முகிலுக்குள்ளே ஒரு நிலா | முழுநாவல் |
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- முகிலுக்குள்ளே ஒரு நிலா- A sweet romantic audio novel.
ஆசிரியர்: பத்மினி செல்வராஜ்
பின்னனி குரல்: சித்ரா
All other audio novels:
/ @padminiselvarajnovels
My novels in Amazon: www.amazon.in/...
My blog: padminiselvara...
மற்ற ஆடியோ நாவல்கள்:
ரகசிய சிநேகிதனே: • ரகசிய சிநேகிதனே | Full...
காதோடுதான் நான் பாடுவேன்: • Video
பூங்கதவே தாழ் திறவாய்: • Full Novel/பூங்கதவே தா...
உன்னை விட மாட்டேன் என்னுயிரே: • Video
என்னுயிர் கருவாச்சி: • Video
தவமின்றி கிடைத்த வரமே: • Video
இதழில் கதை எழுதும் நேரமிது: • Video
என்னை கொஞ்சம் நேசிப்பாயா: • Video
காந்தமடி நானுனக்கு: • Full Novel/காந்தமடி நா...
#tamilaudionovels #tamilnovels #tamilaudiobooks #padminiselvarajnovels #romanticnovel #romanticnovels #rcnovelsaudio #ramanichandrantamilnovelsaudiobooks #ramanichandrannovelsaudio
அருமை அருமை. அருமை. முகில் எல்லாவற்றிற்கும் கடைசியில் விளக்கம் கொடுத்தாலும், பத்மினி மேடத்தின் நாயகர்கள் இது போல் இருக்க மாட்டார்கள் என்பது என் அபிப்ராயம். கொஞ்சம் சராசரியான கணவன் தான் இந்த முகில்.
Thank you!
வணக்கம் சகோதரி இந்த கதை என்17 வருட வாழ்க்கை பார்த்ததாக இருக்கிறது
நன்றி sis. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக உங்கள் கணவரும் உங்களை புரிந்து கொள்வார்...வாழ்த்துக்கள்...
Super good story ❤❤❤🎉🎉🎉
Thank you 😀
கதை ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையாக இருந்து❤❤❤❤
Thank you!
🎉🎉🎉
Story 👌👌 & voice 👌👌
Thank you!
Super super super story mam super voice mam ❤❤❤❤❤❤
Thank you!
Arumai mica arumai thank u i enjoyed verymuch
Thank you!
Super Super
Thank you!
Padmini amma veku natkal aki vittathu. Amma. Puthu novelukku nandrima💐🙏
Thank you!
நான் பாதி கதைதான் கேட்டேன் அதற்குமேல் கேட்கமுடியவில்லை இவனைபோல் ஒருவனோடு வாழ்வதைவிட தனியாக இருக்கலாம் மனமாவது நிம்மதியாக இருக்கும் சுயனலபிசாசு இவனைபோல் சுயநலகணவனால்தான் திருமணமான சிறிதுகாலத்திலேயே ஒத்துவரவில்லையென்று பிரிவினை வருகிறது சாரி சிஸ்டர் தொடர்ந்து கதைகேட்கமுடியவில்லை எரிச்சலாக இருக்கு அதுதான்............
வாழ்க்கை என்பது நாம் கதைகளில் படிப்பதைப்போல எப்பொழுதும் மகிழ்ச்சியாக மட்டும் இருப்பதில்லை... எல்லா கணவன்களும், மனைவிகளும் எப்பொழுதும் ஹீரோ, ஹீரோயினாக இருப்பதில்லை...நிஜ வாழ்க்கை என்பது வேறு..அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை சகித்து, வாழ்க்கையை நல்ல முறையில் எடுத்து செல்ல வேண்டும் என்று சொல்ல முயன்றிருக்கிறேன்...திருமணத்திற்கு முன்பே, பெண்கள், தங்களுக்கு வரப்போகும் கணவன், எப்பொழுதும் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று கற்பனை பண்ணி வச்சிருக்க, அப்படி ஒரு துணை அமையவில்லையென்றால், உடனே பிரிவை பற்றி யோசிப்பது சரியில்லை...சில நேரம் பொறுமையாக கையாள வேண்டும்...இது ஆண்களுக்கும் பொருந்தும். இப்பொழுதெல்லாம் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை...
