PK Sekar Babu Ultimate Speech at TN Assembly | CM MK Stalin | Udhayanidhi | Sevoor Ramachandran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 348

  • @KathiravanKathiravan-l6i
    @KathiravanKathiravan-l6i ปีที่แล้ว +5

    வணக்கம்.... 37வயது ஆகிவிட்டது நான் ஒரு மாற்றுத்திறனாளி கடந்த ஒரு 6 மாத காலத்துக்கு முன்பு மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க கொரி சான்றிதழ் பெற்றுள்ளேன்... இன்னும் எனக்கு இன்னும் உதவி தொககை வழங்கவில்லை..... இந்த தகவலை சம்பந்தபட்ட அதிகாரி அவர்களுக்கு கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

  • @govindarajuk1612
    @govindarajuk1612 2 ปีที่แล้ว +10

    Fantastic speech exelent work vazhga valamuden minister and Tamil nadu CM DR MKS vazhga valamuden

  • @nivash6780
    @nivash6780 11 หลายเดือนก่อน +4

    அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணன் சேகர்பாபு அருமை திமுக வாழ்க வளமுடன் வாழ்க

  • @saravanan737
    @saravanan737 ปีที่แล้ว +3

    இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் திரு சேகர்பாபு அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்! விளக்கமன உரையை தெளிவான உரையை திகழ்த்தி இருக்கிறார் மிகவும் நன்றி!
    பணமங்கலம்சரவணன்.

  • @ambin6464
    @ambin6464 2 ปีที่แล้ว +22

    வாழ்க வாழ்க அறநிலைதுறை ஐயா சேகர்பாபு முதல்வர் மக்கள் கனவு நிறைவேறும் அற்புதமான காலங்கள் வையகம் உள்ளவரை போற்றும் நாயகன் தசாஅவதாரம் நாயகன் மண் உலகில் கேட்க கேட்க இனிப்பு இன்று தெய்வத்தை உங்களாக பார்க்கிறோம் இரவு பகலாக பாடுபடும் தாங்கள் இறைவன் அருளால் தமிழகம் செழிப்பாக இருக்கும் இது உறுதி தியவர்கள் அழிவார்கள் துயவர்கள் வருவார்கள் மழை பொழியும் வாழ்த்துகள்

  • @Sertharaman
    @Sertharaman 29 วันที่ผ่านมา +9

    Super super very good speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯💯💯🎉🎉🎉🎉❤❤❤❤

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 2 ปีที่แล้ว +21

    இவரது ஆற்றலை செயல்பாடுகளை வருங்கால திமுகவிற்கு, திமுக மேலிடம் ஊக்கப்படுத்த வேண்டும்.
    நீடுழி வாழ்க திரு சேகர்பாபு அவர்களே.

  • @malligakalaimani6253
    @malligakalaimani6253 2 ปีที่แล้ว +37

    சேகர். பாபு. ஐயா. அவர்களே. உங்கள். சொற்பொழிவு. மிகவும். அருமை. முதல்வரை. போற்றி. புகழ்ந்து. வாழ்த்துவது. மிக்க. சிறப்பு. உங்கள். பனியும். சிறப்பு. உங்கள். அழகான. தமிழ். சூப்பர்🙌🙌🙌✌️✌️✌️💪💪💯🤣🤣🤣🙏

  • @saradhakuppuswamy7916
    @saradhakuppuswamy7916 2 ปีที่แล้ว +23

    அறத்தின் உருவே!!
    எங்கள் திருவே!!
    வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்.

