'முதல் முறையா தல பெர்சனல் விஷயங்கள பத்தி சொல்றேன்' Viswasam Director Siva Exclusiv Interview | Ajith

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Thala Ajith's Viswasam is all set to set the screens on fire from January 10th as a Pongal Treat. Director Siva shares about the personal side of Thala Ajith for the first time in this exclusive interview. Also he explains Ajith's reaction after seeing Viswasam. Watch the full interview where Siva reveal many interesting things about Thala Ajith.
    #Thala #Viswasam
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudioweb
    About Nakkheeran Studio:
    Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)

ความคิดเห็น • 847

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr 5 ปีที่แล้ว +284

    நமக்கு ஒருத்தர பிடிக்கும் என்பதால் இன்னொருவரை வெறுக்க வேண்டாம்.. உண்மையாகவே அனைவரும் பின்பற்ற வேண்டும்...

  • @ahamedhussain9372
    @ahamedhussain9372 5 ปีที่แล้ว +81

    சிவா சார் நிரைய பேட்டிகள் பார்த்து இருக்கிறேன் எல்லோரையும் சார் சார் மரியைதையா குப்பிடுகிறார்கள் .விஜே க்கு வயதில் சின்னவர்கலா இருந்தாலும் மரியாதை குடுக்கிறார் சிவா சார்💚❤

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 5 ปีที่แล้ว +67

    நக்கீரன்னாலே... எங்களுக்கு புடிக்காது... இருந்தாலும்... EXCLUSIVE... பேட்டி... தல பர்சனல் குணங்களை வாங்கி தந்ததுக்கு கோடான கோடி நன்றி... நன்றி நன்றி....

  • @mohamedmusharraf259
    @mohamedmusharraf259 5 ปีที่แล้ว +137

    Im a huge thalapathy fan..during jilla vs veeram time i really liked veeram movie..specially for the sentiments n good dialogs..i think viswasam will be better thn veeram..im eargally waiting for viswasam as a thalapathy fan

    • @samratvaratharajan1889
      @samratvaratharajan1889 5 ปีที่แล้ว +7

      Thank you brother. We love vijay sir always

    • @mohamedmusharraf259
      @mohamedmusharraf259 5 ปีที่แล้ว +2

      @@samratvaratharajan1889 thank u brother..

    • @Vijayakumar-sv3bs
      @Vijayakumar-sv3bs 5 ปีที่แล้ว +3

      You are really great

    • @velsgaragetirunelveli2091
      @velsgaragetirunelveli2091 5 ปีที่แล้ว +4

      unknown world nice Nanba genuine Thala fans always we support Thalapathi Vijay anna.... waiting for Thalapathi 63😍😍😍😍

    • @girlygamer108
      @girlygamer108 5 ปีที่แล้ว +1

      🤔

  • @balaji_ranganathan
    @balaji_ranganathan 5 ปีที่แล้ว +405

    இந்த வீடியோவை பார்த்த பிறகு தலயின் மீதும் சிவாவின் மீதும் உள்ள மரியாதை (நம்பிக்கை) கூடியுள்ளது...

    • @syedmasood3264
      @syedmasood3264 5 ปีที่แล้ว +4

      நாளைக்கு அவன்தான் உனக்கு சோரு போடுவான்

    • @abusaleemsaudiarabia7654
      @abusaleemsaudiarabia7654 5 ปีที่แล้ว

      Yes brother

    • @a1rajesh13
      @a1rajesh13 5 ปีที่แล้ว +1

      syed masood
      உன்ன யாருடா பார்க்க சொன்னது.

    • @syedmasood3264
      @syedmasood3264 5 ปีที่แล้ว +1

      @@a1rajesh13 உங்க அம்மாதான் பார்க்க சொன்ன

    • @a1rajesh13
      @a1rajesh13 5 ปีที่แล้ว

      syed masood
      உன் ஆத்தாள் துளுக்க கூதில போறவன் வர்றவன் பூளு டா.
      ஓளு வாங்கி தேவிடியா மவனே

  • @chennaiapphub
    @chennaiapphub 5 ปีที่แล้ว +237

    Director ah paatha romba gentle ah irukku.

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 5 ปีที่แล้ว +142

    Your discipline shows why Ajith sir likes you Siva sir...

