குண்டலினியை எப்படி எழுப்புவது? | THE TRUTH ABOUT KUNDALINI AND HOW DO YOU AWAKEN IT in Tamil?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2022
  • குண்டலினியை எப்படி எழுப்புவது? | THE TRUTH ABOUT KUNDALINI AND HOW DO YOU AWAKEN IT in Tamil? | Yoga and Meditation Tips in Tamil
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    imjo.in/U8Ve9E

ความคิดเห็น • 104

  • @user-369JJ
    @user-369JJ ปีที่แล้ว +28

    ஐம்புலன் களை அடக்குங்க ஒரு பௌர்ணமியில் இருந்து அடுத்த பௌர்ணமிக்கு பொறுமையா இருங்க யாருக்கும் பயப்புடாதீங்க எல்லோரையும் மதியுங்க உதவுங்கள் அவ்வளவு தான்.... உங்களுக்கு உடம்புல மத்ததெல்லாம் இந்த தாய் சொன்னது எல்லாமே மாறும்.. முக்கியமா தியானம் பண்ணுங்கள்... ஓம் நமச்சிவாய...

  • @manickavasagammuthiah4344
    @manickavasagammuthiah4344 ปีที่แล้ว +21

    புத்தகங்களைப் படித்து, குண்டலினியோகம் செய்யக் கூடாது.
    அதனால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து, தடைகளைத் தவிர்க்க குருவின் உதவி வேண்டும்.

  • @j.parameswari4317
    @j.parameswari4317 ปีที่แล้ว +9

    சந்தோஷம் குருவின் மூலம் தொட்டு உணர்த்திய பிறகு குண்டலினி உபதேசம் பெற்று மெய்யுணர்வுடன் தியானம் செய்ய வேண்டும் நன்றி வாழ்க வளமுடன்

  • @RajeshKumar-ib4dv
    @RajeshKumar-ib4dv ปีที่แล้ว +17

    குண்டலினிக்கு தலைவன் யாரு?
    🕉️ அருணாச்சலம் தானே ☺️...
    🙏சிவயநம❤️...

    • @VijayaLakshmi-yd9yh
      @VijayaLakshmi-yd9yh หลายเดือนก่อน +1

      குண்டலினி என்பது பெண் மஹாசக்தி சரஸ்ஸார என்பது சிவன் லிங்கம் சக்தி

  • @thirukumarans7532
    @thirukumarans7532 ปีที่แล้ว +10

    தியானம் எதுவாயினும் சுவாசமே ஆதியும், அந்தமும்..., பிரபஞ்சம் முழுவதும்..

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 ปีที่แล้ว +4

    Thank you Beyond The Ordinary ❤🇲🇾

  • @rajkumarnagarajan77
    @rajkumarnagarajan77 ปีที่แล้ว +2

    Perfect Explanation sister..

  • @n.gowthaman7021
    @n.gowthaman7021 ปีที่แล้ว +4

    Thanks Akka.....This is very useful for me 😊😊🥰🥰

  • @spsvigneswaran427
    @spsvigneswaran427 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா

  • @jayaramanselvam1261
    @jayaramanselvam1261 ปีที่แล้ว +2

    Thank you I like it where a level field thank you sister

  • @jayaramanselvam1261
    @jayaramanselvam1261 ปีที่แล้ว +2

    Thank you 😊😊😊😊😊

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 ปีที่แล้ว +2

    Good explanation👌

  • @abimani5604
    @abimani5604 ปีที่แล้ว +1

    Guruve saranam 💖💖💖......

  • @raviravindaran7995
    @raviravindaran7995 8 หลายเดือนก่อน

    Arumai sister 👏👏👏👏👏👏👍

  • @srilingesh
    @srilingesh ปีที่แล้ว +2

    Thank you mam ❤️

  • @satheshkarthi765
    @satheshkarthi765 ปีที่แล้ว +9

    Naan edhirparthu keatadhaiyellam koduthu kondirukkum en sivan appavirkum indha prabanjathirkum nandrigal kodi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @schoolkid1809
    @schoolkid1809 ปีที่แล้ว +11

    நீங்க 100% கடகம் 🦀ராசி-காராங்க 👀✌️ கண்டுபிடிச்சுட்டேன் Good Voice + Best Explaining Talent + ஆன்மிகம்= நண்டு 🦀

    • @arundathi9194
      @arundathi9194 8 หลายเดือนก่อน

      Enakku enna rasi nu sollunga

  • @manoharank484
    @manoharank484 ปีที่แล้ว +2

    Love you..voice 👍👍🌹🌹

  • @freedomfromknow8880
    @freedomfromknow8880 8 หลายเดือนก่อน

    Thank you

  • @rvthiru3471
    @rvthiru3471 ปีที่แล้ว +2

    Happy journey

  • @aridharan6445
    @aridharan6445 ปีที่แล้ว +8

    the pineal gland - third eye of god please put summary for this book… I’m eagerly waiting to listen this in your voice please 🙏🏻 you are doing a great job 👏🏻👏🏻👏🏻

  • @manavalan9626
    @manavalan9626 ปีที่แล้ว +2

    nice mam💙💙💙

  • @jayanthiraj2769
    @jayanthiraj2769 ปีที่แล้ว +3

    Super

  • @ganeshram3993
    @ganeshram3993 ปีที่แล้ว +4

    Very interesting and fascinating.