  • @m.ananthakumar616
    @m.ananthakumar616 2 ปีที่แล้ว +3

    Anmegathine arivu thrukovil Anan Saket babu minister grate spetch congratulations

  • @devarajselvaraj8961
    @devarajselvaraj8961 2 ปีที่แล้ว +4

    மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள் நன்றி அத்துடன் மக்கள் சார்பாக ஒரு வேண்டுகோள் தயவு செய்து இனி வருகின்ற அனைத்து விநாயகர் சதுர்த்தி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும் உள்ள விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை அலங்காரம் செய்து மக்கள் வணங்குவதற்கு மற்றும் வீடுகளில் பூஜை செய்த சிறு விநாயகர் சிலைகளை மக்கள் ஆலயங்களில் வைக்க அரசு அறிவிக்க வேண்டும் பின்னர் அரசு சார்பில் சிறு விநாயகர் சிலைகளை கடல் மற்றும் குளங்களில் கரைக்க வேண்டும் ஆகவே அரசு இனி வெளியே பெரிய விநாயகர் சிலைகளை வைத்து பின்னர் ஊர்வலம் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் இனி எக்காலமும் தெருவில் விநாயகர் சிலை மற்றும் ஊர்வலம் தமிழ் நாட்டில் நடைபெறுவது இல்லை என்று உறுதி ஏற்க வேண்டும் நன்றி ஐயா

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +10

    சேகர் பாபு ஐயா அவர்களே நீங்கள் கலைஞர் வழி வந்தவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். அற்புதமான உரை. நன்றி வணக்கம். இதில்

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 2 ปีที่แล้ว +8

    Very good speech

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +1

    1955 .தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் நாடு அரசு முறையாக இந்த தமிழ் நாடு மக்கள் கட்சி வேட்பாளர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மாநில நலன் காக்க முடியும் என்று கூறி கலைஞர் கருணாநிதி நடக்கும் இந்த தமிழ் நாடு மக்கள் நலன் காக்க முடியும் தமிழ் வாழ்க வளமுடன் வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று 1955 மாநில மக்களாக வாழும் தமிழ் மக்கள் மத்தியில் 1955 நாம் தமிழர் கலைஞர் கருணாநிதி தமிழ் வாழ்க மக்களாக விடுதலைப் போராட்டம் நடத்தி வரும் போது தான் தமிழ் நாடு மக்கள் நலன் காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் வாழ்க மக்களாக வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மனதில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கலைஞர் கருணாநிதி மாநில அரசு 1969 ..கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக 1924 .இந்த ஆண்டு மாநில அரசுகள் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு வாழ்க தமிழ் மக்கள் மத்தியில் மாநில மக்கள் நலப் பணித் துறை அமைச்சர் மாநிலத்தில் இருந்து வந்த கருத்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் வாழ்க வளமுடன் வாழும் மக்கள் ஆட்சியில் தான் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஆட்சியில் தான் DMK தலைமையிலான கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மாநில அரசின் ஆதார மிகவும் சரி முறையாக 1979 கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஆட்சியில் தான் QAC AND WILL மாநில செயலாளர் மாநில அரசு. இந்த ஆண்டு இறுதியில் அந்த அளவுக்கு அதிகமான அளவு கடந்த நம்பிக்கை உள்ளது என்றார் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் மாநில அரசின் ஆதார விலையான தான் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி ஆட்சியில் முறையாக மாநில அரசு cm DMK ஆட்சியில் mks தமிழகத்தில் இருந்து DMK மாநில அரசு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஆட்சியில் தான் மாநில அரசு எந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் நாம் தான் அதிகம் இருக்கும் என்று மாநில மக்கள் நலன் காக்கும் பணியில் இருந்த காலத்தில் இருந்து இன்று முதல் மீண்டும் அதே போல தான் தமிழ் வாழ்க அலுவலகத்தில் இருந்து முறையாக மாநில அரசு தமிழ் நாட்டில் இருந்து முறையாக வாழ்க அலுவலகத்தில் பதிவு செய்து மாநில அரசின் சார்பில் ஆஜரான மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் வாழ்க வளமுடன் வாழும் மக்கள் நலன் காக்க முடியும் என்று கூறி விட்டார் மாநில மக்கள் நலப் பணித் துறை அமைச்சர் மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்

  • @massundar9424
    @massundar9424 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @kjothimani50
    @kjothimani50 2 ปีที่แล้ว +35

    ௮ன்பு சகோதரர்
    சேகர் பாபு ௮வர்களே
    நீங்கள் திராவிடத்தின் வேர்
    ௮ருமையான சொற்பொழிவு
    🙏🙏🙏.

