunvvsi6706 2 ปีที่แล้ว +1

    Super sir...sub division eppadi pandrathunu solli kudunga sir

  • @ganapathyk3382
    @ganapathyk3382 3 ปีที่แล้ว +8

    சிறப்பு
    இப்போதான் முதல்முறையாக உங்க வீடியோ பாக்கிறேன்
    12 வருஷம் தொழில்லயிருக்கேன் நீங்க எடுத்துகாட்டிய விதம் பிரமிப்பை ஏற்படுத்தியது

    • @Vetrivell421
      @Vetrivell421 3 ปีที่แล้ว

      குறிப்பிட்ட இடத்தின் சர்வே எண் யாரிடம் எப்படி பெறுவது. அதை வழங்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது.

    • @yuvanselva9989
      @yuvanselva9989 2 ปีที่แล้ว

      Vao

  • @autograph5495
    @autograph5495 3 ปีที่แล้ว +3

    ஐயா' நான் தொடர்ந்து உங்களின் வீடியோக்களை பார்த்து வருகிறேன். அந்த வகையில் நான் எனது சொந்த நிலம் தொடர்பான சந்தேகங்களுககு தொலைபேசி வாயிலாக சிறப்பான விளக்கம் அளித்தமைக்கு கோடான கோடி நன்றி ஐயா! தொடர்ந்து உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் கோடி

  • @kumarg.c.k1442
    @kumarg.c.k1442 3 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களுடைய வீடியோ மிகவும் நன்றாக உள்ளது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது எனக்கு சில பல இடங்கள் இருந்தன அதை நான் அய்யாவிடம் போன் செய்து கேட்டிருந்தேன் அவர் உடனடியாக எனக்கு பதில் அளித்தார் அவர் அளித்த பதில்கள் மிக திருப்தியாக இருந்தது மிக்க நன்றி ஐயா

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 2 ปีที่แล้ว +1

    Sir sound increase panunga pls

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  2 ปีที่แล้ว

      முயற்சிக்கிறேன். நன்றி.

  • @சொல்வதுசரிதானா
    @சொல்வதுசரிதானா 2 ปีที่แล้ว +1

    Nice 👍👍

  • @kavuthamplastic2586
    @kavuthamplastic2586 2 ปีที่แล้ว +1

    supr

  • @ManiKandan-ue8vx
    @ManiKandan-ue8vx 2 ปีที่แล้ว +1

    சந்தேகங்களை தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா

  • @AshokKumar-qu9dg
    @AshokKumar-qu9dg 2 ปีที่แล้ว +1

    Very useful

  • @idreesahmed5816
    @idreesahmed5816 2 ปีที่แล้ว +1

    Thanks you sir 😍 though I don't understand tamil well.. But the way u explain was awesome

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  2 ปีที่แล้ว +1

      👏👏👏

    • @idreesahmed5816
      @idreesahmed5816 2 ปีที่แล้ว

      Sir can you please make video
      How to make an appointment with land surveyor
      To whom we need to reach out

  • @roopanandanmarimuthu777
    @roopanandanmarimuthu777 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @anonymous4justice230
    @anonymous4justice230 ปีที่แล้ว +1

    Sir epoadi mula matta pakanum

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  ปีที่แล้ว +1

      அதற்கும் கணிதம் உள்ளது.

  • @gokulkrish3173
    @gokulkrish3173 2 ปีที่แล้ว +1

    Sooper sir... U answered my call... Tq

  • @bagyasharma8866
    @bagyasharma8866 3 ปีที่แล้ว +1

    Thanks sir .need more videos ple upload sir ..fmb vachu survey seivadhu....surveystones ,....area calculation ....traiangle area calculation pathi sollugha sir

  • @mageshkumard8133
    @mageshkumard8133 3 ปีที่แล้ว +1

    Really very useful information. Super ji

  • @nityananthamr5865
    @nityananthamr5865 3 ปีที่แล้ว +1

    ஆழ்ந்த விளக்கம் ஐயா.தெளிவான ஆலோசனை வழங்கினீர். மிக்க நன்றி.