  • @ArjunArjun-wp8sz
    @ArjunArjun-wp8sz ปีที่แล้ว +2

    Advance happy diwali mam , Thank you.

  • @nesh-2495
    @nesh-2495 ปีที่แล้ว +2

    Can you tell about 'Magic of thinking big'?

  • @SathishSathish-ml2df
    @SathishSathish-ml2df ปีที่แล้ว +3

    Jesi 🥰🥰 yanna voices unnaku 💖💖💖

  • @kowrishankermalaikolunduk5697
    @kowrishankermalaikolunduk5697 ปีที่แล้ว +3

    உங்க பதிவு நல்லா இருக்கு

  • @AMAZINGZONE36
    @AMAZINGZONE36 ปีที่แล้ว +1

    Nice

  • @sangeethap5197
    @sangeethap5197 ปีที่แล้ว +4

    Thank you so much sister... Wonderful video ❤️

  • @ahamednawaz.jr7
    @ahamednawaz.jr7 ปีที่แล้ว +2

    Akka (48 LAW OF POWER ) Updates pannunga please.

  • @akaashsa2511
    @akaashsa2511 ปีที่แล้ว +2

    Thank you.

  • @rajenshanmugam3897
    @rajenshanmugam3897 ปีที่แล้ว +2

    I love you sister 💓

  • @sundarsundar9674
    @sundarsundar9674 ปีที่แล้ว +2

    advance happy diwali akka❤️

  • @HariHaran-cu9ml
    @HariHaran-cu9ml ปีที่แล้ว +1

    No fab challange pathi video podunga

  • @sathishappu5875
    @sathishappu5875 ปีที่แล้ว +1

    Thank you mam

  • @arunachalam.s12a19
    @arunachalam.s12a19 ปีที่แล้ว +2

    Mudiyum naa athuku oru video podunga

  • @ranjith6493
    @ranjith6493 ปีที่แล้ว +4

    Happy Diwali Akka
    Thank you for sharing 🧨🎉🎊🍩🍩🎆🎇

  • @shankarshankar1787
    @shankarshankar1787 9 หลายเดือนก่อน

    Any class for it mam plz reply

  • @deepakmanishvar
    @deepakmanishvar ปีที่แล้ว +2

    👍

  • @roybinroy8450
    @roybinroy8450 ปีที่แล้ว +2

    Na itulam seiyamale normalave ipdithan gunam athisiyanggala irken....
    😍...nan unarumpothe,, enaku 18 vaisu.
    Nan ippo varaikom tianam pannulai.. Ana ...
    Nan unartuten....
    Ellam kadavul seiyall
    Ennai phol yarasam irkigala?😍😍😍😍😍😍 Om sivam om

  • @VarunKumar-ne8dl
    @VarunKumar-ne8dl ปีที่แล้ว +2

    akka A Mind For Numbers audiobook podunga please

  • @user-ov7wt9dq5m
    @user-ov7wt9dq5m ปีที่แล้ว +2

    🤝🏻💯

  • @t.duraisamy6317
    @t.duraisamy6317 ปีที่แล้ว +2

    👌✅🌹

  • @adhisk5059
    @adhisk5059 ปีที่แล้ว +7

    Akka unga Voice kekumpothu nalla purithu

  • @Siva-eg6bt
    @Siva-eg6bt ปีที่แล้ว +1

    Akka nofap stages community pathi solluga ka

  • @kannan324
    @kannan324 11 หลายเดือนก่อน +1

    💐💐💐

  • @velayuthamm5087
    @velayuthamm5087 ปีที่แล้ว +1

    Madam UPI imojo link not open any other payment method please tnq

  • @arunachalam.s12a19
    @arunachalam.s12a19 ปีที่แล้ว +1

    Akka nofap aah life la full ah kondu varamothu intha kundalini ya activate panna mudiyuma

  • @santhakumarsivajini7363
    @santhakumarsivajini7363 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🥰

  • @gopalgopal9610
    @gopalgopal9610 ปีที่แล้ว +2

    Akka happy diwali 🪔🧨🎆

  • @balajitr1293
    @balajitr1293 ปีที่แล้ว +2

    Mam I want more Meditation, Bramha Mugurtha Viedo And Motivation,Sub Conscious Mind power Videos Mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @beyondtheordinary-tamil
      @beyondtheordinary-tamil  ปีที่แล้ว +1

      Sure

    • @balajitr1293
      @balajitr1293 ปีที่แล้ว

      @@beyondtheordinary-tamil Thank you Mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gjayabaratha8874
    @gjayabaratha8874 ปีที่แล้ว