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 ปีที่แล้ว +5

    இரைதேடு, இறையும்தேடு சொல்லிற்கு ஏற்றாற்போல் இந்துஅறநிலையதுறை அமைச்சர் அவர்கள் முதல்வரின் கட்டளைக்கு இணங்கி கோவில்களை செம்மை படுத்த உள்ளீர்கள், உங்கள்பணி சிறக்கவாழ்த்துக்கள்,சட்டசபைக்கு இறைவன்அருள்புரிவார். நன்றி🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌷🌷🌷💥💥💥🌻🌻🌻🌼🌼🌼🌺🌺🌺💐💐💐⭐⭐⭐👍💯

  • @manirajan2286
    @manirajan2286 ปีที่แล้ว +5

    .....மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு அவரது அருமையான சரியான விவரத்தால் மிக்க ஆச்சரியப்பட்டு போனோம்......

  • @ramamoorthi4597
    @ramamoorthi4597 2 ปีที่แล้ว +4

    Sekarbabu.sir
    Great speak
    RAMKUMBAONAM

  • @ayyanars7340
    @ayyanars7340 2 ปีที่แล้ว +8

    வாழ்க தமிழ் வாழ்க.திமுக.ச.அய்யனார்.ஆச்சாரி.ஆவியூர்.திமுக

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 2 ปีที่แล้ว +10

    Good speech. Talented minister.

  • @hemanthakumar5822
    @hemanthakumar5822 2 ปีที่แล้ว +3

    Honourable Minister Thiru.Sekar babu avargal has given a sterling speech highlighting the policies of our ruling DMK Party and the efficacy of the Ministry in handling the affairs of the department in an exemplary manner, especially dispelling the gross misunderstanding spread by the opposition parties that DMK is an anti hindu party. Thank you Sekar Babu Sir.God bless you. God bless your policies.

  • @mayappqngurunathan4924
    @mayappqngurunathan4924 2 ปีที่แล้ว +3

    சிறப்புசிறப்புசிறப்பு

  • @liya8748
    @liya8748 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை

  • @smanohar1805
    @smanohar1805 2 ปีที่แล้ว +4

    Super message

  • @dandapanic8615
    @dandapanic8615 2 ปีที่แล้ว +31

    அருமை அமைச்சரே

  • @kirubakiruba2593
    @kirubakiruba2593 2 ปีที่แล้ว +9

    அதிமுக ஆட்சியில் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் யாரு

  • @ikarunakaran136
    @ikarunakaran136 ปีที่แล้ว +10

    அண்ணன்சேகர்பாபு அவர்களே திறமை கண்டு வியந்து முதல்வரையும் தங்களையும் இறையருள்வாழ்த்துகிறது

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 ปีที่แล้ว +7

    சூப்பர்
    வாழ்த்துக்கள்

  • @jayakumariviswanathan4924
    @jayakumariviswanathan4924 2 ปีที่แล้ว +2

    விளக்கத்துடன் நின்றுவிடாமல் வழிகாடீடுதலின்படி சீரிய முறையில் செயல் புரிந்து அனைவரின் ஆசியையுஉம் பெற வேண்டும்

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 ปีที่แล้ว +6

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 2 ปีที่แล้ว +13

    Very dynamic and action oriented super Minister. Congratulations Sir. 🙏🌹.