  • @jackufprasad6434
    @jackufprasad6434 5 ปีที่แล้ว +139

    Thala mela ulla mariyathai innum kooditu than pothu🙏🙏🙏

  • @pragaldoss3067
    @pragaldoss3067 5 ปีที่แล้ว +91

    "siva" This man give very repect to all...super sir...

  • @Vijayyyyyyyys
    @Vijayyyyyyyys 4 ปีที่แล้ว +4

    இந்த மனசு க்கு தான் விஸ்வாசம் படம் இன்டஸ்ட்ரி ஹிட் அடிச்சது 😍
    தல க்கும் சிவா க்கும் நல்ல மனசு 🙂

  • @vasanthv6850
    @vasanthv6850 5 ปีที่แล้ว +121

    Avar ellaraium sir sir nu koopturathule therithu 💙 ... nice person

  • @massmass2347
    @massmass2347 5 ปีที่แล้ว +231

    Yow.. Anchor Ne super Ra Fans mansusla irkura Questions fulla Keklura..
    Semma ya Ne..
    Siva sir Bold ta ans panuraru..
    Anchor ne Thairiyama Ne Questio kekura ..
    SUPER ..

    • @sundar11
      @sundar11 5 ปีที่แล้ว +3

      I was also the same thought while watching the video

    • @ajithshajunu924
      @ajithshajunu924 5 ปีที่แล้ว +2

      Bold😁😁😁

    • @massmass2347
      @massmass2347 5 ปีที่แล้ว +1

      @@ajithshajunu924 change panitan 😄😄

    • @ajithshajunu924
      @ajithshajunu924 5 ปีที่แล้ว

      @@massmass2347 kekkura.then question bro🙈🙈

    • @massmass2347
      @massmass2347 5 ปีที่แล้ว

      @@ajithshajunu924 அட பாவமே.. எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது😑😑

  • @MrAK-vv8pn
    @MrAK-vv8pn 5 ปีที่แล้ว +50

    அண்ணா சத்தியமா கண்ணு கலங்குதுனா யார் மனசையும் காயப்படுத்தாத உங்க பேச்சு...
    அப்புறம் நீங்கள் தல மீது வைத்திருக்கும் பேரன்பு அவர் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் பெரும்நம்பிக்கை இதெல்லாம் நினைக்கும் போதே மனசு நிறைவா இருக்கு அண்ணா...
    உங்கள் எண்ணம் போல் நீங்கள் பல்லாண்டு காலம் நலமோடு வாழ வாழ்த்துகிறேன்....
    ஒருவரை பிடிக்கும் என்பதற்காக மற்றவரை வெறுப்பது தவறு
    மிகச் சரியான வார்த்தை
    ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டிய வார்த்தை...
    எங்கள் தல எங்களுக்கு சொல்லியிருக்கிறார் இனிமேல் சக நடிகர்கள் அவர்களது ரசிகர்கள் யார் மனதையும் காயப்படுத்த மாட்டோம்...
    நன்றி சிவா அண்ணா....
    தல ரசிகனாக

  • @karthikkarthika4089
    @karthikkarthika4089 5 ปีที่แล้ว +121

    Viswasam 🔥💥 all set to ready thala pongal

  • @balabossbalaboss6
    @balabossbalaboss6 5 ปีที่แล้ว +89

    சிவா சார் உங்க நல்ல மனசுக்கு இன்னும் எத்தனை படம் வேணாலும் பண்ணுங்க நாங்க இருக்கோம்

  • @grishanthpoobalasingam1437
    @grishanthpoobalasingam1437 5 ปีที่แล้ว +11

    24 minutes Interview la இவ்வளவுஅருமையான கருத்துக்கள்
    உண்மையில் மரியாதைதான் அதிகமாகிறது
    எண்ணம் போல் வாழ்க்கை 👌

  • @Alanboys-Vlog
    @Alanboys-Vlog 5 ปีที่แล้ว +308

    honest interview ...than other channels interview

    • @sathyaraj2195
      @sathyaraj2195 5 ปีที่แล้ว

      Thalapathi ya paththi oru varthaiyavathu ketrukalame

    • @user-ru7ty9yb4j
      @user-ru7ty9yb4j 5 ปีที่แล้ว

      இந்த கமெண்ட் நான் பன்னலாம்ன்னு வந்தேன் இத நீங்க போட்டதால 250வது லைக் நான் போட்டுட்டேன்

  • @balawhitedhiya8773
    @balawhitedhiya8773 5 ปีที่แล้ว +630

    உங்க குணத்துக்காகவே இன்னொரு படம் தல உங்ககூட பண்லாம் sir....

