Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • I Am Really Happy Because
    Now a Days People Praise Jesus
    By their Songs....
    Singer - Gana Bala
    Song - Aadharava Yaarum Illa
    Album - Paralogam Vol 1
    Video Editing - J.Jebasingh
    Audio : • Video

ความคิดเห็น • 250

  • @aswinraj3109
    @aswinraj3109 2 ปีที่แล้ว +60

    ஏசுவை love பன்றவங்க ஒரு like பன்னுங்க.😘♥️❤️♥️❤️❣️❣️🌹🌹🌹

    • @JesusJames-h7c
      @JesusJames-h7c 7 หลายเดือนก่อน +1

      I love Jesus ♥️♥️♥️

    • @Tamilofficial7Tamil
      @Tamilofficial7Tamil หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤jesus

  • @Easubalan-u1x
    @Easubalan-u1x 6 หลายเดือนก่อน +5

    அருமையான பாடல் வரிகள் நல்ல குரல் மென் மேலும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 ปีที่แล้ว +4

    Ennil avarum Avril nanum en uyiril kalantha urave en yesappa ummuduya varthaikalai thiyanikkiren ayya than you Jesus.

  • @micmelodies7937
    @micmelodies7937 3 ปีที่แล้ว +79

    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    உம்மைபற்றி கேள்விப்பட்டேன்
    உடனடியா ஓடிவந்தேன் (3)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    BGM
    1. தனிமையில் நானும் தள்ளப்பட்டேனே
    உறவுகளால் நான் ஒதுக்கப்பட்டேனே (2)
    சஞ்சலத்தினாலே கண்கள் இருளடைந்து போனதே
    பெலனற்ற என்சரீரம் சோர்வடைந்து போனதே (2)
    கலங்கி தவித்தேன் காப்பாற்றிடுமே
    வருந்தி அழைத்தேன் எனக்கு வழிகாட்டிடுமே (2)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    BGM
    2. பாவத்தில் மூழ்கி நான் தவித்தேனே
    பரமனே உன்னை தேடிவந்தேனே (2)
    பாவினான் பூமியிலே மண் புழுவாய் துடிக்கிறேன்
    பரலோக வாசல் வர வாஞ்சையோடு இருக்கிறேன் (2)
    ஒருநாள் தேவா நான் உம்மை அடைவேன்
    என் வாழ்நாள் வரையில் நான் உம்மோடிருப்பேன் (2)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2

  • @jayadharma6981
    @jayadharma6981 ปีที่แล้ว +3

    Ena madri song Anne nee vera level anne🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤una nerula patha kiss paniruvea Anne 😘😘😘😘😘

  • @santhoshpapa6470
    @santhoshpapa6470 3 ปีที่แล้ว +14

    My hindu intha songs kekum podhu manasuu romba sanhosama iruku

    • @kdr5934
      @kdr5934 ปีที่แล้ว +1

      God can 🤝🙋‍♀️🇱🇰🇱🇰🇱🇰🙏

  • @creativeideas3068
    @creativeideas3068 2 ปีที่แล้ว +13

    சார் நீங்க சூப்பர் பாடகர் தேவன் உங்களை தெரிந்துகொண்டார்

  • @jesushealingministryp.spra2632
    @jesushealingministryp.spra2632 ปีที่แล้ว +4

    மனிதன் பணத்தை பார்த்து பழகுவான். இயேசு வே ஆறுதல் 💞தூத்துக்குடி bro. P. S. பிரபு 💞

  • @nagaraj8441
    @nagaraj8441 11 หลายเดือนก่อน +6

    உள்ளத்தில் இருக்கும் இருள் அகன்று போக்க உதவும் அருமையான பாடல்

  • @VivoT1x-tw1ve
    @VivoT1x-tw1ve 5 หลายเดือนก่อน +9

    Neega muttu pothu love you so much 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺😭😭😭🥺🥺🥺🥺 yesappa please 🥺🥺

  • @santhinijagadeesan8198
    @santhinijagadeesan8198 2 ปีที่แล้ว +4

    Super bala annan

  • @VivoT1x-tw1ve
    @VivoT1x-tw1ve 5 หลายเดือนก่อน +4

    Ni ga muttu pothu yesappa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I love you so much

  • @a.arunachalama.arunachalam3815
    @a.arunachalama.arunachalam3815 3 ปีที่แล้ว +26

    கர்த்தர் உங்களோடும் குடுபத்தோடும் இருந்து அனேகரை கர்த்தருக்குள் கொண்டுவருவாராக ஆமென்