    • @sanamohan
      @sanamohan 2 ปีที่แล้ว

      Worst performer . Media is hiding his mistakes . HighCourt given 12 weeks to complete 75 Direction's but it's not even finished after 12 months . High Court warning HRCE every month

  • @HarinimMurugan
    @HarinimMurugan 10 หลายเดือนก่อน

    சேகர் பாபு ஐயா அவர்கள் 8:58 செற்பொழிவு அருமை
    ❤😂😢

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 ปีที่แล้ว

    Yes yes Undikoduththoar ,Uyirkoduththavarea , thanking you Ayya.( To ours CM also)..

  • @venkateshk2274
    @venkateshk2274 2 ปีที่แล้ว +14

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @selvarajand9225
    @selvarajand9225 2 ปีที่แล้ว +9

    A very big salute 🙏 to Hon'ble Minister Thiru P. K. Sekar Babu Sir 🌹🙏👍 for your excellent explanation and information made / given in the Assembly during your wonderful speech 👍 touching all the aspects of political/temple administration 🌹🙏🙏. Hat's off to you Sir 👍 and keep it up Sir 🌹🙏👍. May God bless 🙏 you Sir and family. for long life with good health 🌹 to continue your sincere service for the welfare of the people of Tamil Nadu.💅💅💅💅🙏🌹🙏.

    • @sanamohan
      @sanamohan 2 ปีที่แล้ว

      Media is hiding his mistakes . HighCourt given 12 weeks to complete 75 Direction's but it's not even finished after 12 months . High Court warning HRCE every month

    • @sanamohan
      @sanamohan 2 ปีที่แล้ว

      Even after court order , no action to recover temple land occupied by Christian queensland

    • @jayaramanjayaraman1642
      @jayaramanjayaraman1642 ปีที่แล้ว

      😊

  • @vigneshvicky5664
    @vigneshvicky5664 2 ปีที่แล้ว +10

    👌👌👌👌👌

  • @mukuntharamanujambhujangar4600
    @mukuntharamanujambhujangar4600 2 ปีที่แล้ว +5

    Arumy Iyya Indukalukku ivvalavu sirappukal seiyum nam MUDALVAR VAALGA PALLANDU

  • @englandtamilan5576
    @englandtamilan5576 2 ปีที่แล้ว +7

    Mass speech

  • @kodaisekar8793
    @kodaisekar8793 ปีที่แล้ว +1

    கருணைததும்பட்டும்கண்கள்மலரட்டும்கவகதைமணகடும். கடவுள் அருள் கிடைக்கட்டும்

  • @RamasamyurpRamasamyurp
    @RamasamyurpRamasamyurp 6 หลายเดือนก่อน

    அருமையான ப்திவு வணக்கம் சார்

  • @andrewanthonysamy207
    @andrewanthonysamy207 11 หลายเดือนก่อน

    V,v,good

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 ปีที่แล้ว +6

    அறநிலைஅமைச்சர்
    சேகர்பாபுவின்சிறப்புரை
    செந்தமிழ்நாட்டின்மதிப்புரை
    சிந்தனைமிகும்பொழிப்புரை
    சிந்திக்கவைக்கும்செந்தமிழ்மறை
    செந்தமிழ்நாடெனும்போதினிலே
    இன்பத்தேன்வந்துபாய்தது
    சேகர்பாபுவின்சறப்புரையிலே
    பகுத்தறிவின்சிந்தனை
    பேறரிஞாசரின்முழக்கம்
    முத்தமிழ்கலைஞ்சரின்இயக்கம்
    இதுதான்தமிழ்த்தாயின்மெடல்
    தரணிப்போற்றும்பாடல்திரா
    விடமாடல்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 ปีที่แล้ว

      கொஞ்சம் எழுத்துப்பிழை இருக்கிறது.சரிசெய்யவும்.உங்கள்வாழ்த்துக்குஎனதுஇனியபாராட்டுக்கள்!