    True words ,

  • @sathyapriya6824
    @sathyapriya6824 ปีที่แล้ว

    Yedha yoga pandamalea yenaku nega sonna unaruvgal yenaku iruku sis

  • @sathishappu5875
    @sathishappu5875 ปีที่แล้ว

    Happy diwali mam I want more videos

  • @technostrain1865
    @technostrain1865 ปีที่แล้ว +1

    AKKA NIGHT SHIFT PATHI ORU VIDEO PODUNGA AKKA😢😮😅

  • @kumaresanswami5741
    @kumaresanswami5741 หลายเดือนก่อน

    🎉

  • @shankarshankar1787
    @shankarshankar1787 9 หลายเดือนก่อน

    Mam can u teach to me ur location plz

  • @ADStudioOffical
    @ADStudioOffical ปีที่แล้ว +3

    💗💗💗
    ❣️❣️❣️
    😇😇😇
    🙏🙏🙏

  • @vijayan4780
    @vijayan4780 ปีที่แล้ว +2

    hi akka epdi irukkiga oru nalaiku evlo neram thiyanam pannalam solluga plz

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 ปีที่แล้ว

    The enemy is ready to kill us at that time the mind will be in tension, at that time this ideas will support us ?

  • @sureshmenon1215
    @sureshmenon1215 ปีที่แล้ว +4

    Happy Diwali sister💥✨

  • @vaani01000
    @vaani01000 5 หลายเดือนก่อน

    இந்த ஏழு சக்கரத்திலும் ஏழு சக்திகளும் இரண்டு இயற்கை சக்திகளும் இருக்கு அதை எழுப்பக்கூடாது எழுப்பினால் விபரீதம் நடக்கும் நான் அதை செய்யனுமா

  • @poweroffist765
    @poweroffist765 ปีที่แล้ว

    5.43

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 11 หลายเดือนก่อน

    🤚🤚🤚

  • @titus3656
    @titus3656 ปีที่แล้ว +3

    Akka unga real name????🙄

  • @swarnalatha3549
    @swarnalatha3549 9 หลายเดือนก่อน +1

    Alarm vachithaan

  • @elumalairajagopal3789
    @elumalairajagopal3789 ปีที่แล้ว

    மெய்ப்பொருள காண்பதற்கான அறிவூக்கி

  • @user-jo8wx1ze3d
    @user-jo8wx1ze3d 8 หลายเดือนก่อน

    நம்

  • @devadevakumar9514
    @devadevakumar9514 ปีที่แล้ว

    Niga muyatchi seyythu pathigala

  • @rajanpsrk
    @rajanpsrk ปีที่แล้ว +2

    👍🙏🇩🇪

  • @asianfashionstudio646
    @asianfashionstudio646 ปีที่แล้ว +3

    .

  • @SARASARA-wh1yd
    @SARASARA-wh1yd ปีที่แล้ว +3

    குண்டலினி சக்தியை பெற்றவர்கள் பூமியில் இருந்து மேலெழும்பி அந்தரத்தில் மிதப்பார்கள் என்று சொல்கிறார்கள்,அதூ உண்மையா?

  • @MohamedHafis-ws2tl
    @MohamedHafis-ws2tl 2 หลายเดือนก่อน

    எனக்குFulla கிடைத்து விட்டது

  • @seetharaman9307
    @seetharaman9307 ปีที่แล้ว

    ur giving wrong information

  • @SathishSathish-ml2df
    @SathishSathish-ml2df ปีที่แล้ว +1

    Jesi yan commend ku ne reply panna la un chanal la unsubscribe pannikitu poovan ok va 😏😏👊🤜🤜

  • @SinnathampiTampi-ui1un
    @SinnathampiTampi-ui1un ปีที่แล้ว

    அடி நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி நீ என்ன சொன்னாலும் நடக்கவில்லை கண்மணி
    மூச்சு கட்டுப்படும் போது கண்மணி மாரடைப்பு வருகிறது கண்மணி 😃😁😜

  • @sinnathampithampi7734
    @sinnathampithampi7734 ปีที่แล้ว +4

    ஒரு கிலோ பச்சை மிளகாய் கடிச்சு மென்று சாப்பிட்டால் குண்டலின் சக்தி எழுந்திருப்பது மட்டுமல்ல அந்த குண்டலின் சக்தி உங்களை சொர்க்கலோத்துக்கே அழைத்து போகும்

    • @mukilanmukilan4453
      @mukilanmukilan4453 ปีที่แล้ว +1

      Ithu viladu illa na feel pannirugen ithu unmai thaan

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +1

      @@mukilanmukilan4453 epdi bro ithu practice pannanum..?

  • @mokkamedia0074
    @mokkamedia0074 ปีที่แล้ว

    🤔ஒரு வேல அதுதான் குண்டலினி யா 🤔இருக்குமோ🐍😁😁😁😁🤣🤣🤣🤣🤣🤣

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 ปีที่แล้ว

    Nice

  • @revasuresh8455
    @revasuresh8455 ปีที่แล้ว +2

    Thank you