  • @moorthir9951
    @moorthir9951 ปีที่แล้ว +1

    Hi sir

  • @Haripuppys
    @Haripuppys ปีที่แล้ว

    I follw your insrtction sir

  • @xavierbuilders8548
    @xavierbuilders8548 ปีที่แล้ว +1

    Video Podunga

  • @astroa.vvelmurugan2594
    @astroa.vvelmurugan2594 3 ปีที่แล้ว +1

    Super

  • @kameshrajendran4431
    @kameshrajendran4431 4 หลายเดือนก่อน

    ஐயா !!
    கிழக்கு மேற்கு ஜாதி அடி வடக்கு பக்கம் - 22 அடி
    கிழக்கு மேற்கு ஜாதி அடி மத்தியில் - 20 அடி
    கிழக்கு மேற்கு ஜாதி அடி தெற்கு பக்கம் - 19 அடி
    வடக்கு தெற்கு ஜாதி அடி கிழக்கு பக்கம் - 81அடி
    வடக்கு தெற்கு ஜாதி அடி மேற்கு பக்கம் - 81அடி
    Sq ft - 1647 sqft பத்திரம் இருக்கு !! இது எப்படி புரிந்துகொள்வது ஐய்யா!! கொஞ்சம் சொள்ளுகா

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  4 หลายเดือนก่อน

      இது போன்று விளக்க முடியாது.நேரில் வந்தால் விளக்குவேன்.

    • @kameshrajendran4431
      @kameshrajendran4431 4 หลายเดือนก่อน

      Location ஐய்யா​@@surveyorbuvanesh1660

  • @kumarbcomca
    @kumarbcomca 3 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் அய்யா👍👍

  • @sivaranjaniReddy
    @sivaranjaniReddy ปีที่แล้ว

    Sir..oru doubt sir..survey UDR la iruka cent pannavangala illa pathiram iruka cent ah survey pannuvangala sir.

  • @nknaz5698
    @nknaz5698 3 ปีที่แล้ว +1

    Very grateful to you sir. Thanks for your sweet answer for my doubts. He is very polite and clear all doubts in phone.

  • @anandhianandhi5528
    @anandhianandhi5528 3 ปีที่แล้ว +2

    I get a quick response from your side and thank you so much for your valuable information Sir🙏

  • @classicjewellworks2673
    @classicjewellworks2673 2 ปีที่แล้ว

    Hi sir enga land survey pannanum... pannalama

  • @selvakumaran9857
    @selvakumaran9857 ปีที่แล้ว

    Sir pathirathai padichu purithu kolvathu patri sollunga

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  ปีที่แล้ว +1

      அது அனுபவத்தில் மட்டுமே வருவது.அதாவது பயிற்சியால்.

  • @KarthikeYAn-qn6qp
    @KarthikeYAn-qn6qp 2 ปีที่แล้ว

    என்னிடம் பத்திரம், பட்டா,fmb,அ பதிவேடு, எல்லாவற்றிலும் 6500 சதுரடி , நாங்கள் அணுபவிப்பது 1500 மட்டுமே ,இது என் அம்மாவின் அம்மா சொத்து,என் அம்மாவின் அம்மா இடத்தை வாங்கும் போது அளக்கவில்லை நான் தான் இப்ப இதை கண்டுபிடித்தேன் இதில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை தயவுசெய்து உதவுங்கள்

  • @manikandeswaranmmanikandes4755
    @manikandeswaranmmanikandes4755 4 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் சார் நன்றி

  • @dineshthanikachalam3041
    @dineshthanikachalam3041 2 ปีที่แล้ว

    ஐயா என்னுடைய வீட்டு மனை பத்திரம் பத்திரம் பதிவு செய்யும் போது பழைய பட்டா எண்ணை பதிவு செய்து பத்திரப் பதிவு செய்து விட்டோம் ஆனால் பட்டா வாங்கியதை விற்பனை செய்த நபர் எங்களிடம் சொல்ல வில்லை எனவே எப்படி பட்டா மாற்றம் செய்வது

  • @Vetrivell421
    @Vetrivell421 3 ปีที่แล้ว

    குறிப்பிட்ட இடத்தின் சர்வே எண் யாரிடம் எப்படி பெறுவது. அதை வழங்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது.

  • @chalz533
    @chalz533 3 ปีที่แล้ว +2

    Thank you for such a valuable information please update video regularly

  • @mhameedali
    @mhameedali 3 ปีที่แล้ว +2

    Sir your information was very informative.Thank you so much. Do you know anyone at Sriperumpudur area to survey our land. Now a days how much it will cost. Is it possible to book govt official surveyor online. Within how many days they shall come to survey the land.

  • @naveenpraven6650
    @naveenpraven6650 2 ปีที่แล้ว

    Sir fmb il area calculation podunga sir

  • @ajmeerkajaajmeerkaja5875
    @ajmeerkajaajmeerkaja5875 2 ปีที่แล้ว

    ஜயா வணக்கம் பத்திரம் பதியும்போது இடம் 19செண்டு இந்த இடத்தின் நிலம் அகலம் குறிக்கவேண்டுமா ஜயா இடம் நஞ்சை நிலம்

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  2 ปีที่แล้ว

      நேரில் சம்பந்த பட்ட ஆவணங்களை பார்க்காது பதில் சொல்வது சரியல்ல.