  • @surijunk3280
    @surijunk3280 2 ปีที่แล้ว +3

    Superb Sir

  • @lakshmanaperumalk
    @lakshmanaperumalk 10 หลายเดือนก่อน

    அய்யா.சேகர்பாபுஅவர்களுக்கு நன்றி

  • @ramamoorthi4597
    @ramamoorthi4597 2 ปีที่แล้ว +3

    Admk.
    Eps. Ops
    Answer. P/s
    Iam waiting
    RAMKUMBAONAM

  • @marudhapathib1886
    @marudhapathib1886 2 ปีที่แล้ว +5

    வாழ்க நன்றி

  • @devidevi0073
    @devidevi0073 2 ปีที่แล้ว +13

    Mass speech by pks sir

  • @premchanderkp6891
    @premchanderkp6891 2 ปีที่แล้ว +15

    Sekar anna endrum D.M
    K. than

  • @Sakthivel-id9kq
    @Sakthivel-id9kq 2 ปีที่แล้ว +4

    அமைச்சர் திரு சேகர் பாபு அவர்களது இந்து சமய அறநிலையத்துறை சேவைப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 ปีที่แล้ว

    Yenkallukku Thiru Honerable Respected responsible CM ,MK Stalin Avarkalin Aatchi thaan theavai.. pointukku valarunkal ,pukalchchi poathum.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன். வாழ்க திராவிடம். வாழ்க தளபதி அண்ணா அவர்கள்.

  • @e.ganesan-so6tq
    @e.ganesan-so6tq 10 หลายเดือนก่อน

    Arumai arumai arumai
    Arumainanbarin. Atihtsdi
    Sorpozhivu. Athirndathssu
    Sattasanai. 😅😮😮😅😊😊😊❤❤❤❤😂❤❤❤❤❤ 1:07:49

  • @சசிசெல்வா1216
    @சசிசெல்வா1216 2 ปีที่แล้ว +10

    அனல் பறக்கும் பேச்சு 🖤❤️🔥🔥🔥

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 2 ปีที่แล้ว +5

    Nice

  • @SaivaNandha
    @SaivaNandha หลายเดือนก่อน

    ஐயா நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் இதெல்லாம் நீங்களே செஞ்ச மாதிரி பேசாதீங்க மக்களாகிய எங்களுடைய வரிப்பணத்தில் தான் இதெல்லாம் செஞ்சீங்கன்னு எங்களையும் சேர்த்துக்கோங்க அப்பதான் உங்களுக்கு மக்கள் மேல எல்லாருக்கும் உங்க மேல வந்து ஒரு பாசம் வரும்

  • @janasjanarthanam6455
    @janasjanarthanam6455 2 ปีที่แล้ว +19

    வில்லாதி வில்லன் என்று பெயர் போனவர் தான் இவர் ஒரு காலத்தில் ..ஆனால் இன்று.போற்ற தக்க மாமனிதர் ...! வாழ்த்துக்கள் ..!!

  • @natarajank4100
    @natarajank4100 2 ปีที่แล้ว +1

    Super

  • @kalaiselvam1221
    @kalaiselvam1221 ปีที่แล้ว +1

    Anna, DMK,👍🌹🌹🌹🌹💐 ,by , kalaiselvam deepa

  • @BaluBalu-sf9dy
    @BaluBalu-sf9dy 4 หลายเดือนก่อน +2

    தளபதிக்கு தகுந்த அமைச்சர் நீங்கள் தான்

  • @vasanthim2531
    @vasanthim2531 2 ปีที่แล้ว +3

    Sema speech sir.thelivana,arumaiyana, kambiramana, speech sir.