  • @gdgpm9480
    @gdgpm9480 2 ปีที่แล้ว +6

    சகோதரா கர்த்தர்உங்களை ஆசீர் வதிப்பாராக நல்லபாடல் நன்றி

  • @Lydilaks
    @Lydilaks 3 ปีที่แล้ว +7

    Super Junior 🎹🎹🎹🎸🎸🎸🎤🎤🎤

  • @Angelfranklin-rh3m
    @Angelfranklin-rh3m 3 ปีที่แล้ว +7

    Super

  • @eappan2005
    @eappan2005 ปีที่แล้ว +5

    அருமை தேவமகனே! அருமையான பாடல், குரல் வளம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆகிலும் பாடலினூ டே உங்கள் உருவத்தை காண்பிக்க வேண்டியது என்ன ? நீங்களே உங்க ளை மேன்மைப்படுத்திக் கொள்கிறீர் களா?*உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்.உன்உதடுஅல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்*".
    [நீதி:27:2]

  • @cpratab
    @cpratab ปีที่แล้ว +1

    Sooper sooper sooper na....En YESAPPAVA pathi ivlo arumayana paadal...enaku avar thaan anna

  • @SureshDanta-ti2nz
    @SureshDanta-ti2nz 2 หลายเดือนก่อน +1

    உம்மை போல் யாரும் இல்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VasuDevan-li4om
    @VasuDevan-li4om 3 หลายเดือนก่อน +2

    I,,♥️♥️jesus

  • @bandarukotiah7297
    @bandarukotiah7297 9 หลายเดือนก่อน

    Super. ❤❤❤❤❤❤❤😊😊

  • @puwaneshpuwanesh7650
    @puwaneshpuwanesh7650 ปีที่แล้ว +2

    😘😘😘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆமென்

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 3 ปีที่แล้ว +112

    அருமையான பாடல் இது போன்ற பாடல்களை கேட்க இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.😍❤👌

    • @walterjeyarajah3413
      @walterjeyarajah3413 2 ปีที่แล้ว

      ...pp

    • @walterjeyarajah3413
      @walterjeyarajah3413 2 ปีที่แล้ว +3

      .
      Lol

    • @belsonmedia269
      @belsonmedia269 ปีที่แล้ว +3

      Jesus pradeesh பைபிள் படிக்கும் பழக்கம் இருந்தால் லூக்கா 18 : 9 - 14 படிக்கவும் நன்றி.

    • @Lulumeetu
      @Lulumeetu ปีที่แล้ว

      @@belsonmedia269 a

    • @samuvelabishek
      @samuvelabishek ปีที่แล้ว

      Nice ❤

  • @soosaikani6909
    @soosaikani6909 2 ปีที่แล้ว +15

    மிகவும் அருமையான பாடல் அன்பு சகோதரருக்குக்கு நன்றி.

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +8

    சூப்பர் பாடல் அருமையான வரிகள்

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg ปีที่แล้ว +6

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @arulprakasamarulprakasam1047
    @arulprakasamarulprakasam1047 ปีที่แล้ว +4

    மாதா நீரே துணை⛪⛪⛪⛪⛪

  • @RobertAnthony-pl2hj
    @RobertAnthony-pl2hj ปีที่แล้ว +7

    Amen praise the lord super song Bala Anna 🙏🙏🙏🙏👍👍❤️❤️❤️❤️

  • @karthikeyankarthikeyan2556
    @karthikeyankarthikeyan2556 ปีที่แล้ว +3

    Nice song

  • @ss_editz360
    @ss_editz360 ปีที่แล้ว +6

    ❤️✝️இயேசப்பா உனக்கு நன்றி 🛐❤️

  • @JayaKodi-g7t
    @JayaKodi-g7t 3 หลายเดือนก่อน +1

    Suppar ❤😊Amen

  • @arockianathans40
    @arockianathans40 5 หลายเดือนก่อน +2

    Eppade oru paadel paadubaver big boss kula poonadu sareya.

  • @sumathrau319
    @sumathrau319 2 ปีที่แล้ว +4

    ஏற்று கொள்ளுமையா

  • @laraprcarmelministries7163
    @laraprcarmelministries7163 ปีที่แล้ว +3

    கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். சங்கீதம்-18:18, கர்த்தரை தவிர யாருமில்ல

  • @MageshMagesh-n2p
    @MageshMagesh-n2p ปีที่แล้ว +4

    Very nice song

  • @chandrakanthan9721
    @chandrakanthan9721 11 หลายเดือนก่อน +1

    Very nice songs
    God bless you
    Sing more songs
    Glory to Jesus
    Loving from Canada

  • @peulakutte7462
    @peulakutte7462 3 ปีที่แล้ว +6

    அண்ணா எனக்காக படப்பட் ட பாடல் போன்று இருந்தது என்னோடு கத்தர் இந்த படளுடன் பேஸ்சினர் கத்தருக்கு ஸ்சோத்திரம்

  • @JohnDhinakaran-g5r
    @JohnDhinakaran-g5r ปีที่แล้ว

    Super my dear brother Bala prise the lord God bless you

  • @balasundar7937
    @balasundar7937 3 ปีที่แล้ว +33

    உணர்வுபூர்வமான பாடல் Praise the lord.