    • @harrymmc3579
      @harrymmc3579 5 ปีที่แล้ว +8

      Othu vidu um patuku😂🙌

    • @Rajjsh3
      @Rajjsh3 5 ปีที่แล้ว +4

      Yow pavamya thala

    • @cnselvakumar
      @cnselvakumar 5 ปีที่แล้ว +6

      @@harrymmc3579 inga va unna otthu viduren

    • @harrymmc3579
      @harrymmc3579 5 ปีที่แล้ว +1

      @@cnselvakumar thalaya sirutha kutty mudhugula kuthi othu vitadhu pathadha

    • @sivatamizhan9599
      @sivatamizhan9599 5 ปีที่แล้ว +21

      @@Rajjsh3 முத விஜய அட்லிட்ட இருந்து காப்பாத்து டா..😂

  • @madhanmoto
    @madhanmoto 5 ปีที่แล้ว +191

    You did a best interview among other channels.

  • @vijaykarthik7373
    @vijaykarthik7373 5 ปีที่แล้ว +22

    ஒருத்தர விரும்புரதால, இன்னொருத்தர வெறுக்கனும் னு அவசியம் கிடையாது.....
    நல்ல குணம்..

  • @srinath3381
    @srinath3381 5 ปีที่แล้ว +52

    Anchor super ❤ congrats man ..way to go💥

  • @user-vu7il6yn3d
    @user-vu7il6yn3d 5 ปีที่แล้ว +17

    😍எனக்கு இன்னும் மனசுல ஓடுர சொல் ஒன்றே:"
    🙏முதல்ல உங்க குடும்பத்த பாருங்க அப்றம் நேரம் இருந்தா படத்த பாருங்க🙏
    👏👏Wow wow wow மறக்க முடியாத வார்த்தை💗💗
    💗💗I Love தல💗💗

  • @josephajay8645
    @josephajay8645 5 ปีที่แล้ว +150

    all the best from vj sir fans

  • @ganeshnandha6358
    @ganeshnandha6358 5 ปีที่แล้ว +28

    490 திரையரங்குகளிலும் அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @praveensb5519
    @praveensb5519 5 ปีที่แล้ว +18

    At the point siva sir told about thala ajith's love on fans ....enakae teryama kannula thanni vanthiruchu

  • @ramchandpriya6611
    @ramchandpriya6611 5 ปีที่แล้ว +30

    I am thalapathy fan... I am waiting viswasam in first day first show in dubai...

  • @ashwatram7837
    @ashwatram7837 5 ปีที่แล้ว +126

    Such a humble man.... 👍👍

  • @manofsteel447
    @manofsteel447 5 ปีที่แล้ว +71

    Very genuine person.... Siva sir........ Omga nalla gonathukaaga vae thala61 or 62 chance kedaikum sir

  • @karthikracer7868
    @karthikracer7868 5 ปีที่แล้ว +25

    Yow.. anchor nee super ya..sema questions ah ketruka..thala thala thaan and finally 21:59 Siva😅...#Thala😍

  • @BlueMagicProduction
    @BlueMagicProduction 5 ปีที่แล้ว +11

    Best INTERVIEW! this host is doing a fantastic job. The questions are very genuine. Great Future ahead brother :)

  • @skpsajinth
    @skpsajinth 5 ปีที่แล้ว +19

    This is the perfect interview than behind and galatta

  • @kselvankalai9987
    @kselvankalai9987 5 ปีที่แล้ว +14

    ரொம்ப நேர்மையா இருக்கிறவங்க கோபப்பட்ட டெர ர் ஆ🔥🔥🔥 இருக்கும். கடவுள் புண்ணியத்தில் இந்த 5வருசத்துல அஜித் சார் கோபப்பட்டு நான் பத்ததில்லை.

  • @sundar11
    @sundar11 5 ปีที่แล้ว +8

    You have done a great job anchor Aju.. your genuine questions are very nice.. keep rocking... ENNAM POL VAALKKAI. Waiting for THALA FDFS.