  • @perianaperiana1006
    @perianaperiana1006 2 ปีที่แล้ว +2

    Veary good

  • @RajaKumaran-ii6yl
    @RajaKumaran-ii6yl ปีที่แล้ว

    Annan seker Babu verey verey good verey nice welcome

  • @maniv1005
    @maniv1005 4 หลายเดือนก่อน

    Super speech anna

  • @PraveenPraveen-gf3do
    @PraveenPraveen-gf3do 2 ปีที่แล้ว +19

    Always Thalapathi 💜💜💜

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +1

    தமிழ் நாடு மக்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது natamturviur

  • @emurugesan4379
    @emurugesan4379 26 วันที่ผ่านมา

    Carract point good point super speech

  • @varatharaj5077
    @varatharaj5077 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் ஐயா

  • @karthikeyansivagurunathan4569
    @karthikeyansivagurunathan4569 2 ปีที่แล้ว +9

    Super sir

  • @alagarsamy5501
    @alagarsamy5501 2 ปีที่แล้ว +2

    Super govt thanks sir

  • @rajusathiya724
    @rajusathiya724 2 ปีที่แล้ว +7

    👍👍👍👍👍👍👍👍👍

  • @smanohar1805
    @smanohar1805 2 ปีที่แล้ว +1

    Super sir, great

  • @nithyaarumugham1051
    @nithyaarumugham1051 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @kamatchivivin1074
    @kamatchivivin1074 ปีที่แล้ว +1

    Enthan..da..DMK..Thaliva..super..sekar...anna...

  • @basas9414
    @basas9414 ปีที่แล้ว

    Minister Sekar babu the great and mass speech and correct speech in Assembly

  • @sampathkumarradhakrishnan5017
    @sampathkumarradhakrishnan5017 วันที่ผ่านมา

    Anna super

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +2

    நாள் முழுக்க தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வழியில் ஒரு காலை இத்திட்டத்தின் மூலம் அப்பா அம்மா மக்கள் நலன் கருதி காலை முதல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ❤❤❤❤

  • @SathyaPriya-yt4jh
    @SathyaPriya-yt4jh หลายเดือนก่อน +1

    Naan mTum nalla irukamnu nenacha admk eppayo poi irupen makkal nalla irukanum ninaithathinaal dmk sendren next super

  • @jayakumariviswanathan4924
    @jayakumariviswanathan4924 2 ปีที่แล้ว +1

    அறநிலையத்துறை அமைச்சர் தந்த விளக்கம் சாமனியனும் புரிந்து கொள்ள முடியும்

  • @ramamoorthi4597
    @ramamoorthi4597 2 ปีที่แล้ว +3

    Admk. 10 year's wAnswers orking
    You. Which.work.u.
    Asked. Eps ops .Ex.cms
    Answer.
    Iam waiting jaihind
    RAMKUMBAONAM

  • @venkatesanthiruvengadam7950
    @venkatesanthiruvengadam7950 2 ปีที่แล้ว +1

    Good speech🙏

  • @thanam123pattu8
    @thanam123pattu8 2 ปีที่แล้ว +1

    Super super super

  • @PraveenPraveen-gf3do
    @PraveenPraveen-gf3do 2 ปีที่แล้ว +4

    💜💜💜

  • @kodaisekar8793
    @kodaisekar8793 ปีที่แล้ว

    அன்பு.மணக்கும்இடமேஆண்டவன்வாழுமூஆலயமம்

    • @kodaisekar8793
      @kodaisekar8793 ปีที่แล้ว

      அன்பு மணக்கும்இடமேஆண்டவன்வாழூம்ஆலயம்

  • @kumarathalk1474
    @kumarathalk1474 2 ปีที่แล้ว +1

    Please concentrate on Pasupatheeswarar Temple karur sir.
    There are lots of temple in Karur city sir.