  • @viswapargu
    @viswapargu 3 ปีที่แล้ว

    பட்டாவின் சர்வே எண்ணின் உட்பிரிவும், பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் உள்ள சர்வே எண்ணின் உட்பிரிவும் வேறு வேறாக உள்ளது, என்ன செய்யவேண்டும்

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  3 ปีที่แล้ว

      என்னை ஆவனங்களுடன் நேரில் சந்திக்கவும்.

  • @5Jamboo5
    @5Jamboo5 3 ปีที่แล้ว

    super details sir online patta la application status la pending with firka surveyor varuthu ena problem sir

  • @AvviyamPesael
    @AvviyamPesael 3 ปีที่แล้ว +1

    Super Info

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 3 ปีที่แล้ว +1

    Sema sir.

  • @gnanasekargnanasekar7724
    @gnanasekargnanasekar7724 3 ปีที่แล้ว +2

    Sirr.....super.....pls upload more videos.....

  • @saraniselviselvi9907
    @saraniselviselvi9907 2 ปีที่แล้ว

    பத்திரம் சொத்து விவரங்களை படித்து புரிந்து கொள்வது எப்படி

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  2 ปีที่แล้ว

      அதற்கு நீங்கள் அது சம்பத்தப்பட்ட ஒருவரை அணுகவும்.

    • @saraniselviselvi9907
      @saraniselviselvi9907 2 ปีที่แล้ว +1

      @@surveyorbuvanesh1660 நன்றி ஐயா

  • @gopinathansekar6058
    @gopinathansekar6058 2 ปีที่แล้ว

    Hello Sir,
    Your videos are very useful and keep posting more videos and it will help us to understand more in Survey and other knowledge in Registration etc
    Thanks

  • @0509205346
    @0509205346 4 ปีที่แล้ว +1

    Thank you Mr. Bhuvanesh. Good info.

  • @udhayakumars1641
    @udhayakumars1641 3 ปีที่แล้ว +1

    Sir land servey pannikattungA sir

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  3 ปีที่แล้ว

      அதை வீடியோவாக போட முடியாது. ஏனென்றால் பார்பவர்க்கு புரியாது.ஆகயால் நேரில் வந்தால்....

  • @pugalanthik113
    @pugalanthik113 3 ปีที่แล้ว +2

    Sir நீங்க சர்வே பண்ண எதாவது ஓரு ரிப்போட் வச்சு ஓரு வீடியோ போடுங்க sarvayar report yapti erukuum யாருமே சொன்னது இல்லை 🙏🙏🙏

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  3 ปีที่แล้ว

      முற்ச்சி செய்கிறேன்.

  • @karthikeyann8900
    @karthikeyann8900 3 ปีที่แล้ว +2

    Thanks sir. Oru land ku survey number thani patta vanguna apram 3B nu irukku in patta, chitta, agangal. Ana registration la survey enn 1,2 nu irukku. Oru layer 1a, 1b, 2a, 2b ipd than varanum ithu thappu nu soldrar. Inoru layer sila time 1,2 la irunthu kuda sub division panrapo 3b tharuvaga nu soldrar. Kulapama irukku.

    • @karthikeyann8900
      @karthikeyann8900 3 ปีที่แล้ว

      Thanks for your good suport in phone

    • @tharun_varun
      @tharun_varun ปีที่แล้ว

      @@karthikeyann8900 hi your mobile number pls

  • @udhayakumars1641
    @udhayakumars1641 3 ปีที่แล้ว

    Sir nenga serveyar saithu calculation potu katunga

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  3 ปีที่แล้ว

      நேரில் தவிர சாத்தியமில்லை.

  • @jayanthiravisankar8777
    @jayanthiravisankar8777 2 ปีที่แล้ว

    Vanakkam sir...im civil engineering student...plan approval vangura procedure sollunga sir please...what are all the requirements?