  • @imuniqu.5740
    @imuniqu.5740 5 ปีที่แล้ว +15

    Best of luck viswasam and team rock this pongal. . .!!! I'm waiting ....

  • @user-mi6rr5jd1h
    @user-mi6rr5jd1h 5 ปีที่แล้ว +17

    Naama oruthara nesikkirom enbatharga....
    Matravarai veruka vendiya avasiyam illai...
    - Thala Ajithkumar...

  • @jackufprasad6434
    @jackufprasad6434 5 ปีที่แล้ว +22

    Interview na ithan bro.. superb👌👌👌..

  • @arivuarivu6224
    @arivuarivu6224 5 ปีที่แล้ว +32

    22.22 I am crying I love you thala

  • @PrashanthPandian30
    @PrashanthPandian30 5 ปีที่แล้ว +32

    All fans must listen to the last 3 mins... flex adikradhu, paal abishegam, pattasu ku badhila 4 orphanages ku poi donate pannunga ... 🙂 ella celebrity un idha sollanum

  • @uthiravelmani4191
    @uthiravelmani4191 5 ปีที่แล้ว +41

    nice person siva..he calling every person with respect ..tats y he travelled with thala

  • @minutefacts5214
    @minutefacts5214 5 ปีที่แล้ว +30

    Last 10 mins sema

  • @btsfantn5458
    @btsfantn5458 5 ปีที่แล้ว +9

    super siva sir honest speech pls give more interviews with other channels

  • @bahatha7799
    @bahatha7799 5 ปีที่แล้ว +7

    என் வாழ்வில் கண்ட மிகவும் நல்ல மனிதர் திரு. அஜித்குமார் அவர்கள்

  • @Abuimbras100
    @Abuimbras100 5 ปีที่แล้ว +46

    6:40 nalla manusan Siva Sir u r great...👍👍👍👍

  • @jmanikm4262
    @jmanikm4262 5 ปีที่แล้ว +2

    தல & தல படம் பற்றி தரமான பேட்டி... சிவா சார் சூப்பர் 👏

  • @logasfederrer8022
    @logasfederrer8022 5 ปีที่แล้ว +13

    Best interview for the anchor..damn good

  • @rj2753
    @rj2753 5 ปีที่แล้ว +10

    Machi Ajmal super da ... Kelapita so proud of you #allthebest

  • @jahirhussain2047
    @jahirhussain2047 5 ปีที่แล้ว +14

    என் தல தலதான்.....

  • @MrVedhan
    @MrVedhan 5 ปีที่แล้ว +12

    Suriya fans full support & waiting for Thala.. viswasam 😍

  • @ajithyuvi7828
    @ajithyuvi7828 5 ปีที่แล้ว +50

    Oruthara virumbrom adpdingrathukaga mathavangala verukakudaathu@ Thala Ajith!!

  • @padmavathysethuraj3995
    @padmavathysethuraj3995 5 ปีที่แล้ว +10

    Evlo adakama pesuraru pa... Great sir.. Ithukaka than thala innun unga kuda film panraru

  • @kalaiyarasnkalaiyarasn7290
    @kalaiyarasnkalaiyarasn7290 5 ปีที่แล้ว +15

    சிவா அண்ணா நன்றி

    • @arunp3331
      @arunp3331 4 ปีที่แล้ว +1

      P.ARUN

  • @yuvarajjai5552
    @yuvarajjai5552 5 ปีที่แล้ว +2

    This why we(Thalapathy Fans) love Siruthai Siva a humble man, All the best for Viswasam from a die hard Thalapathy Fan

  • @lokeshd9543
    @lokeshd9543 5 ปีที่แล้ว +24

    siva sir supar ajith anna va ketan sollung

  • @karthickyadav8929
    @karthickyadav8929 5 ปีที่แล้ว +7

    Such a humble Person 😍😍 love u sir Siva .. Thala Fan... 😍😍

  • @karthickkarthickpavithra5826
    @karthickkarthickpavithra5826 5 ปีที่แล้ว +9

    சிவா சார் வாழ்த்துக்கள்

  • @leelakrishnana5888
    @leelakrishnana5888 5 ปีที่แล้ว +2

    Even at the time of vivegam loss, hearing thala project with Siva, I believed the faith of thala. That's came true. Thala always will not leave anyone alone.