@@PadminiSelvarajNovels super
Chithu matra chanalukku pesumpothu avalaka irukkum. Nandri chithu. Ilove chithu voicemaa💐💐💐💐
Thank you!
Nice
Thank you!
Super love story
Thank you!
Very. Nice. Friend.
Thank you!
Super sisters 🎉🎉🎉
Thank you 😊
❤❤❤❤❤
Thank you!
Super mam niraya novel podunga mam ❤❤❤❤❤❤🎉🎉
Thank you!
❤❤❤🎉
Thank you!
23வருசம்ஆச்சுஎன்கனவரும்அப்படிதன்என்வேதனைதங்கமல்தான்நவல்கேட்கிறென்என்டகேட்டேன்என்றுஆகிவிட்டது
sorry to hear!! சீக்கிரம் உங்கள் கணவர் மாற இறைவனை பிரார்த்திக்கிறேன்..
பயங்கர கோபம் வருது எவ்வளவு ஈசியா பொருத்து போ பொருத்து போ.உள்ளம் கொதிக்கிறது பெண்களுக்கே வந்த சாப கேடு போல
👍
Thank you!
🎉🎉🎉🎉
Thank you!
❤❤❤❤❤❤❤❤😢😢😢😢
Thank you!
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Thank you!
முதல் கதையை கேட்கவே பிடிக்கவில்லை முடிவுதான் புடிசுதுசூப்பர் ❤❤❤❤❤❤🎉🎉🎉
Thank you!
மன அழுத்தம் குறைக்க கதை கேக்க வந்தா.இந்த கதையை கேட்கும் போது மன அழுத்தம் அதிகம் ஆயிடுச்சு
sorry to hear.! வாழ்க்கை என்பது நாம் கதைகளில் படிப்பதைப்போல எப்பொழுதும் மகிழ்ச்சியாக மட்டும் இருப்பதில்லை... எல்லா கணவன்களும், மனைவிகளும் எப்பொழுதும் ஹீரோ, ஹீரோயினாக இருப்பதில்லை...நிஜ வாழ்க்கை என்பது வேறு..அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை சகித்து, வாழ்க்கையை நல்ல முறையில் எடுத்து செல்ல வேண்டும் என்று சொல்ல முயன்றிருக்கிறேன்...நிறைய பேர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த கதை...
@PadminiSelvarajNovels சாரி சகோதரி இதை விட கோரமாக போகுது.அது தான் இந்த கதையை கேட்கும் மனசு கணத்து போச்சு.இது கதை என்று நினைக்கலாம் சகோதரி.நிறைய சகோதரிகள் இது நிஜம் தான்.வலிக்க வலிக்க அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
பத்மினி மேன் சித்ரா மேம் காலை வணக்கம் ரொம்ப நாள் ஆயிருச்சு மேம்
Thank you!
Kadavele mudiyala padmini mam why this kolaveri ennaku suthama entha story kekave pudikkala romba nal wait pannen but I'm so disappointed nega epudi poduveganu expat pannala
sorry to hear pa...வாழ்க்கை என்பது நாம் கதைகளில் படிப்பதைப்போல எப்பொழுதும் மகிழ்ச்சியாக மட்டும் இருப்பதில்லை... எல்லா கணவன்களும், மனைவிகளும் எப்பொழுதும் ஹீரோ, ஹீரோயினாக இருப்பதில்லை...நிஜ வாழ்க்கை என்பது வேறு..அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை சகித்து, வாழ்க்கையை நல்ல முறையில் எடுத்து செல்ல வேண்டும் என்று சொல்ல முயன்றிருக்கிறேன்... திருமணத்திற்கு முன்பே, பெண்கள், தங்களுக்கு வரப்போகும் கணவன், எப்பொழுதும் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று கற்பனை பண்ணி வச்சிருக்க, அப்படி ஒரு துணை அமையவில்லையென்றால், உடனே பிரிவை பற்றி யோசிப்பது சரியில்லை...சில நேரம் பொறுமையாக கையாள வேண்டும்...இது ஆண்களுக்கும் பொருந்தும். இப்பொழுதெல்லாம் எதார்த்தத்தை கதைகளில் கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை...
Thank you pa!
🎉🎉🎉
Thank you!
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Thank you!