  • @saaiyogesh3366
    @saaiyogesh3366 3 ปีที่แล้ว +1

    Informative sir

  • @sasikumarksasi9946
    @sasikumarksasi9946 3 ปีที่แล้ว +1

    super sir

  • @nsr.rajeshnsr.rajesh1449
    @nsr.rajeshnsr.rajesh1449 3 ปีที่แล้ว +1

    Pls give more videos

  • @anonymous4justice230
    @anonymous4justice230 3 ปีที่แล้ว +1

    Sir Thank you so much for the information..
    I have few doubts to ask and I need to appoint surveyor for my land because my neighbour is forcely capturing my place

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  3 ปีที่แล้ว

      Please cantact via my mobile phone.9942559873,9789717957

    • @udhayakumars1641
      @udhayakumars1641 3 ปีที่แล้ว

      @@surveyorbuvanesh1660 sir servayar ku padikanuna Enna padikanuna sir pls pls 🙏 solunga

  • @saaiyogesh3366
    @saaiyogesh3366 3 ปีที่แล้ว +2

    Sir neenga land surveying and documentation courses conduct pannuringala sir..I want to join....

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  3 ปีที่แล้ว +3

      வந்து என்னிடம் கற்றுக்கொள்ளலாம்.

    • @saaiyogesh3366
      @saaiyogesh3366 3 ปีที่แล้ว

      @@surveyorbuvanesh1660 nandri sir kudiya viravil varan sir....mikka nandri

    • @aruns1784
      @aruns1784 3 ปีที่แล้ว

      @@surveyorbuvanesh1660 கட்டணம் எவ்வளவு அய்யா

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  3 ปีที่แล้ว

      @@aruns1784 😀😀😀😀😀

  • @abdulazeez233
    @abdulazeez233 3 ปีที่แล้ว

    Bhoomiyil road pakkam oru idathil curve vanthal eppadi survey pannuvom sir

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  3 ปีที่แล้ว +1

      அதை எழுத்தில் புரியவைக்க முடியாது.அதற்காக ஒரு வீடியோ போட்டால் அதை மட்டுமே விளக்க முடியும்.நீங்கள் குறிப்பிடும் வளைவை வைப்பதற்கு offset,அல்லது try engle முறையில் அந்த இடத்தை குறிப்பிடுவதற்கும்,பரப்பு கணிப்பதற்கு கையால்வோம்.

  • @yasothakanagaraj3207
    @yasothakanagaraj3207 3 ปีที่แล้ว

    சார் நிலம் அளக்க 1 ஏக்கருக்கு எவ்வளவு செலவு ஆகும். 6 ஏக்கர் அளக்க வேண்டும்.

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  3 ปีที่แล้ว +1

      இதை இப்படியா பகிரங்கமாக கேட்பது?😀😃

  • @sudhashan4982
    @sudhashan4982 3 ปีที่แล้ว

    Sir, boundaries details is missing the release deed document...will it create any issue

  • @rajakirthika4888
    @rajakirthika4888 3 ปีที่แล้ว

    எவரேனும் கோவை பத்திர பதிவு அலுவலகத்தில் இருக்கிறீர்களா

  • @suganathaprathip.s6835
    @suganathaprathip.s6835 3 ปีที่แล้ว

    How to calculations sir

    • @sampathr2605
      @sampathr2605 3 ปีที่แล้ว

      அடுத்தப் படம் எப்போது ஐய

  • @maghee83
    @maghee83 3 ปีที่แล้ว +1

    ungal aluvalagam ennge ayya?

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  3 ปีที่แล้ว

      திருப்பூர், குன்னதூரில் உள்ளது.

  • @vellakkannuvasudevan42
    @vellakkannuvasudevan42 3 ปีที่แล้ว +1

    wonderful

  • @AnderSon-qx1hw
    @AnderSon-qx1hw 3 ปีที่แล้ว

    Sir, oru house gu DTCP approval irudhaadha subdivision panna mudiyama ,pls solluga

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  3 ปีที่แล้ว +2

      சின்ன (sub divition) உட் பிரிவுகள் செய்யப்படுவதில்லை.ஆகயால் வீடுகளுக்கோ வீட்டு மனை இடங்களுக்கோ உட்பிரிவு செய்யப்படவில்லை.ஆனால் நத்தம் சர்வேயின் போது செய்யப்பட்டது. பத்திரமே போதுமானது.

    • @AnderSon-qx1hw
      @AnderSon-qx1hw 3 ปีที่แล้ว

      @@surveyorbuvanesh1660 sir, house gu ,dtcp approved iruku ,indha house gu subdivision illa, indha maari irukum poodhu document register pannalamanu solluga sir

  • @jmariyappan3094
    @jmariyappan3094 2 ปีที่แล้ว

    Sir mobile number

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660  2 ปีที่แล้ว

      மற்ற பதிவுகளையும் பாருங்கள்.

  • @kesavanr8750
    @kesavanr8750 3 ปีที่แล้ว

    Super

  • @bellking7756
    @bellking7756 3 ปีที่แล้ว +1

    Super sir👍