  • @nishanth9087
    @nishanth9087 5 ปีที่แล้ว +9

    Nice anchor=best director(person) fabulous conversation

  • @sabareeshp6727
    @sabareeshp6727 5 ปีที่แล้ว +12

    Finishing touch semma

  • @tamilselvan497
    @tamilselvan497 5 ปีที่แล้ว +5

    Siva&thala=marana mass

  • @kjrcinema4845
    @kjrcinema4845 5 ปีที่แล้ว +21

    ippathan theriyuthu THALA ivarukudaa 5 varutchama work pannathu enna karanamnu ippathan theriyuthu oru Nalla manusan ellaraiyum mariyatha thararu THALA Madiri mariyathaiya pesuraru

  • @VJGAMER92
    @VJGAMER92 5 ปีที่แล้ว +22

    1st like 1st comment😎

  • @rockstarmw6552
    @rockstarmw6552 5 ปีที่แล้ว +1

    Last 3 mins as a Thalapathy fan ah Thala Ajith sir mela avalo oru respect varudhu❤
    Nalla manusanya avaru♥️♥️♥️

  • @sudhakarrajendran
    @sudhakarrajendran 5 ปีที่แล้ว +7

    Thala❤️❤️ Waiting for Jan 10 🙏🙏

  • @ABHlSHEK
    @ABHlSHEK 5 ปีที่แล้ว +1

    you are the only interviewer who respected siva the most. well done ajmal

  • @sandyss3028
    @sandyss3028 5 ปีที่แล้ว +19

    Mass combination

  • @puviSS
    @puviSS 5 ปีที่แล้ว +49

    Director Siva is the one only perfect commercial director in tamil cinema at present and future best mass director ......Replacing ksravikumar and sureshkrishna....✔✔✔

  • @samabhishek8404
    @samabhishek8404 5 ปีที่แล้ว +30

    As a thalaphathy fan I liked siva

  • @GaneshGanesh-bf1gb
    @GaneshGanesh-bf1gb 5 ปีที่แล้ว +8

    Siva nalla manidhar 🌟🌟🌟🌟🌟🌟

  • @vijayanand6835
    @vijayanand6835 5 ปีที่แล้ว +1

    Romba naal wait pannuna oru interview thanks for nakkeeran

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 5 ปีที่แล้ว +14

    For Coimbatore Fans, Viswasam booking started at Archana 70 mm A/c.....filling fast....

  • @gorripatibhaskar6988
    @gorripatibhaskar6988 5 ปีที่แล้ว +1

    Sir.super.sir.no words ..best emotional film in thala history.we love always thala!!!!!!

  • @ozonelayerhole1371
    @ozonelayerhole1371 5 ปีที่แล้ว +14

    தல படங்கள் அனைத்தும் தொடர் வெற்றி கொடுத்த சிறுத்தை சிவா
    இன்று முதல் நீ "விக்டரி சிவா" என்று அழைக்கப்படுவாய் !

  • @vigneshrobinpeter9451
    @vigneshrobinpeter9451 5 ปีที่แล้ว +3

    "Ajith sir&Siva Anna ",Massive Combo.,,

  • @yuvarajl4032
    @yuvarajl4032 5 ปีที่แล้ว +5

    Siva Sir you r great👍👍👍👍

  • @muthukrishnan9303
    @muthukrishnan9303 5 ปีที่แล้ว +8

    Oruthara virumburomnrathuku kaga innorithura verukurathu thavaru 😍😘

  • @paarthyyyy
    @paarthyyyy 5 ปีที่แล้ว +1

    Superb questions, bro . Thoroughly enjoyed this . Keep up the good work !

  • @jaganrao293
    @jaganrao293 5 ปีที่แล้ว +2

    I m proud to be thala veriyan.

  • @mubarakappu5038
    @mubarakappu5038 5 ปีที่แล้ว +3

    Very emotional interview... Siva great human being

  • @pandipavithrapandi6156
    @pandipavithrapandi6156 5 ปีที่แล้ว +25

    பட்டி தொட்டிக்கலாம் அஜித்தை கொண்டு சென்றவர்தான் சிவா அண்ணா😍😍😍😍

  • @mohamedibrahimshahulhameed2438
    @mohamedibrahimshahulhameed2438 5 ปีที่แล้ว +4

    Anchor Ajmal is My friend Rafiq Brother... Congrats Ajmal..Best of luck..