  • @bhavanibhavani2416
    @bhavanibhavani2416 3 ปีที่แล้ว +3

    Super songs I love you my 💕💕💕💕💕💕appa i miss you daddy 😘😘😘😘

  • @pastordeva1827
    @pastordeva1827 4 ปีที่แล้ว +11

    Super song 👍🙏

  • @samgabrieljeshurun794
    @samgabrieljeshurun794 3 ปีที่แล้ว +3

    Yenaku rompaum piditha paadal intha paadala thirumpo thirumpo ketka thonum

  • @immanuelkarunya7867
    @immanuelkarunya7867 3 ปีที่แล้ว +3

    IMS Immanuel Kalaiyarasan g Aurangabad... 💒🙏🏻🌹👌🏻👍

  • @infantkumarg2957
    @infantkumarg2957 2 ปีที่แล้ว +5

    Nalla varigal Bala Anna voice ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏 pazhaiya padal pole inimaiyai irukkirathu 😘

  • @Thusanthan304
    @Thusanthan304 5 หลายเดือนก่อน +1

    ILove you JeSus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalai-9227
    @kalai-9227 3 หลายเดือนก่อน +1

    I love 💓 you ❤️ APPA 💞

  • @RanjithaAkash
    @RanjithaAkash หลายเดือนก่อน

    Easappa nenka pothum paa ❤❤❤👏👏👏🫂🥰

  • @SureshSuresh-pr9pd
    @SureshSuresh-pr9pd 5 หลายเดือนก่อน

    ✝️🥳super🤩👑song🥳🤩god✝️🥳bless🥳🤩👑you✝️🥳👑😇🙏

  • @arunodhayam7483
    @arunodhayam7483 9 หลายเดือนก่อน

    Nice voice bro jesus forever with you and your family....✝️🙏

  • @yesudaspeter7940
    @yesudaspeter7940 ปีที่แล้ว +4

    Past four days I am Fan for this song and I am crying every time while listening😢😢😢😢😢😢

  • @santhidevendra2438
    @santhidevendra2438 3 ปีที่แล้ว +3

    Eanala padiya Pattu en valka ipaditha erukupa

  • @amalanathan8809
    @amalanathan8809 2 ปีที่แล้ว +13

    அண்ணன் பாலா அவர்களுக்கு இன்னும் அருமையான குரல் வளத்தை எல்லாம் வல்ல இறைவன் அருள் தந்து காப்பாராக

  • @jamessudha3394
    @jamessudha3394 4 ปีที่แล้ว +7

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಬ್ರದರ್

  • @naveenepsi9051
    @naveenepsi9051 3 ปีที่แล้ว +3

    Appa i love you dad❤️❤️❤️❤️❤️

  • @monishaamul6031
    @monishaamul6031 3 ปีที่แล้ว +5

    😍😍💕👍👌Very nice song.. 🙏great..👍so superb 😍😍

  • @rameshsarmi
    @rameshsarmi 6 หลายเดือนก่อน +1

    கானாபாலா

  • @ArunArun-qo7ij
    @ArunArun-qo7ij 6 หลายเดือนก่อน

    Super super

  • @jansirani7184
    @jansirani7184 2 ปีที่แล้ว +8

    U r voice Vera level

  • @karaokewithchristiansongs1024
    @karaokewithchristiansongs1024 3 ปีที่แล้ว +7

    Amen

  • @daicybarkavi1337
    @daicybarkavi1337 3 ปีที่แล้ว +10

    Anna unga pattu romba pidikkum great your song👍👍👍

  • @jayaganesh9422
    @jayaganesh9422 ปีที่แล้ว +4

    Amen 🙏 very nice 👍🏼 song thx to Jesus 🙏...