  • @sridharanrajarathinam2431
    @sridharanrajarathinam2431 2 ปีที่แล้ว +1

    Fine fine fine

  • @vellathurai1538
    @vellathurai1538 2 ปีที่แล้ว +5

    தமிழக இந்துசமய
    அறநிலையத்துறை அறிவிப்புகள் -இறைவன்அருளால் மாண்புமிகுமுதலமைச்சர்அவர்களை நீண்ட

    • @vellathurai1538
      @vellathurai1538 2 ปีที่แล้ว +1

      தமிழகஇந்தசமய
      அறநிலையத்துறைஅறிவிப்புகள்-இறைவன்அருளால் மாண்புமிகுதமிழகமுதல்வர்அவர்கள்நீண்ட்ஆயுளுடன்வாழவேண்டும் -

    • @MrmElectricals-jr4dx
      @MrmElectricals-jr4dx 29 วันที่ผ่านมา

      திராவிடம் என்பது பெரியார் இந்து சாமிகலை வேண்டாம் என்று வேறுத்தவர் திமுக கொல்கை என்ன இப்ப இந்துமக்களின் மணம் எப்படி இருக்கும்

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว

    மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக DMK ஆட்சியில் தான் அதிகம் தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஆட்சியில் தான் DMK ஆட்சியில் cm mks தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மீதான தமிழ் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் 1979 மாநில மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் வாழ்க தமிழ் வளர்க உள்ளது உள்ளபடி நலன் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட

  • @ramamoorthi4597
    @ramamoorthi4597 2 ปีที่แล้ว +4

    Tamilan.Draviadam

  • @sssaravanan1424
    @sssaravanan1424 2 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @kumarathalk1474
    @kumarathalk1474 2 ปีที่แล้ว +1

    Please concentrate on Nammakal dt Temple.

    • @kumarathalk1474
      @kumarathalk1474 2 ปีที่แล้ว

      Kodumudi as well as Kongu Mandalam also sir

  • @ThangaPandi-pr6ee
    @ThangaPandi-pr6ee ปีที่แล้ว

    P❤❤

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 ปีที่แล้ว +3

    ஆறுகாலபூஜையூம்ஆணந்தத்தில்திளைக்க

  • @ramamoorthi4597
    @ramamoorthi4597 2 ปีที่แล้ว +5

    Stalin sir.asked
    Monthly 1000.
    Where
    Admk
    Sleeping.No.Q.A.

  • @kumaranamle8624
    @kumaranamle8624 6 หลายเดือนก่อน

    🎇🤩😌🎆🫠🍺😅😛🤣😍😄😆🙂‍↕️🥳🅿️😀😊🎏😙☺️🎂🥰🍸🎀🍹🥤😗😉😀😃😙😄😚😁😘🥰😅😍😂🤩🤣😭🥳🥳🤩😍🥰😘😚😙😗😉😀😃😙😄😚😁😘😆🥰😅😍😂🤣🤣🎀😭🥳🥳🤩😍🥰😘😚😙😗😉😀😃😄😚😘🥰😅😍🤩🤣🍻😭🥳ؤ

  • @annadurai9930
    @annadurai9930 ปีที่แล้ว +2

    100%

  • @manjumanjula9463
    @manjumanjula9463 2 ปีที่แล้ว +1

    Nest DMK Win

  • @radhakrishnan7185
    @radhakrishnan7185 2 ปีที่แล้ว +7

    Sir, you are one among the effective minister . Why u r praising mr cm n mr Udaya Nidhi sooo much 😊

  • @kumarvaradharajan5701
    @kumarvaradharajan5701 2 ปีที่แล้ว

    அமைச்சரின் பணி மெச்சத் தகுந்தது. ஆனால் இவர் பேசிய புகழுரைகள் மிகுந்த சலிப்பைத் தருவதாக அமைந்துள்ளது. புகழுரையாக இருந்தாலும் சற்று அளவாக இருந்தால் மட்டுமே ரசிக்க முடியும். அளவினைத் தாண்டினால் அமிர்தமும் நஞ்சாக மாறிவிடும். இவரின் செயல்பாடுகள் நன்றாகவே உள்ளது. சட்டமன்ற நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பும் பட்சத்தில் அனைத்து தரப்பு மக்களும் நேரடியாக கண்டு வருகின்றனர். இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.