  • @karthikeyanp4344
    @karthikeyanp4344 5 ปีที่แล้ว +5

    Siva Sir Brenda Romba nalla manusan

  • @jfilimstudio6249
    @jfilimstudio6249 3 ปีที่แล้ว +2

    Thala + siva + d imman combo🔥

  • @pandithammultilingualcompu1552
    @pandithammultilingualcompu1552 5 ปีที่แล้ว +1

    Awesome Interview of Recent Times... Ajith Tala Fan Club , Malaysia

  • @asanmothi5400
    @asanmothi5400 5 ปีที่แล้ว +5

    Super Siva sir👌👌👌

  • @kireeshangnana2345
    @kireeshangnana2345 5 ปีที่แล้ว +1

    This is the best interview compared with other interviews with Dir. Siva.

  • @harshavardhinir9413
    @harshavardhinir9413 5 ปีที่แล้ว +1

    Good Job Interviewer! Siva is humble inspite of blockbusters!

  • @coolguytrader
    @coolguytrader 5 ปีที่แล้ว +1

    Super anchor and siva sir.. this is how interview should be there.. well done team😍😍

  • @mestarbin
    @mestarbin 5 ปีที่แล้ว +3

    Gentlemen Thala ,!! Inspiration Thala ..

  • @ajithr1756
    @ajithr1756 5 ปีที่แล้ว +1

    Yeppa yey ithu vara nan patha you tube video laye ithan ya perusu... Aaana epdi pochine therla.. Arumaya irntuchu pa... 😍

  • @vickyleo639
    @vickyleo639 5 ปีที่แล้ว +1

    Yow nala interview ya adhuvum Ajith ah pathi keta visayangal semma👌👌👌👌👍👍

  • @babulakshmanan2117
    @babulakshmanan2117 5 ปีที่แล้ว +8

    Thala daa💪👆

  • @thavilkural
    @thavilkural 5 ปีที่แล้ว +6

    Must watch 22.30 sema thala

  • @Rajakumar-ml9ej
    @Rajakumar-ml9ej 5 ปีที่แล้ว +1

    Thala ye interview kudutha mathiri irunthuchu😍very nice🤗

  • @joyson7921
    @joyson7921 5 ปีที่แล้ว

    Nice anchoring...... And Siva sir ellarucku nalla mariyatha koduthu pesuraru.... Aprm enga thala eppavumae enga roll model thaa... Acting ahh thaandi nalla human ahh irucka.....😙😎😍

  • @rajpradhan8704
    @rajpradhan8704 5 ปีที่แล้ว

    Ajith sir unga kooda Yen work pandraru nu இந்த interview மூலம் புரியுது. You too polite person. வாழ்த்துகள்

  • @mohammedrafi816
    @mohammedrafi816 5 ปีที่แล้ว +22

    I don't respect cinema persons so much now i am inspired by you with lots of respect siva sir I hope you can achieve lots and lots of success in your life!😊😊 have a great life .. Ajithkumar sir now i understands why you are thala

    • @girlygamer108
      @girlygamer108 5 ปีที่แล้ว +1

      😶

    • @mohammedrafi816
      @mohammedrafi816 5 ปีที่แล้ว

      @@girlygamer108 😎

    • @santhimurali3045
      @santhimurali3045 5 ปีที่แล้ว +1

      Nala soninga bro!! Thank you ! Some people comment cheaply abt the movie ,comparing with other movies ! Padam pidikalina paka vae tevai ila ! Ivangalae tevai ilama prechanai create pandranga ! Thank you bro.😍

  • @seelanbadboy3646
    @seelanbadboy3646 5 ปีที่แล้ว +1

    Best interview 👍👍👍thala ❤❤❤

  • @prasannas5736
    @prasannas5736 5 ปีที่แล้ว +8

    @siva, thalaiku sanda pidikathunu theriyum sir. Really nanga sanda podala.. but avanga seenditea Irukanga. Athan. Neenga pettai trailer kuda parunga😎😎😎

  • @jsankarthavanesh3770
    @jsankarthavanesh3770 5 ปีที่แล้ว +2

    Nice.sir your way of speech super like ajith sir.

  • @ad8762
    @ad8762 5 ปีที่แล้ว +1

    Hats off siva sir & thala from Thalapathy fan