  • @Raj-vq1xv
    @Raj-vq1xv 4 ปีที่แล้ว +23

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பாலா அண்ணா

    • @gmaha208
      @gmaha208 2 ปีที่แล้ว

      gdoo

    • @gmaha208
      @gmaha208 2 ปีที่แล้ว

      For me is the

  • @tamilselvi7760
    @tamilselvi7760 2 ปีที่แล้ว +4

    Super song

  • @christypeter6409
    @christypeter6409 3 ปีที่แล้ว +11

    Amen appa...nice song brother...🥳🥳🥳👌👌👌

  • @JesusJames-h7c
    @JesusJames-h7c 7 หลายเดือนก่อน

    Praise the lord 🙏🙏🙏

  • @augustinesaas7953
    @augustinesaas7953 3 ปีที่แล้ว +11

    Nice lyrics Amen🙏

  • @ammuammumery3824
    @ammuammumery3824 2 ปีที่แล้ว +1

    Jai..bhim.. Anna supar

  • @anitha3937
    @anitha3937 4 ปีที่แล้ว +5

    Super song jesus loves you

  • @nagaraninagarani3208
    @nagaraninagarani3208 3 ปีที่แล้ว +4

    Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏

  • @bharathibharathi5611
    @bharathibharathi5611 4 ปีที่แล้ว +7

    Super Song

  • @sandiiisandy6093
    @sandiiisandy6093 4 ปีที่แล้ว +5

    Super .... .song ....

  • @samuvelabishek3215
    @samuvelabishek3215 ปีที่แล้ว +1

    Appa .....

  • @dasskavi6160
    @dasskavi6160 3 ปีที่แล้ว +5

    😭😭😭😭😭 neenga pothum esappa

  • @gideon.s7851
    @gideon.s7851 10 หลายเดือนก่อน

    Anbu ullam konda ammavukku song remix pola lite aha irukku

  • @sandhiyap1802
    @sandhiyap1802 3 ปีที่แล้ว +3

    I love Jesus praisthalord aamen

  • @kumarikumari4848
    @kumarikumari4848 3 ปีที่แล้ว +4

    It's true line👌

  • @sanjanas.143
    @sanjanas.143 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @editiergroup5726
    @editiergroup5726 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் வரிகள்

  • @VinothVinoth-jk1uj
    @VinothVinoth-jk1uj 3 ปีที่แล้ว +2

    Vinoht🙏👌👏

  • @kevinsudhakar8184
    @kevinsudhakar8184 2 ปีที่แล้ว +1

    Super Bala anna

  • @Ranjith_Mullai.
    @Ranjith_Mullai. 2 ปีที่แล้ว +9

    Amen nice lyrics ❤️❤️❤️

  • @jayakumarjayakumar3489
    @jayakumarjayakumar3489 3 ปีที่แล้ว +3

    Atharava yarum illa esu appa..neenga enkuda pesunga appa pls..naan ungala unaranum pls paa help me.....

  • @musicworld2.079
    @musicworld2.079 2 ปีที่แล้ว +3

    super song

  • @nishanthannishanthan5852
    @nishanthannishanthan5852 4 ปีที่แล้ว +5

    Paavi naan poomiyile man puluvai thudikkiren

  • @aishublessy3059
    @aishublessy3059 3 ปีที่แล้ว +3

    Sooooooooper song

  • @sravanisravani4762
    @sravanisravani4762 ปีที่แล้ว +1

    Love u jesus

  • @m.suganthi1329
    @m.suganthi1329 2 ปีที่แล้ว +1

    Super song. And true song

  • @prasanthveerha8737
    @prasanthveerha8737 4 ปีที่แล้ว +3

    Parologa vasal Vara vaanjayodu irukiren

  • @maheswarik3514
    @maheswarik3514 3 ปีที่แล้ว +2

    My fowarit song

  • @santhidevendra2438
    @santhidevendra2438 3 ปีที่แล้ว +3

    Bala sir eanaku rompa pudikum intha padal God bless you

  • @sornalakshmiravindran8677
    @sornalakshmiravindran8677 2 ปีที่แล้ว +2

    Amen amen appa🙏

  • @ArunKumar-ci3xo
    @ArunKumar-ci3xo 3 ปีที่แล้ว +4

    This song is super i love jesus love you brother

  • @jesusjebajenusiya4857
    @jesusjebajenusiya4857 4 ปีที่แล้ว +4

    I LIKE This song. All kana bala brother songs super. Super brother

  • @dharmaaakash4126
    @dharmaaakash4126 2 ปีที่แล้ว +3

    Super song👌👍

  • @jaffycraftsdrawing9360
    @jaffycraftsdrawing9360 2 ปีที่แล้ว +3

    Thank you jesus for this song super song brother

  • @denzilt4264
    @denzilt4264 ปีที่แล้ว +1

    beautiful song Amen🙏

  • @francinamary4067
    @francinamary4067 10 หลายเดือนก่อน

    🙌🙌

  • @TharshanTharshan-w6b
    @TharshanTharshan-w6b 6 หลายเดือนก่อน

    Amen ❤❤❤

  • @beniyelbeni5716
    @beniyelbeni5716 2 ปีที่แล้ว +2

    𝐿𝑜𝑣𝑒 𝑔𝑜𝑑 ❤️❤️

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 ปีที่แล้ว

    Palanna ungaluku nandri