என்னிரு உள்ளங்கை தாங்கும் (முழுநாவல்) | Praveena Thangaraj | 🖤 Heroine-🤍Hero | Love Family Society

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • என்னிரு உள்ளங்கை தாங்கும்
    நாயகி பிரநிதியை பெண் பார்க்க வரும் வரன் எல்லாம் அவளது நிறத்தை வைத்து நிராகரிக்க, சிலரோ கூடுதல் நகை, பணம் என்று வியாபாரம் பேசவும், திருமணம் என்றாலே சலிப்பு தட்டி கல்யாணத்தை வெறுக்கின்றாள்.
    நாயகன் நிறைநிலவனோ அன்னை பார்க்கும் பெண்ணின் போட்டோ வைத்தே, திருமணத்திற்கு சம்மதித்து, டெல்லியில் இருந்து சென்னை வருகின்றான். பத்திரிகை துறைமை சார்ந்த நாயகன் நிறைநிலவன்.
    நிறத்தை வைத்து திருமணம் தடைப்படுமா? அல்லது புரிதலான காதல் பூக்குமா? காதல், குடும்பம், சமூக அக்கறை சார்ந்த கதை.
    என்னிரு உள்ளங்கை தாங்கும்
    என்னிரு உள்ளங்கை தாங்கும் ஶ்ரீ பதிப்பகம் மூலமாக வெளியான நாவல்.
    புத்தகம் வாங்க விரும்புவோர் pravee.thangaraj@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
    praveenathangarajnovels.com எனது தளத்தில் எனது பிற கதைகளை வாசிக்கவும் செய்யலாம்.
    என்னிரு உள்ளங்கை தாங்கும் கதையின்
    Amazon link 🔗👇
    amzn.in/d/5aqIG7r
    Pratilipi link 🔗👇
    pratilipi.page...

ความคิดเห็น • 8

  • @pandiyammal7389
    @pandiyammal7389 ชั่วโมงที่ผ่านมา +1

    Story super ❤❤❤❤❤

  • @Ambika.bAmbika
    @Ambika.bAmbika วันที่ผ่านมา +1

    கதை மிகவும் நன்றாக இருந்தது குழந்தைகள் இது மாதிரி பாதுகாப்பாக இருந்தால் அவர் வாழ்க்கையும் நன்றாக இருக்கும் கதை ஆசிரியருக்கு மிக்க நன்றி வாசிப்பு நன்றாக இருந்தது

  • @CrimnalBoy
    @CrimnalBoy วันที่ผ่านมา +1

    Nice❤❤❤ story ❤❤❤❤

  • @mangaik4302
    @mangaik4302 3 วันที่ผ่านมา +5

    படம், சீரியல் எல்லாவற்றிலும் கருப்பு நிறத்தை ஏதோ தீண்டதகாதவர் போல் காட்டுவார்கள் ஆனால் இக்கதையில் கருப்பு நிறத்தை மேம்படுத்தி கருப்பு நிறத்தில் உள்ளவர்களின் மனங்களை குளிர்வித்த பிரவீணா தங்கராஜிற்கும் வாசித்த நித்திக்கும் நன்றி நன்றி😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @praveenathangaraj-novels
      @praveenathangaraj-novels  3 วันที่ผ่านมา

      @@mangaik4302 மிக்க மகிழ்ச்சி சிஸ்டர். நாயகின்னா கருப்பு இருக்க கூடாதா. களையான முகம் என்றல்ல அழகான குணம் இருந்தாலே நாயகி தான்.♥️

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 3 วันที่ผ่านมา +1

    A Superb and beautiful story.👌👌💖💖 Different and educative.🤝

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 2 วันที่ผ่านมา +1

    Nice story with nice msg

  • @mayahithu7731
    @mayahithu7731 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